நன்றிகள் கோடி சகோதரி தெளிவான விளக்கம் எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது இன்றிலிருந்து நான் கடைப்பிடிக்க போகிறேன் நன்றிகள் கோடி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
வணக்கம் சகோதரி அதிக ரத்தம் உற்பத்தி செய்யும் உணவு வகைகளையும் பழவகைகளையும் ஒரு காணொளியாக போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கேள்விகளுக்கு பதில் கூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன் 😍😍😍
Hello sasi sister neenga so bold & & good thinking ,all women and man good healthy lifestyle guidetense.God 's Gift for sasi sister...in the human life for everyone thank you so much....sir Tamil speech so sweet... Baby's healthy food please upload...
Excellent and clear information for all the questions answered very clearly and had a confidence in all the answers given dear. Super my sasi doing a great job very effective dear god bless u.
Sister,as a Muslim we are really interested to take non veg heavily. At the month of Ramadan we absorb fasting for 30 days. The Arabs also the same. Upto age of 60-70 they are really healthy. I am not against your policy. My wait is remain constant after fasting month. This is our nature. But we are trying to reduce the consumption of non veg.
After 60-70, are they sick? If so, then we have to think it over. When there is no health problem, we can take whatever we like. But if there is a health issue only, we are started thinking seriously. Everything what I am telling is my point of view with proof only. It's up to you decide. No worries. Cool Mohammed bro.
பால் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்துட்டு, இரவு உணவோ அல்லது காலை உணவை தவிர்க்க முயற்சி பண்ணுங்க. ஒவ்வொரு வேளை உணவிலும் 70 சதவீதம் காய்கறிகள் 30 சதம் மட்டும் தானியங்கள் இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள். கண்டிப்பாக முன்னேற்றம் தெரியும்.
ஒரு சிறிய வேண்டுகோள்..... தங்களுக்கு பின்னூட்டம் அதிகமாக வருகிறது , அந்த பின்னூட்ட தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுதச் சொல்லுங்கள், நன்றிங்க. 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் என் வயது ஐம்பது என் கணவர் வயது அறுபது நாங்கள் ஒரு வேளை உணவு மட்டும் மூன்று நாட்களாக எடுத்து வருகிறோம் தினமும் ரசம் பொரியல் மட்டும் எடுத்துக் கொள்ளலாமா
Akka en peyar santhana Aravinth, enaku hypothyroidism ,hypocalcemia iruku, allopathy medicine eduthutrukean, enaku weight gain aagala , age 28,wt -35kg 8th std la irunthu, nallathaan sapdurean, please advice give akka. Walking regular a poarean exercise regular a panrean akka please advice give akka
Try to change the food habits ma. Slowly take less rice, chapathi and take more vegetables and fruits. Try to skip either breakfast or dinner. Definitely you feel the difference. Without changing the food habit nothing will happen.
Neenga, konjam saptulla matram konduvanga. Try to skip breakfast or dinner. That makes you really lots of difference. Then try to avoid milk products including coffee and tea. Without changing your food habit nothing will happen Paul. No medicine will cure only nature cure.
பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும். சரி தான். சளி நோயல்லங்க. அது கழிவு வெளியேற உதவுதுங்க. உங்க உடம்பை கூட்டி சுத்தம் செய்யுதுங்க. உங்களுக்கு சரியாதான் வேலை செய்யுது. அனுமதிங்க
நித்யா, இயற்கையாக உடல் தன்னை தானே குணப்படுத்திக்கொள்ளும். தினமும் நம் உடல் நிறைய கிருமிகளோட போராடிக்கொண்டு தான் உள்ளது. ´கொரோனாவிடமிருந்து மட்டுமல்ல நாம் எல்லா நோய்களிலிருந்தும் விடுபட முடியும். நம்பிக்கையோடு செய்யுங்கள்.
