தமிழ் வாத்தியாரம்மா சிறிய குழந்தைகளிடம் பேசுவதுபோல் நகைச்சுவையுடன் பேசுவது இனிமை. நமது சாப்பாட்டை வெளிநாட்டவருக்கு சமைப்பதை பற்றிச் சொன்ன விஷயம் நிச்சயமாக ஒரு அருமையான கண்டுபிடிப்பு. விருந்தினர்களின் tasteஐ அறிவதும் ஒரு கலையே.வாழ்க வளமுடன்
சகோதரிக்கு வாழ்த்துக்கள். தங்களுடைய காணொளியை கண்டேன் மிக்க மகிழ்ச்சி தமிழகத்தில் இருக்கும் ஒருவன் ஜெர்மனி வந்து சுற்றி பார்த்தது போல் இருந்தது. ரொம்ப அழகான ஜெர்மனி வீட்டில் வசிக்கிறீர்கள். உங்களுடைய தமிழ் சுத்தமான தமிழ் இன்னும் அழகாக இருந்தது. மென்மேலும் நீங்கள் வீடியோ பதிய வாழ்த்துக்கள்
I guessed it right, you are a lecturer. Very heartwarming narration like illayaraja's melody, despite being there for 15 long years your Thamizh is so articulate very very proud of your accent.
ஜெர்மனி என்னும் பெயர் கேட்டாலே ஹிட்லர் நாசிப் படைகள் என்று தான் நாம் கேள்விப் பட்டுள்ளோம் ஆனால் அதையும் தாண்டி ஒரு அருமையான வாழ்வியலை எங்களுக்கு காணொளிகள் மூலம் வெளிப்படுத்தும் உங்களுக்கு நன்றி சகோதரி தொடர்ந்து இந்த பணியை சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்
அயல் தேசத்தில் நம்முடைய தமிழை கேட்கும் பொழுது அதன் அழகே தனி தான் சகோதரி... தங்களின் விருந்தோம்பல் தமிழ் கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டு... நன்றிகள் பல வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்...
அன்பு சகோதரிக்கு வணக்கம் இன்று உங்கள் கானொலி நமது தமிழ் உணவு வகைகளை சமைத்து மேலை நாட்டு நன்பர்களுக்கு பரிமாரிய பாங்கும் அவர்கள் சாப்பிடதையும் பார்து ரசித்து உங்கள் அன்பை வெளிப்படுத்திய விதம் மிகம் பெருமையாக உள்ளது இதை எங்ளோடு பகிர்தற்கு நன்றி
பொதுவா youtube videos க்கு silent viewer தான் நான். ஆனா உங்க videos க்கு என்னால comment பண்ணாம இருக்க முடியல. Wonderfull narration. நல்ல தமிழ் கேக்கும்போது மனசு தானா comment போட வெக்குது. Super super.
எவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு , அவர்களுக்கு ஏற்றது போல் நீங்கள் சமைக்கும் போது தமிழனாக பெருமைப்படுகிறேன், உங்கள் குடும்பம், வாழ்க்கை, வாடகை , செலவுகள், பற்றி ஒரு விடியோ போடுங்கள் சகோதரி( cost of living in Germany)
யாதும் ஊரே யாவரும் கேளிர் எல்லாவற்றையும் நாம் உலகத்துடன் ஒத்துப் போகிறோம் ஆனால் நம்மைப் பற்றி மட்டும் விடக்கூடாது நமக்கான ஒரே அடையாளம் நம் தமிழ் மட்டுமே
Madam உங்களுக்கு உங்க குரல் பெரிய பிளஸ் பாய்ண்ட். . நிறுத்தி நிதானமாக,தெளிவாக,யதார்த்தமாக இருக்கு. நடுவில் சில comments சொல்றீங்க. அது ரசிக்கும்படி இருக்கு.
இன்றுதான் உங்களுடைய கானொளிகளை பார்த்தேன் அனைத்தும் அழுகு அருமை சகோதரி வாழ்த்துக்கள்!! என் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் உண்ணாநோண்பின் அவசியம் பற்றிய கானொளியை பகிர்ந்துள்ளேன். வால்ஃகைம் கிராமத்தை சுற்றிபார்த்தேன், அனைத்தையும்விட உங்களின் குரல் தமிழில் இனிமையாக உள்ளது 🙏 உங்கள் கனவர் தமிழ் பேசுவாரா? மீண்டும் வாழ்த்துகிறேன் வாழ்க நலமுடன்! தேவ கிருபை தயவு உண்டாகட்டும்!!
