Dr Tamilisai Soundararajan | குலதெய்வம் கோயிலுக்குப் போகப் போக என் வாழ்க்கை மாறியது | VIP ஆன்மிகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2023
  • #tamilisaisoundarajan #kuladeivam #spiritualexperience
    Dr Tamilisai Soundararajan | குலதெய்வம் கோயிலுக்குப் போகப் போக என் வாழ்க்கை மாறியது | VIP ஆன்மிகம்
    தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தன் ஆன்மிகம் குறித்து சக்திவிகடன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master shari...
    காதல் சரண்யா PART 2 :
    • காதல் சரண்யா வீட்...
    காதல் சரண்யா ஆன்மிகம் PART - 1 :
    • Kadhal Saranya | ...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 161

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo Год назад +26

    சகோதரி அவர்கள் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்த நல்ல பெண் மணி. நல்ல அரசியல் ஆன்மிக பண்பாளர்.

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Год назад +38

    மிக மிக இயல்பாக எளிமையாக பேசி இருக்கிறார்
    Dr, Governor எந்த வித அலட்டலும் இல்லை

  • @manjupragasam5316
    @manjupragasam5316 Год назад +102

    எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பெண் ஆளுமை தமிழிசை அவர்கள்❤

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Год назад +6

    ஒரு தமிழ் பொண்ணா க தெலுங்கானா ஆளுநராக இருப்பது மிகப்பெரிய பாக்கியம்.அது ஒன்றே உங்களின் ஆன்மீக ஈடு பாட்டிற்கு சான்று வேற எதுவும் தேவையில்லை. அம்மா நீங்க நீடூழி வாழ்க.
    எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ரொம்ப எளிமையாக அழகாக புன்னகையுடன் பேசுகிறீர்கள்...
    பெண்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
    ஜெயலலிதா அம்மாவிற்கு அப்புறம் உங்களையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @durgaraj208
    @durgaraj208 Год назад +19

    என் மகளின் பெயர் தமிழிசை
    என் மகனின் பெயர் தமிழினியன்

  • @metropolehomes5655
    @metropolehomes5655 Год назад +10

    அரசியல், சமூக சேவை, மருத்துவர், குடும்ப பின்னணி என இவை எல்லாவற்றையும் தாண்டி, இயல்பான, யதார்த்தமான, வெளிப்படையான , எளிமையான ஒருவர் திரு .தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்.

  • @kokilavanim868
    @kokilavanim868 Год назад +12

    நம்பிக்கை வைத்து வணங்கும் போது தெய்வம் தன் அருகில் இருக்கும் என்பதை நானும் உணர்துள்ளேன் நன்றி

  • @Kavippuyal
    @Kavippuyal Год назад +36

    மங்களகரமான மங்கை வாழிய வாழிய வாழியவே அம்மா ❤

  • @M.R.43
    @M.R.43 Год назад +33

    ௭ண்ணம் போல் வாழ்க்கை.௭ளிமை, ௭தாா்தமான பேச்சு

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 Год назад +22

    இறைவழியில் சென்றால் நிச்சயம் இறைவனை காணலாம்

  • @tvij1762
    @tvij1762 Год назад +14

    அரசியல், சமூக சேவை, மருத்துவர், குடும்ப பின்னணி என இவை எல்லாவற்றையும் தாண்டி, இயல்பான, யதார்த்தமான, வெளிப்படையான , எளிமையான ஒருவர் திரு .தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்.
    வெற்றியோ ,தோல்வியோ, விமர்சனங்களோ இவை எல்லாவற்றையும் எளிதாக கடந்து போகக் கூடிய
    அவருடைய இயல்பான வாழ்க்கை நடைமுறையானது இந்த சமூகத்தில் உள்ள பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

  • @yuvankriss1
    @yuvankriss1 Год назад +16

    உங்களுடைய பண்பு பணிவு ....
    உங்களை எங்களுகு மிகவும் பிடிக்கும்

  • @boseediting1616
    @boseediting1616 Год назад +1

    தமிழிசை அம்மாவ ரொம்ப பிடிக்கும் ❤

  • @IndraTailoring
    @IndraTailoring Год назад +10

    உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க

  • @prabhavathivaithianathan6868
    @prabhavathivaithianathan6868 Год назад +22

    அருமையான தமிழ் வார்த்தைகள் ,யதார்த்த பேச்சு ,தனித்து கனப்படும் தலைவி 🙏🙏🙏

  • @vadivukvs2933
    @vadivukvs2933 Год назад +2

    வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்த வயது இல்லை வாங்குகிறேன்...

