டிரைவிங் Boys Easy class

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 328

  • @mohanv855
    @mohanv855 Год назад +145

    வணக்கம் நானும் learner, மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் முன் பக்கம் பாதையின் இரண்டு கோடுகளுக்கு மத்தியில் பார்த்து ஓட்ட வேண்டும் என்பது மிகவும் சரியான கருத்தா தெரிகிறது, நன்றி 🙏

    • @amdriving
      @amdriving  Год назад +14

      Thank you so much sir 🙏

    • @classicprakash4988
      @classicprakash4988 Месяц назад

      ​@@amdrivingsir unga driving school எந்த ஊரு

  • @baba2009cbe
    @baba2009cbe 10 месяцев назад +54

    I am a senior citizen aged 72 having 25 years of driving experience . I refreshed my driving skills once again on watching your videos.

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +10

      உங்கள் வாழ்த்து எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம் மிக மிக நன்றி Sir 🙏❤️

  • @kavibharathikavibharathi3836
    @kavibharathikavibharathi3836 9 месяцев назад +23

    அந்த அன்னக்கு சொல்லி கொடுத்தது எனக்கு சொல்லி கொடுத்தது மரி இருந்து உண்மையா roompa thanks sir❤❤❤❤

    • @amdriving
      @amdriving  9 месяцев назад +8

      மிகவும் நன்றி மா உங்களுக்கு டிரைவிங்ல எந்த மாதிரி டவுட்டா இருந்தாலும் என்கிட்ட தயங்காம கேட்கலாம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி🙏🙏❤️

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 7 месяцев назад +19

    சொல்லி தரும் விதம் அருமை பாராட்டுக்கள் புரோ நன்றி

    • @amdriving
      @amdriving  7 месяцев назад +1

      மிக மிக நன்றி மென்மேலும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும் A M Driving 🙏❤️

  • @sumithramuthu449
    @sumithramuthu449 3 месяца назад +4

    நல்லா தெளிவா சொல்லிதரீங்க sir.... நல்லா புரியுது... நானும் இப்போ தான் driving பழகுறேன்... உங்க video ரொம்ப useful ah இருக்கு sir... தேங்க்ஸ் sir...

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you so much keep support all friends 🙏

  • @josephdcunha9269
    @josephdcunha9269 10 месяцев назад +23

    I felt like you were teaching live and I am behind the steering. Excellent thala. Good job.

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +3

      Okay sure sir keep support 🙏❤️

  • @Thillalangad
    @Thillalangad 25 дней назад

    சூப்பர் ப்ரோ உங்கள மாதிரி சொல்லி கொடுத்தா எல்லாருமே டிரைவர் ஆகிவிடலாம் ரொம்ப நன்றி ப்ரோ 👍🏻🙏🙏🙏

  • @jwins4809
    @jwins4809 9 месяцев назад +1

    I m also new learner, just now i bought a tata indica car. Your explanation is very clear. Thank u sir

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @asiandelights2766
    @asiandelights2766 3 месяца назад +1

    Driving கத்துகிறத விட கத்துகுடுக்குறது ரொம்ப சிரமம் போல..Good Job Sir!You are so patient!👌

    • @amdriving
      @amdriving  3 месяца назад +1

      Thank you 🙏

    • @jsrockz123tamil
      @jsrockz123tamil 2 месяца назад

      Avan kirukkan thitturathu adikurathu ellam cut

  • @aswint2995
    @aswint2995 3 месяца назад +1

    அந்த அன்னக்கு சொல்லி கெடுத்தது எனக்கு சொல்லி கொடுத்தது மிரி இருந்து சர் ரொம்பா நன்றி சர்

  • @KScreations3694
    @KScreations3694 8 месяцев назад +2

    மிகவும் நன்றாக கற்று கொடுத்தீர்கள்!!உங்க முகத்த கொஞ்சம் காட்டுங்க ஐயா!!!