பகிர்ந்தமைக்கு நன்றிங்க. மிக்க மகிழ்ச்சி. என் கணவர் கொஞ்சம் பேசுவார். கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டு. இந்த காணொளி பாருங்க. என் கணவர் தமிழில் பேசி இருப்பார். ruclips.net/video/dwABTHD8xdc/видео.html
சீனச்சமூகம் பல துறைகளிலும் உயர் வளர்ச்சியடைந்த, கி.மு. 8ஆம் நுற்றாண்டு முதல் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில்தான் சீன மொழியின் செவ்வியல் இலக்கியங்கள் உருவாகின 🌹தமிழ் - ஒரு செவ்வியல் மொழி: ஒருசில மொழியியல் அறிஞர்கள், தமிழ்மொழி குறித்துக் கூறியவை பலரை வியக்க வைக்கக்கூடியவை. செந்தமிழைவிடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி உலகில் வேறு எதுவும் இல்லை. தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை தோற்றுவித்தது தமிழே. இவை கி.பி. 1853இல் கால்டுவலின் ஒப்பிலக்கிண நூல் வெளிவருவதற்கு முன்பே என்றி ஒய்சிங்டன்(Henry Hoisington) கூறியவை 🍁இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய மிகச்சில மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழில் உள்ள இலக்கியச் செல்வங்களை விட அதிக வளமான இலக்கியங்களைக் கொண்ட மொழி உலகில் வேறு எதுவும் இல்லை. சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரை உள்ள தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் மனித இனச்சாதனைகளுள் ஒன்று. இவை ஆர்.ஈ.ஆசர்(R.E.Asher) என்பவர் கூறுபவை 🌹தொல்காப்பியம், ”one of the finest monuments of human intelligence, அதாவது மனித அறிவாற்றல் எவ்வளவு சீர்மிகு உச்சநிலையை எய்தக்கூடும் என்பற்கு ஒரு மிகச்சிறந்த சான்று. 1880 முதல் 1910 வரையான கால கட்டத்தில், எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்த உடனே உலகின் சிறந்த செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகிவிட்டது. கிரேக்க மொழியின் தலைசிறந்த பாடல்களுக்கு இணையானவை இச்சங்க இலக்கியப் பாடல்கள் என பிரெஞ்சு அறிஞர் “பியர் மெய்ல்” கூறும் கூற்று மறுக்க முடியாத உண்மை. இவை டாக்டர் கபில் சுவெலபில்(K.V.Zvelebil) கூறுபவை(4). திரு சியார்சு எல் ஆர்ட்(George L. Hart) பன்மொழிப்புலமை மிக்கவர். அவர் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய பண்டைய செவ்வியல் மொழிகளையும், இரசியன், பிரெஞ்சு, செர்மனி போன்ற நவீன மேற்கத்திய மொழிகளையும் விரிவாகப் படித்தவர். தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். அவர் உலகின் சிறந்த செம்மொழி களில் ஒன்று தமிழ் என்கிறார் தமிழ் மொழி காக்க தீர்வு என்ன ? எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை தமிழ் நாட்டில் படி படியாக கொண்டு வரவேண்டும் அதற்கு தமிழர்கள் துணை நிற்க வேண்டும் இது நடந்ததால் தான் தமிழ் மொழி உயிர் வாழும் இல்லை என்றால் கான் அப்துல் காபர் கான் சொல்லுவது போல் உலக வரைபடத்தில் தமிழ் மொழியும் தமிழர்களுக்கும் காணாமல் போய்விடுவார்கள் சமுதாய மருத்துவன் ந.நித்தியானந்தபாரதி தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர் நிறுவனத் தலைவர் கணபதி தமிழ்ச்சங்கம்- பசுமைக்காப்பகம் திருக்குறள் வாழ்வியல் கல்வி அறக்கட்டளை உலக வேல் வழிபாடு மன்றம் திருக்குறள் பயிற்றுநர் திருவள்ளுவர் சிலை உற்பத்தியாளர் கவிஞர் எழுத்தாளர் புத்தக வெளியீட்டாளர் தொல்லியல் ஆய்வாளர் இயற்கை ஆர்வலர் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குபவர் 1 . பெரியார் நகர் கணபதி கோவை பேச..9842252051 🍁பார்வை: 1. Wikipedia - Ancient_ Greek_language, Classical_Latin, Sanskrit_literature & கிரீசு வாழ்ந்த வரலாறு, பக்: சீனாவின் வரலாறு - சாமிநாத சர்மா, விடியல் பதிப்பகம், டிசம்பர் 2001, பக்: 41-53. 2. 2. Reverend Henry Hoisington(1853); Brief notes on the Tamil Language. Journal of the American Oriental Society III Article (ix) (Paper read on 9.05.1852) 3. உலகஅறிஞர்கள் பார்வையில் தமிழ், பி.இராமநாதன், தமிழ்மண், 2009, பக்: 8,9. 4. 3. Negotiations with thae past: Classical Tamil in Contemporary Tamil; Edrs Kannan M and carlos Mena Institute Francais de Pondichery. 2004 & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ், பி.இராமநாதன், தமிழ் மண், 2009, பக்: 16, 5. 4. உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ் பி. இராமநாதன் தமிழ் மண், 2009, பக்: 64
Christian அவர்கள் நம்ம ஊர்ல சாப்பிடுற மாதிரி கையால் சாப்பிடுகிறார் அருமை..... great soul's...... your videos are very friendly and naturally..... Super அக்கா
சகோதரி, நீங்கள் பேசும் தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது. ஓர் காணோளியில் தூய தமிழில் பேச முயற்சிக்கிறேன் என கூறியிருந்தீர்கள் சந்தோஷம் என்பதை மகிழ்ச்சி, உவகை, குதுகலம், கொண்டாட்டம் என இடமறிந்து பயன்படுத்தலாமே !
இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கும் கூட ஜெர்மனியில் உங்களுடன் அருகில் அந்த நண்பர்கள் போன்றவரிடம் நட்பு பாராட்டி வாழணும் போல இருக்கிறது👌 இந்தியாவில் இது போல் நட்பு கலாசாரம் எல்லாம் குறைந்து விட்டது ✅✔️
சகோதரி உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை..... நான் எப்போதும் விடியோ வை தள்ளி தள்ளி தான் பார்ப்பேன் ஆனால் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மெய் மறந்து முழு விடியோ பார்த்தேன்.....
யாரு பெத்த புள்ளயோ! ஜெர்மனி போனாலும் இவ்ளோ அழகா தமிழ் பேசுது......
ha..ha.. நன்றிங்க
@@sasisnaturepath தங்கள் நன்றிக்கு நல்வரவு......
Madam enaku heavy driver job kedaikkuma
pro tip : watch movies at kaldrostream. I've been using it for watching a lot of movies lately.
@Joshua Idris Yup, been watching on kaldroStream for months myself :D
தமிழ் வாத்தியாரம்மா சிறிய குழந்தைகளிடம் பேசுவதுபோல் நகைச்சுவையுடன் பேசுவது இனிமை. நமது சாப்பாட்டை வெளிநாட்டவருக்கு சமைப்பதை பற்றிச் சொன்ன விஷயம் நிச்சயமாக ஒரு அருமையான கண்டுபிடிப்பு. விருந்தினர்களின் tasteஐ அறிவதும் ஒரு கலையே.வாழ்க வளமுடன்
விருந்தோம்பல் நமது மரபு அல்லவா? அன்பு சகோதரருக்கு நன்றிகள்.
🤙🏽😂
நீங்க தமிழ் ல பேசுறது தெளிவா பொறுமையா அழகா பேசுறீங்க .எனக்கு ஜெர்மனி ய பற்றி அங்க உள்ளவர்களை பற்றி தெரிஞ்சு க்கிற வாய்ப்ப தந்ததுக்கு ரொம்ப நன்றி
வாழ்த்துக்கள் உங்கள் ஆங்கிலம் கலக்காத பேச்சுக்கு
மிக்க நன்றிங்க. மகிழ்ச்சி
உங்கள் தமிழுக்காக உங்களுடன் இணைந்து விட்டேன்.👍
நீங்க எங்க ஊருக்கு வாங்க அக்கா
Naanum
ஆமாம்
ஆம் அருமையான பதிவு🙏🙏🙏
Nanum
நீங்க பேசுகிற தமிழ் மற்றும் அந்த பொறுமை.... மிகவும் மகிழ்ச்சியாகவும் அருமையாகவும் இருந்ததது
நன்றிங்க. மகிழ்ச்சி. தமிழ் வாழ்க!
👍👍👍👍👍👍👍👍👍👍
நமது கலாச்சாரத்திற்கு பெருமை தேடித்தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி
நான் ஜெர்மன் வர வேண்டும் என்ற எண்ணம் நிறைவேற உதவிய சகோதரிக்கு நன்றி
நன்றிங்க. மகிழ்ச்சி.
My father worked at germany 13 yrs...
என்னம்மா இப்படி✌🏽 ப(பி)ண்ரீங்களேமா👍
என் தமிழ் எங்கு சென்றாலும்💪 அனைத்தையும்❤️ தன் வசமாக்கும்.🤝
உதாரணம்🤩
நீங்கள்தான் தோழி☺️
Wow...you r right...👍👍
ஆம் பெருமை கொள்ளச் செய்கிறது.
