"அப்பா Jail-ல்.. அம்மா பிரசவ வலியில்.. கண்ணீரோடு நான்" ஆளுநர் தமிழிசையின் Personal - Politics பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Part 1 Video Link: • "சின்ன குழந்தை போல சொல...
    "சின்ன குழந்தை போல சொல்றீங்களே Madam!" மனமுருகிய ஆளுநர் தமிழிசை! NEVER SEEN INTERVIEW
    ------------------------------------------------
    Part 2 Video Link: • "அன்று 'குள்ளம், Color...
    "அன்று 'குள்ளம், Color-ஆ இல்ல'னு கேலி செய்தவர்கள் இன்று.." மனம் திறக்கும் ஆளுநர் தமிழிசை பேட்டி
    ------------------------------------------------
    Part 4 Video Link: • "Governor-ன் உண்மையான ...
    "Governor-ன் உண்மையான வேலை இதான்.. சும்மா கையெழுத்து போடுறது இல்ல.." ஆளுநர் தமிழிசை பேட்டி Part 4
    ------------------------------------------------
    Part 5 Video Link: • தேங்காய் உடைத்து தீபார...
    தேங்காய் உடைத்து தீபாராதனை செய்த ஆளுநர் தமிழிசை!! Inside Governor மாளிகை - Live Visit
    ------------------------------------------------
    #தமிழிசை #Tamilisai #TamilisaiSoundararajan
    In this 3rd episode of anchor Avudaiappan interacts with Dr Tamilisai Soundararajan, Honorable Governor of Telangana & Lieutenant Governor Puducherry. She shares about her mother exclusively for the first time. Watch the full video to know more and follow 'The Avudai Show'
    ---------
    Watch Blood Money on ZEE5 App. Click here to watch it too www.zee5.com/m...
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

Комментарии • 166

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +3

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

  • @aroorans2450
    @aroorans2450 2 года назад +153

    எனக்கு எப்போதுமே தமிழிசை அக்கா மீது அளவற்ற மதிப்பு இருக்கிறது. அரசியல் நாகரிகம், விமர்சனங்களை எதிர்நோக்கும் விதம் என அவரின் பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். நான் சந்திக்க விரும்பும் அரசியல்வாதிகளில் அக்காவிற்கே முதலிடம்.

  • @Rajeshkumar-jg7iv
    @Rajeshkumar-jg7iv 2 года назад +60

    Born in Nov1990, in Thanjavur in the hand of #Tamilisai, also after 15year suffered from kidney issue literally I was soo much at the end of my life but Mr. Soundarajaran (Husband of Tamilisai mam) saved me and very thankful if I am living and staying in this era because of them. Thanks a lot,

  • @user-in7uj8mb5x
    @user-in7uj8mb5x 2 года назад +118

    பெறிய பதவிக்கு வந்தும் தம் கணவரை மதிக்கும் அக்கா குணம் மீக மதிக்கத்தக்கது, ஆணவம் இல்லாத பெண்மணி 👍🏻

    • @giridhark.r5832
      @giridhark.r5832 2 года назад +1

      "பெரிய"

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 2 года назад

      நிர்மலா சீத்தா புருஷனை துரத்தி விட்டு விட்டாள். மோடி பொண்டாட்டியை துரத்தி விட்டான்

    • @shalinisanthanam9250
      @shalinisanthanam9250 2 года назад

      Well said....

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 2 года назад +21

    சிரித்த முகத்தோடு அன்பாக பேசுறீங்க, உங்க பேட்டி ரொம்ப நேர்த்தியாக இருக்கு, ரொம்ப நல்லா இருந்தது மேம்.

  • @novelandme6427
    @novelandme6427 2 года назад +61

    உங்களுடைய தைரியம் ரொம்ப பிடிக்கும் மேடம். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 2 года назад

      Political power gives courage to any tom,dick harry. Nothing strange.

  • @gthibanify
    @gthibanify 2 года назад +32

    நல்ல மனது மற்றும் துணிந்து செயல் படும் குணம். கடவுள் அருளால் நீங்கள் ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களின் எண்ணம் பிரார்த்தனை.