  • @srirangamjothidar6001
    @srirangamjothidar6001 Год назад +30

    நமஸ்காரம் .... என்னை தங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை...... தங்களுக்கு ஜாதகத்தில் சுக்கிரனின் அனுக்கிரகம் இப்போது மிகவும் அதிகமாக உள்ளது. அது மேலும் பல விருதுகளை தங்களுக்கு கொடுக்கும். ஆனால் தங்களை சந்தித்த பொழுது நான் ஜோதிடராக இல்லை.... தங்களின் மாணவனாக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ஜோதிடர் கார்த்திகேயன்.. வாழ்த்துக்கள்

    • @sugunadevi3773
      @sugunadevi3773 Год назад +1

      Hi😂ayya ungakitta naan jaadhagam kanikkanum .unga daily rasipalangal ketpen youtube la,👍🤔👌🙏

    • @Raja-wk7wk
      @Raja-wk7wk Год назад +1

      🙏🙏🙏 Tirupur

    • @sarojinivijayakumar5124
      @sarojinivijayakumar5124 Год назад +1

      Iyya thangalidam jathagam parkkavendum. contact number please.

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +2

    Positivity positivity positivity......very positive person...❤❤❤❤

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 Год назад +1

    இசை பட வாழும் இசை, இசை போல் இனிமை🎉

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Год назад +3

    நீங்க தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆக வர வேண்டும்.

  • @IntrestingFactsAround360
    @IntrestingFactsAround360 Год назад +11

    ரொம்ப எதார்த்தமான பேச்சு

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Год назад +13

    Faith in GOD gives the meaning of every successful life

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Год назад +6

    Madam, is always a pleasure to listen to. She's very hardworking and honest. I love her natural behaviour and dignity ❤❤❤

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e Год назад +9

    இறைவனாலயே உலக இயக்கம்....

  • @marimari8062
    @marimari8062 Год назад +7

    வாழ்க அம்மா

  • @M.R.43
    @M.R.43 Год назад +6

    பொியசாமி முத்தரையா் வழிபடும் சாமி

  • @dranandphd
    @dranandphd Год назад +10

    Faith is very important. Well said. God bless you 🙏🙏🙏

  • @kavi0505
    @kavi0505 Год назад +1

    I love this episode ❤ what a positive attitude! What a down to earth behaviour! You are in a great height because of your good qualities and faith in god, madam. Do maximum possible good to the society, madam. God gives lot of money, fame, etc. Thinking you will do good to others. He believes you

  • @nishababu588
    @nishababu588 Год назад +4

    அருமை அம்மா ❤

  • @meenals3477
    @meenals3477 Год назад +6

    Very nice. Always speaking with smile. Punnagai arasi.

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +3

    vanakkam. egappatta portfoliis, responsibilites. iruppinum most simple, azhana, azhutham thiruthamana tamil pechu, mugathil eppothum happiness ivai anaithum enakku romba romba pidikkum. luckiest Honble Madam. Long live Honble madam. 🥰💯👌👍🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳

  • @arunabhushanam9514
    @arunabhushanam9514 Год назад +2

    இது போன்ற நிகழ்வு எனக்கும் நடந்திருக்கிறது

  • @user-bp5lj1gy8p
    @user-bp5lj1gy8p Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பெண்மணி

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +3

    ஓம் நமசிவாய

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 Год назад +1

    Good-blessings

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 Год назад +6

    அம்மா உவ்களிடம் பேச வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா. கடவுள் அருளாள் அந்த வாய்ப்பு தாருங்கள்.. Please, Please...

  • @yogisekar
    @yogisekar Год назад +2

    Strong woman♥️

  • @manimozhisekar8415
    @manimozhisekar8415 Год назад +1

    நன்றி 🎉

  • @abiramig6307
    @abiramig6307 Год назад +1

    My favourite lady.role model for all .faced many troll yet she overcame that and became the angel of positive nature.salutes mam.description of family Deity is very nice.the definition of prasadham is also cute.very positive narration.thank you mam.

