Vairamuthu listing the movies that Sivaji's special acting with the body

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 май 2021
  • தன் ஒவ்வொரு உடல் அங்கங்களாலும் சிவாஜி அசத்திய படங்களை பட்டியலிடுகிறார் வைரமுத்து
    Subscribe for more videos: goo.gl/AjwqcV
    Like us on FB: goo.gl/Izn3LX
  • РазвлеченияРазвлечения

Комментарии • 47

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 2 месяца назад +5

    என் தலைவன் பெயர் என்று ம் அவர் புகழ் என்று ம் வளர்பிறை ய வானில் நட்சத்திர களாய்மின்னூம்❤❤❤❤❤❤

  • @muruganraji3495
    @muruganraji3495 3 года назад +8

    நடிகர் திலகம் ஒரு தெய்வ பிறவி

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Месяц назад +1

    தமிழே தலை வணங்கும் சிவாஜி கணேசன் வைரமுத்து வைர வரிகள் உயிர்ப் பெறும் கலைஞன் மிகுந்த மன மகிழ்ச்சி 🫂

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +6

    நடிகர்திலகம்என்றும்ஒருபுதியபறவை இரவி

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Месяц назад +3

    Arumayana vunmayana padivu SIVAJI GREATEST ACTOR IN THE WHOLE WORLD SIVAJI ORU ADISAYAM SIVAJI ORU AVATHARAM SIVAJIYAL TAMILANANKKU PERUMAI VALTHUKKAL 🙏🙏🙏 VALTHUKKAL

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 месяца назад +2

    கவி பேரரசர் வைரமுத்து....உண்மையில் பேர் பெற்றவர்...❤❤

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 3 года назад +13

    அய்யா கவிஞர் வைரமுத்து அவர்களே எங்கள் வைர நெஞ்சத்தை அடி முதல் கால் வரை வருணித்து உங்கள் பேச்சு ரசிக உள்ளங்களுக்கு மகுடம் சூட்டிய தங்கம்👏👏👏👏👏👏👏👏👏👏🙏💐வாழ்க உங்கள் கவித்திறமை🙌👍எங்கள் நடிகர் திலகத்தின் சார்பிலே நன்றியை உதட்டிலிருந்தல்ல உள்ளத்திலிருந்து உரைக்கிறேன் 🌹👌👏🙏🙏🙏🙏

  • @gunashekar5149
    @gunashekar5149 3 года назад +11

    Dr Sivaji Ganesan, the legend of Indian cinema.

  • @mohan1846
    @mohan1846 3 года назад +15

    இன்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 года назад +5

    Nandrigal shivajiji and vairamuthuji. super .

  • @sankaranarayanan5368
    @sankaranarayanan5368 3 года назад +14

    கலைக்குரிசில் சிவாஜி கணேசன் வாழ்க.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Месяц назад +3

    Arumayana vunmayana padivu SIVAJI GREATEST ACTOR IN THE UNIVERSE NOBODY'S ACT LIKE SIVAJI SIVAJIYAL TAMILANANKKU PERUMAI 🙏🙏🙏🙏🖕🙏🙏

  • @user-dd2go9yh4h
    @user-dd2go9yh4h 2 месяца назад +3

    Thamizh mozhiil ippadi vairamuthu pesuvathai ketka mikka maghizhchi. I thought something reverse about him.but alas what a good Thamizh pechu.

  • @nathanvanmeka7308
    @nathanvanmeka7308 3 года назад +11

    Super sivaji sir is great

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 3 года назад +30

    தமிழை சுத்தமாக உச்சரித்த கலைஞன். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததற்காக பெருமை படுகிறேன்.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Год назад +2

    Great...🎉🎉🎉🎉

  • @pachampetramamurthy930
    @pachampetramamurthy930 2 месяца назад +1

    Ram Ram
    Remarkable speech.

  • @asrafali7102
    @asrafali7102 3 года назад +4

    VAIRAMUTHU SOVATHU ATHANAIYUM UNMAI

  • @swaminathanm10
    @swaminathanm10 3 года назад +4

    Great...