  • @Therikattan
    @Therikattan 2 года назад +49

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் நீங்கள் எங்கள் மண்ணின் மகள் அதனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu3807 2 года назад +43

    2nd iron Lady in independent TN

  • @pandikaruppiah8498
    @pandikaruppiah8498 2 года назад +15

    உருவக்கேலி செய்த போதும்...உறுதி குழையாதா சிங்கப்பெண் அக்கா நீங்கள்👍

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад +12

    மிகவும் பிடித்த தலைவர் 🙏வாழ்க வளமுடன் 💐

  • @mkmnew7168
    @mkmnew7168 2 года назад +16

    We are really Miss you in Tamilnadu Politics 😍

  • @satheesmaths8801
    @satheesmaths8801 2 года назад +4

    நீங்க சாதித்தது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை...வாழ்த்துக்கள்..

  • @dharshinipriya6618
    @dharshinipriya6618 2 года назад +34

    You are rocking!!! Such a pure soul... You are definitely an inspiration to many women....

  • @kavithaduraisingam8569
    @kavithaduraisingam8569 2 года назад +11

    3part video wait பண்ணிக்கிட்டு இருந்தேன், எனக்கு பிடித்த அக்கா 🌹🌹🌹🌹🌹

  • @hareeshkrishna1499
    @hareeshkrishna1499 2 года назад +13

    This is the one and only best interview of behindwoods.

  • @venkatkumar812
    @venkatkumar812 2 года назад +58

    Tamilisai is a proud TN women shining in Telangana, evalo criticisms and troll just because she in BJP and is a women. Such womens will be honored only in BJP none else and no one can refute this statement of mine. God bless her..

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 года назад

      Ofcourse

    • @telugenaswasa352
      @telugenaswasa352 2 года назад +1

      She should be in andrapradesh.Telengana good state .hope god save Telengana from tamil racist fantastics

    • @venkatkumar812
      @venkatkumar812 2 года назад

      @@telugenaswasa352 who said we are fanatics? There are a section of people who are a fanatic not all of us.

    • @telugenaswasa352
      @telugenaswasa352 2 года назад

      @@venkatkumar812 miku telugu vocha ? Maatlaaduthara? Jayaram interview chusara ? Did you watch jayaram interview in RUclips ? Why that anchor asking racist questions? If not born to tamilaCHI mean not human is it? To me The most cheep human is tamilaCHI very easy material that's why mostly telengan like to go after them cos they are devadasi do u understand meaning of devadasi right Hye you guys are most fanatics in earth .like to fuck teach language to all and create new new Caste with all race but don't like to learn others language .like to copycat others culture n claim you know meaning of kutanchoru ? Pls stop be racist fanatic

    • @telugenaswasa352
      @telugenaswasa352 2 года назад

      ruclips.net/video/5RfoGr7ztMo/видео.html

  • @sriram9350
    @sriram9350 2 года назад +2

    One of the best politicians in the Indian political scene .... 👏👏💐💐🙏🙏

  • @dly8dana
    @dly8dana 2 года назад +32

    Good Soul & Strong Lady. Media then didn't allow us to know her real self.

    • @pannerselvam7316
      @pannerselvam7316 2 года назад +4

      Yes friend, you are right. Today's enemy of Tamilnadu are the money oriented Tamil press personnel. The main culprits are the Tamil newspaper proprietors who pay paultry sum to their reporters as wages, then these reporters are incompetent and unworthy as reporters. They receive money and report false news.

  • @akpoceo6552
    @akpoceo6552 2 года назад +11

    Great lady. She is daughter of my village

  • @sarosaran5394
    @sarosaran5394 2 года назад +10

    Such a inspirational interview thank u mam

  • @shalinisanthanam9250
    @shalinisanthanam9250 2 года назад +1

    👍👍👍👌👌👌👌👌👌👌 super speech.... great woman....