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      மிகவும் நன்றி இந்த லிங்கை தொடுங்கள் என்னையும் டிரைவிங்கையும் முழுமையாக பார்க்கலாம் 🙏👍❤️ ruclips.net/video/WSV9DOFGFiQ/видео.html

  • @karanraj321321
    @karanraj321321 Год назад +11

    அருமையான விளக்கம் அதனால் சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன் 🙂

    • @amdriving
      @amdriving  Год назад

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி🙏

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +12

    Good driving teacher all the best 👍

    • @amdriving
      @amdriving  Год назад +3

      Thank you so much 🙏

  • @mohanraj4227
    @mohanraj4227 Месяц назад +2

    நானே கார் ஓட்டுனா மாரி இருக்கு sir ❤

    • @amdriving
      @amdriving  Месяц назад +1

      Thank you so much bro keep support share my videos 👍🙏

  • @RajeshKumar-oi7ut
    @RajeshKumar-oi7ut 10 месяцев назад +5

    I am also new learner sir, you are giving best instructions to new beginners thank you so much sir

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @tamilselvan6756
    @tamilselvan6756 8 месяцев назад +1

    மிகவும் அருமையான விளக்கம் 👍👍👍

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @faalihafaaliha128
    @faalihafaaliha128 3 месяца назад +1

    Wow, superb
    நானே கார்ல உட்காந்து driving பழகன மாதிரி ஒரு feeling.

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you so much keep support 🙏👍

  • @praveendhanapal5868
    @praveendhanapal5868 7 месяцев назад

    Hi Sir you are a great teacher cause you have patience the most important attribute for a teacher 👍

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you so much keep support 🙏❤️

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 4 месяца назад

    தெளிவாக சொல்லி குடுதிங்க நன்றி அண்ணா 😊

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Thank you so much keep support all friends 🙏

  • @Jahi-p7k
    @Jahi-p7k Месяц назад

    Sir super nalla arumaya solli kodukkinga😊

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Thank you so much keep support all friends share my videos sir 🙏👍

  • @prankerschannel2800
    @prankerschannel2800 7 месяцев назад +1

    Brother does the method differ from car to car... For example..... Innova crysta ku method change agum ahhh

    • @amdriving
      @amdriving  7 месяцев назад +1

      எல்லா வண்டியுமே ஒன்றுதான் சார் கீர் மாடல் மட்டும் தான் மாறும் கிட்டத்தட்ட நம்ம டூவீலர் யூஸ் பண்ற மாதிரி மத்த ஆப்பரேட்டிங் எல்லாம் ஒன்றுதான்👍🙏

    • @prankerschannel2800
      @prankerschannel2800 7 месяцев назад +1

      @@amdriving மிக்க நன்றி 😊

  • @SivaR-fl1er
    @SivaR-fl1er 8 месяцев назад

    Super na first times car driving video pakura nalla soli thariga anna ❤😊

    • @amdriving
      @amdriving  8 месяцев назад +1

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @userhkllihv
    @userhkllihv 4 месяца назад

    I have learn a lot from your class sir 🙏👏💐

  • @thiruarcgaming8833
    @thiruarcgaming8833 6 месяцев назад +1

    HI Anna enkidda car ella analum nenka sollitharathu nalla purijuthu rommpa nanri

    • @amdriving
      @amdriving  6 месяцев назад +1

      மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக நீங்கள் வாகனம் வாங்க என்னோட வாழ்த்துக்கள் 🙏👍❤️

  • @rajalitho7679
    @rajalitho7679 5 месяцев назад +1

    அருமை
    உங்கள் பயிற்சி

    • @amdriving
      @amdriving  5 месяцев назад

      Thank you so much keep support all friends 👍

  • @Sasi-ex5xh
    @Sasi-ex5xh Месяц назад

    Arumai.thelivana vilakkam

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Thank you so much keep support 🙏👍

  • @rkvrpblockshedow
    @rkvrpblockshedow Год назад +10

    Brother video yarukku pitikkum like pannuga

    • @amuthakandhasamy2177
      @amuthakandhasamy2177 Год назад +2

      நாங்க லைக்க அவருக்கே போடறோம்😂😂

    • @amdriving
      @amdriving  Год назад

      Thank you so much Bro❤️🙏

    • @amdriving
      @amdriving  Год назад +1

      நன்றி நன்றி எல்லாருக்கும் மிக மிக நன்றி உங்கள் அன்பு ஆதரவு எப்போதும் தொடரட்டும்🙏❤️❤️

  • @mohandass2655
    @mohandass2655 11 месяцев назад +3

    Very nice Deriving good 👍

    • @amdriving
      @amdriving  11 месяцев назад

      Thank you so much keep support all friends and family sir 🙏

  • @gamingkingdom5026
    @gamingkingdom5026 Месяц назад

    Neenga slow and kindly ha nalla explain panringa but na today tha 1st class ku pona ennoada driving master romba rude ha behave panraru enaku intrest poiduchi direct ha main road la kuduthu drive panna solraru

