Car driving classes for beginners in

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2023
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    50+age driving class full video link • 50+year old has Drivin...
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    Link imtiyas.imtiyas.14?mibextid=ZbWKwL
    Link imtiyas566
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingRUclipsChennal மூலியமா
    உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு ஹலோ சொல்லுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 174

  • @lawrences9125
    @lawrences9125 4 месяца назад +23

    நீங்கள் ஒரு ஓட்டுநர் பயிற்சியின் பல்கலைக் கழகம் என்றால் அது மிகையில்லை சார். நாளைக்கே என் வண்டியை எடுத்து நான் ஓட்டப் போகிறேன். எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. இவ்ளோ நாளா பயந்துட்டே இருந்தேன். இப்போ நம்பிக்கை வருது

    • @amdriving
      @amdriving  4 месяца назад +6

      நான் உங்கள் நம்பிக்கை விதைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றைக்கும் பொறுமை கைவிடாதீர்கள் பொறுமையே டிரைவரின் ஆயுதம் பொறுமை கடைப்பிடியுங்கள் பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்டுவோம்👍🙏

    • @lawrences9125
      @lawrences9125 4 месяца назад +2

      @@amdriving 🙏🙏🙏😊

    • @chithambararajan
      @chithambararajan 2 месяца назад +1

      Super sir

    • @gopigopi2461
      @gopigopi2461 Месяц назад +1

      Good சார்

  • @lawrences9125
    @lawrences9125 4 месяца назад +5

    இந்தியாவின் மிகச்சிறந்த ஓட்டுநர் பயிற்சியாளர் என்ற விருதை கொடுப்பதற்கு 100% தகுதி வாய்ந்த ஒருவர் நீங்கள் தான் என்பதில் 1% சதவீதம் கூட சந்தேகம் இல்லை சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் 🌹

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      உங்கள் வாழ்த்தை மனமார்ந்த ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி சார்🙏🫡❤️

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 10 месяцев назад +10

    Thambi nijamave car la ukkandha ipdi kelvi kekkanum nu thonudhu nanumdhan ketten😮 adhukku enna mulusa nammi car la ukkarunga appadinu enga master sollittaru 😂

  • @user-qk5bw3jq9g
    @user-qk5bw3jq9g 6 месяцев назад +4

    World greatest trainer.... உங்க videos பார்த்தே today driving licence success...my own car Scorpio....what a cool man...I am venkatbalaji. Thank you sir❤❤❤

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Thank you so much bro.share my videos u r friends and family 👍👍🙏.be safe drive.

    • @gayathrimanoharan7526
      @gayathrimanoharan7526 6 месяцев назад

      Very nice training sir thank u so much

  • @SAMBASIVAM-qm8yg
    @SAMBASIVAM-qm8yg Месяц назад

    அண்ணா நல்லா சொல்லி தரீங்க நீங்க பயிற்சி எல்லாம் இருந்தா எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Always welcome 🙏👍

  • @alagumani8305
    @alagumani8305 7 месяцев назад +1

    உண்மையில் நீங்கள் மிகவும் நல்ல ஆசிரியர் சார்
    வாழ்த்துக்கள்.

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      மிக மிக நன்றி 🙏❤️

  • @walter5207
    @walter5207 4 месяца назад +2

    Sir unga advice and classes romba theliva puridhu... thank you sir👍keep upload more videos

    • @amdriving
      @amdriving  4 месяца назад +1

      Thank you so much subscribe pannuga 👍

    • @walter5207
      @walter5207 4 месяца назад

      @@amdriving Panniten sir daily unga videos dhan pathu driving learn pandren.

  • @nirmalraj8985
    @nirmalraj8985 6 месяцев назад +4

    Very useful. Thank you sir 🙏🙏🙏🙏🙏

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Thank you so much sir 🙏❤️

  • @pechibalu2586
    @pechibalu2586 10 месяцев назад +2

    Spr teaching valthukal

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +1

      Thank you sir 🙏

  • @User-zt8vq
    @User-zt8vq 6 месяцев назад +3

    உண்மையிலே நீங்க அருமையான மாஸ்டர்..👍 சார். நான் தற்போது driving கிளாஸ் போய்ட்டு இருக்கேன்.. எனக்கு RTO டெஸ்ட் ஓவல் டிரைவ் வீடியோ போடுங்க sir

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Okay sure sir 👍

  • @premavenkat6314
    @premavenkat6314 10 месяцев назад +2

    Last week only I finished my driving clss. But i also drive only by instructor instructions.

