எவ்வளவு அவதூறுகள் சொன்னாலும் என்னை காயப்படுத்தமுடியாது! - Tamilisai Soundararajan | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #TamilisaiSoundarrajan #Kadhaipomawithparveensulthana #Critics
    Our Next Series in Kadhaipoma With Parveen Sulthana guest is Pondicherry Governor Tamilisai Soundarrajan, Here she Speaks about the Recent Political Issues, the Hindi and Tamil Language issues, and much more about the Tamilnadu Issues, Tamilisai Soundararajan (born 2 June 1961) is an Indian politician serving as the 2nd and current Governor of Telangana, and is the Lieutenant Governor of Puducherry (Additional charge) since 18 February 2021. She was the National Secretary and Tamil Nadu State Unit President of the BJP prior to this appointment. She was born in Kaliyakkavilai, Kanyakumari, Tamil Nadu on 2 June 1961. Her father Kumari Ananthan, is a former Member of Parliament and senior Congress party leader in Tamil Nadu. Her husband, Mr. Soundarajan, is a medical doctor. Her paternal cousin is actor and businessman turned politician Vijay Vasanth.
    She did from graduation at Ethiraj College for Women, followed by pursuing her MBBS at Madras Medical College, Chennai, and her obstetrics and gynecology qualifications at Dr. MGR Medical University, Chennai. She did higher training in sonology and FET therapy in Canada.
    Prior to political commitment, she worked as an assistant professor at Ramachandra Medical College, Chennai for 5 years. She has two children, a boy, and a girl, and both are doctors.
    As recognition of her dedicated service to the society and general public and promoting gender equality and women empowerment, she was awarded “ International Rising Star of the Year - 2018” by the multi-ethnic advisory task force, USA operating under US Congressman Danny K. Davis. Wait and Watch the full series, and comment your opinions.
    CREDITS
    Camera : Karthik N, Sureshkumar
    Edit : Sathya Karuna Moorthi
    Channel Head : : Hassan Hafeez K.M
    Producer: Ve.Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Комментарии • 175

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 2 года назад +21

    இன்றளவும் வியப்பது எப்படி உங்களால இப்படி எளிமையா கடந்து போக முடிகிறது... உன்மையில் நீங்கள் சரித்திரம்...

  • @suresharumugam6069
    @suresharumugam6069 2 года назад +39

    கொள்கை மாறுபட்டாலும், கொண்ட தமிழால், பண்பால் மக்களை ஆள்பவர்..வாழ்த்துக்கள்..🙏

  • @jodhayal8179
    @jodhayal8179 2 года назад +32

    Amazing. Wat a confidence ! She is a self made women leader. An inspiration to all.! A big salute to this wonderful leader. Keep rocking mam.

    • @alphonsasr6602
      @alphonsasr6602 2 года назад

      என் குடும்பமத்தில்நான்என்கணவர்குடும்பத்தில்எல்லோரும்திமுக.ஆனால்என்சகோதர்கள்பின்சொந்தங்கள்எல்லோரும்அதிமுக.இதனாலேயேஎங்களுக்குள்எவ்வளவுசெய்தாலும்பாசம்இல்லாமல்போயிற்று
      இது ரொம்ப பவருத்தமாக இருக்கிறது.

    • @anniegeorge1311
      @anniegeorge1311 2 года назад +1

      Her parents and husband have been a pillar of support,we admire u mam

  • @glorysakthi9469
    @glorysakthi9469 2 года назад +6

    அருமையான நேர்காணல்.வினாக்கள் தொடுத்தவரும்,விடையளித்தவரும் உரையாடிய விதம் இயல்பாக,உயிரோட்டத்தோடு இருந்தது.
    எத்தனை அவதூறுகள் வந்தாலும்,எல்லாம் ஏற்று மகிழ்வோடு நிமிர்ந்து நிற்கும்
    மேதகு ஆளுநருக்கு இறைவன் நிறைவான நலத்தோடு நீடிய
    ஆயுள் தரட்டும்.

