ஒற்றை தலைவலி மருத்துவம் | Headache relief home remedies treatment | migraine
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #headacherelief #headachetreatment #headache #தலைவலி #ஒற்றைதலைவலி #thalaivali
#migraine #migrainetreatment
What are the 4 types of headaches?
What is the reason of headache?
What is the treatment for headaches?
What are signs of bad headaches?
Headache is pain in any region of the head.
Types of Headache | dr karthikeyan tamil
Some of the most common types of primary headaches include:
Migraine headache.
Tension headache.
Hypnic headache.
Cluster headache.
DATA:
www.ncbi.nlm.n...
www.ninds.nih....
www.ncbi.nlm.n...
www.who.int/ne...
Watch our other videos pertaining to diseases removing foods:-
calcium rich foods: • 10 calcium rich foods ...
Potassium rich foods: • Animation: Potassium-r...
• 8 home remedies to red...
8 home remedies to reduce creatinine with foods in tamil || dr karthikeyan
• which foods 🥗🍏cure and...
which foods 🥗🍏cure and reverse fatty liver ䷧ - diet plan🥬 by dr karthikeyan
• கொழுப்பை குறைக்கும் உண...
கொழுப்பை குறைக்கும் உணவுகள் | 5 most effective home remedies and foods to reduce cholesterol
• Foods to prevent hair ...
Foods to prevent hair fall and hair loss in tamil | Tips by Doctor karthikeyan
• vitiligo skin problem ...
vitiligo skin problem treatment foods home remedies - வெண்புள்ளி நோய் உணவுமுறை
• What Foods fruits vege...
What Foods fruits vegetables and exercises to eat for stroke? | pomegranate dr Karthikeyan tamil
To subscribe our channel:
/ @drkarthik
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching.
#drkarthikeyanyoutube #drkarthikeyanyoutuber
#foods || #exercise || #liver || #fat || #diabetes || #weight || #obesity || #dr || #hypertension
Thanks for watching this video on headache. See you next time
Super sir you are correct 💯 After period head pain sir migraine Thank you sir nan romba payanthuten
Nall payanulla thagaval sir nandri
I was waiting for home remedies for migraine.
Ues
Sir enaku migraine eruku. Neenga sonna Ella symptoms enaku erukku. Vomit edutha thaan pain konja koraiyum 😢
உயிரைக்கொல்லும் அளவிற்கு வலி தாங்க முடியாது migrine 😢
@@sangeethakumar2438 diet change அவசியம். ஆயுர்வேத வலி மாத்திரைகள் பலனளிக்கின்றன செரிமான பிரச்சனை கேஸ் ட்ரபுள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Sir please Migraine headache give the solution we are waiting for your remedies...
Drink lots of water ….. 🙏🙏🙏look up more time without moving your head….eyebrows muscles tightness may be …. look up without moving head and move your eyes right and left 👏🇨🇦eyes exercises helps too 🙏
Thanks and very useful information sir
நல்ல தகவல் பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்
வணக்கம் டாக்டர் சார் உங்களது வீடியோக்கள் எல்லாம் நான் பார்த்துள்ளேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு ஆறு வருடங்களுக்கு முன் ஒரு விபத்து ஏற்பட்டது. வலது புறம் பின் மண்டையில் அடி ஏற்பட்டது அப்போது மூளையில் ரத்தம் ரத்தம் கட்டியுள்ளதாக மருத்துவர் கூறினார் அதற்காக ஒன்றை ஆண்டுகள் மருந்துகள் எடுத்துக் கொண்டேன் பிறகு சரியாகி விட்டது. இப்பொழுது ஒரு மூன்று ஆண்டுகளாக ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். அடிபட்ட இடத்தில் லேசாக ஒரு வழி தெரிந்தது மருத்துவரை சென்று பார்த்த பொழுது அவர் ஹீமோகுளோபின் அளவு 8 புள்ளிகள் தான் உள்ளது என்றார். அதற்காக ரத்த குளுக்கோஸ்கள் ஆறு போடப்பட்டது. ஆனாலும் அந்த வலி சரியாகவில்லை மருத்துவரிடம் கேட்டபோது ரத்தத்தின் அளவு சீரான சரியாகிவிடும் என்றார் ...உண்மையிலே ரத்தத்தின் அளவு குறைவாக உள்ளதால் தான் இந்த வலி ஏற்படுகின்றதா. இல்லை அடிபட்ட இடத்தில் வேறு ஏதும் தொந்தரவு இருக்குமா ....கொஞ்சம் எனக்கு கூறுங்கள் டாக்டர் ....நன்றி
Doctor sir good that you explain things.. at the same time please be cautious not to create trauma and try to offer solution as well.