ஜெர்மன் நாட்டில் வாழும் இந்தியர்கள் பற்றி சிறந்த முறையில் இந்த காணொளி மூலம் இந்த தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி
நன்றிங்க
எங்களை விட நீங்கள் அழகாக தமிழ் பேசுகிறீர்கள்,நன்றி வாழ்த்துக்கள்
நான் தமிழ் பொண்ணுங்க: நன்றி
@@sasisnaturepath Tamil la ka enta oruka Chennai ya ??
@@joro2479 Salem-nga
@@sasisnaturepath Mam நீங்க சேலம்... Ok ok நானும் சேலம் தான் Mam... My name is Krishna Kumari... From Mettur Dam...
@@sasisnaturepath சேலத்தில் இருந்து ஒரு பெண்ணு ஜெர்மனி போயிருக்காங்கனா ரொம்ப பெருமை தாங்க♥♥♥♥
சசி மகளே உன் இனிய தமிழ் என்னை பரவசப்படுத்துகிறது நன்றி தாயே
சகோதரிக்கு வாழ்த்துக்கள். தங்களுடைய காணொளியை கண்டேன் மிக்க மகிழ்ச்சி தமிழகத்தில் இருக்கும் ஒருவன் ஜெர்மனி வந்து சுற்றி பார்த்தது போல் இருந்தது. ரொம்ப அழகான ஜெர்மனி வீட்டில் வசிக்கிறீர்கள். உங்களுடைய தமிழ் சுத்தமான தமிழ் இன்னும் அழகாக இருந்தது. மென்மேலும் நீங்கள் வீடியோ பதிய வாழ்த்துக்கள்
அக்கா உங்கள் காணொலி நன்றாக உள்ளது!
உங்கள் கணவர்க்கு நீங்கள் வரம் தான்!
வாழ்த்துக்கள்!
உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளியை கவனித்த விதம், எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது, இந்த காணொளியை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நன்றிங்க
சைவ உணவு வகைகளை ஜெர்மெனியர்கள் ரசித்து சாப்பிடும்படி விருந்தோம்பல் செய்தது பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்
Sister.....you're pride of Tamils.....THANKS from Mumbai.....wishes.
Thanks
உங்களின்
இனிமையான
தமிழ்
தான்
என்னை
மிகவும்
கவர்ந்துள்ளதோடு
ஈர்த்துள்ளது...
நன்று..
I guessed it right, you are a lecturer. Very heartwarming narration like illayaraja's melody, despite being there for 15 long years your Thamizh is so articulate very very proud of your accent.
அழகு தமிழில் உங்கள் பேச்சு சிறப்பு வெளிநாடு பார்க்க முடியதவர்கள் இந்த வீடியோ ஒரு மகிழ்ச்சி தரும்
இந்த காணொளியை காண்பதே வியப்பாக உள்ளது. சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்💐
நன்றிங்க.
சகோதரி உங்களின் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் ஆங்கில கலப்பில்லாமல் தமிழ் பேசியது அருமை. வாழ்த்துக்கள்
Nandringa
foreignera marriage panni irunthaalum ungaloda tamil speech sooooooooooooooooper Great
ruclips.net/video/n0NvcCNormE/видео.html
appadiya, Nandri
சிறப்பான பேச்சு. மிகவும் ரசித்தேன். தொடருங்கள் உங்கள் அழகான பேச்சை. வாழ்க வளமுடன் 👍
வணக்கம் தாயே நம் கலாசாரம் எங்க போனாலும் ஜெயிக்கும் வாழ்த்துக்கள்
உண்மை. நன்றிங்க.
மகளே சந்தோசமாக இருந்தது. உன் குரலுக்கு நான் அடிமை மகளே
மிக்க நன்றிங்க
ஜெர்மனி என்னும் பெயர் கேட்டாலே ஹிட்லர் நாசிப் படைகள் என்று தான் நாம் கேள்விப் பட்டுள்ளோம் ஆனால் அதையும் தாண்டி ஒரு அருமையான வாழ்வியலை எங்களுக்கு காணொளிகள் மூலம் வெளிப்படுத்தும் உங்களுக்கு நன்றி சகோதரி தொடர்ந்து இந்த பணியை சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்
Friends invite good
நகைச்சுவையோடு கருத்துகளை
நயமிக்க முறையில் கூறும்
பாங்கு.... அருமை,அருமை
என்னுடைய மகன் சில வருடங்கள் பணியாற்றினார். அவர்கள் உணவு முறை பற்றி கூறுவர். இன்று தாங்கள் கூறுவதக்கேட்க சந்தோஷமாக உள்ளது. நன்றி.
