“நான் தான் பெரியவன்.. விஜய் தான் என்கிட்ட வரணும்” - சீமான் பரபரப்பு | Seeman | Vijay | Ntk | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • “நான் தான் பெரியவன்.. விஜய் தான் என்கிட்ட வரணும்” - சீமான் பரபரப்பு | Seeman | Vijay | Ntk | PTD
    #PuthiyaThalaimuraiTV #seeman #seemanspeech #seemanlatestspeech #seemanlatestspeech #seemanmassspeech #seemanfastnews #vijay #actorvijay #thalapathyvijay #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijaystudentsmeet #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Students #10thexam #12thexams #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #tvkawardsceremony
    Vijay meets students, Vijay students meet, Vijay meets school students, tvk Vijay school students meet, Vijay students meet live, Vijay live students meet, students meet live now, Vijay students meet latest news, tvk Vijay meet school students, tvk Vijay news in tamil, Vijay speech live, tvk news, tvk latest news, students meet with Vijay, students meet, students meet live, Vijay students meet live, tvk Vijay students meet live, thalapathy meets school students live, Vijay live speech, tvk, tvk vijay, tvk party, tamilaga vetri kalagm, thalapathy vijay, thalapathy vijay students meet, thalapathy vijay meet students today, vijay meeting students, Vijay speech, vijay speech students meet, thalapathy vijay speech, thalapathy vijay speech students meet, vijay in politics speech, thalapathy vijay latest speech,tvk Vijay speech, tvk award ceremony, tvk awards, tvk awards for school students, tvk awards for students, tvk school awards ceremony
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 754

  • @KATHIRMALIGAI
    @KATHIRMALIGAI 3 месяца назад +40

    எட்டு வயது பெரியவன் என்பதை விட அரசியலில் 13 வயது பெரியவன் என்று சொல்வது சிறப்பு

  • @ask4773
    @ask4773 3 месяца назад +53

    Seeman அரசியல் ஆசான் தான்

  • @baskargokul1800
    @baskargokul1800 3 месяца назад +17

    சிறப்பான பதிவு சீமான் அண்ணா

  • @proudtamizhan1
    @proudtamizhan1 3 месяца назад +24

    தமிழ்த்தேசிய அரசியல் ஆசான் அண்ணன் சீமான்❤NTK 🔥

  • @elangovj8204
    @elangovj8204 3 месяца назад +2

    இந்த உடகங்கள் நம் ஒற்றுமையை பிரிப்பதற்கு பல வேலைகளை செய்யும் தோழர்களே

  • @seeval-s3c
    @seeval-s3c 3 месяца назад +2

    சரியான கேள்வி...புலி சின்னம் உறுதி... நீதி என்பது அனைவரும் ஒன்று தான்.......

  • @aathitamil-1001
    @aathitamil-1001 3 месяца назад

    அருமை

  • @parthikutti
    @parthikutti 3 месяца назад +20

    கூட்டணி வேண்டாம்னு சொல்ற அண்ணா எதுக்கு விஜய மட்டும் கூட்டணிக்கு கூப்பிட்ர 😂 சாமான்😂😂

    • @princecalvin2586
      @princecalvin2586 3 месяца назад +1

      Aama vote uhh sedharum ntk ku vote poduravanga ellam youngsters and they all Vijay fans most of them and he is cinema influencer he has a lot of fans that's why

    • @Muruga_vel
      @Muruga_vel 3 месяца назад +1

      புதிதாக அரசியலில் வருவதால் மற்றும் சித்தாந்தம் சார்ந்து ஒன்றி இருப்பதாலும் கூட்டணிக்கு அழைக்கிறார்...

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +3

      @@RajasekharanPalanisamy திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @NNNAM435
      @NNNAM435 3 месяца назад

      😂😂😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад

      ஆரிய திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணி கிடையாது என்று சீமான் சொன்னார் . தமிழர்களின் கட்சிகளுடன் கூட்டுவைப்பேன் என்றுதான் சொல்லியிருக்கின்றார் .

  • @chakravarthimahila3761
    @chakravarthimahila3761 2 месяца назад

    Good speech seeman 🎉🎉🎉

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 3 месяца назад +2

    ❤❤❤

  • @anburaja2266
    @anburaja2266 3 месяца назад +5

    குரங்கு தானும் கெட்டு வனத்தையும் அழித்து விடும் அதுமாதிரி இவன நம்பாத வரை தமிழர்களுக்கு நல்ல காலம் 👍

    • @senthamilmuthu1522
      @senthamilmuthu1522 3 месяца назад

      TELUGAN NALLA ADCHI KODUTTHUDDANA

    • @dhanalakshmi7301
      @dhanalakshmi7301 3 месяца назад

      ஸ்டாலினும், அவன் அப்பனும் நல்ல ஆட்சிய தமிழ் மக்களுக்கு கொடுத்துட்டாங்களா. 800 வருடமா அடிமையில் இருக்கும்
      தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் இருட்டாச்சியாக திருட்டு திமுக ஆட்சிதான் இருந்துள்ளது. 1000 பணம் குடுத்துட்டா அவன் உத்தமன் ஆயிருவான. சீமான் அண்ணா ஆட்சியிலே இல்லாத போது அவர தப்பா பேசுர ஸ்டாலின் என்னத்த கிழிச்சுட்டாரு. ஆசிரியர் பதவிக்கு கூட தகுதி இல்லாத ஸ்டாலின் ஐயா தமிழ் நாட்டுக்கு முதல்வரா. விழிப்புணர்வே இல்லாத தமிழக மக்களுக்கு இதை விட கேவலம் என்ன இருக்கு.

  • @GnanaseelanSivakumar
    @GnanaseelanSivakumar 3 месяца назад +1

    Yes correct ❤❤❤

  • @fazeelan
    @fazeelan 3 месяца назад +112

    அரசியல் அனுபவம், வயது, எல்லாவற்றிலும் சீமான் மூத்தவர் என்பதில் சந்தேகமில்லை.