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Porumaiya handle panuga.watch my videos clearness kidaikum

  • @rubanpraveena3595
    @rubanpraveena3595 9 месяцев назад

    Naa like panni .Bell 🔔 thattinde
    Enthu enda fist 🔔 super expansion

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Thank you so much 🙏🙏

  • @userhkllihv
    @userhkllihv 4 месяца назад

    Your the best teacher sir 👏👏🙏🙏💐💐

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Thank you keep support 🙏

  • @sarathedward5440
    @sarathedward5440 4 месяца назад

    Best teacher for driving

  • @KavibharathiKavibharathi-wv4xb
    @KavibharathiKavibharathi-wv4xb 2 месяца назад

    Very useful videos thanks sir ❤❤❤❤

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Welcome sir keep support all friends and family share my videos sir 🙏

  • @naveenkumarg6755
    @naveenkumarg6755 Месяц назад

    Sir oru doubt 4 th gear poituirukumbothu speed breaker vantha cluch pidichi 3rd ku varnuma ila 2 nd ku varnuma sir..

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Nenga yavalavu speed kuraikirinhalao athu yatha gear podalam.

  • @melvingunners
    @melvingunners 11 месяцев назад +1

    Sir, magnite car um same transmission with full clutch, last end la biting point kuduthurkanga , apo andha biting point la car move agurathuku rombo struggle aguthu and namma kashta patu edge la clutch control panradha iruku, so neenga renault car la kuda adhey full clutch dhana sir? Epdi smooth ah pickup panradhu 2st gear la without jerk or cutoff. Nan half clutch oti palagiten adhu easy ah irukum...

    • @amdriving
      @amdriving  11 месяцев назад

      ஆக்சிலேட்டர் குறைப்பது கிளட்ச் அழுதுறுத்தோம் மறுபடியும் கிளர்ச்ச எடுக்கிறதோ ஆக்ஸ்லேட்டர் கொடுக்கிறதும் இதுல டைமிங் மிஸ் ஆகக்கூடாது இத நீங்க சரியா பண்ணீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு ஜெர் ப்ராப்ளம் வராது🙏

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 9 месяцев назад +5

    Sweetful Memories .. 🌈💯

  • @sankaranarayanan901
    @sankaranarayanan901 4 месяца назад

    thanks for clear instructions.
    useful video anna.

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Thank you keep support 🙏👍

  • @MumthasAhamed-vh2op
    @MumthasAhamed-vh2op 7 месяцев назад

    Nice teaching sir

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you so much keep support sir 👍

  • @MohamedAbdulMalik-i6v
    @MohamedAbdulMalik-i6v Месяц назад

    Thanks a lot

  • @VijayMathiravi
    @VijayMathiravi 7 месяцев назад

    சூப்பர் sir

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you so much 🙏

  • @420vicky65.
    @420vicky65. 6 месяцев назад

    அண்ணா நீங்க சூப்பரா எக்ஸ்பிளைன் பண்றீங்கண்ணா 😊

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Thank you so much keep support all 🙏❤️

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад +6

    Nice teaching sir. ❤

    • @amdriving
      @amdriving  Год назад

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze Год назад +4

    Nice teaching

  • @pkprakeerthi3428
    @pkprakeerthi3428 2 месяца назад

    Good 👍trainer 🎉🎉🎉

  • @Isuisu-v3m
    @Isuisu-v3m 9 месяцев назад

    Anna supera sollitharinga ❤

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @IsaiThamizhChannel
    @IsaiThamizhChannel Год назад +2

    here 5 mins per day for 20 classes practice in driving school.and they expect you master everyrhing within that duartion

  • @balatkv1808
    @balatkv1808 Месяц назад

    Super sir congrats..........

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Thank you keep support share my videos sir 🙏👍

  • @thainasbabu1142
    @thainasbabu1142 4 месяца назад

    Evolo naala kathukidalam pro✨

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      10 days class bro.👍🙏

  • @LILRIZZKID
    @LILRIZZKID 10 месяцев назад

    good impressed but the thing is the car is driven by the tuitor u can notice that the person who drives the car didnt press the clutch gear th e tutior was pressing the clutch gear. Teach him clearly

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +1

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @VishnuDeepak-kg6vz
    @VishnuDeepak-kg6vz 11 месяцев назад +5

    I sincerely request you to advise the learners not to remove the slippers or shoes in the driver's spot because it may cause a very big issue if the slippers or shoes comes front which will block the break or clutch to apply it instantly.

