மேட்ல வண்டி டிரைவிங் Easy

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2023
  • Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    தெருவில் டிரைவிங் Easy #Car Driving Tutorial
    Link • தெருவில் டிரைவிங் Eas...
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDriving RUclips Chennal மூலியமா
    உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு ஹலோ சொல்லுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 64

  • @mohankumar-cs7cg
    @mohankumar-cs7cg Год назад +5

    எளிதான முறையில் கற்றுக் கொள்கிற வகையில் பயிற்சி..... 👌👌👌

    • @amdriving
      @amdriving  Год назад

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி🙏

  • @Amuthan80
    @Amuthan80 Год назад +16

    இதுபோல் கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளர் கிடைத்தால் யாராலும் எளிதாக வாகனம் ஓட்டமுடியும்.

  • @sureshp6161
    @sureshp6161 11 месяцев назад +1

    Excellent coach,five year back I also learned for him. Very good coach

  • @user-lj9yh8fi2x
    @user-lj9yh8fi2x Год назад +2

    மிகவும் அருமையான பயிற்சி

    • @amdriving
      @amdriving  Год назад +1

      மிக நன்றி🙏

  • @medialogist5031
    @medialogist5031 Год назад +4

    Excellent Video......Good language....

  • @Adithra-ii4do
    @Adithra-ii4do 3 месяца назад

    சார் நானும் டிரைவிங் கிளாஸ் மூணு நாள் ஆகுது கீர் போட சொல்லும்போது கிளர்ச்சி மிதிக்காமலே கை கீர் வருது
    சத்தம் போடுறாரு சார் இவ்ளோ பொறுமை சொல்லித் தரவே இல்ல சார் உங்க வீடியோ பார்த்து டிரைவிங் கத்துக்கலாம் போல இருக்கு சார் ❤❤

    • @amdriving
      @amdriving  3 месяца назад +1

      Nenga payapadathinga first.cluth gear work enna nu nalla therinjikuka.apram athu 1 St podanum nu therium.nenga unga master kita clutch aluthama direct gear potta enna agum nu questions ❓ kaylunga.thairiyama driving pannunga.all the best keep watch my videos 🙏👍

  • @varaiamman
    @varaiamman 3 месяца назад

    பிரான்ஸ் நீங்கள் கற்றுக் கொடுக்கும் முறை அருமை அருமை நன்றி நண்பரே நான் சாத்தூர் விருதுநகர் மாவட்ட

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you so much keep support all friends 🙏👍

  • @vengateshnatarajan8905
    @vengateshnatarajan8905 4 месяца назад

    இந்த ஓட்டுனர் ஆசிரியர் பொறுமையாகவும் அருமையாகவும் ஆலோசனைகள் சொல்வதால் இதன் மூலம் பல அனுபவம் கிடைக்கிறது,

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Thank you so much sir 🙏

  • @mohammed20143
    @mohammed20143 Год назад +2

    Super👍.very useful video

  • @karunakaran26
    @karunakaran26 4 месяца назад

    இவரின் முக்கியமாக கற்றுத் தரும் முறையில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் பல தன்னுடைய அனுபவங்களை கூறுவதுதான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      மிக மிக நன்றி சார் 🙏❤️

  • @kingofking8384
    @kingofking8384 7 месяцев назад

    இது போல் சொல்லிக்கொடுக்கும் வாகனபயிற்சியாளர்கள் இருந்தால் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும் வாழ்த்துகள் சகோதரரே 👌🤝

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      மிக மிக நன்றி சார்🙏

  • @dhanasekara1060
    @dhanasekara1060 Год назад +1

    சுப்பர்😊

    • @amdriving
      @amdriving  Год назад

      மிக்க நன்றி🙏

  • @jahirhussain8952
    @jahirhussain8952 Год назад +1

    Super 🎉 Excellent performance 💯💯👏👏 well-done video Thank you very much

    • @amdriving
      @amdriving  Год назад

      Thank you so much keep support all friends and family ❤️

  • @muthumuthu3689
    @muthumuthu3689 Год назад +2

    சூப்பர் ப்ரோ

  • @rohinibabu5597
    @rohinibabu5597 3 месяца назад

    My best driving teacher

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you so much 🙏

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 8 месяцев назад

    Very good trainer very good student

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Thank you 🙏

  • @VIJAYLOOKS
    @VIJAYLOOKS Год назад +4

    இப்படி பொறுமையாக கற்றுகொடுப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

    • @amdriving
      @amdriving  Год назад +1

      Thank you so much 🙏

  • @DeepaDeepa-wy8hb
    @DeepaDeepa-wy8hb Год назад +1

    சூப்பர் traning

  • @2bvideos637
    @2bvideos637 10 месяцев назад +1

    மிக சிறப்பு நன்றி சார் ❤

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Thank you 🙏

  • @IsaiThamizhChannel
    @IsaiThamizhChannel Год назад +2

    super teaching sir

  • @justinrajan9330
    @justinrajan9330 3 месяца назад

    Master neenga veara level🎉😢

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you so much 🙏

  • @lazara5583
    @lazara5583 10 месяцев назад

    Excellent coaching very nice super

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Thank you 🙏

  • @dlatha1
    @dlatha1 3 месяца назад

    Super training sir 👏

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you so much keep support all friends 🙏👍

  • @Sangeetha-mh8gl
    @Sangeetha-mh8gl 2 месяца назад

    Super 😍

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Thank you so much keep watch 👍

  • @vaitheswaranramathal4445
    @vaitheswaranramathal4445 7 месяцев назад

    👍 சூப்பர்

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you 🙏

  • @pathrakalis8992
    @pathrakalis8992 8 месяцев назад

    👌👌

  • @nalannalan4853
    @nalannalan4853 10 месяцев назад

    Super sir

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Thank you 🙏

  • @pravhari
    @pravhari 7 месяцев назад

    Enaku ithu pol katrukuduka illaye ningal... Thank u sir...

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      உங்கள் மொபைலில் நான் இருக்கிறேன் உங்களுக்கு எந்த டவுட்டா இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க நான் அதை வீடியோவா போடுறேன் sir 👍🙏❤️

  • @elakkiyaunnil2230
    @elakkiyaunnil2230 3 месяца назад

    Thank you sir

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Welcome sir keep support all friends 🙏❤️

  • @pathrakalis8992
    @pathrakalis8992 8 месяцев назад

    செய்துங்கநல்லூர் சூப்பர்

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Thank you 🙏

  • @senthil7636
    @senthil7636 10 месяцев назад

    Sir. Chennai solli tharuvingala ?

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Driving School Job தேடிட்டு இருக்கேன் கிடைச்ச பிறகு கண்டிப்பா சொல்றேன்🙏

  • @lazara5583
    @lazara5583 10 месяцев назад

    இந்த டிரைவிங் ஸ்கூல் எந்த ஊரில் உள்ளது தெரிவிக்கவும்

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +1

      திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி sir 🙏

  • @ragak3354
    @ragak3354 7 месяцев назад

    Super sir

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you 🙏