நன்றிகள் பாரிசாலன் மற்றும்இந்த ஊடக நண்பர்கள் விவேக் பாரதி அவர்களுக்கும்போன்றவர்களுக்கும். உண்மைகள் வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றிகள். Great discussion. Keep contributing to our Tamils and our communities.❤.
People like parisalanshould have brought out the exact history of the kings who ruled dravidanad. Even today instead of talking they can write the true history.
Today you are talking about chola because of kalki and manirathinam. People who criticise them could have produced films showing the facts as they are talking now. Picking holes in abuilding is easy than constructing a house.
@@Dinesh-zh6sc seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife. Here someone is vomitting and Dinesh standard is saying just bark , I have doubt is it bark or barking
சோழர்களின் ஆளுமையையு வீரத்தையும் உலகறியச் செய்வதற்கு பதில் 50 வயதை நெருங்கும் ஐஸ்வர்யாவையும 50 கடந்த விக்ரம், நாசர் மற்றும் சரத்குமாரை வைத்து பல கோண காதல் கதையை கொடுத்துள்ளார்கள்.
Wrong, Maniratnam is married to Suhasini, who is the daughter of Charuhasan, Kamal Haasan's older brother. Hence, that means Kamal Haasan is the paternal uncle of Suhasini. So Maniratnam Kamal is FIL relationship to an extent not BIL.
இதே மணிரத்னம் கவுண்டரும், ஏ.ஆர்.ரஹ்மான் ஷியாவும் இணைந்து காஷ்மீர் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கொச்சைப்படுத்த ரோஜா படத்தை தயாரித்தனர். அவர்கள் தமிழ் சினிமாவை பிராமண கதை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் சனாதன ஏஜெண்டுகளே தவிர வேறில்லை.
why talking waste of time.please direct ponniyin selvan and release in theaters. nobody will watch your film. you are only you tube negative reviewer's
இரண்டாம் பாகத்திலாவது சோழர்களின் வீரம் அவர்கள் வாழ்ந்த பழக்க வழக்கங்கள் இவர் சொல்வது போல சிவ வழிபாடு உள்ளவர்கள் திருநீறு பூசுவது எல்லாம் படத்தில் வைக்க வேண்டும் ராஜா சோழனின் சைவம் சார்ந்த சிவபெருமானுக்கு கோயில் கட்டி உள்ளார் .இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு படம் எடுக்க வேண்டிக் கொள்கிறேன்
EXTREMELY WELL SPOKEN SIR .THOSE KNOW HISTORY OF TAMIL NADU PEOPLE AND THEIR KINGS HISTORICAL EVENS KNOWS THE FACTS AND TRUTH ......FROM SINGAPORE TAMILIAN ELANGOVAN
மூல கதையும் கதாபாத்திரங்களுமே கற்பனை தான்...ஒரு மாவீரன் காதல் தோல்வியால் குடித்து அழிந்தது போல் வரலாற்றை மாற்றி புனைந்து கல்கி ஏழு வைச்சி இருப்பார். இதுல வெட்கக்கேடு என்னனா அந்த ஆய (climax) சுந்தர சோழனோட முன்னாள் காதலி...நந்தினி மற்றும் சேந்தன் அமுதனோட அம்மா. அப்படி பாத்த கரிகாலன் நந்தினி தங்கசி போன்ற ஒரு உறவு முறை வரும்…கல்கியும் அவன் கதையும்...சுவாரசியமான கதைக்காக குப்பையை எழுதி எடுத்தி வச்சிருக்காங் க….அதையும் மகா காவியம் போல போற்றிபாராட்டும் எந்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். Maniratnam is definitely overrated. He just copies foreign movies. he lost business by copying…but now after keeladi…tamil people started searching our roots and the feeling of tamil pride has increased…he just wanted to harvest the tamil pride of people to make money not to make movie about tamil history or tamil kings really.