    • @svmvelu_harur
      @svmvelu_harur 3 месяца назад +1

      Eappadi 😂

    • @mohanv7499
      @mohanv7499 3 месяца назад +1

      Vijayalakshmiya saman pottathil, kasturiyai pottathil simon (m)oothavar

    • @1Maheswaran
      @1Maheswaran 3 месяца назад +1

      சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

    • @sivadhas9584
      @sivadhas9584 3 месяца назад

      விஜய லட்சுமி ம்ம்ம் மூத்தவர் முதியவர்

    • @mohawk2131
      @mohawk2131 3 месяца назад

      ​@@mohanv7499 enna kasthuri ya pottutara

  • @RaguVaran-z3j
    @RaguVaran-z3j 3 месяца назад +23

    Iyya tittle first maathungal pls....ஒற்றுமையாக இருப்பார்களை பிரித்துவிடாதிர்கள்....

  • @devanc2643
    @devanc2643 3 месяца назад +85

    சீமான் அவர்கள் மாதிரி மேடையில் பேச முடியுமா விஜய் கிட்ட . உலக அளவில் மேடை பேச்சில் முதல் இடம் அரசியல் ஆசான் சீமான் அவர்கள்

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 3 месяца назад +1

      Correctunga😂

    • @jayakumarv401
      @jayakumarv401 3 месяца назад +6

      Pechu mattum dhaa. Suya laabathuku

    • @nr9926
      @nr9926 3 месяца назад +1

      But viji ya matter panni vittadhu thappu…

    • @vasanth164
      @vasanth164 3 месяца назад

      Aama avar medai pechu aruthu thallitan apdi avan yennatha medai pechu la pesitanga yen kooda othaikki vaada kaarate poduvan naan Black belt vaangirukan ithan avanoda medai pechu 😂😂😂😂

    • @கிருஷ்ணராஜ்
      @கிருஷ்ணராஜ் 3 месяца назад

      ​@@vasanth164dei tharkuri neenga athu kooda pesala😂😂

  • @RaguVaran-z3j
    @RaguVaran-z3j 3 месяца назад +305

    இது உண்மைதானே அரசியலில் அண்ணன் சீமான்தான் பெரியவர் மற்றும் முழுமையான அனுபவம் வாய்ந்தவர்.... அண்ணன் விஜய், சீமான் வழியில் சென்றால் சரித்திரத்தில் இடம் பெறுவர்.... நிச்சயமாக வரலாறு எழுதப்படும்..... நாம் தமிழர் ❤❤❤

    • @DjAlex96
      @DjAlex96 3 месяца назад

      நீங்க பெரிய புடுங்கி தனியா என்ன ஜெயிக்க வேண்டியதுதானே ஏன் எங்க அண்ணன் விஜயை கூப்பிடுகிறார்கள்

    • @thalamani1
      @thalamani1 3 месяца назад +19

      Poga da dei intha poiyan ena senior itha fradu thalapathy use pannitu vitturuvan😂😂

    • @Goodluck17053
      @Goodluck17053 3 месяца назад +7

      இவனா ஐயோ பாவம்.😂😂

    • @muruganantham7398
      @muruganantham7398 3 месяца назад +1

      ​@@thalamani1அருமை

    • @muruganantham7398
      @muruganantham7398 3 месяца назад

      ​@@Goodluck17053அருமை

  • @Agrinagarajan
    @Agrinagarajan 3 месяца назад +40

    மக்கள் தொகை கணக்கெடுப்பு இட ஒதுக்கீடு சரியான கேள்வி சரியான பதில்

    • @anandhanisravel3692
      @anandhanisravel3692 3 месяца назад +1

      இல்லை சார். பதில் தவறு. சாதி வாரி கணக்கெடுப்பு என்று ஒன்று சட்ட ரீதியாக செல்லாது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கு சென்சஸ் அதாவது 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சாதி விவரங்களும் தகவல்களும் சேர்த்து கணக்கு எடுக்கலாம். நரம்புகள் புடைத்து தவறான பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

    • @paarivelss9571
      @paarivelss9571 3 месяца назад +1

      yetho oolarurran.. athu sari nu solureenga... avanukku ippo ADMK vote pichai venum.. ipadi thaa eloraiyum kanna katti pesuvaan

  • @ayyavunavaneethakumar1919
    @ayyavunavaneethakumar1919 3 месяца назад +101

    இத இதத்தான் எதிர்பார்த்தேன். அண்ணன் இதை மட்டும் (புலி சின்னம்) செய்து காண்பித்துவிட்டாள் உண்மையிலே அண்ணன் மட்டுமே புரட்சியாளன் என்பது இன்னும் உறுதியாகவிடும்.தமிழன்டா
    பிரபாகரன் வாழ்க , தமிழ் வாழ்க,

    • @sreesree1331
      @sreesree1331 3 месяца назад +6

      பிரபாகரன் செத்து போனது உங்களுக்கு தான்டா கொண்டாட்டம் 😂😂😂😂

    • @muranpadu1001
      @muranpadu1001 3 месяца назад

      செத்தவன் எப்புடிடா வாழுவான்..?பிரபாகரன் 2009லையே தாக்கப்பட்டான்

    • @1Maheswaran
      @1Maheswaran 3 месяца назад +1

      சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

    • @Sasi-World
      @Sasi-World 3 месяца назад

      பிரபாகரனை தூக்கிலிட நிறைவேற்றப்பட்ட மசோதாவில் கையெழுத்திட்டவனுக்கு தமிழர்களின் பணத்தில் வீரவணக்கம் செலுத்தியவன் 60 வயது இளம்பிள்ளை சீமான்.

    • @Sasi-World
      @Sasi-World 3 месяца назад

      புலிகள்தான் ராசிவ் காந்தியை கொன்றார்கள் என்று புலிகளே ஏற்றுக்கொள்ளாத ஒரு கொலை குற்றத்தை எந்த ஆதாரமுமில்லாமல் அபாண்டமாக புலிகள் மீது சுமத்துபவன் சீமான்.

