சிவராத்திரியில் கஞ்சா, சத்குரு மூளையில் இரத்த கசிவு ஏன், Dr Kantharaj About Sadhguru Brain Surgery

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 331

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 7 месяцев назад +2

    மரணம் நம் கூடவே பயணம் செய்கிறது😊❤

  • @chinthiya.j898
    @chinthiya.j898 7 месяцев назад +84

    ஒரு பொண்ணு போன வருடம் காணாமல் போய் கிணத்துல கண்டு பிடிசங்கஅந்த குடும்பம் என்ன பாவம் செய்தது அதற்கு கடவுள் கணக்கு கேட்பார்

    • @seekersakthi5539
      @seekersakthi5539 7 месяцев назад +2

      Poi oom flower tharuvari

    • @bharathibharathi4640
      @bharathibharathi4640 7 месяцев назад +1

      S nanba that is called karma Penn pavam pollarhathu . He cheat public govt etc but God always great. Previous yr sivarathiri subashree died. This yr. God always great.

    • @Thiaugu
      @Thiaugu 3 дня назад

      வருடம் 80 லட்சம் பேரு ஈஷா போறாங்க. தமிழ் நாட்டுல வருஷம் 18 ஆயிரம் தற்கொலை நடக்குது அதுக்கு தமிழ் நாடு அரசு காரணம் ஆகுமா. அந்த பெண்ணுக்கு மன ரீதியாக பிரச்சனை இருக்கலாம். அது ஒரு call taxi ல ஏறி போய் இருக்கு. அப்புறம் கிணற்றில் குதிச்சு இருக்கு.தமிழ் நாடு போலீஸ் சும்மா இருக்காது அம்மா இல்லாட்டி. ஊடகத்துல் சொல்லுவான் பொய்யா

  • @Nilani143
    @Nilani143 7 месяцев назад +37

    எப்பேர் பட்டவனும் செத்து தான் ஆகனும்.. நான் தான் கடவுளுனு சொன்னாலும் சரி... கடவுள்கிட்ட நான் பேசுவனு சொன்னாலும் சரி.. இத சொல்லறவனும் மனுஷ தான்.. இத புரிஞ்சிக்கோங்க மக்களே... இயற்கையும் நம்புங்க ஐம்பூதத்தையும் வணங்குங்க.. எல்லாம் நன்மைக்கே.

    • @alagupillaisolairaj658
      @alagupillaisolairaj658 7 месяцев назад +1

      11

    • @si499
      @si499 7 месяцев назад

      கஞ்சா போட்டுட்டு பேசாத டி

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 6 месяцев назад +1

    He went to Delhi for some other reason !
    His head and face was not shaved by Apollo hospital !

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 7 месяцев назад +20

    Make a interview about Jaffar Sadiq and his connection with stalin and udaiyanathi with this kantharaj 😊

    • @si499
      @si499 7 месяцев назад +1

      அதை செய்டா கிழடா

    • @pcreations157
      @pcreations157 7 месяцев назад +2

      சரியாகச் சொன்னீர்கள். குட். இந்த Dr. காசுக்கு.... திங்கிறவன்😂😂😂

    • @Thamizh23
      @Thamizh23 7 месяцев назад

      கதறல் குறைந்து காணப்படுகிறது. அதில் முதலில் மாட்டுவது உன் கேடியும் அதானியும் தான் டா பரவாயில்லை யா.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 6 месяцев назад +2

    130 elephants plus were dead due to electric fence shock and schedule tribes lands !
    Kadavul irukkaaru kumaaru !

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 7 месяцев назад +18

    Dr. Sir பேச்சு super👌பதாஞ்ஜலி முனிவர் கிட்ட போய் அட்மிட் ஆக வேண்டியது தானே சீக்கிரமா குணப்படுத்தி விடுவாரே....😁

  • @Mutharaallinall
    @Mutharaallinall 7 месяцев назад +2

    என்ன பொறுத்தவரை கர்மா யாரையும் விடாது..... என் அனுபவம். என் அப்பாவின் சித்தப்பா சிறந்த ஐயப்ப பக்தர். ஆனால் புத்தி மோசம்... என் அப்பாவிற்கு அவ்வளவு கெடுதல் செய்தார். என் அப்பா தெய்வம் பார்த்துக்கும்னு பொறுமையா இருப்பாங்க.தம், குடி எதுவும் கிடையாது, என் சின்ன தாத்தாவுக்கு.கடைசியில் தொண்டை கேன்சர் வந்து அவதிப்பட்டார். நான் கூட சென்று பார்த்து , அழுதுவிட்டேன். இப்ப இறந்துட்டார். கலிகாலம் ஆனாலும் கர்மா யாரையும் விடாது. மனதில் பட்டது. நல்லபடியா மீண்டு வருவார் ஜக்கி. நல்லது செய்வார்

  • @amysattivaradar8552
    @amysattivaradar8552 7 месяцев назад +2

    Long term benefits are there from yoga. It is obviously a lot to do with breathing and staying healthy. Please don't discourage it.

