🔴Tamilnadu-க்கு Alert⚠️| கரூரில் கிளம்பிய பூதம்😱சுனாமிக்கு இதுதான் அறிகுறியா?😯| Prof Ramachandran

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 120

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 2 месяца назад +12

    தெளிவான விளக்கம் கொடுத்த அய்யாவிற்கு நன்றிகள் 🌹

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 2 месяца назад +16

    சென்னையைவிட்டு பூர்வீகம் சென்றுவிடலாம் என்று நினைத்துகொண்டிருக்கிறோம்.😂ஆனால் நீங்க சொல்வதைப்பார்த்தால் எங்கேயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதா.? 😂🎉

  • @gupscups3451
    @gupscups3451 2 месяца назад +13

    திண்டுக்கல்லில் இதே போல பலமான சப்தம் 10 நாட்களுக்கு ஒரு முறை கேட்கின்றது. ஆனால் எங்கிருந்து கேட்கின்றது என்பது தெரியவில்லை.

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 2 месяца назад

      பறைக்கு வெடி வச் சி ரிப்பாங்க

    • @karthickV-w8k
      @karthickV-w8k Месяц назад

      Nilakottai layum kettuchu

  • @prethivi9563
    @prethivi9563 2 месяца назад +52

    கரூர் மக்கள் Mind Voice : என்னது நிலநடுக்கமா? இது எங்களுக்கே தெரியாதே😂.

    • @Sp_8189
      @Sp_8189 2 месяца назад +4

      உனக்கு தான் தெரியாது 😠😠😠. கோவையில் இருக்கும் எங்களுக்கே செய்தி பார்த்து தெரியும்

    • @anbarasanlienus
      @anbarasanlienus 2 месяца назад +1

      चुप कर बेटा 🤫🤫🤫🤫🤫🤫

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Месяц назад

      ​@@Sp_8189sp velumani sir neengala

  • @raomsr8576
    @raomsr8576 2 месяца назад +4

    Appreciate for this very decent interview between the anchor and Mr. Ramachandran. No over- lap questions or replies. Good explanation given in regards to this earth- quake incidents.
    Need more informative videos expects on how to prevent with advance information or to safe guard by the government as well as by the public. Any special precausions to be taken by the construction subject etc.🎉🎉🎉

  • @sonydeeps4277
    @sonydeeps4277 2 месяца назад +8

    கருர்லே 6 முறைக்கும் மேல் இந்த சத்தம் கடந்த சில ஆண்டுகளாக கேட்டு கொண்டுதான் இருக்கிறந்தது. முதல் மற்றும் இரண்டாம் முறை ஜன்னல் கதவு களின் அதிர்வு தெரிந்தது. பிறகு பழகிவிட்டது. நாங்கள் பட்டாசு சத்தம் என்று விட்டு விட்டோம்

    • @VJ-on5sl
      @VJ-on5sl Месяц назад

      That’s sonic boom. It’s bcs of trails carried out by fighter jets

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 месяца назад +18

    1977ல் தாராபுரம் பகுதியில் நில அதிர்வு உண்டானது .ஏதோ இரட்டை மாட்டு வண்டி பாறைகள் ஓடுவதுபோல கிடுகிடு கிடு என்று சப்தம் உடனே எருமை மாடு கத்துவது போல கொடூர சப்தம் .எங்க வீட்டின் கிர்ர்ர் என்று இறங்கியது நான் ஒரே ஓட்டமாக வாசலுக்கு ஓடி விட்டேன் சில நொடி மட்டுமே அடுத்த நாள் பேப்பரில் லேசாக நிலநடுக்கம் வந்ததாக செய்தி வந்தது

  • @ArunaS-wm8sh
    @ArunaS-wm8sh 2 месяца назад +3

    நாங்க ரொம்ப ரொம்ப சந்தோஷாமா ரெடியா இருக்கோம்

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 2 месяца назад +1

    Correct karur la bayangar satham kykuthy, jainnel, kathavu, alamm aduthuu... Mostly oru 4 month once sound kykuthu..