  • @JothiV-wx6vj
    @JothiV-wx6vj Год назад +1

    அக்கா நீங்கள் தமிழ் பேசும் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது

  • @napaskitchen478
    @napaskitchen478 2 года назад +7

    You are the inspiration for all ladies

  • @nakimza8678
    @nakimza8678 2 года назад +36

    Vajpai, right man in a wrong party. Bjp is not a wrong party.
    Moreover vajpai couldn't have become a PM if he was in Congress or in any other party

    • @moorthynatesan4269
      @moorthynatesan4269 2 года назад +2

      Well said nakimza🤝👏

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 года назад

      First time seeing muslim sister support bjp our culprit media show bad perspective on bjp

    • @moorthynatesan4269
      @moorthynatesan4269 2 года назад

      @@abishekchinnusamy5666 bro we Indians knew about vaajpaayee ex pm

  • @mohamedsharukh9897
    @mohamedsharukh9897 2 года назад +7

    Ungala pakkum boluthu enaku positive energy kidai kuthu...

  • @manimasilamani7475
    @manimasilamani7475 2 года назад +4

    Andha famous dialogue ah miss pandrean.
    "Thamarai malarnthea theer"🤔

  • @adaaama1169
    @adaaama1169 2 года назад +11

    Really Amazing you are Ma'am 🤝👍💫💐

  • @user-hd4ff3pf6p
    @user-hd4ff3pf6p 2 года назад +22

    ஒரே சிரிப்பு தான்....போல மதிப்புக்குரிய ஆளுனர்.... உங்கள் சிரிப்பு மக்களுக்கு கொஞ்சம் தாங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி இப்படிக்கு வருங்கால இளைஞன்

    • @Janu3426
      @Janu3426 2 года назад +2

      Can't understand what you are saying

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +1

    அம்மா நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @kogilavenenandakumar3131
    @kogilavenenandakumar3131 2 года назад +4

    She is a good role model for every woman

  • @rajeshderma
    @rajeshderma 2 года назад +10

    Don't judge book by it's cover

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 года назад +1

    இலக்கிய செல்வர் ஈன்றெடுத்த அன்புக்கினிய அறிவார்ந்த சகோதரி அவர்களுடைய அருமையான குணங்களை எப்பொழுதும் காண முடிகிறது.

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 2 года назад +2

    God bless you 🙏🙏🙏🙏

  • @dailyarttamil1785
    @dailyarttamil1785 2 года назад +2

    இவங்கள தானடா எப்டிலாம் பேசினாங்க இவங்க ஷோக்க தங்கம்டா

  • @palanichinnaiya.r1872
    @palanichinnaiya.r1872 2 года назад +26

    பாஜகவில் இவருக்கு முதலில் மதிப்பு அளிக்கவில்லை ஆனால் அதே கட்சியில் மாநிலத்தலைவர் மற்றும் ஆளுநர் பதவிக்கு உயர காரணம் அவரின் கடின உழைப்பே .

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 2 года назад +1

    Hope that you will became a president of india. Yes, you will.

  • @Socialwolfe
    @Socialwolfe 2 года назад +17

    She is a better person comparatively to the other BJP persons like Madhvanthi, H Raja, SV Shekar, Arjun Sampath, etc

  • @heera_sree
    @heera_sree 2 года назад +5

    Kolkai rithiyaga 1000 vimasaranam irunthalum nalla manusiyaga akka tamil isaiyai mikavum nesikindren, mika periya pen alumai, valthukal akka

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад

    அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @user-gw5bv8kd9i
    @user-gw5bv8kd9i 2 года назад +2

    Tamilizai is the show of the empowerment of Tamil society. A great women leader of TN.

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 2 года назад +8

    நீங்கள் என்றும் எங்களின் அக்கா !.