நல்லா இருக்கு உங்க சேனல்
எந்த நாட்டில் இருந்தாலும் நம் தமிழ் மொழியை பேசுவதும், கேட்பதும் மகிழ்ச்சி. இனிமை.
ஆமாங்க
சுப்பர் அக்கா.
ஜேர்மனியில் தமிழ்ஓசை மனதை வசப்படுத்திவிட்டது.
நன்றி பிரபாகர் தம்பி
மிக அருமையான விளக்கம். காணொலி வித்தியாசமாகவும் சுவாரசியமாகவுமிருந்தது. ஆங்கில கலப்படமில்லாத எளிமையான தமிழ். இதுதான் உங்கள் பழக்கமா???
ஆமாங்க, நன்றிங்க
Semma azhaga iruku intha village intha mathiri edathula oru 4 nal achum stay panniranum😍😍😍
Vanga Dilip.
சிறப்பான கொஞ்சும் தமிழில் பதிவுகள்.சகோதரி
அயல் தேசத்தில் நம்முடைய தமிழை கேட்கும் பொழுது அதன் அழகே தனி தான் சகோதரி...
தங்களின் விருந்தோம்பல் தமிழ் கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டு...
நன்றிகள் பல வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்...
நன்றிங்க
அம்மா... பார்ப்பதிருக்கே சந்தோசமா இருக்கு தமிழற்கு பெருமையே விருந்தோம்பல் தானே சரியாக செய்திர்கள் அம்மா அருமை.... 👌
சகோதரி உங்கள் உணவு மாதிரி..உங்கள் தமிழ் மிக இனிமையாக இருந்தது
நன்றிங்க
மிக அருமையான பதிவு. சுவையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. தமிழக உணவின் அருமை பெருமைகளை அழகான தமிழில் உரைத்ததற்கு மனமார்ந்த நன்றிகள். நல்வாழ்த்துகள்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" தமிழர்களின் மரபு விருந்து....வாழ்க மன நிறைவுடன்
அன்பு சகோதரிக்கு வணக்கம் இன்று உங்கள் கானொலி நமது தமிழ் உணவு வகைகளை சமைத்து மேலை நாட்டு நன்பர்களுக்கு பரிமாரிய பாங்கும் அவர்கள் சாப்பிடதையும் பார்து ரசித்து உங்கள் அன்பை வெளிப்படுத்திய விதம் மிகம் பெருமையாக உள்ளது இதை எங்ளோடு பகிர்தற்கு நன்றி
மிக்க நன்றிங்க
சந்தோஷமாக இருந்தது சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
உங்கள் தமிழ் பேச்சுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பொதுவா youtube videos க்கு silent viewer தான் நான். ஆனா உங்க videos க்கு என்னால comment பண்ணாம இருக்க முடியல. Wonderfull narration. நல்ல தமிழ் கேக்கும்போது மனசு தானா comment போட வெக்குது. Super super.
Correct pa
வாழ்வதற்கு மிகவும் அருமையான கிராமம். பழகுவதற்கு நட்பான மனிதர்கள். மிகவும் பிடிக்கும் இடமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
I saw your channel just now. So nice to hear about Germany. Your way of presentation is so nice. Love from Kerala
Thanks Jayageetha ma
நான் பார்த்த திலேயே வித்தியாசமான ஆர்ப்பாட்டம் இல்லாதபதிவு பிசிரில்லாத தமிழ் உச்சரிப்பு மிகவும் ரசித்தேன்
நன்றிங்க. மகிழ்ச்சி
உங்க தமிழுக்காகவே Subscribeபண்ணி உங்க எல்லா வீடியோக்களும் பாத்துட்டு இருக்கேன்..👍👍
அப்படீங்களா, ரொம்ப நன்றிங்க.
மிகவும் அருமை அருமை சகோதரி நம் தமிழில் அழகிய உரையாடல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றிங்க
Good to see your husband follows Indian culture of eating with hands
Yes, abirami ma. He started eating with hand. Thanks for your appreciation.
எவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு , அவர்களுக்கு ஏற்றது போல் நீங்கள் சமைக்கும் போது தமிழனாக பெருமைப்படுகிறேன், உங்கள் குடும்பம், வாழ்க்கை, வாடகை , செலவுகள், பற்றி ஒரு விடியோ போடுங்கள் சகோதரி( cost of living in Germany)
sure. Thank you
நீங்க ரொம்ப அழகா பேசுகிறீர்கள்
ஜெர்மனி பற்றிய விபரங்களை குறப்பாக இடங்கள்/ இயற்கை அமைப்புகள்/ வாழ்க்கை முறைகள் பற்றி/(day to day)வழிமுறையில் நீங்கள் கூறி வருவது மிகவும் அருமை.