  • @Priyadharshni7
    @Priyadharshni7 Год назад +3

    Amazing video and madam ❤❤❤

  • @malathyselvam166
    @malathyselvam166 Год назад +5

    Thank you universe 🙏

  • @aksharasiva3829
    @aksharasiva3829 Год назад +3

    Super. 🙏🙏🙏

  • @deepalakshmi3773
    @deepalakshmi3773 Год назад +3

    Nice speech mam

  • @gowsalyas6284
    @gowsalyas6284 Год назад +1

    நன்றி அம்மா

  • @umamageswariarulpari4606
    @umamageswariarulpari4606 Год назад +3

    Good speech

  • @ariaplays8
    @ariaplays8 Год назад +1

    Super sister tamlisei

  • @karthikasenthilkumar1648
    @karthikasenthilkumar1648 Год назад

    Very sweet..my inspiration always 🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад +1

    arumai

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 Год назад +4

    Very positive and powerful speech ma 😊😊🙏🙏

  • @M.Parthiban5A
    @M.Parthiban5A Год назад

    Very positive and powerful speech Amma 👌🙏💐

  • @venkataramann2410
    @venkataramann2410 Год назад +1

    So sweet madam
    🙏🏼🙏🏼🙏🏼

  • @SaiSaranya-jd4xz
    @SaiSaranya-jd4xz Год назад +1

    God bless you always Ma'am 🙏🙏

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl Год назад

    Sakthi viktan anmeega video super❤

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +2

    Mam aanmeegatula ivalo involvement irukkaradala dan Neenga life la nalla irukkeenga Really god's blessings Very happy to watch your video 👍👍🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +2

    சூப்பர் மேடம்

  • @annathanampalani9933
    @annathanampalani9933 Год назад +2

    மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏

  • @sappu2939
    @sappu2939 Год назад +2

    Super mam

  • @bhagavadgitastudy2022
    @bhagavadgitastudy2022 Год назад +1

    wonderful lady

  • @naanavanalla6015
    @naanavanalla6015 Год назад +1

    அருமையான பதிவு

  • @user-uw7vo7ki4t
    @user-uw7vo7ki4t Год назад +2

    மிகவும் சிறப்பு அம்மா

  • @dhivyapriya7925
    @dhivyapriya7925 Год назад

    Mam nalamudan irukkanum niraiya nallathe seiyanum mam🙏

  • @ambikalingadurai1018
    @ambikalingadurai1018 Год назад +2

    Superb speech madam 🙏🙏...

  • @punithavinith1383
    @punithavinith1383 Год назад

    Amma Hara Rama hare Krishna

  • @masilamanikn2467
    @masilamanikn2467 Год назад +1

    Superb ,mam

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 Год назад +2

    Genuine human being!!!

  • @umaasokkumar824
    @umaasokkumar824 Год назад

    I always admire you Maam

  • @nageswaryrajigez89
    @nageswaryrajigez89 Год назад +1

    Great mdm❤

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Год назад

    S true mam. Kuladevam periya swamy ku nandre. Periya swamy murugan peruma nallur avanasi road thiruppar kovil dr soundarajan.. 10years kuladev kovil pogalai endralum. Coimbatore thirupur pogum pothu thevarama vannakum pothu savalai samalachidalam ammavasai sapidu sakarai pongal kudupargal. Kuladevam peyer vaithargaal etti ambu kutherai ulla kovil. Unmai amma kuladevam nechayam namai kakkum sapta kanni, veeranar ullargal, vinayalar ullar. Nandre magilchi. Esaan perumal vinayakar sakthi varaggi anagala amman ai pidikum thanjavur navarathre ammanai daresitheen. Nandre. Alavaar pettai ancheneuar senthera, kappu, korratur vinayakar , porar sivan , aservathaam, thersti sutti podukerar. Magilchi amma. Eravanuku, manna kulla vinayakar, perumal thulsi malai alangaram, rajaabaavam amman irukerar, nalla ennai pottu vilaku poduvargaal white adithu paint adithu Friday mallai pottu six clock vilaku poduvoom. Prasathaam hanuman pulisatham mankulla pongal muuka ambikai kuul, nandre amma. Madithu edathu povathu. Thirupathy prasathaam eravan aservathaam. Viruthaam like alangaram. Koviluku non veg sapidamal sevvai Friday. Sivan monday sapidamaal irupoom. Nadanthu arputhaam like sai baba sella neram valli katti ullar. K. K nagar pillayar kovila nendru vendi kondu irukeen nenga pattuku poengaa ellam ganesan parthu kollu var. Sundaram sathya sai baba kovila Thursday andru mallai peyathathu kadavul vara vedi vellai endral nallathu thaan. Magan pappa piranthathu test report la positive aganum shirdi sai baba kulainthu vaithu adikondu irukerar. Kadavul kanmithu ullar. Nandre