  • @draghu8185
    @draghu8185 3 месяца назад +351

    🐅🐅 அரசியலிலும் அனுபவத்திலும் அண்ணன் சீமானே முதன்மையானவர் 🤝

    • @DjAlex96
      @DjAlex96 3 месяца назад +23

      என்ன முதுமையான வெங்காயத்தில் முதன்மையானவர் அவரை விட அதிகமான முதன்மையானவர் இந்த உலகத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்

    • @RaviRavi-ri7wf
      @RaviRavi-ri7wf 3 месяца назад +1

      🤫🤫🤫🤫🤫🤫​@@DjAlex96

    • @தமிழ்இனம்
      @தமிழ்இனம் 3 месяца назад

      ​@@DjAlex96poda 200ups

    • @unnalmudium8370
      @unnalmudium8370 3 месяца назад +12

      Edharku vijalakshmi kita poitu vandha anubavama..ila poikadhaigal sollikondu aemathum anubavama....nerathuku aertha mari pesum pachomdhi SEEMAN ...avan inum ethana naal analum seema jaikmatan

    • @draghu8185
      @draghu8185 3 месяца назад

      @@unnalmudium8370 விஜயலட்சுமி போறப்ப சொல்லிட்டு போனாங்க என்னோட புரோக்கர் அப்பப்ப...கமெண்ட்பாக்ஸ்ல் வருவான் அவனுக்கு நான் புரோக்கர் காசு கொடுக்கல நீங்க ஜி பே ல போட்டு விட்டுடுங்கன்னு சொன்னாங்க அவன் நீதானா 🖕

  • @ArunprakashN.P
    @ArunprakashN.P 3 месяца назад +67

    I am hard core Vijay fan but in politics I will follow NTK Seeman.

    • @PradeepKumar-lw1hv
      @PradeepKumar-lw1hv 3 месяца назад +4

      I am hard core vijay fan but in politics I don't support fake story seeman 😂 NEXT TIME Mask kalatitu vandhu comments podunga da🤡🤫

    • @ArunprakashN.P
      @ArunprakashN.P 3 месяца назад +1

      @@PradeepKumar-lw1hv I m not visiladuchan kunju like you. I am pure rationalist. All the best.

    • @karthik8972
      @karthik8972 2 месяца назад +1

      Rationale ? 😂😂😂😂😂
      Have you heard any of his speeches ?
      If you are rational you would never end up here, you are just a Sol Buthi Blind not a Suya Buthi visioner
      why being a Aamai Kunju 😂😂😂😂

    • @SaravanaKumar_4407
      @SaravanaKumar_4407 2 месяца назад +1

      @ArunprakashN.P I am hard core siman fan but in politics I will follow TVK Vijay.

    • @virtualworld607
      @virtualworld607 2 месяца назад

      @@ArunprakashN.P Its a grave sin and oxymoron to say ''I'm not a visiladuchan kunju and seeman follower" in the same breath Lol

  • @franciscovenanent
    @franciscovenanent 3 месяца назад +10

    சீமான் தனித்து அரசியல் தனித்தே அரசியல் என்ற கொள்கை தொடரவேண்டும்
    விஜய் தனி கட்சி
    சீமானை தமிழ் அரசியல் தனித்துவத்தில் தொடர்ந்து ஆட்சியில் அமர தமிழ்நாடு மக்களை உணர்ந்துங்கள்
    கூட்டணி பேச்சு தேவையற்றது

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 3 месяца назад +16

    விஜய் தனியா சீமான் தனியா நின்றால் ஓட்டு பிரிந்து dmk க்கு சாதகம் ஆகும்..

    • @DjAlex96
      @DjAlex96 3 месяца назад +3

      En avanga avangaluku pudicha mathiri vote podradhula enna prachana

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 3 месяца назад

      ​@DjAlex96 dei mutal unku puriyala or dmk supporter ah ?

    • @DjAlex96
      @DjAlex96 3 месяца назад +1

      @@krishnakumar.k3051 நான் டிஎம்கே நான் டிஎம்கே சப்போர்ட் இல்ல சீமான் ஆதரவு வளரும் இல்ல நான் டிவி கே சப்போர்ட் தான் உங்க அண்ணன் சீமான் தான் நடிகர் எல்லாம் அரசியல் கட்சி தொடங்க கூடாது அப்படி இப்படின்னு ரொம்ப அதிகமா பேசினாரே இப்ப எதுக்கு கூட்டணிக்கு கூப்பிடுறார்

    • @UMMARMOOSA-dk3qp
      @UMMARMOOSA-dk3qp 3 месяца назад +1

      ​@@DjAlex96athu vera vaai ithu naara vaai

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de 3 месяца назад +72

    முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்றால்... என்னுடைய ஓட்டு அவர்களுக்கே... 🙏🙏🙏

    • @princecalvin2586
      @princecalvin2586 3 месяца назад +1

      Vaipillai nga yaaru vandhalum adhuku vaaipillai

    • @rohithrohith9655
      @rohithrohith9655 3 месяца назад +9

      ​@@princecalvin2586 நாம் தமிழர் ஆட்சியில் மதுபான கடைகள் இருக்காது

    • @thashthash4953
      @thashthash4953 3 месяца назад +3

      உறுதியாகச் செய்வார்.நம்பி வாக்களியுங்கள் சகோதரரே.

    • @vijayanand7054
      @vijayanand7054 3 месяца назад

      கள்ளு கடைகள் திறக்க வேண்டும். டாஸ்மாக்கை அழிக்க வேண்டும்

    • @sundarsundar5327
      @sundarsundar5327 3 месяца назад

      ​@@princecalvin2586கண்டிப்பாக அண்ணன் செய்வார்

  • @mervinarul2711
    @mervinarul2711 3 месяца назад +215

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 3 месяца назад +6

      Yes, yes, Adeya pondati, Naan Kettavan Illadi ' Kedu Kettavan ' ............... Engeyo ketta Maari Irukka Thumbi Dogs.

    • @muruganantham7398
      @muruganantham7398 3 месяца назад +1

      ​@@dhamotharanmurugan99அருமை.

