ஆண்களுக்கு மிகவும் அருமையான பதிவு 💧 இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் வெற்றிக்கு உன்னால் அடி எடுத்து வைக்க முடியாது இதற்கு என்ன தீர்வு ✊💧 செய்யக்கூடாது வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறை படிப்படியாக குறைத்து உடல் ஆரோக்கியத்தை பெருக்குங்கள் ஆண்களின் பலம் ஆண்மை ஆண்மை இல்லை என்றால் ஆண்களின் பலம் குறைந்துவிடும் ராஜா அண்ணா அருமையான பதிவு தொடர்ந்து பயனுள்ள பதிவுகளை பெற ராஜா அண்ண follow பண்ணுங்க
@@gowdhamaandhanasekaran6733 body heat ta reduce pannu bro oil bath weekly one time and apply hair oil daily and intake more citrus food for internal cooling and try to sleep with in 10 pm night ....and wake up early morning 4am because relapse happens mostly at early morning so this will bypass that process and god is very important without god u cant achieve anything
உண்மைதான் அண்ணா நான் 2023 இல் நடந்த PC exam ல 70 க்கு 64 மார்க் எடுத்தேன். எப்படியாவது வேலைக்கு போயிடலாம் நினைச்சு 2 மாசம் விடாம தினமும் physical Training போனேன். ரெண்டு மாசம் முடிஞ்சு 2024 பிப்ரவரி ல எனக்கு physical க்காக hall ticket வந்துச்சு, நானும் போனேன், போய்ட்டு wait பண்ணேன், ஆனா நான் chest la unfit ஆயிட்டேன். இதுக்கு காரணம் இந்த masturbation 😢😢 இதுல இருந்து எப்படியாவது வெளிய வந்து வேலைக்கு போகனும் அண்ணா 😢😢
அண்ணா நா படிச்சிட்டு இருக்கேன் ரொம்ப நாளா கைஅடிக்காம இருந்தன் superah படிச்சிட்டு இருந்தன் திடீர்னு ஒருநாள் ஆசைல அத செஞ்சுடன் அப்போ போனது தான் அதன் பிறகு என்னால சுத்தமா படிக்க முடீல concentratione illa😢
காலை வணக்கம் அண்ணா. இப்போது மணி 6:22 ஆகிறது. நான் நேற்று இந்த வீடியோவை பார்த்தேன், நீங்கள் சொன்னது போல் காலை 6 மணிக்கு எழுந்தேன். உங்களுக்காக தான் இதைச் செய்தேன்.
I am failed again today😢! But not giving up! Tomorrow day 1 complete panuven ithu en mela promise! Face book group or WhatsApp group maari ethunaa create panunga anna for Nofap! Groupaa senthu itha follow panamudiyum inum konjam boost kedaikum follow panravanga neraya peru irukaanga inga! Avangaloda comments groupla paakumpothu inum motivate aagum! Epdilaam control panrathunu inum clear idea kedaikum! 24hrsum distract aagama iruka mudiyum!
Master, after 3 days நம்ம பசங்க pant zipஅ open பண்ணுவாங்க அப்போ தோணும்... "Master சொல்லிருக்காரே zipஅ close பண்ணிருவோம்னு." அப்போ தான் நம்ம Mark Antony SJ Surya குத்திப்பாரு... "அவன் கிடக்கறாண்டா மைறாண்டி..." 😂
ஆண்களுக்கு மிகவும் அருமையான பதிவு 💧 இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் வெற்றிக்கு உன்னால் அடி எடுத்து வைக்க முடியாது இதற்கு என்ன தீர்வு ✊💧 செய்யக்கூடாது வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறை படிப்படியாக குறைத்து உடல் ஆரோக்கியத்தை பெருக்குங்கள் ஆண்களின் பலம் ஆண்மை ஆண்மை இல்லை என்றால் ஆண்களின் பலம் குறைந்துவிடும் ராஜா அண்ணா அருமையான பதிவு தொடர்ந்து பயனுள்ள பதிவுகளை பெற ராஜா அண்ண follow பண்ணுங்க
Bro enaku Night fall agudhu bro 😢😢
@@gowdhamaandhanasekaran6733 body heat ta reduce pannu bro oil bath weekly one time and apply hair oil daily and intake more citrus food for internal cooling and try to sleep with in 10 pm night ....and wake up early morning 4am because relapse happens mostly at early morning so this will bypass that process and god is very important without god u cant achieve anything
@@gowdhamaandhanasekaran6733it's normal bro keep going 💥
எல்லோருக்கும் இப்போது மிக தேவையான ஒன்று.
