"அன்று 'குள்ளம், Color-ஆ இல்ல'னு கேலி செய்தவர்கள் இன்று.." மனம் திறக்கும் ஆளுநர் தமிழிசை பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Part 1 Video Link: • "சின்ன குழந்தை போல சொல...
    "சின்ன குழந்தை போல சொல்றீங்களே Madam!" மனமுருகிய ஆளுநர் தமிழிசை! NEVER SEEN INTERVIEW
    ------------------------------------------------
    Part 3 Video Link: • "அப்பா Jail-ல்.. அம்மா...
    "அப்பா Jail-ல்.. அம்மா பிரசவ வலியில்.. கண்ணீரோடு நான்" ஆளுநர் தமிழிசையின் Personal - Politics பேட்டி
    ------------------------------------------------
    Part 4 Video Link: • "Governor-ன் உண்மையான ...
    "Governor-ன் உண்மையான வேலை இதான்.. சும்மா கையெழுத்து போடுறது இல்ல.." ஆளுநர் தமிழிசை பேட்டி Part 4
    ------------------------------------------------
    Part 5 Video Link: • தேங்காய் உடைத்து தீபார...
    தேங்காய் உடைத்து தீபாராதனை செய்த ஆளுநர் தமிழிசை!! Inside Governor மாளிகை - Live Visit
    ------------------------------------------------
    #தமிழிசை #Tamilisai #TamilisaiSoundararajan
    In this 2nd episode of anchor Avudaiappan interacts with Dr Tamilisai Soundararajan, Honorable Governor of Telangana & Lieutenant Governor Puducherry. She shares about her mother exclusively for the first time. Watch the full video to know more and follow 'The Avudai Show'
    ---------
    www.milkymist.com
    ----------
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

Комментарии • 527

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +27

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

    • @ramaprabharamaprabha3534
      @ramaprabharamaprabha3534 2 года назад

      A good food in a not so good container.This is the thought I had while looking at your interview.I am not against the container but feel like it may pollute the food. My personal opinion.My best wishes

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 года назад +482

    கொள்கைகளில் மாற்று கருத்து உண்டு... ஆனால் தங்கம் அக்கா நீங்க...

    • @nothing...4892
      @nothing...4892 2 года назад +4

      Same

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад +36

      Dei thulukku avanga bjp la irundhadhu naala dhan da governer aaga mudinjidhu nee kadaisi varai koththadimai Dhan da🤣🤣🤣🤣🤣

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel 2 года назад +10

      Periya kolga..
      No.1 fraud group support pandrathu unga kolga..
      Nee unga religion favour ah irupa same bjp na unaku pidikathu

    • @krishnamoorthy2601
      @krishnamoorthy2601 2 года назад +13

      இவரை எவ்வளவு தரம் குறைந்த. வார்த்தைகளை நீங்கள் எல்லாம் உங்கள் தலைவர்கள் எல்லாம் கூறுநீர்கள் என்று. ஞாபகம் வருகிறது

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 года назад +12

      200ரூ கொத்தடிமை 😂😂

  • @sugunathangavel8666
    @sugunathangavel8666 2 года назад +102

    உங்களைக் கிண்டல் செய்த அனைவரும் அதே இடத்தில் உள்ளனர் ஆனால் நீங்கள் விருது பெற்று கவர்னராக உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா.

  • @SathishKumar-hu4yj
    @SathishKumar-hu4yj 2 года назад +258

    உண்மைகளை மறைக்காமல் பேசுகிறார் இவர் மேலும் வளர வாழ்த்துக்கள். வேறு ஒருவர் பகிரமாட்டார்கள்

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 2 года назад +197

    அன்று கேலி செய்ததின் பலன் இன்று ஆளுனர் 😍💝👌👌👌👌👌👍👍👍👍👍

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar9314 2 года назад +180

    இவரை கேலி, கிண்டல் செய்த அற்ப ஜென்மங்கள் இப்போது எங்கே போய் ஒளிந்துகொண்டார்கள்..வாழ்க தமிழிசை .....உங்கள் மனோதைரியம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்