  • @visalek9912
    @visalek9912 7 месяцев назад +18

    Doctor K as always straight forward ❤❤❤❤❤

    • @si499
      @si499 7 месяцев назад

      கிழடு கஞ்சா போட்டுட்டு பேசுது

  • @vasanthik8902
    @vasanthik8902 7 месяцев назад +100

    உண்மையிலேயே சிவன் இருக்கிறார். கஞ்சா ஆட்டத்தை அடக்கி விட்டார்

    • @a.krishnaveniveni923
      @a.krishnaveniveni923 7 месяцев назад

      Appadiya oh god where are you

    • @si499
      @si499 7 месяцев назад

      Nee Arambichitiya
      Unkku pottiya vanthittara 😅

  • @karthikeyanB-dz3eo
    @karthikeyanB-dz3eo 7 месяцев назад +16

    Sath guru , Know each and every movement is big Dream . Shiva shambo 🎉

    • @Avastidas
      @Avastidas 7 месяцев назад

      Shadguru is a fake guru. His meditation and inner engineering didnt prevent nie from his brain/ skull bleeding 🤣. Every one knows life is a moment of Maya. It is not Jaggi's new invention.

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 7 месяцев назад +1

    Doctor ningeh Muruga endre sonnathu Romba Alaga irrukku..❤👍

  • @GopalakrishnanKrishnan-yh5dm
    @GopalakrishnanKrishnan-yh5dm 7 месяцев назад +73

    ஆணவம் திமிர் தலைக்கணம் பிடித்து ஆட்டம் ஆடினால் அனைத்தையும் ஆட்டு விப்பவனுக்கு என்ன மரியாதை ? இது இந்த மனிதனுக்கு வேண்டியதே !

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 7 месяцев назад +71

    ஜக்கிகிட்ட போனவன்,, நக்கிக்கிட்டுத்தான் போவான்,, (இது பழமொழி )😎

    • @Nilani143
      @Nilani143 7 месяцев назад +3

      Unga Msg Parthadhum Siripu Vandhiruchu ... But Good Msg

    • @Arokiyaswamy-sp8hn
      @Arokiyaswamy-sp8hn 7 месяцев назад +2

      @@Nilani143 evlo sonnalum நம்மாளுங்க கேட்கமாட்டாங்க என்ன பண்றது 😔

    • @manikandaraja6266
      @manikandaraja6266 7 месяцев назад +6

      FYI I have been visiting Isha Yoga Centre Coimbatore since 2006. My life has changed very positively bcz of Sadhguru.

    • @si499
      @si499 7 месяцев назад

      Ammada porukki naye
      Unkkita vantha naripokanum da bride King

    • @rms6564
      @rms6564 7 месяцев назад

      ​@@manikandaraja6266you became sangi.

  • @mohandass1988
    @mohandass1988 7 месяцев назад +2

    பேச்சாடா பேசுன கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன
    மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரன்னு சொன்னியே
    இப்ப மண்டகட்டு பரம்பரை ஆக்கிட்டாங்க😋

  • @muruganandamt4050
    @muruganandamt4050 7 месяцев назад +1

    எனக்கு தெரிந்த சிலர் முறையாக தீவிரமாக யோகா மற்றும் தியானம் செய்பவர்கள் பெரும் மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 6 месяцев назад +1

    His daughter live in usa with his properties and her husband !

  • @kumarprasath8871
    @kumarprasath8871 7 месяцев назад +22

    காந்தா இன்னைக்கு தான் நீ டாக்டர் மாதிரி உண்மையை பேசி இருக்கே😂😂வாழ்த்துக்கள்🎉🎊

    • @Ronita5451
      @Ronita5451 7 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @si499
      @si499 7 месяцев назад +1

      அப்படியா கஞ்சா கூட்டமே

  • @ranjaninn215
    @ranjaninn215 7 месяцев назад +9

    பொன்னியின் செல்வன் பற்றி டாக்டர் சொன்னார். ஆம் என் பாட்டி முழு கதையையும் (ஒவ்வொரு வாரமும்) சேகரித்து பைண்டிங் பண்ணிக் கொடுத்து உள்ளார். இப்போதும் என்னிடம் உள்ளது. ஆனால் மஞ்சள் நிறத்தில் பக்கங்கள்

  • @geethasubramanian150
    @geethasubramanian150 7 месяцев назад +10

    Dr Kantha raj only supplies Kanjanacook to Isha Asram. That is why he is so authorative

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 7 месяцев назад +15

    ஒரு பெரிய நிறவனத்து நடத்துவது மிகப்பெரும் பணி. ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பது சாதாரண விஷயம் அல்ல அதை நிர்வகிப்பவர்களுக்கே அதன் சிரமங்கள் தெரியும். ஒரு மனிதன் அளவான உணவும் யோகாவுடன் மன அமைதியுடன் வாழ்ந்தால் நோயின் தாக்கத்தை குறைக்கலாம். என்றாலும் முதுமையில் ஏற்படும் சில சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

  • @arivezhil
    @arivezhil 7 месяцев назад +12

    மேலும் மறந்து விடாதீர்கள் கடந்த ஆண்டில் 66 வயது சத்குரு தான் அவர் ஏறக்குறைய 30 ஆயிரம் கிலோமீட்டரை 100 நாட்கள் ஓட்டி தனது திறமையை காட்டி உள்ளார் உங்களால் முடியுமா உங்களுக்கும் வயதாகும் உங்களுக்கு நோய் வரும் மறந்து விடாதீர்கள்

  • @Sasi-World
    @Sasi-World 7 месяцев назад +24

    19 லட்சம் EVMகள் மாயமாகிப்போனதாக சொல்லப்படுகிறது. எதேனும் ஆசிரமங்களுக்குள் இருக்கின்றதா என்றும் தெரியவில்லை. தேடினால் கிடைக்கலாம்.

