இந்த சாதியில் மாப்பிள்ள பார்க்கணுமாம்? இந்த பகுதி மக்களுக்கு என்ன பிரச்சனை? பாதிக்கப்பட்ட பெண்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • நான் கலப்பு திருமணம் செய்வதால் இவர்களுக்கு என்ன பிரச்சனை..? எங்க வீட்லயே யாரும் எதுவும் சொல்லல.. ஆனால் இந்த ஏரியாவில் இருப்பவர்கள் தினமும் பிரச்சனை செய்கிறார்கள்.. கேள்வி கேட்ட எங்க அம்மாவை அடித்து சேலையை பிடித்து இழுத்தாங்க.. நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
    #Chennai | #Koyambedu | #MarriageIssue | #Women | #Police | #PolimerNews #Marriage #Issue #Public
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 350

  • @mrjohnson-db6rg
    @mrjohnson-db6rg 3 месяца назад +30

    வாழைகாய் வளவன் , வெங்காயம் வெங்கடேஷ் முருங்கை முத்து என்ன டா பெயர்😂😂😂😂😂

  • @spselvam2322
    @spselvam2322 3 месяца назад +89

    இதல்லாம் நம்புர மாதிரியா இருக்கு. இது அக்கம் பக்கத்துல சண்டைய வளர்த்துட்டு அதற்கு பழிவாங்க சாதிய பத்தி சொல்லுது.

    • @NeelaGandan-q4z
      @NeelaGandan-q4z 3 месяца назад +1

      குவாட்டரும் கோழிக்கறி பிரியாணிக்கு தீவிரவாத செயலை கூட செய்வார்கள்

  • @brandbeero
    @brandbeero 3 месяца назад +198

    இவள் பொய் சொல்வது போல் உள்ளது.. வேறு ஏதோ பிரச்சினை உள்ளது?

    • @senthurmugan3753
      @senthurmugan3753 3 месяца назад +11

      யோசிக்க வேண்டிய விஷயம்

    • @jpill3576
      @jpill3576 3 месяца назад +3

      இவள் மதம் மாறுவதாக தோன்றுகிறது. அப்படியானால் இவளை விடக்கூடாது.
      சாதி மாறுவது நம் மதத்தை வளர்க்கும்

    • @adilmohamed6923
      @adilmohamed6923 3 месяца назад +1

      @@jpill3576madham maruradhula ena da thapu funda endha Sattam soludhu

    • @Potter4545
      @Potter4545 3 месяца назад

      ​@@adilmohamed6923aprm ye bro muslim irundhu hindu va maruna unga aaluga vidarathu ila

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 3 месяца назад +10

    உன் வாழ்க்கை உன் கையில் ,உண்மையாக இருக்க வாழ்த்துகள்

  • @karthimg3589
    @karthimg3589 3 месяца назад +155

    இவ பேச சொல்லி ஓரு கூட்டம் பேச வெச்சு வேலை பார்க்குது

    • @ajinajin-ft3de
      @ajinajin-ft3de 3 месяца назад +6

      Neeyum antha kuttamma da .soru sapidiriya illa piya tinriya .

    • @karthimg3589
      @karthimg3589 3 месяца назад +3

      நீ தின்கிறது நான் கேட்கல

    • @NeelaGandan-q4z
      @NeelaGandan-q4z 3 месяца назад

      திருட்டு தீவிரவாத திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம் தான்

    • @Balamurugan-c4b
      @Balamurugan-c4b 3 месяца назад

      போய் ஊம்பு

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад

      ​@@karthimg3589இப்படியே பேசி பேசி பேசி நாசமா போட😂😂😂

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 3 месяца назад +86

    காவல் துறை நன்கு விசாரிக்க வேண்டும் இந்த பெண் பொய் சொல்வது போல் தெரிகிறது.