  • @srividya2192
    @srividya2192 2 года назад +3

    சபாஷ் 👌👏 உங்கள் இருவரையுமே எனக்கு அவ்வளவு பிடிக்கும்...♥️அருமையான interview... தமிழிசை அம்மா...சிரித்து சிரித்து வலிகளை பேசும்போது ... உங்கள் experiences share செய்வது கேட்கும்போதும் பிரமிப்பாக இருக்கிறது.
    உங்கள் மீதான காதல் கூடிக்கொண்டே போகிறது ♥️♥️♥️

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 года назад +15

    What a beautiful conversation!!!!! ❤️
    Parveen madam apdiye rasikaranga Akka'va, avlo azhaga iruku!!! Ipadi oru positive'ana puthunarchiyana oru arasiyalvaadhiyai mudhanmuraiya pakaren. Akka kitta kathuka neraiya visayangal iruku!!! Neenga pesumbodhu neengal oru katchi saarndhavar enbadhai eallam marandhu nanga ungla rasikka aarambithu vidukirom Isai Akka! Ungal meedhu Ulla mariyadhai innum orupadi uyarvagi irukiradhu.... 🙏🏻🙏🏻

  • @சொந்தங்களைதேடி

    தமிழ் மகளே வாழ்க,,வளர்க,,எம் குலமகளே பெருமைகொள்கிறோம் தமிழராக,,,

  • @emurugesan6601
    @emurugesan6601 2 года назад +6

    உங்கள் அனுபவம் எங்களுக்கு உன்மையில் பயனுள்ளதாக இருக்கிறது

  • @rajaswaminathansubramanian3967
    @rajaswaminathansubramanian3967 2 года назад +6

    அற்புதமான ஆளுமை... வாழ்த்துக்கள்...

  • @ukkratusop2702
    @ukkratusop2702 2 года назад +11

    Very very motivational speech , inspiration for women

  • @prabaharanprabaharan7158
    @prabaharanprabaharan7158 2 года назад +6

    ஆற்றல் மிக்க ஒரு பெண் தலைவர். ஆனால் நீங்கள் ஏற்று கொண்ட கட்சியின் கருத்தியல் மிக அபாயகரமானது. எமது மண்ணின் மகள் ஆனதால் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

  • @veeranganait4087
    @veeranganait4087 2 года назад +16

    பஜக தமிழிசை மீது எனக்கு ஈர்ப்பு இல்லை. ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. மிகச் சிறந்த பெற்றோர், நல்ல கணவர், நல்ல பழக்க வழக்கங்கள் முக்கியமாக புத்தக வாசிப்பு இவைதான் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட வைத்தது. கதைத்த விதம் மிக அருமை.

  • @sambarindian4505
    @sambarindian4505 2 года назад +6

    Only reason to visit this channel is to see governor Dr. Tamilisai soundarajan and this Interview!!.

  • @Cheravanji
    @Cheravanji 2 года назад +2

    What an inspiring interview! Bold and Beautiful person she is.

  • @MegaSattanathan
    @MegaSattanathan 2 года назад +3

    One of the Best Interviews. Inspiring ⚡️⚡️⚡️

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 Год назад

    அட்டகாசம். தமிழர் நிறம் கருப்பு. ஆனால் மனதின் வெள்ளை எதற்கும் ஈடாகாது. உங்களை படைத்த இறைவனுக்கு நன்றி

  • @dmgsaran
    @dmgsaran 2 года назад +9

    இளமையின் மறுபெயர், அழகேன்ற சொல்லுக்கு மறுபெயர், தமிழிசை அவர்கள்.

  • @reportersubramani2897
    @reportersubramani2897 2 года назад +2

    ஆனந்த விகடனின்
    ஆனந்தம்
    நமக்கும் மகிழ்ச்சி தான்
    என்றாலும்........
    தமிழிசையின்
    தமிழ்
    தந்தை தந்தது
    புகழும் புன்னகையும்
    பொருளும்
    தேசிய இயக்கம்
    தந்தது
    தமிழும், காங்கிரஸ்சும்
    இல்லாமல்
    தந்தையும் இல்லை
    தமிழிசை யும் இல்லை......
    தமிழிசை தலைவர்
    பொறுப்பு ஏற்ற போது
    கலைஞர்
    ஜெயலலிதா என
    ஆளுமை
    தலைவர் களை சந்தித்து
    வாழ்த்து பெற்றார்.
    இவர் போட்டியிட்டு
    எந்த தேர்த்திலும்
    வெற்றி பெற முடியவில்லை
    என்றாலும்
    இவருக்கு இரண்டு
    ஆளுநர் கள் பதவி
    எதை சாதிக்க
    எதை வீழ்த்த
    இவைகள்
    என்பது இவருக்கு தெரியும்.
    காலம் பல பதிவுகள் தரும்......
    இவரின் வளர்ச்சியில்
    பாஜக பல தலைவர்களுக்கு
    எரிச்சல் இருக்க தான்
    செய்கிறது.
    தமிழை தூக்கி பிடித்தால்
    வளர்த்தால்
    யாரும் வளர்வார்கள்
    இதற்கு தமிழிசை சான்று
    வாழ்த்துக்கள்.

