Well experienced speech delivered by Spl sir without any own wildlings and hatred thoughts thanks a lot sir this speech is a very good advice to udayanithi Stalin
கோவி செழியனை அமைச்சராக்கியதில் கலைஞரின் ராஜதந்திரம் அடங்கியிருக்கிறது ஜனாதிபதியாக ஆர் வெங்கட்ராமன் பதவியேற்று சென்னை வந்தபோது கலைஞர் வரவேற்க விமான நிலையம் செல்லாமல் அன்றைய ஆதி திராவிட நல அமைச்சர் தங்கவேலு என்கிற அமைச்சரை அனுப்பி சனாதனத்திற்கு சரியான ஆப்படித்தார் இதையேத்தான் கோவி செழியனை வைத்து சனாதன ரவிக்கு சப்பென்று ஒருஅரை விட்டுயிருக்கிறார் முதல்வர்
காமராசர், எம்ஜிஆர், ஜெயா, even மோடி இவர்களுக்கெல்லாம் வாரிசு இல்லை. அவர்கள் வம்சம் அவர்களோடு அறுப்புண்டு போனதால் மாத்திரமே இந்த பிரச்சனை, விமர்சனம் இவர்களுக்கு எழவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
I always like Mr. S. P. Lakshman words, his prediction is always good, his speech about present and future is 100 % excellent, outstanding performance, next to tharasu shyam I like laksman.......
Mr, UdhayaNithi Stalin is projected not only as a Deputy Chief Minister of Tamil Nadu but also the DMK Leader for the next Generation. This is the right way , which was not followed by the AIADMK Leaders Mr, MGR and Miss,JAYA LALITHA .This can not be termed as a Dynasty Rule and it is the Natural choice of the DMK Leaders and the cadres .Dynasty rule prevails in all the political parties from North India to South India. Even then People are accusing the DMK Only. That shows their Evil Mind.
இன்னும் துரைமுருகன் பொன்முடி வேலு ராஜ கண்ணப்பன்அருப்பு கோட்டைக்காரர் போன்றோருக்கு கட்சியில் மட்டும் பதவி கொடுத்து விட்டு வேறு நல்லவர்களை அமைச்சராக்க வேண்டும்
உயர்பதவியில் பட்டியலினத்தவர் இல்லை, என்ற குறையை போக்கவே பொண்முடி பலி ஆகியிருக்கிறார்.இரண்டாவதாக, அவர் செயல்பாடும் மெத்தனமாக இருக்கிறது, துறைதான் மாற்றப்பட்டிருக்கிறதே தவிர, அமைச்சராகத்தான் தொடர்கிறார்.
அனைத்து சாதியின௫ம் அர்ச்சகர் ஆகலாம் என்பது சரி ஆனால் அனைத்து தொண்ட௫க்கும் தலைமை வாய்ப்பு ???????? ஆமா இந்த சமூக நீதி / சம நீதி / எளியோ௫க்கும் பதவி / அனைவ௫க்கும் வாய்ப்பு இதெல்லாம் திமுக தலைமை பதவிக்கு கிடையாதா ??????? ஓர் குடும்பத்திற்கே பதவி என்பதை சும்மா ஒப்புக்கு சொல்லவில்லை : ஸ்டாலின் : முதலமைச்சர் / திமுக தலைவர் உதயநிதி : துணை முதலமைச்சர் / திமுக இளைஞரணி தலைவர் கனிமொழி : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக மகளிரணி தலைவி தயாநிதி மாறன் : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக உயர் நிலை செயல் திட்டகுழு உறுப்பினர் அடுத்து இன்பநிதி தான் தலைவர் மற்றும் முதலமைச்சர் என்பதை உறுதியாக சொல்லலாம்
Appadiya na ondru ket kiraen 1 nee first vote poduviya, jj mgr irukura vara antha makkal avaingaluku kaha vote potainga edapadika vote potainga???? 2 neinga ipo oru hospital poringa anga irukura doctor ah pathu than treatment edukuringa compounder or nurse ah pathu illa 3 oruthan kasu potu shop or hospital build panni vaipan last la kadai la velai pakura payan ah owner aaka mudiyum Ma???? Solluinga Un payan ah kasu kati padika vaipa ahm pakkathu veetu payan nalla padika nu un payan vitutu avana padika vaipiya??????