  • @SumathiPadmavati
    @SumathiPadmavati 11 дней назад

    0:11 add skip

  • @aarthi2621
    @aarthi2621 2 месяца назад +1

    Makkala பயமுறுதுறதுகு ennalam seiyanumo செய்யுங்க தமிழ் நாடு மற்றும் சென்னை மக்கள் நன்றாக இருப்போம் இறைவர்கள் துணை இருப்பார்கள் 🕉️✝️☪️🔯🛐🛐🛐💐

  • @dharmaraj.vdharmaraj.v6784
    @dharmaraj.vdharmaraj.v6784 2 месяца назад +1

    வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை பகுதியில் நில அதிர்வு மிகவும் பயங்கரமாக உணரப்பட்டது வீட்டு ஓடு மற்றும் சிமெண்ட் சீட்டுக்களின் மீது எதோ கல் விழுவது போல் சப்தம் கேட்டது

  • @shanmugam2143
    @shanmugam2143 2 месяца назад

    தொடர்ந்து பூமியில் ஆழ்துளை மற்றும் சாலை இன்னும் பிற குடைவுகள் செய்யும் பொழுது ஒவ்வொரு அடுக்கும் அந்த அதிர்வுகளை தாங்கும் திறன் பொறுத்தது அதிர்வுகளை

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 месяца назад +1

    இயற்கை தன் வேலை கட்டா ஆரபித்து விட்டது 😢😢😢

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 месяца назад

    Thalivana vilakkam. Thank you🙏 sir.

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 2 месяца назад +6

    ஏன் இந்த நிலை நீடித்தால் அழிவு மற்றும் பேரழிவு

  • @sabharathinamsambandam7904
    @sabharathinamsambandam7904 2 месяца назад

    Sir you are refering plates as பாறை. This may mislead. Rock is பாறை. You can conveniently call it as தட்டு or பாறைத் தட்டு.
    Regards

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 2 месяца назад +12

    ஆகஸ்ட் 22 முதல் 28 வரை பெருமழை பெய்து பேரழிவு உண்டாகும் இது நிச்சயம் என்று வயநாடு விபத்தின் போது அடித்து கூறினார் இவர். ஒன்றுமே ஏற்படவில்லை

    • @sridhark510
      @sridhark510 2 месяца назад

      இவனுகள்...பணத்துக்கு ..பேருக்கு பேட்டி தருவான் கள்
      பிச்சகாகார பொழப்பு...

    • @rathnaraj-2007
      @rathnaraj-2007 2 месяца назад +1

      குஜராத்தில் அதிக மழை பெய்தது

    • @Seethalakhsm
      @Seethalakhsm 2 месяца назад

      He did not say that. That is different person.

    • @snehasandeep980
      @snehasandeep980 2 месяца назад

      Dates can't be accurate but see the Gujarat floods

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os 2 месяца назад +1

      Rain seasontimela idelam nadakradhu onum adhisayam ilaye

  • @ronald111001
    @ronald111001 2 месяца назад +4

    Boss karur pakathula 80 km la sulur air base iruku... Rafel jet ah anga test flight pandranga ji... Plz andha cctv video paarunga sound correct ah kekum ...

    • @valarmathiprabhakaranp6845
      @valarmathiprabhakaranp6845 2 месяца назад +1

      Nanga sulur thanga ennal ippa varaikum oru sound illaga.