மிக்க நன்றி சகோதரா ❤❤
அதிகமாக ரசித்த விடியோ என்றால் அது உங்கள் விடியோ தான்
உண்மைதான் அண்ணா
நான் 2023 இல் நடந்த PC exam ல 70 க்கு 64 மார்க் எடுத்தேன்.
எப்படியாவது வேலைக்கு போயிடலாம் நினைச்சு 2 மாசம் விடாம தினமும் physical Training போனேன்.
ரெண்டு மாசம் முடிஞ்சு 2024 பிப்ரவரி ல எனக்கு physical க்காக hall ticket வந்துச்சு, நானும் போனேன், போய்ட்டு wait பண்ணேன், ஆனா நான் chest la unfit ஆயிட்டேன். இதுக்கு காரணம் இந்த masturbation
😢😢
இதுல இருந்து எப்படியாவது வெளிய வந்து வேலைக்கு போகனும் அண்ணா 😢😢
Hello naanum aatheythan bro
Na si aaganum bro, I am joining nofab challenge.
Dont worry bro food + workout & nofap - neenga SI hae ayidalam
All the best bro
Super Anna life today la irunthu marapothuna ❤️👍💪💯
Raja baron bro this my 6 th day fire of your speech tq Anna We Upload more motivation vedios tq I'm from Walaja tamilnadu tq ❤bro
5:40 Great
அண்ணா நா படிச்சிட்டு இருக்கேன் ரொம்ப நாளா கைஅடிக்காம இருந்தன் superah படிச்சிட்டு இருந்தன் திடீர்னு ஒருநாள் ஆசைல அத செஞ்சுடன் அப்போ போனது தான் அதன் பிறகு என்னால சுத்தமா படிக்க முடீல concentratione illa😢
Don't worry broo re try pAnnuga...
தைரியம் தன்னம்பிக்கை தேவைனா கை அடிக்காம மனச நல்லதா வச்சிக்க பாருங்க...
இனிமேல் அடிப்பது அரசு தேர்வு மட்டுமே 💪💪💪
Day 43🙌 with gym & happy life. ✅.
Vere level bro
🎉❤
காலை வணக்கம் அண்ணா. இப்போது மணி 6:22 ஆகிறது. நான் நேற்று இந்த வீடியோவை பார்த்தேன், நீங்கள் சொன்னது போல் காலை 6 மணிக்கு எழுந்தேன். உங்களுக்காக தான் இதைச் செய்தேன்.
Day 2 Rajabaron Brother done🌟🦾 Thanks for the motivation 🌟🦾
Video continues podunnga bro day 2 complite 💪💪
Master Biceps 😮🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Important topic semen retention. Super keep going to achieve it.
Day 11 anna 🏋️🏋️🏋️♀️💪💪💪💪
Unna maaathiri oru manisana lifela paaaththathe illannaa ❤️❤️இப்படியும் 4 பேருக்கு நல்லது பண்ண முடியும் என்றதுக்கு நீ ஒரு நல்ல உதாரணம் அண்ணா ❤️❤️
Bro vera level la motivate panringa.
I am failed again today😢! But not giving up! Tomorrow day 1 complete panuven ithu en mela promise!
Face book group or WhatsApp group maari ethunaa create panunga anna for Nofap! Groupaa senthu itha follow panamudiyum inum konjam boost kedaikum follow panravanga neraya peru irukaanga inga! Avangaloda comments groupla paakumpothu inum motivate aagum! Epdilaam control panrathunu inum clear idea kedaikum! 24hrsum distract aagama iruka mudiyum!