  • @kannanv2562
    @kannanv2562 2 года назад +4

    Excellent! Fantastic! Lovely! Eagerly waiting for the next episode. Simply superb!

  • @kannanmurali1603
    @kannanmurali1603 2 года назад +40

    அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்... நீங்கள் சார்ந்து இருந்த அரசியல் கட்சியை தான் பிடிக்காது தவிர உங்களை ரொம்ப பிடிக்கும்.

  • @saraswathysenthilkumar6674
    @saraswathysenthilkumar6674 2 года назад +5

    What a confidence....hats off mam

  • @renukadevidevi6713
    @renukadevidevi6713 2 года назад +3

    Most beautiful interview. Hatts off to you mam. Very much inspiring. 🙏🙏🙏

  • @kkssraja1554
    @kkssraja1554 2 года назад +2

    அனைவரையும் மதிக்கும் இருபெரும் ஆளுமைக்கு மிக்க நன்றி" நான் எனது சிறு வயதில் ஐயா குமரி ஆனந்தன் அவர்களை தூத்துக்குடியில் APCV ஐயா அவர்களின் அழுவலகத்தில் மிகஅருகில் இருந்தது நான் செய்த பாக்கியம்.

  • @kannanp4619
    @kannanp4619 2 года назад +9

    அக்கா கிட்ட எனக்கு பிடித்தது எப்போதும் சிரித்த முகத்துடன் பேட்டி கொடுப்பது தான் 👍👍👍

  • @uppulurivenkata
    @uppulurivenkata 2 года назад +2

    Excellent excellent Thank you Madam for all those wonderful words.Inspired really

  • @josephjoseph4723
    @josephjoseph4723 2 года назад +1

    தாங்கள் அடுத்த குடியரசு தலைவர் ஆக என் வாழ்த்துக்கள். நீங்கள் குடியரசு தலைவர் ஆன பிறகு தயவுசெய்து நீட் விலக்கு அளிக்க வேண்டும் .please mam

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 2 года назад +1

    Really i enjoyed this interview with madam Her Excellency the Govnr of Telengana and L G of Puducherry. I salute her. I also appreciate the interviewer Madam of Pattimandram Area

  • @speterrajan
    @speterrajan 2 года назад

    அழகிய தமிழ் மகள்! சாதனைப்பெண்! பெருமிதம் கொள்கிறோம் நீங்கள் சார்ந்துள்ள கட்சியை வெறுத்தாலும்.

  • @trd1873
    @trd1873 2 года назад +27

    தமிழிசை சவுந்தரராஜன் பிஜேபிக்கு நன்றாக உழைத்து இருக்கிறார். அதற்கு கட்சி நல்ல அங்கீகாரம் கொடுத்து இருக்கிறது

  • @senthilvadivusakthivel1394
    @senthilvadivusakthivel1394 2 года назад +6

    சமகால சாதனை"மகளீர்......
    தொடரட்டும் உங்கள் சாதனை..!!

  • @savi9051
    @savi9051 2 года назад +1

    பர்வீனின் பார்வை சற்று வித்தியாசமாக சில இடங்களில் தெரிகிறது 😂😂😂😂மற்றபடி Good😍😘😍😘

  • @Rya852
    @Rya852 8 месяцев назад

    Dr Isai is always admirable personality

  • @subbumeenakshi7697
    @subbumeenakshi7697 Год назад

    பெண்களுக்கு உயர்ந்த எடுத்துக்காட்டாக வாழும் தமிழிசை செளந்தரராஜன் மேடம் வாழ்க வளமுடன்.

  • @sumo375
    @sumo375 2 года назад +5

    There is nothing more than giving interviews in a governor's job.she is proving that.giving marathon interviews in almost all channels and attending functions.nice job

  • @1986bhuvi
    @1986bhuvi 2 года назад +3

    Most inspiring lady of TN

  • @balarevathykanthakuru7855
    @balarevathykanthakuru7855 2 года назад +3

    Can't wait for next episode.. Excellent..

