Congratulations bro. DMK/DK will vanish/destroy very soon by themselves automatically once and for all because of their foolishness and ATROCITIES. That too very soon. What happened in Sri Lanka recently the same thing will happen in TAMIL NADU very soon. For STALIN - ""COMING EVENTS CAST THEIR SHADOW BEFORE"" - ""VINASA KALAY VIBHARIDHA BUDDHI"".
இங்கே பேசுவது உன் நாடகம் தான் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் ஊடகமும் நாடக கம்பெனிதான் திருமுருகன் காந்தியும் நாடக கம்பெனி தான் ச்சுடாலின் சுடலை ஆட்சியும் நாடகம் பாய் தான் நாம் எப்பொழுதும் ஆடியன்ஸ் போல வேடிக்கை பார்த்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டியது தான்
முதல்வர் அவர்களின் சமூக நீதி அக்கறை எங்கே போனது? தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தை இடிக்காமல் இழுத்தடிக்கும் காரணம் என்ன? ஏழைகள் என்றால் இளிச்ச வாயன்களாக ஆட்சியாளர்கள் நடத்தப் படுகிறார்கள். நன்றி தோழரே.
உங்கள் பங்கு என்ன ? திருமுருகன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் போராடுவார்கள் நீங்கள் பதிவுபோட்டு நன்றி பாராட்டு செய்து கொண்டிருப்பீரா ?..... உங்கள் பங்கு என்ன ? உங்கள்்நட்பு வட்டத்தின் பங்கு என்ன இந்த பூர்வகுடி மக்கள் வாழ்வாதாரம் பரிபோகாமல் இருக்க என்ன செய்ய போகிறோம் ?....
திருட்டு திராவிடத்திற்கு தணை போன திமுக விற்கு ஓட்டு கேட்டு ஓட்டு பொறுக்கும் வேலையை அதாவது ஓட்டு சேகரிக்கம் வேலயை திராவிட ஒட்டு திண்ணை யில் அமர்ந்து செய்ததனால் உடனே அரசை எதிர்த்து பேச நா எழவில்லை உப்பு எச்சில் கலந்து இன்னும் மறைய வில்லை , நன்றி கடன் பட்ட இளைஞர் ஆயிற்றே !..
நீங்க எந்த இடத்தில் உள்ளீர் ? நீங்கள் போராட வரமாட்டீர் மற்றவர்களை போராடுங்கள் விடாதீர்கள் என்ற கட்டளையா ? என்ன இது ?... வா வந்த போராட்டக்களத்தில் நின்று உனது இனத்திற்கு போராடு ! ...
இதே சமூகப் போராளிதான் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு ஓட்டு கேட்டார் இவர்களைப் பற்றி தான் கடந்த அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம் இவர்கள் செய்வது முதலில் அரசியலே இல்லை இவர்கள் கொள்ளைக்காரர்கள் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு கொள்ளையடித்தால் தெரியாது அல்லவா அதனால்தான் இவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கு இவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செய்வார்கள். இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐயா வணக்கம், எந்த அரசாங்கமும் தன் மக்கள் நல்ல இருக்க வேண்டும் என்றுதான் இருக்கும், பொதுமக்கள் கெட்டு போகும் என்று நினைக்க மாட்டார்கள். மேலும் ஆறுகள் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டிய மிகவும் முக்கியமானது. இதனால் மழைவெள்ளம் அபாயம் நீங்கும் ,மேலும் ஆறுகள் கடலில் கலக்கும் பொது நல்ல நீர்வரும் மீன் வளம் அதிகம் ஆகும். மீன் பிடி தொழில் சிறப்பாக இருக்கும்.
I appreciate and agree with Mr. T.Gandhi's statements/comments. Just think what the future of the childrens those who are studying near hear. Some ladies are working as housemaid/servant maid job next to this high profile officer houses ?. when this rich persons when they buy will they donot know the surrendings. Poor people now they lost daily bread and butter life.