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад

      உன்னுடைய எண்ண ஓட்டத்திற்கு அந்த பெண்ணின் பேச்சு எதிர்ப்பாக இருப்பதால் உனக்கு தவறாக தோன்றுகிறது😂😂😂

  • @sathyarajnanjundagownder
    @sathyarajnanjundagownder 3 месяца назад +99

    தற்போது காசு இருந்தால் போதும் எல்லா கம்முனாட்டியும் பார்க்கலாம்

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 3 месяца назад +98

    இந்த திராவிட மாடல் ஆட்சியை ஒரு கொம்பனாலும் சொல்ல சொல்ல முடியாது

  • @rajarajacholan1979
    @rajarajacholan1979 3 месяца назад +70

    கிராமம் என்று ஏளனம் வேண்டாம். உண்னை விட நாங்கள் சந்தோஷமாகவும் நல்ல கல்வி உடன் கௌரவமாகவும் வாழ்கின்றோம். அண்ணன் தம்பியாக அனைத்து சமுதாய மக்களும் வாழ்கின்றோம். நீ போசும் மாடலே முதலில் சரியில்லை.

    • @MrMohan17
      @MrMohan17 3 месяца назад +5

      சாதியாய் தானே வாழ்கிறீர்கள்

    • @natarajannatarajan9359
      @natarajannatarajan9359 3 месяца назад +1

      Yengada dai

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад

      69 பேர் கமெண்டுக்கு லைக் போட்டு நடிக்கிறானுங்க 😂😂😂

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr 3 месяца назад +123

    இவளது பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கிறது.

    • @senthurmugan3753
      @senthurmugan3753 3 месяца назад +4

      இருக்கலாம்

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 3 месяца назад

      கட ஷட்டர்தான் இருக்கு.

    • @pleasantways
      @pleasantways 3 месяца назад

      😂

    • @SureshKumar-qx1xr
      @SureshKumar-qx1xr 3 месяца назад

      @@sarasperikavin5555 ப்ரோ நீங்க சட்டர பாக்கிற டைப்பா

    • @sivaranjani3936
      @sivaranjani3936 3 месяца назад

      Apdiyaaa ennavaa irukkum

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 3 месяца назад +87

    இவள்பேசுவதில்உண்மைஇல்லை

    • @sivaranjani3936
      @sivaranjani3936 3 месяца назад +3

      Apdiyaaa

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад +2

      உன்னுடைய கமெண்ட் தான் உண்மையா தெரியல எனக்கு

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 месяца назад +155

    நம்ம புல்லிங்கோ கிட்ட எதாச்சும் ஒன்னு இழுத்துட்டு ஓடு😅😅😅😅.. கண்டிப்பா திராவிட மாடல்ல அவார்டு உண்டு😅😅😅😅 கி வீரமணி கூப்பிடு தாலியை எடுத்துக் கொடுப்பான். கீ வீரமணி எங்க காணோமே 😅😅😅

    • @senthurmugan3753
      @senthurmugan3753 3 месяца назад +6

      Super 🎉🎉🎉

    • @mahimaidosspakkiri6212
      @mahimaidosspakkiri6212 3 месяца назад +1

      ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 3 месяца назад

      அவனுக ஊருக்கு தான் உபதேசம் பண்ணுவாணுக அவனுக விஷயத்தில் எல்லோரும் சரியா இருப்பானுகி

    • @manimekaranraj8495
      @manimekaranraj8495 3 месяца назад +6

      வீரமணி சுண்ணிய எடுத்து உன் கைல குடுப்பாம்

    • @s.muruganandham7061
      @s.muruganandham7061 3 месяца назад

      @@manimekaranraj8495 கி வீரமணியும் நீயும் வேஸ்ட் பெலோஸ்.

  • @muthusamy8555
    @muthusamy8555 3 месяца назад +31

    சேகர்பாபு எஸ்விசேகரிடம் உதவி கேட்கலாமே

  • @VadivelVadivel-f2r
    @VadivelVadivel-f2r 3 месяца назад +10

    போகாத ஊரெல்லாம் சுத்தி ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி ஒரு பிள்ளையை பெத்து அதுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும்ன்னு தெரிஞ்சு தெரியாம எல்லாத்தையும் பார்த்து பெத்து வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து அந்தப் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் ஆசை ஜாதி என்பது பெண் கொடுக்கவும் எடுக்கவும் மட்டுமே மதம் என்பது அவரவர் இஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டது இது அனைத்தும் ஒன்று கலக்க வேண்டும் என்று ஆசைப்படுவது அரசியல் கட்சிகளின் விருப்பம் அவர்களின் அரசியல் லாபத்திற்காக இப்படி சிண்டு மூட்டி கொண்டு இருக்கிறார்கள் என்பதை பாமர மக்கள் என்று புரிந்து கொள்வார்கள்