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад

      @@dhamotharanmurugan99 விஜய் காவேரி நீர் பற்றி பேசினால் கர்நாடகாவில் படம் ஓடாது , முல்லைப்பெரியாறு பற்றி பேசினால் கேரளாவில் படம் ஓடாது , ஸ்டாலின் பற்றி பேசினால் ஆந்திராவில் படம் ஓடாது , திமுகவின் ஊழல் பற்றி பேசினால் தமிழ்நாட்டில் படம் ஓடாது , உதயநிதி தியேட்டர் கொடுக்கமாட்டார் .😀. பிஜேபி பற்றி பேசினால் ED ரெய்டு வரும் .அப்புறம் எதை சொல்லி அரசியல் செய்யப்போகின்றார் ? ஜோசியரின் பேச்சை நம்பி அரசியலில் இறங்கி கதை கந்தலாகப்போகுது .🤣

    • @rubanrx3312
      @rubanrx3312 3 месяца назад

      Oombuuu

    • @velank.v742
      @velank.v742 3 месяца назад +4

      தமிழர்களுக்கு இல்ல டா தற்குறிகளுக்கு ஆகச்சிறந்த தலைவன்😂😂😂

  • @mervinarul2711
    @mervinarul2711 3 месяца назад +140

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

    • @merlinj7032
      @merlinj7032 3 месяца назад +1

      😂😂😂😂

    • @rajcho6905
      @rajcho6905 3 месяца назад +1

      😂😂😂

    • @sanaullah.5531
      @sanaullah.5531 3 месяца назад

      அவன் தலைவன் இல்லப்பா பைத்தியம்

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 3 месяца назад +1

      😂😂😂

    • @udayaarjhonpraphucbe
      @udayaarjhonpraphucbe 3 месяца назад

      விஜய் தனியா வந்தால் வெற்றி பெறுவார். சீமான் கூட சேர்ந்தால் விஜய் கிரேஸ் குறையும்.

  • @proudtamizhan1
    @proudtamizhan1 3 месяца назад +48

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💯❤
    நாம் தமிழர்❤ NTK ❤

    • @1Maheswaran
      @1Maheswaran 3 месяца назад

      சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

  • @saravananpazhanisami8801
    @saravananpazhanisami8801 3 месяца назад +22

    விஜய் ரசிகர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமிழக மக்கள் மீதும் அன்பு இருந்தால் கண்டிப்பாக சீமான் அண்ணன் கூட சேர்ந்துறுவார். இல்லைனா காசு பணம் துட்டு மணி மணி.. பிஜேபி DMK அதிமுக கூட.....

  • @Mubarak-y2s
    @Mubarak-y2s 3 месяца назад +32

    Vijay வந்தா சீமான் காலி

    • @emson1985
      @emson1985 3 месяца назад +2

      I you're kids

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 3 месяца назад +97

    Vijay is only film actress but Seeman is really Hero for Tamil people

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 3 месяца назад +7

      😂Vijay is real tamil dhesiyam.neenga ellam srilankan genocide tamilan vadasutinga.vijay sri lankan tamilachiyae katitu vandharu.

    • @PonarunmozhiPonarunmozhi
      @PonarunmozhiPonarunmozhi 3 месяца назад +5

      நீ உங்களுக்கு எந்த ஒரு அடிப்படை அறிவே கிடையாதா😂😂😂

    • @aravindhece1573
      @aravindhece1573 3 месяца назад

      ​​@@Chola-ilamchetcheni Adai naayae engu pirapinum tamilan tamilanae ingu pirapinum ayalaan ayalaanae.... Avanga srilanka
      la gun shoot, rape panni saagrapo amma appa valikudhe koduma paduthurangalae kaapathunganu kadharumbodhu adhu kannada karanuko telugu kaaranuko puriaporadhu kidayadhu aana unaku apdi illa unaku avanga evlo kasta padranganu unaku matum dhan purium apo avanga yaaru sollu?? Verum srilankan tamilana illa orae kudi la pirandhu anga sendru vaalndha tamilana???

    • @princecalvin2586
      @princecalvin2586 3 месяца назад +4

      Press meet laa poi mudinja pesa sollu arasiyal pesa sollu party start panni one and half month aachii oru kotpadaiyum sollavae illaiyae pahh katchii peru mattum dha tvk iruku 😂❤​@@Chola-ilamchetcheni

    • @DjAlex96
      @DjAlex96 3 месяца назад

      எத்தனை நாளைக்கு முன்னாடி இருந்து

  • @Siva-u9w
    @Siva-u9w 3 месяца назад +21

    இந்த தேர்தலில் நாம் தமிழர் வெற்றி பெற்றால் இது இது ஒட்டு மொத்த தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி கௌரவம் ஆகும் சிவானந்தம் நாம் தமிழர் கரியாப்பட்டினம் அபுதாபி

    • @1Maheswaran
      @1Maheswaran 3 месяца назад

      சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

  • @jrkarthi
    @jrkarthi 3 месяца назад +50

    தமிழ்நாட்டின் முதல்வர்...
    இந்திய ஒன்றியத்தின் வழிகாட்டி...
    அண்ணன் சீமான் ❤❤❤

    • @DevaR-b6z
      @DevaR-b6z 3 месяца назад +3

      எந்த ஜென்மத்நில்டா

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад

      @@DevaR-b6z விஜய் காவேரி நீர் பற்றி பேசினால் கர்நாடகாவில் படம் ஓடாது , முல்லைப்பெரியாறு பற்றி பேசினால் கேரளாவில் படம் ஓடாது , ஸ்டாலின் பற்றி பேசினால் ஆந்திராவில் படம் ஓடாது , திமுகவின் ஊழல் பற்றி பேசினால் தமிழ்நாட்டில் படம் ஓடாது , உதயநிதி தியேட்டர் கொடுக்கமாட்டார் .😀. பிஜேபி பற்றி பேசினால் ED ரெய்டு வரும் .அப்புறம் எதை சொல்லி அரசியல் செய்யப்போகின்றார் ? ஜோசியரின் பேச்சை நம்பி அரசியலில் இறங்கி கதை கந்தலாகப்போகுது .🤣

    • @sankard9186
      @sankard9186 3 месяца назад +2

      டேய் முதலில் உங்களுக்கு வழி காட்ட சொல்லுங்க டா.

    • @vickychennai3786
      @vickychennai3786 3 месяца назад +1

      Vijay is the cm

    • @DevaR-b6z
      @DevaR-b6z 3 месяца назад

      No chance so sorry

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 3 месяца назад +6

    புதிய தலைமுறை திறமையான நிருபரை அனுப்புங்கள். சொதப்புரார்.