ஒரு,குடும்பத்தில் நான்கு பேர்,இரண்டு பேர் ஒன்றியத்தில், இரண்டு பேர் மாநில அரசில் இது பெரிய விஷயமா?மற்று எங்கும் வாரிசு அரசியல் இல்லையா,அதிமுகவில், காங்கிரஸில்,பிஜேபியில், நாதக,பாமக,மதிமுக, தேமுதிக இதில் எல்லாம் வாரிசு இல்லையா?திமுக என்றால் எரிகிறது . மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள் திமுகவில் உள்ள வாரிசுகள்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி அதிமுக பதவியில் அமர வைத்து விட்டு ஜெயலலிதா அம்மா இறந்தாங்க! இப்போ 4துண்டா கிடக்கு! ஆனால் 10 வருடம் பதவியில் இல்லை, கலைஞர் இறக்கும் போது அதிகாரத்திலும் திமுக இல்லை! ஆனால் அப்பாவுக்கு மரியாதையும் செய்து, கட்சியை அதிகார்த்திற்கும் கொண்டு வந்து மகன் என்ற கடமையை ஸ்டாலின் செய்தார்! அதனால் கட்சியை நிச்சயம் உதயநிதி அடமானம் வைக்க மாட்டார்!
இது போன்ற அரசியல் விவாதங்களுக்கு பொதுமக்கள் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்... அது நமக்குத் தேவையில்லாதது... கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, நமது வேலையைப் பார்க்க போய்விட வேண்டியதுதான் நமது கடமை... அதுதான் நமக்கு நிம்மதி... கூடுமானவரை அரசியல் செய்திகளை படிக்காமல் இருப்பதும் பார்க்காமல் இருப்பதுமே நமக்கு நிம்மதி... ❤
ஏண்டா ஸ்டாலின் உடல்நிலையை பற்றி எத்தனை ஆண்டுகளாக வதந்தி பரப்புவீர்கள் ? வதந்தி பரப்பியவன் எல்லாம் வாயில புற்று வந்து நாடி நரம்பெல்லாம் பரவி புழுத்துப் போய் நாறி நாதியற்று மரணமடைந்து வருகிறார்களாம்.ஹூம்..நீயும் மருத்துவரை அணுகவும்.
உதயநிதி துணை முதலமைச்சர் ஆவி எங்கள் கொன்று ஆச்சரியமில்லை ஸ்டாலினுக்கு பயம் இருக்கின்றதுஅவர் முதலமைச்சர்ஓய்வின்றி இடையில் சொல்வார்கள்முதலமைச்சர் பதவி ஏறுவார் உதயநிதிஇதுதான் இன்னும் கடைசி கட்டத்தில் திமுகவின் ஆட்சி காலம் முடிவடையநடைபெறும்
உயர் கல்வி அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்பில் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு வழங்கி இருப்பதன் காரணம் பாஜகா வில் பட்டியல் இனத்தினர் எவ்வளவு முக்கியத்துவமான பலதுறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அமைச்சர்கள் வரிசையில் பட்டியல் இனத்தினர் கடைசி மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பாஜகா வின் பேராசிரியர் இராம.சீனிவாசன் அவர்கள் பேசி வந்ததால்தான்.
பிஜேபியில் பட்டியலினத்தவருக்கு கௌரமான பதவி கொடுப்பார்கள்.ஒருவனும் வாய் திறந்து பேச முடியாது.அமைச்சரவை யில் எத்தனை பேர் சொல்ல முடியுமா,நீதிபதிகள் எத்தனை பேர், பிரதமர் அலுவலகத்தில் எத்தனை பேர், இப்படி கேட்டுக் கொண்டே போகலாம் மோடி ஆட்சியில்.
ஆமாம் உண்மை. குமாரசாமி ராஜா ராஜாஜி காமராஜர் அண்ணா கருணாநிதி போன்றவர்கள் வரிசையில் தத்திகளாக எம்ஜிஆரும் ஜெவும் வந்ததாக கூறியுள்ளது மிகவும் சரியானது மேலும் சாமானிய தத்தி எடப்பாடி தேர்வு பெற்றதும் உண்மை என்று விளக்காமல் மொட்டையாக தத்தி சாமானியன் என்று கூறுவது தவறு
What will the council of ministers five years from now under US.. With all the seniors taking up the organisational and with all the senior children ready to take up the responsibilities, what will be..the council of ministers ?? Beauty is any Organisation, for it to survive, there has to be easy Transition of power from seniors to juniors..dmk proved it..
