Andha thambi back seat a konjam front ku move panna oruvela handle pandradhu puriyum nu neneikkaren . Nama oru superana driver nu mind la feel panni ottunga👊 relaxa ottunga 👍dought a sir kitta kelunga ana thirumbadhinga .all the best for the better driving👏👏👏👏💐💐💐💐
Romba pesareenga lo nu neneicchen neengale sollittenga😂😂😂😂 but explain pandradhu unga duty 👏👏👏adha supera seireenga . 1.25k vandi supera odattum 👍. edhavadhu vandigala patthina chinna information edaila kudukkalam shots mari .idha mindla vecchukkanga next levella improve pannunga avasaramilla .all the best sir👍.
டிரைவிங் படிப்பதற்க்கு காரணம் நீங்கள்தான் முதலில் கடினமாக இருக்குமோ என்று பயந்தேன். அதன்பிறகுதான் தெரிந்தது சிறு சிறு பிழைகளை சரிசெய்தால் மட்டும் போதும் என்று.உங்களால் இன்னும் நிறைய திறமையான டிரைவர்களை உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன்.
Nallaku enaku driving cells iruku bro unka video va parathen Davued celer thanks bro
Thank you so much.keep support.keep watching my videos 👍🙏
Super sir...Good improvement in driving by your student....that shows your skill as coach
Super Anna, Excellent and experience teaching
Thank you so much 🙂
Sir in I trained drving school they give only right side mirror but you giving right and left sir super
Thank you 🙏
Nenka souletra mentde meakavum arumaka ulthu valthkal bro
அருமை அண்ணா வாழ்த்துகள்
மிக மிக நன்றி🤝
good driving coaching sir
one day driving class for me
Okay sure sir 👍
Andha thambi back seat a konjam front ku move panna oruvela handle pandradhu puriyum nu neneikkaren .
Nama oru superana driver nu mind la feel panni ottunga👊 relaxa ottunga 👍dought a sir kitta kelunga ana thirumbadhinga .all the best for the better driving👏👏👏👏💐💐💐💐
Thanks for message 🙂 சில பேருக்கு டிரைவிங் கொஞ்சம் லேட்டா வரும்
@@amdriving nama enna pirandhadhuma nadakkarom apdithan 😀
Super sir ...ur class very useful..
Thank you so keep watching sir🙏❤️
Good explanation 👌.early reach 10,000 subscribe 👍
Thank for wishes ❤️
உங்கள் பயிற்சி சூப்பர் சார்....சிவகுமார் திருப்பூர் ❤❤❤
Thank you so much sir 🙏
Romba pesareenga lo nu neneicchen neengale sollittenga😂😂😂😂 but explain pandradhu unga duty 👏👏👏adha supera seireenga .
1.25k vandi supera odattum 👍.
edhavadhu vandigala patthina chinna information edaila kudukkalam shots
mari .idha mindla vecchukkanga next levella improve pannunga avasaramilla .all the best sir👍.
Thank you so much 🙏
Super.super......trining...super
Thank you so much sir..வாகனம் ஓட்டும்போது நாம் ஏன் தூரம் பார்க்க வேண்டும் sir?
தூரமா பாத்தீங்கன்னா உங்களுக்கு பயம் குறையும் ஐடியா நல்லா கிடைக்கும்🙏
@@amdriving Ok sir Thank you so much...Will follow this
Super teaching sir ❤😊
Thank you so much 🙏🙏❤️❤️
👍
Thank you
Unga keta driving kathukalama
Okay sure coming class👍
Sir where which location this class is there to attend
Tiruvannamalai sir 🙏
அண்ணா நீங்க எந்த ஊரு?
❤❤❤
திருவண்ணாமலை
டிரைவிங் படிப்பதற்க்கு காரணம் நீங்கள்தான் முதலில் கடினமாக இருக்குமோ என்று பயந்தேன். அதன்பிறகுதான் தெரிந்தது சிறு சிறு பிழைகளை சரிசெய்தால் மட்டும் போதும் என்று.உங்களால் இன்னும் நிறைய திறமையான டிரைவர்களை உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன்.
🙏❤️
அருமையான பதிவு
நல்ல விளக்கம்
Sir car gear speed shift tell me
1 gear 0 to 15
2 gear 15 to 25
3 gear 25 to 35
4 gear 35 to 40+
👍
THANK YOU SO MUCH 🙏
welcome sir 🙏
Anna Car drive pannum bodhu enaku front edhirla bike car vandha modhura madhiri irukku enna seivadhu sollunga 😢
காலியான கிரவுண்ட்ல ஓட்டுமா பஸ்ட்டு காரம் நீங்களும் அண்டர்ஸ்டாண்ட் ஆகணும் அதுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமா நம்ம ரோட்ல ஓட்டலாம்🙏
மோதி செத்துரு
Ithu enna car sir
Renault Triber sir 👍
Hi bro
Hai