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +2

      Okay all the best be safe drive 🙏

  • @user-ko3fl1fl2u
    @user-ko3fl1fl2u 7 месяцев назад +2

    Driving master ninga super solringa Brother

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @manisellur8629
    @manisellur8629 17 дней назад

    Sir neenga vera level sir super sir🎉

  • @raguvj9503
    @raguvj9503 2 месяца назад +1

    Super sir nice teaching🤩❤

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Thank you so much 🙏

  • @SutharsanMithusan-cu2si
    @SutharsanMithusan-cu2si 3 месяца назад +1

    Anna nan driving kilass poran aan aavangka sollithdharathu puriyala aanal nengka sollura owvoru visaiyamum enakku superra vilangkuthu anna ❤❤❤🎉

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you so much keep watching my all videos நீங்களும் கூடிய விரைவில் நன்றாக வண்டி ஓட்ட என்னோட வாழ்த்துக்கள்🙏👍

  • @alexrajan4867
    @alexrajan4867 2 месяца назад +2

    Yarum Swami ni ❤ semma training Sir 🎉

    • @amdriving
      @amdriving  2 месяца назад +1

      Thank you so much sir.i am normal training master.in 20yrs experience drainer.keep support all friends 🙏👍

  • @justinrajan9330
    @justinrajan9330 3 месяца назад +1

    Super teaching sir

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Thank you so much keep support all 🙏❤️

  • @medialogist5031
    @medialogist5031 10 месяцев назад +8

    Nice video and good coaching....the boy is nervous but the trainer handled him carefully and nicely. I like your videos.....because it has lot of fun and coaching. Strategies.

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Thank you sir 🙏

  • @akshayakannan6232
    @akshayakannan6232 8 месяцев назад

    Super Thalaiva

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Thank you so much 🙏❤️

  • @rexsoosan303
    @rexsoosan303 6 месяцев назад +1

    Neenga driving solli tharatha vida.. unga advice life ku match aagura mathiri iruku..

    • @amdriving
      @amdriving  6 месяцев назад +1

      Thank you so much keep support all friends 🙏❤️

    • @nrsdurai5185
      @nrsdurai5185 3 месяца назад

      Good

  • @vipinmonie4220
    @vipinmonie4220 5 месяцев назад +1

    Super sir ❤

    • @amdriving
      @amdriving  5 месяцев назад

      Thank you so much sir 🙏❤️

  • @thiyagarajatextrtcollectio277
    @thiyagarajatextrtcollectio277 9 месяцев назад +3

    Sir nega solratha kkumpothu driving kathuketta Pola eruku

    • @amdriving
      @amdriving  9 месяцев назад +1

      Thank you 👍

  • @krithickdev9862
    @krithickdev9862 Месяц назад

    Super Guidence

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Thank you keep support all friends 🙏👍

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh 2 месяца назад +1

    Super sir ❤❤❤

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 Месяц назад

    Super thalaiva

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Thank you keep support all friends 🙏

  • @aashiq2410
    @aashiq2410 7 месяцев назад +7

    indha confusions, pathattam, bayam, questions ithellamey pudhusa drive panravangaluku common ah varadhu dha.. Oru trainer nakkal pesama kova padama porumaya solli kudutha dha correct agum. Ofcourse oru visyatha 10 time kuda solli kuduka vendi varum.. beginners do lot of mistakes.. adha porumaya clear panravar dha oru nalla trainer.

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you sir 🙏

    • @rajeshurs4190
      @rajeshurs4190 6 месяцев назад +3

      Correct ji. Bcz sila Peru solli tharen apdindra peru la innum padhatam, bayam Vara madri solli kudukuradhu and thitturadhu ipdilam pandradhu naala kaththukave venam nu car driving vittuduranga.

    • @user-ul1zz1zz4u
      @user-ul1zz1zz4u 4 месяца назад

      Atha sollama ma thitikitea ottuna enna sir pannurathu
      First time surface katgu tharama High ways solli kuduthu taang.

    • @nitthesh
      @nitthesh 4 месяца назад

      Well said!