  • @madhumala4695
    @madhumala4695 Год назад

    Mam 🙏 🙏🙏,deiveegam niraya mam❤❤❤

  • @maragathavalli7973
    @maragathavalli7973 Год назад +2

    அருமை யா பதிவு அம்மா

  • @DattaXC
    @DattaXC Год назад

    We missed a beautiful leader people only go behind fake people.... Very Sweet akka very inspiring

  • @valarmathivadivel1956
    @valarmathivadivel1956 Год назад

    So cute madam

  • @srividya2192
    @srividya2192 Год назад +1

    Super mam...Very simple and my favourite mam.♥️👌👏

  • @19815
    @19815 Год назад

    inspired

  • @warrio617
    @warrio617 Год назад

    She is very chirpy personality ❤

  • @ravisankar9411
    @ravisankar9411 Год назад

    Tamil akka...ungala enaku romba pidikum......you are jus an inspiring woman....

  • @vijaya6459
    @vijaya6459 Год назад

    Mam. I always admire you. Respect you. I like you very much. You are awesome. Very very kind hearted and humble and pious lady. God bless you and your whole family always.

  • @user-tk6nc4hp7k
    @user-tk6nc4hp7k Год назад

    Super amma

  • @VijayaLakshmi-tr1rz
    @VijayaLakshmi-tr1rz Год назад

    Excellent mam

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 Год назад

    மிகவும் அருமை யான தத்துவ சொற்கள்

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Love you so much mam
    Temple aa pujari ellarum unga future pathi sonnadu udambu silirkiradu

  • @chayavlogs3869
    @chayavlogs3869 Год назад

    S mam i too love all god and goddes every movement is orderd by god only i too trust that one lot of miracles showing by god we r lucky to say born in India thanq mam

  • @bharathir239
    @bharathir239 Год назад +3

    Nice madam. I like your Frank speech. Your faith in God will bring all good to you.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi Год назад +4

    Dr Tamizhesai, thank you for being frank and for your faith in god❤ you are blessed soul amma.

  • @s.sujaymukeshs.prakathi5642
    @s.sujaymukeshs.prakathi5642 Год назад +1

    Super mam👍

  • @parvathykruparam6768
    @parvathykruparam6768 Год назад +4

    Very truthful leader, very simple way of giving in detail your faith,my husband and myself are abig fan of yours and we have met a number of times,our wishes to you Madam to reach higher and higher posts

  • @renushabba3280
    @renushabba3280 Год назад

    Super mam..
    Enaku kadavul dr.psr sir...

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct Год назад

    Spr mam iam also like u🎉

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 Год назад

    Such a wonderful woman... She should become an elected representative some day !!!

  • @tnpscvshousewife9076
    @tnpscvshousewife9076 Год назад

    Recent paatha very strong , positive attitude,humour irukura lady mam neenga

  • @rajalakshmi7395
    @rajalakshmi7395 Год назад

    Adiyen periya all kidaiyathu. Nanum appadithan.sivaya nama.💐

  • @kidsworld4427
    @kidsworld4427 Год назад

    I love you, mam one day I saw you very goosebumps the moment the police protect you, mam I was great you mam

  • @shakuntalamamidala2388
    @shakuntalamamidala2388 Год назад

    Mama your a very great 👍 namaste 🙏 ❤️

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Год назад +2

    ❤❤❤

  • @saadhanaitv8834
    @saadhanaitv8834 Год назад

    Nannum appadithan amma 🙏

  • @user-fw7gq3cj6y
    @user-fw7gq3cj6y Год назад +3

    🙏🙏❤❤

  • @vijipazhani1915
    @vijipazhani1915 Год назад

    .l like your speech akka

    • @vasanthasenasrinivasan1991
      @vasanthasenasrinivasan1991 Год назад

      yes absolutely correct.If one has the implicit faith there is a unknown connect with the Higher Power. This is truth.Maythe Lord continue t bless you always. vasantasena srinivasan.artiste, social worker from.Mumbai Maharashtra

  • @shakuntalamamidala2388
    @shakuntalamamidala2388 Год назад

    I am pondicherry mama your good 👍

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj Год назад +2

    ❤❤❤👏👏👏

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 Год назад +1

    Nanum ennoda life la quick ah green ink la sign pannanum kadavule 🙏🙏🙏