Vaaranam Aayiram Song Performance | Ilaiyaraaja's Divya Pasurams Audio Launch | Mercuri Foundation

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Ilaiyaraaja's Divya Pasurams Audio Launch | Anitha Guha's Team Dance Performance | Vaaranam Aayiram Song | வாரணம் ஆயிரம் பாடல் ஆண்டாள் மற்றும் ரங்கநாதர் நடனம்
    #divyapasurams #audiolauch #vainavam #speech #ilaiyaraaja #devotional #nadanam #carnatic #barathanatyam #varanamaayiram #danceperformance
    For the Latest Updates follow us on :
    RUclips: / @mercurilive
    Twitter: / onemercuri
    Facebook: www.facebook.c...
    Instagram: www.instagram....

Комментарии • 64

  • @ramadassk2683
    @ramadassk2683 2 месяца назад +26

    80+ வயதில் இப்படி ஒரு நெஞ்சம் நிறைந்த பேரானந்த இசையை தர எங்கள் இசைஞானியால் மட்டுமே முடியும்❤❤❤

  • @vinodhmadhusudhanan2720
    @vinodhmadhusudhanan2720 2 месяца назад +32

    என் ராசையா....இந்த பிறவியின் பிறவி பயனை அடைந்தேன் இந்த இசையை கேட்டு....நம் தமிழ் மண்ணின் பொக்கிஷம் என் ராசையா....❤❤❤

  • @Super2283
    @Super2283 2 месяца назад +18

    இசைஞானியின் இசை மற்றும் அற்புத நடனம் இரண்டும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 15 дней назад

      இசையா அமுதா -கடவுளா
      அழகு தேவதைகளின் நடனம்
      சொல்ல வார்த்தை இல்லை .
      எல்லோரும் நலமுடன் வாழ்க ...
      மும்பை ---

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 2 месяца назад +14

    நெஞ்சம் நிறைத்து மகிழ்விக்கும் இசை மற்றும் நடனம்

  • @Super2283
    @Super2283 Месяц назад +16

    எதை ரசிப்பது, அந்த இனிமையான குரலையா அல்லது அற்புத நடனத்தையா அல்லது இவர்களை மிஞ்ச துடிக்கும் 80 வயது இளைஞரின் இறை இசையையா? நாராயணா எல்லாம் உங்கள் அருள்.இல்லையென்றால் இப்படி ஒரு அற்புதமான பாடல் இந்த கலியுகத்தில் எங்களுக்கு கிடைத்திருக்காது.

    • @hccoba7075
      @hccoba7075 Месяц назад

      😊

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl 26 дней назад

      அருமை

    • @dorairaj1764
      @dorairaj1764 21 день назад

      Excellent, Excellent no words to praise you isainyani aiyaa. You are so great Sir.

    • @srikanthvelloreselvaraj3860
      @srikanthvelloreselvaraj3860 18 дней назад

      Arputham! arputham !!
      Being a Cine Composer, Raja Ayya is able to create visually-audible scenes by his music composition!! Try listening to by closing your eyes.
      Nevertheless, this Dance performance has greatly enhanced the visual effects indeed..

  • @thangavelganesan584
    @thangavelganesan584 Месяц назад +4

    ஆண்டாளையும் அரங்கனையும்
    நம் கண் முன் நிறுத்திய
    அனிதா குஹா அவர்களது
    பரதாஞ்சலி குழுவிற்கும்
    நாட்டிய அபிநயங்களுக்கு
    உயிர் கொடுக்கும் இசைஞானியின்
    இசைக்கும் சரணம்.
    பக்தியும் இசையும்
    சங்கமிக்கும் பரமானந்தத்தில் திளைத்தேன்..

  • @advparan
    @advparan 2 месяца назад +13

    அற்புதம்! ஆனந்தம்! பேரானந்தம்!

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Месяц назад +3

    சொல்ல வார்த்தைகளே இல்லை....அதிஅற்புதமான இசைஞானியின் இசை மெய்சிலிர்க்க வைக்கிறது...நடனம் வைகுண்டத்த நேரில் பார்க்கிற மாதிரியான உணர்வு...

  • @asaran75
    @asaran75 2 месяца назад +7

    Starts with kerala Jandai Melam.... and followed by Raaja's usual tabla & dolki... in-between you could listen mirudhangam also...... and best usage of sangu oli.....HE IS GENIUS.
    ANANYA BATT given her best of best.

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 2 месяца назад +9

    Amazing ! Soaked in divinity and delivered with ingenuity 🎊🎊🎉🎉Maestro is kaliyuga Alwar 🙏🙏

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 Месяц назад +3

    Andal Rangamannar Thiruvadigale saranam

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 2 месяца назад +5

    அழகு அழகு அழகு

  • @DharunPrakash-me5dc
    @DharunPrakash-me5dc 2 месяца назад +5

    பாடல் இசை அற்புதமாக உள்ளது

  • @user-yx2rv9eg6q
    @user-yx2rv9eg6q 2 месяца назад +5

    Rajailoveyou

  • @asurinarayanan279
    @asurinarayanan279 2 месяца назад +4

    Raja the great always. Dancers also equally contributed

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 месяца назад +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 4 дня назад

    I listen to this song many times❤❤❤

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl 26 дней назад +1

    Andal pasurum
    Raja music
    Annitha dance
    Sankara recording
    Together
    Excellent performance

  • @sudhakarankathiravan4480
    @sudhakarankathiravan4480 2 месяца назад +5

    what a performance and music. Excellent.