மிக்க நன்றிங்க. மகிழ்ச்சி
நீங்கள் தமிழ் பேசும்போது கேட்க இனிமையாக இருக்கிறது. அழகான அருமையான காணொளி 👏👏
நன்றிங்க. மகிழ்ச்சி.
அக்கா ஜெர்மனியில் இருக்கீங்க
அக்கா ஜம்மென்று நீங்க கிருஷ்ணன்ஸ்ஸ்
Intha vedio ivlo nalla irukumnu na ninaikave illa....super.!!! Peter,puppet ellarum nallavangala irukanga....vaazhthukal...👍👍👍👍
நானும் உங்களின் தமிழுக்கு அடிமையாகிவிட்டேன் சகோதரி 💐
மிக அருமையான பதிவு. அழகு தமிழில் விளக்கம். நம் உணவை அவர்கள் ரசித்து சாப்பிடுவதை பார்க்கும் போது மகிழ்சியாக இருந்தது
நன்றிங்க
அருமை உங்கள் உச்சரிப்பும் உபசரிப்பும்.
நன்றிங்க
I like your Tamil and tiffin variety
யாதும் ஊரே யாவரும் கேளிர் எல்லாவற்றையும் நாம் உலகத்துடன் ஒத்துப் போகிறோம் ஆனால் நம்மைப் பற்றி மட்டும் விடக்கூடாது நமக்கான ஒரே அடையாளம் நம் தமிழ் மட்டுமே
மிகவும் பொறுமையாக சொல்லுரிங்க அக்கா வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
தமிழ்நாட்டு சாப்பாடு வேற லவல் எந்த ஊரு போனாலும் தமிழுக்கு ஒரு பெருமைதான்
Mam Great to see Germany with ur pleasant voice.. Keep posting more such videos
Sure, I have a plan to do that. Thank you
ஜெர்மனியில்.. இட்லி,தோசை.. தேங்காய் சட்னியா..அருமை..🌹..👍👍👍
So nice your speech and it appreciated 👍👍👍
அருமயைான குரலில் ஒரு தமிழ் நங்கை. உங்கள் குரல் மற்றும் பேசும் விதம் அமுதம்
உங்கள் தமிழும் உங்களின் விருந்தோம்பலும் மிகவும் அருமை சகோதரி
நன்றிங்க. மகிழ்ச்சி.
👍
அன்பு சகோதரிக்கு வணக்கம். அருமையான விருந்து . சிறப்பான உபசரிப்பு.
இட்லி மகிமையே தனி 👍👍
மிக அருமை சகோதரி ஜெர்மன் வாழ்க்கை முறையை அறிமுகம் செய்யும் தங்கள் காணொளி மிகவும் அருமை நன்றி சகோதரி.
Madam உங்களுக்கு உங்க குரல் பெரிய பிளஸ் பாய்ண்ட். . நிறுத்தி நிதானமாக,தெளிவாக,யதார்த்தமாக இருக்கு. நடுவில் சில comments சொல்றீங்க. அது ரசிக்கும்படி இருக்கு.
நன்றிங்க. மகிழ்ச்சி
நான் தோடக்கத்தில் வேற யாரோ குரல் குடுத்தாங்கனு நினச்சேன் பா
நன்றிகள் சகோதரிக்கு உங்கள் தமிழ் மிகுந்த அழகு
Love the way u explaining things and your simplicity 👏👏👍👍👌👌
Thanks Ramya ma
தெளிந்த நீரோடை போல் உள்ளது உங்களுடைய உரை,தொடர வாழ்த்துகள்,நன்றி சகோதரி
நன்றிங்க
Unga class naanga gavanichirkom Ma'am :) And your voice is as sweet as you, dear Ma'am! Much love!
நான் உங்க பேச்சை ஒரு முறை கேட்ட உடன் ரசிக்க ஆரம்பிச்சிட்டேன் வணக்கம் 🤝💐
வணக்கம்ங்க தீபன்
வணக்கம் சகோதரி
Wow semma virundhu sasi👌👌
Nice to see you all 😊😊
Semma illa Sudha ma. Thanks for your compliment
இன்றுதான் உங்களுடைய கானொளிகளை பார்த்தேன் அனைத்தும் அழுகு அருமை சகோதரி வாழ்த்துக்கள்!! என் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் உண்ணாநோண்பின் அவசியம் பற்றிய கானொளியை பகிர்ந்துள்ளேன். வால்ஃகைம் கிராமத்தை சுற்றிபார்த்தேன், அனைத்தையும்விட உங்களின் குரல் தமிழில் இனிமையாக உள்ளது 🙏 உங்கள் கனவர் தமிழ் பேசுவாரா? மீண்டும் வாழ்த்துகிறேன் வாழ்க நலமுடன்! தேவ கிருபை தயவு உண்டாகட்டும்!!
