லட்சுமி இராமகிருஷ்ணன் அவர்கள் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசி இருக்கலாம். ஏனென்றால் அவர் நேர்க்காணல் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களோடு இருந்தது. சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் மகன் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். பழக மிகவும் எளிமையானவர். ஒருவேளை அவர் வேறோரு தேசிய கட்சி பொறுப்பில் இருந்திருந்தால் மத்திய அமைச்சர் ஆகியிருக்கலாம் என்பது எனது எண்ணம். சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பணி சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@@ashakodee2545 NOT THAMIL TAMIL IS CORRECT. இதையும் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும். இந்தியாவில் நாம் தமிழனாக இருப்போம் வெளிநாட்டில் இந்தியனாக இருப்போம். தமிழ் பேசும் மக்களிடம் தமிழிலில் பேசுவோம். தெரியாதவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவோம்.
@@rajeshpanneerselvam3105 ஜனநாயகத்தில் அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராவது அவர்களின் லட்சியமாக இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அங்கீகாரம் உண்டு.
Enna dan governer aanlum.evanga dan thaaiku nalla unmaiyana magal.hats off you mam.even i missed my mom .she passed away 4 months..ago..same thoughts i have mam.👍😭😭😭😭
Honourable Governor mam tamilisai great attitude behaviour pride humble Lakshmi ram over attitude why you can't talk in tamil then you better find some other English channel over show off
So much to take content n talk in Thamizhisai mam interview. Lakshmi Ramakrishna could have interviewed well n utilising the good opportunity. mediocre interviewer. only altaaps
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
) lll
உங்களை ஏளனம் செய்தவர்கள் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள் நீங்கள் முன்னேறிக்கொண்டே இருக்கிறீர்கள்! மேலும் முன்னேற வாழ்த்துக்கள் 🙏🏻
வாழ்த்துக்கள் டாக்டர் தமிழிசை அவர்களே
இரண்டு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்
அனைத்து பெண்களும் தாங்கள் ஒரு முன்னுதாரணம்
தமிழ் பெண் சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்
உங்க Voice. தமிழ் நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்...... என்று சொன்ன அந்த நாட்கள். நீங்கள் தான் my inspiration We miss u mam............
லட்சுமி இராமகிருஷ்ண ட்
அவர்கள் ஆங்கிலம் கலக்காமல்
பேசினால் நலம்
Really super, we should make your mother happy every moment.
இது கடவுளின் வரம் அம்மா🙏
உங்களை வணங்குகின்றேன் தாயே!🙏🙏🙏
அவங்க என்ன தெய்வமா 😂😂
😂@@selvakumartamil273
லட்சுமி இராமகிருஷ்ணன் அவர்கள் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசி இருக்கலாம். ஏனென்றால் அவர் நேர்க்காணல் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களோடு இருந்தது. சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் மகன் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். பழக மிகவும் எளிமையானவர். ஒருவேளை அவர் வேறோரு தேசிய கட்சி பொறுப்பில் இருந்திருந்தால் மத்திய அமைச்சர் ஆகியிருக்கலாம் என்பது எனது எண்ணம். சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பணி சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
Correct,madam Lakshmi artificial a pesinanga
I love Thamil❤
@@ashakodee2545 NOT THAMIL TAMIL IS CORRECT. இதையும் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும். இந்தியாவில் நாம் தமிழனாக இருப்போம் வெளிநாட்டில் இந்தியனாக இருப்போம். தமிழ் பேசும் மக்களிடம் தமிழிலில் பேசுவோம். தெரியாதவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவோம்.
மத்திய அமைச்சர் விட ஆளுநர் பலம் கூடுதல்
@@rajeshpanneerselvam3105 ஜனநாயகத்தில் அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராவது அவர்களின் லட்சியமாக இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அங்கீகாரம் உண்டு.
Appa oda influence 😊
Amma oda inspiration 😊
Very nice interview
Amma is amma only no one can replace her
Hats off ma'am, you are a role model to all women tamilisai soundarrajan
Madam Tamil Isai Soundarajan is a real daughter to her mother.Appa ennama ammava pathi pesaranga..apidiye kulanthaiyaga agitanga.
Enna dan governer aanlum.evanga dan thaaiku nalla unmaiyana magal.hats off you mam.even i missed my mom .she passed away 4 months..ago..same thoughts i have mam.👍😭😭😭😭
I am a fan of you for the way you handled when people commented on you personally... Truly impressive
Great akka nice to here you're voice. It's a boost to our life and happiness. Thank-you
What our forefathers done the next generation harvesting very salute madam proud of u madam....