  • @shakthipriya7911
    @shakthipriya7911 3 месяца назад +156

    போடி விளம்பர பைத்தியம் 😂😂😂😂

    • @nope0000s
      @nope0000s 3 месяца назад +23

      Government veliku adi podura😂

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 3 месяца назад +5

      😂😂😂😂😂😂😂

    • @ranjithmano6706
      @ranjithmano6706 3 месяца назад +2

      இதுல என்ன விளம்பரம்???

  • @shan14596
    @shan14596 3 месяца назад +44

    எல்லாம் அவங்க சொந்தகாரனாதா இருப்பா இவ யாரோ மாதிரி அளந்துவிட்ரா

  • @beinghuman5285
    @beinghuman5285 3 месяца назад +10

    Police must enquire her complaint and founding any truth those rowdies must be arrested.

  • @kcbabu1781
    @kcbabu1781 3 месяца назад +78

    எதுக்கு அந்த பொண்ணு சொல்லுற கம்யூனிட்டி பெயரை கட் பண்ணுறீங்க??? அப்போ கட் பண்ணுற அளவுக்கு அந்த பெயர் இருக்கு...!!! அதனால தான் அந்த ஏரியா ஆளுங்க பிரச்சனை பண்ணுறாங்க, இதுல ஒன்னும் தப்பு இல்லையே... 🤔

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 3 месяца назад

      இதே, நீங்க மைலாப்பூருக்கு போனீங்கன்னா, சூத்திரவா வந்துட்டான்னு, உங்கள கேவலப்படுத்துவாங்க.
      நீங்க இன்னொருத்தன தீண்டத்தாகதவன்னு கேவலப்படுத்தும்போது, உங்கள ஒருத்தன் விபச்சாரியின் மகன்னு (சூத்திரன்) கேவலப்படுத்துறான். இதுதான் கதைச் சுருக்கம்.
      இந்தப்பொண்ணு விஷயத்துலயும் இதுதான் நடக்குது.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 3 месяца назад

      ​@@sarasperikavin5555Mylaporelaa Paarpane Illa. Paarpan Yella Jaathiyoda Thaan Irukkan. Inda Ponne Paarpana thaan Kuttikittu Varaa. Yellarum Soothran than Ippo. Poi Pesuraa vetkama ilaa?

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 3 месяца назад +10

      Ssssss🎉🎉🎉🎉🎉🎉

    • @blackbeatsedits5358
      @blackbeatsedits5358 3 месяца назад +4

      அது community பேரில் இல்லை அவங்களோட நடத்தையில் இருக்கு...எல்லாம் community எல்லாம் மொள்ளமாரி இருக்க தான் செய்றாங்க‌‌....

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад

      ஹலோ கே சி பாபு உங்களோட வீட்ல இருக்கிறவங்க என்னென்ன உங்களுக்கு துரோகம் பண்றான் எவ்வளவு கெட்டவனா இருக்கான் என்றதெல்லாம் உனக்கு தெரியும்
      எல்லா ஜாதிலையும் தவறான செயல் செய்யறவங்க இருக்கத்தான் செய்யறாங்க🤦

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 3 месяца назад +3

    கமென்ட் எல்லாம் பார்க்கும் போது இந்த காலத்திலும் இவ்வளவு வக்கிரம் இருப்பது கவலைக்குரியது

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад

      உண்மை.
      அந்தப் பொண்ணு வந்து கம்ப்ளைன்ட் பண்றானுங்க பாருங்க
      அவனுங்களுக்கு இருக்கிற அதே மனநிலையில் தான் கீழே கமெண்ட் போடுறவன் எல்லாம் இருக்கிறான்🤦

  • @public150
    @public150 3 месяца назад +10

    திருமணம் என்பது நல்ல காரியம். ஆரம்பமே இவ்வளவு தடங்கலா . நேரம் சரியில்லை போல. கடவுளிடம் பிரார்த்தனை செய்.