காசுக்கு ஓட்டு போடும் விலை போகும் மக்கள் கூட்டம் ஆட்சியாளர் அப்படித்தான் இருப்பார்கள் இவர்கள் காசு வாங்காமல் ஓட்டு போட்டால் ஆட்சி செய்பவன் பயப்படுவான நீதி விலை போய்விட்டது
இந்த ஆக்ரமிப்பு பற்றி வழக்கு ஒரு நாளில் போடப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதா. இது நாள் வரை தி.மு.காந்தி எங்கே இருந்தார். இதே மக்கள் நாளை திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள்
@@logeshkm3630 FMB வரைபட மாற்றம், நிலவகை மாற்றம் எல்லாம் செய்து தப்பி இருப்பார்கள்.. சட்டம் பதிவேட்டில் உள்ளது மட்டுமே பார்க்கும்.. அதுவே நீதி நியதி எல்லாம். கொடுமை..
பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த பகுப்பாய்வு மில்டன் சார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஆர்.ஏ.புரத்தில் நடந்த சட்டவிரோத இடிப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்தும் இதே போன்ற ஆய்வு செய்ய வேண்டும். MUST WATCH ruclips.net/video/LR_2siHwVdM/видео.html
இதுகெல்லாம் காரணம்.பேசுர நீ கூடத்தான்.அவங்க தொண்று தொட்டும் செய்த தவருகளுக்கு கூடயிருந்தே ஜால்ராபோட்டீங்க ளே.அப்பள்ளாம் அவங்கள வளர்த்துவிட்டீங்க.அப்ப உங்களுக்கு அவர்களால் ஏதோ நண்மையடைந்தீர்கள்.இப்ப அது இல்லையென்பதாள் இப்படி கூவுரீங்க.பேசுவதை நாங்கள் அமோதிக்கிறோம்.
Please share this information .we are should support them. They are also our peoples.dont allow rule the north Indian. This thing one of the best warning to us, the Tamil peoples.
மனசாட்சி உள்ளவர்களா? சந்தர்ப்பவாதி களா? உண்மையானவார்களா? நாடகமா? பொது நலமா நல்லதிட்டங்களுக்கு எனவா? அரசு விளக்கம் கொடுக்கவேண்டும் ஒரு குடும்பமும் வேதனை படக்கூடாது
The same activity done in kandanchavadi area at that time DMK loose their seats and defeated that election. What is the necessary to distrubing these people now. My umble request to our beloved CM to intervene this matter and stop this demolition please.
எந்த காலத்திலும் நேர்மையின் பக்கம் நிற்கும் அண்ணன் திருமுருகன் காந்தி அவர்கள் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுகிறேன்
Endha kaalathilum illa, avar pakka DMK adharavaalar. Ippo dhaan Nadu nilaiya pesi irukaaru bro. Maari irukaaru Pola..,
@@ectech3623 yes
இவனுக்கு குடுத்த அசைன்மெண்ட் அவ்ளோதான்
மக்கள் காசு வாங்கி கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் அதனால் வரும் விளைவுகள்
திமுகவின் மக்கள் விரோத நிலைப்பாட்டை அம்பலப்படுத்திய தோழருக்கு வாழ்த்துகள்
அருமையான தெளிவான விளக்கம்
விடியல் ஆட்சி...
நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம் என்றால் நீட் தேர்வு விஷயத்தில் நீதிமன்றத்தை மதித்து தமிழக அரசு. பின்வாங்க வேண்டும்...
அருமையான உண்மையான விளக்கம். உருப்படியான கருத்துக்கள்
மனித னை மதிக்கும் மனிதர் வாழ்த்துக்கள்
Congratulations bro. DMK/DK will vanish/destroy very soon by themselves automatically once and for all because of their foolishness and ATROCITIES. That too very soon. What happened in Sri Lanka recently the same thing will happen in TAMIL NADU very soon. For STALIN - ""COMING EVENTS CAST THEIR SHADOW BEFORE"" - ""VINASA KALAY VIBHARIDHA BUDDHI"".