பத்திரிக்கையாளர் இலக்கணத்தில் இருந்து லெட்சுமணன் நழுவி ஓட்டுகிறார் என்பது தான் உண்மை. ஒரு பத்திரிகையாளராக பதவி வழங்குவதில் சமூக நீதி எங்கே என்கிற எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் சும்மா ஏதோ பிதட்டிக் கொண்டிருக்கிறார்
திரு.லட்சுமணனும் ஜாதிய பாகுபாட்டை இவ்வளவு வக்கிரமாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஏன் உயர் கல்வித்துறையை ஒரு பட்டியல் இனத்தைச்சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA கையாள தகுதியற்றவரா? ஏன் இந்த வக்கிர புத்தி. நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?
திரு.SPL அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை அரசு அதிகாரம் அதிகாரிகள் வசம் செல்லக்கூடாது
நான் பல விவாதங்களில் லக்ஷ்மணன் அவர்கள் பதிலும் கேள்வியும் நடுநிலையாகவும் மிகச்சரியாக உள்ளது,
Well experienced speech delivered by Spl sir without any own wildlings and hatred thoughts thanks a lot sir this speech is a very good advice to udayanithi Stalin
MY BEST WISHES
I am always watching Thiru SPL comments. Best one is ever best
Hahaha biggest joker this SPL .....he is paid for talking like this
சூப்பர் எஸ் பி எல்... அருமையான விமர்சனம்.நன்றி
எஸ்.பி.லட்சுமணன் பேட்டிகள் எப்போதுமே மிக அருமையாக உள்ளது
ஏற்கனவெ தெரியும் உதயநீதி துணைமுதல்அமைச்சர் ஆகுவார்.
கோவி செழியனை அமைச்சராக்கியதில் கலைஞரின் ராஜதந்திரம் அடங்கியிருக்கிறது ஜனாதிபதியாக ஆர் வெங்கட்ராமன் பதவியேற்று சென்னை வந்தபோது கலைஞர் வரவேற்க விமான நிலையம் செல்லாமல் அன்றைய ஆதி திராவிட நல அமைச்சர் தங்கவேலு என்கிற அமைச்சரை அனுப்பி சனாதனத்திற்கு சரியான ஆப்படித்தார் இதையேத்தான் கோவி செழியனை வைத்து சனாதன ரவிக்கு சப்பென்று ஒருஅரை விட்டுயிருக்கிறார் முதல்வர்
காமராசர், எம்ஜிஆர், ஜெயா, even மோடி இவர்களுக்கெல்லாம் வாரிசு இல்லை. அவர்கள் வம்சம் அவர்களோடு அறுப்புண்டு போனதால் மாத்திரமே இந்த பிரச்சனை, விமர்சனம் இவர்களுக்கு எழவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
அவர்களின் மறைவுக்கு பின் கட்சி நிலை என்ன ஆனது?
கடைசி வரை முஸ்லிம்களுக்கு சிறுபான்மை துறைதானா ஒரு போக்குவரத்து அல்லது மின்சாரம் உள்ளாட்சி நிதி இது எல்லாம் முஸ்லிம்கள் தகுதி இல்லையா
Kelamunda varisu irundha unakenna
உண்மை.தொண்டன் ஏற்றால் தலைவன்.
மக்கள் ஏற்றால் அரசுப்
பதவி (எம்.எல்.ஏ...அமைச்சர்.... முதல்வர்).
Splசாரின் பேச்சு இயல்பானது சிறப்பு
Udaya valthukkal valka valamudan 🙏
I like sp lakshman sir correct person
We expected PTR may get back Finance.. We are disappointed..
ஏன் ஏற்கனவே பைனாஸ் துறையை மறுபடியும் குழப்பவா?
எல்லாம் பணம் வேண்டும் அது அறிவாலயத்தில் உள்ளது இதுதான் மாடல்
SPL correct explanation.
Yes we expected PTR as a finance minister
நெறியாளர் கேள்வியும் சரி, எஸ் .பி. எல் அவர்களுடைய பதிலும் சரி நூற்றுக்கு நூறு சரியாகவே இருந்தது வாழ்த்துக்கள்.
