அறிமுக காணொளி | Introduction Video | Arimugam Video | Sasi's Nature Path

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 2,5 тыс.

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah7859 3 года назад +59

    வெளிப்படையான, தெளிவான, விளக்கமான தன் விளக்கம். அருமை..! வாழ்க வளமுடன்...!!

  • @tamilnilavuctet1767
    @tamilnilavuctet1767 3 года назад +8

    எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இப்பொழுது இந்த யூடிபில் வாயிலாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி உங்கள் தமிழ் உச்சரிப்பும் எளிமையும் என்னை மிகவும் கவர்ந்தது

  • @subapriya6608
    @subapriya6608 2 года назад +8

    12 நிமிட காணொளியில் உங்கள் வாழ்க்கை வரலாற்றையே புரிய வைத்து விட்டீர்கள்.. அருமை சகோதரி👌

  • @As9999-ms
    @As9999-ms 3 года назад +9

    தன் வாழ்க்கையின் கடந்த கால கசப்பான விஷயங்களை பொது வெளியில் சொல்வதற்கும் கூட தைரியம் வேண்டும். உங்களிடம் அது நிறையவே இருக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணி. உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @keenskalyan
    @keenskalyan 3 года назад +8

    மிக அருமையான தமிழ்ப் பேச்சு!!👌👌
    தங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! 💐

  • @உண்மை-ப7ற
    @உண்மை-ப7ற 3 года назад +5

    ஒங்க வாழ்கை ங்கற ஒரு அழகான ஓவியத்தை ஒரு 11 நிமிசத்தில எங்களுக்கு வரஞ்சளித்த ஒனக்கு நாங்க தாம்மா நன்றி சொல்லணும்.
    மகராசியா இரும்மா 🙌
    🙏வாழ்க வளமுடன் 🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад

      உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      @@sasisnaturepath
      ruclips.net/video/9AdI10m9Vcc/видео.html

  • @sirik824
    @sirik824 2 года назад +5

    அருமையான தமிழ்!
    அழகான வார்தைகள்!!
    அமைதியான முகம்!!
    ஆரோக்கியத்திற்கு ஆவன அளித்து!
    நிலத்தை நேசித்து !
    சேதன இரசயனத்தால்
    மண்ணை சேதப்படுத்தாத தம்பதியினரின்
    முயற்சிக்கு வாழ்த்தும் வணக்கமும்!

  • @srirams2206
    @srirams2206 4 месяца назад +2

    இன்றுதான் உங்களது காணொலி பார்க்க நேரந்தது. எளிமையாக முழுவதும் தமிழில் உங்கள் வாழ்க்கைப் பயணம் குறித்து எடுத்துரைத்தீர்கள். நிறைந்த மன அமைதியுடன் உங்களது வாழ்க்கைப் பயணத்தை தொடர வாழ்த்துகள் !

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 месяца назад

      மிக்க நன்றிங்க ஸ்ரீராம்

  • @geetharani.b2028
    @geetharani.b2028 7 месяцев назад +3

    நான் இன்றைக்கு தான் உங்களுக்கு வீடியோவை பார்த்தேன். உங்களுடைய நிதானமான மற்றும் தெளிவான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது உடனே நான் உங்களது புதிய சப்ஸ்கிரைபர் ஆகிவிட்டேன்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  6 месяцев назад +1

      மிக்க நன்றிங்க

  • @rashmikawithmeena3309
    @rashmikawithmeena3309 3 года назад +5

    மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய அறிமுகம்..... வெளிப்படையாக அனைவரும் கேட்ட கேள்விக்கு பதிலளித்த உங்களுக்கு நன்றி🙏💕

  • @ramkiraj1
    @ramkiraj1 3 года назад +5

    அருமை.. அருமை..!
    உங்கள் அறிமுக உரை, என்னை மிகவும் கவர்ந்தது,
    ஏனெனில், இந்த டிஜிட்டல் உலகில் உண்மைத்தன்மை என்பது.. எங்கே என்று தேட வேண்டி உள்ளது, உங்கள் கனிவான பேச்சு வார்த்தை உங்கள் உள் மனதை, கபடமின்றி..காட்டுகிறது, மிக்க சந்தோசம், கடவுள் என்றும் உங்களோடு..💐💐
    அன்புடன்..
    ராமகிருஷ்ண ராஜ்.💪👍💐