    • @simpletamil
      @simpletamil 2 года назад +1

      அம்மா! நீங்கள்
      உருவக்கேலியைத் தவிர்க்கும்படி
      சினிமா,தொலைகாட்சிகளுக்கு வேண்டுகோள் வைத்தால் என்ன?
      பள்ளிச் சிறார்களுக்கு சிறுவயதிலேயே மனிதர்களை மதிக்க கற்றுக்கொடுக்க வலியுறுத்தலாமே!

  • @subramanianp9639
    @subramanianp9639 2 года назад +87

    பழுத்த மரம் கல்லடி படும்.. தாங்கள் தமிழகத்தின் சிறந்த பெண்மணி... திறமையான மருத்துவர்... எத்தனை விமர்சனங்களையும் புன்னகையுடன் கடந்திருக்கிறீர்கள்.. எங்களுக்கெல்லாம் முன்மாதிரி... வாழ்த்துக்கள் அம்மா... சிறந்த ஆளுநரான தங்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @jeeyar15
    @jeeyar15 2 года назад +38

    அழகை விட அறிவு முக்கியம். இன்றைய உங்களது உயரத்தை பார்த்து அன்று சொன்னவர்கள் தலை குனிந்திருப்பார்கள்.

  • @achchaarshad
    @achchaarshad 2 года назад +31

    அணைவரும் அறிந்த இரும்புப்பெண் ஜெயலலிதா..!!
    அணைவரும் அறிந்துகொள்ள வேண்டிய இரும்புப்பெண் தமிழிசை...!!

  • @MANIVASAGAN6041
    @MANIVASAGAN6041 2 года назад +120

    கட்சி,பதவி இவையெல்லாம் தாண்டி எவர் தன்னை உயர்த்தியோ ,தாழ்த்தியோ பேசினாலும் சற்றும் அந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விடாப்பிடியாக இருந்து இன்று வென்றுள்ளார்.

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 2 года назад +110

    அருமையான எதார்த்தமான மனம் கொண்ட அம்மா தமிழிசை சவுந்தரராஜன் அம்மா 😍💐💐💐💐💐😍💝

  • @ponvel1593
    @ponvel1593 2 года назад +110

    உலக அழகியே ஆனாலும் அக்காவுடைய அன்பான சிரிப்புக்கு இணையாகாது
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
    அகத்தின் அழகே மெய்யான அழகு

  • @nalladhenadakkum5733
    @nalladhenadakkum5733 2 года назад +114

    எப்போதும் உழைத்த உழைப்பிற்கு ஊதியம் கிடைக்கும் ....,,u deserve it thamizhisai mam...u will deserve more

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 года назад +28

    தமிழக பிஜேப்பி என்றாலே இன்றுவரை அக்கா தமிழிசை தான்.தாமரை மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும்..... என்ன அழகான வார்த்தை.

  • @tamilarasu9765
    @tamilarasu9765 2 года назад +41

    இந்த காணொளி பார்த்தால் உண்மையாகவே வருத்தப்டுவார்கள் தூத்துக்குடி மக்கள், வேளச்சேரி மக்களும்

  • @sunmoon9315
    @sunmoon9315 2 года назад +63

    She is one of the tallest public servants amongst the shallowest politicians in Tamil Nadu. She is selfless amongst the self servings politicians in Tamil Nadu. Such an inspiration to all women who have been looked down because of their skin color. Wishing you the very best Madam Tamil Isai 🙏

  • @user-in7uj8mb5x
    @user-in7uj8mb5x 2 года назад +113

    தமிழர் என்று ஒரு இனம் உண்டு,
    தனித்தே அதற்கோர் குணம் உண்டு!!!