பால் பொருள்களை தவிர்த்து, முடிந்தால் காலை உணவோ அல்லது இரவு உணவோ தவிர்க்க முயற்சி செய்யுங்க. சளி இல்லாத உணவுக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறுங்க. கண்டிப்பா மாற்றம் தெரியும்.
ஜெர்மனி சென்றாலும் அருமையான தமிழ் பேச்சு வார்த்தைகள் தெளிவு வாழ்த்துக்கள் சகோதரி 🙏
நன்றி சகோதரி, எவ்வளவு தெளிவான விளக்கம். அருமை .🙏
இயற்கையின் விதி 🙏
வாழ்க வளமுடன் 🙏
உங்கள் தகவல்கள் அனைத்தும் தெளிவாக எளிமையாக உள்ளது மிகவும் சாந்தமாக தமிழ் பேசுவதே உங்கள் சிறப்பு
வாழ்க வளமுடன்
நன்றிங்க. ஆனா நான் கொஞ்சம் வாலுதான்.
@@sasisnaturepath அப்படியா 🤔 பார்த்த தெரியலயே
எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அருமையான அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் 🌹
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்.
இந்த காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது.
தைராய்டுக்கு ஏதாவது உணவு முறைகள் சொல்லுங்க.
விரத முறைகள், சளியில்லா உணவு அனைத்துக்கும் தீர்வு. நான் தைராய்டுக்கு தனியாக சொல்கிறேன். நன்றிங்க.
நன்றிகள் கோடி சகோதரி தெளிவான விளக்கம் எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது இன்றிலிருந்து நான் கடைப்பிடிக்க போகிறேன் நன்றிகள் கோடி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
நானும் நன்றிகள் கோடி
மிகவும் அருமை. பொறுமையாக புரியும்படி விளக்கம் கொடுத்தீர்கள் தோழி. நன்றி🙏💕
நன்றிங்க
Thelivaana vilakkam romba nandri from Malaysia
Thank you
வணக்கம் சகோதரி அதிக ரத்தம் உற்பத்தி செய்யும் உணவு வகைகளையும் பழவகைகளையும் ஒரு காணொளியாக போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கேள்விகளுக்கு பதில் கூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன் 😍😍😍
சரிங்க, ஒரு காணொளி செய்திடலாம். நன்றிங்க.
நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி சகோதரி.
வாழ்க வளத்துடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க ரொம்ப ரொம்ப நன்றி நன்றி சகோதரி
நன்றிங்க சகோ
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் அக்கா🙏🙏👏👏
அருமையான பதிவு, உங்கள் படிப்பறிவை ஏன் பெருளீட்டு வதில் கவனம் செலுத்தவில்லை. எப்படியோ கல்வி அறிவை மற்றவர்களுடன் பகிர்வதை வாழ்த்துகிறேன். 🙏
நன்றிங்க
அருமை நன்றி
u r really a anbumikka tholi to me....sasi akka,neengalum unga anbu kudubamum valga valamudan
மிக்க நன்றிங்க சுபா
எப்பவும் போல மிகவும் பயனுள்ள காணொளி சகோதரி. Media fasting 😂😂😂😂😂.
👌👌💐💐👏👏👏
Thank you so much
Romba porimaiya azhaga Padhil soldrenga Thank you 🙏 Akka
நன்றிங்க
U r great teacher & great lesion🌹
Thank you
Hi sis neenga solrathu seri than udambu thannai thaney seri seithu kollum i too experienced that😊
Thank you
பின் பற்ற முயற்சிக்கிறேன்.நல்ல வழிகாட்டல் சசிமா.நன்றி.
நன்றிங்க
Akka romba nandri.ini paaluku matraga nenga kooriyavaigai pinpatrugiren.
Thank you
சிறப்பான தகவல் , வாழ்த்துக்கள்,
நன்றிங்க அண்ணா
Hello sasi sister neenga so bold & & good thinking ,all women and man good healthy lifestyle guidetense.God 's Gift for sasi sister...in the human life for everyone thank you so much....sir Tamil speech so sweet... Baby's healthy food please upload...
I will try to do it soon.