எஸ் பி லட்சுமணனின் கருத்து மிகப் பெரும்பான்மையானவர்கள் ஒத்துக் கொள்ளப்படுவதாக இருக்கிறது
Super sir
I always like Mr. S. P. Lakshman words, his prediction is always good, his speech about present and future is 100 % excellent, outstanding performance, next to tharasu shyam I like laksman.......
Lakshham sir always genuine
Mr, UdhayaNithi Stalin is projected not only as a Deputy Chief Minister of Tamil Nadu but also the DMK Leader for the next Generation. This is the right way , which was not followed by the AIADMK Leaders Mr, MGR and Miss,JAYA LALITHA .This can not be termed as a Dynasty Rule and it is the Natural choice of the DMK Leaders and the cadres .Dynasty rule prevails in all the political parties from North India to South India. Even then People are accusing the DMK Only. That shows their Evil Mind.
உண்மையை உரக்கச் சொல்வதில் லெட்சுமணன் அவர்கள் என்றுமே தயங்கியதில்லை
S.P. லட்சுமணன் அவர்களது கருத்து எப்பவுமே சரியாகவே இருக்கும்.
இப்பொழுதும் சரியாகவே உள்ளது.
நல் வாழ்த்துக்கள் 🙌.
இன்னும் துரைமுருகன் பொன்முடி வேலு ராஜ கண்ணப்பன்அருப்பு கோட்டைக்காரர் போன்றோருக்கு கட்சியில் மட்டும் பதவி கொடுத்து விட்டு வேறு நல்லவர்களை அமைச்சராக்க வேண்டும்
லக்ஷ்மணன் sir. தெள்ள தெளிவான பதில்
துணை முதல்வர் கங்கு நிறைய டிப்ஸ் வரவேற்கத்தக்கது ❤
மூன்றாம் கலைஞர்...... வாரிசாக ......பகுத்தறிவு கூட்டத்தின் துணை தலைவர் ஆனார்
🎉🎉
S.sir
இவை எல்லாம் OK
எனக்கென்னவோ வென்றது பா.ஜ.க (ஆளுநர் )போலவும்
தோற்றது திராவிட பொன்முடி போலவும் தோன்றுகிறதே.
உயர்பதவியில் பட்டியலினத்தவர் இல்லை, என்ற குறையை போக்கவே பொண்முடி பலி ஆகியிருக்கிறார்.இரண்டாவதாக, அவர் செயல்பாடும் மெத்தனமாக இருக்கிறது, துறைதான் மாற்றப்பட்டிருக்கிறதே தவிர, அமைச்சராகத்தான் தொடர்கிறார்.
உண்மையான செய்தி எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். புது செய்தி என்றால் சுய கருத்து
அனைத்து சாதியின௫ம் அர்ச்சகர் ஆகலாம் என்பது சரி ஆனால் அனைத்து தொண்ட௫க்கும் தலைமை வாய்ப்பு ????????
ஆமா இந்த சமூக நீதி / சம நீதி / எளியோ௫க்கும் பதவி / அனைவ௫க்கும் வாய்ப்பு இதெல்லாம் திமுக தலைமை பதவிக்கு கிடையாதா ???????
ஓர் குடும்பத்திற்கே பதவி என்பதை சும்மா ஒப்புக்கு சொல்லவில்லை :
ஸ்டாலின் : முதலமைச்சர் / திமுக தலைவர்
உதயநிதி : துணை முதலமைச்சர் / திமுக இளைஞரணி தலைவர்
கனிமொழி : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக மகளிரணி தலைவி
தயாநிதி மாறன் : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக உயர் நிலை செயல் திட்டகுழு உறுப்பினர்
அடுத்து இன்பநிதி தான் தலைவர் மற்றும் முதலமைச்சர் என்பதை உறுதியாக சொல்லலாம்
முதலிடு அவகாது ...உழைப்பு அவகது ....
Appadiya na ondru ket kiraen 1 nee first vote poduviya, jj mgr irukura vara antha makkal avaingaluku kaha vote potainga edapadika vote potainga????
2 neinga ipo oru hospital poringa anga irukura doctor ah pathu than treatment edukuringa compounder or nurse ah pathu illa
3 oruthan kasu potu shop or hospital build panni vaipan last la kadai la velai pakura payan ah owner aaka mudiyum Ma???? Solluinga
Un payan ah kasu kati padika vaipa ahm pakkathu veetu payan nalla padika nu un payan vitutu avana padika vaipiya??????