  • @jafarullah72
    @jafarullah72 3 месяца назад +5

    அர்த்தமுள்ள இந்து மதம் . , , கவிஞர் கண்ணதாசன் அவர்களின் . , . வேதனை நிறைந்த வரிகள் , , , ,
    பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற பாடல் , , , , மதியாதார் வாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது , , , அதில் அர்த்தம் உள்ளது . , ,
    தேசப்பற்று மிகுந்த இந்து சமுதாய பாதுகாவலர்கள் இருப்பார்களே , , , , அவர்கள் என்ன செய்கிறார்கள் . , , ,

  • @sumathideena6479
    @sumathideena6479 3 месяца назад +61

    எத்தனை திரௌபதி படம் பார்த்தாலும் திருந்தாத ஜென்மங்கள்

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 3 месяца назад +12

      அது மனுஷன் எடுத்த படமல்ல. அக்னிச்சட்டியில இருந்து பொறந்த ஒரு பாண்டா கரடி எடுத்த படம்.
      அதாவது, ஒரு மிருகம் மிருகத்தனமா எடுத்தபடம். அதனால, அத யாரும் கண்டுக்கமாட்டாங்க.

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 3 месяца назад +2

      Ssssss 🎉🎉🎉🎉🎉🎉

    • @gkvishjaihind5942
      @gkvishjaihind5942 3 месяца назад

      இந்த பஜாரிக்கு வேறு எதோ பிரச்சனை இருக்கு அதிலிருந்து தப்பிக்க ஜாதியை கையில் எடுத்து இருக்க

    • @kb1sj734
      @kb1sj734 3 месяца назад +1

      Ama Draupathi padam nalla karuthu 😅 ulla padam ana na pakkalayale sorry 😅😅😅

    • @Logesh-wt7kk
      @Logesh-wt7kk 3 месяца назад

      😂😂

  • @esakkimuthu2822
    @esakkimuthu2822 3 месяца назад +1

    பாரதி கண்ட புதுமைப்பெண்👍👍👍👍🙏

  • @brandbeero
    @brandbeero 3 месяца назад +51

    கடைசியில் உண்மையை சொல்லிவிட்டாள்...டீம்கா

  • @BalaramanA-jb7vw
    @BalaramanA-jb7vw 3 месяца назад +35

    வானம் பூமி சூரிய சந்திரன் இருக்கிற வரைக்கும் சாதி இருக்கும் சாதி இல்லாத இடம் எதுவுமே இல்லை

    • @ssiva2281
      @ssiva2281 3 месяца назад +2

      Saathiyai ozhithey theeruvom

    • @rajaramp9008
      @rajaramp9008 3 месяца назад +2

      வானம் பூமி சந்திரன் தோன்றிய போது சாதி இல்லையடா

    • @Murugesan-ck3hy
      @Murugesan-ck3hy 3 месяца назад

      சாதி வெறி சாதி புத்தி பேசுது.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 месяца назад +2

    கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும்

  • @thangamanigold3465
    @thangamanigold3465 3 месяца назад +20

    சாதிய ரீதியான இட ஒதுக்கீடு தான் காரணம்

    • @kavyaprince
      @kavyaprince 3 месяца назад +2

      10.5 ya ??

    • @rx100z
      @rx100z 3 месяца назад

      ​@@kavyaprince அது வேற என்று விஜய் சேதுபதி மகன் சொன்னது தான் 😂😂😂என்று அப்பா வேற.. நான் வேற 😂😂

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 месяца назад +19

    என்ன சிம்ரன் இதலாம்

  • @Thiru7960
    @Thiru7960 3 месяца назад +3

    TN Gov please take immediate action about this issue

  • @narayanans4360
    @narayanans4360 3 месяца назад +1

    நிதானமாக பேசினால் மக்கள் ஆதரவு இருக்கும்.