Excellent explanation sasi. 👏👏Vaazhga valamudan!!
Video durations witht answer ....good idea
Thank you
வணக்கம் நலமா இருக்கறீங்களா,
காணொளி அருமை வாழ்த்துகள்...
வணக்கம். நலம். நன்றிங்க
Good sister, keep educating the people. I wish people to start realise their inner body and the environment.
Thank you
Sis 7 days cooking video's seekiram podunga sis.wait pannittu irupo.eppadinga sis 40 year's ivalav young a irukeenga.
ennamo ponga.....
Excellent and clear information for all the questions answered very clearly and had a confidence in all the answers given dear. Super my sasi doing a great job very effective dear god bless u.
Thanks dear
எப்பவும் போல சூப்பர் வீடியோ அக்கா. என்னவோ நீங்க சொன்ன அதை செய்யணும்னு தோணுது. அன்புடன் திவ்யா😍
நன்றி திவ்யா
Hi sister arumaiyana thavagaval super thank you sis 😊😊
Thank you so much
மிக அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றிங்க
நன்றிங்க
சசிகலா டீச்சர் நல்லா பேசுறீங்க.. அருமை
நன்றிங்க
Excellent health tips and advice....thanks Sis. 🙏👍
Thank you
Really very very nice.... Semma positive speech..... Follow panna thonudhu
thonudhu illa. Follow panna try pannunga. Nallathuthane geetha ma.
@@sasisnaturepath kandippa panren akka
💡Tips and language 👌
Tips for learning language?
sweet voice,clear n detail explanation
Thank you
intermittent fasting is working superbly!
Semma
Thanks Akka
Useful informations
I will try to follow your instructions
Akka
Thank you
விரைவில் சளியற்ற உணவு என்ன என்பதை சொல்லுங்க இப்போது இருக்கும் சூழலில் எங்களுக்கு மிகவும் அவசியம் சகோதரி
கண்டிப்பாக
Very encouraging Sissi. Pls put more videos
Thank you.
Happy from hearing you sister.
Mam mental stress husband and wife bonding video pl
Ha....ha....sure.
நன்றி மா 👌🏻👍🏻
Thank you sister
Great 👍 God bless you
Your speaking skills nice
Thendral foundation சேனல்ல குரு ஜீ நல்ல டயட் முறை சொல்லி கொடுக்குராரு என்னுடைய கணவர் பயனடைந்துள்ளார் முற்றிலும் இலவசம்
அருமை. வாழ்த்துக்கள்
Nandri akka from Malaysia...
Nandringa
Hi sis ... .I am nila... Prabunila... yapdi erukega..my native namakkal...
Hi prabunila, fine. Thank you. oh...OK.
Intha sapdlam avoid panrathu kashtam nenga directah sali clear panrathu epinu sollungah weekly oh monthly oh clear pannikirom sister 😀
Idhai avoid pannama healthy life lead panna mudiyadhunga. Udanae kuraikanumnnu mudivu pannuneenganna, manasu indha madhiri kathum. athanala konjam konjama kurainga. Sariya? kandipaga sathiyapadum.
Thanks for clearing our questions 🥳
Welcome
அருமை அக்கா
உடல் எடையை குறைக்க வழி சொல்லுங்க அக்கா
இதிலேயே பதில் இருக்கிறதே ராஜலக்ஷ்மி
Awesome mam
Thank you
Super akka
Wonderful update
Thank you
Anga weather set aiducha sisy?? Neenga ipo work panringala???
Yes, ok sister. I am house wife.
Enna enna disease kku, enna enna food sollunga akka
Yellathukum onnuthaan. Sali illa unavu sapita sari.
Sister,as a Muslim we are really interested to take non veg heavily. At the month of Ramadan we absorb fasting for 30 days. The Arabs also the same. Upto age of 60-70 they are really healthy.
I am not against your policy. My wait is remain constant after fasting month. This is our nature. But we are trying to reduce the consumption of non veg.