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 7 месяцев назад +2

    யோகாவும் அறுவை சிகிச்சையும் ஒன்று ஒரு மருத்துவர் செய்யும் அனைத்து அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெறுவதில்லை, ஏனென்றால் அது அந்த மருத்துவரின் திறமை , நோயாளியின் உடல்நிலை , மனநிலை இதைப் பொருத்தே வெற்றி அமைகிறது, அதைப் போலத்தான் யோகாவும் அதை சரியாக, முறையாக கற்றுக்கொடுக்கும்பட்சத்தில், சரியாக அதை செய்யும்போது அது மிகப்பெரிய பலன்களைப் தரும்.

    • @Avastidas
      @Avastidas 7 месяцев назад

      Appo Jaggi didnt learn yoga proparly ? 😂.

  • @irguru6592
    @irguru6592 7 месяцев назад +22

    Dr. Kantharaj is speaking about yoga without knowing anything. He is just a fraud

    • @si499
      @si499 7 месяцев назад

      Exactly, he is a cooperate paid so-called doctor
      He is paid to talk like this.
      He is the biggest fraud.

    • @Thamizh23
      @Thamizh23 7 месяцев назад

      Then prove yoga is good for humanity. If not ur the best fraud and fool to believe that nonsense.

    • @ish23827
      @ish23827 7 месяцев назад

      Dr. Kantharaj should think before he speaks , as if he knows everything and as if he did surgery to Sadhguru he speaks .....

    • @Thamizh23
      @Thamizh23 7 месяцев назад

      @@ish23827 why can't u ask ur kedi modi this question. He also doesn't know anything and speaks as opposition does which his party and he does. He doesn't even know what is democracy but he speaks . First ask ur modi to stop his speeches.

  • @ManimaranS-d7y
    @ManimaranS-d7y 7 месяцев назад +16

    சிவன் சொத்து குல நாசம். நானே சிவன் என்று சொன்னாள். ருத்ர தாண்டவம் தான். ஓம் நமசிவாய!!!

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 7 месяцев назад +11

    If its drugs all will talk about agoris, sadhus only. Why you cant talk about pauldhinakaran and drugs in karunya ?

    • @si499
      @si499 7 месяцев назад +1

      Dirty fraud this man

  • @jeyamanisuppiah1458
    @jeyamanisuppiah1458 7 месяцев назад +18

    This guy is not a doctor. He always talks negative things on people. So far I never seen him talking positive thing on people

    • @anandasatya483
      @anandasatya483 7 месяцев назад

      Mr.Loose, he is an allopathic doctor, recognised by govt.

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 7 месяцев назад +14

    This person is a crook. He speaks bad about Swami Vivekananda. He speaks bad about all.

    • @si499
      @si499 7 месяцев назад

      He is the biggest crook
      He is paid by the left wing.

    • @SaiNatureLover
      @SaiNatureLover 7 месяцев назад

      This guy is a third rated person, he has received 200rs so he keeps talking rubbish, dirty Drovidam paya ...🤮🤮🤮what else can we expect from these morooooooons...thu

    • @Thamizh23
      @Thamizh23 7 месяцев назад

      What did he do for this society.

  • @arivezhil
    @arivezhil 7 месяцев назад +23

    சத்குரு எந்த காலத்திலும் ஆங்கில மருத்துவம் தவறு நாட்டு மருந்து மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறியதில்லை அவசர காலத்தில் எப்பொழுதுமே ஆங்கில மருந்து மிகச் சிறந்தது ஆங்கில மருந்தினால் தான் பலர் என்றும் உயிரோடு இருந்திருக்கிறார்கள் என்று பல பேட்டிகளில் அவர் கூறியிருக்கிறார் ஆனால் நாள்பட்ட வியாதிகளுக்கு ஆங்கில மருந்து விட மற்ற மருத்துவம் நல்லது என்று கூறியிருக்கிறார் அவர் கூறியிருப்பதை ஒழுங்காக கேட்டு பொய் புரளி பேசாமல் இருங்கள் நீங்கள் இங்கு பேசிய காணொளியும் பதிவிட்ட பதிவுகளையும் உங்கள் குழந்தைகள் நோக்குவார்கள் என்றால் உங்களைப் பற்றி மிகவும் தவறாக அவர்கள் நினைப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

  • @santhoshg9691
    @santhoshg9691 7 месяцев назад +1

    Yoga has to be done in healthy lifestyle conditon. Its same like going to gym u cant lift weights or cardio when u have health condtions.

  • @subasharavind4185
    @subasharavind4185 7 месяцев назад +26

    5 லட்சம் 3 லட்சம் 1 லட்சம் 50000 டிக்கெட் போட்டு ஆட்டமா சதிராட்டமா... Dance போட்டு காடு நடுநடுங்க... அமைதியான பிரதேசத்தையே கிடுகிடுக்க வைத்து ...கடந்த 7..8 வருடங்களாக காட்டை காட்டு மிருகங்களை உறங்க விடாமல் இயற்கையை அலங்கோலம் செய்து டிக்கெட் விற்று காசு பார்த்த கயவனுக்கு இயற்கை தண்டணையை ஆரம்பித்தாயிற்று....

