பட Hero-களை மிஞ்சும் நிஜ Hero AJIT DOVAL ஒரு பார்வை!! | National Security Advisor | Ravi IPS
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Ajit Kumar Doval KC, PPM (born 20 January 1945) is the National Security Advisor (NSA) of India to Prime Minister Narendra Modi. He was Intelligence Bureau (IB) chief and Indian Police Service (IPS) officer from Kerala cadre.
He previously served as the director of the IB in 2004-05, after working for a decade as the head of its operation wing. He worked as an undercover spy of IB for one year in Pakistan then 6 years as an officer in Indian high commission in Islamabad. He spent most part of his career as a spy of IB.
#raviips #ajitdoval #intelligencebureau #nationalsecurityadvisor #primeminister #modi
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************
சரியான நபர்களை மிகச் சரியான இடத்தில் வைத்திருப்பது தான் நரேந்திர மோடி அவர்களின் மகத்தான நிர்வாக திறனின் உதாரணம்.
🙏🙏🙏❤❤❤
இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் சாதனைகளுக்கு,இந்நேரத்தில் எங்கள் நன்றியையும்,பாராட்டுகளையும் உறித்தாக்குகிறோம்.
மற்றோரு IPS அதிகாரியை ..தானும் ஒரு IPS அதிகாரியாக இருந்தும் இந்த அளவிற்கு பாராட்டுகிறார் ...இரவி IPS SIR உண்மையிலே மேன்மையானவர்..
Oru ips NSA iruntha athu inoru ips ku perumai thana 😊
@@vignesh6214 crt than but inthalavuku appreciate pandrathu great
மோடிஜியின் செலக்சன் சாதாரணமாக இருக்காது நிஜமான ரியல் ஹீரோ இவரைப்போன்றவவர்களுக்கு ரசிகராவதில் பெருமை கொள்கிறோம் பொய் ஹீரோக்களை நம்பி மோசம் போன தமிழ் மக்கள் இவரைப் போன்ற வர்களின் சாகசங்களை அறிந்தூ கொள்ளுங்கள்
Ivarum avarum onna enga ippudi Ivar oru 5 mins than sollirukaaru innum sollathathu neraya iruku.
@@thurkeshwaran1819avara nade appreciate pananum antha alavuku worth ana alu...
அஜித் தோவல் ஐயா அவர்களுக்கும் ரவி அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🎂
Yes
அஜித்தோவல், ஜெய்சங்கர் போன்ற நேர்மையான தைரியமான ஆட்களை நியமித்து பிஜேபி நம் நாட்டை காத்து வருகிறதது
ஆமாம் சரியா சொன்னீங்க.👍👍👍
சரியாகச் சொன்னீர்கள்...
இலங்கை விடுதலை புலிகள் இறுதிகட்ட போர் வீழ்ச்சிக்கு காரணம் ....
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளியுறவு அதிகாரிகளாக இருந்த
அஜித் தோவல் மற்றும்
K.M. நம்பியார் போன்ற மலையாளிகள் தான்.
Sangi nu sollum koottam varum nanbare. 😂IPS ravi ya sangi nu solla start pantanunga😂😅. NIA shyd open office in Chennai, coimbatore. Dmk doing something fishy with illegal fund's from overseas
Nee BJP nu sollum bothey teriyuthu... Nee sangi illai endru😂
இதுபோல் உள்ளவர்களைத்தான் இந்தியாவின் ஹீரோ என்று கொண்டாட வேண்டும், சுவாமி விவேகானந்தர், நேதாஜி, பகத்சிங்,...... வரிசையில் இன்னும் வந்துகொண்டேயிருப்பார்கள் என்று ஆசிர்வதியுங்கள் 🙏🏾🙏🏾🙏🏾
Ungal yannam iedarum..ungalli nanum oruvam om namasiva
Big Salute To Ajit doval Sir.🙏🙏🙏🙏
பெரிய மனசுக்கு சொந்தகாரர் ரவி Sir IPS❤
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த தகவல்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் அதே சமயம் வியப்பாகவும் இருக்கிறது.
என்னே மனிதர் இவர்...!!!
