#சன்னியாசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 27

  • @T.parithi.nilavan
    @T.parithi.nilavan 28 дней назад

    எல்லோருக்கும் இருக்கிறதா இல்லையா
    எவ்வளவு அருமையான தகவல்
    தாசில்தார் ஐயா உங்களுக்கு கோடானுகோடி கும்பிடு

  • @UnaRaja-i6x
    @UnaRaja-i6x 29 дней назад

    ஜயா அருமையான விளக்கம் நன்றி ஐயா
    இன்று உங்கள் புதிய ஜோதிட விதி அருமை ஐயா

  • @DharbarBriyani
    @DharbarBriyani 28 дней назад

    அருமையான பதிவு 💐👌🙏

  • @SGMurugan-lx5vr
    @SGMurugan-lx5vr 28 дней назад

    You are great sir. God bless you sir 🙏🙏

  • @muthuselvimuthuselvimuthus7882
    @muthuselvimuthuselvimuthus7882 Месяц назад

    அருமை ஐயா மிகவும் ரொம்ப விளக்கமாக கூறி உள்ளீர் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @c.indhumathi3373
    @c.indhumathi3373 Месяц назад

    Iyya unga paadham panigiren 🎉🎉🎉🎉 mikka nandri.. Idhu yarukum kidaikkadha pudhayal neengal romba nalla irukanum sir

  • @kodikambamjothidar
    @kodikambamjothidar Месяц назад

    மிக மிக மிக மிக தெளிவான விளக்கம் அய்யா மிக்க நன்றி அய்யா

  • @seethagovintharasu3897
    @seethagovintharasu3897 29 дней назад

    நன்றி ஐயா

  • @indrasiva5981
    @indrasiva5981 Месяц назад

    Super Extradinory inda vidi yarum sonnadhu illai nandri iyya arumai 🎉🎉🎉

  • @vikiraman8398
    @vikiraman8398 23 дня назад +1

    Lagnathirrku nadapu kocharam 1,5,9 enda giragamum illai na nu vachikalam. Sir concept padi nan sethutennu kattuthu.

  • @balakrishnansuguna7186
    @balakrishnansuguna7186 Месяц назад +1

    நன்றி

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t Месяц назад

    நன்றி ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns 29 дней назад

    07:45 topic start

  • @subasreesubasree9657
    @subasreesubasree9657 29 дней назад +1

    இவர் ஜாதகத்தில் சந்திரன் வக்கிரமாக இருக்கும் போல.

  • @Rangeforex
    @Rangeforex 13 дней назад

    ஐயா உங்க கணக்கு படி வருகிர 1.1.2025 தேதி அன்று புதன் தனுசுக்கு போய்டுவானே அப்போ உங்களுக்கு சங்கா ஐயா ?

  • @jaganathanarumugam401
    @jaganathanarumugam401 Месяц назад +2

    சந்திரன் வக்கிரமா?

  • @m.venkatesan1292
    @m.venkatesan1292 Месяц назад +2

    நான் சிம்ம லக்னம் லக்னாதிபதி சூரியன் கன்னி வீட்டில் புதன்4 ல் சுக்ரன்6ல்,சனி 8ல் சரி வரவில்லை ஐயா,வணக்கம்,

  • @muthuvel5184
    @muthuvel5184 Месяц назад +1

    இது ஒத்து வராது எப்போதுமே 1.5.9.ல் அந்த கிரகம் வருமா.?

  • @venkatachalam9413
    @venkatachalam9413 28 дней назад

    அப்படியெனில் சந்திரன் ஆண் கிரகமா?

  • @jaganathanarumugam401
    @jaganathanarumugam401 Месяц назад +1

    அய்யா இறப்பு ஜாதக கான்செப்ட் தவறு.8 &12மற்றும் பாதகா தி பதி திசை, புக்தி பார்க்க வேண்டும். அவரது குழந்தை கள் 10 வது நட்சத்திரம் நின்ற கிரகம் ஏதாவது திசை நடந்துள்ள தா என கவனிக்க வேண்டும் 🙏

  • @sarakuma70
    @sarakuma70 16 дней назад

    Wrong death pridiction

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Месяц назад

    Death horoscope perfect
    Todays kocharam.. wrong..
    Wrong concept

  • @johnrose8549
    @johnrose8549 28 дней назад

    சந்திரன் எப்போ, எப்படி வக்கிரம் ஆனது?