Today it is for us. Tomorrow it will be for STALIN'S family. This is the TRUTH. For instance - MAHABHARATHAM - Duryodhanan.
தோழா இந்த ஆட்சியாளர்களுக்காகத்தான் நீங்கள் வாக்கு கேட்டீர்கள் இப்போதும் தோளில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்
இங்கே பேசுவது உன் நாடகம் தான் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் ஊடகமும் நாடக கம்பெனிதான் திருமுருகன் காந்தியும் நாடக கம்பெனி தான் ச்சுடாலின் சுடலை ஆட்சியும் நாடகம் பாய் தான் நாம் எப்பொழுதும் ஆடியன்ஸ் போல வேடிக்கை பார்த்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டியது தான்
NALA. NADEPUDA. SELLA4A, WARALA6A. GANDE
Super Questions. நேர்மைக்கு குரல் கொடுக்கிறார். உண்மை வார்த்தைகள். கொஞ்சம் கூட தவறு இல்லை. இவர் சொல்வது 100% உண்மை
எளியமக்களின்.பிரச்சினைகளுக்கு.குரல்கொடுக்கும்.திருமுருகன்காந்திக்கு.புரட்சிவாழ்த்துக்கள்.நாம்தமிழர்..
முதல்வர் அவர்களின் சமூக நீதி அக்கறை எங்கே போனது?
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தை இடிக்காமல் இழுத்தடிக்கும் காரணம் என்ன?
ஏழைகள் என்றால் இளிச்ச வாயன்களாக
ஆட்சியாளர்கள் நடத்தப் படுகிறார்கள்.
நன்றி தோழரே.
அது பாப்பான சம்மந்தம் பட்டது கை வைக்க துணிவு இல்லை...32 ஆண்டுகளாக....மக்கள் ஒட்டு போட்டு ஏமாந்தார்கள்..
இடிச்சதை அங்கேயே திரும்ப தரமா கட்டிக்கொடுக்கிறவரை விடாதிங்க... எவனுக்காகவும் உரிமைகளை விட்டுக்கொடுக்காதிங்க... please..
உங்கள் பங்கு என்ன ?
திருமுருகன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் போராடுவார்கள்
நீங்கள் பதிவுபோட்டு நன்றி பாராட்டு செய்து கொண்டிருப்பீரா ?.....
உங்கள் பங்கு என்ன ?
உங்கள்்நட்பு வட்டத்தின் பங்கு என்ன இந்த பூர்வகுடி மக்கள் வாழ்வாதாரம் பரிபோகாமல் இருக்க என்ன செய்ய போகிறோம் ?....
@@palaniradhakrishnan8375 நிச்சயம் எசிர்பாருங்கள்... விட்டு விடப் போவதில்லை...
@@palaniradhakrishnan8375 உங்கள் பங்கு?
,அருமையான விளக்கம் ۔உண்மைதான்
ஒரு வருடம் ஆளவே காணோம்...., கொடுத்த காசுக்கு கெடு முடிஞ்சதா...,
திருமுருகன்காந்திக்கு திடீரென்று அறிவு வந்துள்ளது. பாவம் இவ்வளவு காலம் கோமா(திமுக) .ல் இருந்துள்ளார். தற்பொழுது ஞானம் வந்துள்ளது.
நல்ல உரையாடல் நீதி நேர்மையான பேச்சு நன்றி தமிழா வாழ்க தமிழகம்
இது பக்கா தண்ணிவண்டி.மாமாவேளை ஆட்சி.... முதல்வர் சிறந்த நடிகர்....