  • @ssiva2281
    @ssiva2281 3 месяца назад +1

    It is your right. Police should take immediate action.

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 месяца назад +13

    கண்டவனை கல்யாணம் செய்தால் கண்டார்ஒழி என்று அர்த்தம் 🤣🤣🤣

  • @Athlet112
    @Athlet112 3 месяца назад +37

    எல்லா சாதிக்காரனுங்களோட மனநிலை என்னனு பார்த்தால் உனக்கு நம்ம சாதிக்காரனோட சுண்ணி புடிக்கலையா.

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 3 месяца назад +13

    இவளுக்கு ஏதோ மனநலம் பாதிக்கப்பட்டது

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 3 месяца назад

    அருமை வாழ்த்துக்கள்.. சாதி சாதி.. என்று சாகுறன் கள்... அருமையான சாதி வாதிகளுக்கு செருப்படி... வாழ்த்துக்கள்....

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 месяца назад +11

    கண்டிப்பாக ஆதரிக்க. மாட்டார்கள். 1. குடும்ப ஓட்டுக்கள். முக்கியமா? ஒரு தெரு. ஓட்டுக்கள். முக்கியமா?

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk 3 месяца назад +21

    போங்க metam மூடிட்டு

  • @elangob330
    @elangob330 3 месяца назад +69

    இதுதான் திராவிட மாடல்

    • @gamerappu8832
      @gamerappu8832 3 месяца назад +3

      😂😂😂

    • @focusedfalcon9716
      @focusedfalcon9716 3 месяца назад +3

      Ada tharkiri

    • @hpd2112
      @hpd2112 3 месяца назад +3

      Ithanda mango model

    • @praveenm6204
      @praveenm6204 3 месяца назад +1

      Yes 😄😄😄🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @சேவகன்செந்தில்
    @சேவகன்செந்தில் 3 месяца назад +28

    பெரியாரிஸ்டுகள் எங்கப்பா இருக்கீங்க

  • @Jayam667
    @Jayam667 3 месяца назад +3

    Community னா என்ன ஆண்ட்டி ?..

  • @Moulik563
    @Moulik563 3 месяца назад +29

    பையன் நல்ல வசதியா இருப்பான் அதான் இப்படி உருட்டுகிறாய் 😂😂

  • @rajaramp9008
    @rajaramp9008 3 месяца назад +12

    அவர்கள் வீட்டில் சம்மதித்த பிறகு தெருவில் இருக்கின்ற நாய்களுக்கு என்னடா வேலை. போலிஸ் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தனி மனித உரிமை பாதிக்கப்படுகிறது.

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 3 месяца назад +5

    Respected Polinet Editor Sir
    No clarity in this news.
    Whether they are BC MBC ----+
    Here lady's family consent is ok.
    Bride and groom consent alsobok.
    Then why
    We don't understand in Chennai particular area's particular ---

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад

    புரட்சி பெண்.❤❤❤

  • @bharathithangam2268
    @bharathithangam2268 3 месяца назад

    இங்கே கீழே கமெண்ட்ல வந்து பாத்தீங்கன்னா இதுக்கு சப்போர்ட் பண்றவன் எல்லாம் கமெண்ட்ல அப்படியே கதறுகிறான் அந்த பொண்ணு பக்கம் வந்து தப்பு இருக்கு அந்த பொண்ணு பின்னாடி யாரோ இருக்காங்க அப்படின்னு
    கதறுனுவங்க எல்லாருமே அந்த கூட்டத்தை சேர்ந்தவன் தான்🤦🤦🤦

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி உனக்கு துணையா நல்லவர்கள் இருப்பார்கள்

  • @muthukrishnan7997
    @muthukrishnan7997 3 месяца назад +1

    வரவேற்க தக்க விஷயம் ❤️🙏🏻

  • @sureshmuthusamy4597
    @sureshmuthusamy4597 3 месяца назад +22

    உன்னை பார்த்தால் நல்லவற்றை மாதிரி தெரியலையே

  • @senthilprabu9828
    @senthilprabu9828 3 месяца назад +25

    வேற ஏதாச்சும் பிரச்னையா இருக்கும்.