  • @rajaduraiv271
    @rajaduraiv271 3 месяца назад +26

    விஜயலக்ஷ்மி கள்ள புருஷா விஜய் வந்தால் உன் ஆட்டம் close

    • @DassS-dass
      @DassS-dass 3 месяца назад +2

      கனவில் 😂😂

    • @SasiKumar-xz8xk
      @SasiKumar-xz8xk 3 месяца назад +5

      அப்போ உதயநிதியின் கள்ள பொண்டாட்டி நிவேதா வந்தால் என்ன நடக்கும்

    • @princecalvin2586
      @princecalvin2586 3 месяца назад

      Poda deii😂😂 chaprii oru mairum theriyadhu vandruvanunga

    • @swisstamilbros
      @swisstamilbros 3 месяца назад

      Karunanithikku 4 polaya

    • @Ranmano865
      @Ranmano865 3 месяца назад +1

      திரிஷா கள்ள புருஷா சீமான் வந்தால் உன் ஆட்டம் close

  • @iitm2011prak
    @iitm2011prak 3 месяца назад +49

    தமிழ் நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் சீமான் மட்டுமே.... விஜய் சீமானுடன் இணைய வேண்டும்...

    • @thangamani3983
      @thangamani3983 3 месяца назад

      விஜய் த்ரிஷாவுடன்தான் இணைவான். சீமானுடன் இணைந்தால் அது Gay

    • @1Maheswaran
      @1Maheswaran 3 месяца назад +1

      சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

  • @saravanans2108
    @saravanans2108 3 месяца назад +31

    உங்களைவிட அய்யா கண்னு வயதில் பெரியவர் அதனால் அவருடன் நீங்கள் போய் சேருங்கள்.

    • @senthilkumar-rp9hx
      @senthilkumar-rp9hx 3 месяца назад

      சீமான் ஐய்யா ஐயாகண்ணுடன் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிறது தம்பி ....மூச்சுக்கு முன்னூறு முறை பல மேடைகளில் அவர் பெருமையை பேசுவது அண்ணன் சீமான் மட்டும் தான் ...

    • @senthamilmuthu1522
      @senthamilmuthu1522 3 месяца назад +3

      MUTHALLA VIJAYKKU ENNA TERIYUM

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 3 месяца назад +1

      @@senthamilmuthu1522 ' Aaamayanukku ' Enna Theriyum. Katha ( Pruda ) vidratha thavera..........

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад

      விஜய் காவேரி நீர் பற்றி பேசினால் கர்நாடகாவில் படம் ஓடாது , முல்லைப்பெரியாறு பற்றி பேசினால் கேரளாவில் படம் ஓடாது , ஸ்டாலின் பற்றி பேசினால் ஆந்திராவில் படம் ஓடாது , திமுகவின் ஊழல் பற்றி பேசினால் தமிழ்நாட்டில் படம் ஓடாது , உதயநிதி தியேட்டர் கொடுக்கமாட்டார் .😀. பிஜேபி பற்றி பேசினால் ED ரெய்டு வரும் .அப்புறம் எதை சொல்லி அரசியல் செய்யப்போகின்றார் ? ஜோசியரின் பேச்சை நம்பி அரசியலில் இறங்கி கதை கந்தலாகப்போகுது .🤣

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 3 месяца назад

      சேரலாம் , முதலில் , உன் மலதுவாரத்தை கழுவு🎉

  • @merlinaron2499
    @merlinaron2499 3 месяца назад +43

    NTK❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Sembulam
    @Sembulam 3 месяца назад +1

    காமடியன்

    • @dineshkuamr809
      @dineshkuamr809 3 месяца назад

      Ai sunni nee lam oru youber ah da thaili😂

  • @BensigharI-tk2ji
    @BensigharI-tk2ji 3 месяца назад +9

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 3 месяца назад +10

    எப்போதும் போல தெளிவான திடமான பதில்கள் ....சிறப்பு

  • @Thachange2024
    @Thachange2024 3 месяца назад +16

    Love you Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vnanavelNanavel
    @vnanavelNanavel 3 месяца назад +6

    சீமானிடம் அரசயல் இருக்கு.
    விஜய்யிடம் ரசிகர். மக்கள்
    செல்வாக்கு இருக்கு
    இருவரும் சேர்ந்தால்
    மாற்றத்திற்க்கான. வழி
    ஆரம்பமாகலாம்.
    ...மாறும்.
    மாற்றம் ஒன்றே. மாறாதது.. ❤

    • @DevaR-b6z
      @DevaR-b6z 3 месяца назад +1

      இரண்டு பேறும் சேர்ந்தாலும் ஒரு மயிரும் புடுங்க முடியாது

    • @vnanavelNanavel
      @vnanavelNanavel 3 месяца назад +1

      மயிர யார்தான் புடுங்கறது..

    • @vnanavelNanavel
      @vnanavelNanavel 3 месяца назад

      அரசியல் ☑️

  • @SivakumarSachin-yd8kx
    @SivakumarSachin-yd8kx 3 месяца назад +16

    அருமை

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 3 месяца назад +26

    தெளிவான சிந்தனை மற்றும் நேர்த்தியான பேச்சு .... சிறப்பு திரு. சீமான்

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 месяца назад +1

      😂😂🙊🙊🙊🙊😅😅😅

    • @1Maheswaran
      @1Maheswaran 3 месяца назад

      சீமான் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் ஓட்டு திமுக காங்கிரஸ் மட்டுமே😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

  • @ManiKumar-mx1bk
    @ManiKumar-mx1bk 3 месяца назад +18

    நீ தான் யார்கிட்டயும் சேரமாட்டியா.....இப்ப எதுக்கு அதிமுக தேமுதிக கிட்ட ஆதரவு கேக்கர

    • @senthamilmuthu1522
      @senthamilmuthu1522 3 месяца назад +1

      MADAYA MADAYA VAKKALARKALIDAM THAN VAAKKU EDDAN

    • @Muruga_vel
      @Muruga_vel 3 месяца назад +1

      இன்னும் caption மட்டும் பார்த்து விட்டு கருத்து சொல்லும் நபர்கள் இருக்கிறார்கள்...எல்லா கட்சியும் வாக்கு சேகரிப்பில் ஆதரவு தான் கேட்பார்கள்... கூட்டணி வேறு ஆதரவு வேறு...