    • @ronald111001
      @ronald111001 Месяц назад

      @@valarmathiprabhakaranp6845 Landing appo sound koraiva dhanga irukum... Avangaluku kaeta sattham Karur la

    • @rangolisadventures714
      @rangolisadventures714 Месяц назад +1

      ​@@ronald111001
      Avanga ooru sathame kekkala nu sollitaanga..neenga logic eh illaama comedy senjittu

  • @gnanasekar3877
    @gnanasekar3877 2 месяца назад +1

    சார் செட் விமானம் பறக்கும் சார் எங்கள் பகுதியில் அடிக்கடி வெடி சத்தம் கேட்கும் வெளியே சென்று பார்த்தால் செட் விமானம் பறக்கும் கிட்டத்தட்ட 50 முதல் 100 கிலோ மீட்டர் கேட்கும் எங்கள் ஊர் வெள்ளகோவில் முதல் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காங்கயம் முத்தூர் பகுதியில் அடிக்கடி வெடி சத்தம் ஒரேநேரத்தில் கேட்கும்

  • @vcentertainment9008
    @vcentertainment9008 2 месяца назад +7

    Awar dolvathu unmai 2003 mild nelanadukkam vanthathu 2004 sunami vanthathu itu 100% true😮

  • @forzagaming7161
    @forzagaming7161 2 месяца назад +1

    Karur is centre of tamilnadu based on geographygally

  • @ramyaramya3248
    @ramyaramya3248 2 месяца назад

    Not only in karur also in tirupur

  • @latharavigopal8773
    @latharavigopal8773 2 месяца назад +4

    Tsunami was 2004 December 25th
    Not 2003. I remember exactly because we were in India for our son's poonal on the 8th December. We were in mylapore near Chitrakulam. It happened early morning around 6.

  • @footballtech3291
    @footballtech3291 2 месяца назад +1

    One side of the earth Sun gravity other side of earth saturn, Jupiter, Uranus gravity close ranch la some different degrees la irrukum pothu gravitation pull nala massive earth quike varum.. itha 1950 la yee American scientists discover pannetanga. Corrently Saturn and earth close ranch la irruku inne 25 days careful la than irrukanum

  • @GeorgeMathews499
    @GeorgeMathews499 2 месяца назад +4

    Yellame karur la thaanaaa.. romba veyil karur thaan, earth quake nu karur la than, minister arrest pandrathum karur la thaan😢😢

  • @kumarblore2003
    @kumarblore2003 2 месяца назад +6

    ஹெக்டேர் அல்லது ரிக்டர்?

  • @stanleybabuj9764
    @stanleybabuj9764 Месяц назад

    We should not broken earth by laying metro rail project,it will affect definately in future,so that this project is very dangerous to upcoming generations

  • @ghouse513
    @ghouse513 2 месяца назад +2

    அதோட வேலை அது செய்யுது... நம்மள மாதிரி என்ன ஓபி அடிக்குது... ஆனா செஞ்சாலும் தரமா செய்யுது... பாக்குது 2004ல் எப்படி வேலை செஞ்சோம்.... இப்போ.2024. நடக்குது 20. ஆயிடுச்சு. இப்போ இப்படி வேலை செய்யலாம்... பாக்குது... நீங்க வேற உசுப்பேத்தி விடுறீங்க... எட்டு புள்ளி ஒன்பது புள்ளி என்ன... அதுக்கு
    .. இன்னும் சந்தோஷம்.. தாங்காது... நம்மள எதிர்பாக்குறாங்கன்னு சொல்லிட்டு ஒரு 12 புள்ளி வந்து போச்சுன்னு.. வச்சிக்கோங்க... முதல்ல அடி வாங்குறது உங்க சிஸ்டமா தான் இருக்கும்...

    • @aarthi2621
      @aarthi2621 2 месяца назад

      Vera level 👏👏👏

  • @dhineshkumar048
    @dhineshkumar048 2 месяца назад +4

    Spreading negative news is a trend today

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 2 месяца назад

    Sir: Gujarat earth quake in 2001 was which tectonic plate shake?