பகிர்ந்தமைக்கு நன்றிங்க. மிக்க மகிழ்ச்சி. என் கணவர் கொஞ்சம் பேசுவார். கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டு. இந்த காணொளி பாருங்க. என் கணவர் தமிழில் பேசி இருப்பார்.
ruclips.net/video/dwABTHD8xdc/видео.html
Super Akka🤩
ungala pathi oru Q&A video podunga
Sure Aarthi
மகிழ்ச்சி தூயதமிழில் தாங்கள் பேசுவது பெருமையாக உள்ளது
ஜெர்மனியின் செந்தேன் தமிழ் மழை யே ..❤️❤️❤️
நன்றிங்க. செந்தில் தம்பி. மகிழ்ச்சி.
கேள்விகள் அனைத்திற்கும் நீங்கள் பதில் தருவது எனக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் சகோதரி💐💐
நான் திருச்சி ல இருக்கேன் அக்கா..
தமிழ் அருமையா பேசுறீங்களே வாழ்த்துக்கள் அக்கா💐
நன்றிங்க. மகிழ்ச்சி.
இலையில் உட்கார்ந்து சாப்பிடும் கலாச்சாரம் நமது
சீனச்சமூகம் பல துறைகளிலும் உயர் வளர்ச்சியடைந்த, கி.மு. 8ஆம் நுற்றாண்டு முதல் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில்தான் சீன மொழியின் செவ்வியல் இலக்கியங்கள் உருவாகின
🌹தமிழ் - ஒரு செவ்வியல் மொழி: ஒருசில மொழியியல் அறிஞர்கள், தமிழ்மொழி குறித்துக் கூறியவை பலரை வியக்க வைக்கக்கூடியவை. செந்தமிழைவிடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி உலகில் வேறு எதுவும் இல்லை.
தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை தோற்றுவித்தது தமிழே. இவை கி.பி. 1853இல் கால்டுவலின் ஒப்பிலக்கிண நூல் வெளிவருவதற்கு முன்பே என்றி ஒய்சிங்டன்(Henry Hoisington) கூறியவை
🍁இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய மிகச்சில மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழில் உள்ள இலக்கியச் செல்வங்களை விட அதிக வளமான இலக்கியங்களைக் கொண்ட மொழி உலகில் வேறு எதுவும் இல்லை. சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரை உள்ள தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் மனித இனச்சாதனைகளுள் ஒன்று. இவை ஆர்.ஈ.ஆசர்(R.E.Asher) என்பவர் கூறுபவை
🌹தொல்காப்பியம், ”one of the finest monuments of human intelligence, அதாவது மனித அறிவாற்றல் எவ்வளவு சீர்மிகு உச்சநிலையை எய்தக்கூடும் என்பற்கு ஒரு மிகச்சிறந்த சான்று. 1880 முதல் 1910 வரையான கால கட்டத்தில், எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்த உடனே உலகின் சிறந்த செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகிவிட்டது.
கிரேக்க மொழியின் தலைசிறந்த பாடல்களுக்கு இணையானவை இச்சங்க இலக்கியப் பாடல்கள் என பிரெஞ்சு அறிஞர் “பியர் மெய்ல்” கூறும் கூற்று மறுக்க முடியாத உண்மை. இவை டாக்டர் கபில் சுவெலபில்(K.V.Zvelebil) கூறுபவை(4).
திரு சியார்சு எல் ஆர்ட்(George L. Hart) பன்மொழிப்புலமை மிக்கவர்.
அவர் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய பண்டைய செவ்வியல் மொழிகளையும், இரசியன், பிரெஞ்சு, செர்மனி போன்ற நவீன மேற்கத்திய மொழிகளையும் விரிவாகப் படித்தவர். தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்.
அவர் உலகின் சிறந்த செம்மொழி களில் ஒன்று தமிழ் என்கிறார்
தமிழ் மொழி காக்க
தீர்வு என்ன ?