  • @arunhassan200
    @arunhassan200 2 года назад +47

    கடின உழைப்பு என்றும் உயர்வு தரும்...✨

  • @SDArun98
    @SDArun98 2 года назад +32

    ஒரு தமிழரின் வெற்றியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jeeyar15
    @jeeyar15 2 года назад +27

    தெலுங்கு, புதுச்சேரி மாநிலங்களின் மதிப்புயர் கவர்னராக இருந்தாலும் எங்களுக்கு தமிழிசை அக்கா தான்

  • @sakthikailash470
    @sakthikailash470 2 года назад +53

    உங்களை எப்பொழுதும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நான் பார்க்கின்றேன் அக்கா.... உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அக்கா....

  • @user-zw4bk4dj2p
    @user-zw4bk4dj2p 2 года назад +52

    She is one of the finest Politician in India. You are very great Mam

  • @k.perumalt.krishnan281
    @k.perumalt.krishnan281 2 года назад +21

    உழைப்பால் உயர்ந்த எம்தமிழ்பெண். எம்தாய்மண்ணில்
    ஆளுனராக சேவை செய்யும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். முன்மாதிரியாக பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் முன்மாதிரியாக திகழ்வது சகோதரி கடந்து வந்த பாதையே சாட்சி.

  • @Gain714
    @Gain714 2 года назад +47

    DMK mocked this lady by their cheap way!!! Beyond limits

    • @jsms045
      @jsms045 2 года назад +8

      Absolutely.irony is the same RSB Media interviewed her!!

  • @ahadsalma698
    @ahadsalma698 2 года назад +141

    நான் பக்கா திமுக!! தான் ஆனால் சகோதிரியை ரோம்ப பிடிக்கும்!! என் மாநில முதலமைச்சர் வேறு!! வாழ்த்துக்கள் அக்கா!! அடுத்த உயரத்தை தொடுவீர்கள்!! ஜனாதிபதியாக!!!

    • @ahadsalma698
      @ahadsalma698 2 года назад +6

      மன்னிக்கவும் எழுத்து பிழைக்கு
      என் மாநில ஆளுநர்

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад +13

      அப்போ நீ பக்கா கொத்தடிமை ன்னு சொல்லு டா துலுக்கு

    • @ahadsalma698
      @ahadsalma698 2 года назад +2

      @@TheBatman37905 சானி சங்கி நாயே!! ஒரமா போய் துலுக்கனை ஊஊஊஊஊஊஊ!! கொம்மா கிட்டே விடு பாடு சானி நாயே

    • @chddhn7410
      @chddhn7410 2 года назад +5

      @@TheBatman37905 - Ahad Salma is appreciating even from an opposition party. Its a credit to Tamilisai. Aana nee piravilenthu mathathaveriyum jaathi veriyum ooti valartha pillainnu theriyuthu. Unga ammava patha sollu, pullaiya nalla valarthurukkeengannu.

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 года назад

      Me too

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 2 года назад +79

    உங்க பேட்டிய கேக்கும் போது,
    கேக்காம கண்ணீர் வருது.வாஞ்ச
    தன்னால வருது.

  • @keerthana1268
    @keerthana1268 2 года назад +38

    Tamilsai Akka....😍 Enakku Ungala romba pudikkum ......😇❣️Kasta pattu Neenga Govenora Akirukkinga....👏👏👏

  • @prathapemprathapem1479
    @prathapemprathapem1479 2 года назад +25

    அக்கா தமிழிசை அவா்கள் நமக்கு ஒரு உந்துசக்தி வாழ்க வளமுடன்

  • @s.dineshkumar9113
    @s.dineshkumar9113 2 года назад +13

    பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்... ஆனால் அதை பற்றி கேட்காமல் இன்று ஒரு ஆளுநர்...

  • @hareeshkrishna1499
    @hareeshkrishna1499 2 года назад +44

    Compared Kanimozhi Madam isai madam is best.Tuticorin people in search of gold lost diamond.