@@ilamparithi97 வஞ்சகம்னு அவ்வளவு தூரம் போகவேண்டாம் அந்த நாவலை படித்துவிட்டீர்கள் என்றால் நீங்க எப்பவும் ஏதாவது ஒருசார்பு நிலை எடுக்க கூடிய நபரா இருந்தா அந்த நாவல் உங்களை சேர சோழ பாண்டியர்களை மிக மோசமானவர்களா எண்ண வைக்கும் அப்புறம் முருகர் கடவுளா வரமாட்டார் மலைஜாதி மக்களின் அரசனாக காட்டியிருப்பார் ஆனா கண்டிப்பாக அருமையான நாவல் இயற்கை மேல நமக்கு காதல் வரும் அளவுக்கு அவ்வளவு அற்புதமான படைப்பு அது அந்த நாவலின் போர் காட்சியை நான் இப்ப வர படிக்கவில்லை அந்த அளவுக்கு மனம் பதை பதைக்கும் அளவுக்கு அவர் எழுதியிருப்பார் இந்த நாவலை ஒரு அவதார் ரேஞ்சுக்கு கிராபிக்ஸ் பண்ணா மட்டுமே கதையை படித்தவர்களுக்கு திருப்தி ஏற்படும் என்னை கேட்டா ஸ்டீபன் ஸ்பீல்டுபெர்க் எடுக்கலாம் இல்லன்னா நம்ப அவதார் டைரக்டரே எடுத்தா தான் அந்த அளவு திருப்தி ஏற்படும் சங்கர் எப்போதும் கிராபிக்ஸ தேவை இல்லாத இடத்தில் கொட்டி வீண் செய்யக்கூடியவர் நல்லா எடுத்தா மகிழ்ச்சி ஆனா அவதார் மாதிரி எடுத்தா மட்டுமே அந்த கதைக்கு உயிர் கொடுக்க முடியும்
சகோதரர் பாரி சொல்வது உண்மை. நான் ஈழத் தமிழர். சோழர்கள் மட்டும் இல்லை என்றால் நாம் அனைவரும் பௌத்தனே. தற்போது இலங்கையில் இதுவே நடக்கிறது. சிங்கள மொழி அனைத்து பாடசாலைகளிலும் கட்டாய பாடமாக மாறிவிட்டது. வரலாற்று மன்னர்கள் அனைவருக்கும் சிங்கள பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சகோதரர் பாரி நான் எப்போதும் உங்களது கருத்தில் உடன்பட்டவன். விர வணக்கம் 💪
இரண்டு படைகள் நேருக்கு நேர் மோதினர், சமவெளி பகுதிகளை இதற்காக தேர்ந்தெடுத்தனர், காட்டுக்குள் கொரில்லா போர் நடத்தவில்லை குறைந்த பட்சம் 200 யானைகள் 3000 குதிரைகள் 30000 காலாட்படை இருந்திருக்க வேண்டும்.1000 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான நிலங்களை திருத்தி விட்டனர். அடர்ந்த காடுகள் சொற்பமே.
நீங்கள் கூறியவற்றில் பெரும்பாலானவற்றை 50 ஆண்டுகளுக்கு முன் வந்த, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் "ராஜ ராஜ சோழன்" வெகு அழகாக மிகச் சிறப்பாக எடுத்துரைத்தது. V.GIRIPRASAD (69)
நல்ல நேர்காணல், அனைத்தும் அருமையான தகவல்கள் 👌
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 💪💪💪
Vaazhga Tamil Vaazhga Tamil Fighters Support frm Malaysia 🇲🇾
நன்றிகள் பாரிசாலன் மற்றும்இந்த ஊடக நண்பர்கள் விவேக் பாரதி அவர்களுக்கும்போன்றவர்களுக்கும்.
உண்மைகள் வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றிகள்.
Great discussion.
Keep contributing to our Tamils and our communities.❤.
பா றிசாலன் பதிவு மிகவும் அருமை
நல்ல உபயோகமான தகவல்கள்!!
People like parisalanshould have brought out the exact history of the kings who ruled dravidanad. Even today instead of talking they can write the true history.
Today you are talking about chola because of kalki and manirathinam. People who criticise them could have produced films showing the facts as they are talking now. Picking holes in abuilding is easy than constructing a house.
நான் தற்போது பார்க்கும் நெறியாளர்களில் நீங்கள் மிகவும் மதிக்கத் தகுந்தவராக இருக்கிறீர்கள்
நன்றி பாராட்டுகள் பாரி மற்றும் நெறியாளர் இருவருக்கும்.
பாரிசாலன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை 🙏
இரு இளையவர்களிற்கும் வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி!உங்களுடன் இன்னும் ஆயிரம்,ஆயிரம் இளையவர்கள் இணையட்டும்.🐯🐯🐯🐯🐯🐯
Dai paithiyam..paari ola oru mutta fundai da..