  • @bhargatalks2022
    @bhargatalks2022 2 месяца назад +2

    Super sonic jet ah irukum

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 2 месяца назад

    ஐய்ய நீங்கசொன் பிறகுதான் தெரியும் நிலத்துகு ஏன் நடுக்கம் வருது ஐய்யா😂நீங்கசொல்லும் போதே மனசு நடுங்குது

  • @hemanthsaran9295
    @hemanthsaran9295 Месяц назад

    Athu Sonic boom murugesha, Tejas flight stationed in sulur air base

  • @Saravanasro-s9w
    @Saravanasro-s9w Месяц назад

    சார் திண்டுக்கல் நிலநடுக்கம் வரும sir😊

  • @sankarp4077
    @sankarp4077 2 месяца назад +3

    Its sound waves. Not like earthquake

    • @ronald111001
      @ronald111001 2 месяца назад +1

      Correct 💯🎉 it's a sound blast

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 месяца назад

      Sound waves from where? there should be some source of sound right? Please clarify.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 месяца назад +2

    More attracities. Most cruel exploitation. Natural justice alone solution. Number one corrupted and semy lawless place great tamil nadu

  • @absarrr
    @absarrr 2 месяца назад +1

    Karur some quary blast happened

  • @DineshDurairaj-io2nt
    @DineshDurairaj-io2nt 2 месяца назад +3

    Ennapa engaluke theriyama poggambam vanthurukku

    • @priyashopii5076
      @priyashopii5076 2 месяца назад

      Ippovum Ellam place laum earthquake vanthuttu than irukku......namakkey thriyama....

    • @DineshDurairaj-io2nt
      @DineshDurairaj-io2nt 2 месяца назад +1

      Iruthalum Naga karur thane

  • @ravi7264
    @ravi7264 2 месяца назад

    First time Tsunami 2004 la varumbodhu yaarum predict pannala. After that there have been 15 to 20 predictions that went wrong.

  • @govardhanakutty5648
    @govardhanakutty5648 2 месяца назад

    1000 feet bore water போட்டால் ippdai தான்

  • @krishnamoorthyc7240
    @krishnamoorthyc7240 2 месяца назад +3

    ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று மதியம் 3 மணிக்கு தொடர்ச்சியாக இரண்டு ப வெடிப்புசத்தம் கேட்டத

  • @saravanakumard2353
    @saravanakumard2353 2 месяца назад

    Lets suck out all methane, coal and petrol from Tanjore areas with the help of ONGC, Coal India and GAIL, so that we can get quickly bring strong earthquake and tsunami. All we have to do is continuously Vote for ABCD ( A for ADMK; B for BJP; C for CONG; D for DMK).

  • @Sp_8189
    @Sp_8189 2 месяца назад +1

    எங்க கட்சி என்று முட்டு கொடுத்துட்டு இருக்காதிங்க . மரங்களை வெட்டுதல் மலைகளை குடைவதை தடுங்கள் தயவு செய்து 😢😢😢

  • @viswanathancommerce8989
    @viswanathancommerce8989 2 месяца назад

    Single heavy sound hear in Dharapuram also

  • @kalirajmaha169
    @kalirajmaha169 Месяц назад

    கண்ண மூடி கேட்டோம்னா இவரு குரல் வந்து தமிழ் நடிகர் இளவரசன் மாதிரி இருக்கு

  • @SURESHSURESH-d8x9s
    @SURESHSURESH-d8x9s 2 месяца назад +3

    P. N. கல்லுப்பட்டி யிலும் இந்த சத்தம் மற்றும் அதிர்வு ஏற்பட்டது

    • @pchellamuthu4177
      @pchellamuthu4177 2 месяца назад

      ஆம் உண்மை தான். நான் கேதையுரும்பு

  • @senthilr3794
    @senthilr3794 2 месяца назад +4

    He is telling some thing called "hectare".... aiyyo...it's Richter scale
    Sir when you are talking on any media channel...you need to be sure about what you are talking about

  • @rajinikanthu
    @rajinikanthu Месяц назад

    பூமியின் சுற்றளவு 40000 கி.மீ தான்.
    ஒவ்வொரு பாறையும் 10 லட்சம் கி.மீ ????
    கதை தப்பு தானே???