    • @Murugasamy-nt7tu
      @Murugasamy-nt7tu 7 месяцев назад

      அவன் செத்து விடுவான் நண்பா

  • @sujathavelayutham4701
    @sujathavelayutham4701 7 месяцев назад +20

    Great humbug.. You please come out of hallucinations doctor sir

    • @si499
      @si499 7 месяцев назад +2

      Exactly he is a fraud
      Paid to speak like this.

  • @ramats7748
    @ramats7748 7 месяцев назад +14

    U r talking nonsense.

    • @si499
      @si499 7 месяцев назад

      yes He is a fraud .

  • @jackal_compromise_
    @jackal_compromise_ 7 месяцев назад +3

    Swami Vivekanandar used to medidate.
    During medication no one disturb Swamijee
    During medidation period no food even three to four days.
    On completion of medidation he used to eat more which damaged Liver.
    That was the reason for Swamijee's early demise.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 7 месяцев назад +13

    15.35 எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
    அநேகமாக இது திருக்குறள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா மருத்துவரே. மகாசிவராத்திரியில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தவர்
    யார் தெரியுமா. அவரும் போதையை அனுபவிக்க தான் டெல்லியில் இருந்து வந்தார் என்று சொல்லி பாருங்கள்.

    • @renukagopalan3479
      @renukagopalan3479 7 месяцев назад +2

      Useless fellows, what is the heading? What are you talking about? What is the use?

    • @renukagopalan3479
      @renukagopalan3479 7 месяцев назад +1

      Useless fellows, what is the heading? What are you talking about? What is the use?

    • @umadevishivalingam4458
      @umadevishivalingam4458 7 месяцев назад +1

      Super

  • @AnnaduraiAnnadurai-hs5qf
    @AnnaduraiAnnadurai-hs5qf 7 месяцев назад +1

    இவன கடவுள்ன்னு சொன்னவன் எல்லாம் எங்கடா போனீங்க இவனும் சாதாரண மனிதன் தான் என்பதை கடவுள் நிரூபித்து விட்டான்

    • @pcreations157
      @pcreations157 7 месяцев назад

      கடவுள் என்று உனக்கு யார் சொன்னது. அவர் எங்களுக்கு குரு
      அவர்கற்றுக் கொடுத்த யோகாவால் நாங்கள் பயன் அடைந்திருக்கிறோம்
      எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதீர்கள்
      ரமண மகரிஷிக்கு கூட கேன்சர் வந்ததாக சொல்கிறார்கள்
      மற்றவர்களுடைய கர்மாவை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் வருகிற பிரச்சினைதான் இது நல்லதே நடக்கும்
      சத்குரு விரைவில் குணமடைவார். காரண காரியமின்றி எதுவும் நடப்பதில்லை என புத்தர் கூறியிருக்கிறார் எனவே அவரவரவர் வேலையைப் பார்க்கவும். சத்குரு வை பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் பேசி உங்கள் கர்மாவை சேர்த்துக் கொள்ளாதீர்கள்
      ஓம் நமசிவாய . குருவே சரணம்🙏

    • @pcreations157
      @pcreations157 7 месяцев назад

      கடவுள் என்று யார் சொன்னார்கள். அவர் குரு ஓம் நமசிவாய🙏

    • @littlebala100
      @littlebala100 7 месяцев назад

      God is also simple. He takes human form for a purpose and then leave it. It is just a tool. God will not reverse HIS own law. Foolish ideas and judgements and society created rules do not bind a Jnani.

  • @KarmaTamil.369
    @KarmaTamil.369 7 месяцев назад +72

    த்தா சிவன் பேர சொல்லி ஜல்சா வ பன்ன

    • @amyramuru
      @amyramuru 7 месяцев назад +5

      Dr KANDARAJ you seem TO HAVE TAKEN GANJA AND HAD EXPERIENCE 😮

    • @Nandhini1986-s6n
      @Nandhini1986-s6n 7 месяцев назад

      Àdhuvum samatha thamana kuda attum

  • @maheshwaranc5913
    @maheshwaranc5913 7 месяцев назад +6

    Sir, adhu vera edhuvum illa. Endha porula adhugama use panranganlo adhu wear and tear aagum sir!
    Avar moolai ya dhan adhugama use panraru.. neenga paavam vera edhayo adhugama use panringa pola.

  • @Nilani143
    @Nilani143 7 месяцев назад +4

    எல்லாரும் சொல்லறாங்க இவர் என்ன நல்லது செய்கிறார் என்று யாராவதுக்கு தெரியுமா

    • @NANDUKUMAR-ej9ch
      @NANDUKUMAR-ej9ch 7 месяцев назад +1

      சட்டத்தை மீறுபவர்கள் பற்றி பொதுவெளியில் சொல்லி மக்களுக்கு உண்மையை புரிய வைப்பதே நல்ல காரியம்தானே

  • @thomask159
    @thomask159 7 месяцев назад +7

    யோகா ஓகம் உண்மை sir

  • @travelwithsakthiprasad8771
    @travelwithsakthiprasad8771 7 месяцев назад +3

    Always one-sided talk is not acceptable, yarume 100% correct illai Thatha, including you, me and experience. The human brain always thinks that what they speak is correct.