ஒரு,குடும்பத்தில் நான்கு பேர்,இரண்டு பேர் ஒன்றியத்தில், இரண்டு பேர் மாநில அரசில் இது பெரிய விஷயமா?மற்று எங்கும் வாரிசு அரசியல் இல்லையா,அதிமுகவில், காங்கிரஸில்,பிஜேபியில், நாதக,பாமக,மதிமுக, தேமுதிக இதில் எல்லாம் வாரிசு இல்லையா?திமுக என்றால் எரிகிறது . மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள் திமுகவில் உள்ள வாரிசுகள்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி அதிமுக பதவியில் அமர வைத்து விட்டு ஜெயலலிதா அம்மா இறந்தாங்க! இப்போ 4துண்டா கிடக்கு! ஆனால் 10 வருடம் பதவியில் இல்லை, கலைஞர் இறக்கும் போது அதிகாரத்திலும் திமுக இல்லை! ஆனால் அப்பாவுக்கு மரியாதையும் செய்து, கட்சியை அதிகார்த்திற்கும் கொண்டு வந்து மகன் என்ற கடமையை ஸ்டாலின் செய்தார்! அதனால் கட்சியை நிச்சயம் உதயநிதி அடமானம் வைக்க மாட்டார்!
அஞ்சா நெஞ்சனை நீங்களும் ஒதுக்கிட்டீங்களா?
Superb spl👌👏
We agree with Vijay comments
வாரிசு அரசியலைை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்! இடையில் நீங்கள் யாருப்பா இதை கேட்பது?ஆசிரியர் லட்ஷமணன் அவர்களின் கருத்துரை வரவேற்கத்தக்கது!
Mattkal yakavillai da
TAsmac adimai
+
Kanja adimai
Ner thanda muttu kodukara
உதயவிர்க்கு நல்ல அறிவுரையாக பார்க்கிறேன் நன்றி SPL sir
ரவீந்திரன் துரைசாமி பேச்சு சரியில்லை.கேட்ட கேள்விகளுக்கு சம்மந்தம் இல்லாமல் ஜாதி பற்றி பேசுகிறார் அவர் கூப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்
மோதிரசாமி.....
திரு.லட்சுமணன்அவர்களின் திரு.உதயநிதி தகுதி திறமை பற்றிய கணிப்பு சற்று ஓவராகத் தெரிகிறது.
Lakshmanan Super Speak by subramanian KR rice manti keelapavoor
கூட்டமாக உட்கார்ந்து 35 மந்திரிகள் யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பது விவாதிக்கலாம் குறை நிறைவை தராது
S.p Lakshman அண்ணா கருத்து எப்போதும் ஏற்காதக்கதாகவே இருக்கும்
We agree fully with Sp Lakshmanan sir
கொள்ளை இல்லாத கொள்கை அமைச்சராக நீடிக்க முடியது
Laxman is correct DCM post for udhayanithi is jet speed, without DCM he has enjoying all powers
❤
தமிழகத்தில் உள்ள எல்லா ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக ஸ்டாலின் அவர்களின் காலடியில் விழுந்து கிடக்கின்றன😆😆
சார்,லக்ஷ்மணன்,சார்,அனைத்து,விமர்ச்ணங்களும்,ஓகே,துணை,செய்ய,வேண்டியது,இரண்டு,காரியம்,ஒன்று,தமிழகம்,புறாம்,பெண்டிக,வேலை,அடுத்து,அரசு,ஊழியர்கள்,கோரிக்கை,சரி,செய்து,விட்டால்,மீண்டும்,திமுக,இல்லையெனில், கேள்வி,குறி,தான்.
இது போன்ற அரசியல் விவாதங்களுக்கு பொதுமக்கள் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்...
அது நமக்குத் தேவையில்லாதது...
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு,
நமது வேலையைப் பார்க்க போய்விட வேண்டியதுதான் நமது கடமை...
அதுதான் நமக்கு நிம்மதி...
கூடுமானவரை அரசியல் செய்திகளை படிக்காமல் இருப்பதும் பார்க்காமல் இருப்பதுமே நமக்கு நிம்மதி...
❤
rss animalsa maaruvargalo!
Laxmanan உதயநிதி அவர்களுக்கு டிப்ஸ்களை வாரி வழங்கியிருக்கிறார்😅
Gavanikkapaduvar
Tips koduppathu sariythana thavarga eiyllaiy
Rs.200/ fellow.