    • @amdriving
      @amdriving  11 месяцев назад +3

      நீங்க சொல்றது எனக்கு புரியுது கத்துக்கும் போது அந்த பெடல் முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும் அதனால் தான் செப்பல் இல்லாமல் கற்றுக் கொடுக்கிறேன்

    • @VishnuDeepak-kg6vz
      @VishnuDeepak-kg6vz 11 месяцев назад +5

      @@amdriving No sir. Ungaluku na solradhu puriyala. Na seruppu potu solli kudunga nu sollala. Driver seat la seruppu kalata venam nu sollunga nu dha solran because sudden uh andha seruppu brake or clutch keela poi maatuna brake or clutch apply panna mudiyama accident aaga kuda vaipu iruku sir. Adha dha na sonna. Ennoda comment paathu reply pannadhuku thanks !!

  • @Akash-md1rj
    @Akash-md1rj 11 месяцев назад

    Thanks for use full video super explain

    • @amdriving
      @amdriving  11 месяцев назад +1

      Thank you so much 🙏

  • @DerricClement.c
    @DerricClement.c 8 месяцев назад

    Good instractor really good❤

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Thank you so much 🙏

  • @Thenameischethan
    @Thenameischethan 10 месяцев назад

    Super amazing Anna 👏
    Thank you so much it was more useful

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +1

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @ashokvasu6204
    @ashokvasu6204 5 месяцев назад +6

    சார் நானும் ஒரு வாரமா கிளாசுக்கு போறேன் ஆனா எனக்கு பயமும் பதட்டமாகவும் இருக்கு

    • @amdriving
      @amdriving  5 месяцев назад +4

      பதட்டம் பயம் டிரைவிங் ல நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது இது ரெண்டுதான் இதற்கு நான் ஒரு டிப்ஸ் தரேன் நீங்க கிளாசுக்கு போகும்போது ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போயிடுங்க அங்க இருக்கிறவர்களிடம் ஜாலியா பேசி பழகுங்க டிரைவிங் பத்தியோ இல்ல வண்டி ஓட்டுறத பத்தியும் நினைக்காதீங்க அதிகமா கிளாஸ் எடுக்கும்போது ஜாலியா இருங்க ரெண்டு பேரு ஓட்டுறத பார்த்துட்டு அதன் பின் நீங்கள் உட்கார்ந்து ஓட்டுங்கள் மிக்க நன்றி🙏👍

  • @Malai.D
    @Malai.D Год назад +1

    Super sir na unga kitta dha driving palaganum sir

    • @amdriving
      @amdriving  Год назад

      Okay sir welcome 🙏

    • @shanthi5509
      @shanthi5509 8 месяцев назад

      Two wheler lince irukku 4 wheler illai anna nan vaingum salary enakku padhala adhanala driving kadhukkalam irukken sir plese clas school place price

  • @mrvadakujandaa
    @mrvadakujandaa 3 месяца назад +1

    Sir naan 12 th complet panniruka enna la driving licence eduka mudiuma car ku ennaku 17 yrs thaa aaguthu

  • @anthonyrajal5744
    @anthonyrajal5744 7 месяцев назад

    Sir enakku right eye paarvai illai 4 wheeler license edukka mudiuma

    • @amdriving
      @amdriving  7 месяцев назад +1

      Proper doctor certificate வாங்கணும்னா கண்டிப்பா எடுக்கலாம் டாக்டர் அந்த சர்டிபிகேட்ல என்ன லைசென்ஸ் கொடுக்கலாம் என்று மென்ஷன் பண்ணி இருக்கணும்👍

    • @anthonyrajal5744
      @anthonyrajal5744 7 месяцев назад

      @@amdriving thanku sir

  • @anthonyraj6285
    @anthonyraj6285 Год назад +2

    Bro ... clutch matra pathi solvai elai and ningalai gear matringulai

    • @amdriving
      @amdriving  Год назад +4

      ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கண்ட்ரோல் கொடுத்து இருக்கேன் 5த் டே கிளாஸ் வரைக்கும் பாருங்க thanks for watching 🙏