  • @kovailotto6010
    @kovailotto6010 3 месяца назад +11

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @SuryaKanth-st2pe
    @SuryaKanth-st2pe 3 месяца назад +4

    நீ புதிய தலைமுறை என்னடா டைட்டில் பாடுங்கள் உங்கள மாதிரி நியூஸ் சேனல் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாதுடா படாது

  • @kanthan3691
    @kanthan3691 3 месяца назад +8

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP 3 месяца назад +47

    Seeman great 👍

  • @VenkateshwaranRaju
    @VenkateshwaranRaju 3 месяца назад +2

    வசூல் ராஜா விஜய் உன்கிட்ட வரணுமா

  • @VUmapathi-pf8cm
    @VUmapathi-pf8cm 3 месяца назад +19

    நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 месяца назад +1

    Adellam. Teriyadu. Periyavan. Chinnavan yellam ellai. Seeman thamizhaga vetree kazhagam edam koottani. Waiththalum saree. Ellai. Yenralum saree. Aanal. 2026. El. Thamizhaga. Vetree. Kazhagaththin. Thalaiver. Thiru. Vijay sir. Dhan. Thamizhaga mudhal. Amaichcharaga. Eruppar. Galaga. Aameen. Adhai. Yellam otthukkondu. Dhan. Thamizhaga. Vetree kazhaga. Cutchi. El. Koottani. Seravenummaga. Aameen. Serumbodu. Koottani. El. Warubavargal. Kaiyezuththu. Pottudhan. Thamizhaga vetree kazagaththil. Seravenummaga. Aameen. Yenggal. Thamizhaga vetree. Kazhagamum. Madhar charbatra. Cutchi. Dhan yenggal. Thamizhaga vetree kazhaga. Ga. Thalaiver. Vijay. Sir. Yeppoudum. Bjp. Rss gumbaludan. Koottani waikka. Mattaraga. Aameen. Bjp binami rss galidam seraum mattarraga. Aameen aanal bjp binami rss karagal. Thappoo. Seidhal. Yenggal. Warunggala. Mudhal amaichchar. Yezhai. Yeliya. Makkalukkaga kural. Koduppar. PorAttaththil. Eedu paduwaraga. Aameen. Wazhga. Yeppoudum thamizhaga. Vetree. Kazhagam walarga. Tamilnattu makkal yellorummaga aameen wouzigha. Yeppoudummaga. Bjp binami. Rss. Gumbalgal aameen. Ambur. T n india.

  • @Ganaslang
    @Ganaslang 3 месяца назад +7

    சீமான் அண்ணா ❤❤❤❤❤❤

  • @arunlp-v6c
    @arunlp-v6c 3 месяца назад +1

    Mr Maanasthan seeman , neengadha sonnenga Rajini kamalai adikkira adiyila inime endha nadigarum arasiyalukku varakudadhunnu sonnenga. Ipo vijay oru actor illaiya. Ennangada deii.. Porumaiya uruttu pa😂😂😂😂😂😂😂😂

  • @KAZHAR-ww2ib
    @KAZHAR-ww2ib 2 месяца назад +1

    அஞ்சு வயசுல என்னங்க அரசியல் ஒண்ணாவது படிக்கும்போது

  • @sridhardharn7621
    @sridhardharn7621 3 месяца назад +7

    சீமான் அண்ணன் ❤

  • @abdullahvpm5150
    @abdullahvpm5150 3 месяца назад +17

    நீ அப்படியே இருக்க வேண்டியது தான்..

  • @Teejay_shan
    @Teejay_shan 3 месяца назад +1

    😂 நினைச்சேன் என்னடா இன்னும் சிண்டு மூட்டு வேலைய ஆரம்பிகலன்னு 😈

  • @wisdom-jesus
    @wisdom-jesus 3 месяца назад +6

    சீமான் நீடூழி வாழ்க

  • @arulsriman9719
    @arulsriman9719 3 месяца назад +1

    நாம் தமிழர் கட்சி ரொம்ப காலமாக போரடும் கட்சி. இவர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @tamilnadutourism...6089
    @tamilnadutourism...6089 3 месяца назад +3

    சீமான் ந விஜய் அண்ணா வா வந்து உம்ப சொல்லு😂😂

  • @SJP5500
    @SJP5500 3 месяца назад +1

    Engal Anna ilaya Thalapathy Vijay annan , intha simon kutty kunjan kita kottani vaikamatar .
    Enga Thalapathy anna enga , Intha Simon enga epa pathlm mathi mathi pesitu irukkan ama kari govindan

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 3 месяца назад +8

    ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் யார் காலிலும் விலுவேன்

    • @malathipoompuhar7242
      @malathipoompuhar7242 3 месяца назад

      அவர் யார் காலிலும் விழவேண்டிய அவசியம் இல்லை

    • @RaviRavi-sk8dj
      @RaviRavi-sk8dj 3 месяца назад +1

      உங்கள மாதிரி.ஒருபோதும்.பிழைக்கமாட்டோம்

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj 3 месяца назад

      @@SharavanaM-qb5ix unga katchi kolgaiye athane. Athey yemga katchi mela thiruppi vidre.

    • @SaravananSaravanan-wm1wd
      @SaravananSaravanan-wm1wd 3 месяца назад

      Super தல

    • @udayaarjhonpraphucbe
      @udayaarjhonpraphucbe 3 месяца назад

      விஜய் தனியா வந்தால் வெற்றி பெறுவார். சீமான் கூட சேர்ந்தால் விஜய் கிரேஸ் குறையும்.

  • @rajamohammed1355
    @rajamohammed1355 3 месяца назад +1

    இந்த கேடு கெட்ட மூதேவியை பாத்தாலே கடுப்பா வருது

  • @avinashs6631
    @avinashs6631 3 месяца назад +6

    சீமான் நீ பெரியவன் 😂😂 யான்டா உணக்கு எவனுமே ஓட்டு போட மாட்டா நீ பெரியவனடா து 😂😂😂 (விஜய் தான் பெரியவன்)🎉🎉🎉🎉🎉

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 3 месяца назад

      டேய் அவர் வயசு சொன்னாரு

    • @avinashs6631
      @avinashs6631 3 месяца назад +1

      ​@@MATHEWSHITZ007 இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை 😂😂😂

    • @avinashs6631
      @avinashs6631 3 месяца назад +1

      ​​​@@MATHEWSHITZ007 இதே மாதிரி உங்க அப்பா வயசு சொன்னா எப்படி இருக்கும். நீ நனைச்சிபாரு

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 3 месяца назад +13

    விஜய் தான் வாக்கு வங்கி அதிகம் உள்ளவர் விஜய் அண்ணாவுக்காகத்தான்
    ஓட்டே போடுறோம்
    விஜய் தான் முதல்வராக வேண்டும்

    • @neerajaram8198
      @neerajaram8198 3 месяца назад +6

      விஜய் எப்ப தேர்தலில் பங்கேற்றார் ?/ எப்படி கூமுட்டத்தனமா வாக்கு அதிகம்னு சொல்றடா தம்பி !! காமடி பீஸஸ்.

