Chennai is going to submerge | மூழ்கப்போகும் சென்னை | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • இன்னும் 20 ஆண்டுகளுக்குள் சென்னையில் பல இடங்கள் மூழ்கப்போகிறது. சென்னையின் வரைபடமே மாற இருக்கும் அந்த அபாயத்தை அலசுவோம்
    Let’s analyze the future of Chennai as the Corporation has announced the places where it is going to submerge as a whole
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

Комментарии • 1,3 тыс.

  • @mukilandorai6644
    @mukilandorai6644 9 месяцев назад +78

    1. உங்களின் இந்த விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
    2. துறை சார்ந்த நேர்மையான அதிகாரிகள் , கோப்புகளில் கையொப்பம் இட மறுப்பவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
    3. துறை சார்ந்த அமைச்சர்கள் சொல்லும் கோப்புகளில் கையொப்பம் இடுபவர்கள் அங்கே பணி அமர்த்தப்படுவர். இது அனைத்து துறையிலும் நடக்கும் முறை கேடுகள்.

    • @sugunaraj4483
      @sugunaraj4483 9 месяцев назад

      ஒரு நபரை ஒபந்ததாரர் ஆக பதிவு செய்ய இயலாது என்று எழுதியதற்கு இரவோடு டிரான்ஸ்பர் செய்யபட்டு உடன ரிலீவ் செய்தாங்க . காலையில் போனவுடன் ஆர்டர் காப்பி கொடுத்துவிட்டார்கள்.இதுதான் இன்றைய அரசாங்க அலுவலகத்தின் நிலை.நேர்மையான அதிகாரிகள் வேலை செய்ய மிகுந்த எதிர்ப்புகளை சந்திக்க நேரும்.

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 9 месяцев назад

      அரசர் தப்பா இருந்தா நாடும் தப்பா தான் இருக்கும்

    • @gorillagiri7327
      @gorillagiri7327 9 месяцев назад

      Fact 👍

    • @BalaChennai
      @BalaChennai 9 месяцев назад +1

      வெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அரசு துறை, சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள் கொண்ட வெள்ள பாதுகாப்புக்கு பொதுவான ஒரு அறிஞர் கூட்டமைப்பு ( Experts council for Flood Protection) உருவாக்க வேண்டும். அதன் இலக்கு மற்றும் திட்டம் தெளிவாக இருக்கும் வகையில், தகுதியானவர்களை அடையாளம் கண்டு வாரியம் ஏற்படுத்த வேண்டும்.

    • @helraiserlastdaysofhell1795
      @helraiserlastdaysofhell1795 8 месяцев назад

      Chennai has one of the lowest sea level elevation, next to Tuticorin, cudalore and other districts close to the sea level (including other states in India, has cities, towns and villages close to sea level). So no use doing all the extended drainage or big canal system as it will not work in cities in low lying lands. Depopulation and clearing overcrowded areas to another town or city is the only option (i.e. like moving industries and service sector companies to another safe towns and cities).

  • @elango.velango.v
    @elango.velango.v 9 месяцев назад +82

    இப்பொழுது ஒரு சிலர் உங்கள் வீடியோவை வெறுத்து பேசினாலும் எதிர்காலத்தில் 100% மக்கள் உங்கள் வீடியோவை பாராட்டுவார்கள் பயன் பெறுவார்கள் பயனுள்ள வீடியோ எச்சரிக்கை மணி அடிக்கக்கூடிய வீடியோ தந்ததற்கு நன்றி

  • @varunprakash6207
    @varunprakash6207 9 месяцев назад +73

    1:32 Chennai Floods 2:41 CAPC Report 4:15 Climate Action plan 5:22 Slum areas 6:05 Map 6:47 Chennai Areas 7:08 Sea level Rise 7:58 Thermal power plants 8:15 Affected areas 9:05 Solutions 9:23 Renewable energy 9:46 Solid waste management 10:27 Rain water savings 11:54 Rivers Restoration 13:16 Pallikarani marshy land The Chennai Submerging by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Thanks 🙏 For Speaking 🗣️ about Climate Action plan of chennai

  • @anbunanban457
    @anbunanban457 9 месяцев назад +123

    நாங்கள் இலங்கையராக 🇱🇰🇱🇰🇱🇰 இருந்தாலும் தமிழ்நாட்டின் தலைநகர் தமிழ் தலைநகர் என்கிற ரீதியில் சென்னை மேல் ஒரு அதீத அக்கறை அன்பு இருக்கத்தான் செய்யுது.❤❤❤

    • @RAJKUMARYADAV-zt9ol
      @RAJKUMARYADAV-zt9ol 9 месяцев назад +4

      😊

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 9 месяцев назад +4

      ஏன் பிரித்து பார்கிறிங்க????

    • @prakaashj5485
      @prakaashj5485 9 месяцев назад +15

      முதலில் சென்னை என்ற பெயரை மீண்டும் மெட்ராஸ் என மாற்றுங்கள். சென்னை என்ற வார்த்தையே தமிழில் கிடையாது. 'சென்னா' என்றால் தெலுங்கில் நல்ல, fair என்று அர்த்தம். சென்னப் பட்டினம் - சென்னை என்பது தெலுங்கு பெயர். அதே சமயம் பதினான்காம் நூற்றாண்டில் இருந்தே வழங்கப்பட்ட தமிழ் மீனவ கிராமம், ' மதராசபட்டினம்' இதிலிருந்து வந்ததே மெட்ராஸ். இது ஐரோப்பிய பெயரோ அல்லது ஆங்கில பெயரோ கிடையாது. கோயம்புத்தூரை 'கோவை' என‌வும் திருநெல்வேலியை 'நெல்லை' என அழைப்பது போல மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரின் சுருக்கமே மெட்ராஸ்.எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி விட்டு மீண்டும் மெட்ராஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 9 месяцев назад

      @@prakaashj5485 madras vendam madharasapattinam

    • @Kattumaram339
      @Kattumaram339 9 месяцев назад +5

      மதராஸ் என்ற வார்த்தை தமிழா

  • @piragashchandran5689
    @piragashchandran5689 9 месяцев назад +53

    சீக்கிரம் வெனிஸசாக மாறப்போகும் சென்னைக்கு வாழ்த்துக்கள்.