  • @ezhiloviyanpazhanivel1233
    @ezhiloviyanpazhanivel1233 2 месяца назад

    Super sir❤

  • @uthayashankar.s4053
    @uthayashankar.s4053 7 месяцев назад +7

    குறைந்த பட்சம் எத்தனை நாள் driving class செல்லவேண்டும்

    • @amdriving
      @amdriving  6 месяцев назад +13

      நான் மொத்த கிளாசுமே பத்து நாள் தான் கொடுப்பேன். 10 நாள்ல அவங்க தனியா ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க🙏

    • @samrajj7599
      @samrajj7599 6 месяцев назад +4

      1year

    • @kamalayoutubechannel7767
      @kamalayoutubechannel7767 3 месяца назад

      உண்மையா சார்​@@amdriving

  • @kaleeswaran9705
    @kaleeswaran9705 3 месяца назад

    Sir Super

  • @VelMurugan-oz6vv
    @VelMurugan-oz6vv 9 месяцев назад

    Suppar Annan

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Thank you so much keep support all friends ❤️🙏

  • @S.Manikandan-wk3uc
    @S.Manikandan-wk3uc 4 месяца назад

    Thank you sir ❤🎉😊

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Welcome sir 🙏

  • @FushiguroYT251
    @FushiguroYT251 Год назад +1

    Already 19 years bro driving kathuka. Idhu dha correct age nu nenaikaren

  • @abdullahabubacker3529
    @abdullahabubacker3529 5 месяцев назад

    Good teacher🤝

    • @amdriving
      @amdriving  5 месяцев назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @mohammed20143
    @mohammed20143 Год назад +2

    Good teaching 👍

  • @abishek2043
    @abishek2043 7 месяцев назад +2

    Anna age 23 eanta licence iruku ana driving marandhu pochu eana panalam anna driving class polama

    • @amdriving
      @amdriving  7 месяцев назад +3

      நீங்கள் டிரைவிங் கிளாஸ் எடுப்பது நல்லது ஏனென்றால் தற்போதைய டிராபிக்கில் ஓட்டி பழகுவது இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏👍

  • @selvarasu5952
    @selvarasu5952 3 месяца назад

    Super sir

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you keep support 🙏

  • @பாரதியார்
    @பாரதியார் 9 месяцев назад +1

    Sir today i join my first driving class , any documents for licence??

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Yes Aadhar card t c marksheet PAN card any date of birthproof passport size photo 4 copy blood group certificate must 👍

    • @tamilselvan6756
      @tamilselvan6756 8 месяцев назад

      ​@@amdriving car ku maatum License poda evolo amount Bro agum Minimum?

  • @KavithaKavitha-zy6pb
    @KavithaKavitha-zy6pb 3 месяца назад

    Super 🎉🎉🎉broooi

  • @FushiguroYT251
    @FushiguroYT251 Год назад

    Geat Bike drive panrapa ellam correct ah senjuren fear pogamah apdiye iriku edachu solution kudunga fear naala first gear pro problem iruku

    • @FushiguroYT251
      @FushiguroYT251 Год назад

      Idhuku munnadi seamless ah drive panniruken bro first time eh friend oda bike la neat ah perform pannen but inga Chennai vandha aprm enaku edhum proper ah panna mudiyala 😢

    • @amdriving
      @amdriving  Год назад

      Bro freeyana ground la nalla practice pannuga.appo than bayam pogum.

  • @Poongodi.satishkumar
    @Poongodi.satishkumar 8 месяцев назад +1

    U teach boys above 18 or even below 18 sir?

    • @amdriving
      @amdriving  8 месяцев назад +1

      18 + sir 👍

  • @apiapi5958
    @apiapi5958 9 месяцев назад

    Super anna

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @shanthi5509
    @shanthi5509 8 месяцев назад

    Anna supper

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @abiguhanessh3580
    @abiguhanessh3580 6 месяцев назад

    1:45 super bro 😂

    • @amdriving
      @amdriving  6 месяцев назад +1

      Thank you so much bro plz support all friends 🙏❤️

    • @abiguhanessh3580
      @abiguhanessh3580 6 месяцев назад

      @@amdriving inocent sir

  • @sharpeditz4034
    @sharpeditz4034 8 месяцев назад +1

    location and fees details pls

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Contact me WhatsApp number 👍