    • @Avastidas
      @Avastidas 7 месяцев назад

      Then why Jaggi called himself as Sadhguru😂

    • @travelwithsakthiprasad8771
      @travelwithsakthiprasad8771 7 месяцев назад

      @@Avastidas this question is for including Jaggu brother, my question was including the expertise speaker, people who are in actual realized stage, ether they will accept they don't know or they will be silent or they will accept it's only my opinion.
      They will not argue this 100 % try.
      Including me and my argument brother. 🙏🙏🙏

    • @travelwithsakthiprasad8771
      @travelwithsakthiprasad8771 7 месяцев назад

      @@Avastidas by the way I'm not the Jaggi's supporter brother, I'm the follower of irainilai. 😇😇😇 let it be Siva, Murugan, jesus. Alla, who ever it is.

    • @Avastidas
      @Avastidas 7 месяцев назад

      @@travelwithsakthiprasad8771
      My concenrn is that you said no one is 100 % correct. Then in what base Jaggi Vasudev self claimed himself as " Sadhguru" ? That was my question. Jaggi Vasudev is a narcissistic coporate self claimed "sadhguru" in order to do his spiritual business. Even in the hospital he is unable to thank neurosurgens who opened his skull to treat his disease. His EGO didnt allow him to admit that he needed modern medical treatment . No yoga , No meditation couldnt heal him 100% , no Dhyanalinga puja , No mercury magic healed him . He needed to admit to an emergency ward for his internal bleeding. And even after surgery he boasted that " Doctors opened my skull , but didnt find anything , hahaha ". What a narcissistic person ? They defintely did MRI before such surgery . No surgean opens a human skull without a reason , just for enjoyment. They opened skull to prevent his internal bleeding. It was not about his brain but about brain blood vessels.
      Jaggi Vasudev cannot be a Sadhguru . It is not about Shiva or Allah or Yehovah. Jaggi Vasudev looted many people in the name of Yoga , meditation and pooja, Shivrathri celebration , himalaya trip, Save soil and kaveri trally etc. . And Jaggi Vasudev never pays TAX for his huge income and business. This doctor is right about what he says about him .
      Jaggi Vasudev copied Osho, Buddha.. He too read informations from Discovery channel , National geografic , dr. Deepak Chakrawarthy , and other Ayurvedic books and fool others as it was invented by him. He never had guts to mention the sourcers where he got his informations, but he pretends as it is his own research. Plagerism is a crime in one modern world. Many times Jaggi Vasudev gave false informations . He lied too many times publicly about science and history . Such person cannot be a " Sadhguru " . He named himself as " sadhguru" for his spiritual business. Sadguru means = TRUE / SATYA.
      It doesnt suitable to Jaggi Vasudev. Because he lied many times publicly. Eg. About mothers breast milk , about Baalbek temple in Lebanon, about his wife's death , about his previous guru / Rishi Prabakar, about his looted lands, about many things . That is why people like this doctor criticises him. It is not about one side or 2 sides opinions. It is his view about Jaggi Vasudev and Yoga. Few years ago Some old people followed a kind of joga became severly affected by heart issues in New delhi and most of them faced sufdeb death . So Yoga is not always suitable for every one . Yoga also can give complications and side effects same like people face side effects and injurries after modern sports. It can help for healthy life , but also can give complications.
      Even after long term meditations , inner engineering practices, yoga practices and Shiverathri rituals , Naga & Mercury magics, Jaggi Vasudev couldnt prevent his internal Heamorrahage. He is just only 60+ . Not 90 +.

    • @Avastidas
      @Avastidas 7 месяцев назад

      @@travelwithsakthiprasad8771 So Sadghur is not a real SADH guru( SATYA / TRUE ) and his inner engineering and meditation , poojas are not 100% perfect. He is just only 60+, but ended in a hospital for internal bleeding. People should awarie about it before spending their life savings and times for such corporate gurus. It is not about Shiva or Allah or Yehovah. It is about Jaggi Vasudev's cheatings. Jaggi Vasudev couldnt heal his inner Ego . His Ego unable to thank doctors who prevented further internal bleeding. He said " Doctors opened my skull , but didnt find anything , hahaha ". 🙃. He doesnt know that doctors never open a skull before doing MRI and other needed tests. Jaggi is only 60+ . His yoga, meditations , Linga puja , Naga & Mercury tricks didnt help him from internal bleeding. People should aware about ot before bowing such corporate gurus.🤣

  • @deenmohamed1527
    @deenmohamed1527 7 месяцев назад +12

    கஞ்சா கம்மணாட்டிக்கு சிவன் கொடுத்த சரியான தண்டனை, siva சம்போ,

  • @karthiraja5938
    @karthiraja5938 7 месяцев назад +5

    Adengappa ean da ivlo vanmam

  • @hemalathavenkat7879
    @hemalathavenkat7879 7 месяцев назад

    Please give proof or true witnesses for your accusations.