  • @chithra350
    @chithra350 3 года назад +6

    ஆஹா அருமையான ,சுத்தமான தமிழ்.நல்வாழ்வு வாழ வாழ்த்துகள்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 6 месяцев назад +2

    👏👏👏👍👍👍👍👍அன்பு சகோதரி உங்கள் துணிவும் அறிவார்ந்த முடிவுகளும் உங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும்.
    கிறிஸ்டிக்கு என்னுடைய அன்பு வாழ்த்துகள். தமிழ் பூமி உலகிலேயே மிக உயர்ந்த புண்ணிய பூமி ...இறைவனின் பூமி. உங்கள் நல்வினையால் உங்களுக்கு தமிழ்நாட்டில் வாழும் பெரும்பேறு உங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது.
    நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த சன்மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்டால் உங்கள் ஆன்மீக தேடுதல் நிறைவடையும் என்று கருதுகிறேன்.
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  6 месяцев назад

      நீண்ட கருத்து பதிவிற்கு நன்றிங்க

  • @gdhivagar7565
    @gdhivagar7565 2 года назад +5

    உங்களது காணொளி மிகவும் அருமை இதுவும் கடந்து போகும் வாழ்க வளமுடன்

  • @s.valarmathy9562
    @s.valarmathy9562 3 года назад +4

    உங்கள் தூய தமிழை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.மிக அழகு. இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sampath83
    @sampath83 3 года назад +6

    நல்ல தமிழ், நல்ல உச்சரிப்பு, அருமையான பெண்மணி நீங்கள்!, 👏👏👏👏

  • @megalavijay5011
    @megalavijay5011 2 года назад +3

    மணம் திருந்து பேசிய அனைத்தும் அருமை சகோதரி வாழ்க பல்லாண்டு ....

  • @raaji_lk
    @raaji_lk 3 года назад +3

    ஒரு அமைதியான சோலையில் தெளிந்து ஓடும் ஓடை போல இதமான மொழிநடை! வாழ்க வளமுடன்!

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 6 месяцев назад +2

    அருமை.வாழ்துகள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் சகோதரி ❤

  • @ஓம்வாழ்கவையகம்

    எனக்கு தான வந்த காணொளி ....நீங்க பேச ஆரம்பிச்சதும் என்னை அறியாமலே தொடர்ந்து பார்த்தேன்....அருமையா தெளிவா ஏதோ நேர்க்கு நேரா பேசுனது போல முழுமையா பகிர்ந்தது....அருமை இப்படி யாருமே வெளிப்படையா பகிர மாட்டாங்க அந்த வலியையும் உங்க மகிழ்ச்சியையும் நாங்க உணரரோம்....
    மன நிம்மதியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கிறேன்....ஈசனே துணை🙏. நன்றி💐💐💐

  • @nandhagopal7950
    @nandhagopal7950 3 года назад +5

    உங்களது பேச்சில் ஒரு பக்குவம் வெளிப்படுகிறது … நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்…

  • @prabhumadhan6158
    @prabhumadhan6158 3 года назад +92

    தங்களது அறிமுகம் மிகவும் சிறப்பு. பெண்களுக்கு மிகவும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளது...

  • @washingtoneleyasar5540
    @washingtoneleyasar5540 2 года назад +3

    வாழ்த்துக்கள் அக்கா உங்களுடைய காயங்கள் சீக்கிரம் ஆரும்! உண்மைய தைரியமாக சொன்னீர்கள்!

  • @kalaivani7436
    @kalaivani7436 3 года назад +5

    உங்களின் வெளிப்படையான பேச்சு மிகவும் அருமை சகோதரி... போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும்.... நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் சகோதரி

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад +6

    கடவுள் உங்களுக்கு நல்ல கணவரை அமைத்துக்கொடுத்துள்ளார்,நல்ல நளமுடன் வாழ இறைவனை பிரார்திக்கிறேன்,

  • @vedhanayagamjeevanantham3517
    @vedhanayagamjeevanantham3517 2 года назад +5

    சிறப்பு சகோதரி. தமிழ் வாழும் உங்களை போன்றவர்களால்.