  • @rkvrpblockshedow
    @rkvrpblockshedow Год назад +1

    Brother super

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 5 месяцев назад

    Nice ❤

    • @amdriving
      @amdriving  5 месяцев назад

      Thank you 🙏

  • @havocsurendhar3888
    @havocsurendhar3888 7 месяцев назад

    Enna sir e clutch amukamaiyee gear koarikrung ethurungaa

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      வேகம் குறைந்தால் கீரையும் குறைக்க வேண்டும் கண்டிப்பாக கிளச்சை அழுத்தி👍

  • @NishaScnisha
    @NishaScnisha 5 месяцев назад

    You nammper sen Pannu ana❤❤❤❤🎉

    • @amdriving
      @amdriving  5 месяцев назад

      Channel description la iruku 🙏👍

  • @rajeshrajerajesh2691
    @rajeshrajerajesh2691 Год назад

    Vandi road naduvula poguthunu epdi bro kanipinga... ukkanthu patha confuse aaguthu

  • @tmgfv4575
    @tmgfv4575 Год назад

    Super couching ❤❤❤❤❤❤😊😊❤😊😊❤🎉🎉

    • @amdriving
      @amdriving  Год назад

      Thank you 🙏

    • @tmgfv4575
      @tmgfv4575 Год назад

      @@amdriving sir , unga porumaikku alave illa sir🫠🫠🫠🥰🥰🥰🥰🫡🫡🫡🫡🫡, ungal sevai thodarattum 😇😇😇, iam ungal subscriber 😁😁

  • @dhanushvip431
    @dhanushvip431 3 месяца назад

    Hi sir me & my friend intrested to join driving class ... details theva sir

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Ok channel description my WhatsApp number contact me 👍

  • @LashmananLashmanan-z8r
    @LashmananLashmanan-z8r Год назад

    1.class.super.fesu.evvalavu

  • @bassbaskar8996
    @bassbaskar8996 Год назад

    அருமை

    • @amdriving
      @amdriving  Год назад

      மிக மிக நன்றி🙏

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 5 месяцев назад

    Tq❤

    • @amdriving
      @amdriving  5 месяцев назад

      Welcome sir 🙏

  • @MUGIL-2006
    @MUGIL-2006 7 месяцев назад

    Tq Anna

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Welcome bro 👍

  • @mujeebhasan6169
    @mujeebhasan6169 Год назад

    easy ,good sir

  • @logeshffyt1116
    @logeshffyt1116 8 месяцев назад +1

    அந்த சைக்கிள் காரர நம்ப வேண்டாம் ஹாரன் அடிங்க😅😅😅

  • @gokuldpi_143
    @gokuldpi_143 2 месяца назад +1

    Clutch பத்தி சொல்லவே இல்ல

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Next class parenga bro

  • @revathipooja
    @revathipooja 8 месяцев назад

    Ipo slow pannanumna break potanuma

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      அது நீங்க போற இடத்துக்கு தகுந்த மாதிரி இருக்கு 🙏👍

  • @sganeshan3810
    @sganeshan3810 Год назад

    Anna super

  • @sureshsuganthi6969
    @sureshsuganthi6969 Год назад

    Super Na👍

  • @maniarunachalam4244
    @maniarunachalam4244 Год назад

    Veris is veris.good.driving

  • @noobgaming-d4k
    @noobgaming-d4k 9 месяцев назад

    எனக்கும் டிரைவிங் கத்துக்கணும்னு ஆசை

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Okay sure sir 👍

    • @noobgaming-d4k
      @noobgaming-d4k 9 месяцев назад

      @@amdriving அண்ணா நானும் வரலாமா டிரைவிங் கத்துக்க

  • @akileshakilesh865
    @akileshakilesh865 Год назад

    Cluch poda eppadi gear poduriga anna

    • @Nnvjdj
      @Nnvjdj 11 месяцев назад +1

      Avar side layu clutch iruku

  • @fsgaming3015
    @fsgaming3015 10 месяцев назад

    How much you charge for this sir please tell me sir

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Mail me sir 🙏

  • @sabari.r4707
    @sabari.r4707 Месяц назад

    அண்ணா நீங்க எந்த ஊரு உங்க கிட்ட எங்க வந்து டிரைவிங் கத்துக்கணும்

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Thiruvanannnamalai Arani bro description la my no iruku wtup me 👍🙏

  • @fawzanameer5724
    @fawzanameer5724 9 месяцев назад

    Tnx

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Welcome sir 🙏

  • @சிவராஜ்குமார்
    @சிவராஜ்குமார் 3 месяца назад

    ❤❤❤