  • @jayakumari4279
    @jayakumari4279 7 месяцев назад +5

    You're great man ayya

  • @pganapathi2952
    @pganapathi2952 7 месяцев назад +6

    He would have earned lakhs and lakhs from this talk.

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 7 месяцев назад +31

    எப்படித்தான் தெரியாததை எல்லாம் தெரிந்த மாதிரி பேசுறீங்களோ தெரியலை😂😂😂😂

    • @srividyarajagopalan9669
      @srividyarajagopalan9669 7 месяцев назад +8

      காந்தரராஜூக்கு தெரியாதுன்னு உலகத்துல எதுவுமே கிடையாது. அனுபவசாலி அவர்😅

    • @sharmyjennifer973
      @sharmyjennifer973 7 месяцев назад +1

      You taking about Sadhguru..
      He is the onewho uses others ideas info and quotes and pass off as own😂
      And mixes truth and pseudoscience in 50 :50 ratio and gets even educated people but without scientific knowledge believe his pseudoscience 😂😂

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 7 месяцев назад +1

      ​@@srividyarajagopalan9669😂😂😂😂அனுபவம் வார்த்தைகளில் தெரிய வேண்டும்...

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 7 месяцев назад +5

      ஏண்டா? என்னவோ நேர்ல பாத்த மாதிரியே சொல்லற? பாத்து அப்படியே கையும் களவுமாக போலீஸ்ல பிடிச்சு கொடுக்க வேண்டியதுதானே?

    • @sundaravarthansundar5375
      @sundaravarthansundar5375 7 месяцев назад +2

      மிகப்பெரிய அறிவாளி

  • @tamilraju1270
    @tamilraju1270 7 месяцев назад +1

    Super sir🎉

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 7 месяцев назад

    The anchor's questions suggest that there is confusion regarding yoga spiritualism peace of mind etc. Meditation is not slipping into hallucination. It is getting into true awareness of our consciousness.
    Men like Jaggi if they are promoting hallucinogens are no friends of mankind. Anyway the anchor should have clarity Or he becomes a gossipmonger.

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 7 месяцев назад +2

    Vivekananda born 1863 died1902, please don't give wrong information Dr sir

  • @srivanivijay5574
    @srivanivijay5574 7 месяцев назад +8

    Nee sathguru va pathi edhuna pesu.. Yoga oda mahima theriyama pesadha

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 7 месяцев назад

    Yoga is beneficial if taken to intelligently.
    Longevity and death are related to law of karma according to spiritualists.
    One should not expect magic through yoga.

  • @Harihar129
    @Harihar129 7 месяцев назад +1

    நீ சொல்றது உண்மையா இருந்தா யோகா பண்றவங்க அவங்க அனுபவதுல இருக்கற நல்ல விஷயங்களை பகிர மாட்டார்கள். யோகா பொய்யாக இருந்தால் அதை அரபு நாடுகள் என் ஏற்க போகிறார்கள்.
    1998 இல் இருந்து என் குடும்பம் இஷாவில் யோகா வகுப்புகளை பயின்று வருவதுண்டு. இது வரை ஆன்மீகம் மற்றும் யோகா வால் நாங்கள் உண்மையிலேயே பயநடைந்துள்ளோம். அதைத் தவிர வேறு எதுவும் இங்கு கற்பிக்கப்படவில்லை. யோகா என்பது அறிவியல் மட்டும் அல்ல அது ஒரு மேலும் ஒரு தத்துவ அடிப்படையிலான கற்பித்தல். பயனடைய விரும்புவோர் வெறும் கை, கால்களை நீட்டாமல் அந்தத் தத்துவப் போதனைகளுடன் நடைமுறையில் இருக்க வேண்டும். நீங்கள் விவரிப்பது போல் சத்குரு இருந்தால் அவர் அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஆர்வமுள்ள மக்கள் இருக்க மாட்டார்கள். அவர் ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி மையங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். மூடநம்பிக்கைகள் இருப்பதைப் போலவே, நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளும் உள்ளன. இந்த முதியவர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் செய்யவில்லை என்று அர்த்தமல்ல.
    போதுமான பார்வையாளர்கள் இல்லாத உங்கள் சேனலில் உங்களுக்கு viewers தேவை என்பதால், கஞ்சா போன்ற முட்டாள்தனமான கேள்விகளை உருவாக்கி, சில பார்வைகளைப் பெற வேண்டாம். காருண்யாவின் சர்ச் பணத்தில் நீங்கள் நிதி பெறுகிறீர்கள் போன்ற அதிரடியான விஷயங்களையும் நான் சொல்லட்டுமா? சத்குரு போதைப்பொருள், புகைபிடித்தல் மதுவுக்கு எதிராக அதிகம் பேசியிருக்கிறார். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் அதையும் பார்வையாளர்களிடம் காட்டுங்கள். இல்லை என்றால், பிரபல்யமானவர் மீது சேற்றை வீசாமல் சொந்தமாக வீடியோக்களை உருவாக்க உங்களுக்கு ஆண்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

    • @RakhEsh-i2p
      @RakhEsh-i2p 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤

  • @aditamizhkudi3616
    @aditamizhkudi3616 7 месяцев назад +8

    He is a fraud dr.

  • @NesterAbraham
    @NesterAbraham 7 месяцев назад

    One of my friend who was a yoga master and he passed away due to kidney Failure.

