Ratan Tata History: நண்பர்களிடம் கடன்; காதல் தோல்வி; ‘மதிக்கப்பட்ட’ Industrialist - யார் இவர்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • இந்தியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தை சர்வதேச அளவில் அனைவரும் அறியும் வகையில் செய்த அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார்.
    அவரது உடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
    மிகப்பெரிய குழுமத்தின் ஓர் அங்கமாக அவர் இருந்தாலும், எப்போதும் எளிய பண்புகளை கொண்ட மனிதராகவே ரத்தன் டாடா அறியப்படுகிறார்.
    மேலும் தகவல்கள் காணொளியில்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #RatanTata #Tata #TataGroup
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 30

  • @LeviAckerman-bp3xt
    @LeviAckerman-bp3xt 3 часа назад +27

    அப்துல் கலாம் அய்யா மறைவுக்கு பிறகு நாடே கண் கலங்கிய நாள் இன்று... இந்திய மக்கள் அவரை ஏதோ ஒரு தொழிலதிபராக மட்டும் பார்க்கவில்லை மக்களுடைய இதயங்களின் அதிபராகத்தான் அவரை பார்க்கிறார்கள்.. அவரின் பெயர் என்றும் அழியப்போவது இல்லை.. 🙏🙏

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 часа назад +8

    மனிதருள் மாணிக்கம் என்றால் இவர் தான் ❤🎉

  • @rajasekarthivianathan402
    @rajasekarthivianathan402 3 часа назад +12

    என்னை மிகவும் வருத்தப்பட வைத்த மறைவு. இன் நூர்ற்றாண்டின் மனித நேயமிக்க சிறந்த மனிதர். இந்தியாவின் வரம்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 часа назад +4

    மறைந்த ரதன் டாடா அவர்களுடைய சாதனைகள் வியக்க வைக்கிறது.
    இந்தியாவின் தொழில் தந்தையாக விளங்கும் டாடா குரூப் எண்ணற்ற இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வாழ வைக்கிறது. ரதன் டாடா அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

  • @tamimansari2139
    @tamimansari2139 2 часа назад +2

    😭😭😭ஆழ்ந்த இரங்கல்

  • @pavithrarajakumar5215
    @pavithrarajakumar5215 2 часа назад +1

    Apadi ena sadhitharunu en title vekaringa..he is the real kohinoor diamond of india❤

  • @sivachandran4742
    @sivachandran4742 2 часа назад +3

    இந்தியா வின் காட் பாதர் ரத்தன் டாடா

  • @FreeTibet4451
    @FreeTibet4451 2 часа назад +1

    நான் வணங்கும் கடவுள்❤😭

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 Час назад

    இது போல் ஒரு நல்ல மனிதர் இந்தியாவில் இனி பிறக்க போவது இல்லை.. ஆழ்ந்த இரங்கல் 😢

  • @deepamdeepika6543
    @deepamdeepika6543 3 часа назад +3

    My beloved Ratan tata

  • @HalloDubaiahh
    @HalloDubaiahh 2 часа назад +1

    Gem of the world

  • @karthia7425
    @karthia7425 2 часа назад +1

    Miss you 😢

  • @griselanemeloon7463
    @griselanemeloon7463 3 часа назад +2

    May His Soul Rest In Peace 🙏

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 2 часа назад

    God father of our Nation..

  • @PrameelaS-yn7eu
    @PrameelaS-yn7eu 3 часа назад +1

    Heartbroken

  • @Kajan-p7t
    @Kajan-p7t 3 часа назад +1

    💐

  • @vishwanathanvenkatachalam1579
    @vishwanathanvenkatachalam1579 3 часа назад

    💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @JahirHussainMalikBasha
    @JahirHussainMalikBasha 2 часа назад

    INNA LILLAHI WA INNA ILLAHI RAJIOON

  • @rajdri8957
    @rajdri8957 2 часа назад

    He did.

  • @MohamedKasim-u9j
    @MohamedKasim-u9j 2 часа назад

    Bye Bye good boy

  • @RajKumar-bp8rd
    @RajKumar-bp8rd 2 часа назад

    நீங்கள் பேசுவது தான் சாதனை

  • @nirosheena007
    @nirosheena007 2 часа назад

    அதெல்லாம் சரி யாருடா JRD ?

    • @FreeTibet4451
      @FreeTibet4451 2 часа назад

      ரத்தன் டாட்டாவின் அப்பா

    • @ganesharavindh2302
      @ganesharavindh2302 2 часа назад

      He is the father of RATAN TATA

    • @leslinnnn
      @leslinnnn Час назад

      ​@@ganesharavindh2302illai ratan iku munbu avar thaan thalavar Ratan Tata vin maama avar