நான் 2k கிட்ஸ். இவ்வளவு நாளாக மரியாதைக்குரிய மேதகு ஆளுநர் தமிழிசை அவர்களை அரசியல் வாதியாக மட்டுமே எனக்கு தெரியும்... அவருடைய மனித நேயத்தை இன்று தான் பார்க்கிறேன்...மெய் சிலிர்த்து வியந்தேன் 🙏🙏🙏
தமிழிசை அக்காவை ஒரு எம்எல்ஏவாகவோ ஒரு எம்பி ஆகவோ சேவை செய்வதற்கு தகுதியற்றவர் என மக்கள் நிராகரித்த போது இவருடையும் திறமையும் அறிந்த பிஜேபி அரசு இரண்டு மாநிலங்களை ஆள பொறுப்பை கொடுத்ததற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றிகள்
கோபிநாத் போன்றவர்களுக்கு உதவி செய்யதது பெரிய விசயம் இல்லை சாதரணமான சாமான மக்களுக்கு டெல்லியில் இருந்து வந்து உதவி செய்துவிட்டு திரும்பி சென்றால் அது தான் மிக சிறந்த உதவி....
அக்கா நீங்க கோபிநாத் தம்பிக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் அக்கா தான். தமிழுக்காக வருவேன் என்று சொன்ன அந்த ஒரு சொல்லுக்காகவே உங்களை மிகவும் பிடித்து விட்டது.
தமிழிசை சவுந்தரராஜன் அக்கா அவர்கள் ஓர் கட்சியில் தலைவராக இருந்த போது பெரும்பாலனோர் அவர்களை கலாய்தார்கள், ஆனால் அவர் ஆளுநர் ஆன போது தமிழகமே அவரை வாழ்த்தியது, கொண்டாடியது.... அது தான் தமிழ் நாடு....😊😊😊😊😊
இவரை தூத்துக்குடி மக்கள் இழந்துவிட்டார்கள்... நல்ல திறமை... வாரிசு அரசியல் கூடாது என்று சொல்லி ஒதுக்கிய காங்கிரஸ்(கோஷ்டி)க்கு இழப்பு எவ்வளவு கிண்டல், கேலி... இவர் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும்...
பெயரிலேயே தமிழைக் கொண்ட சிறப்புக்கு உரியவர் என்ற ஒற்றை அடையாளமே மதிப்பிற்குரிய அக்கா மேதகு திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தம்பிக்கும் தமிழுக்கும் தான் வாழ்த்துரை வழங்க வந்தேன் எனும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது
மண்ணின் மைந்தன் குமரி அனந்தனின் தவப்புதல்வி தமிழிசை அவர்கள் மனிதநேய மிக்கவர் பண்பாளர் தனது தந்தையை போலவே தமிழில் சரளமாகவும் தங்குதடையில்லாமலும் எந்த பேப்பரில் எழுதி வைத்துகொண்டு பார்த்து பேசாமல் சொல்ல வந்த விஷயத்தை தூய தமிழில் துல்லியமாக எடுத்துரைப்பதில் வல்லவர்❤❤❤❤❤வாழ்க வளமுடன்
பன்முகம் கொண்ட அக்காவிடம் சில முகம் பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு பிடித்த பன்முகம் பல குமரி என்னும் சிகரத்தின் நீர் ஊற்று தமிழின் ஊற்று தமிழிசை அக்கா, கோபிக்கு வாழ்த்துக்கள்
தமிழிசை அக்கா அரசியலில் பிழையானா இடம் . சைவர்களுக்கு கூடாத இடம் இந்துத்துவா பா.ஐ.க. உணர்வுள்ள கடைசி தமிழன் / தமிழச்சி தமிழ்நாட்டில் உள்ளவரை தாமரை தமிழ்நாட்டில் மலராது. உண்மையான இன உணர்வுள்ள தமிழனுக்கு மதவாதம் ஒருகாலம் வராது
Avangala troll pannnalum avangala ellorukkum pidikkum bro..she gives respect even to opposition parties.. even while opposing DMK..she told Stalin Anna..like that..she does not used any uncivil word...