  • @hariharan-me3tm
    @hariharan-me3tm 9 месяцев назад +9

    நீங்கள் சொல்வது 💯percentage உண்மை,இன்னும் 20 to 30 வருடத்தில், கடலோர ஊர் அனைத்தும் கடலில் மூழ்கும்,இதற்கு காரணம் அண்டார்டிகா,அட்லாண்டிக் பணி உருகுவதே காரணம், இந்தியா மட்டும் இல்லை உலகம் முழுவதும் பாதிப்பு உண்டு, ...

  • @yravi8526
    @yravi8526 9 месяцев назад +61

    Govt Increased GST for solar panel from 5% to 12 % to destroy green energy

    • @cytc
      @cytc 9 месяцев назад

      The tactic of the Modi government is that they will initially show something very sweet to us in a very less cost and affordable price. Later Modi government will increase the GST and try to pull out money from all of us by increasing the price.
      People who want to change to solar please join hands with other people who wants to convert to solar make an association give a request to the government stating that the solar panels rate would not be increased for the next 50 years and there is no unnecessary GST. Tell the government that only then he will start buying solar panels otherwise we reject solar

    • @sunithagopalakrishnan6315
      @sunithagopalakrishnan6315 9 месяцев назад +5

      GST is central govt tax

    • @rajantrs1
      @rajantrs1 9 месяцев назад +1

      ​@@sunithagopalakrishnan6315it is 50-50 for centre & state...

  • @bendan9442
    @bendan9442 9 месяцев назад +68

    அட போயா யோவ் சென்னையே தண்ணியில மூழ்கினா கூட நாங்க புதிய வெனீஸ் நகரமுனு கூவி Plot போட்டு வித்துருவமய்யா .....ஏன்னா இது சென்னையா

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 9 месяцев назад +36

    ஏரிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் மேல் கட்டிடங்கள் வீடுகள் கட்டி வளர்ச்சி திட்டம் வேலை வாய்ப்பு ஆகியவை சென்னையில் மட்டும் அரசுகள் ஏன் செய்ய வேண்டும்?? தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏன் செய்யவில்லை?? 🎉🎉

    • @kumart1850
      @kumart1850 8 месяцев назад +1

      Mattra idangalil cultivate land ullathu.

    • @kalirathinam.a8969
      @kalirathinam.a8969 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤

    • @srinivasangopalakrishnan2624
      @srinivasangopalakrishnan2624 5 месяцев назад

      மிதக்கும் வீடுகள் மிதக்கும் ரெஸ்டாரன்ட் செய்யலாமே

    • @bibletruthuntoldtamil3561
      @bibletruthuntoldtamil3561 5 месяцев назад

      @@srinivasangopalakrishnan2624 Wait, Time will come for everything.

  • @muralig802
    @muralig802 9 месяцев назад +23

    good content. I moved out of Chennai 30 years ago but spent my younger days there. its heart breaking to see the city like this. You are doing a great service by educating the public hopefully people watch your channel and learn

    • @anonymousananymous
      @anonymousananymous 9 месяцев назад +3

      This is not the Chennai where you grew. That part of Chennai is safe.Danger is for the new developed chennai

    • @gnanasekara.p.k.6440
      @gnanasekara.p.k.6440 9 месяцев назад +2

      Ippo enga naina iruke?

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 7 месяцев назад +1

      Make it short.

    • @soldierking6859
      @soldierking6859 5 месяцев назад

      ​@@anonymousananymous Purila bro.. which areas you are telling??

  • @pkaer98654
    @pkaer98654 9 месяцев назад +662

    இதெல்லாம் நம்ம முதலமைச்சர் கிட்ட சொல்லி புரியவைக்கவே 25 வருஷம் ஆகிடுமே 😂😂

    • @JaiDinesha
      @JaiDinesha 9 месяцев назад +97

      அவரொன்னும் மோடி மாதிரி செவிடனில்லை😂

    • @Shakirasha888
      @Shakirasha888 9 месяцев назад +37

      அப்படின்னா இந்த வீடியோவை அனைத்து தரப்பு அரசு அமைப்புகள், ஊழியர்களுக்கு சென்று சேரும் வரை ஷேர் செய்யவும் 😎

    • @shankarram3415
      @shankarram3415 9 месяцев назад +9

      Hahaha

    • @kbala3176
      @kbala3176 9 месяцев назад +17

      Useless commenting here brother 😅 showing unity in the protest is only way save our future generations 😊 Or else simply watch videos like this brother 😂

    • @jegann6173
      @jegann6173 9 месяцев назад +7

      @@JaiDineshaamma athukulla athu sethudum 😂

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 9 месяцев назад +7

    தக்க நேரத்தில் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறீர்கள். இது செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிவிடக்கூடாதே என்பதே எங்களின் கவலை.
    நன்றி நண்பரே.

  • @shanthiramakrishnan1808
    @shanthiramakrishnan1808 9 месяцев назад +16

    Govt should reconsider the new airport proposal at Parandur as it is a lake and green fields area to reduce the hardships to people in future from flood disaster and also restore the existing lakes and green fields as it is. This has been pointed out by experts in an interview which is very important to think it over.

  • @sisubk6321
    @sisubk6321 9 месяцев назад +48

    Though a heavy damage has been done to the lakes during the last six decades by closing them and making plots by the various parties, it's still not too late. Chennai can be made water stagnantless city by reviving the remaining lakes around city's extended perimeter to hold the rain water during rainy season and thereafter to supply water to the GCC residents. Even if govt doesn't come forward to do, the respective locality people could jointly contribute and revive existing and dig more lakes. This will make us self sufficient and we need not depend on veeranam or Krishna or borewell sources. Think this is not taken up to benefit the borewell water suppliers in city who number more than a few thousand.

    • @jeyabalan2
      @jeyabalan2 9 месяцев назад +3

      Great suggestion. But if we did that, we'll have Venice inside Chennai. Because so much damage is already done and greed of the real estate companies made it very difficult to find lake areas and resident areas.

