டிரைவிங் Boys Easy class Day 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2023
  • Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingRUclipsChennal மூலியமா
    உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு ஹலோ சொல்லுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 47

  • @medialogist5031
    @medialogist5031 Год назад +4

    Your explanation is excellent sir.....boy is perfectly listening to you.....your training to the boy is really amazing. I am waiting for next boy's video.

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Год назад +4

    Super sir 👌👌👌👏👏👏

  • @vanajasankaran5087
    @vanajasankaran5087 6 месяцев назад +1

    I am watching your all videos one by one it's very useful for beginners . Thank you sir

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Thank you so much safety driving important 🙏❤️

  • @nibraskhan7234
    @nibraskhan7234 Год назад +3

    Super example nice ❤❤🎉🎉

    • @amdriving
      @amdriving  Год назад

      Thank you so much keep support 😊

  • @sabarinathanlattusabari3013
    @sabarinathanlattusabari3013 2 месяца назад

    Super ra Training pandriga anna ❤❤

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Thank you so much keep support all friends 💗💗🙏

  • @_itz.suriya_
    @_itz.suriya_ 7 месяцев назад +1

    Sir neega vera level sir 🙇
    Evalo easy sollithariga ...

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you so much keep support all friends sir 🙏❤️

  • @IsaiThamizhChannel
    @IsaiThamizhChannel Год назад +3

    super sir....

  • @mrajasekar-hb1pw
    @mrajasekar-hb1pw Год назад +2

    Super.s

  • @anuparyan3235
    @anuparyan3235 Год назад +1

    Seriously vere level teaching sir i wish I shud have got a trainer like you sir... No one taught me like this I learnt it by myself rectifying my mistakes day by day and i was not having car when I get change i used to take my sisters car and learn... Now I became gud at driving car frm 6 years I am driving car ❤ god bless you sir...waiting for your next video I wanted to see how that guy will improve his driving... All the best sir ❤

    • @amdriving
      @amdriving  Год назад +1

      Thank you so much 🙏 டிரைவிங் கத்துக்கறதில்ல கொஞ்சம் கூட அவசரப்பட வேண்டாம் நிதானமாகவே வரட்டும் be safe drive❤️❤️

    • @anuparyan3235
      @anuparyan3235 Год назад

      @@amdriving can you please send this rply in tamil if you don't mind sir... Because I don't know to read tamil

  • @ashokvasu6204
    @ashokvasu6204 3 месяца назад

    Supel sir🙏

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you sir Check out I have uploaded many new videos 🙏👍

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Год назад +4

    1.21k 👏👏👏👏

    • @amdriving
      @amdriving  Год назад

      Thank you so much உங்கள் ஆதரவில் இவ்ளோ உயர்ந்துள்ளேன் உங்கள் ஆதரவு நீடிக்கட்டும்🙏

  • @desappanchandru1125
    @desappanchandru1125 Год назад +2

    Super Anna

  • @user-qk5bw3jq9g
    @user-qk5bw3jq9g 6 месяцев назад

    Sir unka driving school enka இருக்கு... நல்ல training ❤

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Thirvannamalai Arani sir 🙏

  • @mahendravarmansp5728
    @mahendravarmansp5728 3 месяца назад

    Sir triber RXZ vangalama for 7 seater ? Tell your suggestion sir

    • @amdriving
      @amdriving  3 месяца назад +1

      நான் 2020ல வாங்கினேன் பிஎஸ் 4 வண்டில நிறைய குறைபாடுகள் இருக்கு வண்டிக்கேத்த பிக்கப் இல்லை நீங்க வாங்குற மாதிரி இருந்தா டெமோ ஓட்டி பார்த்துட்டு வாங்குங்க👍🙏❤️

    • @mahendravarmansp5728
      @mahendravarmansp5728 3 месяца назад

      @@amdriving ok sir thank you

  • @Harikavi_love_status
    @Harikavi_love_status Год назад +2

    Bro neenga driving school vachi irukkingala...entha ooru bro..