என்னே இவரின் பணி..!!!
சத்தமில்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கு சேவைகள் செய்து வருகிறார் இந்த ஆலோசகர் - பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட.
தகவல்களுக்கு நன்றி சார்...🙏🙏
இதனை அவர் முடிப்பார் என்றெண்ணி அதனை அவர்கண் விடல்.இதுவே மோடியின் வெற்றிக்குக் காரணம்.ஆனால் இங்கே
தமிழகத்தில் ....செ.பா,நேரு,பொன்முடி,துரைமுருகன்,
அன்பில் மகேஷ்,
சுப்பிரமணியம்,சேகர் பாபு,
தங்கம் தென்னரசு.............
We are very lucky to have this great man for our security.Wish him all success and long life.
Our Real Hero... He is one of my inspiration sir. .Always 2 GEMS are around Modiji 1 is (EAM) Jai Sankar ji.. 2 is (NSA) Ajit thoval ji... for National Security & Foreign Policy...
Hero? when chinese has occupied the entire stretch and all set for final invasion?
@@reganjoansthe Chinese infiltration has had happened long back 2 decades b4. Recent Chinese creating skirmishes, even the Guardian, CNN global channels reported the same if u don't trust Indian media
Definetly not pappan dongs!!@@Maverick50-gy9vj
@@Maverick50-gy9vjwhy should dmk go n fight y dnt bjp fight 😂
பயனுள்ள தகவல் எனும் வார்த்தை அல்ல செயல் என்று கருத இடம் உண்டு என்று வந்தால் அது நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் தான்
Very very proud ajith doval for Indian thanks you information sir
அஜித் தோவல் நமது நாட்டிற்கு செய்யும் தியாக செயல்களை பார்த்தல் அவர்மீது அபரிமிதமான நம்பிக்கையும் அத்துடன் பொறாமையும் ஏற்படுகிறது.இனி வரும் காலங்களிலும் இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.ஜெய்ஹிந்த்.
I am proud to be Ajit noval fan. His adventures spine thrilling,realtime,not reeltime like James Bond.
மேன். மக்கள் மேன் மக்களே அஜீத் நோவல் பற்றி இவ்வளவு விஷயங்களை தங்கள் முகமாக அறிந்து கொண்டோம் நன்றி சார்
Ji Ravi IPS sir are you great sir Ajit Doval sir and Jaishankar sir our Bharath heros thank you sir
உண்மையை உரக்க சொல்லும் திரு ரவி IPS அவர்களுக்கு நன்றி (ம) வாழ்த்துக்கள்.
Modi ji ... Brilliant❤❤❤ we ❤ u....
மிகவும் சிறப்பு சார்🙏🙏🙏
இந்தயாவுக்கான மிக உயர்ந்த சேவை. வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
சரியான விளக்கம் ஐயா. நன்றிகள். 🙏
Super Sir பாராட்ட மனசு வேண்டும் Salute Sir
மிக அருமையான தகவல் சார்
Excellent sir good massage tq very much
Great man
He is the best but Don't forget Ravindra Kaushik. Speak about his sacrifice to this Nation 🇮🇳 Salute for his service 🙏
Indian Hero❤ RAW❤ we dam love u 💋 koushik
ஆம்
அருமையான தகவல்
Daily 1மணி நேரம் தான் தூங்கிறங்க super
We Love Ajith Doval ❤❤❤... God bless you - by all indians❤
சூப்பர் சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Royal salute to Ajith doval sir🚩
Super Super our hero Ajit Doval ji
Thanks For this information sir.. Proud about Mr. Ajit Doval sir..
Ravi Sir's generosity and humility while presenting his informative posts, is very inspiring. We need people like him to serve the country even longer.
Thanks Mr Ravi IPS information about Mr.Ajith Doval IPS
Nalla manithar🙏👍
Amazing sir...one man army. Very proud to have person like Ajit Doval in India
Blessed with good, Noble IPS Officers. Others should take lead from Great Mr.Ajitdoval ans Mr.Ravi IPS.