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 5 дней назад

    அனன்யா பட்
    நீங்கள் வாழ்க
    பல்லாண்டு.
    உங்கள் குரல்
    ஒலிக்கும் பல்
    ஆயிரம் ஆண்டு.

  • @mohanamohanam395
    @mohanamohanam395 2 месяца назад +3

    இசை புத்தரின் மற்றொரு அற்புதம் ❤

  • @boomuruganr4222
    @boomuruganr4222 2 месяца назад +5

    நன்றி. Editing is excellent in Sri sankara tv

  • @vijayragavan1491
    @vijayragavan1491 28 дней назад +2

    Divine music songs by Maestro ilaiyaraaja

  • @Raaj_ML
    @Raaj_ML 2 месяца назад +9

    "Ponniyin Selvan" story deserves this kind of music...not Arabian style "Poluthukkulle...ponthukkulle.." shouts 🙂

    • @50sky
      @50sky 2 месяца назад +2

      Creator of modern PS might have assumed it happened in Arabian land 😂😂

    • @rameshkumaar761
      @rameshkumaar761 2 месяца назад +1

      👌

    • @Prasannagd84
      @Prasannagd84 Месяц назад +1

      😂😂😂

  • @user-nh2wi7ii8v
    @user-nh2wi7ii8v 10 дней назад

    Ilayaraja ❤❤❤❤❤❤

  • @user-yx2rv9eg6q
    @user-yx2rv9eg6q 2 месяца назад +3

    Super 😊😅😅😅😅

  • @RameshKumar-db1go
    @RameshKumar-db1go 20 дней назад

    World best composer iyaa Raja sir

  • @RamyaEswaran-pi5dk
    @RamyaEswaran-pi5dk 22 дня назад

    இசை நம்மை இறைவனிடம் சேர்கின்றது

  • @sethasetha7597
    @sethasetha7597 Месяц назад +1

    Very beautiful performance and dance

  • @kamalakkannan6272
    @kamalakkannan6272 Месяц назад +1

    Arumai, Arumai, Arputham. Thanks to our Ilayaraja Alvar. (13 th Alvar)

  • @aswin.a2072
    @aswin.a2072 2 месяца назад +2

    Om namo narayana

  • @kvellaian9
    @kvellaian9 2 месяца назад +2

    ❤Lovely Music 🎧 ❤

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 9 дней назад

    இசை இறைவனுக்கு சார்ந்த

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 2 месяца назад +2

    Excellence❤

  • @indrasugumaran2197
    @indrasugumaran2197 2 месяца назад +2

    Amazing

  • @srinivasanap4091
    @srinivasanap4091 Месяц назад +1

    அற்புதம் ஐயா

  • @kcmkcm8812
    @kcmkcm8812 2 месяца назад +2

    God bless you all

  • @perfection728
    @perfection728 2 месяца назад +2

    Nice...

  • @leelasrikanth4712
    @leelasrikanth4712 23 дня назад

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA
    OM NAMO NARAYANAYA
    OM NAMO NARAYANAYA
    OM NAMO NARAYANAYA
    OM NAMO NARAYANAYA
    OM NAMO NARAYANAYA

  • @SivaSiva-ni6eg
    @SivaSiva-ni6eg 2 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prasadop2229
    @prasadop2229 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 месяца назад +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.😂

  • @manimozhivm8255
    @manimozhivm8255 Месяц назад +1

    👏👏👏👏👏👏

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 15 дней назад

    இசையா அமுதா -கடவுளா
    அழகு தேவதைகளின் நடனம்
    சொல்ல வார்த்தை இல்லை .
    எல்லோரும் நலமுடன் வாழ்க ...
    மும்பை ---

  • @pandiyanrudrapathi1446
    @pandiyanrudrapathi1446 Месяц назад +1

    👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 2 месяца назад +2

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 Месяц назад +1

    This footage also better.

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 18 дней назад

    Arputham! arputham !!
    Being a Cine Composer, Raja Ayya is able to create visually-audible scenes by his music composition!! Try listening to by closing your eyes.
    Nevertheless, this Dance performance has greatly enhanced the visual effects indeed..

  • @akd5143
    @akd5143 2 месяца назад +2

    Deiveegam

  • @loganathanm7247
    @loganathanm7247 2 месяца назад +2

    Isi vanil metakiran

  • @marans22
    @marans22 19 дней назад

    என்ன சொல்ல..
    வார்த்தைகள் இல்லை

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 19 дней назад

    Always fantastic🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 месяца назад +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 месяца назад +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.😂

  • @Gopalakrishnan-t8g
    @Gopalakrishnan-t8g 2 месяца назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.😂