  • @rojadevi2613
    @rojadevi2613 2 года назад +24

    தன் மணதில் உள்ளதை அப்படியே சொல்கிறாங்க சாதித்து விட்டாங்க மக்களுக்கு நல்லதையே செய்யது கொண்டு இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் மேடம்

  • @aravindhr7163
    @aravindhr7163 2 года назад +86

    Great politician of Tamil Nadu... Waiting for her comeback

  • @slnswapan5084
    @slnswapan5084 2 года назад +64

    loved this interview. so proud of you madam.

  • @2005sheethi
    @2005sheethi 2 года назад +28

    நல் வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️
    கொள்கை வேறு
    நீங்கள் நல்லவர்

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 года назад +53

    Governor is much more than MLA and MP. She still wants that. People missed her. Hats off to you madam.

  • @umarfayas
    @umarfayas 2 года назад +32

    உருவத்தை வைத்து எவ்வளவோ கேளிகள் செய்தார்கள் அதையும் தாண்டி முன்னேறி விட்டார்.. கொள்கையில் மாற்று கருத்து இருந்தாலும் அவர் நல்ல குணத்திற்கு மக்களின் மனதில் இடம் பெற்று வென்றுள்ளார்

  • @techifytamil
    @techifytamil 2 года назад +25

    சிறந்த தலைவர்...நல்ல உள்ளம் கொண்டவர்...வாழ்த்துகள் அம்மா.
    உங்கள் நேர்காணலைப் பார்ப்பதில் மகிழ்ச்சி....💐

  • @gthibanify
    @gthibanify 2 года назад +55

    Good hearted n hard working madam.
    If BJP continue in central, by God grace one day she will become president of our Nation.
    TN people must support right political leaders/ party 🙏🙏

    • @happyme3930
      @happyme3930 2 года назад +4

      Are u joking bjp won't allow that much

    • @krishhappa8075
      @krishhappa8075 2 года назад +8

      @@happyme3930 BJP is the only party giving this much importance. Can you be atleast happy with this.
      Athukula oru negative solidanum

  • @bharathragavan1393
    @bharathragavan1393 2 года назад +41

    People may have difference of opinion in your ideologies.. But, as a women from Tamilnadu, you are an inspiration akka.

  • @aroorans2450
    @aroorans2450 2 года назад +14

    எனக்கு எப்போதுமே தமிழிசை அக்கா மீது அளவற்ற மதிப்பு இருக்கிறது. அரசியல் நாகரிகம், விமர்சனங்களை எதிர்நோக்கும் விதம் என அவரின் பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். நான் சந்திக்க விரும்பும் அரசியல்வாதிகளில் அக்காவிற்கே முதலிடம்.

  • @shanthin7599
    @shanthin7599 2 года назад +11

    உண்மையான உழைப்புக்கு என்றும் உயர்வு உண்டு.

  • @lakshmansatheesh9214
    @lakshmansatheesh9214 2 года назад +25

    Good intention + Hardwork + Grounded + Sincere prayers to god= Success = Akka

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 2 года назад +7

    உளி படாத கல் என்றும் சிற்பமாகாது,
    என்பதற்கு உதாரணம் நீங்கள் அம்மா,
    வணங்குகிறேன்

  • @Logicalyoutuber
    @Logicalyoutuber 2 года назад +33

    The most humble politician i have seen in a very long time.

  • @vasanthkumar101
    @vasanthkumar101 2 года назад +15

    She is one of the most dignified politicians in the country, I have so much respect for her!!!

  • @ninjaff3604
    @ninjaff3604 2 года назад +48

    She is speaking from her heart ❤️

  • @shivavishnu7149
    @shivavishnu7149 2 года назад +48

    Thank you for this interview. Most underrated personality! Truly a gem! Prayers for well being of her and her family!

  • @sarankumar3619
    @sarankumar3619 2 года назад +114

    தமிழர்கள் எந்தக்காலத்தில் நல்லவர்களுக்கு ஓட்டுப்போட்டிருக்கானுங்க காமராஜரையே தோற்கடித்தவர்களாச்சே...