Mrs. Tamil Isai is always great. So matured talk without hurting anybody, good human beyond by all means. God has to give her the great strength and long life. Pleasant to see her always.
அரசியலை விடுங்க மத்தபடி தமிழிசை மேடம் அவர்கள் சிறந்த பண்பாளர் , கண்ணியமிக்கவர் ,சிறந்த மனைவி , சிறந்த தாய் , சிறந்த மருத்துவர் , தமிழ் பற்றாளர் , சிறந்த பேச்சாளர் ... பெண் பிள்ளையை பெற்றவர்கள் தமிழிசை மேடம் போல் வளரக்க வேண்டும் என்று சொல்லலாம் ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற சம கால பெண் அரசியல்வாதிகளை உதாரணமாக சொல்ல முடியாது..
I was the student of Sri Kumari Anandhan at Madurai VTC. Never seen such a flow of Tamil! Pravagam!❤ No doubt Mam His Excellency the Governor Tamizhisai also a Tamil orator ! Tamil vamsam ❤❤🎉🎉🎉 Above all a straight forward Personality!
Yes, Dr. Tamilesai is a very good doctor, politician, and above all, a great human being. Love good people like her. Especially politics need people like her.
Little bit exaggeration her habits shows for young girl in the flight incident she Express about her opinion but this mother went far put it case against her the young girl , this is similar tamil politicians behavior ( I couldn't understand she is medical dr and politicians went this far I couldn't believe it and forget it) .
நான் பிஜேபி யை அறுவருக்கிரென்,ஆனால் என்னோட அக்காவை தமிழிசை சவுந்தரராஜன் எப்போதுமே நான் வெருத்தததில்லை, காரணம்,எவ்வளவு விமர்சனம் வந்தாலும்,அவரின் பொறுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்,வாழ்த்துக்கள் அக்கா❤❤❤❤❤❤❤❤
She is a very good humanitarian. even though I don't like politics , but started liking her after she went to Telugana as a governor. Should really appreciate her for coming to this event apart from her hectic schedule. Shows how down to earth and how much of humanity she has. God bless her.
Tamilisai Mam is a great politician.The politician who got targeted negatively to the core.But she bravely faced very bold and in a diginity manner.Hats of you, mam and great role model
அருமையான பேச்சு 👌💯 வாழ்த்துக்கள் 🌹 இடைவிடாத முயற்சி பயிற்சி எல்லாவற்றுக்கும் தேவை Hat's off தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 😂 உங்கள் இருவரையும் பார்க்கும் போது God bless all, always 🙏 வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
Thamizhisai Madam has made KUMARI ANANDAN AYYA proud of his daughter . With humble behaviour and excellent observations make Thamizhisai Madam a unique personality . Best wishes to GOPINATH ,the favourite anchor
Hearty congratulations to Mr. Gopi 's 25 years achievements. U have a long way to go.All the best for ur future. I really like The Governor. She is such a wonderful person.
Tamilisai Akka. Really superb speech. Vellanthiyana antha speech. Looks like our neighbour akka. This kind of speech... Never come from any politician. What a confident lady tamilisai akka. After governor post, she has matured lot .. Beyond politics, a lovely soul.. Dr. Tamilasai..
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Very Nice
யார் என்ன சொன்னாலும் கிண்டல் பண்ணாலும் தமிழிசை மேடம் மேல ஒரு தனி மரியாதை உண்டு.. ரொம்ப புடிக்கும்🎉❤
Yes 🎉🎉
Truly appreciate 🙏🙏❤❤❤
BJP mattum vendam
@@sathiyaseelan4125 Ya i agree that
@@sathiyaseelan4125 BJP mattum tan venum 😂
துண்டுச்சீட்டு இல்லாமல், இவ்வளவு இயல்பாக, சரளமாக பேசும் ஆளுனர் அம்மாவின் பேச்சு, மிகச்சிறப்பு!!
அவர் அப்பாவின் பேச்சாற்றலில் 1% இருந்தாலே , எந்த மேடையையும் சமாளிக்கலாம்.