Gooosbumpppppsssss 😢😢😢😢 Ajit Doval 🔥🔥🔥🔥🔥🔥🔥
Very proud to have such a man like Ajith thoval.salute to him sir
தகவலை பகிர்ந்ததற்கு நன்றி
உண்மையில் இவர் செய்யும் காரியங்கள் சூப்பர்.
Thanks for the information sir!
Giving credit to others accolades shows your magnanimity! Super sir!!!
Jai Hind!!
Salute to both IPS officer's
Great salute Ajit doval
Thank you Ravi sir for your information about our NSA Mr.Doval
பிரிவினைவாதம் பேசுபவர்கள் வேரறுக்கப்பட வேண்டும் , எங்கிருந்தாலும் சரி
...... ஜெய்ஹிந்த்
என் தேசம் என் சுவாசம்
We are all indebted to Sri Ajit Doval . Salute and Pranams to him.
Superb sir...
Hats off to NSA Advisor
Sir proudly salute sir jai hind
Very informative video...thank you sir...Doval is a gem of India...
God bless you all are gods bless you sir
Sir I appreciate you sir to talk about him most ppl not known him he is real life James bond
தமிழக ஆளுநர் மேதகு RN Ravi IPS மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் மாண்புமிகு விஜயசங்கர் சார் பற்றிய காணொளி வெளியிட பனிவுடன் வேண்டுகிறேன்🙏
தகவலுக்கு நன்றி ஐயா
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Supar Advisar Mr Ajith Doval
real inspiration hatts off sir share more information like and need more transparent on these areas and also share the difficulties of IPS officers. so people can aware and take decision accordingly
Hats off to him. Great, great, simply great.
Shri Ajith Doval ji True Patriot of India Hatsoff Sir
Thrilling experience felt by me by the way sir explained without any reservations. Thank you sir.
This super man and a proud man come from Garhwali people in uttrakhand
Ravi sir we want you as NSA. All the best.
Superb sir...thankyou
Great sir
Excellent subject and it is very good video.
Excellent one, sri Ravi sir. kind of you sir.
Big salute to ajit doval sir❤🫡 thank u Ravi sir
salute real hero....jai hind
Super sir inspiring 👏 ❤
*Ravi Sir, please tell us more about the operations carried out by him from the day he entered in the intelligence service to till now as a NSA.....*
Hi bro, Dr. Ravi sir couldn't disclose such facts about Shri Ajit Doval sir as many missions may remain under high-level secrecy.
Some of the operation is secret, only prime minister knows all the information about the truth. When he disclose all those, enemy will be smart to lead the victory
Especially his adventures as Indian spy in enemy Pakistan.....
അജിത്ത് ഡോവൽ. ഭാരത് ജയിംസ് ബോണ്ട് ❤❤❤❤
Thrilled to hear this. Thanks a lot
இந்தியா சூப்பர் star tamil super star ravi ips
Sir
Very useful message.
He is the incarnation. A nationalist like this will never be found again
The Reel hero in front of the screen but Real hero back ground of India salute agit sir mamanidan. Jaihind
Wow..super👍👍
Very good, congratulations
Very.good. you're going
A good brief about NSA and Sri Doval in particular.
Thanks for bringing this informative Video.
Jai Hind... Jai Modiji...
We proud sir
Super tribute by a former IPS...Greater🎉 Sir
Your speech is very respectful and ego less.
Congratulations sir.Carry on sir.❤❤❤
Salute to Ajit dovelji jai hind
Thanks a well Sir for bringing to our information the importance of NSA.
கேட்கலாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அப்படி 🔥🔥🔥🔥
Good information 👍
Superb really nice 👍
very very useful massage sir.
Super sir.Mindblowing
Thank you sir, for your valuable information 👍👌🙏
வாழ்த்துக்கள்.
அஜித்தோ வல். மற்றும் ரவி ஐபிஎஸ் அவர்களுக்கும் சல்யூட் சார்.
Ravi sir your coming to join with the jamesbond is good for Bharat sir super welcomed
வாழ்க நீ எம்மான், வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே 🙌💯👏🤝🙏🏾
Excellent
Thank you very much for your valuable information.