Jayalalitha என்னை மேடையில் அமர்த்திவிட்டு இறந்திருக்கிறார்! - Tamilisai Soundararajan | KWP
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- #TamilisaiSoundarrajan #Kadhaipomawithparveensulthana #soniagandhi
Our Next Series in Kadhaipoma With Parveen Sulthana guest is Pondicherry Governor Tamilisai Soundarrajan, Here she Speaks about the Recent Political Issues, the Hindi and Tamil Language issues, and much more about the Tamilnadu Issues, Tamilisai Soundararajan (born 2 June 1961) is an Indian politician serving as the 2nd and current Governor of Telangana, and is the Lieutenant Governor of Puducherry (Additional charge) since 18 February 2021. She was the National Secretary and Tamil Nadu State Unit President of the BJP prior to this appointment. She was born in Kaliyakkavilai, Kanyakumari, Tamil Nadu on 2 June 1961. Her father Kumari Ananthan, is a former Member of Parliament and senior Congress party leader in Tamil Nadu. Her husband, Mr. Soundarajan, is a medical doctor. Her paternal cousin is actor and businessman turned politician Vijay Vasanth.
She did from graduation at Ethiraj College for Women, followed by pursuing her MBBS at Madras Medical College, Chennai, and her obstetrics and gynecology qualifications at Dr. MGR Medical University, Chennai. She did higher training in sonology and FET therapy in Canada.
Prior to political commitment, she worked as an assistant professor at Ramachandra Medical College, Chennai for 5 years. She has two children, a boy, and a girl, and both are doctors.
As recognition of her dedicated service to the society and general public and promoting gender equality and women empowerment, she was awarded “ International Rising Star of the Year - 2018” by the multi-ethnic advisory task force, USA operating under US Congressman Danny K. Davis. Wait and Watch the full series, and comment your opinions.
ICYM Part 01: • எவ்வளவு அவதூறுகள் சொன்...
ICYM Part 02: • Kalaignar -ம் MGR -யும...
CREDITS
Camera : Karthik N, Sureshkumar
Edit : Sathya Karuna Moorthi
Channel Head : Hassan Hafeez K.M
Producer: Ve.Neelakandan
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY
அம்மா தமிழ் இசை
தெலுங்கு தெரிந்த
தெலுங்கானா
கவர்னர் ஆனார்.
அம்மா இன்று நிலவும்
நிதர்சனத்தையும்
எதார்த்தையும்
புரிந்து கொள்ள
மத்ய நிறுவனங்களில்
வங்கி, தபால் நிலையங்கள்
வருமான வரி அலுவலகம்
பட்டியல் நீளும் பணிபுரியும்
பணியாளர் வாடிக்கையாளர்
சம்பாஷணை பாரத்தால்மன வேதனை தருகிறது.நான்
ஒரு ஓய்வுப் பெற்ற வங்கி.
அதிகாரி.எனினும் நம் இன
பெண் ஒரு பெரிய பதவியில்
இருப்பது மகிழ்ச்சி.வாழ்க
வளமுடன்.
Nice comment about Former CM, Late JJ , the iron lady...
You're the pride of my Motherland.... Keep go Mam.... Singapenne🥳🥳🥳
மொழிக்கு அருமையான விளக்கங்கள்! அருமையான பதில்!👌👌👏👏
Simply superb answers for controversial questions. Worth watching again & again.
Power & position doesn’t tilt self realizing spiritual path for uplifting the soul. Thanks for sharing wonderful interview.
Excellent answers 🎉
Tamilisai ma’am very artfully and intelligently countered the questions put forth by the interviewer on controversial questions like Neet Hindi etc. What she says is coming from her heart and she is truthful
மேன்மக்கள் மேன்மக்களே
பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தும் எப்படி இவரால் சாதாரண சாமானியன் போன்று பழக பேச முடிகிறது அதுவும் மருத்துவராக இருந்து அடுத்து கர்ம வீரர் காமராஜர் பகுதியில் இருந்தும் அப்பகுதி பேச்சுத் தமிழ் இவரிடம் அறவே இல்லை சுத்த தமிழ் பேச்சு சித்தப்பா வசந்தகுமாரை விஞ்சும் வகையில் உள்ளது ஆச்சரியங்கள் மொத்த உருவம். விரைவில் உண்மையான மக்கள் முதல்வராக வாழ்த்துகிறோம்
⁰
சமூக தரிசனம்.. நிதர்சனமான இறை வழிபாடு..