    • @louissubramaniam848
      @louissubramaniam848 9 месяцев назад

      😂😂

    • @KrishnaveniRamesh
      @KrishnaveniRamesh 9 месяцев назад

      Good idea

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 8 месяцев назад +3

      Highly impossible for ex Velachery ,,you can't save or stop water going to pallikaranai and Velachery because geologically that's a low lying area ,,it's impossible to direct the water anywhere .. neither govt won't use anywhere to create a lake nor stop encroaching the water areas which are already done to maximum extent this is same in Chennai as well as Bangalore,,

  • @kabildevponnuswamy9220
    @kabildevponnuswamy9220 9 месяцев назад +36

    Its a high time to concentrate in the development of Tier 2 cities in Tamilnadu such as Coimbatore, Madurai, Trichy, Hosur, Salem and so on.

    • @MadhanKumar-gs6sv
      @MadhanKumar-gs6sv 9 месяцев назад +3

      Final antha question sema bro John bro answers sollunga 😅😂

    • @raghav92
      @raghav92 9 месяцев назад +3

      Correct but govt will not do. I saw a news by today morning another gorilla glass manufacturing company is starting in sri perumpudur.

    • @abhinav.v2651
      @abhinav.v2651 9 месяцев назад

      Coimbatore is almost tier 1 nibba

    • @kabildevponnuswamy9220
      @kabildevponnuswamy9220 9 месяцев назад

      ​​​@@abhinav.v2651 Definitely, CBE is one of the developing city in TN but still, it's not reached to tier 1 level. Still, there are many things that needs to be improved. If you have been to any of the tier 1 cities in India then, you must know the difference of it, nibba.

    • @rammohan3872
      @rammohan3872 8 месяцев назад

      @@abhinav.v2651 Yes agree even the above-said Coimbatore, Madurai, trichy, Salem, Erode, and Tirunelveli are almost spoiled because our precious thamirabarani also now becoming slowly a kovum. So plan the investment in even smaller towns like Tenkasi, Pollachi, Palani, Krishnagiri, etc which favor climate for the IT industry like Bangalore.....Factories around the stretches of ECR near Tuticorin port/

  • @ahdhithya622
    @ahdhithya622 9 месяцев назад +8

    மிக அருமை👌👌👌
    நல்ல தகவல்👍👍👍
    இயற்கையை நேசித்தால் அது நம்மை நேசிக்கும், அழி த்தால் கோவம் வெளிப்படும்

  • @im1480
    @im1480 9 месяцев назад +14

    Actually people can't do anything, they have strict budgets to buy their houses‼️ Builders need more profits and Parties ruled TN need commission to fill their pockets‼️
    Only possible way we can do is too choose a uncorrupt Katchi for our beloved Tamil Nadu ❤️💯✨

  • @nithinb369
    @nithinb369 9 месяцев назад +24

    Corporate company's and MNC Company's has to develop their branches on other districts also like Madurai, Trichy, Salem, Erode and etc.... Then people will not move to metro city's... They will do their work from their native...

    • @chellapanudayashankar6490
      @chellapanudayashankar6490 8 месяцев назад +1

      100 percent true..all district people move towards Chennai and it became dumpyard..u r right

    • @natrajan071091
      @natrajan071091 8 месяцев назад +1

      Good point

    • @irontailz7rr
      @irontailz7rr 8 месяцев назад

      Yedhu maanam dhane veti sattantu suthura madapunda jaadhi kalavara oorukullaya aven open pannuvan,unga ooru latchanam gov ke therinji dhanada gov head office e chennai la vechirukkan

  • @no-name99920
    @no-name99920 9 месяцев назад +11

    இது வரை ஆண்ட , ஆளபோகிற அறிவார்ந்த முதல்வர்களின் அறிவிலி தன்மையை காட்டுகிறது. நீங்கள் சொன்ன இடங்களில் வீடு விலை பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது. திட்டமிடாத பொறியியாளர்களும் முக்கிய காரணம்.

  • @ezhilboi
    @ezhilboi 9 месяцев назад +37

    Humans: see it's our Mariana beach
    Sea : see it's our Chennai
    Moral of the story is: பருத்தி முட்டை குடோன்ளயே இருந்திருக்கலாம் 😂

    • @user-wy8yn2lc5e
      @user-wy8yn2lc5e 9 месяцев назад +1

      😂😂😂

    • @Mehdirose
      @Mehdirose 9 месяцев назад +1

      Idhellam oru comedy

    • @user-wy8yn2lc5e
      @user-wy8yn2lc5e 9 месяцев назад +1

      @@Mehdirose summa oru vilamparam ...

    • @ezhilboi
      @ezhilboi 9 месяцев назад +1

      @@Mehdirose idhum oru comedy nu comment panna vanthrukka pathiya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      ​@@user-wy8yn2lc5eவணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @adiyamaanks3387
    @adiyamaanks3387 8 месяцев назад +1

    மிகவும் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. நானும் சென்னைவாசிதான். என் சிற்றறிவிற்கு தோன்றும் சில கருத்துக்களை முன் வைக்கும் ஒரு பொதுநல_விரும்பி.
    அரசாங்கம் செய்யக்கூடியவை:
    1) இருக்கும் சாலை ஓரங்களில், இடத்திற்குத் தக்கவாறு 10 - 20 - 30 - 40 அடியளவில் ஆழமான துளைக்கிணறு (bore with proper casing pipe covered with appropriate mesh) ஆங்காங்கே அமைப்பதன் மூலம் மழை நீரை பூமிக்கடியில் சேகரம் செய்ய இயலும். வெள்ள அளவை கணிசமாக குறைக்க ஏதுவாகும்.
    2) இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும்.
    நாமாக செய்யக்கூடியவை:
    1) ஒவ்வொருவருடைய வீட்டிலும் மழை நீர் சேகரிப்பதற்காக *உண்மையான* ஏற்பாட்டை கண்டிப்பாக செய்தல் வேண்டும்.
    2) நெகிழி பயன்பாட்டினை அறவே தவிர்க்க இயலாவிடினும், மறுசுழற்சி செய்ய ஏதுவான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பயன்படுத்துவதை தவிர்க்கவே அல்லது குறைத்துக் கொள்ளவோ வேண்டும்.
    3) புதிதாக

    • @adiyamaanks3387
      @adiyamaanks3387 8 месяцев назад

      3) புதிதாக வீடு கட்டப் போகிறவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில் பெய்யக் கூடிய மழையை பூமிக்குள் செலுத்தும் விதமாக ஏற்பாட்டினை அமைக்க வேண்டும்.