  • @eternalfood6051
    @eternalfood6051 3 года назад +7

    நேர்மையான பெண்மணி உங்கள் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் தோழி

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 3 года назад +4

    உங்கள் முதல் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன் பார்ததும் பிடித்திருக்கிறது உங்கள் பேச்சில் நிறைய அனுபவம் தெரிகிறது

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 2 года назад +2

    இறைவன் உங்களுக்கு எல்லா ஆசிர்வாதமும் புரியட்டும் ,உலகில் கவலையில்ல மனிதனே கிடையாதுங்க , திருமண வாழ்த்துகள்

  • @deepanmds1316
    @deepanmds1316 2 года назад +4

    நீங்க ரொம்ப எதார்த்தமா பேசுறிங்க. வெளிப்படையாக உண்மைய பேசுறிங்க. கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை நீங்க அன்பு எனும் பாலம் அமைச்சு சரி செய்றிங்க இந்த பதிவு ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள் அக்கா.

  • @SathishSathish-es1uu
    @SathishSathish-es1uu 3 года назад +6

    Such a brave, interesting life story mam👍

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 2 года назад +3

    இந்தியாவில் 🇮🇪தமிழ் நாட்டில் மதுரையில் இருந்து S.M.S.ரமேஷ் குமார் M.A., (Philanthropist). ஒளிவு மறைவற்ற பேச்சு. ஆங்கில
    கலப்பு இல்லாத சுத்த தமிழில் தெளிவான நிதானமான பேச்சு வாழ்த்துக்கள். 🙏💖.

  • @shadoww98
    @shadoww98 2 года назад +4

    வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு உங்கள் காணொளி புது ஊக்கம் கொடுக்கிறது தோழியே வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriniVasan-lx8hu
    @SriniVasan-lx8hu 3 года назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் முன் மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள். பாராட்டுக்களும் அன்பும் உரித்தாக்குகிறேன்.

  • @kvkannanvenkatachalam825
    @kvkannanvenkatachalam825 3 года назад +3

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது.

  • @mathiarasans1488
    @mathiarasans1488 3 года назад +4

    வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரர் சகோதரி

  • @thangarajuc1336
    @thangarajuc1336 3 года назад +5

    வாழ்த்துக்கள் தோழர்.ஒவ்வொருவரும் திருமணம் என்பது இப்படி எளிமையாக நடத்த முன் வர வேண்டும். உங்களுக்கு தோல்வி என்பதே இல்லை.

  • @vanithasuresh4574
    @vanithasuresh4574 2 года назад +2

    மனிதனாக , மனிதநேயத்துடன் இயற்கை தந்த கொடையில் வாழும் தங்களுக்கு வாழ்த்துகள்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад +4

    அருமை அறிமுகம் . உள்ளது உள்ளபடி கூறிய பாங்கு நன்று.
    பெண் :
    ஆயிரம் மலர்களில்
    ஒரு மலராய் தனித்துவமாய்
    அன்புடன் வாழத் தான் எண்ணுகிறாள்
    ஏனோ காலத்தின் கட்டாயமோ
    இல்லை
    கடவுள் இட்ட கர்மக் கட்டளையோ
    செக்குமாட்டுச் சிந்தனை போல்
    குடும்பத்துள் சுற்றிச் சுற்றித் தான்
    வருகிறாள்
    வாழ்க்கை என்னும் வண்டி
    வழுக்காமல் ஓட !
    ஏனெனில் வீழ்ந்தால் கை தூக்க
    எல்லோரும் இருக்கிறார்கள்
    அவளின் எண்ணத்தில் தான்
    உண்மை என்பது
    நாயகன் ஒருவனே அறிந்தது ! (கடவுள் )
    பல பெண்களின் நிலை
    பூவுக்குள் நாகம் போல்
    மறைந்தே இருக்கிறது !