அருமையான பதில்கள்!👌👌
I really saute thamizhisai madam...pranamas for her brave approach in politics
Super Parveen mom you all questions are best
We are proud of you madam you answered politely at the same time openly gave genuine answers ( even people have the same answers )she raised controversial questions but you gave her the apt reply ..we are all happy because we felt the same .
மணியார்டர் படிவத்தில் போராடி தமிழைக் கொண்டு வந்தவர் குமரி அனந்தன் அவர்கள்
Madam parvreen why u learnt urdu?. Your mother tongue is tamil. Do not try to confuse the audience. Is tamilnadu self sufficient?.i know very well you belong to damn party
ஏங்க ஹிந்தி,மராட்டி,தெலுகு அன்ய மொழி என்றால் ஆங்கிலம் சொந்த மொழியா. நம்மை அடிமை யாக்கி ஆண்ட வெள்ளக்காரன் இன்னும் எஜமான் என்ற mindset தமிழனுக்கு போகவில்லயா.மாறலயா?
வட நாட்டு தொழிலாளி நம் தழமிழ் நாட்டில் வந்து பணி செய்ய வேண்டிய அவச்யமேன் தெரியுமா? 75 வருஷ independence அவங்க மாநிலத்தில் தொழில் வளற்ச்சி இல்லை. .கேரளாவிலும் industrial வளற்ச்சி இல்லை.
கோல்கத்தா independence வந்தபோது உலகத்திலேயே ஒரு 1st class metropolitan cityயா இருதது.இன்று 20/30வருஷ வளற்ச்சி தேக்கம்./தோய்வு. Intellegent bengali வேரு மாநிலங்களுக்கு competition,லே வேலை பெற்று வறாங்க. அதுபோல் தமிழனும் வளரவேண்டாமா . அறிவுபூற்வமாக ஆராய்ந்து முடிவு எடுங்க. அரசியலுக்கு பலிகடா ஆக வேண்டாமே!🙏
Very eloquent and respectful interview. Madam Governer answered all questions without hurting anyones sentiments. 😊
Salute Tamilisai ji 💐
She is the combination of knowledge and assertive humility. She is beyond looks and cheap tactics. Have personally felt her "go to" & humble nature. Learned person, grounded in roots, service minded,......she is a true "Singapenn". Wishing her more sucess and long life.
தமிழ் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதே நமது கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும்
இல்லை என்றாலும் பெயர் கூறும் போது... Madam Jayalalitha 😎 அங்கிருக்கிறது ஜெவின் அனுகுமுறை.....
That shows tamizhisai madam’s greatness… not the other way…
Madam thamizisai...very well composed honest and intellectual responses...
Good interview.
Super madam 👌👌👌👌
தமிழை தூக்கி நிறுத்தும் பர்வீன் மேடம் நீங்கள் உங்கள் பெயரை உருது மொழியில் இருப்பதை மாற்றினால் நன்றாக இருக்கும். ஹிந்தி கற்றுக்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.
Dai loosu...avanga muslim.adhanaala avanga apdi vechurukkanga... Adhan yen maathanum.yedhachum pesanum nu pesaadha
Tamilukkaga thaan avanga pesuraangaa
Dey muttal delli pona hindhi tana pesa varimda moodhevi.hindhi padichavan Tamil padikkamudiyadhu tamil padicchavan hindhi pesamudiydhu.pesa kaththukitta podhungada moodhevingala.
பர்வினா அவர்கள் அருமையாக வினா எழுப்பினர்
Engal Akka
Thamizhisai
Sevai thodarattum...
இந்தி படித்திருந்தால் நல்லது நானும் கூட இந்தி படித்திருகலாமே என நினைப்பதுண்டு. வருந்துகிறேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட படி இந்தி எந்த மாநிலத்தின் தாய்மொழி மேடம். தமிழிசைமேடம் எங்கள் ஆளுநர் என்பதில் எனக்குப் பெருமைதான். இந்தி எந்த மாநிலத்தின் தாய்மொழி என்று தெளிவுபடுத்துங்கள்.