மைகரேன் நீங்கள் மட்டுமே
எனக்குள்ள பிரச்சினையை சரியாக சொன்னீர்கள்
நிறைய டாக்டர்கள் பார்த்தும் இதை சொன்னாலும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை
ஆனால் சித்தமருத்துவம் குணப்படுத்தியது
ஆனால் மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு வருகின்றது
உங்களது வீடியோக்கள் எல்லாம் பயனுள்ள தகவல்களை தருகின்றன .....எனக்கு ஆறு வருடங்களுக்கு முன் ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் எனது மூளையில் ரத்தம் கட்டியதாக கூறப்பட்டது அதற்காக மருந்துகள் ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன் .... அதன் பிறகு எந்த தொந்தரவும் இல்லை ஆனால் இப்பொழுது ஹீமோகுளோபின் அளவு 8 புள்ளிகள் தான் இருக்கிறது என்று மருத்துவர் கூறுகின்றார் . இதற்காக ரத்த குளுக்கோசுகள் போடப்பட்டன . இதற்கிடையில் தலை மயக்கம் வாமிட்டிங் சென்ஸ் லூஸ் மோஷன் போன்றவை ஏற்பட்டது அதன் பின் அடிப்பட்ட இடத்தில் வலி ஏற்படுகின்றன. தலையில் வலது புறம் பின் மண்டையில் மட்டும் அந்த வலி லேசாக இருக்கின்றன. எதனால் இந்த வலி ஏற்படுகிறது என்று மருத்துவரிடம் கேட்ட அப்பொழுது ரத்தத்தின் அளவு அதிகரித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறினார் . நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். இந்த வலி எதனால் ஏற்படுகிறது என்று எனக்கு கொஞ்சம் தயவு செய்து கூறுங்கள் ....ரத்தத்தின் அளவு குறைவாக உள்ளதாலா இல்லை எனக்கு அடிப்பட்ட இடத்தில் மறுபடியும் ஏதாவது தொந்தரவு இருக்குமா டாக்டர் கொஞ்சம் எனக்கு கூறுங்கள் . நன்றி.....
ஒத்த தலைவலி பற்றி நீங்கள் சொன்னது சரி அதற்கு சரியான ட்ரீட்மெண்ட் சொன்னால் நன்றாக இருக்கும் சார்
Acid reflux காரணமாக ஏற்படும் தலைவலி பற்றி ஒரு காணொளி போடுங்கள்
ruclips.net/video/y-6MXyytysA/видео.html
Unkaluku iruka???
எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் சத்தமில்லாத அறைக்குள் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக வெளியிடுவேன். 5 நிமிடங்களில் தலைவலி குணமாகிவிடும்.
Sir entha oru doctor rum eppadi thalai vali pathi sonnathe illa u r great sir ninga sonna mathri errku sir
சூப்பர் டாக்டர்.
Sir ennakku sunlight la romba long pona bayangarama migraine headache varuthu.😢 solution please
thank u so much sir for ur explanation....
Super explanation Doctor. Nicely explained 🎉. 👏👏👏👏. You are really an amazing person. Noone can explain like you. Congrats Dr.