  • @palanichinnaiya.r1872
    @palanichinnaiya.r1872 2 года назад +21

    சிறந்த எடுத்துக்காட்டு (அண்ணா). உங்களைப் போன்ற நிறமும் கொள்கைகளையும் கொண்டவள் நான்.

  • @vaishnavisrinivasaraghavan3297
    @vaishnavisrinivasaraghavan3297 2 года назад +52

    Mam pesravanga kizhaye dhan irupanga.. You're an inspiration to lot of women.. Please keep doing whatever you're doing now.. My respect mam 🙏🏻

  • @kiruthikam4912
    @kiruthikam4912 2 года назад +24

    தமிழிசை அவர்களை தமிழ்நாடு மக்கள் தான் தவறவிட்டார்கள்...நல்ல குணம் உள்ள தலைவி...

  • @foxyteevtv98
    @foxyteevtv98 2 года назад +27

    Madam is my aunt's class mate. I too studied in the school where madam studied. I feel very proud

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 2 года назад +21

    So frank and open talk. all your mother's blessings. nandri madam

  • @pranithascorner8042
    @pranithascorner8042 2 года назад +2

    விமர்சனங்களை வெற்றிபடிகட்டகா மாற்றி, பலருக்கு முன் உதாரணமாக இருந்து வரும் என் சகோதரி திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு என்றென்றும் என் பணிவான வணக்கம்.....🙏 உங்களின் பணிவு, விடா முயற்சி, கனிவான சிரிப்பு, அனைவரையும் அரவணைத்து செல்லும் விதம், மனதை புன்படுதியவர்களை கூட மன்னிக்கும் குணம், உதவும் எண்ணம் கொண்ட இளகிய மனம் படைத்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள்.... வாழ்த்துக்கள்......
    நீண்ட ஆயுள்,ஆரோக்யதுடன், எல்லா வளங்களையும் பெற்று இன்பமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ......🙏 🙏

  • @kaniv2395
    @kaniv2395 2 года назад +39

    எங்க அக்கா என்றுமே நிறம் மாறாத வைரமே அக்கா பேசுதை கேட்கும்போது ஏனோ தெரியவில்லை கண்னீர் மட்டும் தானா வந்து விடுகிறது எனக்கு

  • @lollubhaivan2714
    @lollubhaivan2714 2 года назад +16

    Now i can see her humanity...and her service towards our society.....nanum vera party ah support pandravan dan....still........i love u akka❤️

  • @a.sudalaimani3449
    @a.sudalaimani3449 2 года назад +7

    மிக சிறந்த பெண்மணி தமிழிசை அம்மா அவர்கள்

  • @karikaalankaala1127
    @karikaalankaala1127 2 года назад +4

    கொள்கைகளில் பல முரண்பாடுகள் உண்டு ஆனால் நீங்கள் தமிழ்நாட்டு தங்கம் அக்கா

  • @bkumar75
    @bkumar75 2 года назад +17

    very emotional, true to heart interview by governer. nandri

  • @satheeshkumar-qt8il
    @satheeshkumar-qt8il 2 года назад +2

    உண்மையான உழைப்பை உறுதியாக செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நீங்கள் பெரிய உதாரனம் வாழ்த்துக்கள் மேடம்

  • @arvindtwin1920
    @arvindtwin1920 2 года назад +76

    First time I crying when politicians speak about his real truth.

  • @VIRSHAMAKEOVERbyVIMA
    @VIRSHAMAKEOVERbyVIMA 2 года назад +7

    எனக்கு மிகவும் பிடித்த சகோதரி... இவரை பற்றி எத்தனை விமானங்கள்...சில விமர்சனங்கள் கண்ணீரை வரவழைக்கும்.. விமர்சித்தவர்கள அதே இடத்தில் தான் நிற்கின்றனர்.. ஆனால் அத்தனை விமர்சனங்களையும் கடந்து தன்னை விமர்சித்தவர்களை நிமிர்ந்து பார்க்க வைத்த சகோதரி... வலியில் வலிமை கொண்ட பெண்.. வாழ்த்துக்கள் சகோதரி..