  • @muruganmanish3623
    @muruganmanish3623 2 года назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி வணக்கம் கிறிஸ்டியன் சார் இருவரும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியுடன் மட்டுமே வாழனும் என்று மனதார வாழ்த்துகிறேன் அம்மா.... நன்றி

  • @TravelsOfMSD
    @TravelsOfMSD 2 года назад +3

    உங்க காணொளி பார்த்ததும் எனக்கு தோணியது ஒன்றுதான். நம்ம ஈரோடு- ல இருந்து இவ்ளோ தைரியமான பொண்ணுங்க எல்லாம் இருக்காங்களா? உலகம் தெரியாம இருக்கறமே-னு . ரொம்ப மகிழ்ச்சி அக்கா. ரொம்ப தைரியம் கொடுக்குது உங்க பேச்சு செயல் எல்லாமே.

  • @thamilnadu4385
    @thamilnadu4385 2 года назад +4

    சிறந்த ஜோடி மிக சிறப்பு

  • @nirmal380
    @nirmal380 10 месяцев назад +1

    முழுமையாக பார்த்தேன் மகிழ்ச்சியாக இருக்கு sister அருமை 🎉🎉🎉

  • @mixedup5545
    @mixedup5545 2 года назад +2

    ரொம்ப நன்றி மேடம் கதையை கேட்டு எனக்கு ரொம்ப மனசு ஹாய் கூகுளே ரொம்ப துன்பப்பட்டு வந்து இருக்கீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @premaganesan5671
    @premaganesan5671 3 года назад +4

    சகோதரி தாங்கள் பேசியதுமிகவும் அருமையாக, தெளிவாக இருந்தது . மிக்க மகிழ்ச்சி.

  • @rajasekarc5683
    @rajasekarc5683 3 года назад +3

    வாழ்த்துக்கள் தோழி , தங்களின் வாழ்கை பயணத்தின் இனிமையான மற்றும் கசப்பான நிகழுவுகலை பயிர்ந்தமைக்கு. தங்கள் பயணம் இனிமையாக தொடர வாழ்த்துக்கள்.

  • @bhairaviprabhu5111
    @bhairaviprabhu5111 2 года назад +4

    உங்களது பேச்சை கேட்கும் போது ஓர் அமைதியான இடத்தில் தியானத்தில் அமர்ந்து இருப்பது போன்று தோன்றுகிறது. இந்தியா வந்தா கண்டிப்பா சொல்லுங்க உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நேரமாவது எங்க வீட்ல சமையல் செஞ்சு சாப்பாடு போடணும் என்று தோன்றுகிறது. உங்களது வாழ்க்கையில் எல்லா விதமான வெற்றிகளும் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 года назад

      தற்சமயம் இந்தியாவில் இருக்கோம்ங்க

    • @kandijaff8603
      @kandijaff8603 2 года назад

      @@sasisnaturepath when you are return .please visit as. Mano from Germany Leopoldshöh.thanks.

  • @tamil7304
    @tamil7304 6 месяцев назад +2

    வாழ்க வளமுடன்

  • @antonyjeyanna2193
    @antonyjeyanna2193 5 месяцев назад +2

    God bless you

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 года назад +7

    50 வயதில் ஒரு மகன்,40 வயதில் ஒரு மகள் மிக அருமை👏👏...எல்ல குழந்தைகளும் நம் குழந்தை 👌🙏🙏🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад +2

      மகிழ்ச்சி. நன்றிங்க

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 2 года назад +1

      இன்னும் வருடங்கள் உள்ளதப்பா எல்லா வளமும் பெற்று பிள்ளை குட்டிகளுடன் பெரு வாழ்வு கிடைக்கும் . வாழ்க வளமுடன் கிறிஸ்டீயன் சசீ தம்பதி......

  • @karunanithir322
    @karunanithir322 3 года назад +3

    அறிமுக விளக்கம் மிக அருமை . சகோதரி, உங்களின் மன தைரியம் மற்றும் தெளிவான சிந்தனை மெய் சிலிர்க்க வைக்கிறது. கடந்தாகாலத்தைப் பற்றிய பின் நோக்கு தேவையில்லை. உங்களின் பெற்றோர்களும் உங்களை நன்றாகவே வளர்த்து இருக்கிறார்கள் எனபதை அறிந்து பெறுமைப் படுகிறேன். நானும் உங்கள் அருகாமையில் உள்ள ஊர்காரன் தான். கரூர் மாவட்டம்.
    உங்களின் விருப்பத்திற்கு தடையாக பெற்றோரும், சகோதரனும் இருக்கிறார்கள் என்று தவறாக எண்ணாமல் அவர்கள் புரிந்துகொள்ளும் வரை கண்ணியம் காத்து அனுமதிபெற்று திருமணம் செய்து கொண்டதற்காக மாப்பிளை கிருஸ்டினுக்கும் தலை வணங்குகிறேன்.
    நீங்கள் நீடித்த ஆயுளுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад

      மிக்க நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு.