  • @cannathurai2007
    @cannathurai2007 9 месяцев назад +49

    கேட்கவே சோகமாக தெரிந்தாலும் அதிலும் ஒரு சந்தோசம் இருக்கும் போல் தெரிகிறது அது என்ன நான்கு சம்மாதியும் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி கடல் உள்ளேயே தூங்கட்டும் உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆகனும்

    • @jayakumar9861
      @jayakumar9861 9 месяцев назад +1

      உப்பு தண்ணி😂

    • @jackyjacky7821
      @jackyjacky7821 9 месяцев назад +1

      😂😂

    • @vennilajayapal9544
      @vennilajayapal9544 9 месяцев назад +2

      ஆடிச்சாம்பாரு

    • @mohans3487
      @mohans3487 9 месяцев назад

      Who knows. In future there will be boat services to four samathies.😂😅

    • @loveanimals6019
      @loveanimals6019 9 месяцев назад

      😂😂😂

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 28 дней назад +2

    சென்னை _ வாஸ்து சரியில்லாததால் சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டுவந்து வைக்கவும்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rmahendran5394
    @rmahendran5394 9 месяцев назад +5

    அருமையான, அவசியமான பதிவு ❤

  • @rsandhya3990
    @rsandhya3990 9 месяцев назад +10

    Save save Chennai. Don't spoil environment. We are all chennaivais. I love Chennai. Definitely we want to save Chennai.😮😮😮

    • @arjunraj823
      @arjunraj823 9 месяцев назад

      No saving. Just move somewhere.

  • @Singlebros
    @Singlebros 9 месяцев назад +9

    Bro... Appreciate ur hard work...

  • @santhoshkavi2810
    @santhoshkavi2810 9 месяцев назад +4

    I love the growth of our channel broo bcz long time this channel underestimated I worried that but I'm now happy to see ❤🎉🎉🎉 congrats bogan and john broo

  • @venkat9678
    @venkat9678 8 месяцев назад +6

    Super educative and informative video about the floods and immediate preventive actions needs to be taken ❤ 🙏

    • @MAJORITIESVOICE
      @MAJORITIESVOICE 8 месяцев назад

      மத்திய நாமக்கல் மாவட்டம் வறட்சியான மாவட்டம் வறண்ட ஆறுகள் அதிகம் உள்ள பகுதி ,அனைத்து திசைகலுக்கும் சாலைகள் உள்ளமேடான பகுதி ,அதிகம் மக்கள் குடிபெயறும் மாவட்டமும் கூட,நாமக்கல் தலைநகருக்கு பொருத்தமா ?

  • @Porkkalam
    @Porkkalam 9 месяцев назад +13

    30 வருடத்துக்கு முன்பே வேளச்சேரி, கொட்டிவாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகளில் இடம் வாங்க வேண்டாம் என்றார்கள்! ஆனால் அதெல்லாம் இன்று காஸ்ட்லி ஏரியா! சுனாமியையே சென்னை பார்த்துவிட்டது!

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 9 месяцев назад +14

    As far as I know 1965, 1975,1985, till date Rains remain the same, nobody used to proper measure standard and average rainfall during that period.
    Lake Areas like Velachery, omr, perumbakkam, thoraipakkam never existed, so Madras people never used to experiance flood
    Due to unauthorised and illegal construction in Yeri areas we are witnessing flood.

  • @selvasamy5819
    @selvasamy5819 9 месяцев назад +8

    2015 விட 2023 இல் குறைவான மழை என சொல்கிறீர்களா. 24 / 36 மணி நேரத்தில் எவ்வளவு மழை என சொல்லவும்.

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 9 месяцев назад +17

    ஒரு யோசனை.நீங்க சொன்ன படி குளத்தில் வீடுகட்டி இப்போது தண்ணீரில் நிற்கும் வீடுகளை ஜாக்கி போட்டு 20 அடி தூக்கி;20அடி உயரத்துக்கு தார் ரோடு போட்டு தண்ணீர் இல்லாத மெயின் ரோட்டில் இணையுங்கள்.இதுக்கு எத்தனை லட்சம் கோடி செலவு ஆகுதோ அதை அனுமதி அளித்த அதிகாரிகள் இடம் இருந்து வசூல் செய்யுங்கள்.😂😂😂.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 9 месяцев назад

      ❤❤

    • @Kattumaram339
      @Kattumaram339 9 месяцев назад +4

      அந்த அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த அரசியல்வாதிக்கு இந்த தண்டனை தரணும்

    • @anonymousananymous
      @anonymousananymous 9 месяцев назад

      அப்ப அந்த தண்ணீரெல்லாம் இப்ப இருக்குற மத்த சென்னை ஏரியாவுக்குள்ள வந்துடும். இவங்க ஏரியில வீடு கட்டிட்டு solution காக கண்டதையும் செய்வாங்க, ஒரு தப்பும் பண்ணாத நாங்க மாட்டிக்குனுமா. வீட்டை மட்டும் வேணும்னா 200 அடி கூட தூக்கட்டும். ரோட்டையெல்லாம் தூக்க முடியாது

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 8 месяцев назад +10

    ஏரிகளை அழித்தவர்களுக்கு இயற்கை தந்த மிகப்பெரிய தண்டனை

  • @noorjahans2580
    @noorjahans2580 9 месяцев назад +6

    When I went to Tranquebar that is Thatangambadi 50to 55 years ago there beach was about 400 meters away from my uncle’s house . 10 years when I went there sea came close to house .
    There was a big temple if walked to wards Danish port in the beach. Now the whole temple is not seen. The temple went under sea.
    The sea also very close to Danish port .
    It is natural in sea areas .
    We have to be careful.

    • @TheSwamynathan
      @TheSwamynathan 8 месяцев назад

      Its not Danish Port, but Danish built Fort..

  • @xavichin64
    @xavichin64 9 месяцев назад +22

    The important point is not whether the rainfall is more in 2015 or 2023, but the rainfall in two days is much higher than 2015. (Not in the season)

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 9 месяцев назад +5

      இன்னும் எங்களை பைத்தியகாரங்கள்னு நினைச்சிட்டு இருக்கீங்கள😮😮😮😮😮

    • @aandy450
      @aandy450 9 месяцев назад +6

      2015 is much higher it rained for 3-4 days and there was rain all around in the previous months which filled up all the lakes even before

    • @naveendasher7276
      @naveendasher7276 9 месяцев назад +4

      look at that graph... its not higher than 2015 in two days

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii 9 месяцев назад +2

      Innumada ithu namuthu pogama irukku

    • @moses5jjj
      @moses5jjj 9 месяцев назад +1

      2023 heavy rain with cyclone. 2015 only heavy rain.