After 60-70, are they sick? If so, then we have to think it over. When there is no health problem, we can take whatever we like. But if there is a health issue only, we are started thinking seriously. Everything what I am telling is my point of view with proof only. It's up to you decide. No worries. Cool Mohammed bro.
Thank you for your immediate reply. It's true. We have to take care of our health. Please keep in touch through whatsapp. Sister.
@@sasisnaturepath yes , have some health issues like diabetes, taking medication. Me too.
Alaga irukinga ,romba azhaga pesuringa, love u sis
neenga vera video-va parthutu inga comment pannalayae???
Iyooo ,😊illa sister
Unga video nariya Pathen athan son an😊
Excellent👍
Mam, your daily food routine ?
Will upload soon. Thank you
Akka micro plastics pathi pesunga... edhula ellam iruku...epdi adha control panalam...naama v2 la cheddi valathuna andha mannu La micro plastics irukuma?
sure
Super dee Thangam
எப் படி டா பொறுமையா பதில் சொலரீங்கில்
Sorry சொல்லரிங்க
U r great akka
Thanks 90 isss ponnu from 80 isss ponnu.
Sunder jc ayya remember your video ❤❤❤
தெரியும்ங்க 😊
நன்றிங்க
நன்றிங்க
Great sasima❤ very usefull
Thanks Srivithya ma
Veezing. Pcos. Solution sollunga
பால் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்துட்டு, இரவு உணவோ அல்லது காலை உணவை தவிர்க்க முயற்சி பண்ணுங்க. ஒவ்வொரு வேளை உணவிலும் 70 சதவீதம் காய்கறிகள் 30 சதம் மட்டும் தானியங்கள் இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள். கண்டிப்பாக முன்னேற்றம் தெரியும்.
Thnks alot akka
நன்றிங்க ஜெய்
ஒரு சிறிய வேண்டுகோள்.....
தங்களுக்கு பின்னூட்டம் அதிகமாக
வருகிறது ,
அந்த பின்னூட்ட தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில்
எழுதாமல் தமிழில் எழுதச் சொல்லுங்கள்,
நன்றிங்க. 🙏🙏🙏🙏🙏🙏🙏
சரிங்க. அது அவர்களுடையது, அப்படியே போட்டுவிட்டேன். மன்னிக்கணும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அம்மா வணக்கம் என் வயது ஐம்பது என் கணவர் வயது அறுபது நாங்கள் ஒரு வேளை உணவு மட்டும் மூன்று நாட்களாக எடுத்து வருகிறோம் தினமும் ரசம் பொரியல் மட்டும் எடுத்துக் கொள்ளலாமா
70 சதவீதம் காய்கறிகள் 30 சதம் மட்டும் தானியங்கள் இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள்.
akka ne ga apa tamil nadu varuvega
Not yet decided Vikas
Greeting from Malaysia🌹
Na rombe parumana iruppen sis.. Udal edai kuraiyuma sis??
Kandippa nenge sonne mathiri ennale aana muyarchi seiven sis.
Kandippa kuraiyum. paal porutkalai vittudunga. Intermittent fasting konjama mudinja varaikum try pannunga. Kuraiyum. Unavai matrinal valkai marum.
Kandippa madram seiven endre namberen.. Pakalam
Sis my humble request please visit and do a Berlin city video...
Oh...Berlin is too far from my place. If possible i will do that.
Super sister
Akka en peyar santhana Aravinth, enaku hypothyroidism ,hypocalcemia iruku, allopathy medicine eduthutrukean, enaku weight gain aagala , age 28,wt -35kg 8th std la irunthu, nallathaan sapdurean, please advice give akka.
Walking regular a poarean exercise regular a panrean akka please advice give akka
Try to change the food habits ma. Slowly take less rice, chapathi and take more vegetables and fruits. Try to skip either breakfast or dinner. Definitely you feel the difference. Without changing the food habit nothing will happen.