  • @NesterAbraham
    @NesterAbraham 7 месяцев назад

    Dear Jugggi, why can't you take some Ayurvedic medicines or doing some yogas to control your hemorrhage

  • @venkatasubramaniansk3351
    @venkatasubramaniansk3351 7 месяцев назад +11

    He is always lying in all his interviews

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 7 месяцев назад +19

    அவர் கடவுளாச்சே அவருக்கு இதெல்லாம் நடக்காதே😂😂😂😂😂 எத்தனை பாவங்கள் எல்லாம் அவன் செயல்😂😂😂😂

  • @69Koshi
    @69Koshi 7 месяцев назад +14

    அய்யா ஏன் இவ்வாறு அவதூறு பேசுகிறீர்கள்.....ரமணர் அய்யா அவர்களும் உடல்கோலாருகளுக்கு ஆட்பட்டார்...நீங்கள் வயதில் மூத்தவர்...உண்மையை பேசுங்கள்

    • @kasthurimeiyyappan9447
      @kasthurimeiyyappan9447 7 месяцев назад +4

      ரமணருக்கே, அந்த கதி, இந்தஆளு க்கு........ வராதா

    • @69Koshi
      @69Koshi 7 месяцев назад

      @@kasthurimeiyyappan9447 அவருக்கு வரவேண்டும் என்று விழைவது உங்கள் விருப்பம்.....அது உங்கள் மனஉணர்வு சம்பந்தப்பட்டது....ஆனால் பொதுவெளியில் அங்கு கஞ்சாவும் பொதைபொருளும் புழங்குகிறது என்பது அவதூறு.....நீங்கள் எதை விரும்பி அங்கு செல்கிறீர்கள் என்பது முக்கியம்🙏

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 6 месяцев назад +1

      You mean saamiyaar !

  • @bhavanisangavi66
    @bhavanisangavi66 7 месяцев назад +1

    1 Kodi appu..

  • @amudhu-s2k
    @amudhu-s2k 7 месяцев назад +2

    Inner engineering 😂

  • @velmurugan092
    @velmurugan092 7 месяцев назад +2

    First kanthraj told he knows nothing about vivekanandha, but later tells everything about his affair with Niveditha, bharadhiyar etc etc. What a dramatic man kantharaj.

    • @si499
      @si499 7 месяцев назад

      Yes Kantharaj is a paid fraud

  • @sabesanThangaraaj
    @sabesanThangaraaj 7 месяцев назад +3

    Real yoga did by Siddhars these fellows don't know.very few know this but they don't advertise

  • @bhaskarsatheesh
    @bhaskarsatheesh 7 месяцев назад +4

    His talk on yoga is complete nonsense.. nonsense Dravidian ideology

    • @si499
      @si499 7 месяцев назад

      Yes dirty fool this Kantharaja

    • @Avastidas
      @Avastidas 7 месяцев назад +1

      😂Why Yoga didnt help Yaggi ?

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 7 месяцев назад +1

    In Pune even Ramanujan Iyengar good yoga teacher he too didn't reach 90

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 7 месяцев назад +2

    சாகும் வரை பொய் பேசியே பாவத்தை சுமக்கும் அற்புதமான டாக்டர் வாழ்க.

  • @KarthiKNFoodie
    @KarthiKNFoodie 7 месяцев назад +4

    Neenga uruttunga Doctor..... vangura kaasuku urutti thana aaganum.... 😂😂😂

  • @tsangkartsangkar3904
    @tsangkartsangkar3904 7 месяцев назад +3

    Be bakti with yr own self, Actually we no need this kinds of modern guru.
    Like Vallalar, Shirdi Sai Baba, Raghavendra swami n etc, they are the Real Guru. Pls select one of them as yr Guru n pray to them.
    God Bless.

  • @sitarambharathi9791
    @sitarambharathi9791 7 месяцев назад +2

    Yoga is divine u r making fun sir pl read patanjali systemof yogaaphorism

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 6 дней назад

    நான் ஒரு யோகா மா😅ல MTC ஒருங்கி னைப்😅

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 7 месяцев назад +1

    Arai kurai yogam hemaragikku vazhivakukkum. Araivekkadu yenbathu niroobsnamagi ullathu.

  • @saisravel3061
    @saisravel3061 7 месяцев назад +1

    இவர் என்ன நாட்டுக்காக வேண்டி தியாகம் பண்ணாரு எல்லா சேனலும் இவரை பற்றி தான் பேசிக் கொண்டே இருக்கிறார் காடு வா வா என்று சொல்கிறது வீடு போ போ என்று சொல்கிறது வயதும் ஆகிவிட்டது இதுதான் உண்மை நிலைமை

  • @srivanivijay5574
    @srivanivijay5574 7 месяцев назад +3

    Allopathy la neenga savadikadha uyira... Nee yoga practice ye panamale adha izhiva pesadha.. Enkita 10 Bp pt kodu..