  • @logeshadv5291
    @logeshadv5291 2 года назад +3

    எங்கள் அன்பு அக்கா 😍😍

  • @ayyapparajp7991
    @ayyapparajp7991 2 года назад +8

    நினைவலைகள் ஓயாது
    நிதம் தொடரும் தாலாட்டு
    அலைகடலும் ஓயுமம்மா
    அன்னை அன்பு ஓயுமா?
    கண் முன்னே இல்லாததால்
    கடவுள் இல்லை ஆகுமா ?
    என் முன்னே இல்லாததால்
    என் அன்னை வாசம் தீருமா?
    என்னைப் பெற்றெடுத்து
    இரவு பகல் விழித்திருந்து
    உன்னை எனில் மறந்து
    உயிருக்கு உயிர் தந்தாய்!
    கண்ணுக்கு மை எழுதி
    கார் குழலில் பூ சூட்டி
    ஒன்றொன்றா பாடம் சொல்லி
    உலகத்தை நீ கொடுத்தாய் !
    பெண் என்று பெயரிட்டு
    கண்ணாக எனை வளர்த்தாய்!
    மண் போற்றும் வாழ்வெனக்கு
    மாதா, உன் மடி தந்த வரமன்றோ !
    எத்தனை சிறப்புகள்
    எனைச் சேர்ந்த போதிலும்
    அத்தனை பெருமையிலும்
    அம்மா, உன் உழைப்பிருக்கும்!
    தமிழறிய பேச்சு வந்தது
    இசையறிய பாடல் வந்தது
    தனையறிய ஞானம் வந்தது
    உனை உணர்ந்தேன்..அம்மா,
    தாய்மை வந்தது !
    (மேதகு ஆளுநர் அன்புச் சகோதரி அவர்களுடைய அன்னையார் மறைந்த போது, அவருடைய மன நிலையில் இருந்து, நான் எழுதிய வரிகள்.)

  • @bibletholkapiyamthirukural9881
    @bibletholkapiyamthirukural9881 2 года назад

    மேதகு ஆளுநர் அவர்களுக்கு
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
    ஆளுநர் அவர்களே..

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад

    தந்தை குமரி அனந்தன் அவர்களின் மகள் என்பதினால் மட்டுமே அவருக்கு புகழ் கிடைத்திருக்கிறது. தன்னுடைய உழைப்பினால் என்று அவர் இப்போது சொல்லலாம். ஆனால் அரசியலில் நுழையவும், அதில் நிலைநாட்டி புகழ்பெறவும் துணை நின்றது திரு குமரி அனந்தன் அவர்களின் புதல்வி என்பதாலேயே! நன்றி மறப்பது நன்றன்று.

  • @vanjeenathammalmanimaran1364
    @vanjeenathammalmanimaran1364 2 года назад

    Aarumai maam .tamil Ma'am salute and ❤️for you. Parveen maam super aarumaiya kelvikal. Kavithai super tamil ma'am. Vazhalga vazhlamutan vazhalthukkal both ma'am 👍

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 2 года назад +7

    கருப்பாக இருக்கும் பெண்களை
    அழகு இல்லை என்ற பிம்பத்தை
    உருவாக்கியது தமிழ்(திராவிட)படங்கள் தமிழ் நாட்டு இயக்குனர்கள் தான்

  • @jagansangeetha7783
    @jagansangeetha7783 2 года назад +1

    Amma ...i have same faith like u .....but now a days I felt draw back ...at the moment I saw this interview I'm not useless ...i can ...

  • @narendranr3969
    @narendranr3969 2 года назад +2

    Best interview and inspiring interview from kathaipoma! Please take more interviews with female personalities. Thank you!

  • @anithashankar2281
    @anithashankar2281 2 года назад +1

    Super speech mam

  • @basavarajagoudara7247
    @basavarajagoudara7247 2 года назад

    YES YES SHE CAN BE OUR NEXT PRESIDENT OF INDIA. SHE WILL BE ICON OF YOUTH OF THE NATION

  • @jhansisingh668
    @jhansisingh668 2 года назад

    You are a great role model for us madam.

  • @maha6885
    @maha6885 2 года назад

    mrs. sulthan madam just watch 16.39 to 16.42 . ஜீயர் நடவடிக்கைக்கும் உங்கள் நடவடிக்கைக்கும் வித்யாசம் தெரியவில்லை. குற்றம் பார்கின் சுற்றம் இல்லை. மிக அருமையான கலந்துரையாடல் மேடம்.