  • @mr_miaw
    @mr_miaw 9 месяцев назад +4

    I want, every information content making youtubers must watch this video. Because of corporate media will never disclose this informations. Mr Gk, Madan Gowri, Tamil Pokkisham, Science facts channels, LMES, Mudinja A2D varaikkum itha pathi pesi oru revolution ah create panlam. Nammala vaazha vacha oora nama thananga kapathanum!!!! #LetsSaveChennai

  • @alexanderjesuraj
    @alexanderjesuraj 7 месяцев назад +1

    Super thaliva....🎉😅 Want any ideas ....idea deppo nanga thaan....😅

  • @nandakumarsaranya4596
    @nandakumarsaranya4596 9 месяцев назад +6

    Underground water table is very important for this sinking Chennai issue. If we use and consume more and more underground water without any balance, it will result in sinking of ground which further fasten the process of sea water drowning Chennai.

    • @raghav92
      @raghav92 9 месяцев назад

      True. The same issue is started in coimbatore too.

  • @ganesankarthikeyani5132
    @ganesankarthikeyani5132 4 месяца назад

    Without blaming anyone. explained the situvation very nicely. Keep doing the good work.

  • @dhassak7747
    @dhassak7747 9 месяцев назад +7

    Infrastructure and Cleanliness plays a major role in European countries to maintain their nature and still remains the exotic destination for the world. Chennai got a vast opportunity and economy to redesign such a kinda plans to transform. TN government and people has to co-operate on strict rules with paramount importance to cleanliness everywhere. Not even a single place in and around the city we could find garbage, if such a transformation happens, we can feel proud that we nothing lesser than Western countries. Most importantly the water resources like lakes, rivers sewage control must be in re-worked and maintained. If all these happens, we are definitely be in place to feel proud to boast an example for the entire country.

    • @Stardust_Vishnu_Raj
      @Stardust_Vishnu_Raj 8 месяцев назад +1

      Well said.. the Main thing is the public must co-operate..

    • @winstonjesudas4342
      @winstonjesudas4342 8 месяцев назад

      The Western countries are drowning with migrants.

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 8 месяцев назад

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிக நல்ல தகவல். எவ்வளவு எச்சரிக்கை மணி அடித்தாலும் உலகம் தன்னை மாற்றி கொள்ளாது. ஒட்டுமொத்தமாக பிற்காலத்தில் ஒரு தீர்வு ஒன்று நிச்சயம் உண்டாகும்.

  • @gokulsubramanian3875
    @gokulsubramanian3875 9 месяцев назад +14

    Big fan bohan broo
    Really kudos to ur R &D for every video posting 👏💯

  • @subasharavind4185
    @subasharavind4185 9 месяцев назад +2

    2 km க்கு ஒரு ஏரி அமைத்து மிதமிஞ்சும் ஏரி நீரை கடத்தும் வாய்க்கால்கள் ...சென்னையின் புறநகரில் ஒரு பெரிய டேம் கட்டி அதற்கு சசெல்லுமாறு செய்ய வேண்டும்.. சென்னையின் தண்ணீர் நிறைவேற்றம்... விவசாயம் அனைத்துக்கும் இந்த சேமிக்கப்படும் நீர் பயன்படும்

  • @pksworld1624
    @pksworld1624 9 месяцев назад +8

    Appreciate your video if awareness. My point of view, as a house owner in Pallikaranai, govt can pay market value to all the residents who reside close to marshland and eri, ask them to evacuate and not let any building approval on it. This will make a huge change, but considering vote, no one will do this !

  • @GopalakannanP
    @GopalakannanP 9 месяцев назад +9

    Galileo பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @palanim3354
    @palanim3354 8 месяцев назад +1

    Hi.... U r given the very very useful information....and All should think about it 🙏

  • @elango.velango.v
    @elango.velango.v 9 месяцев назад +25

    சிலரின் பேராசையால் சென்னைக்கு நிகழ்ந்த ஆபத்தை மற்றும் இனி சென்னை விழித்துக் கொள்ள வேண்டிய தருணத்தையும் தந்திர்கள் மிக்க நன்றி இனி சென்னை மக்கள் ஒருங்கிணைந்து அவர்கள் வாழ்வாதாரத்திற்காக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் இல்லையென்றால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான்

    • @kathiravants6827
      @kathiravants6827 9 месяцев назад +1

      Muyatchi yaduthu than akanum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      ​@@kathiravants6827வணக்கம் கதிரவன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @BalaProfessor
    @BalaProfessor 8 месяцев назад +11

    Sir u have given a very excellent essay report about the hazards that are surrounding Chennai and city of Chennai. Real estaters are the people who create Flats and Buildings in lakes and low lying areas. Apart from people, govt gives permission for building more and more. First the govt should prohibit people from new constructions. People should understand the hazards by buying the danger zone houses. A very good essay for the future Chennai residentd.

    • @CHANDRAKUMAR-rn9ww
      @CHANDRAKUMAR-rn9ww 8 месяцев назад

      😢😮😮😅😊😊😅😮😢🎉😂😂🎉🎉😊❤😂🎉😢😅😊😅😮

    • @helraiserlastdaysofhell1795
      @helraiserlastdaysofhell1795 8 месяцев назад

      Chennai has one of the lowest sea level elevation, next to Tuticorin, cudalore and other districts close to the sea level (including other states in India, has cities, towns and villages close to sea level). So no use doing all the extended drainage or big canal system as it will not work in cities in low lying lands. Depopulation and clearing overcrowded areas to another town or city is the only option (i.e. like moving industries and service sector companies to another safe towns and cities).

  • @imyenkey
    @imyenkey 9 месяцев назад +33

    Became your subscriber from this video. The video highlighted how people are dumping solid waste without thinking about consequences and buying plots and homes without giving second thoughts on the safety of the future. Finally, the suggestion to buy plots based on fifty-year-old maps and comparing it with the next 50-year projected flood evaluations is appreciable.