  • @PushpaRaj-mn2os
    @PushpaRaj-mn2os 2 месяца назад

    Olunga anga enna work nadakudhu check pannunga

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 2 месяца назад +5

    ஹெக்டேர் இல்லை ரிக்டர்

    • @balamurugan6100
      @balamurugan6100 2 месяца назад

      ஒரு வேளை எக்கர இருக்குமோ 😂

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 месяца назад

    எல்லாரும் கம்முனு இருங்கடா மக்கள் பயமுறுத்தாததிங்க

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 месяца назад +1

    Anna palkalai ??????????? kazhagam yaar solradhu ????????

  • @BbzhzhBbzhzhzghsh
    @BbzhzhBbzhzhzghsh 2 месяца назад

    Ayya man pumi 2 sekent adervu uoo enru sattamum na n kitten aha mad a bad

  • @dhasstudiomint3762
    @dhasstudiomint3762 2 месяца назад

    Earthquake or tsunami varelene indha youtubers ellorum serdhu yen varelenu case poduvanga pole

  • @mageshkumarvelusamy437
    @mageshkumarvelusamy437 2 месяца назад +1

    Sillara kelviya kekkuriyae konjam maturity oda keluppaa

  • @venkateshbalasubramaniam2446
    @venkateshbalasubramaniam2446 2 месяца назад

    May be due to sb's entry to karur 😀😀🤔

  • @kodumudimurugan194
    @kodumudimurugan194 2 месяца назад

    D..2004

  • @AachiThai
    @AachiThai 2 месяца назад

    Win karkal senora athirvu aha erukkalam

  • @rajinikanthu
    @rajinikanthu Месяц назад

    3 மாடி மூழ்குமா???
    கடற்கரை பக்கத்தில இருப்பது.....

  • @thalaguruthalaguru7773
    @thalaguruthalaguru7773 2 месяца назад +2

    Siddhar anu mohan solvathu nadakum pola😮😮😮

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 2 месяца назад

      @@thalaguruthalaguru7773 avan loosu mohan avan olaran Ivan kada udran

    • @sundaramm5957
      @sundaramm5957 2 месяца назад +11

      அனு மோகன்இப்ப சித்தர்ஆகிட்டாரா.தமாஷா இருக்கு.சாமி😊😊😊😊😊😊

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 2 месяца назад

      @@thalaguruthalaguru7773 anu mohan oru loosu mohan avana poi serious eaduthukitu avan seepala adikanum ippadi kada vidradhuki

    • @whatsnextexplore
      @whatsnextexplore 2 месяца назад +1

      ​@@sundaramm5957 நாம் எதாவது கேள்வி கேட்டால் சித்தர்கள் சாபம் வேண்டுமா என்று அடுத்து வீடியோ போட்டு 😢

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 месяца назад

    Karur, Member of the Parliament Ms Jothimani is aware of the earthquake 😳?

  • @pallikaranaibadmintonclubr5503
    @pallikaranaibadmintonclubr5503 2 месяца назад

    Sonic boom

  • @ValarmathiSelvaraju-s8m
    @ValarmathiSelvaraju-s8m 2 месяца назад

    😅 12:48 O

  • @sudhasoundar7057
    @sudhasoundar7057 2 месяца назад

    🫢

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj 2 месяца назад +7

    Eanna di sollura nee eanna sollura😂😂

  • @subashp-88
    @subashp-88 2 месяца назад +2

    ஏயா நீ எல்லாம் ஒரு விஞ்ஞானியா

  • @subashp-88
    @subashp-88 2 месяца назад +1

    புல்லட் போனா என்ன சவுண்ட் வரும் தெரியுமா உனக்கு

  • @subashp-88
    @subashp-88 2 месяца назад

    சரிகம பெரிய விஷயம் இல்ல ஒன்னு புல்லட் வண்டி போய் இருக்கணும் இல்ல பெரிய வாகனம் உள்ளதா போயிருக்க

  • @indiancomingback
    @indiancomingback 2 месяца назад

    😂😂😂