நூறு சதவீதமான ஆண் குரல் நடிகர் திலகம் சிவாஜியின் குரல் - கவிஞர் வைரமுத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • #NadigarThilagamSivaji #Vairamuthu

Комментарии • 68

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Год назад +32

    நடிஙர்திலகத்தின் குரல்மட்டுமே முழுமையான ஆண்குரல் என்ற வைரமுத்துவின் கூற்று நூறு சதவிகிதம் உண்மையே

  • @smurugan7297
    @smurugan7297 Год назад +27

    வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் களுக்கு புகழ் மாலை சூட்டிய உயர் திரு வைரமுத்து அவர்களுக்கு நன்றி அவர் களே நன்றி

  • @user-lc2yz7xx4i
    @user-lc2yz7xx4i Год назад +26

    சிறப்பான பதிவு சிவாஜி கணேசன் போல் மற்றொரு நடிகர்
    பிறக்கபோவது இல்லை ☀️

    • @PadmnabhanBabu
      @PadmnabhanBabu 9 дней назад

      Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51

  • @rajus6270
    @rajus6270 Год назад +12

    வணக்கம் பாடல் கவிக்கின்றேன் ஐயா தாங்கள் ஐயாவின் ஆவி தாங்கனுள் பாய்ந்து அணுவானுவாய் ரசித்தேன் மனம் குளிர மீண்டும் மீண்டும் கவிக்கோர் பேரரசரே நேரில் கண்டு பேச அவா ஜெய்ஹிந்த்

  • @sironmani5747
    @sironmani5747 Год назад +17

    சிவாஜி கணேசன் அவர்களின் வசீகரமான குரல் எந்த நடிகருக்கும் இருந்ததில்லை இனி அந்த குரல் போல் உள்ள நடிகன் வரப்போவதும் இல்லை

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +23

    நம் திலகம் மறைந்தாலும் இன்னும்
    மறையாத நினைவுகள்.
    வானில் ஒரு சூரியன்
    ஒரு நிலவு.ஒரே சிவாஜி.

    • @sathasivam4572
      @sathasivam4572 Год назад +1

      Tmsஈருடல்ஓருயிர்

    • @vijaya3803
      @vijaya3803 Год назад

      😂😢😂😢😮🎉😂❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Год назад +9

    What a Sensational Speech by Vaira Muthu....Engal Ganesan Tamizh Nadu Gethu ! Singa Kuruloon - Nadippu Chakravarthy - Kalaikku Thava Pudhalvan - Manidharul Manickam - Deiva Piravi - Uyirantha Manithan - Dr.CHEVALIER Nadigar Thilagam Sivaji Ganesan !

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj Год назад +13

    Super real speach world best great actor shivaji

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +15

    Excellent speech k v m ayah 🙏

  • @harishahimas6217
    @harishahimas6217 Год назад +4

    வீர தமிழன் சிவாஜி. அவருடய குரலுக்கு இனை வேறு அவர்தான். அவருக்கு பின் ஒரு கணீர் குரல்
    வைர முதுவினுடயது. வாழ்க.

  • @energytek608
    @energytek608 Год назад +11

    Sivaji is alive in all our hearts and no other actors can replace Nadigar Thilagam's place for ever.

  • @balasubramanianponnusamy2829
    @balasubramanianponnusamy2829 Год назад +6

    ஆண்குரல் பாத்திரங்கள் செத்துகிடக்கின்றன அருமை

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 Год назад +10

    அருமையாகச் சொன்னீரையா, கவிமுத்துவே, சிவாஜி கணேசன் தமிழ் சொல்லி அவர்தம் திறமை சொல்லி இன்றைய இளைஞனுக்கு நாட்டுப்பற்றுரைத்து, வாழிய வாழியவே கலைமகளின் கவிஞரே

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Год назад +6

    தமிழுக்கு மிகபெருமைவாய்ந்தவர்.குரல்மட்டுமா,அவரின்நல்உழைப்புக்குகிரீடம் மகுடம்சூட்டவேண்டும்.நன்றி.அவரின்புகழ்ஓங்குக.

