It is amazing to note, though Ms.Subashree is bundle of talents, she confines herself to her principles when she says she has given up TV shows from 2014.
அனுபவம் , ஆர்வம் , இசை பிரியை, ஈடுபாடு, உழைப்பு, ஊர்வலம், எழுத்து, ஏழுஸ்வரம், ஐஸ்வரியம்,ஒளி ஒலி பரப்புதல், ஓதுதல் , ஒளவை கவி போலவே இருந்தது அஃதும் அனுபவிக்க எங்களுக்கும் கிடைக்க வேண்டிய அளவு கொடுத்தது இனிமை.
OMG😀you deserve a Doctarate for this Superb analysis S.T. Hats 🎩 off to you. The way you analyze the music, glad you are speaking out to educate all of us. I am sure this is your carry forward in this life, Namaskaram Amma☝️🙏👏🏾🙏
UNGALUKKUL innum ethanai talents,skills maraindhu irukku subha mam wow ... Bramippai irukku romba different aha think pannareenga mam GOD BLESS YOU MAM
Why don’t these singers remember only Brahmin singers name. Didn’t talk much about Ilayaraja. Please consider the native people (tamil). Not focussing on your group people
பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜாவின் ரசிகனின் நன்றிகள் வாழ்த்துக்கள்👍
அருமை சுபஸ்ரீ
It is amazing to note, though Ms.Subashree is bundle of talents, she confines herself to her principles when she says she has given up TV shows from 2014.
இசையை ஆத்மார்த்தமாக பூஜிக்கும் சுபஸ்ரீயின் நேர்காணல் அருமை..
அனுபவம் , ஆர்வம் , இசை பிரியை, ஈடுபாடு, உழைப்பு, ஊர்வலம், எழுத்து, ஏழுஸ்வரம்,
ஐஸ்வரியம்,ஒளி ஒலி பரப்புதல், ஓதுதல் , ஒளவை கவி போலவே இருந்தது அஃதும் அனுபவிக்க எங்களுக்கும் கிடைக்க வேண்டிய அளவு கொடுத்தது இனிமை.
எத்தனைமுறைகேட்டாலும் அலுக்காத பேட்டி. எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை அறியமுடிகிறது!!!!!!!! இசைக்குப்பின்னால் இவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடப்பது அற்புதம்என்றால் அதை கோர்வையாக விறுவிறுப்புடன் பேட்டியில் பரிமாறிக்கொண்டது மலைக்கவைக்கிறது. கலைமகள்கடாக்ஷம் பரிபூர்ணம். வாழ்த்துக்கள்.
OMG😀you deserve a Doctarate for this Superb analysis S.T. Hats 🎩 off to you. The way you analyze the music, glad you are speaking out to educate all of us. I am sure this is your carry forward in this life, Namaskaram Amma☝️🙏👏🏾🙏
ஒரு ராக்ஷஸ இசை உபாசகி🙏
மிகச்சரி👌😊
வியக்கத்தக்க ஞானம்,தெளிவு .. அருமையான செவ்வி
An amazing person, Ms.Subhashri Thanikchalam.She is a walking encyclopedia on tamil film music.
Subhashree ,!
Ungal Thiramaikkum thannadakkathukkum thalaivanangugiren!
Sooper. Madam. Beautiful explanation. ப்ரமிக்க. வைக்கிறீர்கள்
மிகவும் அருமையான நேர்காணல்.. இருவருக்கும் என் அன்பு
அம்மா, தங்களின் அனுபவம் சார்ந்த உண்மைகள் ஆச்சர்யமூட்டுகின்றன... வாழ்க நலமுடன்..
Very Interesting Interview Thank you Subhasree Mam
நல்ல முடிவு. தற்போது qfr நன்றாக இருக்கிறது.
அருமையான ஆத்மார்த்தமான பேட்டி ராம்ஜி சார்..
UNGALUKKUL innum ethanai talents,skills maraindhu irukku subha mam wow ... Bramippai irukku romba different aha think pannareenga mam GOD BLESS YOU MAM
Excellent interview by Ramji.. very nice and different questions
சகோதரி ராஜா சாரை பற்றி அடிக்கடி சொல்லுங்கள் . எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம் .
இசை வல்லுநராக இருந்த இயக்குநர்... ஏ.பி. நாகராஜன் சார் 🙏
Excellent , correctly said, nothing to beat our tsmil film music and variety of songs.
நன்றி, கேள்வியும் , பதிலும்
அருமை...... அருமை.....
Two Legends are always Excellent Songs are Superb
Good message thanks ma
அருமையான தகவல்கள்
Super sister
Exactly, at the current time all these TV channels have compromised to the bottom level.
Interesting talk... waiting for the next episode... Thanks to Subashree mam...
When creators are interviewed their husband or wife should be equally interviewed for their sacrifice to achieve in their creation.
Super O Super interview 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻
very good interview..Ramji Sir was equally good.
Arumai
Excellent interview. Super
Superb..... Waiting for the next episode....
Superb madam. Unless you feel the music, u cannot enjoy
Excellent interview
I liked very much madam
Super interview
Music is GOD given
You mentioned about g.ramanathan.i have heard his masterly performance in tabla.can you please highlight his tabla music in movies.
Neengal Isai Maethaigal patri kaetka kaetka unmaiyil meisilirkirathu subhamma
விஷயம் தெரிந்த 2 பேர் பேசும்போது நேரம் போவதேத் தெரியாது.
I like and love your work done kalthoon Ramachandran BSNL Coimbatore
மகேந்ரன் நல்ல இசையறவு பற்றி கூறவில்லையே
Isai adiyar subasri mam
மிஸ்டர். கூட கூட பேசாதீங்க சார். வில்லுப்பாட்டு மாதிரி கடைசி வார்த்தையை repet பண்றீங்க. முழுசா பேச விடுங்க. மாறவே மாட்டீங்க மாட்டீங்களா?
WHAT IS HER BACKROUND
GR sir didn't undergo training in classical music.
Rajarajasri Rajan vandhan
இடையில் ஒரு சொரி நாய் பேரு வேற சொரிமுத்து
Amuthai poliyum nilavey nee arukil varathathenoo
Why don’t these singers remember only Brahmin singers name. Didn’t talk much about Ilayaraja. Please consider the native people (tamil). Not focussing on your group people