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 года назад +4

    உண்மையிலேயே அருமை அக்கா...
    வணக்கங்கள்...

  • @remaamirthamma7438
    @remaamirthamma7438 2 года назад +44

    No words, other than ‘Wow’
    Since words are coming from soul, not even a bit boring. Wishing more success to you Madam

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 года назад +1

    நீங்க மாற்றுகருத்துள்ளவராக இருந்தாலும் உங்க தன்நம்பிக்கை எனக்கு முன்மாதிரி உங்க எதார்த்தம் பேச்சு உங்க முயற்சி எல்லாம் பிடித்துள்ளது நானும் உங்கள உருவத்தால் கேளிசெய்துள்ளேன் அதற்கு மன்னிப்பு கேட்டகிறேன் ன்வெட்கப்படுகிறேன் வருந்துகிறேன்

  • @skvlog4276
    @skvlog4276 2 года назад +17

    Akka is a clean hand politician.

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 2 года назад +11

    Modern day Gem person in politics.. ! Anyway, come quickly into TN politics amma..!

  • @gandhimathibalakrishnan3573
    @gandhimathibalakrishnan3573 2 года назад +12

    She is having inside beauty and humbleness

  • @KarthikKeyan3746
    @KarthikKeyan3746 2 года назад +13

    அக்கா ஒரு தங்கம்❤❤❤

  • @chddhn7410
    @chddhn7410 2 года назад +18

    Hats off Madam. You are the true ambassador for women. I am really proud of you.
    BJP should identify women like Tamilisai empower them and portray as strong women leaders.
    They should avoid having Gayathri Raghuram, Madhuvanthi, Kushboo and Namitha who only bring disgrace to BJP.

    • @Citizen_1900
      @Citizen_1900 2 года назад +1

      Gayatri is doing good ground work lately... as for others, they are star power to attract crowd and then regular party workers can do the activities

  • @prabug8226
    @prabug8226 2 года назад +1

    தமிழிசை அக்கா.... நீங்கள் கடவுளின் ஆசிர்வாதத்தில் என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.... கவர்னர் ஆக இருந்தாலும் சாதாரனமாக இருப்பது வியப்பினை தருகின்றது.... அக்கா...😍😍😍

  • @manimasilamani7475
    @manimasilamani7475 2 года назад +12

    Enga Akka akka thaan antha timela Seema comedy pannagi. .. you faced tough at struggling time. ..😂🤣🤗I'm not beloved to any party you are such a strong lady akka akka thaan. .. 🤗

  • @ramyaravi5296
    @ramyaravi5296 2 года назад +13

    Really TN people missed you madam..

  • @tamilshakthigurusatheesh1682
    @tamilshakthigurusatheesh1682 2 года назад +1

    உங்கள் சேவை நம் நாட்டிற்க்கு தேவை அம்மாவாழ்த்துகள்

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 2 года назад +16

    You are great Dr Akka your simplicity coolness casual speech really you are Great

  • @PerumalPichai
    @PerumalPichai 2 года назад +11

    She is a gem

  • @lakshmipriyaj8710
    @lakshmipriyaj8710 2 года назад +14

    Pure heart. May God bless you

  • @ajaykavi9568
    @ajaykavi9568 2 года назад +1

    நீங்கள் உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sasidharansubramani3156
    @sasidharansubramani3156 2 года назад +24

    honestly speaking I hate bjp but one my favorite politician is Dr.Tamilisai. Great carry on mam.

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 2 года назад +5

    என்றும் நீங்கள் எங்களின் அக்கா......

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +5

    பொறுமை திறமை மிகுந்த பெண்மணி 👌👍🏼

  • @thangaia9523
    @thangaia9523 2 года назад +7

    Very gread. Like father. Very intelligent. Proud of you. Love from Tuticorin.