UP, Chattisgarh
We should know all the language ther is no harm we must be proud to. Know many language
Yemma Parveen Sultana DMK kuja semma nose cut for NEet and NEP.
அருமை...
Neetபற்றிய தங்கள் கருத்து சூப்பர் மாணவர்களே ஏற்று கொண்டு நம் தமிழ் மாணவர்கள் படிக்க தொடங்கி விட்டார்கள் அனிதா என்ற மாணவி முதல் முறை 12 th மதிப்பெண் கிடைக்கவில்லை neet exam இருப்பதினால் மறுமுறை exam எழுதி இருக்கிறார் இதை யாரும் குறிப்பிடவில்லை board examil ஒரு முறைஐ தான் வாய்ப்பு நா னும் ஒரு நாள் ஆளூநர் உடன் தமிழிசை அம்மா வுடன் பேச வேண்டும்
Parveen sultan க்கு தமிழ்,ஆங்கிலம்,உருது ஆகிய மொழி கண்டிப்பாக தெரியும்ல.... அப்போ நாம மத்த மொழி படிச்சா ... hindi திணிப்பு....என்ன உங்க concept.....
💞💞💞💞🙏🙏🙏
super tamil isai madam hindi must...
பர்வீன் திமுக பிரதிநிதியாவே கேள்வி கேட்கிறார். இரும்பு பெண்மணி சோனியா மந்தா கனிமொழி யா நல்ல வேளை ஜெயா அம்மாவை சொன்னது மகிழ்ச்சி. பர்வீன் திமுக ஜால்ரா
Exactly my thought ! Why so much respect for mamta, Sonia and KM ? Only plunderers
🔥🔥🔥🔥🔥
இந்தி தெரிந்திருந்தால் தான் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும்னு சொல்றதும் ஒருவித கட்டாயத் திணிப்பு தானே...
🌷🌷
தமிழகத்தில் உருது ஆதிக்கம் இல்லையா...உங்க பெரு கூட உருதில இருக்கு...
மற்ற பிஜேபி காரர்களை விட மேடம் சிறப்பாக தமிழ் பேசுகிறார் மற்ற பிஜேபி காரர்கள் பேச்சில் நிறைய உளறல்கள் அதிகமாக இருக்கும்
பெருமதிப்பிற்குரிய ஆளுநர் அவர்களின் தமிழ் பற்று பாராட்டுக்குரியது, அதே சமயம் நம் தமிழ் குழந்தைகள் தாய் மொழியை கற்காமல் பிற மொழி கற்பதால் தமிழ் மொழி அழிவின் விளிம்பில் இருக்கிறது, மிகவும் கவலை அளிக்கிறது
கடைசி வரைக்கும் அவங்க சொல்ல வரது உங்களுக்கு புரியல
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
Padikka thevailla moodhevi.pesakaththukanum.adhu podhumma thaye.Bharathiyar yella mozhigalayum padikkala moodhevi.pesina podhumgra adippadai arivu koodava illa.padikkama pesalam Amma thaye.
அப்புறம் ஏன் மும்மொழி கொள்கை?
அரசு பள்ளியில் ஒன்றுக்கு மேல் மொழிகளை படிக்க வா ஏழை மாணவர்கள் வருகின்றனர்?
Madam you are saying 1 incident, I had a lot of incidents.
17:43
ஒழிக என்று சொன்னதர்க்கு சின்ன பிள்ளை என்று கூட பார்க்காமல் சிலர் ஆடிய ஆட்டத்தை தமிழ் மக்கள் மறப்பார்களா😮
Katharu
உத்திரப்பிரதேசத்தில் இருந்து தமிழ் தெரியாத ஒருவர் தமிழ் நாட்டில் வாழும் போது நான் இந்தி தெரியாமல் நான் டெல்லியில் வாழமுடியாத..
Go and stay there first after u will give feedback.
Tamilnadu la hindi Padikka solrathu pola other statela poi tamilum patinga apati sollivitu hindi Padikka sollunga ( hindi theriyalunu velai kidaikkalunnu sollurinka athay company all statela irukkunnu solrinka tamilnadu kayum irukkumla appa tamilnadu la velai koduthirukkalam olladu tamilnadu la velai seyum hindi therinthavana tamilil pesasolunka illana tamil pesa therinthavana varattum appadina naan hindi padikkirom
Still English been tough to million of people , it should be agree .. Then how hindi would be easy for other mother tongue people .. Still number of student in English medium studying Hindi as a subject but its not easy to them.. Its all burdern to them
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
What is his name? = Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
And they shall see his face; and his name shall be in their foreheads.