🤷🤷yes correct sir
திமுக அரசு ன்னு சொல்ல துப்பில்லாத திருமுருகன் காந்தி அதிகாரிகள் மேல பழி போடற ஆட்சியாளர்கள் சொல்லாம அதிகாரிகள் வந்து எடுக்கிறார்களா
திருட்டு திராவிடத்திற்கு தணை போன திமுக விற்கு ஓட்டு கேட்டு ஓட்டு பொறுக்கும் வேலையை அதாவது ஓட்டு சேகரிக்கம் வேலயை திராவிட ஒட்டு திண்ணை யில் அமர்ந்து செய்ததனால் உடனே அரசை எதிர்த்து பேச நா எழவில்லை உப்பு எச்சில் கலந்து இன்னும் மறைய வில்லை , நன்றி கடன் பட்ட இளைஞர் ஆயிற்றே !..
@சுர்தமிழ்குடி சங்கிக்கு தும்பி ஆதரவு. தெரிந்தது தானே?
@சுர்தமிழ்குடி சொந்த வீடில்லை, வரலாற்று துயரம் என்று சொல்கிற அண்ணனின் வீட்டு வாடகை இரண்டரை லட்சம்.
நல்லா கேளுங்க..sir
very good
Dmk அராஜகம்.. அரசு சொல்லாமல் அதிகாரிகள் செய்துவிட்டார்கள்?
Superb and excellent speech thanks to tirumurugan Gandhi
அருமையான பதிவு....
உண்மைதான்.கொடுங்கோல் ஆட்சி.மாற்றம் நடக்கும்.
நேர்மையான தைரியமான மனிதர் திரு முருகன் காந்தி அவர்களுக்கு தமிழ் இன காவலர் அவருக்கு நன்றி. திருமாவளவன் எங்க போனார் இனமான காவலர் என்ற பெயர்வேறே.
மரியாதைக்குரிய திரு. காந்தி அவர்கள் !!
அற்புதமான கருத்து.
தயவு செய்து இந்த இடிப்புக்களை அனுமதிக்காதிங்க... என் மக்களே எவன் குறுக்க வந்தாலும் எதிர்த்து போராடுங்கள் please...
நீங்கள் உங்கள் மக்களுக்கு போராட மாட்டீர்களா
@@Ilampuyal2008 போறாடுகிற இடத்தில் இப்போது நானில்லை... அந்த நாள் வரும்...
நீங்க எந்த இடத்தில் உள்ளீர் ?
நீங்கள் போராட வரமாட்டீர் மற்றவர்களை போராடுங்கள் விடாதீர்கள் என்ற கட்டளையா ?
என்ன இது ?...
வா வந்த போராட்டக்களத்தில் நின்று உனது இனத்திற்கு போராடு ! ...
வாழ்த்துகள் அண்ணா
சூடு சுரனை இல்லா சங்கிகள் சுடலை கட்சியில் இருக்கும் வரை சுடலையை ஒன்னும் பன்னமுடியாது
எங்கும் இருக்கும் உயர்ந்த கட்டிடம் அப்பாவி ஏழைகளின் குடியிருப்புத்தான்.
True speech jaihind
என்னமோ தமிழ்நாடே இவனுங்களுக்கு சொந்த நிலம் போல ஆடுறானுங்க இந்த திராவிட சங்கிகள். !?
Nice speech
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
ஆட்சி, அதிகாரத்தின் முன் சமமா?
சிந்தியுங்கள், மனதில் நிறுத்துங்கள்.சமயம் வரும்,உங்களை வெளிகாட்டுங்கள்.
அருமையான விளக்கம் அளித்துள்ளார் தோழர் திருமுருகன் காந்தி
Well done 👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துகள். மக்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் அக்கிரமக்காரர்களை வெளியேற்றுவார்கள்
திருமுருகன் மாதிரி சமூக போராளிகள் இருப்பதால்தான் உண்மை நமக்கு தெரிய வருகிறது.