  • @pucantseeme
    @pucantseeme 29 дней назад

    Very nice awareness video ji.. keep up the good work...😊 We should act on remedial measures at least after seeing this video to save Chennai. Else we have to pay the price in a compound way..

  • @rajagopallana324
    @rajagopallana324 8 месяцев назад +2

    Very good and informative video explained by you, sir . We as a general public we all appeal to Tamil Nadu government to
    consider future safety as well for
    our future generations.
    Should learn from many foreign countries about the drainage system and maintaining the same in very well mannered. Without damaging the nature and trees.In this morden technology world nothing is impossible.
    Some had said - If there is a will there is a way.

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 9 месяцев назад +3

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்🎉

  • @johnsonissac9489
    @johnsonissac9489 9 месяцев назад +5

    ஆழமான சுரங்கப்பாதை அமைத்து மழைநீர் வடிகால் திட்டத்தை துபாய் அரசு செயல்படுத்தியது. சென்னையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு உள்ளதா?

    • @MrLivingstonj
      @MrLivingstonj 9 месяцев назад

      Kandippa mudiyum . The actual budget will be 1000 crores but the ruling party will propose a budget of 10000 crores for that .

  • @princesiniya5197
    @princesiniya5197 9 месяцев назад +2

    Correct மக்களுக்கு ஏரி எங்க இருக்குனு தெரியாது அதிகாரிகளுக்கு தான் தெரியும்

  • @vimalanrangasamy3878
    @vimalanrangasamy3878 9 месяцев назад +21

    I'm a Malaysian but as tamil cinema rasigan , for awareness gov should make a movie with top actor regarding this issues, maybe will get more attention, just my opinion, sorry if its silly

    • @mohamedirshad8470
      @mohamedirshad8470 9 месяцев назад

      But all tamil top acter, actress, director home is also in chennai

    • @ai77716
      @ai77716 9 месяцев назад +1

      Ji all cinema actors properties in prime chennai liks Besant nagar, velachery 😂😂😂🤣.... Will submerge bro

    • @Mohamedalamin-zd2vj
      @Mohamedalamin-zd2vj 9 месяцев назад +1

      நீங்க மலேசிய தமிழரா

    • @jamshithjamshith218
      @jamshithjamshith218 8 месяцев назад

      ​@@mohamedirshad8470of

    • @TheSwamynathan
      @TheSwamynathan 8 месяцев назад

      Yes I think its right in some way..Rajni or Vikram Can do the Role..

  • @kganeshkumar
    @kganeshkumar 9 месяцев назад +2

    Very useful and informative video. Subscribe panniten. Ungaluku nandrigal, for educating us.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +2

      வணக்கம் கணேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @lakshlakshmi6964
    @lakshlakshmi6964 9 месяцев назад +3

    இதுல ok தான் ஆன இதுவரைக்கும் எவ்ளோ சென்னை நிலபரப்பு எவ்ளோ தண்ணிக்குள்ள போய் இருக்குனு தெரியுமா bro. எங்க பாட்டி காலத்துல எங்க வீட்டில இருந்து கடலுக்கு போகவே ரொம்ப தூரம் நடக்கும்னு எங்க பாட்டி சொல்லுவாங்க ஆன இப்போ எங்க வீட்டில இருந்து ரோடு தாண்டினா கடலுக்கி போய்டலாம் அவ்ளோ கிட்ட வந்துடுச்சு 2 ஊரு கடலுக்குள்ள போய்டுச்சுன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க என்ன ஆனாலும் நாங்க மீனவர்கள் கடல் பக்கத்துலதான் வாழுவோம்... கடல் தான் எங்கள் தெய்வம் 🙏

    • @DRR006
      @DRR006 6 месяцев назад

      Which area?

  • @bharathshiva7895
    @bharathshiva7895 9 месяцев назад +1

    Vanakkam anna 😇🤗
    Unga video than wait pannitu irunthen 😇🙏🏼.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் பரத் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @KrishnanSuki
    @KrishnanSuki 9 месяцев назад +7

    ஏரிகளுக்கு பட்டா வழங்கிய அதிகாரிகளை சந்தித்து எப்படி உங்க வீட்டின் உரிமையாளருக்கு தெரியாம போகன் பெயருக்கு பட்டா மாறுதல் வாங்கி வீட்டை விற்றுவிடுங்க அவ்வளவு தான்😂😂😂😂😂

  • @vinayaganvinayagan-os4cd
    @vinayaganvinayagan-os4cd 9 месяцев назад

    உங்களின் பதிவு தெளிவான முடிவு.ஆய்வாளர்களின் கணிப்பு உண்மையானது.

  • @safanaparveen1157
    @safanaparveen1157 9 месяцев назад +4

    எந்த எந்த இடங்களில் மழைநீர் தேங்குகிறதோ அந்த அந்த இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வவடிய பூமிக்குள் நிலத்தடி நீராக செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்..

    • @Manoj-MRM
      @Manoj-MRM 9 месяцев назад +1

      திடீரென வரும் அதிக நீரை தாக்குபிடிக்க முடியாது

    • @safanaparveen1157
      @safanaparveen1157 9 месяцев назад +2

      எந்த வழியாக நிலத்தடிநீரை எடுக்கிறோமோ அந்த வழியாகவே மழைநீரை கீழே அனுப்பினால் மழைநீர் தொட்டியும் தேவையில்லை.. மழை காலங்களில் மழைநீர் நிலத்தடிநீரோடு சேர்ந்து விடும்.. மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பது தவிர்க்கப்படும்..
      ஒவ்வொரு போர் குழாய்களிலும் மழைநீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @manickvel5004
    @manickvel5004 9 месяцев назад +2

    Bro . First step is to ban plastic strictly which restricts water flow to ground and to avoid cement on outside of homes to make water flow to ground

    • @TheSwamynathan
      @TheSwamynathan 8 месяцев назад +1

      Even after the Ban of Plastic, I saw many Discarded Plastic bags in the flood waters.. People have to discipline themselves..

  • @balasekar9667
    @balasekar9667 9 месяцев назад +36

    என்னை பொருத்தவரைக்கும் சென்னையில இன்வெஸ்ட் பண்றது வேஸ்ட் தான்😂

    • @kathiravants6827
      @kathiravants6827 9 месяцев назад +1

      😮

    • @rajanloyolite
      @rajanloyolite 9 месяцев назад +7

      Ok.... Our chennai people will be happy you guys don't come to chennai

    • @bassmass2000
      @bassmass2000 9 месяцев назад +1

      ​​@@rajanloyolitechennai thalai nagarai thookitta neeye chennai vittu odiduva.....