    • @amdriving
      @amdriving  Год назад +2

      Driving School work பண்றேன் டிரைவிங் master என்னுடைய சொந்த ஊரு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி

    • @Harikavi_love_status
      @Harikavi_love_status Год назад +1

      Naa dharmapuri bro..pakkama iruntha class varalanu iruntha ..but long

    • @amdriving
      @amdriving  Год назад +3

      No problem கூடிய சீக்கிரம் எல்லா ஊருக்கும் ஒரு விசிட் நான் வரேன்❤️❤️

  • @SANDYFF-hk1mx
    @SANDYFF-hk1mx 10 месяцев назад +1

    unga driving class yenga erukku anna

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +2

      Arni TVM Dt

  • @Sivaraj-gz9ok
    @Sivaraj-gz9ok 8 месяцев назад

    Mnskv

  • @deepakdharun88
    @deepakdharun88 9 месяцев назад +1

    Hallo

  • @user-zo4uc8cj8k
    @user-zo4uc8cj8k 4 месяца назад

    Class super trainer Where are level master your number please

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Thank you so much sir my WhatsApp number RUclips channel description sir 🙏❤️

  • @vd1170
    @vd1170 Год назад

    வணக்கம் ...நீங்க சொல்லிக் குடுக்குறப்ப யார் கண்ணாடிய பார்ப்பாங்க ? நீங்களா?? ஸ்டுடென்ட்டா ?? ஏன்னா உள்லேயும் வெளியேவும் , ஒரு எக்ஸ்ட்ரா கண்ணாடி கூட இல்ல....இதெல்லாம் இல்லாம எப்படி ரோட்ல பாதுகாப்பா சொல்லித் தர முடியும்?

    • @amdriving
      @amdriving  Год назад +6

      மூன்று கண்ணாடிகள் உள்ளது அத ஸ்டூடண்ட் நான் பாக்க சொல்றேன் நான் 20 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் டிரைவிங் மாஸ்டர்🙏

    • @vd1170
      @vd1170 Год назад

      @@amdriving அப்ப 20 வருசமா பயிற்சி பெறும் ஒருவரை நம்பிகிட்டு, நீங்க நேரடியா கண்ணாடி பாக்காமலே ஓட்டுரீங்க.
      ரைட்டு. ஓகே 👍

    • @amdriving
      @amdriving  Год назад +8

      சார் வீடியோவ நல்ல கவனமா பாருங்க சென்டர் கண்ணாடி என் கண்ட்ரோல்ல இருக்கும் லெப்ட் ரைட் கண்ணாடி மட்டும் ஸ்டுடென்ட் பார்ப்பாரு. பின்னாடி கவனம் இல்லாம கண்டிப்பா யாராலுமே வண்டி ஓட்ட முடியாது சார் பின்னாடி வர்றத சத்தத்தால கூட கவனிக்கலாம் அது நல்லா டிரைவிங் பண்றவங்களுக்கு அது புரியும்🙏

    • @vd1170
      @vd1170 Год назад

      @@amdriving மன்னிக்கணும் நண்பரே. 🙏
      வண்டி ஓட்டும் நபர், மூணு கண்ணாடிகளையும் சரியான நேரத்தில், சரியாக உபயோகிக்காம இருக்கிறது இன்னிக்கு விபத்துக்கு முக்கிய காரணம். ஒரு வாத்தியாரா இதை நீங்கதான் இப்பவே உங்க மாணவருக்குச் சொல்லிக் குடுக்கணும்.
      உங்க வண்டி புது வண்டி வேற. மலிவா 3 எக்ஸ்ட்ரா கண்ணாடியை வாங்கி போட்டிங்கன்னா, நீங்களும் மாணவரும் எல்லா பக்கமும் பார்க்கலாம் .உங்களுக்கும் ரோட்ல போற மத்தவங்களுக்கு பாதுகாப்பு.