Thangathattil Vaitha Malam Polava SP Sir ?
முதலமைச்சருக்கு தி🎉😊றமை இல்லை எனவே துணை
உதயநிதி ஸ்டாலின்
பணிவு
மரியாதை செய்யும் போது
பேரின்பம்
ஜனநாயகம் வீழ்ந்து மன்னராட்சி தொடர்கிறது.தமிழர்கள் தான் சிந்த்க்க வேண்டும்.
இதுக்கு மதிப்பீடு என்ன. ஸ்டாலின் உடல நிலையை பார்க்கும் போது வேறு வழியில்லை.இல்லையேல் இன்றைய அதிமுகா மாதிரி தான் திமுக மாறிவிடும்.வேறு வழியில்லை.
ஏண்டா ஸ்டாலின் உடல்நிலையை பற்றி எத்தனை ஆண்டுகளாக வதந்தி பரப்புவீர்கள் ? வதந்தி பரப்பியவன் எல்லாம் வாயில புற்று வந்து நாடி நரம்பெல்லாம் பரவி புழுத்துப் போய் நாறி நாதியற்று மரணமடைந்து வருகிறார்களாம்.ஹூம்..நீயும் மருத்துவரை அணுகவும்.
👍🏼👍🏼👍🏼👍🏼
முதலமைச்சர் நாற்காலியின் அழகும் பொலிவும் கம்பீரமும் ஜெயலலிதாவுடன் போய்விட்டது. கண்டதும் வந்து உட்கார ஆசைப்படுது.
அதுயென்ன பட்டியல் இனமே மனித இனம் இல்லையா ? அந்த பெயர் சொல்லும்போது ஓர் வெறுப்பு ?
Lakshman 🎉🎉
Spl கரெக்ட் பாயிண்ட்
Kanimozhi and Sabareesan not attend the function. Why is this news not coming in mainstream media's.?
அண்ணாமலை பிஜேபி தலைவர் ஆன போது ; எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆன போது ; ஏன் இவர் தலைவர் ? என்று ஊடகம் பேசியுள்ளதா?
உதயநிதி துணை முதலமைச்சர் ஆவி எங்கள் கொன்று ஆச்சரியமில்லை ஸ்டாலினுக்கு பயம் இருக்கின்றதுஅவர் முதலமைச்சர்ஓய்வின்றி இடையில் சொல்வார்கள்முதலமைச்சர் பதவி ஏறுவார் உதயநிதிஇதுதான் இன்னும் கடைசி கட்டத்தில் திமுகவின் ஆட்சி காலம் முடிவடையநடைபெறும்
எடப்பாடி 2026 admk ❤❤🎉😊
😂😂😂
டெட்பாடி
உயர்திரு.இலட்சுமணனின் கருத்து மிகத்தெளிவாக இருக்கு🎉🎉
Next: Acting CM for some period.
Before 2025 end, Udayanidhi will be CM .
Target 2025.
கொள்கையை சொல்லுங்க
🎉🎉🎉🎉
உயர் கல்வி அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்பில் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு வழங்கி இருப்பதன் காரணம் பாஜகா வில் பட்டியல் இனத்தினர் எவ்வளவு முக்கியத்துவமான பலதுறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அமைச்சர்கள் வரிசையில் பட்டியல் இனத்தினர் கடைசி மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பாஜகா வின் பேராசிரியர் இராம.சீனிவாசன் அவர்கள் பேசி வந்ததால்தான்.
பிஜேபியில் பட்டியலினத்தவருக்கு கௌரமான பதவி கொடுப்பார்கள்.ஒருவனும் வாய் திறந்து பேச முடியாது.அமைச்சரவை யில் எத்தனை பேர் சொல்ல முடியுமா,நீதிபதிகள் எத்தனை பேர், பிரதமர் அலுவலகத்தில் எத்தனை பேர், இப்படி கேட்டுக் கொண்டே போகலாம் மோடி ஆட்சியில்.
இனி அவன் அவன் மகன் துனை முதல்வர்... துனை மந்திரி.. துனை mla.. துனை கவுன்சிலர்... திராவிட சனாதனம்...
பட்டியில் இனத்தவர் என்று கூறுகிறீர்களே ஏன் அவர்கள் அறிவாளிகள் இல்லையா? இங்கே அனைவரும் பட்டியல்தான்
இன்றைய தேவையை எதார்த்தமாக, முன்னேச்சரிக்கை யாக கூறியுள்ளார்.