    • @SutharsanMithusan-cu2si
      @SutharsanMithusan-cu2si 3 месяца назад

      Om super pro oru vasanam sonnaalum ❤❤❤super

  • @SudhadeviM-ex8mw
    @SudhadeviM-ex8mw 29 дней назад

    Super Sri

    • @amdriving
      @amdriving  29 дней назад

      Thank you keep support 🙏

  • @raviinternational3864
    @raviinternational3864 10 месяцев назад +1

    Good

  • @user-ge5np2jz3p
    @user-ge5np2jz3p 4 месяца назад

    Super sir👌👍

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Thank you so much 🙏❤️

  • @nithyar5401
    @nithyar5401 2 месяца назад

    Teaching very Nice sir💪

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Thank you so much keep support all friends 🙏👍

    • @dhanushrohan5943
      @dhanushrohan5943 Месяц назад

      Very good teachla @nithyar5401

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam8439 10 месяцев назад +5

    Wonder full tips for beginners sir. Happy Teacher's day sir💐💐💐💐

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +2

      Thank you so much sir 🙏

  • @vramesh446
    @vramesh446 8 месяцев назад

    Super thala

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Thank you so much keep support all friends and family 🙏💖

  • @user-uv8th8yd6r
    @user-uv8th8yd6r 6 месяцев назад

    Super bro

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Thank you so much 🙏

  • @Saravanan-nd9bm
    @Saravanan-nd9bm 3 месяца назад +1

    Super

  • @MahadevanGanapathy2910
    @MahadevanGanapathy2910 3 месяца назад +1

    இப்போ அந்த பையன் நல்லா drive பண்ணுவாருனு நினைக்கிறேன்.

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Yes sir super 👍

  • @otpsandiyar7804
    @otpsandiyar7804 21 час назад

    Sir ennakku left side mirror eppadi drive pannum pothu paakkurathu

  • @SivaSubramanian-kz4eo
    @SivaSubramanian-kz4eo 3 месяца назад

    Super sir

  • @balajik379
    @balajik379 4 месяца назад

    Thanks 🙏 Anna 🙂

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Welcome sir keep support 🙏👍

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      Welcome sir keep support 🙏👍

  • @pechibalu2586
    @pechibalu2586 10 месяцев назад +1

    Spr ma me too two time epdi car off aitu😅

  • @paulsundar3054
    @paulsundar3054 9 месяцев назад +1

    Super teaching bro God bless you 🙏

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Thank you so much sir 🙏❤️

  • @kamalayoutubechannel7767
    @kamalayoutubechannel7767 24 дня назад

    முகத்தில் நல்லா பயம் தெரியுதுப்பா.

  • @vipinmonie4220
    @vipinmonie4220 5 месяцев назад

    🙏

  • @user-zy8og1sy9y
    @user-zy8og1sy9y 10 месяцев назад

    Bro speed brake la move pannum bodhu 1st gear la move pannanuma illa 2 nd gear la move pannanuma sir.. Pls reply....

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      வண்டி நின்னுடுச்சுன்னா ஃபர்ஸ்ட் கியர் ரன்னிங் இருக்கு அப்படின்னா செகண்ட் கியர்

    • @user-zy8og1sy9y
      @user-zy8og1sy9y 10 месяцев назад

      @@amdriving ok bro.. Thank u... Well explained video brother

    • @user-zy8og1sy9y
      @user-zy8og1sy9y 10 месяцев назад

      @@amdriving one suggestion bro car turning movement pathi oru video la solluga bro...

    • @user-zy8og1sy9y
      @user-zy8og1sy9y 10 месяцев назад

      @@amdriving speed brake move pannitu aprm clutch vidum bodhu slow accelerate kudukalama... City crowd la

  • @Blockbustertamilmovies203
    @Blockbustertamilmovies203 9 месяцев назад +1

    Super sir unga driving class super

    • @amdriving
      @amdriving  9 месяцев назад +1

      Thank you so much keep support all friends 🙏

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh 2 месяца назад

    Wow

  • @someishwar4155
    @someishwar4155 7 месяцев назад

    👍👍👍👍👍

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you 🙏

  • @abdulbaathinm8302
    @abdulbaathinm8302 10 месяцев назад +1

    Anna enakku oru kelvi? Gear shiftinku 1il irunthu 3kku 3il irunthu 5kku directaa maatralaama

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +5

      Gear குரைக்கும் போது டைரக்ட்டா குறைக்கலாம் உதாரணத்துக்கு ஐந்தாவது கீழ இருந்து டைரக்டா இரண்டாவது வரலாம் ஆனால் அதிகப்படுத்தும் போது படிப்படியா தான் அதிகப்படுத்தனும்