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
என்ற நிலை
தமிழ் நாட்டில்
படி படியாக கொண்டு வரவேண்டும்
அதற்கு
தமிழர்கள் துணை நிற்க வேண்டும்
இது நடந்ததால் தான் தமிழ் மொழி உயிர் வாழும் இல்லை என்றால் கான் அப்துல் காபர் கான் சொல்லுவது போல் உலக வரைபடத்தில்
தமிழ் மொழியும்
தமிழர்களுக்கும்
காணாமல் போய்விடுவார்கள்
சமுதாய மருத்துவன்
ந.நித்தியானந்தபாரதி
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்
நிறுவனத் தலைவர்
கணபதி தமிழ்ச்சங்கம்- பசுமைக்காப்பகம்
திருக்குறள் வாழ்வியல் கல்வி அறக்கட்டளை
உலக வேல் வழிபாடு மன்றம்
திருக்குறள் பயிற்றுநர்
திருவள்ளுவர் சிலை உற்பத்தியாளர்
கவிஞர்
எழுத்தாளர்
புத்தக வெளியீட்டாளர்
தொல்லியல் ஆய்வாளர்
இயற்கை ஆர்வலர்
மரக்கன்றுகளை இலவசமாக வழங்குபவர்
1 . பெரியார் நகர் கணபதி கோவை
பேச..9842252051
🍁பார்வை:
1. Wikipedia - Ancient_ Greek_language, Classical_Latin, Sanskrit_literature & கிரீசு வாழ்ந்த வரலாறு, பக்: சீனாவின் வரலாறு - சாமிநாத சர்மா, விடியல் பதிப்பகம், டிசம்பர் 2001, பக்: 41-53.
2. 2. Reverend Henry Hoisington(1853); Brief notes on the Tamil Language. Journal of the American Oriental Society III Article (ix) (Paper read on 9.05.1852) 3. உலகஅறிஞர்கள் பார்வையில் தமிழ், பி.இராமநாதன், தமிழ்மண், 2009, பக்: 8,9.
4. 3. Negotiations with thae past: Classical Tamil in Contemporary Tamil; Edrs Kannan M and carlos Mena Institute Francais de Pondichery. 2004 & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ், பி.இராமநாதன், தமிழ் மண், 2009, பக்: 16, 5. 4. உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ் பி. இராமநாதன் தமிழ் மண், 2009, பக்: 64
Christian அவர்கள் நம்ம ஊர்ல சாப்பிடுற மாதிரி கையால் சாப்பிடுகிறார் அருமை..... great soul's...... your videos are very friendly and naturally..... Super அக்கா
Thank you
உங்கள் தமிழ் அருமை சகோதரி.
சகோதரி, நீங்கள் பேசும் தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது. ஓர் காணோளியில் தூய தமிழில் பேச முயற்சிக்கிறேன் என கூறியிருந்தீர்கள் சந்தோஷம் என்பதை மகிழ்ச்சி, உவகை, குதுகலம், கொண்டாட்டம் என இடமறிந்து பயன்படுத்தலாமே !
இனிமேல் பயன்படுத்துகிறேன்ங்க. மிக்க நன்றி
பேச்சு அருமை
நீங்கள் பேசும் தமிழ் அருமையாக 🎉🙏இருந்தது தெள்ளத் தெளிவாகப் புரியும்படி சூப்பர் அக்கா உங்கள் காணொளி அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி🙏👍
நன்றிங்க
Very nice sister, Vera level...
Thank you very much
U r such a inspiration mam... its happy to hear your clear pronunciation and explanation ❤️..and u have a nice voice💓..keep going mam..💟
Sister Unga tamil Awesome And Guest Spoon Use Pannapa unga hubby Kaila saptaru Parunga Namma orru Gethu
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்கள் விருந்து உபசரிப்பு மிக அருமை ஜெர்மானியர்களை கவர்ந்துள்ளது நம் தமிழ் நாட்டிற்க்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் நன்றி.
நன்றிங்க
Scenic background is beautiful
Yes, that is good. Thank you
Very nice sasi very sweet of you
You are maintaining very good relationship with your neighbor
Thanks venkat sir
நீங்க பேசுற தமிழ் super
இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கும் கூட ஜெர்மனியில் உங்களுடன் அருகில் அந்த நண்பர்கள் போன்றவரிடம் நட்பு பாராட்டி வாழணும் போல இருக்கிறது👌 இந்தியாவில் இது போல் நட்பு கலாசாரம் எல்லாம் குறைந்து விட்டது ✅✔️
Hi sister am from salem. Your voice is so sweet..... Very neat explain...
I am also from salem Bakiya. Thank you
வணக்கம். வீடியோ பார்த்து மகிழ்ச்சி பொருமிதம் அடைகிறேன். சந்தோசமாக வாழ்க வளமுடன்... 🌷
அக்கா உங்கள் கணவர் மட்டும் கையில் சாப்பிடுங்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
சகோதரி உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை..... நான் எப்போதும் விடியோ வை தள்ளி தள்ளி தான் பார்ப்பேன் ஆனால் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மெய் மறந்து முழு விடியோ பார்த்தேன்.....
மிக்க நன்றி சகோதரரே