  • @nesansuvana7898
    @nesansuvana7898 2 года назад

    அருமையான பதிவு அக்கா

  • @philomindiana754
    @philomindiana754 2 года назад +3

    Inspiring speech

    • @leelak4268
      @leelak4268 2 года назад

      Inspiring speech mam. 💐💐💐

  • @savi9051
    @savi9051 2 года назад +1

    Governor. the best 😍😘😍😘😍😘

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 года назад

    Super thank you

  • @jinglijai9142
    @jinglijai9142 2 года назад

    Ungal paetchai kaetala manathuku romba santhosam thayae....💞

  • @bhuvaneswarimangalam1293
    @bhuvaneswarimangalam1293 2 года назад

    மிகச்சிறந்த பெண்மணி

  • @rameesajalal2892
    @rameesajalal2892 2 года назад +1

    அருமை

  • @rishipalakkad4927
    @rishipalakkad4927 2 года назад

    Simple and motivative person

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 года назад +1

    த்ரௌபதி கருப்பு, அழகி. மிகவும் புத்திசாலி. மதிப்பும் மரியாதைக்கும் உரியவர்.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 года назад

    Nice madame good interview hands up

  • @dineshmusic7126
    @dineshmusic7126 2 года назад

    Arumaiyana pathivu 🌹🌹🌹

  • @samuvel2364
    @samuvel2364 2 года назад

    அமுதும் நஞ்சும் ஒரே இடத்தில்
    அழகும் விஷமும் ஒரே இடத்தில்
    -----வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்பட வசனம்

  • @tamilselvi5514
    @tamilselvi5514 2 года назад

    வாழ்த்துக்கள் அம்மா

  • @kokulavanankoshikan2807
    @kokulavanankoshikan2807 2 года назад +1

    Please welcome madam president 👍👍👃👃👃

  • @aammaallaappeetteerr
    @aammaallaappeetteerr 2 года назад

    அம்மணி, அப்பாவின் காங்கிரஸ் தலைவர் என்ற நிழலில் தானே மருத்துவக்கல்லூரி இடமே உங்களுக்கு கிடைத்தது

  • @veppselva9088
    @veppselva9088 2 года назад +2

    அப்பா பேரை சொல்லி அரசியலுக்கு வரவில்லை ஆனால் அப்பாவின் பேரை சொல்லி செல்வி ஜெயலலிதா,முன்னால் முதல்வர்கள் அவர்கள் தயவில் மருத்துவ சீட் பெற்று மருத்துவர் ஆனவர் (800 முதல்900 மதிப்பெண் மட்டுமே பெற்றவர்.) ஆனால் நீட்டை ஆதரித்தவர்.

  • @MahaLakshmi-sj6xk
    @MahaLakshmi-sj6xk 2 года назад

    Thanks madam

  • @wealthyabundance4688
    @wealthyabundance4688 2 года назад +3

    Enakku migavum piditta arasiyal pen thalaivar...
    Nermaiyaana oru thalaivar...

  • @dvaishu25
    @dvaishu25 2 года назад +1

    இரண்டு பெண்மணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 2 года назад +1

    இருவரும் இருவேறு சாதனையாளர்கள்.வளரும் தமிழகம்

  • @indiramuthukrishnan1719
    @indiramuthukrishnan1719 2 года назад

    Every time my favourite leader

  • @sarojini763
    @sarojini763 2 года назад

    இரு பெண்களும் சூப்பர் மகிழ்ச்சி மத்தாப்பூக்கள்

  • @tamilfamily5293
    @tamilfamily5293 2 года назад

    Valthukkal akka....

  • @preethavivekaraj
    @preethavivekaraj 8 месяцев назад

    Wow wow wow..

  • @saravanan.a4931
    @saravanan.a4931 2 года назад

    Great madam
    I am inspiring me mam

  • @raamadevan6457
    @raamadevan6457 2 года назад

    Great talented bold lady

  • @kathiravan_digital
    @kathiravan_digital 2 года назад

    Excellent interview

  • @sabarimanikandan4943
    @sabarimanikandan4943 2 года назад

    Super mam.....nice enthu

  • @palanik9860
    @palanik9860 2 года назад

    Meega sirappu , Parveen
    Super 👌 tamizh akkaa

  • @tensionparty5968
    @tensionparty5968 2 года назад +1

    Super mam

  • @chitrachandrasekaran463
    @chitrachandrasekaran463 2 года назад

    Superb mam superb 💐💐👏

  • @sribalajivegtablesm7415
    @sribalajivegtablesm7415 2 года назад

    அக்கா நிகர் அக்கா தான் வீர பாட்டி வேலு நாச்சியார் பேத்தி அல்லவா நீ வாழ்த்துக்கள்.