    • @ceziyan546
      @ceziyan546 10 месяцев назад

      ​@@amdrivingஎனக்கும் இதே நன்றி

  • @jayanthikandasamy6532
    @jayanthikandasamy6532 5 месяцев назад

    Romba nalla teach panreenga sir

    • @amdriving
      @amdriving  5 месяцев назад

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @FaycalFaycal-wp1xx
    @FaycalFaycal-wp1xx 7 дней назад

    Sir parking revaise teache

  • @user-yc5qc6fu5h
    @user-yc5qc6fu5h 6 месяцев назад

    Sir, I want to join in your driving class,where is your driving class located sir??

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Thirvannamalai Arani G M Muneer Driving school sir 🙏❤️

  • @HariHaran-yx1cf
    @HariHaran-yx1cf Месяц назад

    Sir neega konja horse ah andha payanta sona mari ennaku thonuchu but first time indha mistake varathu is normal dhana

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Ok sir.puriya vaikuren 🙏

  • @sundrapunya3038
    @sundrapunya3038 6 месяцев назад

    Ooty drive video please

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Okay sure sir come soon 👍

  • @tamilselvan6756
    @tamilselvan6756 6 месяцев назад

    சார் ஒரு சிறு சந்தேகம் அதற்கு பதில் தாருங்கள் நான் தமிழ்நாட்டில் எனது சொந்த மாவட்டத்தில் மட்டும் தான் கார் கு லைசென்ஸ் போட முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால் நான் சொந்த ஊரை விட்டு வெளிமாவட்டத்தில் வேலை பார்க்கிறேன் அங்கே நான் கார் ஓட்ட கற்று கொள்ளலாமா? அங்கு உள்ள RTO அலுவலகத்தில் நான் லைசென்ஸ் வாங்க முடியுமா?

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      தமிழ்நாடுக்குள் எல்லா ஊரிலும் லைசன்ஸ் அப்ளை பண்ணலாம் டூவீலர் ஃபோர் வீலர் ரெண்டும் சேர்த்து போடலாம் 🙏❤️

    • @tamilselvan6756
      @tamilselvan6756 6 месяцев назад

      @@amdriving தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @ashok00758
    @ashok00758 10 месяцев назад

    Please answer me how many days of training in driving school

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      10Days sir

    • @ashok00758
      @ashok00758 10 месяцев назад

      @@amdriving tq Sir 😊

  • @markmanikandan6887
    @markmanikandan6887 2 месяца назад

    Super sir எந்த ஊர் சார் நீங்க..

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Thiruvanannnamalai Arani sir 🙏

  • @sathakramla3350
    @sathakramla3350 5 месяцев назад

    அண்ணா அருமை எந்த ஊர் நீஙக நான் பொள்ளாச்சி பக்கம் ஆனைமலை அண்ணா

    • @amdriving
      @amdriving  5 месяцев назад +1

      Thank you so much na Thirvannamalai Arani sir 🙏❤️

  • @maniarunachalam4244
    @maniarunachalam4244 10 месяцев назад +2

    Veer veer is gooddriving

  • @ashok00758
    @ashok00758 10 месяцев назад +1

    Hii bro, that person get over panic and assault driving somthing... And not involved to drive concept...

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +4

      New person so panic coming days improve our driving thank you 🙏

    • @ashok00758
      @ashok00758 10 месяцев назад +1

      @@amdriving I know you are giving excellent training.. You're very humble..

  • @muthusamytheni3525
    @muthusamytheni3525 3 месяца назад

    How do i over track

    • @amdriving
      @amdriving  3 месяца назад

      Okay sure coming video 👍

  • @raviinternational3864
    @raviinternational3864 10 месяцев назад +1

    Hello

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +1

      Hi sir welcome to A M Driving 🙏

  • @user-yp6fs2vj3d
    @user-yp6fs2vj3d 10 месяцев назад

    Hi❤

    • @amdriving
      @amdriving  10 месяцев назад

      Welcome to A M Driving Class 🙏

  • @mathiyalaganmakilraja5937
    @mathiyalaganmakilraja5937 9 месяцев назад

    Nice sir
    👌👌👌

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      Thank you 🙏

  • @babykarthi4183
    @babykarthi4183 Месяц назад

    Nanum class ku varalama

  • @premilakanishk6057
    @premilakanishk6057 Месяц назад

    Are you in Chennai

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Thiruvanannnamalai Arani sir 🙏