Super... very useful doctor
Sir எனக்கு நீங்க சொன்னா அத்தனை அறிகுறியும் இருக்கு migrain தலைவலி எந்த dr consult pannanum sir
Iam also brine stork but 2 weeks iam koma ,my age is 32 sir,but now iam ok i take medicine still continue,now is 1 year completed but high headache for 20 days
migrainela como varuma
Sir MS remedies solunga pls
நன்றிங்க சார் இனிமேல் நான் நேரத்திற்க்கு உணவு அருந்துகிறேன் நன்றிங்க சார்
Vanakkam sir eanakky nadu uchila vali treatment eaduttum sarry illa eanna panna venum sir
Sir migraine ku treatment sollunga
ruclips.net/video/Y_Ow0X5-foc/видео.html
Sir what may be the reason for pain in the back head (back side of ears)?? Even while touching can able to feel the pain.... Plz reply sir
Super sir thank you so much 🙏
Migraine ku tretment and medicine sollunga sir
ruclips.net/video/Y_Ow0X5-foc/видео.html
வணக்கம் சார் என் பெயர் கலைச்செல்வி வயது 42 எனக்கு ரெம்ப நாளாக தலைவலி இருக்கிறது வலி தாங்க முடியாமல் தலையில் துணி கட்டிக்கொண்டு அப்புறம் pharachidamol 650மாத்திரை போடுவேன் அப்பெடியும் வலி குறையாது Hospital போய் trip மூலம் மருந்து போட்ட பின்புதான் வலி குறையும் சார் 15 வருசமா தலைவலி இருக்கிறது சார் வலி வந்தா சாதாரணமாக வராது தாங்க முடியாமல் ரெம்ப கஷ்டமா இருக்குது சார் எனக்கு ஒரு வழி சொல்லுங்க சார்🙏🙏🙏
எலுமிச்சை தோல் மட்டும் தண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கவும்
Sir
Yoga for migraine or tension headaches. Please.
Please see "yoga Shakthi" channel shorts for migraine... breathing exercises gives immediate relief . I have experienced it .. very good results
@@thenmozhisiddappan நன்றி. தற்சமயம் Akhanda yoga institute yoga for migraine செய்கிறேன். நல்ல பலன். தாங்கள் கூறிய பதிவையும் பார்க்கிறேன்.👍
நன்றி ஐயா ❤
Use ful thank you🙏 doctor
பின் தலையில் வழிப்பது என்ன பிரச்சனை சார்
You talking very fast. Make it slow and nice. So we can understand. Really is got headache after watching your video. Because that much faster
Doctoer pragancy. Missgarage pathi solluga
Sir please reply pannunga 🙏 ஒற்றைத் தலைவலி சார் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க என்ன மருந்து எடுக்கணும் மூன்று நாள் அல்லது நான்கு நாள் இருக்கிறது ஒரு பக்கமாக வலி இருக்கிறது இருக்கிறது
ruclips.net/video/Y_Ow0X5-foc/видео.html
Kaadhoda serndhu left sidela thalaivalura kaaranam enna sir,kaluthu narambu valiyum kooda....
Thalai Vali very informative video Dr Sir
Sir tala sweting agud
Enna problem migraine solara
Pls
Air fryer uses healthy good or bad sir
Epo kuda headpain migraine mudila monthly once vanthuruthu first delivery la erunthu entha problem continusly every month vanthuruthu weight gain eruntha varuthu weightloss pani daily walking excercise pana varathu illa but pain velila sola midiatha alavuku erukum
Very useful sir, thank u sir
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். நல்ல பயன் தருவது. சைனஸ் தலைவலிக்கு சிகிச்சை சொல்லுங்கள். Infection தவிர்ப்பது பற்றியும் சொல்லுங்கள். நன்றி
ruclips.net/video/Y_Ow0X5-foc/видео.html
Doctor enaku traval panna headache vanthurum, ethu normal ah
One side vali kan vali kan uruthuthal mooku kannam maruthu poi viduthal ithu ena reson
Gastric headache ah irukku please ethanala sollunga doctor
@@PriyaSabari-l8i enakum iruku yethavathu remedy iruka?? Enaku ipatha intha problem vanthu iruku.... Pls reply pannunga
I don't know It's migraine or cluster migraine. As you said I get to know before it starts and it lasts more 20 hours with severe pain. I can't handle it. It happened 3-5 times a month
20 வருடமாக நான் ஒற்றை தலைவலியால் அவதி படுகிறேன். பார்காத Doctor இல்ல, செய்யாத treatment இல்ல No use. நாகசாகறவரை இருக்கும் போல. Daily தலைவலிதான். செத்துடலாம்னு கூட தோணும்
Same...yenakum ithe problem than...ethanaiyo doctor ah parthachu...sari pannave mudila.. pain vanthuda nikarathe illa..engaium poka mudiyathu... veyil, travel,crowd place, nu ethuvume serathu illa...yennoda life ah otari thalavali than valnthuttu iruku...