Beeshmar, Hanuman, Murugar, Krishnar, etc,.... All are Brahmachari bro ❤❤❤
Good + Parasuramar❤... Etc
@@lakshmanarajac6776 Hmm my mistake
@@gymloverartsking2329 hy it's ok I just remember u 👍
Thank you anna ❤ Useful VIDEO
Roma tq Anna ungkala pathu training panuren 🎉 ithu nala kasthapathen
I appreciate it my brother keep doing it ❤❤❤
Day 15 bro with gym...belly fat kammi pananum weight gain pananum fitt ah irukanum avlo than...
Super anna my inspiration ninga tha anna
Super Anna video continues podunga
Super anna i will follow.
Super master 👍🏼👍🏼👍🏼 I will be discipline
thalaivaa na innaiku start panran jaipom 💪
Celibacy yoga meditation chennal recommend pannuga anna
Unnmai nanpa good one
அருமையான பதிவு
Thanks for being there for us 🙏🏻
Day 1 ✅
Super bro 💪
Great brother thank you
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பயனுள்ள பதிவு 🔥🔥🔥
Thalaivan
Yen thalaivan on fire 🔥
குருவே சரணம்
Anna day 6 🎉❤️🔥 for armwrestling and confident speaking bro
அண்ணா இன்னும் நெறய விடீயோஸ் போடுங்க அண்ணா ❤🎉
huge respect anna
Ok bro I am following sure
Super bro.❤
Master over thinking control pandradhu sollunga
Day 1❤
Super bro ❤
Day 1
Nice motivation anna
So true bro
Super bro🎉
DAY 2🔥🔥🔥🙏🙏🙏
அருமை மக்கா...
Vey useful sir
anna big fan anna please replay
Thanks 😊
❤
2ம் நாள் with Raja master
Anna na unga video pathu try panna pore
Going to gym is the only solution for this❤
Super bro
Anna unga body measurements size ku oru video pottunga ❤
Anna Night fall pathi oru video podunga please😢😢
Master, after 3 days நம்ம பசங்க pant zipஅ open பண்ணுவாங்க அப்போ தோணும்... "Master சொல்லிருக்காரே zipஅ close பண்ணிருவோம்னு."
அப்போ தான் நம்ம Mark Antony SJ Surya குத்திப்பாரு...
"அவன் கிடக்கறாண்டா மைறாண்டி..." 😂
Bro na group 2 exam la pass aki govt job vankanum, nanum unga no fab follow panren bro❤
Day 2 bro❤
If you control you mind you will achieve you dream 💪
First7 days control is easy middle days tuff but last days really hard
Anna hair fall eppadi stop pannanum tips sollunga my age 17plz
Nofap
He also has hairfall but you ask this question to him.😅
@@prasanthp1881 itz_starberry_girl
Daily yum hair wash pannunga
Before hair wash 30 minutes ku coconut oil apply pannitu kulinga
Confirm ah work agum my experience
Anna kai mattum adichikalana nofap la please solluga na bitbatam pakala nanu...
Day 2👌
Respect++
Night fall aguthu bro ena panalam..
100% right bro 3 day la tha unwanted distraction varu , strong will💪 erutha conform ma pass aidala bro
Master night fall ku enna pandradhu
Day 2/60
Day 2 successfully completed
Day 2 following
Anna day 1🎉 Success
Day 2 started going on
Bro apdiya antha time la oru pain varum athukum yanna pannanum nu solli iruga
Bro தூக்கத்துல வந்தா 60days change poidum bro athuku solution irruka bro
2days❤️❤️❤️❤️❤️
Day 1 for me 📈
Day 2anna
Day1 successfully completed
Happy married life raja❤😂🎉
5.00AM Attendance... Studying ❤❤😊😊
Ok sir
Day 2 💪
2❤
👍
Bro day complete a training thantha💪🙏
Good starting master pls continue lots of followers following ur streak pls do no fap vidios continously pls❤
Good 👍
Koode irunthu kapathu bro deep aa addicted ayite...veliya varanom
Anna weight gain ku morning workout pannalam ah
Bro i am day two😊
👍👍👍👍👍👍👍👍
2 day successfully completed ❤