  • @chithras8090
    @chithras8090 3 года назад +3

    தமிழ்நாட்டுக்கு வர்றதா நீங்கள் எடுத்த முடிவு ❤️😍🙏 வாங்க. நான் கரூர் மாவட்டம். இயற்கை விவசாயம் மீது எனக்கும் ஆர்வம் உள்ளது. நிச்சயம் நீங்கள் இங்கு வந்தப்றம் உங்களை சந்திக்க ஆர்வமா இருக்கேன் முதல்முறையாக உங்கள் சேனலை youtube பரிந்துரைத்து இந்த காணொளி தான் முதல். மிகவும் பிடித்து விட்டது 🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад

      வெகு விரைவில் சந்திக்கலாம்ங்க

  • @daybydaytv8159
    @daybydaytv8159 3 года назад +2

    அருமை சமுகம் சந்திக்கின்ற ஆண்-பெண் திருமணவாழ்க்கை முறிவு மிக பெரிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது.இந்த சமூகம் எவ்வாறு வாழுகின்ற காலத்தில் மிகப் பெரிய பங்களிப்பு பூமிக்கு வழங்கவேண்டும் என்பதையும் இறப்பிற்குப் பிறகு எவ்வாறு இறை நிலை எளிதாக அடையலாம் என்ற நிலையை கொங்கு மண்டலத்தில் உருவாக்கிய சித்தர்கள் வாழ்ந்த நாடு எதிலும் நேர்மை அற்புதமாக வாழ்ந்த சமுதாயத்தை எது சீரழித்தது அன்பான உறவே இன்று விட்டு கொடுக்கும் மனம் இல்லை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றும் மனதிற்கும் உடலுக்கும் தேவைப்படுகிறது அதை அறிந்து பக்குவபடுத்தகூடிய பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லை அவர்களுக்கு மேம்போக்கான பணம் சார்ந்த விசயங்களே பெரிதாக படுகிறது உங்களுக்கு இவை அனைத்திலும் அனுபவம் அதிகம் நீங்கள் நாடு கடந்து வாழ்கின்ற காலத்தில் கணவனுடைய சகோதர சகோதிரிகளை நீங்கள் உணவு சமைத்து அவர்களுக்கு பிடித்த மாதிரி பரிமாறுகின்ற தமிழனின் விருந்தோம்பல் செயல் இங்கு வாழும் உங்க சமுக பெண்கள் செய்கின்றனரா என்றால் 99விழுக்காடு இல்லை குடித்தவனை வெறுத்த ஒதுக்கிய சமூகம் இன்று கொண்டாடுகிறது நீங்கள் வாழ்க்கையில் ஒரு ஞானியாக வாழ்கிறீர்கள் அந்த அனுபவத்திலிருந்து இந்த சமூகத்திற்கு கொடுத்திடுங்கள் அது உங்கள் சாதியாக இருந்தாலும் மிகப்பெரிய வாழ்வியல் முறை இருக்கும் பகிர்ந்தளியுங்கள் பயன்பெறட்டும்

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад +2

    வலிகள் வாழ்க்கை முழுதும் சூழ்ந்தாலும் நம்பிக்கையின் ஒளியைக் கரம் பற்றி வாழும் தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.தெள்ளிய உங்கள்தமிழ்க் குரல் சிறப்பு

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад

      மகிழ்ச்சி. மிக்க நன்றிங்க

  • @Kathir193
    @Kathir193 3 года назад +4

    அருமையான தமிழ் பேச்சு அக்கா.... வாழ்த்துக்கள்

  • @mathi2363
    @mathi2363 3 года назад +3

    அருமையான தமிழ் பேச்சு உடன் பிறவா சகோதரி வாழ்த்துகள்

  • @RajendranRajusangaiah
    @RajendranRajusangaiah 3 года назад +3

    அம்மா இன்றுதான் தங்களின் காணொளி கண்டேன்.எனக்கு தங்களுடன் பேச ஆசை. தாங்கள் பேசும் உண்மை(open) பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது. நான் BSNLல் CAO ஆக 2015 ல் ரிடையர் ஆனேன்.
    வாழ்த்துக்கள் மகளே.