@@rudhranraji325 same facing
Migraine headachekku glass potta cure akuma sir
Dr how to cure floaters after cataract operation age 59yrs.
Welcome sir, sir please yenaku oru solution sollunga
Temparature adhikama erukara naala nick side head ku pinnadi heat aagara maari eruku , and ear side rendu side um oru alutham maari eruku
Please solution sollunga
No vaamit , ear maatum adhacha maari eruku ,Nick pudichamaari eruku sir please give solution
Sir உங்க பதிவு அருமை,sir எனக்கு வலது கை தோள்
பட்டையிக்கு கீ ல் வலி உள்ளது sir, கை மேலே தூக்கும் போது லேசான வலி உள்ளது, ஆனால் இடதுபக்கம் move ப ண்ணிஇடது கை தொட முடியவில்லை sir மிகவும் கஷ்டமாக இருக்கிறது,அதே
போல் இரவு தூஇங்கும்போ து
வலது கையை இட பக்கம் தூக்கி திரும்பி படுக்க முடியவில்லை sir, மிகவும்
வலி உள்ளது,நான் Dr டம்
காடி விட்டேன்,எனக்கு
Inject ion போட்டார்கள்
6 மாதம் நன்றாக இருந்தது
இப்போ மீண்டும் வலி
உள்ளது sir, rubber இ ழுக்கும்
Exercises பண்ணுகிறேன்,எனக்கு வேறு exercise , வலி குறைய remedy சொல்லுங்க சார் பிளீஸ்
Sur plese remedy சொல்லுங்க please
Sir back head pain reasons
Sir neck adikadi shake panitey irukanga..athuku remedy solunga please
டாக்டர் நந்தகோபால் வீடியோ பாருங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tmj pain is affected bowel movements? Plz say about obr video
English subs would be amazing
எனக்கு ஒற்றை தலைவலி இருக்கு... டிரீட்மென்ட் எடுத்ததே இல்ல... கண்ணுக்குள்ள இருந்து புருவம், நெத்தி, மண்டை எல்லாம் வலிக்கும்... அந்த மாதிரி வலிக்கும்போது கீழ குனிஞ்சாலோ அல்லது டக்குனு திரும்புனாலோ மண்டைக்குள்ள ஏதோ ஓடுற மாறி இருக்கும்... காலையில் எழுந்திருக்கும்போது வலிக்க ஆரம்பிக்கும்... தொடர்ந்து 3-4 நாளைக்கு வலி பிச்சுக்கும்... இது migren ஆ???? இதுக்கு என்ன செய்றது???? 35 வருஷமா இந்த வலி யில் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் sir...
Same problem to me
Hi sister i am also same problem but I consulted doctor doctor gave tablets but that is use only severe uncontrollable pain only and advised me to yoga , exercise,mind relaxing activities like that always take medicine is not a good change your life style like that advised i followed some months but some situations create more stress that time our mind not in normal that situation again I got the pains again one week that time again i take tablets and sleeping well
Sister homeopathy treatment konjam best
Tension agama irukanum...cool ah irunga
Stress agathinga bro..
