Excellent words of wisdom. Thank you so much for sharing this video. Please make a video from a travelling perspective for those interested in visiting the ashram. God bless 🙏🥰🙌
Sir enakku mild hepatomegaly irukku. So I am taking ayurvedic medicine for that. Already I am in 16 :8 intermittent fasting . But medicine three times a day irukku. Morning hours Mathirai mattum edukkalama ..pls reply sir
திடீர்னு மூன்றிலிருந்து இரண்டு வேளைக்கு குறைக்கும் போது acidity and ulcer உறுவாவதை தவிர்ப்பது எப்படி ? மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்கள் பயமுர்த்துவதிலேயே பாதி acidity வந்துவிடுகிறது. அதை எப்படி tackle செய்வது? நன்றி!
உணவு இரண்டு வேளையாக குறையும் போது அமிலம் சுரக்காது.. பசிக்கும் போது உணவை தவிர்க்கும் போதே அமிலம் சுரக்கும். பல் துலக்க பற்பசையை உபையோகிக்க வேண்டாம். கரிசாலையை பொடியாக்கி பயன்படுத்தினால் தேவையற்ற பித்தம் வெளியேறிவிடும். கரிசாலை முசுமுசுக்கை தூதுவளை எடுத்துக்கொள்ளுங்கள்.
அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
வள்ளலார் ஐயானு மரியாதையா பேசுறீங்க சுந்தர் அருமை
I also follow 2 meals a day..one morning and evening before 7pm in Malaysia
நன்றி ... சுந்தர் அய்யா.... சிறப்பு தகவல்
Super ji
Great informations
Thank you 🙏🙏🙏
மிக அருமையான காணொளி. நல்ல தெளிவையும், புரிதலையும் கொடுத்தது. நன்றி.. நன்றி..🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Thank you so much for sharing this video..and 👌..
Vaazhga valamudan 🙏😊👍
God bless you brother 👌😊👍
வணக்கம் நாகராஜ் அண்ணா
Arumai Ayya 🙏🏻🙏🏻🙏🏻
Fantastic environment. We making concrete jungle and living inside it, Nothing special in such life and Only we're losing our precious health
மிக்க நன்றி
Excellent words of wisdom. Thank you so much for sharing this video. Please make a video from a travelling perspective for those interested in visiting the ashram. God bless 🙏🥰🙌
Vazhagha valamudan thanks 👌
வணக்கம் சுந்தர்
அருட்பெருஞ் சோதி🔥🙏
Thank you very much
Romba thanks bro for this video
Thank you❤
வள்ளலாரின் உரைநடை புத்தகத்தின் online link ஐ பகிர்ந்தால் உபயோகமாக இருக்கும். நன்றி.
How to buy this book in online…i ammin U.S
Amazon la irukkum poi parunga
@@pravsow Urainadai pagudhi is free download in the site
@@pravsow வடலூரில் இருக்கிறது.
@@pravsow hi sir.. give me your WhatsApp number
Nice 👌🏻
சூப்பர் அண்ண
நாட்டு காய்கறிகள் என்ன வெல்லாம்
Super
🙏🙏🙏
Sir enakku mild hepatomegaly irukku. So I am taking ayurvedic medicine for that. Already I am in 16 :8 intermittent fasting . But medicine three times a day irukku. Morning hours Mathirai mattum edukkalama ..pls reply sir
Consult with your medicine prescriber madam
ராமலிங்கம் வேற வேற வேற மாதிரி.
Super fasting food habbit try it
Antha nattu vegetable list sollunga please
@@zahirjack3399 கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், தூதுவளங்காய், கொத்தவரங்காய்.
Vadalur.
Varalame.,.
Vallalar ezhudhinara
parambaria arisi - mappila sambha , karupuu gavuni sali unava , salli atra unava?
Light ah sali iruku
@@evo1096 thank u sir
Location
Arthanaripalayam, pollachi
Sir ungala meet panamuyuma
I am in Udumalpet
I'm in Chennai now sir
வள்ளலார் பழங்கள் சளி உணவு என்று கூறுகிறார்
ஆம்
@@SundarJC சளி இல்லாத உணவு எது என்று காணொளி பதிவு செய்யுங்கள்
ruclips.net/video/JPb4Namns48/видео.html
ஐயா கொழுப்பு வேண்டாமா
Soaked nuts we can try sir
ruclips.net/video/rPee6fM5q0Q/видео.html ஆத்ம வணக்கம் ஐயா
பாலை குடிக்க வேண்டாம் என்று எங்கேயும் வலியுறுத்தவில்லை.
Oi
How to increase testosterone using this method?
Detox can help
@@SundarJC how to detox bro? Any simple steps or ideas?
@@evo1096 He made special videos on how to detox, check it
@@japsltd link pls bro
Thaamboolam Tharithal = Betel leaf + betel nut + Calcium oxide (chunnambu).
This increases nervous strength.
ஏகதேசம் என்றால் 16 நாட்களுக்கு ஒருமுறை என்றுதானே அர்த்தம்.
ஏகதேசம்= approximately, around , near, etc.
திடீர்னு மூன்றிலிருந்து இரண்டு வேளைக்கு குறைக்கும் போது acidity and ulcer உறுவாவதை தவிர்ப்பது எப்படி ?
மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்கள் பயமுர்த்துவதிலேயே பாதி acidity வந்துவிடுகிறது. அதை எப்படி tackle செய்வது? நன்றி!
Sabdame irukurathala acidity varathu. Antha பிரச்சனை இருந்தாலும் போய் விடும்.. சாப்பிடமே இருக்கும் போது சரியான நேரம் தண்ணீர் குடிங்க.. Acitity வராது.
உணவு இரண்டு வேளையாக குறையும் போது அமிலம் சுரக்காது.. பசிக்கும் போது உணவை தவிர்க்கும் போதே அமிலம் சுரக்கும்.
பல் துலக்க பற்பசையை உபையோகிக்க வேண்டாம்.
கரிசாலையை பொடியாக்கி பயன்படுத்தினால் தேவையற்ற பித்தம் வெளியேறிவிடும்.
கரிசாலை முசுமுசுக்கை தூதுவளை எடுத்துக்கொள்ளுங்கள்.
@@JeyamSathish நன்றி!
@@praveen4440 Thank you! I shall try it.
@@ranuai Remember this alway for any problem there is only go green(veggies & spinach) solution.
🙏🙏