    • @Darthvader00
      @Darthvader00 9 месяцев назад

      @@rajanloyoliteennamo chennai la nee poorvigama irukka maari urutra, slums area thavira ellam polappuku vandhu settle aanavainga thaana.

    • @rajanloyolite
      @rajanloyolite 9 месяцев назад

      @@Darthvader00 Dai chennai 2000 years ah irukuthuda... Mylapore, Santhome, meenava kuppangal laam 2000 varusama irukuthuda.... Pallavaram la aathi manithan vazhthirukkaan da... Chennai kku varathada sothula uppu pottu saapdravana irunthu... Veliyurkaaran thaanda chennai ah naasam panni vachirukeenga

  • @priyaram2367
    @priyaram2367 8 месяцев назад +1

    அடேங்கப்பா சுடலைக்கு வந்த வாழ்வ பாரடா😮 கடலுக்கே முதலமைச்சராகப் போரானாமே என்ன ஒரு கலிகாலம்😢

  • @GopalakannanP
    @GopalakannanP 9 месяцев назад +5

    மூழ்கப்போகும்... Topic name correct pannunga bro....

  • @hemamalini9687
    @hemamalini9687 8 месяцев назад

    Mikka Nandri. Well analyzed n presented

  • @aishwaryanalaapsaishwaryaa4294
    @aishwaryanalaapsaishwaryaa4294 9 месяцев назад +5

    ஐயா டாட்டாய் கொசுவத்தி கம்பெனியை பத்தி சொல்லவும்

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 9 месяцев назад +1

    Very informative information and thanks for your efforts for creating this video

  • @senthilsenthil5851
    @senthilsenthil5851 9 месяцев назад +13

    உடனடியாக முக்கியமான தலைவர்யுடை சமாதிகள இடமாற்றம் செய்யப்பட வேண்டிய உள்ளது அரசு உடனடியாக மத்திய அரசிடம் 5000 கோடி கேட்க வேண்டும்

    • @user-yd6sz9tc1k
      @user-yd6sz9tc1k 9 месяцев назад +1

      Unmailaye first ivanunga athaithaan seivanunga

  • @sunvenki1300
    @sunvenki1300 9 месяцев назад +2

    Naanum oru housing board saarntha paiyan thaan sir. I love chennai. I'll always support chennai sir.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் வெங்கி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @devsanjay7063
    @devsanjay7063 9 месяцев назад +5

    2012 மாயன் காலண்டர் 😂😂😂😂 மாறி தான் இதுவும் 😂

  • @vijaykumar-rn9ue
    @vijaykumar-rn9ue 9 месяцев назад +1

    Nanba very clear explanation 👌

  • @priyaaravind2613
    @priyaaravind2613 9 месяцев назад +4

    The best i liked from your videos is the CLARITY of speech on the content.

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 9 месяцев назад

    அருமை அருமை அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!

  • @gurumurthy4479
    @gurumurthy4479 9 месяцев назад +7

    It's high time to lay, over 50km long pipelines, like underground tunnels with massive pumping stations, far below the affected area's ground level to draine out to the lower level bare lands, towards South i.e beyond Chengelpet, towards southwest i.e beyond Kanchipuram, one towards west i.e beyond Sriperumbudur, likewise in all directions to save people of Chennai from nature's fury of heavy rains flooding the areas . Since our CM has signed an agreement with Japan for a desalination project, he can entrust this works to Japan too, since Japan would've handled such projects as they have been experiencing frequent nature's fury of this kind.

    • @givegreatness4407
      @givegreatness4407 8 месяцев назад

      Ithukku 40,000 cr spend pannaidalaam oru sottu thanni illama pannidalaam 😅😅😅

    • @pavithrapavithra9994
      @pavithrapavithra9994 8 месяцев назад

      This project you say will cost lakhs of crores of rupees. Government doesn't have that much money. People in low lying areas are super rich, rich, upper class and upper middle class people. They should move to higher areas every rainy season (November, December and January). These people are rich enough and they can afford moving to higher areas in rainy season.

    • @gurumurthy4479
      @gurumurthy4479 8 месяцев назад

      @@pavithrapavithra9994 I agree with your reply. What's d permanent solution for others living in such areas to tackle this perineal problem. CMDA was hand n glove when such areas were sold. So I suggested the govt can take steps through such big projects. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"

  • @ritzTN12
    @ritzTN12 9 месяцев назад +1

    Endings altimate 😅😂😂😂❤❤❤❤ big fan of you

  • @vickydrope8594
    @vickydrope8594 9 месяцев назад +3

    Finishing Vera level 😂😂😂

  • @devanathan6096
    @devanathan6096 9 месяцев назад

    முற்றிலும் உண்மையான பதிவு புரிந்து கொள்ள வேண்டிய நபர்கள் புரிந்து கொண்டு திறமையாக செயல்பட வேண்டும்

  • @bsar8934
    @bsar8934 9 месяцев назад +14

    A non biased explanation... I'm proud as a #bcuber 🎉...In future , investors has to invest on tier 2 cities like Trichy, coimbatore etc.,
    Trichy is a middle place of Tamilnadu, it connects all the places. The Government and people has to step forward to these cities.Then only the problem get solved otherwise it become more problem..This is my opinion
    Anyways comment your thought bro❤

    • @Raju-wi6nj
      @Raju-wi6nj 9 месяцев назад +2

      As a Trichian we are expecting this but it will never happen, what is the need to set up all factories like, BMW, Royal Enfield, Bharath Benz, Hyundai, etc etc, it's not just one factory, it is supported by N number of spare parts and other accessories factories. Whereas in Trichy apart from a few central government factories nothing is there, Industrial estate which is depending on BHEL is almost dead, no orders and no jobs. The only job a guy can get a salary of 20k to 35k in Trichy is sales and marketing.