Pitham iruntha sari pananum
Kasappu adikadi sapdunga
"Migrakot" tablet use panuga ithu ayurvedic tablet so no side effects
Sir kai kuriya(flabby arms) enna seiyanum
Please solunga
Thank you sir Unga hospital address please
வணக்கம் டாக்டர் பிறந்த குழந்தை எத்தனை மாதத்திற்கு பிறகு தண்ணீர் அருந்த வேண்டும் இப்பொழுது உள்ள டாக்டர் ஒரு சில டாக்டர்கள் ஆறு மாதத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று சொல்கின்றார்கள் அது உண்மையா டாக்டர்
Sir naa pragnanta iruken pin thalai valikkuthu kurippa right side pin thalai vali irukku enakku overthinking aaguthu rompa kopam ,emotional, stress aakuthu ethanala thukkam varamattinguthu ethukku enna seiya vendum plese help pannunga
Super sir, 🙏🙏🙏🙏
வணக்கம் சார் எனக்கு ஒற்றைத்தலைவலிஇருக்கிறது 35 வருடங்கள் ஆகின்றது என்ன தீர்வு என்பதை தெரிவிக்கவும்
Sir periods regular Aaguthu but one day Mattum thaan Aaguthu my age 27
Sir urine ponaal kadumaiyana thalaii vali eatpadugirradhu, 10 - 20 nimidangal kadumaiyana vali eatpadugirradhu, sila nerangalil maathirram, adhatku kaaranam??
Sir en husband ku neenga solra Mari migrane iruku avaruku vai varaiku pain aaguthu nu solranga idanala edhachu parachana iruka ena treatment pananu sir
Sir na leena irugean but stomach mattum pearusa irugu sir thoppai irugu sir adugu ena home remidi sollunga sir pls
Sir ennote maganuku 2 weeks thalai Vali iruku sir nanga hospital parthem avanga MRI scan eduka somnanga eduthom report one ilanu sollitanga ana ennote magan daily thalai fulla valikuthunu soldra rmb kastama iruku enna pannaunu theriyala age12 enna pannanu sollunga sir plz
Vera useful thanks
My name is also karthikeyan
And I like very much u sir❤
Doctor, migrain headache 😫 treatment solluga
ruclips.net/video/Y_Ow0X5-foc/видео.html
Doctor enaku konja naala thondai la sali iruku athanaala kichu kichu vanthu irumal varuthu appo oru 15 times kitta Irumbitana pin thalai vali start aayiduthu .. ithu enaku oru two times nadakuthu .. enna pandrathu and irumal over laam illa lite ahh than but irundhalum thala vali pinnadi kuthuthu .. thoongi enchathuku appuram sari aayiduthu ithu normal ahh sollunga Doctor
Useful information Doctor 👍
Supet sir .. recently followingvyour channel.. i have two doubys
1. Snoring (kuratai)6 years kid's ku varuma
2.multiple screlosis is hereditary?? Pls explain sir atleast clear any one of my doubts .. pls
Evening 6 mani ku male kulicha head ache vanthuruthu
Sir left side ear buzzing sound appo appo kekthutu pls naan enna panrathu reminder solluga bayama iruku
Headache varumbothu motion poitu hotwater la kulicha90 percentage sari agidum 👍 this is my experience
Doctor enkku thalaivali check pannina bp solluragga 2.3 varushama erukku ennaseiradu thalaivaliyala romba avastha paduren please answer me
தலைவலிக்குது தீர்வு சொல்லுங்க sir
எனக்கு மைக்ரன் தலைவலி வரும் போது கண் பார்வை நார்மலாக இல்லை பார்வை மேல் நோக்கி பார்க்க தான் முடிகிறது இதற்கு தீர்வு கூறவம்
Doctor afternoon thoongitu evening wake up aana head ache varuthu .. oru 2 hrs antha maari thoongu na .. en Doctor?
ஐயா வணக்கம்
கடந்த 48மணிநேரமாக 13.7.2024 இரவு சுமார் 11மணி முதல் கடுமையான தலைவலி வயது ஐம்பது அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் சென்றேன் பிரசர் நார்மல்.