  • @ஊட்டி
    @ஊட்டி 3 месяца назад +8

    நம் நாட்டில் ஜாதி என்ற தீய சக்தியை ஒழிப்போம் ஒற்றுமை நிலைநாட்டுவோம்

  • @gunaa6155
    @gunaa6155 3 месяца назад +10

    உண்மை நிலை வேறு என்பது நன்றாக வே தெரிகிறது.

  • @Errors-ji
    @Errors-ji 3 месяца назад +47

    எப்பிடியோ நாசமா போ......

  • @சேவகன்செந்தில்
    @சேவகன்செந்தில் 3 месяца назад +4

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி மாடல் ஆட்சி😂😂😂

    • @gurunaveen2647
      @gurunaveen2647 3 месяца назад

      Stalin than vararu
      Neechal adika vitaru

  • @jpill3576
    @jpill3576 3 месяца назад +2

    🎉மதம் மாறினால் இவளுக்கு அங்கு வேலை இல்லை.
    🎉 சாதி மாறி திருமணம் நடப்பது வாழ்த்த வேண்டிய விஷயம்
    🎉சாதிகள் இல்லையடி பாப்பா.
    🎉 சாதி மாறலாம்.
    🎉 மதம் மாறாதே செத்துவிடு⚡

  • @dhilipkumar.e9894
    @dhilipkumar.e9894 3 месяца назад

    பாரதி கண்ட புரட்சி பெண் நீதானோ ❤❤❤

  • @douglas427
    @douglas427 3 месяца назад +3

    அதுதான் பெரியார் ஜாதியை ஒழிச்சி விட்டாரே அப்புறம் என்ன பிரச்சினை😂😂😂😂😂😂

  • @pleasantways
    @pleasantways 3 месяца назад +21

    ஓடி போக தடுங்குறாங்க போல, எல்லாரையும் மூல சலவ பண்ண பாக்குற வேலை இந்த நியூஸ்.

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 месяца назад +10

    ஏம்மா இவ்வளவு பேர் இருக்கும் போது நீ வெளியில் போய் கல்யாணம் பண்ண விட்டு விடுவார்களா அதுவும் நீ அழகா வேற இருக்க 😂😂😂😂😂

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 3 месяца назад +7

    விருப்பம் உள்ள வர்களை பண்ண லாம்

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 3 месяца назад +18

    சொல்வதெல்லாம் பொய்

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад

      அவள் சொல்வது உண்மை என்று உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதுதான் உண்மை😂😂😂

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 3 месяца назад +12

    ஊர் ஓத்தும் போநவளக்கு இவ்வளவு திமிரு

  • @darvinmahadevan1984
    @darvinmahadevan1984 3 месяца назад

    Supper comady

  • @sureshmuthusamy4597
    @sureshmuthusamy4597 3 месяца назад +21

    இவள் பொய் பேசுறா

  • @govindaprasad9225
    @govindaprasad9225 3 месяца назад +1

    Super super I like ur speech ...u will surely win 🎉🎉🎉🎉

  • @Subashtamila
    @Subashtamila 3 месяца назад

    இவள் சொல்வதை நம்புவது மாதிரி இல்லை இவர்களுக்குள் வேறு ஏதோ பிரச்சனை உள்ளது ஏதோ ஏதோ ஒரு பிரச்சனையில் இவர்கள் பெயரை கூறுகிறார்கள்

  • @jistr4399
    @jistr4399 3 месяца назад

    . போலீஸ் முன்னெச்சரிக்கை தேவை

  • @MoorthyPeter
    @MoorthyPeter 3 месяца назад +6

    Vera level ❤❤❤

  • @gunam7055
    @gunam7055 3 месяца назад +44

    போ போ இனி உன் கடை நல்லா வியாபாரம் ஆகும்....
    ஏதேனும் நடந்தால் அண்டை வீட்டார் தான் உதவிக்கு வருவார்கள்.
    உன் வாய் கொழுப்புக்கு பாத்து நால்லா குடும்பம் நடத்துமா!!!!