Hole body i feel stiffness , inflammation, pain, for hip, chest, hand, leg feet , enna pannalam akka please
Neenga, konjam saptulla matram konduvanga. Try to skip breakfast or dinner. That makes you really lots of difference. Then try to avoid milk products including coffee and tea. Without changing your food habit nothing will happen Paul. No medicine will cure only nature cure.
Ok akka I will try follow
Super👌biglike💐
Big thanks
Arumai
Nandringa
உணவு முறை OK Menstrual cupபற்றி உங்கள் கருத்து என்ன
I don't know about menstrual cup. You mean Menstrual cycle?
Sis babies milk than calcium do instead of yenna drinks kudukarthu fruits saptalum cold aguthu monthly twice cold agiduthu
பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும். சரி தான். சளி நோயல்லங்க. அது கழிவு வெளியேற உதவுதுங்க. உங்க உடம்பை கூட்டி சுத்தம் செய்யுதுங்க. உங்களுக்கு சரியாதான் வேலை செய்யுது. அனுமதிங்க
@@sasisnaturepath yepdi veliyea yethurathu sis ???? Sila perku saliyea pidikalayea athu immunity athigama irukarthalaya???? Yenna foods babykudukalam healthy ya iruka ?
Nega panna all vedio super......😄😄
Appadiya solreenga? Mikka Nandri
Vaalzha valamudan......
Sister shall we take fruits in rainy season also...
அந்தந்த பருவகால பழங்களை சாப்பிடுவோம்ங்க
Thank you sister for ur reply....
உணவே இல்லாமல் இருக்க ஏதும் மூச்சுப் பயிற்சி உள்ளதா சகோதரி
வாசி யோகம் உள்ளதுங்க
Sister enakku sinusitis 6 month seththu polachukittu irukken pls help me
நிறைய ஆவி பிடிங்க. சளியற்ற உணவு சாப்பிடுங்க. விரதம் இருங்க. சளி வெளியாகும் ரசம் மற்றும் சூப் வகைகள் சாப்பிடுங்க.
அக்கா உண்ணா நோன்பு இருக்கும் போது கேஸ் உண்டாகுது அதற்கு காரணம் உண்ணா நோன்பு இருக்கும் போது பழங்கள் சாப்பிடலாமா
தண்ணீர், இளநீர் குடிங்க. பழங்களும் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிட்டால் பழ விரதம்.
@@sasisnaturepath மிக்க நன்றி அக்கா
இயற்கை உணவு முறைகளால் கொரானா போன்ற தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளமுடியுமா கண்டிப்பாக பதில் அனுப்புங்கள்
நித்யா, இயற்கையாக உடல் தன்னை தானே குணப்படுத்திக்கொள்ளும். தினமும் நம் உடல் நிறைய கிருமிகளோட போராடிக்கொண்டு தான் உள்ளது. ´கொரோனாவிடமிருந்து மட்டுமல்ல நாம் எல்லா நோய்களிலிருந்தும் விடுபட முடியும். நம்பிக்கையோடு செய்யுங்கள்.
என் கேள்விக்கு பதில் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
Today Tuesday I am fasting sister for murga
Super
👌👍
நன்றிங்க
Are you using instagram or any social media network mam
No, sanjana
சசி அக்கா எனக்கு ஆஸ்துமா இருக்கு பிளீஸ் கா அதுக்கான உணவு சொல்லுங்க
பால் பொருள்களை தவிர்த்து, முடிந்தால் காலை உணவோ அல்லது இரவு உணவோ தவிர்க்க முயற்சி செய்யுங்க. சளி இல்லாத உணவுக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறுங்க. கண்டிப்பா மாற்றம் தெரியும்.
Telegram page enna
I do not anything over there. I just watch others post.
Wow super super 👌👌💖😍
நன்றிங்க
Thank you mam
Thank you
I feel afraid to take detox myself. Is there any food for detox?
விரைவில் பதிவிடுகிறேன்ங்க
Sis... Enaku pcod iruku... Enna pannalum wight loss aga matiku... Pls help me
Kandippa sappattu muraigala mattranaum sister