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 7 месяцев назад +1

    Om namachivayam

    • @vijayvijay4123
      @vijayvijay4123 7 месяцев назад +1

      திருச்சிற்றம்பலம் 🙏🏿

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 7 месяцев назад +4

    அவல் கிடைச்சிடுச்சி

  • @prrmpillai
    @prrmpillai 7 месяцев назад +1

    Kanja is good medicinal plant....vadugaa

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 7 месяцев назад +8

    கடவுள் அவரை காப்பாத்தட்டும்😮

    • @sundaresankannappan2546
      @sundaresankannappan2546 7 месяцев назад

      It is TRUE that Kalki's yoga guru Kumaraswamy died due to heart attack.

    • @ssivakami4690
      @ssivakami4690 7 месяцев назад +1

      அவர் யாரையும் கெடுக்காமல் இருந்தால் இது நடக்கும்😅

  • @saradha-mi9fj
    @saradha-mi9fj 7 месяцев назад

    God alleyway s present

  • @uginugin3756
    @uginugin3756 7 месяцев назад +4

    தாந்திரீகம். அறிந்தவர்கள். எந்த சூழலிலும்.மன அமைதி பெறுவர்.

  • @jayaalbert6009
    @jayaalbert6009 7 месяцев назад +17

    SADGURU IS A BIGGEST Bad man for youngsters. .After his surgery he should be kept in hospital for long time and keep him away from all dirty activities

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 7 месяцев назад +4

    He's only 66 yrsold looks more than 80😂😂
    Effect of Kanja

  • @Uthaimagesh
    @Uthaimagesh 7 месяцев назад +9

    Wrong speech

  • @jayanthipon2629
    @jayanthipon2629 7 месяцев назад +2

    Why you are trying to link disease with meditation.

  • @rashidavajid8994
    @rashidavajid8994 7 месяцев назад +9

    He may be acting to escape from any other crime .

  • @kamaladevis8733
    @kamaladevis8733 7 месяцев назад

    As a typical allopathic doctor..... Cant even accept the wonders that natural healing methods practosed traditionally😂😂😂
    Whatever you do you have a pre destined lifespan the queequestion is how healthy you lead it. You have umpteen examples of persons that lived long by practising yoga

    • @Avastidas
      @Avastidas 7 месяцев назад

      😂😂😂Then Jaggi couldnt heal himself with Natural method ? Why he went to Apallo hospital 😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅🤭🤭🤭🤭😋😋😋😋

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 7 месяцев назад +1

    யோகா பற்றி சொன்ன தமிழ் வாணன் அவர்களின் மகன் ரவி....20 வருட. ஆக செய்கிறேன் என்கிறார் 😅😅

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 7 месяцев назад +5

    Sir சிகரெட்டுக்கே மண்டையில இருக்கிற நரம்பெல்லாம் பாதிச்சு சிறுமூளை பாதிக்குது அப்புறம் பைத்தியம் மாதிரி நடந்துக்கிறாங்க

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 7 месяцев назад +7

    முற்பகல்செய்யின் பிற்பகல்விளையும் எண்பதற்கு ஏற்ற பலனைதான்இப்போதுஅனுபவிக்கிறார் இந்ததாடிகாரயோகிஎனும்கோமாளி

  • @SelvaRaj-xu7wi
    @SelvaRaj-xu7wi 7 месяцев назад +9

    He says all are wrong

  • @radhikagurumoorthy8927
    @radhikagurumoorthy8927 7 месяцев назад +5

    Don't blabber

  • @sureshphilip1280
    @sureshphilip1280 7 месяцев назад +2

    Bold and truthful speech

  • @TheSridharantkr
    @TheSridharantkr 7 месяцев назад +10

    சிவராத்திரி தினத்தன்று அந்த நபர் ஈஷாவுக்குச் சென்று சத்குருவுக்கு கஞ்சா ஊட்டினாரா?

    • @buvanaambalavanan9422
      @buvanaambalavanan9422 7 месяцев назад +1

      இந்த ஆளுக்கு எவ்வளவு வன்மம் த்தூ

  • @LogeshbLogeshb-qy9vv
    @LogeshbLogeshb-qy9vv 7 месяцев назад

    Shiva Shambho ❤️❤️❤️ my sathguru is Shiva ❤❤❤

  • @Nature_31
    @Nature_31 7 месяцев назад +4

    நீங்கள் உண்மையில் டாக்டர் ஆ?

  • @mohanbabu.m9844
    @mohanbabu.m9844 7 месяцев назад +3

    ஒருத்தன் தூங்கிட்டு இருக்கும் போது ஒரு கொசு வந்து கடிச்சா அந்த கொசு பெரிய ஆள் ஆகி விடாது.

  • @paulmanase1657
    @paulmanase1657 7 месяцев назад

    16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    யோவான் 3:16
    17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
    யோவான் 3:17
    18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
    யோவான் 3:18
    19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
    யோவான் 3:19
    20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
    யோவான் 3:20
    21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
    யோவான் 3:21
    33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
    யோவான் 3:33
    36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
    யோவான் 3:36

  • @jeyamanisuppiah1458
    @jeyamanisuppiah1458 7 месяцев назад +20

    Sivarathiri Evan thana kancha supply pannirkkan

    • @si499
      @si499 7 месяцев назад

      Nee pathiya
      Illa Unkku pottiya

  • @gokulkrishnan680
    @gokulkrishnan680 7 месяцев назад +2

    ஜக்கி அவர்கள் மகான் வேதாத்திரி மகரிஷி அருளோடு குணமடைவாராக.. வாழ்க வளமுடன்..