  • @sridharvenkatavarathan5973
    @sridharvenkatavarathan5973 2 года назад +1

    வாழ்க வளமுடன் மேல்நாட்டு நண்பர்கள் பிரான்ஸ்சில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இனிமையான மனிதர்கள் முதியவர்களின் சுறுசுறுப்பு வியப்பாக உள்ளது சத்தான உணவு மற்றவர்களை மதிக்கும் பண்பு மகிழ்ச்சி ஏழைக்கு தான் தாழ்ந்தவன் என்ற எண்ணம் இல்லை மகிழ்ச்சியா வாழ்க்கை அமைய வாழ்த்துகள் நல்ல கருத்துகளை எதிர்பார்கிறேம்

  • @madhitambi566
    @madhitambi566 3 года назад +2

    அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...இயற்க்கையே வாழ்வியல் வாழ்க வளமுடன்.

  • @arulnathan5986
    @arulnathan5986 3 года назад +3

    வாழ்க்கை போராட்டத்தை சுருக்கமாக சொல்லி விட்டீர்கள் வாழ்த்துகள் இயக்கை விவசாயம் எழிமையான வாழ்வு சிறப்பு

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад

      மகிழ்ச்சி. நன்றிங்க

  • @amarnathnatarajan4634
    @amarnathnatarajan4634 3 года назад +6

    மிகவும் அழகாக அழகான எளிய தமிழில் உங்களைப் பற்றி எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லாமல் கூறியதை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை சசிகலா சகோதரியே. உங்களுக்கும் கிறிஸ்டியனுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நன்றி.
    அன்பு நண்பன்
    அமர்நாத்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад +1

      மிக்க நன்றிங்க அமர்நாத் சகோதரரே!

  • @seithozhil3602
    @seithozhil3602 2 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏾 மற்றவர்களுக்காக வாழ்வதை விட தனக்காக ஒரு நாள் வாழ்வது சிறந்தது

  • @jesussoul3286
    @jesussoul3286 2 года назад +1

    அருமை வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் வாழ்க பல்லாண்டு வளர்க வாழ்த்துக்கள்

  • @thangarajp4587
    @thangarajp4587 3 года назад +1

    தன்னை முழுமையாக நேசிப்பவர்களே , பிறருக்கு முழுமையான மரியாதை குடுப்பார்கள். தன் சார்ந்த மண், தன் சார்ந்த மொழி மற்றும் உங்களை முழுமையாக நேசித்தவரினை நீங்கள் ஏற்றுக் கொண்டது .அருமை. உங்களது புரிதல்கள் , உங்களது மொழி ஆழுமை, உங்களது தகவல் ஆழ்ந்து ஆராய்ந்து நிதானமான குரலில் செருக்கு இல்லாமல் வெளிப்படுகிறுது. இன்னும் நமது கலாச்சாரம் சார்ந்த புரிதல்களினை உங்களிடம் வேண்டுகிறேன். நன்றி!!!

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 2 года назад +3

    மிகவும் அருமை தங்கையே. நீங்கள் இருவரும் தமிழ் போல் நீடுடி வாழ்க!

  • @163devinej8
    @163devinej8 3 года назад +8

    Christine Sir single ah singam pola thaniya unga veetuku vanthu ninnu ponnu ketathu vera level

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад +3

      unmai thaan. Singam single vanthu ponnu kettuthu. Semma....