யோவ். உனக்கு ரொம்பத்தான் குசும்புயா. 😂
Pota sangei prokar Naya
துண்டு சீட் இல்லாம ஒரு தி மு க காரனை பேச சொல்லுங்க.
@@rajendrandamotharasamy6029திமுகவின் பூலை ஊம்பாதே
மற்ற விசயத்துல தெரியாது ஆனால் மனிதநேயம் மிக்கவர் எல்லா இடத்திலும் ஒற்றுக்கொள்ள வேண்டும் தமிழிசை அவர்களை
100percent correct mam🙏🙏
True
Except in Tuticorin flight incident
😊
100%உண்மை
தோல்வியை துச்சமாக எண்ணி தடைகளை படிகளாக்கி உயர்ந்த இடத்துக்கு வந்து இன்னும் உயர மாண்புமிகு தமிழிசை அவர்களுக்கு வாழ்த்துகள்
குமரி அனந்தன் மகளின் தங்கு தடையற்ற தமிழ் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது.
தமிழ் என்னைப் பெற்றது என நாசூக்காக தந்தையைப் புகழ்ந்துவிட்டார்.
காங்கிரஸ் காரன் போட்ட.. குட்டி... பிஜேபி யில கிடா வெட்டு 👌👌😀
நுங்கு பண்ற வேலை தான்
தமிழிசை அம்மா மிகவும் பண்பானவர்.. மனிதநேயம் மிக்கவர்.. அருமையான தமிழ் பேச்சாளர்..👋👋
தமிழ் + இசை = தமிழிசை அருமையான தமிழ் பெயர்😊
தமிழிசை அவர்களின் மனிதாபிமானம் ,தமிழ் பற்று, சரளமான பேச்சு பாராட்ட தக்கது🎉
P0 pop 0ppppppppp00pppppppppppppppppp.ppopppppppppppppp.oppooo Io Pino. IMO into into
உழைப்பால் உயர்ந்த உன்னத இரும்பு பெண்மணி மாண்புமிகு தமிழிசை அவர்கள் 💐💐💐👏👏👏
தந்தை எட்டடி பாய்ந்தால் அவரது மகள் தமிழில் பதினாறு அடி பாய்கிறார் என்பது போல் தமிழ் ஆளுமை மிக்க சகோதரி தமிழிசை தமிழ் போல சிறப்புடன் வாழ்க
இவ்வளவு ரசனையாக பேசுவார்களா தமிழிசை அம்மா அவர்கள்....🤔 சிறந்த தமிழ் புழமை 😍
தமிழிசை மேடம் நல்ல பண்பாளர்.. நல்ல தெளிவான பேச்சு..கோபியின் அக்கா அடக்கமான, தெளிவான பேச்சு.. வாழ்க வளர்க வளமுடன!!💐💐❤️
நான் 2k கிட்ஸ். இவ்வளவு நாளாக மரியாதைக்குரிய மேதகு ஆளுநர் தமிழிசை அவர்களை அரசியல் வாதியாக மட்டுமே எனக்கு தெரியும்... அவருடைய மனித நேயத்தை இன்று தான் பார்க்கிறேன்...மெய் சிலிர்த்து வியந்தேன் 🙏🙏🙏
மருத்துவராக இருப்பினும் தந்தையைப் போலவே சிறந்த தமிழ் பேச்சாளர். வாழ்த்துக்கள் மா ❤❤❤🎉🎉🎉
எனக்கு மிகவும் பிடித்தவர் பொருமையானவர் தமிழ்யிசை அம்மா
I like thamish isai mam
அருமையான பேச்சு.நாகரிமாக பேசக்கூடியவர்.எளிமையானவர்.ஆரம்பத்தில் கூறியது போல சிங்கப்பெண் தான்.பல இன்னல்களை தாண்டி வந்தவர்.வாழ்க அவர் புகழ்.