  • @user-mw7ck4nn7k
    @user-mw7ck4nn7k 6 месяцев назад

    Anna enaku accletor and brake confuse agutu anna

    • @amdriving
      @amdriving  6 месяцев назад +1

      No confuse sir keep watching my WhatsApp number contact me 👍

    • @user-mw7ck4nn7k
      @user-mw7ck4nn7k 6 месяцев назад

      @@amdriving anna unga number taanga

  • @babykarthi4183
    @babykarthi4183 Месяц назад

    Sir neenga entha ooru

    • @amdriving
      @amdriving  Месяц назад

      Thiruvanannnamalai Arani sir any doubt what's me description la my no iruku.🙏👍

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv 9 месяцев назад

    Daily oru aalukku Neenga driving sollithara time hour evlo bro 🤔

    • @amdriving
      @amdriving  9 месяцев назад +2

      30 to 45 minutes bro 👍

    • @ArunKumar-bu1kv
      @ArunKumar-bu1kv 9 месяцев назад

      Thanks bro nan one week ah driving class poittu erukken unga vedio enakku helful ah erukku 👍

  • @vadivelvadivel4285
    @vadivelvadivel4285 6 месяцев назад

    Anna entha ooru nenga

    • @amdriving
      @amdriving  6 месяцев назад

      Thirvannamalai Arani 🙏

  • @harish3840
    @harish3840 8 месяцев назад

    Unga location enga sir

    • @amdriving
      @amdriving  8 месяцев назад

      Thirvannamalai Arani sir 🙏

  • @thivakarankaran8598
    @thivakarankaran8598 9 месяцев назад +2

    Super bro semmaya training kudukuringa ❤❤, yenoda trainer romba kova paduranga ji.. chinna mistake pannanlum.. yenna pandrathu theriyala

    • @amdriving
      @amdriving  9 месяцев назад

      பொறுமையே சிறந்த ஆயுதம்

  • @rajsaranraj7157
    @rajsaranraj7157 9 месяцев назад +1

    Sir Athu two wheeler kuma sir long focus

    • @amdriving
      @amdriving  9 месяцев назад +1

      Yes sure 👍

  • @_itz.suriya_
    @_itz.suriya_ 7 месяцев назад

    Good 👍 🫡

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you so much sir 🙏❤️

  • @DeviDevi-ks7ez
    @DeviDevi-ks7ez 2 месяца назад

    Your Address pls sir

    • @amdriving
      @amdriving  2 месяца назад

      Thiruvanannnamalai Arani.🙏👍

  • @user-ul1zz1zz4u
    @user-ul1zz1zz4u 4 месяца назад

    Sir naan car ottunean first day bayam thaan vandhuchu.
    Gear pattern eppadi understand lannikirathu

    • @amdriving
      @amdriving  4 месяца назад

      இந்த வீடியோவை நீங்க முழுசா பாருங்க கியர் ஓட பிராப்ளம் சால்வ் ஆயிடும் Link
      ruclips.net/video/46uAQvEcCpI/видео.html

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze 10 месяцев назад +1

    Romba kastamma irukku driving

    • @amdriving
      @amdriving  10 месяцев назад +2

      No sir நீங்க ஈசின்னு நனைங்க

  • @user-mw7ck4nn7k
    @user-mw7ck4nn7k 6 месяцев назад

    Anna ungaluku kovam varuma😳

    • @amdriving
      @amdriving  6 месяцев назад +1

      No sir 😀

    • @user-mw7ck4nn7k
      @user-mw7ck4nn7k 6 месяцев назад

      Super anna

    • @user-mw7ck4nn7k
      @user-mw7ck4nn7k 6 месяцев назад

      Anna oru marithi 800la oru anna enaku epavachum soli kudupanga. But athu cluch relese panalum acclerator kudukalana off agum anna. Orae time la break acclerator clitch use pana mudiyala. Antha anna nalla ootuvanga. But athu konjam palaya car than. Teri place la nan zero anna. Teri na konjam height ana road. Mela pathu irukum illa road. Orae timela break um kudukanum. Cluch um use pananum acclerator um kudikanum. Enala mudiyala anna. Neriya adi vangiten😁😁😘

  • @thirumurthyk160
    @thirumurthyk160 7 месяцев назад

    Super

    • @amdriving
      @amdriving  7 месяцев назад

      Thank you 🙏