@@NivasNrb nee oru devudiya punda da
@@arunvijay2360 Kadharu da thayozhi 😄😄😄
@@NivasNrb ivaru valaru crt ha soli kizhichuduvar sunnni poda loosssu koothi
@@arunvijay2360 bro avan sariyana looosu pundai pola irukan vidunga 😅😅😅😅😅😅😅
பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் மொழிக்காகவும் /வரலாற்றக்காகவும்
தமிழர்களின் துரோகிகளை தோலுரித்துகாட்டியதற்கும் பல கோடி நன்றிகள்🙏🙏🙏
திரு parisalan good
அருமையான பதிவு
பாரிசாலனும் மன்னர் மன்னனும் தமிழ்த் துரோகிகளை தோலுரித்து காட்டும் ஆகசிறந்த பணியினை சிறப்பாக செய்கிறார்கள் அவர்கள் வாழிய பல பல்லாண்டு
பாரியின் வரலாற்று தகவல் நிலை வழங்கியதற்கு நன்றி
என்றும் எப்போதும்
தமிழ் இனத்திற்காக பாரிசாலன்.
Draupadi Tamil innathirkana padam
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar + telungachi wife
Raam raam tamilar katchi
Kanniyakumari
@@saravanangurunathan1982 bark 😆
@@Dinesh-zh6sc you people are barking, not able to answer
@@saravanangurunathan1982 bark 😆
@@Dinesh-zh6sc seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife.
Here someone is vomitting and Dinesh standard is saying just bark , I have doubt is it bark or barking
அருமையான பதிவு... வாழ்த்துகள்...
வரலாறு சரியாகக் காட்டப்பட வேண்டும்..போர் முறை சரியான விளக்கம்.நன்று.
அருமையான விளக்கம் பாரி
செம இது,
சூழ்ச்சிமிக்க.. மணவாடு.. போன்ற சொல்லாடல்கள்.. நிறைய வரனும்....!!
பாரிசான் ❤
இரு தம்பிகளுக்கும் நன்றி
Excellent explanation about Tamil wars and weapons.... 100% true. thanks Paari
I support pari 🔥🔥🔥🔥🔥🔥
பாரிசாலன் சொல்வது முற்றிலும் சரி
😂😂😂😂😂😂😂😂😂
நம் தமிழர்கள் சேர்ந்து நம் சோழர்களின் உண்மை யை படமாக எடுத்தால் என்ன . மாற்றார்களின் முகத்தில் கரியை பூச. வேண்டும்.
தமிழ் மூவேந்தர்களை உணருங்கள் உண்மையை உரக்கச் சொல்கிறார் பாரிசாலன்
வணக்கம் பாரி அண்ணா 🙏வாழ்க தமிழ் தேசியம்🙏💪🙏
சோழர்களின் ஆளுமையையு வீரத்தையும் உலகறியச் செய்வதற்கு பதில் 50 வயதை நெருங்கும் ஐஸ்வர்யாவையும 50 கடந்த விக்ரம், நாசர் மற்றும் சரத்குமாரை வைத்து பல கோண காதல் கதையை கொடுத்துள்ளார்கள்.
கல்கி ஒரு ஐயர்.. அவனே! புத்தகத்தில் அப்படி தான் எழுதி இருக்கிறான்..
No spoil the history & kalaki fiction.
Exactly
Well said
50+ erukkum Iswaryaraiku
தமிழர்கள் என்றுமே பாரியின் பக்கமே
Apdi ellam illa....thambi neengalum andha paithiyatha pathi theriyama support panna thinga.....
@@muralikumar2098 உனக்கு தமிழே எழுத வரல, இதுல அடுத்தவனை சொல்றியா
@@Realmei-rb6xg first unn peru enna vechirukka realme 5i nu... Moodu da.. Tamil ah paathi pesa vandhuttan vennai
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ... நம் ஆதி தாத்தா சொன்னது
தாத்தா பேரை கெடுக்காதே..
மெய்ப்பொருள் காண்பது அறிவு 🙏🙏🙏
@@muthuganesan5873 நன்றி bcoz picked from auto word suggestions கவனிக்க வில்லை 🙏
Mani ரத்னம் பணத்துக்காக எது வேணாலும் செய்வான்....கமல் BIL தனே
Hats off pafibalan sir.gilm taken by particular group.for the same group.
Only for commercial purpose.
Wrong, Maniratnam is married to Suhasini, who is the daughter of Charuhasan, Kamal Haasan's older brother. Hence, that means Kamal Haasan is the paternal uncle of Suhasini. So Maniratnam Kamal is FIL relationship to an extent not BIL.