  • @sivananthamm7599
    @sivananthamm7599 3 месяца назад +13

    இதுக்கு
    நீ
    ஊர்மேயலம்

    • @alexjai8010
      @alexjai8010 3 месяца назад +3

      சரிடா உன் அக்காவ வர சொல்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 месяца назад +1

    உன்னை எவனோ தூண்டி விடுகிறான்.இது தேவை இல்லாத பந்தா.வேனும்ன்னா கூட்டி போய் பன்னிக்கோ.

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 3 месяца назад +5

    பெரியார் மாளிகையில் உங்களுக்கு தீர்வு உள்ளது, இல்லை அவசர திருமணத்திற்கு அருகில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகம் செல்லவும்,

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj 3 месяца назад

      ஏன் கம்யூனிஸ்ட் அலுவலகம் நல்லா இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா...???

    • @Lakshmikrish1989
      @Lakshmikrish1989 3 месяца назад

      Nalla seruppadi

  • @Ram.selvam
    @Ram.selvam 3 месяца назад +17

    Kadai problem tha main nu solu 😂

  • @brandbeero
    @brandbeero 3 месяца назад +46

    உன் கம்யூனிட்ல கல்யாணம் பன்ன உனக்கு என்ன பிரச்சினை டி? உன் கம்யூனிட்டி ல ஆம்பளையே இல்லியா?

    • @shravz2020
      @shravz2020 3 месяца назад +11

      Ama illa.. adutha community la dha aambala irukan.. adha kalyanam panra.. unaku yenna problem idhula.. un nadu veetla vecha soru poda pora

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 3 месяца назад +5

      Athu avanga avanga virupam ...atha kekka namaku urimai ellai ....

    • @brandbeero
      @brandbeero 3 месяца назад +2

      @@abcd-yc2fi athu personal ah irukkura varikkum than yarum kekka mudiyathu...public ah mediala vanthuchuna all r having rights to ask about their views

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 3 месяца назад +2

      @@brandbeero neenga kekrathu thappu , avanga evangala mrg panna koodathu , avangala mrg pannanum nu solla avanga parents ku than urimai eruku , public yethuku kekkanum...

  • @EamyMkck
    @EamyMkck 3 месяца назад +2

    கம்யூ அலுவலகத்தை அணுகவும்

  • @gcb6185
    @gcb6185 3 месяца назад

    Police Complaint?

  • @vkk6758
    @vkk6758 3 месяца назад

    இதனால் தலைவர்கள் பேசினால் கட்ட பஞ்சாயத்து என்பார்கள்

  • @basskaran3089
    @basskaran3089 3 месяца назад +3

    கம்பி கட்டற கதை எல்லாம் சொல்லறீங்க 😅

  • @SuganyaM-ve4xb
    @SuganyaM-ve4xb 3 месяца назад +1

    Madam super ❤❤❤

  • @JvmCookings
    @JvmCookings 3 месяца назад

    சொந்தமே இல்லைன்னு சொன்ன ஆனா அம்புட்டு பயலும் அன்னைக்கு வந்து பிரச்சனை பண்ணி இருக்காங்க போல தீர விசாரிங்க பா வெறும் பேடிஎம் மட்டும் எடுத்துட்டு அதை மட்டும் போட்டு விடாதீங்க விசாரிச்சு போட்டு விடுங்க ஒவ்வொரு முறையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கேட்க முடியாது பேட்டி எடுத்து போட்டோ செய்தியாளர் நீங்களே அதை விசாரிச்சு போட்டு விடுங்க

  • @skumar7642
    @skumar7642 3 месяца назад +2

    தைரியத்திற்க்கு வாழ்த்துக்கள்

  • @MohanMohan-w6k
    @MohanMohan-w6k 3 месяца назад +2

    சரியான ஃப்ராடு பொண்ணு

  • @abrahammani1590
    @abrahammani1590 3 месяца назад +1

    நீஇருக்குறதுக்குசாகுரது
    மேல்டீநாயே

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 месяца назад +4

    உங்க அப்பா அம்மாவுக்கு உண்மையான சம்மதம் இருந்தால் சொல்லுவதற்க்கு ஒன்னுமில்லமா.
    மாப்பிள்ளைபையன் நல்லவனா என்று ஆராய்ந்து பாருமா