  • @gunashekar5149
    @gunashekar5149 Год назад +13

    One and only Dr Sivaji ayya

  • @devakipradeep7938
    @devakipradeep7938 Год назад +11

    What an astonishing speech of Vairamuthu about our NT Ayya. Shivaji lived as kattabomman in veerapandiya kattabomman . That's why he got 'Afro ---- Asian award. In his young age he got this award, hence uplifted our Indian Cinema through this. Indian Govt. Wasto waste .I cannot digest this cinefield without our icon of Indian Cinema, Nadigar Thilagam Shivaji Ganesan Ayya Avargal.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Год назад +6

    சிவாஜி அவர்களின் திறமைக்கு மகுடம் வைத்த மாதிரி இருந்தது ஐய்யா வைரமுத்து அவர்களின் பேச்சு, வைரமுத்து பேச்சில் , சிவாஜி வைரமுத்து ஆகிறார்.

  • @saimanohar4811
    @saimanohar4811 Год назад +11

    He is alive in the heart of every fan. A legend no doubt.

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 Год назад +5

    Nadigar Thilagam is Ever Great 🎉🎉🎉🎉

  • @shanthidamodaran7657
    @shanthidamodaran7657 Год назад +15

    As far as we concerned our Nadigar Thilagam is immortal. He is alive in all our (fans) hearts and no other actor can even imagine to fulfill Nadigar Thilagam's place for ever.

  • @thangaiaht326
    @thangaiaht326 Год назад +5

    The pronouncement and acting of Sivaji not only made a trendsetter of Tamil cinema but also made a livelihood for Karunanidhi also through Parasakthi.

  • @nooriali1
    @nooriali1 Год назад +5

    Shame on the government of India for not recognizing The Great and Legendary South Indian and World Renowned Actor Thiru Dr. Shivaji Ganesan Sir with Bharath Rathna which he rightfully desereved

  • @tnjayapal8478
    @tnjayapal8478 Год назад +12

    Very good news

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Год назад +24

    "நடிகர் திலகம் சிவாஜி"
    மறக்க முடியுமா உங்களை
    மாற்ற முடியுமா எங்களை
    ஏணியாக நீர் இருந்தீர்
    ஏறியவர்கள் உமை மறந்தார்
    நாங்கள் உமை மறவோம்
    நாளும் உமை நினைவோம்
    சிங்கை ஜெகன்

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +13

    The world super star Anga SHIVAJI thaan.

  • @raghuraman1440
    @raghuraman1440 Год назад +15

    Annan sivaji .

  • @shanmugavadivel2490
    @shanmugavadivel2490 Год назад +10

    Suuuuuuper

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Год назад +3

    Great arumai congratulations sir

  • @selvamrm7900
    @selvamrm7900 Год назад +6

    Thanks sir super spech 👋👋👋👋👋 Hosur

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Год назад +4

    arumaiyaana urai.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +3

    Good Speech about Shivaji Sir

  • @komalavallir2202
    @komalavallir2202 Год назад +16

    கலைக் கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி

  • @immanueljoseph4101
    @immanueljoseph4101 Год назад +5

    Hats Off Vairamuthu Sir

  • @ilankovan3771
    @ilankovan3771 Год назад +6

    தற்போதைய திரைப்படங்களில் பாடல் எழுதி வயிறு வளர்ப்பவர்கள் யார்

  • @ashwindharaneeshshorts4984
    @ashwindharaneeshshorts4984 Год назад +8

    அடியே வந்து திலகம் சிவாஜி நடிப்பில் யாராலும் நடிக்க முடியாது நடிக்க போவதுமில்லை திருப்பூர் நடராஜன்

  • @mohand8969
    @mohand8969 Год назад +7

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +9

    Mega mega serappana pathiu

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Год назад +4

    True

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 Год назад +11

    வயிரமான வார்த்தைகள்.ஆனாலும் போராது.