Thamizhisai madam Romba nalla penmani neenga, unmaiyil oru kudumba pen, indha pathavi ungalukku nalla pathavi, God bless you, madam.
She is great lady really...
Tamilisai ma'am I love you so much. U r the greatest 💓 💖
நன்றி லஷ்மி மேடம் & behind woods tv
லக்ஷ்மி தமிழில் பேசுங்க ....
The speaker is modest and the anchor is show offf😮
Two skilled,intellectuals dialogue is amazing and inspiring to many of us.May Living Holy God bless both of you in all your endeavours.
These two celebrities l respect always very bold
🙏GOOD MORNING DEAR THAMILISAI AKKA🙏💐🙏
Dr.,Tamizesai Sounarajan, Governer is good inspiration for me
GodBless KURUJI MADAM 🙏 Thanks for your Helping mind ❤
Dr,Thamizisai Soundararajan ammavai patri feel pannum ovvondrayum naanum ovvoru vinaadiyum ninaithu ninaithu en sagodharigaludan dhinamum pesugiren. Two years ammavai peni padhugathu ungal valarchiyaiyum paarthu sandhoshapada vaithu vittergal. Greeat. ammavirku seyyum sevai Kadavulukku migavum pidikkum.
So inspiring and informative talk ❤❤
Both are excellent 👍👍🎉🎉🥳
You are an inspiration madam
She is inspiring lady ... really don't know why PPL troll her ..but she fights forward to the ladder
லட்சுமி மேம் தயவுசெய்து தமிழில் மட்டும் பேசுங்கள் ப்ளீஸ்🙏
உங்களை மிகவும் பிடிக்கும் ஆனால் நீங்கள் இருந்த கட்சியைத் தான் தமிழ் மக்களுக்கு பிடிக்கவில்லை
Tamil Madam speaks sweet Tamil
Evanga hair vachu pesuna dogs ellam innum hairs matiri than irukanuga.. bt evanga Govornor aaitanga..
Adhutavangala body shaming , insult pandrathu munnadi nammala pathi nenaikanum
I love you
Many more talented persons
Mam❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Lakshmi Ramakrishnan mam interview nice mam
Super mam
Pls allow Tamil mam to talk… pls don’t interfere while she is talking
Super Madam 🙏😍💐
Inspiring womens🎉
LR, why are you interrupting the guest, let her complete what she wants to say. Also, speak either English only or tamil only, why the combination.
Great maa
Super madam
Hasome
வாவ்தமிழிசை♥️வாவ்லட்சுமிராமகிருஷ்ணன்♥️
லஷ்மி மேடம் பேசுவதற்கு இடமளித்து நல்ல விதமாக பேட்டி எடுக்கிறார். நன்றி
🙏🙏❤❤❤👌👌
🙏🙏🙏
Luxmi mam tamila pesunga english ah use panavendija idata use panunga thamillisai mam tamila tane pesuranga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Honourable Governor mam tamilisai great attitude behaviour pride humble
Lakshmi ram over attitude why you can't talk in tamil then you better find some other English channel over show off
i like
சரியான நபர்.தவறான கட்சி.தங்கம் சென்று காயலான் கடையில் சேர்ந்ததால், தங்கம் தகரம் ஆனது.ஆந்திராவில் அவ மரியாதை கிடைப்பதால்,தமிழனாக எனக்கும் வருத்தம்
🙏💐🕉️
LastaAnaSollaverupadukerargal
PathaveveandamaBig?
Next
TeamReadeyaerukerom
BJP
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
(Dr. Thamilisai-) Singa Penney.
Vera nalla anchor pottirukkalam,
Lakshmi ramakrishna don't interfere Madam Tamilisai. Stop talking in english @lakshmi ramakrishna ur way of talking and interview is irritating.
So much to take content n talk in Thamizhisai mam interview. Lakshmi Ramakrishna could have interviewed well n utilising the good opportunity. mediocre interviewer. only altaaps
Anchor over alattal and irritating
Lakshmi Ramakrishnan over.Thamizhisai super
Lasmhi amma athiham pesuranka.tamilisaiya pesavidama loda lodanu.😐
சனதனா சங்கி ஒழிக....
மேம் பொய் சொல்வார்கள் நான் கேக்க ரெடியா இல்லை இதில் ஏதாவது மாற்றம் தான் கமெண்ட்ஸ் வரலாம்
🙏🙏🙏🙏🙏💐💐💐