மாத்திரையும் வலி மாத்திரை சத்துமாத்திரை சாப்பாடு முன் ஒரு மாத்திரை மொத்தம் நான்கு சாப்பிட்டேன் ஒரு துளி கூட குறையவில்லை.
எந்தவொரு கெட்ட பழக்கம் இல்லை இதற்கு முன்தலைவலி வந்ததில்லை யாராவது மருந்து சொல்லுங்கள் தயவுசெய்து
இன்று பக்கத்தில் உள்ள டாக்டரை நேரில் போய் பாருங்கள்
@@drkarthik நன்றி சார்.
தலைவலி குணமாகியது இன்னும் பத்து சதவீதம் மட்டுமே உள்ளது.
ஆனால் சி டி ஸ்கேன் அறிக்கையில் குறையேதும் இல்லை.
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை நினைத்து பதிவிட்ட உங்களுக்கு நன்றி
எப்படி சார் குணமாகியது@@MT-ss5kb
நன்றி ஐயா
உச்சி மேல வலி ரெம்ப இருக்கு அதுக்கு என்ன தீர்வு சொல்லுங்க ப்ளீஸ் 😔😔😔😔
sir எனக்கு தலைவலி இருக்கு எந்த டாக்டர பார்க்கணும் சார்
Nandri Dr
Thankyou sir , Air fryer uses health good or bad sir please vedio sir
உச்சந்தலையில் வலி எதனால் வருகிறது
Sir enakku eppo thoongi elunthalum thalai konja neram payangarama valikkuthu athuvum morning than rompa valikkuthu 3varsama ipti irukku sir fan kathula thoonguna thalaivalikkuthu malai peyyum pothum thalai valikithu thalai kulichale thalai valikuthu sir ethunaala nu theriyala sir please sollunga sir🙏🙏🙏🙏
சார் உங்க அட்வைஸ் எனக்கு அவசியம் தேவை..,எனக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொண்டையில் லேசான வலிகள் அவ்வப்பொழுது வந்து போகும்....பல ent டாக்டர்களிடம் காண்பித்து ஒன்றுமில்லை அல்சர்தான் காரணம்...என்று கூறினார்கள் ஆனால் அந்த லேசான வலிகள் குறையவில்லை.. கடைசியாக ct scan எடுத்து பார்க்க டாக்டரிடம் நானே எழுதி வாங்கி சென்றேன்.. ஸ்கேனில் 1.6cm ல் கட்டி தொண்டையில் உள்ளது என்று ரிப்போர்ட் கொடுத்தனர்.. மறுபடியும் ஒரு நல்ல ent டாக்டரிடம் காண்பித்தேன் அவர் செக் பண்ணி விட்டு ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம் இது நீர் கட்டி தான் இது பெரிய பிரச்சினை இல்லை.. இப்போது இதை எடுக்க தேவையில்லை தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம் இதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார்..அல்சர் டயட்டை மட்டும் கண்டிபாக பாலோ பண்ணுங்க என்றார்.. ஆனால் இது கடந்த பத்து மாதமாக இருப்பதால் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகிவிடடேன்..கடந்த சில தினங்களாக பயம் வருகிறது மற்றும் சில தினங்களாக தலை பாரமாகி தலைவலி வருகிறது இதனால் எதுவும் பெரிய பிரச்சினை வருமா..தயவு செய்து ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்.. உங்களை எப்படி தொடர்பு கொள்வது.. நான் தினமும் gym மற்றும் சில நேரம் வாக்கிங் செய்ய கூடியவன்..
Thank you Sir
Thank you sir
Vanakkam dr.
Enaku maikren head ache ku snapit medicine eduthukaren eduthukalama
Home medicine aaha sukupowder heat panni potu kolven
Nengal maikren ku sonnathu anaithume enaku iruku..
ruclips.net/video/Y_Ow0X5-foc/видео.html
Thanks
Thank you doctor
Nice