  • @kirshs750
    @kirshs750 2 года назад +6

    Beautiful women isai Akka😍😍😍

  • @arunasivagiri6667
    @arunasivagiri6667 2 года назад +10

    Evangala tholvi adaia senchu kanimozhi aa jaika vanchanga parunga makkal 🤦‍♂️

  • @muniappanlakshmi4983
    @muniappanlakshmi4983 2 года назад

    தாங்கல் எங்களுடைய ஊரில் தமிழ் தெரிந்த ஆளுநராக இருப்பது நான் இறைவனிடம் கேட்ட வரம் அது நடந்துவிட்டது நன்றி

  • @suryajillu8141
    @suryajillu8141 Год назад

    மிக சிறந்த ஆளுமை 👍🏻

  • @kovaiguy5846
    @kovaiguy5846 2 года назад

    Dr. tamilisai Akka is very inspirational doctor and politician.... I love you Akka......💜💜💜

  • @jpramalakshmi752
    @jpramalakshmi752 2 года назад +3

    Oga simple super madam. Always keep smile madam❤️👍😊

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +3

    Thank you for the video

  • @sivarasana3641
    @sivarasana3641 2 года назад +2

    Your are great Madam

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 года назад +3

    Love you Isai akka 👍

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 2 года назад +2

    Vazga valamudan

  • @sophiamercy1655
    @sophiamercy1655 2 года назад +3

    Akka keep rocking 👍 pure soul akka

  • @sonayoon3297
    @sonayoon3297 2 года назад +2

    Bright and great lady

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +5

    Merry Christmas my dear friends all ❤️🌲🎁🎉🌲☃️🎉⛄💐💖

  • @hemanathanhemanathan4830
    @hemanathanhemanathan4830 2 года назад +14

    அக்கா எற்றக்கொண்ட கொள்கை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அக்காவை ரொம்ப பிடிக்கும்

    • @idontcomment9405
      @idontcomment9405 2 года назад +4

      Bjp nalla katchi thaanga nammata apdi thappa project panni vachurkaanga

  • @selvaskangai7025
    @selvaskangai7025 2 года назад +1

    Super speech madam 🙏🙏🙏💕

  • @savvysshares
    @savvysshares 2 года назад

    இந்த கள்ளமில்லாத சிரிப்பு அனைத்து ஏளனங்களையும் வெட்கி தலைகுனிய வைத்து விடும். நல்ல குணம். வெள்ளை மனம். வாழ்க பல்லாண்டு.

  • @wweindiahighlights
    @wweindiahighlights 2 года назад +6

    Behindwood ippadi nalla interview la eduka mataneh

  • @seetharajeshkanna4199
    @seetharajeshkanna4199 2 года назад +2

    Great Madam.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +5

    வணக்கம் 🙏

  • @Malli173
    @Malli173 2 года назад +3

    அரசியல் பேசும் அரசியல்வாதிகளில் மிகவும் நாகரீகமாக பேசும் தலைவர்களில் திருமா அவர்களை அடுத்து தமிழிசை அவர்கள் தான் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

    • @nandinirajagopalan198
      @nandinirajagopalan198 2 года назад +7

      Ennadu Thirumava.nagareegam endral ennavendru teriyuma anda aalukku?Tamiz isai enge.Anda aalu engayo kuppaiyil irukkiran

    • @sharmilasilly6535
      @sharmilasilly6535 2 года назад

      😂😂😂😂👌

  • @JananiJanani-vu7vq
    @JananiJanani-vu7vq 2 года назад +2

    Big salute

  • @jewelr2076
    @jewelr2076 2 года назад +1

    Mam i like to speech genuine person Modiji gifted to tamilnadu Dr,iasai

  • @rosyamaladass707
    @rosyamaladass707 2 года назад

    Wonderful lady

  • @renganathanm2419
    @renganathanm2419 2 года назад +2

    11.25 superb question

  • @sumathiramakrishnan5910
    @sumathiramakrishnan5910 2 года назад +3

    Supper mam

  • @vanajat4083
    @vanajat4083 2 года назад +3

    Akka love you so much.

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 Год назад

    தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம் . தனக்கு வேண்டியதை தானே முனைந்து பெற்று கொள்ளும் திறன் இயற்கையாக உள்ள வர் நீங்கள்.

  • @vasugevasu6557
    @vasugevasu6557 2 года назад

    Super AmmA❤❤❤

  • @revankumar8922
    @revankumar8922 2 года назад +2

    Madam i always have a great respect towards you

  • @vikki8470
    @vikki8470 2 года назад +9

    Right women in wrong party. Love you akka 💖

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +2

    Great

  • @radhikaravi3537
    @radhikaravi3537 2 года назад +2

    Greetings mam, I am your father Mr kumarianandan’s best friend late Manamadurai GKM’s daughter. Please convey my regards and respects to your father.