    • @princecalvin2586
      @princecalvin2586 3 месяца назад +1

      Iyya avaroda arasiyal pecha phathu vote uh podunga innum oru vaartha kuda pesala avaru 😂❤yosii

    • @DjAlex96
      @DjAlex96 3 месяца назад

      அதாண்டா அவர் இன்னும் வாய்ஸ் கூட குடுக்கல அதுக்குள்ளே நீங்க எல்லாம் பயந்து சாகிறே இன்னொரு பக்கம் அவரை கூட்டணிக்கே இழுத்துகிட்டு இருக்கீங்களே அப்ப தெரியலையா அவரோட பலம் ​@@princecalvin2586

    • @alan17765
      @alan17765 3 месяца назад +3

      கொள்கை தெரியவில்லை
      கடைசியாக வந்த பாடலும் சாரயப்பாடல்தான்

    • @MK-ds2di
      @MK-ds2di 3 месяца назад

      தமிழ் தேசியத்துக்கும் சீமானுக்கும் எதிராக விஜய் நடந்து கொண்டால், உலகத் தமிழர்கள் அவனை புறந்தள்ளி அரசியல் காமடி பீசாகா மாற்றுவோம்.
      @MK-ds2di

  • @ManickamPerumal-bb3vr
    @ManickamPerumal-bb3vr 3 месяца назад +1

    நீ தான்டா தம்பி தம்பிங்கற அவன் உன்னை கன்டுகிறானா?

  • @Porkkalam
    @Porkkalam 3 месяца назад +1

    அண்ணா ! நம்ம சாணார் ஜாதி எண்ணிக்கை குறைவு அண்ணா! கணக்கெடுப்பால் நமக்கு நட்டம்தான்!

  • @mervinarul2711
    @mervinarul2711 3 месяца назад +15

    Annan Seeman only one Mass leader now

    • @senthilmahalingam3688
      @senthilmahalingam3688 3 месяца назад

      😂😂😂

    • @mervinarul2711
      @mervinarul2711 3 месяца назад +2

      நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது

    • @senthilmahalingam3688
      @senthilmahalingam3688 3 месяца назад +3

      @@mervinarul2711 இப்படியே கடைசிவரைக்கும் காமெடி மட்டும்தான் பண்ணிடு இருக்க முடியும்

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 3 месяца назад

      @@senthilmahalingam3688என்ன அறிவுபுர்வமான பதில் கடைசிவரை உங்களை கதறத்விடுதான் எங்கள் வேலை இப்பதான் பற்றவச்சிக்யிருக்கு உனக்கு புகைச்சல் அதிகமாக தான் இருக்கும் 😁😂😄

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 3 месяца назад

      Comedy neenka thaan tmkku neenka ellorum Comedy peesu​@@senthilmahalingam3688

  • @DharmarPandiyan
    @DharmarPandiyan 3 месяца назад +4

    சீமான் அண்ணன் கொள்கையே ஏற்றுக் கொள்பவர்களே ஆகச் சிறந்த அரசியல்வாதிகள்.. வெல்க நாம் தமிழர்

  • @joylife428
    @joylife428 3 месяца назад +3

    Naan than periyavan appadinu neeye thaan pesikanum .😂

  • @thangamani3983
    @thangamani3983 3 месяца назад +1

    நாதாரி தமிழர் கம்பனி வோனர் சீய்...மான்

  • @iRtamiliRtamil
    @iRtamiliRtamil 3 месяца назад +4

    நாம் தமிழர் 🔥🔥👑

  • @SakunthalaSakunthala-zm7xx
    @SakunthalaSakunthala-zm7xx 3 месяца назад +2

    Nee seat ukkantha. Mendel hospitalukku makkalai vithandavatham pesi anupiduvae

  • @SaravananSaravanan-zj7zz
    @SaravananSaravanan-zj7zz 3 месяца назад +1

    Evan 420
    Vijay super

  • @thecurtains8956
    @thecurtains8956 3 месяца назад +7

    Love you annaaa❤️❤️❤️

  • @skumar351
    @skumar351 3 месяца назад +6

    1 வகுப்பில் அரசியலில் ஆஆஆ

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 3 месяца назад

    கேள்வி கேக்குறவன நீங்க திருப்பி கேளுங்க அண்ணா..... பதில் கொஞ்சமா சொல்லுங்க.....நெறய பேரு கேள்வி எழுதிகிட்டு வராங்க...பதில் தெரியாத அரை குறைங்க.... நீங்க கேள்வி நெறய கேளுங்க சீமான் அண்ணன் அவர்களே

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 3 месяца назад +1

    2001 சென்சஸ் கணக்கெடுப்பின் படியே அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது . இதனை எந்த நீதிமன்றத்திலும் தடை கொடுக்கவில்லை‌. வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

  • @DHIKSHA1909
    @DHIKSHA1909 2 месяца назад

    சீமான் கூட்டணி போகமாட்டார்,சூடு சொரணை உள்ளவர், யாருடனும் கூட்டணி செல்ல மாட்டார், வந்தாலும் போமாட்டார்,

  • @jayaduraisami3801
    @jayaduraisami3801 3 месяца назад

    சீமான்அண்ணாதிமூக ஆட்சியாளர்பணம்பாட்டில்பரியாணிகொடுப்பதைஅதிதீவரமாககண்காணித்துவிரட்டிஅடிக்கவும் 6:05

  • @parumalvenkatesan1839
    @parumalvenkatesan1839 3 месяца назад

    அரசியல் நடத்த நிச்சயம் பணம் வேணும்,,,,, கண்டிப்பாக விஜய்கிட்ட இருக்கு,,,,,, ஆனா நீ எப்பிடி கட்சி நடத்த முடியும்,,,,, எங்கேயோ கொல்மால் நடக்குது

  • @TradingDemat-pi9pr
    @TradingDemat-pi9pr 3 месяца назад +2

    Thalapathy + Seeman Anna ----mass combo Definitely will break the record 2026 election💪💪💪💪💪

  • @SaravanaKumar_4407
    @SaravanaKumar_4407 2 месяца назад +1

    I'm Seeman fan but in politics i will follow TVK Vijay Anna ❤️❤️

  • @arumairaj3196
    @arumairaj3196 3 месяца назад

    நீ பேசறது எல்லாம் நல்லாதான் இருக்கு நீ ஒரு தடவை முதலமைச்சரா இருந்து பாரு அப்ப தெரியும் நீ ஊம்புறது😂😂😂😂😂😂😂😂😂

  • @mohamedibrahim3179
    @mohamedibrahim3179 3 месяца назад +2

    We will vote for Annan Seeman NOT for Vijay. He is actor. He can act well in politics also. But, Annan Seeman is open minded and white heart person.