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 2 года назад +8

    வெள்ளை மனசுக்கு உரியவர்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 года назад +4

    காய்க்கிற மா மரம்தான் கல்லெறி படும்.துணிவும் தன்நம்பிக்கையும் கொண்ட ஒரு பெண்மணி.டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

  • @BimBo93
    @BimBo93 2 года назад +3

    நல்ல பதிவு...... ஒரு நல்ல ஆளுமை கொண்டவர் என்பதாலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார் அக்கா..... வாழ்த்துகள்

  • @jayaseelan1153
    @jayaseelan1153 2 года назад +2

    Unga Porumai daan ungalukku Azhagu, unga manasu daan ungalukku Azhagu, unga Kallam kanadam illadha sirippu daan Azhagu,
    Neenga eppavum Azhgu daan Akka .....

  • @MrPrabakar007
    @MrPrabakar007 2 года назад +16

    Akka- you are always beautiful.Don’t look bad comments. We always have great respect.

  • @arunedu_guide1466
    @arunedu_guide1466 2 года назад +1

    தங்களின் தமிழ் பேச்சு புலமைக்கு நான் அடிமை 🙏

  • @drtu8517
    @drtu8517 2 года назад +10

    Sister is my same village , i can understand her feelings, if we are in good position, jealousy people nicely make waste talk and trying to create bad position. Never. God makes everything simple and best one.

  • @bhuvana3026
    @bhuvana3026 2 года назад +1

    மேடம் உங்களுடைய பேச்சு , நீங்க தான் உலக அழகி

  • @gajalakshmir7317
    @gajalakshmir7317 2 года назад +5

    Mam u r role model for all WOMEN 🙏🙏🙏

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 2 года назад +6

    hardwork will sucessful , she is the best politician in tamil nadu

  • @selvaskangai7025
    @selvaskangai7025 2 года назад +11

    Proud of you madam...🙏🙏

  • @rakithkarthikeyan541
    @rakithkarthikeyan541 2 года назад +4

    From your politics days to governor of Telangana and pondy iam a great follower and fan of you madam....You are an Inspiration!!!!

  • @kavivarnavarna8154
    @kavivarnavarna8154 2 года назад +12

    Love you mam.unga speech aa kekum pothu ungala pola enakku sathikkanumnu thonuthu.nan romba nalla padichan.university kidaichathu.but chance miss pannitan.but ungala pola sathikkanumnu aasaya irukku

    • @keerthana1268
      @keerthana1268 2 года назад +3

      Kandippa neenga Sathippinga .....🤗 Unga Nambikkaiya Kai vittarathinga Kadinama Ulainga 💪...Vetrii Automatica ungala thedi varum.... 🤗 ....All is well.... ☺☺☺

  • @sivaramans7829
    @sivaramans7829 2 года назад +5

    மிகவும் மகிழ்ச்சி அக்கா 😊❤😊

  • @mudilladasaami
    @mudilladasaami 2 года назад +1

    Super interview .....mam neengha oru periya inspiration

  • @nirmalasarask7
    @nirmalasarask7 2 года назад +2

    REALLY U R AN AMAZING HUMANBEING MAM...I ADMIRED U A LOT ...THANKS BEING A KIND HEARTED PERSON UR SIMPLICITY SPEAKS A LOT MAM

  • @strendingvoice1143
    @strendingvoice1143 2 года назад +13

    பழச எல்லாம் மறந்துட்டு இன்னைக்கு அவங்க எங்கேயோ போயிட்டாங்க திரும்ப திரும்ப அதையே கேட்டுட்டு இருக்க வேற கேள்விய இல்லையா உனக்கு😡

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 2 года назад +3

    உங்களை நினைத்தால் மிகப் பெருமையாக இருக்கிறது.நிச்சயம் நீங்கள் பெண்களுக்கு ஓர் முன்னுதாரனம்.