இதே சமூகப் போராளிதான் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு ஓட்டு கேட்டார்
இவர்களைப் பற்றி தான் கடந்த அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம் இவர்கள் செய்வது
முதலில் அரசியலே இல்லை
இவர்கள் கொள்ளைக்காரர்கள்
அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு
கொள்ளையடித்தால் தெரியாது அல்லவா அதனால்தான் இவர்கள்
ஆட்சியை பிடிப்பதற்கு இவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செய்வார்கள். இனிமேலாவது மக்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
Do not believe him...he is originally dmk sombu thukki...surprise he talk against dmk
ARUMAI. NADEGAN. EWAN. MAKKALAI. GULAPUBAWAN. DMK. ADMK. OLINDAL. SAREYAGUM
Supar anna caract 👍👍👍
சூப்பர்
ஐயா வணக்கம், எந்த அரசாங்கமும் தன் மக்கள் நல்ல இருக்க வேண்டும் என்றுதான் இருக்கும், பொதுமக்கள் கெட்டு போகும் என்று நினைக்க மாட்டார்கள். மேலும் ஆறுகள் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டிய மிகவும் முக்கியமானது. இதனால் மழைவெள்ளம் அபாயம் நீங்கும் ,மேலும் ஆறுகள் கடலில் கலக்கும் பொது நல்ல நீர்வரும் மீன் வளம் அதிகம் ஆகும். மீன் பிடி தொழில் சிறப்பாக இருக்கும்.
அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.
Where.cpi.vck.mdmk
I appreciate and agree with
Mr. T.Gandhi's statements/comments.
Just think what the future of the childrens those who are studying near hear. Some ladies are working as housemaid/servant maid job next to this high profile officer houses ?.
when this rich persons when they buy will they donot know the surrendings.
Poor people now they lost daily bread and butter life.
திருமுருகன் காந்தி. அருமையான பதிவுகள் அண்ணா .
சூப்பர் சூப்பர் 👌
Well said
Super Anna
👏👏👏👌👌👌🙏🙏
👍🏾🎉🙏 SuparAna
Super
He is soft in condeming dmk
Your point on shifting to ministers housing area is commandable
காசுக்கு ஓட்டு போடும் விலை போகும் மக்கள் கூட்டம் ஆட்சியாளர் அப்படித்தான் இருப்பார்கள் இவர்கள் காசு வாங்காமல் ஓட்டு போட்டால் ஆட்சி செய்பவன் பயப்படுவான நீதி விலை போய்விட்டது
இதை, அன்றே அண்ணன்சீமான் கூறினார். யாரும் கண்டுகொள்ளவில்லை.
சூப்பர் அண்ணா
Super message sir
👏👏👏
தோழர் அயூப்கான் அவர்களுக்கு இந்த விசயத்தில் உங்கள் இயக்கத்தின் பதில் என்ன இதற்க்கு உங்கள் இயக்கம் கொடி தூக்குமா பதில்
என்னங்கடா நடக்குது , எலிக்கு வாலையும் பூனை 🐱 வாலையும் காலையும் காட்டுவது இதுதானோ?
💯👏👏👏👏👏📌📌📌📌📌📌📌 THIRUMURUGAN GHANTHI SIR 👍
இந்த ஆக்ரமிப்பு பற்றி வழக்கு ஒரு நாளில் போடப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதா. இது நாள் வரை தி.மு.காந்தி எங்கே இருந்தார். இதே மக்கள் நாளை திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள்
good speech
People should awake
Mass sir
எம் தலைவர் சீமான் மட்டுமே இந்த நிலையை மாற்ற வேண்டும்.
Superb anna
பாருடா ஆண்.....ஆணா மாறுறத....### மறுபடியுமா...? வாழ்த்தெனது
🙏 super sir
Super anan
good response to cm
வெள்ளம் வரும் பொழுது கதறுவது. ஆனால் ஆக்கிரமிப்பை அகற்ற மறுப்பது. இது என்ன நியாயம். கோர்ட் அரசு எல்லாம் இருக்கட்டும். நமக்கே பொதுநலன் வேண்டும். நன்றி.