எங்கப் பகுதிக்கு நியூஸ்7 தொலைக்காட்சி வருவது கிடையாது
ஜால்ரா தொகுப்பாளர்
ஜால்ரா பதிலாளர்
ரெண்டு பேரும் நல்லா காசு பாத்துட்டீங்க என்று நிதர்சனமாக தெரிகிறது
dai airtel dish la unga channel varala ......
yen
ஏர்டெல் டீவி ல
நியூஸ் 7 தெரியல மேடம்
❤❤next. Eanna. Nadakum....nu. Naan. Solaran. Eanna..na 😮😮next Stalin veli. Naadu. Pogum. Poothu uthai....ya. Cm. Aakeeto. Poovaar😮😮
திரு ட்டு திராவிட மாடல் ஆட்சி
Tamilnadu is under monarchy. So son of the king is christened as prince.
Raventhar durai Samy oru jathi veryan
லஷ்மனா 😮😮😮
நி இபெடி மாறிட்டா
தமிழ் நாட்டில் தான் சாமானிய தத்தி தத்தி யும் முதல்வர் ஆக முடியும்.
What about PM of India ?? Super fraud and Sema MAkku . Mutti sethavan Vera ..
ஆமாம் உண்மை. குமாரசாமி ராஜா
ராஜாஜி காமராஜர் அண்ணா கருணாநிதி போன்றவர்கள் வரிசையில் தத்திகளாக எம்ஜிஆரும் ஜெவும் வந்ததாக கூறியுள்ளது மிகவும் சரியானது
மேலும் சாமானிய தத்தி எடப்பாடி தேர்வு பெற்றதும் உண்மை என்று விளக்காமல் மொட்டையாக தத்தி சாமானியன் என்று கூறுவது தவறு
உதயநிதி'யோட வாரிசு அரசியல் முடிவுக்கு வரும்... அடுத்த தலைமுறை முட்டாளா இருக்க மாட்டாங்க...✋
Tjis prrson. L support
உன் கருத்து என்ன திமுகவுக்கு மட்டும் தான் கொடுப்பார்
எத்தனை பட்டியல் இன அமைச்சர்கள் உள்ளனர். விகிதாசார அடிப்படையில் 6 பேர் இருக்கவேண்டும். ஆனால் 4பேர் தான் உள்ளனர். இதை புரிந்து கொள்ள வேண்டும்
Best wishes to Thiru UDAYANIDHI STALIN
It is not advisable
இனி உருபடாது திமுக
Yes admk pola eduppar kaipillai aaganum athuthaan.sangis agenda.
Video poduga
200 ரூபாய் க்கு கூவுறவன் இந்த லட்சுக்குட்டி.😂😂😂😂
Tamilnadu rajabaramparai
1:55 1:55
What will the council of ministers five years from now under US..
With all the seniors taking up the organisational and with all the senior children ready to take up the responsibilities, what will be..the council of ministers ??
Beauty is any Organisation, for it to survive, there has to be easy Transition of power from seniors to juniors..dmk proved it..
லட்சுமணன் எப்படி சொல்லுவார். உரிச்ச வாழைப்பழமா தான் சொல்லுவார். டாஸ்மாக் டோக்கன் பத்திரிகையாளர் முன்களப்ஸ் தானே.
Spl niga DMK jaalra
கிராமத்தில் ஒரு பழமொழி காட்டுக் காரன் சும்மா இருந்தாலும் இந்த பூட்ட பொருக்கி சும்மா இருக்கமாட்டான்!
பத்திரிக்கையாளர் இலக்கணத்தில் இருந்து லெட்சுமணன் நழுவி ஓட்டுகிறார் என்பது தான் உண்மை. ஒரு பத்திரிகையாளராக பதவி வழங்குவதில் சமூக நீதி எங்கே என்கிற எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் சும்மா ஏதோ பிதட்டிக் கொண்டிருக்கிறார்
திமுகவின் முரட்டு முட்டு லட்சுமணன்
திரு.லட்சுமணனும் ஜாதிய பாகுபாட்டை இவ்வளவு வக்கிரமாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஏன் உயர் கல்வித்துறையை ஒரு பட்டியல் இனத்தைச்சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA கையாள தகுதியற்றவரா? ஏன் இந்த வக்கிர புத்தி. நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?
surprise is mano thangaraj drop.