  • @jaijack6024
    @jaijack6024 3 месяца назад +2

    யாரும் எனக்கு வோட்டை போடமாட்டார்கள்...
    அதனால் நானும் யாருக்கும் வோட்டை போடமாட்டேன் ....

  • @muthur9234
    @muthur9234 3 месяца назад +27

    சீமானுக்கு ஆசையை பாரு

    • @tkstudio4860
      @tkstudio4860 3 месяца назад

      😃😃😃

    • @princecalvin2586
      @princecalvin2586 3 месяца назад

      Vandhu yae s*tha paaru da sunn*

    • @swisstamilbros
      @swisstamilbros 3 месяца назад +1

      Dmk Adimai spotted

    • @dhanalakshmi7301
      @dhanalakshmi7301 3 месяца назад

      ஸ்டாலினும், அவன் அப்பனும் நல்ல ஆட்சிய தமிழ் மக்களுக்கு கொடுத்துட்டாங்களா. 800 வருடமா அடிமையில் இருக்கும்
      தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் இருட்டாச்சியாக திருட்டு திமுக ஆட்சிதான் இருந்துள்ளது. 1000 பணம் குடுத்துட்டா அவன் உத்தமன் ஆயிருவான. சீமான் அண்ணா ஆட்சியிலே இல்லாத போது அவர தப்பா பேசுர ஸ்டாலின் என்னத்த கிழிச்சுட்டாரு. ஆசிரியர் பதவிக்கு கூட தகுதி இல்லாத ஸ்டாலின் ஐயா தமிழ் நாட்டுக்கு முதல்வரா. விழிப்புணர்வே இல்லாத தமிழக மக்களுக்கு இதை விட கேவலம் என்ன இருக்கு.

  • @muruganmech2037
    @muruganmech2037 2 месяца назад +1

    சீமான் ❤️❤️❤️🔥🔥🔥

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 3 месяца назад

    கூட்டணியில் சிக்கி.சின்னபின்னமாகிடுவ.நாசமா.போய்டுவ.வேலையை.பாரு

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 3 месяца назад +1

    ஆமாங்க... இவரைத் தேடி வரவங்க வந்தா தான் அவர்களிடம் பேரம் பேசி பணம் வாங்க முடியும். இவரா போனால் பணம் பேரம் பேச முடியாது இல்லையா....? இவர் குறிக்கோளே.... பணம் எப்படி எந்த வகையில் எல்லாம் பெற முடியும் என்பது மட்டுமே. அதற்கு ஒரு கட்சி ஆரம்பித்து நடத்துகிறார். அவ்வப்போது அரசியல் செய்து விளம்பர படுத்திக் கொள்வார்.

  • @udayakumars4642
    @udayakumars4642 3 месяца назад

    10 paisaavukku prayojanam illaatha VETHTHU KOOCHCHAL SEEMAN.

  • @kosopet
    @kosopet 3 месяца назад +1

    இந்த அர mental

  • @selvarajp.g5723
    @selvarajp.g5723 3 месяца назад +7

    Dubakk

  • @PRanganathanRVERV
    @PRanganathanRVERV 3 месяца назад +1

    வணக்கம் தமிழ் நாடு(தென்னிந்தியா).........தமிழ் கிருத்துவர் , சாணான் , சைத்தான் , பாவாடை , மற்றும் பைத்தியம் சைமன் அருளானந்தம் ஒரு அல்லுலோயா ........கன்னட கிருத்துவர் , திரிஷா உடன் கள்ளத் தொடர்பில் இருக்கும் ஜோசப் விசய் ஒரு அல்லுலோயா .....இருவரும் சேர்ந்தால் தமிழ் நாடு அரோகரா தான்.....

  • @mohankumar8927
    @mohankumar8927 3 месяца назад

    வெறும் வாயை மெல்லாதடா. வழக்கு போடு. விஜய்க்கும். எனக்கும் எட்டு வயசு வித்தியாசம் பொய் பேசறத்துக்கு ஒரு அளவு இல்லையா

  • @commonman5094
    @commonman5094 3 месяца назад

    சீமான்: நான் வீரத்துல புலி.
    மக்கள்: Kottai எடுத்ததா எடுக்காததா.
    சீமான்: எடுத்ததுதான்

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 3 месяца назад

    சீமானுக்கு சினிமாவில், அரசியலில் சொந்தமாக வசனம் பேச தெரியும். ஆனால் விஜய்க்கு சினிமாவில் யாரோ எழுதிய வசனத்தையும் அரசியலில் புஸ்ஸி ஆனந்த் எழுதி தரும் வசனத்தையும் மட்டுமே பேசி அனுபவம். அவர் செய்தியாளரை சந்திக்கும்போது ரஜினி மாதிரி உளறினால் குட்டு வெளிப்படும்.
    மேலும் இந்த தலைமுறைக்கு சினிமா பற்றி ஹீரோக்கள் பற்றி தெரியும்.இது MGR காலம் அல்ல.

  • @mohanbe315
    @mohanbe315 2 месяца назад

    இன்னும் விஜய் அரசியலில் நேரடியா நிக்கல, just ரசிகர்கள் மட்டும் நிக்கிரார்கள் அது அந்த பகுதியில் இருப்பவர் செல்வாக்கு மட்டுமே.

  • @priyakutty1442
    @priyakutty1442 3 месяца назад +1

    அண்ணன் சீமான் அவர்கள் ஆகச் சிறந்த பலமே அவரின் நம்பிக்கை நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க

  • @jeyakumar3557
    @jeyakumar3557 3 месяца назад

    விஜய்க்கு அரசியல் அனுபவம் கிடையாது சீமானிடம் சேர்ந்தால் அனுபவம் கிடக்கும்