Yes
தாய் தந்தையை போன்ற பண்பு நிறைந்த அன்பு சகோதரி தமிழிசை அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
மாண்புமிகு தமிழிசையின் பேச்சு நன்றாக இருக்கிறது-
தமிழிசை அக்காவை ஒரு எம்எல்ஏவாகவோ ஒரு எம்பி ஆகவோ சேவை செய்வதற்கு தகுதியற்றவர் என மக்கள் நிராகரித்த போது இவருடையும் திறமையும் அறிந்த பிஜேபி அரசு இரண்டு மாநிலங்களை ஆள பொறுப்பை கொடுத்ததற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றிகள்
God bless you 🎉
Have a Healthy life 👍
கோபிநாத் போன்றவர்களுக்கு உதவி செய்யதது பெரிய விசயம் இல்லை சாதரணமான சாமான மக்களுக்கு டெல்லியில் இருந்து வந்து உதவி செய்துவிட்டு திரும்பி சென்றால் அது தான் மிக சிறந்த உதவி....
அக்கா நீங்க கோபிநாத் தம்பிக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் அக்கா தான். தமிழுக்காக வருவேன் என்று சொன்ன அந்த ஒரு சொல்லுக்காகவே உங்களை மிகவும் பிடித்து விட்டது.
Avanga Nadigar Vasantha Akka
Avanga partykkum avangalukkum sambandame illa😂
அக்கா உங்கள் பேச்சு திறன் என்னை வியக்க வைக்கிறது தமிழில் உங்கள் பேச்சு திறன் ஒரு பிறழ்வு இல்லாமல் பேசி திறன்
தரமான தராசு போல தமிழிசையின் பேச்சு வாழ்த்துக்கள் கோபிநாத்
She is behaving like a normal
Person and no bandha… at least people should learn this from her! Humility is important!
மனித நேயமிக்க மேதகு தமிழைசை அவர்களுக்கம் பண்பாளர் திரு கோபிநாத் அவரகளுக்கும் பாராட்டுதல்கள் வாழ்த்துக்கள்.
தமிழிசை சவுந்தரராஜன் அக்கா அவர்கள் ஓர் கட்சியில் தலைவராக இருந்த போது பெரும்பாலனோர் அவர்களை கலாய்தார்கள், ஆனால் அவர் ஆளுநர் ஆன போது தமிழகமே அவரை வாழ்த்தியது, கொண்டாடியது.... அது தான் தமிழ் நாடு....😊😊😊😊😊
கலாய்த்தவர்கள் எந்த ஊர்
இவரை தூத்துக்குடி மக்கள் இழந்துவிட்டார்கள்... நல்ல திறமை... வாரிசு அரசியல் கூடாது என்று சொல்லி ஒதுக்கிய காங்கிரஸ்(கோஷ்டி)க்கு இழப்பு
எவ்வளவு கிண்டல், கேலி... இவர் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும்...
பெயரிலேயே தமிழைக் கொண்ட சிறப்புக்கு உரியவர் என்ற ஒற்றை அடையாளமே மதிப்பிற்குரிய அக்கா மேதகு திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தம்பிக்கும் தமிழுக்கும் தான் வாழ்த்துரை வழங்க வந்தேன் எனும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது
தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் இந்த மண் தனி தன்மையோட நிமிர்ந்து நிற்கும் எனவே தான் இந்த மண்ணை பிரித்தாள நினைக்கிறார்கள்
மண்ணின் மைந்தன் குமரி அனந்தனின் தவப்புதல்வி தமிழிசை அவர்கள் மனிதநேய மிக்கவர் பண்பாளர் தனது தந்தையை போலவே தமிழில் சரளமாகவும் தங்குதடையில்லாமலும் எந்த பேப்பரில் எழுதி வைத்துகொண்டு பார்த்து பேசாமல் சொல்ல வந்த விஷயத்தை தூய தமிழில் துல்லியமாக எடுத்துரைப்பதில் வல்லவர்❤❤❤❤❤வாழ்க வளமுடன்
" ....அவையத்து முந்தி இருப்பச் செயல் "
தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் எல்லா தகுதி வாய்ந்த ஒரு அம்மா தமிழ் இசை
தன்னைப் பற்றி தவறாக மீம்ஸ் போட்டவர்களுக்கு எல்லோ ருக்கும் தான் தன் தன் செயல்களால் பதில் சொல்லி விட்டார்.. தங்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
கோபிநாத் அவர்களுக்கு தமிழிசை அக்கா அவர்களின் வாழ்த்துக்களோடு எங்கள் மனங்கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக 🎉🎉🎉🎉🎉..