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
Revelation 5:11; 22:19;
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦...
மொழி பிரச்னையை பற்றி பேச எனக்கு அவகாசம் தருவீர்களா?
She is not People Representative elected by People only appointed or nominated by BJP Government that is only reason she casual speaking importance about Hindi why should not other important languages speaking different states from India except Tamil
Kudumbham than athe yeppadi mattamudium vere yaravathu vandhal conggarass irukkuma soniya rahul Priyanka ivagga ille yental conggarass party irukkathu 🔥
Mamta is way better than JJ, in terms of simplicity, raising voice, fighting for their people.
Engalukku இல்ஹிந்தி vendam.
Honorable Governor can she say who are the culprit children who have only 50% of Mark and become doctors can she name all all the wonderful people's name in the school and college if she name it then she is honest and great otherwise she's cheating and lying. And also she must be honest how many.... Medical college are in Tamil Nadu and also a rest of the world answer the compare and answer the compare how many hospitals are there in India rest of India and compared to Tamil Nadu
It is better to learn Hindi, no doubt but the curriculum should not be overburdened our students. One should read and speak. It is more than enough.
Dr க்கு1 படிச்சி car கம்பனி வேலைன்னு சொல்லுறீங்க நம்பிட்டேன் அக்கா ..
Listen. Properly
is she daughter of kumari anandhan?
unbelievable.
But it is true that MKGandhi's son was opposite of his father's character. So we can only express our grief for Kumari Anandhan.
Enna akka..Hindi theriyadha karanathala car company la velai kidaikalai…Sari French theriyadha karanathala france la velai kidaikalai, German theriyadha karanathala germani la velai kidaikalai…What is this illogical statement…If any private company rejects because of not known Hindi then the company should be sued…Hindi needed people will learn automatically…Come to Dharavi, and do analysis how the uneducated Tamil people speaks Hindi….We are opposing Hindi imposition only not learning Hindi….Why the BJP politicians like you will not speak to the north indian people to learn Tamil as many people comes from north India than people from Tamil Nadu to North
Andha 30 pengal Hindi kathukalam,if needed. Simple.
Intha amma puthusa hindi theriyathinal vela kedakkalane solluragg stupid
north india yy development agala... china Pakistan war... board issue ... jio politics... soo congras and BJP epaumea north india vida south india ku TCS Wipro tata motor car manufacturers it ipd 3000 biggest industry aa south india ku kuduthanga. kondu vanthanga .. example ipo kuda 26000 kodi apple mobile manufacturer industry china war problem la india ku vanthanga china problem panaga soo tamilnadu banglore ku free aa kuduthanga ... and top 500 CEO billionaire north india la tha irukanga ...12 people tha south india la irukanga .. economic theriyama interview la question kekuranha...
Medam neenga nalla oru ala petti எடுங்க medam ethukku ungalukku intha theva illatha vela.. athu oru loosu...
Nee oru loosda
lets north indian should learn english then tamilnadu people can get job in north india also. no need to learn hindi. same goes to north indian who work in tamilnadu
உண்மையில் இந்த அம்மா பாவம் தான்.
கடந்த 6 ஆண்டுகளில் தான் அதிக அளவில் இருக்கு.
சில மனிதர்கள் தான் கொண்ட கொள்கை அல்லது தான் முடிவு தவறு என்று தெரிந்தும் அவர்களால் வெளியே வர முடிய வில்லை கடைசி காலத்திலும் பாவம் கேவலம் நாம் அனைவரும் மனிதர்கள் தானே. நன்றி நன்றி நன்றி
பிணத்தை தூக்கி நிறுத்தினா மட்டும்
அது நிக்கவா போகுது?
Dr Parveen sulthan. Ungalukku vera aley kedaikka vellaiya
Sham sham
She is not People Representative elected by People only appointed or nominated by BJP Government that is only reason she casual speaking importance about Hindi why should not other important languages speaking different states from India except Tamil
She is not People Representative elected by People only appointed or nominated by BJP Government that is only reason she casual speaking importance about Hindi why should not other important languages speaking different states from India except Tamil