  • @MBaskaran-sj1ed
    @MBaskaran-sj1ed 3 месяца назад +1

    Super

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh 3 месяца назад +2

    கலப்பு திருமணம்னா. மாடுக்கும் மனுஷனுக்குமா

  • @prabhasrikanth
    @prabhasrikanth 3 месяца назад +1

    போம்மா வேற வேலைய பாரும்மா

  • @ponnarasuashok6268
    @ponnarasuashok6268 3 месяца назад

    Police station ku poirukalamea.....

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 3 месяца назад

    0:17 mute 🔇 enna da

  • @murugaraju69
    @murugaraju69 3 месяца назад

    தெரு நாயை கூட கட்டிக்க உன் விருப்பம் தான்

  • @gmedev2219
    @gmedev2219 3 месяца назад

    Sakothri avanla searuppaa kalati adijutu unka viruppom pola kalyanam pannunka unkaluku nearaiya support irukkom thampi na irukkan

  • @dhayanithiveerappan6749
    @dhayanithiveerappan6749 3 месяца назад +1

    Ivlo theliva peasuthu sari ilaye, engayo idikuthu

  • @skmilk1612
    @skmilk1612 3 месяца назад +3

    யேப்பா இந்த போராளிகள் எங்கப்பா விசிக எங்க ஒளிந்து கொண்டு இருக்கிறீர்கள்

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj 3 месяца назад +2

      யப்பா... சத்தம் போட்டு சொல்லாதிங்க ப்பா... அடித்து உதைத்ததே நம்ம திமுக ப்பா....! என்னப்பா நீங்க இப்படி பண்ணிரிங்களே ப்பா..!

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 3 месяца назад

    0:20 enna da???
    Mute 🔇

  • @saravananc5584
    @saravananc5584 3 месяца назад +2

    இந்த கமெண்ட்டில் பல ஜாதிவெறியர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.....

  • @HARDLYTRUTH
    @HARDLYTRUTH 3 месяца назад +7

    Community × Kamminatti ✓

  • @diva1551984
    @diva1551984 3 месяца назад

    Puthusu puthusu enga irunthu kathai varthu ithu Vera ethana area problem ah irukalam

  • @vijayakumar-pp5dm
    @vijayakumar-pp5dm 3 месяца назад +1

    ஆக்சுலாஆக்சுலா வா...

  • @sasikumaran6687
    @sasikumaran6687 3 месяца назад

    அந்த தே பசங்க எல்லா இடத்திலும் இருக்காங்க கிராமம் சிட்டி எல்லா இடத்திலும் இருக்காங்க

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад

      உன்னுடைய அம்மாவையும் அவர்கள் எல்லாம் அம்மா என்று தான் அழைப்பார்கள்👍
      வாழ்த்துக்கள்😊

    • @bharathithangam2268
      @bharathithangam2268 3 месяца назад

      உன்னுடைய அம்மாவையும் அவர்கள் அம்மா என்று தான் அழைப்பார்கள் 👍
      வாழ்த்துக்கள்😊

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 3 месяца назад

    சாதி சாதி னு சொல்லி நாசமா போங்கடா கொஞ்சம் கூட அறிவே இல்லாம இதுல வீனா நேரத்தை செலவு பண்ணுவதை விட்டுட்டு நல்லா படிச்சு ஒரு அதிகாரத்தை காதல் பண்ணு எல்லாமே அப்பதான் உறுப்புடுவீங்கள். மனசு மனசு சம்மந்த பட்டது ஆதலால் வாழ்த்துங்கள் அதைவிட்டுட்டு வேடிக்கை பாருங்கள்

  • @ஈசு-ox5kw
    @ஈசு-ox5kw 3 месяца назад +2

    Aunty நீங்க சொல்வதெல்லாம் சரிதான் யாரு யார லவ் பண்றா அதே சொல்லவே இல்லயே aunty