வாழ்த்துக்கள் யா கோபி சகோதரி தமிழிசைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏
அம்மா அரசியலில் இருந்து கொண்டு மற்ற துறைகளில் கலக்குகிறார் கள் வாழ்த்துக்கள்
எனக்கு ரொம்ப பிடித்த தலைவிகளில் இவரும் உண்டு.எல்லா துறையிலும் மிகச்சிறந்தவர்.
தமிழைப்போல் அனைத்து வகையிலும் பெருமைக்குரிய சகோதரி.
சகோதரி தமிழிசை சமகால பெண்சமுதாயத்திற்கு ஒரு முன்மாதிரி என்றால் அது மிகையில்லை வாழ்க வளர்க
உண்மை எல்லா வார்த்தைகளும்...
வாழ்த்துக்கள்... கோபி sir
அக்கா தம்பி இருவரும் இன்னும் தமிழகத்தின் பெயரை மென் மேலும் காப்பாற்றி பல சாதனைகளை செய்ய வேண்டும் ❤
மனித மாண்புக்கு தலைவணங்குகிறேன்
அக்காவை நேரில் பார்க்க ரொம்ப நாள் ஆசை தோல்விகளை படிகள் ஆக்கி உச்சி கண்ட பெண்மணி
Pondicherry va thala
Akkaavai அவர் veettil thinasari kaalai iyalbaaga kaanalaam.
தமிழிசை அக்கா ....அன்புள்ள அக்கா❤
பன்முகம் கொண்ட அக்காவிடம் சில முகம் பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு பிடித்த பன்முகம் பல குமரி என்னும் சிகரத்தின் நீர் ஊற்று தமிழின் ஊற்று தமிழிசை அக்கா, கோபிக்கு வாழ்த்துக்கள்
"தமிழிசை" இசைந்து அசைந்தாலே அசையும் அகிலம் எல்லாம் 👍
தமிழிசை அக்காவுக்கும் ஆளுநர்க்கும் நன்றிகள் பல
அக்கா அவர்களின் பேச்சு, வார்த்தை அழகோ அழகு பெயருக்கு ஏற்ற பேச்சு அருமை அருமை வாழ்க அக்கா அவர்களின் புகழ் வணங்குகிறேன்
மிகச்சிறந்த பேச்சு அக்கா 👌👌👌
அருமையான பேச்சு.தங்கு தடையில்லா சரளமான பேச்சு.
தமிழ் இசை மேடம் சிறந்த பேச்சாளர்
சுத்த தமிழில் அற்புதமாக பேசுகிறார்🙏🙏👏👏
மறக்க முடியுமா.....தாமரை மலர்ந்தே தீரும்....விடாப்பிடியான மனவலிமை உள்ளவர் அக்கா தமிழிசை....எத்தனை ுகலி எத்தனை வன்மம்...அப்பப்பா.....தாமரை மலர்ந்துவிட்டது...❤❤❤❤
தமிழிசை அக்கா அரசியலில் பிழையானா இடம் . சைவர்களுக்கு கூடாத இடம் இந்துத்துவா பா.ஐ.க. உணர்வுள்ள கடைசி தமிழன் / தமிழச்சி தமிழ்நாட்டில் உள்ளவரை தாமரை தமிழ்நாட்டில் மலராது. உண்மையான
இன உணர்வுள்ள தமிழனுக்கு மதவாதம் ஒருகாலம் வராது
அவங்க ரொம்ப நல்லவங்க அதுக்கா என்ன இதேல்லாம் தமிழிசை அவங்க சாதனையை நல்லதை தமிழ்நாடு பாராட்டு ஆனால்😂😂😂😂😂
@@srin9867 😂😂😂😂
Avangala troll pannnalum avangala ellorukkum pidikkum bro..she gives respect even to opposition parties.. even while opposing DMK..she told Stalin Anna..like that..she does not used any uncivil word...