Ok atru pakathil irupathai en agatra villai.
@@logeshkm3630 FMB வரைபட மாற்றம், நிலவகை மாற்றம் எல்லாம் செய்து தப்பி இருப்பார்கள்.. சட்டம் பதிவேட்டில் உள்ளது மட்டுமே பார்க்கும்.. அதுவே நீதி நியதி எல்லாம். கொடுமை..
👌👌👌👌👌👍👍👍👍❤
Most respected Bro.Thirumurugan Gandhi please meet C.M.
He is truth
உண்மை
பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த பகுப்பாய்வு மில்டன் சார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஆர்.ஏ.புரத்தில் நடந்த சட்டவிரோத இடிப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்தும் இதே போன்ற ஆய்வு செய்ய வேண்டும். MUST WATCH
ruclips.net/video/LR_2siHwVdM/видео.html
இதுகெல்லாம் காரணம்.பேசுர
நீ கூடத்தான்.அவங்க தொண்று
தொட்டும் செய்த தவருகளுக்கு
கூடயிருந்தே ஜால்ராபோட்டீங்க
ளே.அப்பள்ளாம் அவங்கள வளர்த்துவிட்டீங்க.அப்ப உங்களுக்கு அவர்களால் ஏதோ
நண்மையடைந்தீர்கள்.இப்ப அது இல்லையென்பதாள் இப்படி கூவுரீங்க.பேசுவதை நாங்கள் அமோதிக்கிறோம்.
Yes very correct daniel gandhiye vidiyalukku sombu thookkunavanthan ippa yokkian mari pesuraru
hi super
Super 👌 👍
👌👌👌
Nice 👍👍. Super sir.
Please share this information .we are should support them. They are also our peoples.dont allow rule the north Indian. This thing one of the best warning to us, the Tamil peoples.
கண்டிப்பாக கரைக்கு அருகில் இருக்கும் உயர் நடுத்தர வகுப்பினரின் குடியிருப்புகளும் இடிக்கப்பட வேண்டும்.
Perfect
Sariyana kelvigal indha vidiyal arasukku
போராட்டம் நடத்த இளஞ்ர்கள் தயாராக வேண்டும்
Sudalai game over !!!! But Thirumurugan Gandhi is a dmk supporter but we should be careful with him !!!!
👌👌👌👌👌👌👌👌👌👌
இப்படியெல்லாம் கேட்கக்கடாது நம்ப cm வாழ்க
மனசாட்சி உள்ளவர்களா? சந்தர்ப்பவாதி களா? உண்மையானவார்களா? நாடகமா? பொது நலமா நல்லதிட்டங்களுக்கு எனவா? அரசு விளக்கம் கொடுக்கவேண்டும் ஒரு குடும்பமும் வேதனை படக்கூடாது
தூக்கத்திலிருந்து வெளிய வந்தா சரி
It's sad that poor people have been subjected to misery but these same people took money and voted for dmk r admk.
இந்த சம்பவத்தை சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு தெரிய படுத்துங்கள்
இதுதான் திமுகவின் சமூக அநீதி!!!
இதைக் கேளுங்கள்....
அனைத்து எதிர்க்கட்சிகளும்....
Superdmk
நெற்றிக்கண் நக்கீரன் கோபால் எங்க காணலா
The same activity done in kandanchavadi area at that time DMK loose their seats and defeated that election. What is the necessary to distrubing these people now. My umble request to our beloved CM to intervene this matter and stop this demolition please.
தமிழக முதல்வர் இப்படி தமிழர்களை தவிக்கவிட வேண்டாம். அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது....
Where is his anger. Outrage. He is fooling people. See how soft his words are. Don't believe him
Sir pls muthupet alangadu kiramathil ithe nilai than pls engaloda vethanaiyaiyum social media kondu sellungal sir
Tmg the rock