பணத்துக்காக டைரக்டர் எதை செய்தாலும் எல்லாவற்றையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.தரமான வடிவத்தில் இருந்தால் மட்டுமே மக்களிடம் எடுபடும்.
இதே மணிரத்னம் கவுண்டரும், ஏ.ஆர்.ரஹ்மான் ஷியாவும் இணைந்து காஷ்மீர் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கொச்சைப்படுத்த ரோஜா படத்தை தயாரித்தனர். அவர்கள் தமிழ் சினிமாவை பிராமண கதை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் சனாதன ஏஜெண்டுகளே தவிர வேறில்லை.
why talking waste of time.please direct ponniyin selvan and release in theaters. nobody will watch your film. you are only you tube negative reviewer's
வணக்கம்
பாரிசாலன்
🙏🙏🙏♥️♥️♥️
உண்மை உணர்ந்தோம்.நன்றி பா
உண்மையான வரலாற பள்ளி புத்தகங்களில் வெளிவிட வேண்டும்.தனி பதிப்பு புத்தகமாக வெளியிட வேண்டும்.
Good analysis..... True...
பரிசாளர் நெறியாளர் இருவரும் உரையாடல் அருமை
உண்மை விடயம். தமிழர்கள் இப்போதாவது விழித்து கொள்ள வேண்டும் ❤️
Both rocked the show .. 👏👏👏👌
நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 🔥
நன்றி பாரி
இவர்கள் நேர்காணல் மிக நேர்த்தியாக இருக்கிறது. பாரி க்கு பாராட்டுகள்
Thank you paarisalan bro for this detailed information.
We should stop praising aayirathil oruvan.
அருமை சகோதரரே
I stand with parisalan
நன்றிகள் பாரி
Ps1... பாக்கவே மாட்டேன் சங்கம் சார்பாக படம் படு தோல்வி அடைய வாழ்த்துக்கள் 🤗
Will be crossing 400 crores at ww boxoffice today...
Aama ivuru paakkalana inga evanum soru thinga mudiyaadhu... Ponga da pozhapilladha loosungalaa.. Poori olan pinnadi sutthum loosu koottam
வணக்கங்கள் தம்பிகள் வாழ்த்துக்கள்👍🏽👍🏽👍🏿👍🏿🙏🏽🙏🏽👌👌💐💐❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🏵️🏵️🏵️🏵️🌷🌷💖💖💖💖💖💥🌿
இரண்டாம் பாகத்திலாவது சோழர்களின் வீரம் அவர்கள் வாழ்ந்த பழக்க வழக்கங்கள் இவர் சொல்வது போல சிவ வழிபாடு உள்ளவர்கள் திருநீறு பூசுவது எல்லாம் படத்தில் வைக்க வேண்டும் ராஜா சோழனின் சைவம் சார்ந்த சிவபெருமானுக்கு கோயில் கட்டி உள்ளார் .இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு படம் எடுக்க வேண்டிக் கொள்கிறேன்
பாரிசாலன்... The Legend 🔥
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பாரி சொல்வது நூற்றுக்கு நூறு சரி
EXTREMELY WELL SPOKEN SIR .THOSE KNOW HISTORY OF TAMIL NADU PEOPLE AND THEIR KINGS HISTORICAL EVENS KNOWS THE FACTS AND TRUTH ......FROM SINGAPORE TAMILIAN ELANGOVAN
We support paari👍👍💐💐🙏🙏
அருமையான பதிவு
வாழ்த்துகள்.
Awsome bro opened many eyes
Super parisalan sir...i support you and fellow
More of this type of discussions should be encouraged hereafter.
மூல கதையும் கதாபாத்திரங்களுமே கற்பனை தான்...ஒரு மாவீரன் காதல் தோல்வியால் குடித்து அழிந்தது போல் வரலாற்றை மாற்றி புனைந்து கல்கி ஏழு வைச்சி இருப்பார்.