@@srin9867உளறல்.... தமிழரின் ஒரே வழி பாஜக
தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் தமிழிசை அன்னையர் உழைப்பு.... உழைப்பு..... உழைப்பு
அனைவரும் வணங்குகிறோம்
Mrs. Tamil Isai is always great. So matured talk without hurting anybody, good human beyond by all means. God has to give her the great strength and long life. Pleasant to see her always.
அரசியல் லில் வேறு பட்ட எண்ணம் இருந்தாலும் தமிழசை மேடம் அவர்கள் மனித னேயம் பாரடுக்கள்
"தமிழிசை" - என்று மிகவும் பொருத்தமான பெயரை வைத்திருக்கிறார் குமரி அனந்தன்.
என் கண் கலங்கி விட்டது அருமை யான வாழ்த்துகள்
அரசியலை விடுங்க மத்தபடி தமிழிசை மேடம் அவர்கள் சிறந்த பண்பாளர் , கண்ணியமிக்கவர் ,சிறந்த மனைவி , சிறந்த தாய் , சிறந்த மருத்துவர் , தமிழ் பற்றாளர் , சிறந்த பேச்சாளர் ...
பெண் பிள்ளையை பெற்றவர்கள் தமிழிசை மேடம் போல் வளரக்க வேண்டும் என்று சொல்லலாம் ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற சம கால பெண் அரசியல்வாதிகளை உதாரணமாக சொல்ல முடியாது..
I was the student of Sri Kumari Anandhan at Madurai VTC.
Never seen such a flow of Tamil! Pravagam!❤ No doubt Mam His Excellency the Governor Tamizhisai also a Tamil orator ! Tamil vamsam ❤❤🎉🎉🎉
Above all a straight forward Personality!
புதுச்சேரி கருப்பு தங்கம் எங்கள் தாய்..,.
Yes, Dr. Tamilesai is a very good doctor, politician, and above all, a great human being. Love good people like her.
Especially politics need people like her.
Wonderful to hear encomiums from Gopi sir on her as a doctor .... Truly praise worthy 🙏 👏
அக்கா உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
உங்கள் பேச்சு அருமை அழகான சொல் வளமுடன் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் சகோதரி தமிழகத்தில் தாமரை விரைவில்
மலரும் நிச்சயம்
தமிழிசை அம்மா க்கு எனது அன்பு வணக்கம் ❤❤
இசைக்கு மொழி பேதமில்லை தாயே( தமிழே) இசையாக வந்தால் ஏதும் சொல்ல வார்த்தை இல்லை🙏👌👏👍🎉🎉🎉
நீங்கள் எல்லோருக்கும் அக்கா தான்
Happy to hear all positive feedbacks from her. The most trolled personality how she changed that with her attitude is more important.
வாழ்த்துக்கள் நண்பரே எமது சகோதரி கூறுவதுபேரல வருங்கால இளைஞர்களை சிறப்பாக வழிநடத்தும் வல்லுநர் கேரபிநாத்துக்கு வாழ்த்துக்கள்
தமிழிசை mam நீங்க பேசு வது ரொம்ப பிடிக்கும்
Super
Eangkaloda ADHI KUDI TAMILACHI ....AKKA ku vallthukal 🎉🎉🎉🎉
கவர்னர் தமிழிசையின் பேச்சு அருமை 👌
நான் மதிக்கும் தலைவர். பணிவு பண்பு மிகுந்தவர்
Little bit exaggeration her habits shows for young girl in the flight incident she Express about her opinion but this mother went far put it case against her the young girl , this is similar tamil politicians behavior ( I couldn't understand she is medical dr and politicians went this far I couldn't believe it and forget it) .
My favourite person Gopi &tamilesai mam.