    • @user-HariHaran21
      @user-HariHaran21 9 месяцев назад

      Hosur must be the good choice

    • @bsar8934
      @bsar8934 9 месяцев назад +1

      @@Raju-wi6nj yes it connects all the place of Tamilnadu, even transportation is also good for business but because of dumb politics, we are suffering a lot
      By building houses and infrastructure in lakes and water bodies, marking as a city side...shame😅

    • @bsar8934
      @bsar8934 9 месяцев назад +2

      @@user-HariHaran21 no bro, that only connects Karnataka side, but Trichy is for everyone , each will be tamils in any direction so that our people can get easily connected to it
      Even coimbatore, Madurai is near to kerala. Trichy is the best choice..yup, let's we see what's happening

    • @srinivasangreddy8054
      @srinivasangreddy8054 9 месяцев назад +1

      My dear friend in Pan India no one is developing Tier II and Tier III cities and this is the reason why all cities near to Sea shores are going to get submerged in Anantatarica the ice Mountains are melting very fastly as per his explanation the sea level increase can happen very Quickly.
      So be safe.

  • @dudevraj
    @dudevraj 9 месяцев назад +8

    I remember MGR proposing to shift the capital city to Trichy.

    • @anonymousananymous
      @anonymousananymous 9 месяцев назад

      Trichy maadhiri oru chinna city capital ku seri pattu varaadhu. We can consider Coimbatore

    • @manojkumars189
      @manojkumars189 9 месяцев назад +1

      Trichy correct 💯

    • @manojkumars189
      @manojkumars189 9 месяцев назад

      ​@@anonymousananymous Trichy tamilnadu corner la irikku but Trichy centre of the state

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 9 месяцев назад +1

    வாழ தகுதியில்லா பகுதி என சென்னை மாற முழுதகுதிக்கு தயார் பண்ணிட்டாங்க! திருச்சி மாறி உள் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை😮

  • @iloveroyalchallengersbengaluru
    @iloveroyalchallengersbengaluru 9 месяцев назад +14

    I Love My Chennai, My Favorite State Of Tamilnadu, Chennai❤

  • @kganeshkumar
    @kganeshkumar 9 месяцев назад +2

    Just a suggestion, Andha CAPC report oda PDF link description la potrukalam.

  • @LoudOliTech
    @LoudOliTech 9 месяцев назад +9

    Ennathu Manali ya!!

    • @bsar8934
      @bsar8934 9 месяцев назад

      Ayo thapichirunga😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      ​@@bsar8934வணக்கம் புவ சங்கர், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @BigBangBogan
      @BigBangBogan  9 месяцев назад

      Sadly 🥲

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath 9 месяцев назад +2

    நல்ல erea-வுல வீடு கட்ட சொன்னா, நல்ல ஏரியா பாத்து வீடு கட்டுனா இப்படிதான்.

  • @jeyalakshmisanthanam5999
    @jeyalakshmisanthanam5999 2 дня назад

    The Tamilnadu government should take necessary steps .

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 9 месяцев назад +4

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 9 месяцев назад +1

    Super tips

  • @mialife515
    @mialife515 9 месяцев назад +3

    kindly do add SUBTITLE

  • @Vaibhavsubramani1234
    @Vaibhavsubramani1234 8 месяцев назад +2

    First all the water bodies should be deepen & widen. Then the riverbed should be strengthen with palm tree.

  • @gunavgs9071
    @gunavgs9071 9 месяцев назад +6

    வாஸ்து படி சென்னைய திருச்சிக்கு மாதிருங்க......

    • @Seyon369
      @Seyon369 9 месяцев назад

      Illuminati yum atha than seyya poran😂 athuku than intha trailer bro

    • @nirmalaprabhakaran3586
      @nirmalaprabhakaran3586 9 месяцев назад

      😂😂

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce 9 месяцев назад

      Madurai its better to all.. Tamilai Sangam vaithu valartha ooru🥳

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      ​@@Seyon369வணக்கம் சேயோன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      ​@@Genieworld-oy1ceஆம் தம்பி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உங்களைப்போன்ற பல கழிசடைகள் கண்றாவி தங்கிலீசில் எழுதி அதே தமிழை நாசம் செய்கிறீர்களே. மிகுந்த வேதனையான, இழிவான செயல்.
      ஊர் பெயரையும், தாய்த்தமிழையும் அசிங்கப்படுத்துவது தான் உங்கள் வேலையா ?

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 9 месяцев назад +1

    Yes sir correct டா சொன்னீங்க 🙏

  • @amala8583
    @amala8583 9 месяцев назад +3

    Semma bro..வாஸ்துப்படி சென்னையை மாத்தமுடியுமா😂😂😂😂😂

    • @Shakirasha888
      @Shakirasha888 9 месяцев назад +4

      வாய்ப்பில்லை ஆத்தா
      கடலன்னை பசியோட இருக்கா😂

  • @truthalwayswinss
    @truthalwayswinss 9 месяцев назад +1

    Excellent Information Brother.

  • @ravin5666
    @ravin5666 9 месяцев назад +4

    பள்ளிக்கரணை திருடர்கள் அழிந்தால் Chennai வாழும்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 9 месяцев назад +2

    சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் மெரினா பீச்சுக்கு போய் கடல தண்ணியை பார்ப்போம் அதற்கு நன்றி கடனாக கடல் தண்ணி மழை மூலமாக சென்னை மக்களை பார்க்க குடியிருக்கும் பகுதிக்கு வந்துச்சு அது குத்தமா சொல்லுங்கள் மக்களே.

  • @rajangeorge4541
    @rajangeorge4541 9 месяцев назад +4

    In view of the repeated floods in chennai where we are seeing water entering houses even in areas which were considered safe earlier, what can we do about it. We could start with :
    When any party representative comes to us asking for votes, we need to ask them what they hv done so far and any plans they have to restore and develop the water bodies in our area.
    - Deepening of the water bodies
    - Recovery of encroached areas of the water bodies
    - Devoloping walkway around the water bodies for people to walk and ensuring no further encroachment

  • @preetharamesh908
    @preetharamesh908 6 месяцев назад +1

    Where to get this map and statistics? Want to know if our region is in scope.

  • @iyubmohamed9894
    @iyubmohamed9894 9 месяцев назад +3

    In future chennai going to use public boat ⛵, replacement of bus 🚍

  • @SureshBabu-gq9lb
    @SureshBabu-gq9lb 9 месяцев назад

    Awesome output and we can we you and your teams effort hrre. The last punch vera level. kammiyana villai vithudalmnu paartha.. owner thittuvarla..😂😂😂.