  • @manomano403
    @manomano403 3 года назад +4

    கொஞ்சும் தமிழும் குலவும் உறவும் எங்கள் சொந்தம் ஆகும்.. குவலயத்தில் எங்கும் செல்லும் பேசும் வார்த்தை மந்திரம்.. ஏதும் இல்லை ஒளிவு மறைவு விண்ணும் மண்ணும் அறியுமே.. மனித மாண்பு தழுவும் பாங்கில் மனதில் தூய்மை சேருமே..
    ..
    19.19

    • @manomano403
      @manomano403 3 года назад

      அரோகரா சொன்ன நாவெலாம்.. மனோகரா..வென்றது, உன்..நா.. அசைவினால் என்றது தென்றல்; உலகுக்கு நெறி வகுத்து உயர்வுக்குப் பாலமிட்ட தமிழுக்கு ஏது தளை? காற்று வரட்டும், கதவு திறந்திடு.. கதைகள் பேசிடும் நேரம்; நேற்று வரைக்கும், பூட்டியிருந்த.. யாரோ செய்த பேதங்களில் எனக்கொன்றும் உடன்பாடில்லை; வெட்ட வெளி யார்க்கும் சொந்தம் இல்லை, குனிந்தால் குட்டும்.. நிமிர்ந்தால் முட்டும்.. எட்டி உதைத்து நிமிர் தமிழா; விட்டில்கள் முகவரி உனக்கு வேண்டாம், விடியும் கோவையில் சேவல் கூவையில், விழித்தெழு, விழித்தெழு தமிழா!
      ஓடும் நீரில் செத்ததும் ஓடும்.. உயிருள்ள மீன்கள் எதிர்த்தே மோதும், அலையும் கடலும் ஆற்றங்கரையும், கலைத்தாய் மேனி எழிலாகும்!! கொஞ்சும் தமிழே வாய்பேசும்!!! கொஞ்சம் பொறு நீ அது பேசும்!!!!
      ..
      09.57

  • @karansri4356
    @karansri4356 3 года назад +2

    years

  • @DGRhemi
    @DGRhemi 3 года назад +4

    Nadigarthilagam vaazhga!
    Kavippaerarasu vaazhga!

  • @mohammediqbal7574
    @mohammediqbal7574 3 года назад +12

    Thousand Oscar awards is not equal to Nadigar Thilagam

  • @MRB00777
    @MRB00777 Год назад +2

    அங்கம் ஒவ்வொன்று காமத்தால் துடிக்கும் ஒரே கவிஞன் வைரமுத்து

    • @subramani4325
      @subramani4325 Год назад

      தயவுசெய்து .திட்டமிட்டு பழிசுமத்தப்பட்ட
      தமிழினத்தின் சொத்துக்களின் ஒன்றைஇழிவுபடுத்தவேண்டாம் நான்ஒருசாதாரண ஏழைவிவசாயி இந்தகவிஞனை நேசித்ததால்தான். மதுவும்.புகையையும் விப்டேன் 2001ல்.மதுவோ புகையோபிடிப்பவன்என் ரசிகனாக இருக்கத்தகுதிஇல்லாதவன் என்றுசொன்ன ஒரேகாரணத்திற்க்காக. இரண்டுபழக்கத்தையும் ஒரேநாளில்விட்டவன்நான் இதுநண்பர்களுகும்தெரியும். கையெடுத்துவணங்குகிறேன் கவிப்பேரரசனை இழிவுபடுத்தாதீர்கள் ஏனேனில்நானும்ஒரு பேயத்தேவன்தான்

  • @thangaiaht326
    @thangaiaht326 3 года назад +2

    Ean iyah, intha Tamizhanai nirakarithu oru malayaliai thuthi paadineerkale!

  • @mypridemynation2211
    @mypridemynation2211 3 года назад +5

    Please upload L.R.Eswari madam shows

  • @logukavi1501
    @logukavi1501 3 года назад +3

    மக்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்

  • @s.nallaiyansubbiah561
    @s.nallaiyansubbiah561 3 года назад +2

    Atapoda.aenttapulluvannayi.setthuthalaindaorunadkan.ethrkkkuatarkkupollukkumoddai.nerutdutanayi

  • @kodda152
    @kodda152 2 месяца назад +1

    அவர் கிழிக்காத நடிகையுண்டோ?

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 года назад

    Aiyaiya yennaiyā idu ? Valavala kolakolanu ippadi pithadrugirān intha ālu !!!,...

  • @raju1950
    @raju1950 3 года назад

    What is the use... you lost all respects...atleast you apologise and wash your sins.

  • @user-td8ff7fb5e
    @user-td8ff7fb5e 3 года назад

    ஐயோ சகிக்க முடியவில்லை.

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад +3

    யீண்டும் காமப்பிசாசின் அலறவா

    • @psubramanimani174
      @psubramanimani174 3 года назад +4

      ஏன் இப்படி, உன் குடும்பத் தில் யாரை அனுப்பி வைக்க போற.

    • @subramani4325
      @subramani4325 Год назад

      அறியாமையால் கவிப்பேரரசரை இழிவுபடுத்த என்னும் உங்களுக்காகப்பரிதாபப்படுகிறேன்