நான் பிஜேபி யை அறுவருக்கிரென்,ஆனால் என்னோட அக்காவை தமிழிசை சவுந்தரராஜன் எப்போதுமே நான் வெருத்தததில்லை, காரணம்,எவ்வளவு விமர்சனம் வந்தாலும்,அவரின் பொறுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்,வாழ்த்துக்கள் அக்கா❤❤❤❤❤❤❤❤
💯 உன்மை எனக்கும் அவர் மீது மரியாதை உண்டு
She's smile ❤ wow😊
N her tamil speech ❤❤
அருமை தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களே.வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன்.💐
தமிழிசை மேடம் அன்பானவர் பண்பானவர் மனித நேய பெண்மணி சிங்க பெண் எங்கள் தங்கப்பெண்
அழகு மாம்
She is a very good humanitarian. even though I don't like politics , but started liking her after she went to Telugana as a governor. Should really appreciate her for coming to this event apart from her hectic schedule. Shows how down to earth and how much of humanity she has. God bless her.
🎉🎉🎉🎉 வாழ்க தமிழிசை சகோதரி அவர்களே. மனிதம் சாகவில்லை என்பதற்கு நீங்களும் உங்கள் சித்தப்பா வசந்த் அவர்களும் ஒரு உதாரணம்.
தமிழ் உச்சரிப்புக்கு தகுந்த குரல்.....
Tamilisai Mam is a great politician.The politician who got targeted negatively to the core.But she bravely faced very bold and in a diginity manner.Hats of you, mam and great role model
Enna oru Tamil. Peyarukku poruthamaga Tamizhil issaithe vittergal madam..My favourite singappen. Longing to meet her one day.
அருமையான பேச்சு 👌💯
வாழ்த்துக்கள் 🌹
இடைவிடாத முயற்சி பயிற்சி எல்லாவற்றுக்கும்
தேவை
Hat's off தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு
மிகவும் சந்தோஷமாக
இருக்கிறது 😂 உங்கள் இருவரையும் பார்க்கும் போது
God bless all, always 🙏
வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
Thamizhisai Madam has made KUMARI ANANDAN AYYA proud of his daughter .
With humble behaviour and excellent observations make Thamizhisai Madam a unique personality . Best wishes to GOPINATH ,the favourite anchor
Hearty congratulations to Mr. Gopi 's 25 years achievements. U have a long way to go.All the best for ur future. I really like The Governor. She is such a wonderful person.
Madam is already too great and intalectual personality. So it is an examble.
He is very good guy seeing him for a long time in TV programmes my best wishes.
பெண் சிங்கம்
Nice speech.....gopi sir super 👌
Tramil isai❤
Gobinath ❤ great full human😊
நான் பார்த்த பெண் அரசியல்வாதி அக்கா தமிழிசை அக்கா
Arumai amma ungaludaya speech 👌👌👌🙏
Intha medam enakku romba pidikum
Amma oru deivam. Very much proud of you madam
My favourite person Thamilisai அம்மா
hai
எங்கள் அண்ணனை வாழ்த்திய எங்கள் அக்காவுக்கு நன்றி நன்றி
Tamilisai Akka. Really superb speech. Vellanthiyana antha speech. Looks like our neighbour akka. This kind of speech... Never come from any politician. What a confident lady tamilisai akka. After governor post, she has matured lot .. Beyond politics, a lovely soul.. Dr. Tamilasai..
Yes👍🏻🙏🏻
Royal Salute🎉
மிக அழகான பேச்சு அவரை போலவே ❣️🌹வாழ்த்துக்கள் சகோதரி 💐. மென் மேலும் தங்கள் கட்சி வளரும் 💐💐💐🙏🏻❣️❣️❣️
Always favorite mam tamilzai mam in coorg👌🙏
Thamizhisai mam speach ❤👏👏👏
hi
Mam super performance
தாமரை மலரும் அம்மா
வாழ்க பாரதம் ❤❤❤
hai
வாழ்த்துக்கள் கோபி அண்ணா🎉🎉🎉💐💐🎉