இதுல வெட்கக்கேடு என்னனா அந்த ஆய (climax) சுந்தர சோழனோட முன்னாள் காதலி...நந்தினி மற்றும் சேந்தன் அமுதனோட அம்மா. அப்படி பாத்த கரிகாலன் நந்தினி தங்கசி போன்ற ஒரு உறவு முறை வரும்…கல்கியும் அவன் கதையும்...சுவாரசியமான கதைக்காக குப்பையை எழுதி எடுத்தி வச்சிருக்காங் க….அதையும் மகா காவியம் போல போற்றிபாராட்டும் எந்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். Maniratnam is definitely overrated. He just copies foreign movies. he lost business by copying…but now after keeladi…tamil people started searching our roots and the feeling of tamil pride has increased…he just wanted to harvest the tamil pride of people to make money not to make movie about tamil history or tamil kings really.
👌🏻
L000
Yes of course Absolutely Correct 👍 Bro ☺️
It's not corrct..... சுந்தர சோழருக்கு காதலியே இல்லை முழு நாவலையும் படித்தால் உங்களுக்கு புரியும்
ஊமைப் பெண் சுந்தர சோழரின் காதலி. மதுராந்தகன் மற்றும் நந்தினியின் தாய்.
வாழ்த்துக்கள் தம்பி பாரி 👌🙏💪
I love this pari..thanks buddy
Correctaa soninga anna..👍👍👍
உண்மை பாரி உன்னோட பேர்ல ஒரு நல்ல நாவல் இருக்கிறது அடுத்து அது படமா வரப்போகிறது வெங்கடேசன் அருமையா எழுதியிருப்பார் வேள்பாரி
அந்த நாவலை படித்த பின்னர் தெரியும் அதில் என்னென்ன மாற்றங்கள் செய்து வஞ்சகமான வேலை நடந்துள்ளது என்று
@@ilamparithi97 வஞ்சகம்னு அவ்வளவு தூரம் போகவேண்டாம் அந்த நாவலை படித்துவிட்டீர்கள் என்றால் நீங்க எப்பவும் ஏதாவது ஒருசார்பு நிலை எடுக்க கூடிய நபரா இருந்தா அந்த நாவல் உங்களை சேர சோழ பாண்டியர்களை மிக மோசமானவர்களா எண்ண வைக்கும் அப்புறம் முருகர் கடவுளா வரமாட்டார் மலைஜாதி மக்களின் அரசனாக காட்டியிருப்பார் ஆனா கண்டிப்பாக அருமையான நாவல் இயற்கை மேல நமக்கு காதல் வரும் அளவுக்கு அவ்வளவு அற்புதமான படைப்பு அது அந்த நாவலின் போர் காட்சியை நான் இப்ப வர படிக்கவில்லை அந்த அளவுக்கு மனம் பதை பதைக்கும் அளவுக்கு அவர் எழுதியிருப்பார் இந்த நாவலை ஒரு அவதார் ரேஞ்சுக்கு கிராபிக்ஸ் பண்ணா மட்டுமே கதையை படித்தவர்களுக்கு திருப்தி ஏற்படும் என்னை கேட்டா ஸ்டீபன் ஸ்பீல்டுபெர்க் எடுக்கலாம் இல்லன்னா நம்ப அவதார் டைரக்டரே எடுத்தா தான் அந்த அளவு திருப்தி ஏற்படும் சங்கர் எப்போதும் கிராபிக்ஸ தேவை இல்லாத இடத்தில் கொட்டி வீண் செய்யக்கூடியவர் நல்லா எடுத்தா மகிழ்ச்சி ஆனா அவதார் மாதிரி எடுத்தா மட்டுமே அந்த கதைக்கு உயிர் கொடுக்க முடியும்
Ovvoru thamilanum thelivadaikaraan nandrigal pala 🙏🙏🙏
Waiting for video
Vaa Thaaiva🔥🙏🔥
சகோதரர் பாரி சொல்வது உண்மை. நான் ஈழத் தமிழர். சோழர்கள் மட்டும் இல்லை என்றால் நாம் அனைவரும் பௌத்தனே. தற்போது இலங்கையில் இதுவே நடக்கிறது. சிங்கள மொழி அனைத்து பாடசாலைகளிலும் கட்டாய பாடமாக மாறிவிட்டது. வரலாற்று மன்னர்கள் அனைவருக்கும் சிங்கள பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சகோதரர் பாரி நான் எப்போதும் உங்களது கருத்தில் உடன்பட்டவன். விர வணக்கம் 💪
தமிழ் மொழி பாடம் பாடசாலையில் கட்டாயம் இல்லையா.. சிங்கள மாணவர்கள் தமிழ் படிக்க மாட்டார்களா..