  • @vengatjegan3529
    @vengatjegan3529 2 года назад

    great governor & human.

  • @joshshalom777
    @joshshalom777 2 года назад

    அக்கா எங்கள் அக்கா 🔥🔥🔥

  • @kavinandhu8127
    @kavinandhu8127 2 года назад

    Super akka

  • @kalpanamohan388
    @kalpanamohan388 2 года назад

    Maam Ungaloda Bandha kaattatha intha Gunamthaan. Mass maam.(Tamizhisai maam)

  • @muralik5687
    @muralik5687 2 года назад

    what a Energy Mam

  • @peterjohnson8577
    @peterjohnson8577 2 года назад

    👍👍👍👍👍👍

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад

    WELL MATURED LADY, hence well placed.
    In one way, like Atul Pihari VAJPAYEE!

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 2 года назад

    She is fun.

  • @vijikumar2941
    @vijikumar2941 2 года назад

    Super tamil akka🙏🙏🙏 BJP vana akka

  • @mullainewstamil7529
    @mullainewstamil7529 2 года назад

    Very very motivational speech mam

  • @christopherponniah8769
    @christopherponniah8769 2 года назад +1

    அன்புள்ள அக்கா தமிழிசை சவுந்தரராஜன் உங்களை ரொம்ப ரெம்ப பிடிக்கும் ஆனால் பாஜக கட்சி பிடிக்காது

  • @govindarajan.3720
    @govindarajan.3720 2 года назад

    Ealimai mattum alla ealloraiyum mathikkum panpu, yaaraiyum kaayapatuthatha amithiyana peachu. Vazhthukkal madam.

  • @GamGaming654
    @GamGaming654 7 месяцев назад

    ஒழிக என்று சொன்னதர்க்கு சின்ன பிள்ளை என்று கூட பார்க்காமல் சிலர் ஆடிய ஆட்டத்தை தமிழ் மக்கள் மறப்பார்களா😮

  • @smallinfo96
    @smallinfo96 2 года назад

    Rendu perume enaku romba pidichavanga

  • @suku-jz8vt
    @suku-jz8vt 2 года назад +1

    நீங்க வராமலே இருந்திருக்கலாம் ,தமிழர்களுக்கு உங்களால் பெருத்த அவமானம்

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 года назад

    சுஷ்மா ஸ்வராஜ், கணவர் கம்யூனிஸ்ட்;. நிர்மலா சீ்தாராமன் கணவர் குடும்பம், காங்கிரஸ் காரரர்கள். இவர்கள் அவர்கள் பார்ட்டியில் போஸ்டில் இருந்தவர்கள். எனக்கு தெரிந்த வரை. இவர்கள் அனைவரும் நன்றாக குடும்பம் நடத்தினர்கள். பேரு பெற்றவர்கள்.

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 2 года назад

    May be you never told ur fathers name. But They gave you postings coz of you’re his daughter. I am DMK supporter but we always like You Akka. Coz you are “Tamilian”. Always you are respected by we all. You never went lower like vanathi Sreenivasan.

  • @dhasanveluchamey7275
    @dhasanveluchamey7275 2 года назад +6

    நல்ல மனிதர் எங்கள் அக்கா தவறான கட்சியில் இருக்கிறார்

  • @saravanannatarajan1225
    @saravanannatarajan1225 2 года назад

    சகோதரி யின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள். சகோதரி யின் கட்சி ஜெயிக்கும் ஆனால் கொள்கை இம்மானுட இனம் இருக்கும் வரை ஜெயிக்காது. காங்கிரஸ் கட்சி வளர்ச்சி இல்லை என சொல்லும் சகோதரி அன்னை இந்திரா கொன்டு வந்த பொது துறை நிறுவனங்களை தான் மோடி தனியார் மயமாக்கி வருகிறார். வளர்ச்சி யின் நாயகன் என்று சொல்லும் வாஜ்பாய் கொன்டு வந்த ipp யால் இன்றைய மின் வெட்டு யார் வளர்ச்சி யின் நாயகன்?

  • @subramanianm6178
    @subramanianm6178 2 года назад

    வளர்ந்தது அப்பாவால்தானே