    • @nuranura7806
      @nuranura7806 3 года назад

      @@sasisnaturepath 😄😄😄

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад +5

    தனிதமிழில் உங்கள் கருத்தை பதிவிட்டதற்கு மகிழ்ச்சி

  • @MehanathanG
    @MehanathanG 3 года назад +2

    வாழ்த்துக்கள் உங்களின் தன்னம்பிக்கை மிகவும் பாராட்டுக்குரியது.. வாழ்க வளமுடன்

  • @egrpalanivel
    @egrpalanivel 3 года назад +2

    உங்களுடைய தெளிவான, கனிவான தமிழ் உச்சரிப்புக்கு மிகவும் நன்றி. ஜெர்மனியில் உள்ள கிராமத்தை சுற்றிப்பார்த்தது போல இருந்தது உங்களது வீடியோ. நானும் சேலம் தான், நீங்களும் உங்கள் கணவரும் விரைவில் இங்கு வந்து இயற்க்கை விவசாயம் செய்ய வாழ்த்துக்கள்.

  • @samraj4480
    @samraj4480 3 года назад +6

    அன்பு சகோதரியே உங்களுக்கு வாழ்த்துக்கள் .தேசம் கடந்து போனாலும் உங்களுடைய மாறாத தமிழ்பற்று நீங்கள் பேசும் விதம் மிகவும் நன்றாக உள்ளது .உங்களை வருத்தப்படுத்த இதை சொல்லவில்லை நான் உங்களுக்காக உங்களுடைய கர்ப்பத்தின் கனிக்காக நிச்சயமாக ஆண்டவர் இயேசுகிறிஸ்து இடத்தில் ஜெபிக்கிறேன் நீங்களும் இயேசுவினிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை அவரால் செய்யக்கூடும் .நீங்கள் கூடுமானால் பைபிளை வாசித்து அதன் மூலம் இன்னும் உங்கள் வாழ்க்கையில் சமாதானத்தையும் நித்திய வாழ்க்கையும் அது உங்களிடத்தில் கொண்டு வரும்.

  • @alexdhanya2499
    @alexdhanya2499 3 года назад +3

    அக்காவுக்கு கேரள மாநிலம் மூணாரிளிருந்து அன்பு வாழ்த்துக்கள்.

  • @Meenaviswa3010
    @Meenaviswa3010 2 года назад +3

    Very humble person ❤️......

  • @abcabc2179
    @abcabc2179 3 года назад +2

    அருமையான தன்னடக்கத்துடனான
    எளிமையான
    தன்னார்த்துடனான
    வாழ்வாதாரத்தை
    பிரதிபலிக்கும் வகையில்
    உள்ளது..நன்று..
    நல்வாழ்த்துகள்!
    நல் ஆரோக்கியம் பெருக!
    வாழ்க வளமுடன் ...

  • @jayaprakashsamyiah7616
    @jayaprakashsamyiah7616 4 месяца назад +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 месяца назад

      மனம் நிறைந்த நன்றிகள்

  • @samuthiramvalli1754
    @samuthiramvalli1754 3 года назад +5

    புது வாழ்க்கை நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்

  • @ramgee8625
    @ramgee8625 3 года назад +4

    மிக மிக அருமையான பதிவு வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க

  • @aravind5628
    @aravind5628 2 года назад +3

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @mr.sunriser6124
    @mr.sunriser6124 3 года назад +2

    வாழ்த்துக்கள் அக்கா , உங்கள் தமிழ் மற்றும் அனுபவம் மிகவும் சிறப்பு.

  • @crtcrt1086
    @crtcrt1086 2 года назад +1

    உலகம் பலவிதம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்! மனித வாழ்க்கையில் எவ்வளவு விசித்திரமான மாற்றங்களெல்லாம் நடக்கிறது! உறவுகளுக்குள் உலகத்தைக்காணும் உலகில். உலகத்துக்குள்ளும் உறவுகளைக் காணலாம் என்னும் விசால மன நிலையை உணர வைத்துள்ளதாகவே கருதுகிறேன்.வாழ்த்துக்கள்🙏

  • @vmhanifa
    @vmhanifa 3 года назад +4

    நடந்தவை.....முடிந்ததாக இருக்கட்டும்.
    இனிமேல் நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.
    வாழ்த்துக்கள்..