தமிழ்ப் போர் முறையை ஓரளவுக்கு சரியாக பழைய படங்கள் காட்டின. ராஜா தேசிங்கு, காஞ்சி தலைவன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களில் காணலாம்.
Yov loosu antha padam la kaatra sandai and dress ellame europian style ah pathu pannathu. Adipadaiye thappu
நல்ல நெறியாளர்
I support PaariSaalan🙏🔥💯
*👌Pesu Pari Pleaseee 👍*
Valthukal pari brother
always PAARI💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏sg,my tamilan
I support Paari
Thank you
Thank u sir
True 100 💯 correct super 👍
சிறப்பு
பாரி சொன்னது 100% உண்மை உண்மை உண்மை
இதுதான் சொல்லுவது தமிழன் எடுக்கனும்
இரண்டு படைகள் நேருக்கு நேர் மோதினர், சமவெளி பகுதிகளை இதற்காக தேர்ந்தெடுத்தனர், காட்டுக்குள் கொரில்லா போர் நடத்தவில்லை குறைந்த பட்சம் 200 யானைகள் 3000 குதிரைகள் 30000 காலாட்படை இருந்திருக்க வேண்டும்.1000 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான நிலங்களை திருத்தி விட்டனர். அடர்ந்த காடுகள் சொற்பமே.
Ur correct mostly all indian king ride in elephant i saw in most hollywood movie
Excellent pari 👌👏
நாம் தமிழர்
இதுவா சோழர்கள் கடல் கடந்து கிழக்காசிய நாடுகளை கைப்பற்றி வீரம், சமயம்,கட்டிடக்கலை யில் ஆளுமை செலுத்திய வரலாற்று சரித்திர கதை ????
நீங்கள் கூறியவற்றில் பெரும்பாலானவற்றை 50 ஆண்டுகளுக்கு முன் வந்த, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் "ராஜ ராஜ சோழன்" வெகு அழகாக மிகச் சிறப்பாக எடுத்துரைத்தது. V.GIRIPRASAD (69)
அருமை பாரி
ஆரிய திராவிட இனம் தமிழ் இனதுரோகிகளின் இனம்😡😡😡
Nadar?????
Lol den u accept caste.
Casteism is started by Brahmins, if u accept caste means u come under Brahmins lol
😂🤣😂🤣😂🤣😂🤣
thravida inam aariya inam ellaame mayai. thamizh inama endru ondru kidayaathu. ellorume manidha inam thaan.
Moodittu po da saadhi veri nai
தமிழ் வாழ்க
ஆரிய திராவிட ஒழிக
தமிழர் வாழ்க
Well done good interview. -Singapore
நல்ல anchor
That's crt bro
Maniratnam coorextly said
Valthukal
Skipping this movie in theater because of "money" rathnam and Co. தமிழ் உணர்வு உள்ளவர்களை அவமதிப்பு செய்யும் படைப்பு
அய்யயோ அப்பம் படம் லாஸ் ஆகிடும் ஆண்டி..
Don't worry seeman, Ranjith vetrimaran will take real chola history.pariSalan will write story.
@@srinivasankrishnan1595 😂😂😂😂😂👌👌👌👌👌yov bangamaana comment bro...
வணக்கம் பாரி அவர்களே. TamilMedia 24 நெறியாளர் விவேக்பாரதி சிறப்பு. நன்றி
TN media nenga seiyum velai arumai aanal valarntha pin nengalum veru pakkam saayamal irunthal makilchi
Arumai
அருமை
நமது முன்னோர்கள் அதிகமான உடல் உழைப்பினாலும் ஆரோக்கியமான சாப்பாட்டினாலும் கவசம் அணிந்து இருப்பது அவருக்கு சிரமம் இல்லாமல் கூட இருந்திருக்கலாம்
உழைத்துண்ணும் உயிர்களுக்கு கொடுக்கும் குணம் இயல்பான ஒன்று. ஒட்டுண்ணிகளுக்கு பின் செல்வது அறிந்தும் குடிக்கும்.
Solgira karuthai vida solgiravargal mukyam.....true
pari anna vala dan yar durogi nnu adaalam kandukondu irukiran,,,,,, vaazhga valamudan.....
வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் அன்பரே
சோழனின் உண்மையான வரலாற்றை பேராசிரியர் மன்னர்மன்னன் ஏற்கனவே புத்தகமாகவும் , அவரது பயிற்று படைப்பகம் சானலில் காணொளியாகவும் வெளியிட்டுள்ளார்
Eputinu neeya solu