  • @senniappan.m8191
    @senniappan.m8191 5 месяцев назад +2

    நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் என்று ஒருவர் திரைக்கு வராமல் இருந்திருந்தால், 1952 முதல் தமிழில் இத்தனை திரைப்படங்கள் வந்திருக்குமா என்பதே ஐயம் தான்.நடிப்பில் உச்சம் தொட்டவர் அவர் ஒருவர் மட்டுமே. ஆனால் அவருடைய உச்சத்தை--இல்லை இல்லை--அவருடைய கால் பாதம் அளவைக் கூட யாரும் தொடவில்லை. திருவிளையாடல் படத்தில், பார்வதி தன் தந்தை நடத்தும் யாகத்துக்குப் போக அனுமதி கேட்கும் போது, தட்சன் தன்னை அவமானப்படுத்தியதைக் கூறி, "இந்த யாகத்துக்கு நீ போக வேண்டுமா? அதற்கு நான் அனுமதி கொடுப்பதா? வெட்...கம்", என்று கூறுவாறல்லவா? அதைப் போல உணர்ச்சியுடன் உச்சரிக்க இப்போது ஒரு நடிகராவது உண்டா? வாழ்க திரு. சிவாஜி கணேசன்.🎉🎉🎉

  • @SureshKumar-bx7nn
    @SureshKumar-bx7nn Год назад +3

    Super 💯

  • @ferrozkhanabdulkhader862
    @ferrozkhanabdulkhader862 Год назад +6

    🙏♥️

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 4 месяца назад +1

    Ayya ungal pe hu migavum arumai.

  • @babuv4679
    @babuv4679 6 месяцев назад +2

    Sivaji vaira muthu

  • @vasudevandevaraj9461
    @vasudevandevaraj9461 Год назад +2

    Valga
    En deivatin pugal.From Avadi Vasu

  • @nagarajanpalani3871
    @nagarajanpalani3871 Год назад +6

    Kavigger pesumpoothu udal silirkerathu,
    Nadigar thilagam pesumpoothu eppadi erukkum அப்பப்பா

  • @ponnuraj1249
    @ponnuraj1249 10 месяцев назад +4

    😂Sivagi Ganeshan lived as.a.great ACTOR

  • @indiraselvan91
    @indiraselvan91 Год назад +1

    Why limit his fame only to Tamil fans
    He is the one n only great artist language alone can't bind n anyone will become his fan just watching him act..

  • @SaravanapandianRamaswamy
    @SaravanapandianRamaswamy 13 дней назад

    Super

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 8 месяцев назад

    Vairamuthu
    Nalla kavignan?
    Nalla kalaignan
    Kamak- kasadu, pugazhaiye, keduthu vittadu😮😢😢

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 4 дня назад

      பன்னாட எதுக்கு வவுத்தெறிச்சலு???

  • @nagalingamjhony3543
    @nagalingamjhony3543 Год назад +2

    Atchil enna santhegam ?

  • @noorbasha1270
    @noorbasha1270 9 месяцев назад +1

    100 sathveetham unmai ean kavichanea

  • @NagaLakshmy-cy2yb
    @NagaLakshmy-cy2yb Год назад +1

    64

  • @thangaiaht326
    @thangaiaht326 Год назад +2

    Mr.Vairamuthu, You people brought Telungans by deceiving Tamil rulers in the past and present.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 4 дня назад

      மலையாளத்தானையும் கன்னடகாரியையும் ஏத்துகிட்டதயும் சேத்து சொல்லுங்கப்பா மரமண்டைக்கு புரிகிறமாதிரி தமிழனுக்கு??? அன்னிக்கி சிவாஜிய முதல்வராக்க வக்கில்லாத தமிழன் மலையாளத்தான பதவியில வக்காரவச்சு அழகுபாத்தான் வெட்கமாயில்ல?அப்புறம் கன்னடகாரி???