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 года назад +28

    நான் காண நினைக்கும் பெண் தலைவர்களில்
    1. தமிழிசை சவுந்தரராஜன் அம்மா
    2. நிர்மலா சீதாராமன் அம்மா - பட்ஜெட்
    3. ஸ்மிருதி இராணி - ஜவுளித் துறை

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 2 года назад

      Boss wheneverbyou say Amma,amma, u are reminding of Iron Lady Former CM Jayalalitha.
      Hats off to u and thanks a lot.

  • @ronyp5751
    @ronyp5751 2 года назад +1

    She speaks very innocent and bful but

  • @mohamedimran7955
    @mohamedimran7955 2 года назад +1

    Good soul

  • @paramaparama8432
    @paramaparama8432 2 года назад +2

    Supar ka

  • @Nithiya123
    @Nithiya123 2 года назад +2

    10 years back I don't have good opinion on you just because you are working for BJP. Now seeing how much good works you are doing as governer of telungana, I really felt guilty. I like your good heart and innocent smile too. Namma Tamilnadu ku nalla post la vanga ka. We support you

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 2 года назад +6

    Iron Lady

  • @rajinair7650
    @rajinair7650 2 года назад +1

    GOD bless you Mam

  • @bharathisk8294
    @bharathisk8294 2 года назад +1

    Motivational leader

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 года назад +1

    எங்க அக்கா 🙏

  • @baranig8917
    @baranig8917 2 года назад +3

    Amma ninga win pannitinga keep going

  • @priyamohan5905
    @priyamohan5905 2 года назад +1

    Respect u madam😍

  • @vithmievents1420
    @vithmievents1420 2 года назад

    நான் சந்தித்த அரசியல்வாதிகளில் மிகவும் மரியாதையான மனிதர் தமிழிசை அக்கா...

  • @manoj3mano3m39
    @manoj3mano3m39 2 года назад +1

    நல்ல குணம்

  • @mohamedismail3249
    @mohamedismail3249 2 года назад

    சேற்றில் விழுந்த (குதித்த) செந்தாமரை.

  • @sujasujasuja7845
    @sujasujasuja7845 2 года назад

    Excellent women

  • @lovedogs1359
    @lovedogs1359 2 года назад +6

    Ungala mathiri dheriyama பெண் na pathathu ella amma

  • @HemaLatha-fs1rl
    @HemaLatha-fs1rl 2 года назад

    Nimirndha nannadaiyum, ner konda paarvaiyum, thimirndha gnana cherukkum ulla semmai maandhar thirambuvadhilayam. Perfect example of bharathiars vision about ideal woman

  • @latharani3013
    @latharani3013 2 года назад +1

    My motivation. Tamil isai

  • @kavyadairy
    @kavyadairy 2 года назад +3

    Simply laugh ing

  • @jeromrajan4665
    @jeromrajan4665 2 года назад

    Yes, Mrs. Tamizhisai also the right person in wrong place.

  • @trendingmusicchanel9550
    @trendingmusicchanel9550 2 года назад +4

    Yevalavu avamanaggal iron lady

  • @sujamahadevan166
    @sujamahadevan166 2 года назад +1

  • @mohamedimran.t5173
    @mohamedimran.t5173 2 года назад

    Correct right women in wrong party

  • @socratess9415
    @socratess9415 2 года назад +1

    I like u akka

  • @andrewsbooksbookreviewchan9454
    @andrewsbooksbookreviewchan9454 2 года назад +6

    Bjp LA Tamilisai mattum thaaan nallavanga .....

    • @idontcomment9405
      @idontcomment9405 2 года назад +2

      Ipditha vajpayee, abdul kalam, annamalai yellaraiyu soneenga

  • @ranjitsingh6856
    @ranjitsingh6856 2 года назад

    காங்கிரஸ் குடும்பம் என்பதால் அக்கா கண்ணியமாக வளர்ந்துள்ளார்.