  • @nandhagopal7950
    @nandhagopal7950 3 года назад +3

    வணக்கம் சகோதரி - தங்களது பேச்சில் ஒரு சக்தி இருக்கிறது….. வாழ்க வளமுடன்

  • @வாசகர்சோலை
    @வாசகர்சோலை 3 года назад +4

    முதன்முறையாக உங்கள் அறிமுக காணொளியை பார்த்தவுடன் உங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தேன். வாழ்த்துக்கள் சகோதரி மீண்டும் இப் பயணம் தொடரட்டும்...

  • @devakimanohar6800
    @devakimanohar6800 9 месяцев назад +1

    Superb excellent speech congratulations to both you ma vazagh valmudan 👍👌🙏

  • @gaayathrie.9518
    @gaayathrie.9518 8 месяцев назад +1

    Very good decision and daring !!

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 3 года назад +3

    உங்கள் சுய அறிமுகம் மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад

      என்ன இப்படி சொல்லிட்டீங்க?

  • @selvakumar-zh1wq
    @selvakumar-zh1wq 3 года назад +4

    Excellent congratulations mam

  • @லெனின்தமிழ்
    @லெனின்தமிழ் 2 года назад +3

    மிக தெளிவான தமிழ் பேச்சு. நன்றி🙏.

  • @Marakkudhirai
    @Marakkudhirai 3 года назад +2

    தமிழ்ப் பெண்களின் தைரியமும் திறமையும் உங்களிடம்.வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க

  • @balasubramani3911
    @balasubramani3911 2 года назад +2

    அன்பு சகோதரிக்கு ஆத்ம நமஸ்காரம்... அமைதியின் சுரூபமாக தெரிகிறீர்கள்...நான் ஈரோடு தான்

  • @jmurugesan
    @jmurugesan 3 года назад +7

    ஆங்கிலம் கலக்காத மிகைப்படுத்துதல் இல்லாத எதார்த்தமான தமிழ் பேச்சு

  • @sujasingh4300
    @sujasingh4300 3 года назад +5

    Ur voice is so soft & sweet mam.

  • @leelavallabhan668
    @leelavallabhan668 2 года назад +2

    May God bless U both with health and long happy life...

  • @jeevaraju8339
    @jeevaraju8339 3 года назад +1

    பல்லாண்டு வாழ்க வளமுடன்.
    நானும் ஈரோடு வேளாளர் கல்லூரி மாணவி தான்.
    உங்களின் காணொளி சிறப்பு,

  • @whoami8296
    @whoami8296 3 года назад +2

    அருமை 👌 அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பு கேட்டுக் கொண்டே இருக்கலாம். உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் 💐 நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 года назад +4

    One of the best videos I have ever seen with the tears of joy.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад +1

      words comes from your heart brother. Thanks

  • @aarthiece5569
    @aarthiece5569 3 года назад +6

    I am fro coimbatore. I have been there Germany for 1.5 year ( working for Bosch coimbatore) . I recommend you to stay in Germany and live your life. In India we cant live for ourself we need to live for society. Life is good in Germany I feel.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад +2

      You are right. We need lots of courage to overcome all these unnecessary things in the name of culture and tradition.

    • @aarthiece5569
      @aarthiece5569 3 года назад +1

      @@sasisnaturepath yes , we need to appreciate few things in Germany. Everyone living their life for them self, society wont value you based on your status and personal life . But in india it's not like that . So you can do some part time job if you feel bored. Enjoy life there with nature and you husband . I congratulate for your bold decision. Even I like to move to Germany once getting married..

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 года назад

      @@aarthiece5569 All the Best Aarthi.

  • @21msap
    @21msap 3 года назад +7

    One of the best Tamil accent content creator! Wish you all good luck 👍🏻

  • @priyaraman5807
    @priyaraman5807 2 года назад +1

    அருமை சகோதரி. மிகவும் அழகாகவும் தெளிவாகவும் தங்களது வாழ்க்கை குறிப்பை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lovesai9895
    @lovesai9895 3 года назад +2

    Your decision making in marriage life is perfect...
    And you couples are proving it...

  • @islamanjum7134
    @islamanjum7134 3 года назад +4

    உங்கள் குடும்பத்துக்கும் பிள்ளைகள் இருந்தால் உங்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும். நீங்கள் வாழ்க வளமுடன்....