Indian Currency Valuation | ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது எதைப் பொறுத்தது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
    English subtitles now available.
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது எதைப் பொறுத்தது? இந்தக் கேள்விக்கு சென்ற வருடமே பதில் கொடுத்திருந்தேன். இப்போது இதற்கான வீடியோ பதிவு.
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.45ரூபாய். அய்யகோ நாடு வீழ்ச்சியை சந்திக்கிறது. போச்சு எல்லாமே போச்சு நாட்டின் பொருளாதாரமே போச்சு என்று மீமிஸ் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் உண்மையில் நாட்டின் நாணய மதிப்பே அமெரிக்க நாணய மதிப்பின் ஒப்பிட்டு மதிப்பைப் பொறுத்தது அல்ல. பின் எதைப் பொறுத்தது?
    இதைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கு முடிந்த அளவு எளிமையாகப் பதில் கொடுக்க இந்த வீடியோ பதிவில் முயற்சித்துள்ளேன். இதை அரசியல் எல்லாம் ஒரு பக்கம் விட்டு விட்டு கொஞ்சம் பொது அறிவு சார்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவலாக பார்க்கவும். {நரேந்திர மோடி அவர்கள் ஆளுக்கு 15லட்சம் வங்கியில் போடுவதாக சொன்னார் என்று கூறி திரிந்த அனைவருக்கும் இதில் பதில் கிடைக்கும்; போட முடியாது என்பது அல்ல போட கூடாது. அது ஏன் என்பதைக் கொஞ்சம் பதிவைப் பொறுமையாக பார்த்து பின் கொஞ்சம் யோசித்து கொஞ்சம் தேடிப் படித்து பின் ஒரு மாநிலத்தின் முதல்வராக 13வருடம் இருந்த ஒருவர் அப்படிக் கூறுவாரா என்று சிந்திக்கவும்}
    -மாரிதாஸ்
    #IndianCurrency #ExchangeRates #CurrencyValuation
    Author's Note - Writer Maridhas

Комментарии • 692

  • @kingstailor4730
    @kingstailor4730 Год назад +9

    மாணவர்களுக்கு பாடம் எடுத்தது போல் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .
    பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    • @hman384
      @hman384 11 месяцев назад

      Very very true Sir. ❤

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 года назад +12

    My God! I am an educated person. But I learnt a lot from your Speech and Class!
    God Bless You and your Service to the Nation! This is a Patriotic Bold Explanation and TRUTH!

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 3 года назад +12

    மிக அருமையான விளக்கம். இந்த நாணய பதிப்பு தெரியாத எவனும் எம்.எல். ஏ வாக இருக்கவே கூடாது.

  • @us.dinakaran3253
    @us.dinakaran3253 5 лет назад +304

    எனக்கு 18 வயது ஆகிறது இதுவரை என் மனதில் இருந்த மிகப்பெரிய சந்தேகத்தை நீங்கள் தீர்த்து உள்ளீர்கள் அண்ணா இன்று முதல் நான் உங்கள் தீவிர ரசிகன்

    • @IVANPARTHIBAN
      @IVANPARTHIBAN 5 лет назад +11

      Aprom en india world Bank la kadan vaanganum athuku matum panam achadikkalame😏

    • @balajikandasamy5767
      @balajikandasamy5767 5 лет назад +7

      Pongada fool ivanuku great Sir, good sir but we r not asking for 15lakhs in our account we r asking for Black money and government can use it. If we take over black money our money value will increase according to dollars. He is wrong government r making money by our exports values

    • @eswarapandi7869
      @eswarapandi7869 5 лет назад +1

      @@IVANPARTHIBAN ithu nalla kelvi bro....
      Athutha evlovena panam achi adikalanu soltrare apram ya kadan vanganum.....

    • @anandjothi5380
      @anandjothi5380 5 лет назад +4

      @@IVANPARTHIBAN bro neraya panam achadicha athuku etha mari nama currency value koranjidum

    • @gokul.j9029
      @gokul.j9029 5 лет назад +2

      @@IVANPARTHIBAN OK bro world bankla vanguna kadana namba eappadi katurom eappadi panam vangurom kadan vangarathum seri kadan kudukurathum seri kasa kudukurathu illa bro kasu kudukura pola irrundha namba atchi adichi kudukalam ana world bank namba endha thitatha nerivatha Panama kakuromo andha thitatha world bank avangla aala vechi sengi kuduthuduvanga adha pola namba kadana therumba tharanumna avangluku help pannanum avangla solra valia seianum

  • @nvbalaganesh5189
    @nvbalaganesh5189 4 года назад +123

    ரூபாய் நோட்டுக்கு #Expiry Date போட்டா பணத்தைப் பதுக்குவது தடை செய்யப்படும்.

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 4 года назад +11

      பணத்தை ₹பதுக்க மாட்டாங்க ,டாலர் பதுக்குவாங்க
      expiry date போட்டாலும் பலன் தராது

    • @mtkbrotherssamy8590
      @mtkbrotherssamy8590 3 года назад +1

      Supper brother

    • @vankatesh.p.vasudevan5617
      @vankatesh.p.vasudevan5617 3 года назад +4

      பிளாஸ்டிக் ரூபாய் நடைமுறை படுத்த வேண்டும். வங்கிகளின் செலுத்தப்படும் ரூபாய் expiry மாற்றி அமைக்கும் அதிகாரம் சில அங்கீகாரம் பெற்ற அதிகாரிகள் வசம் ஒப்படைக்க படலாம். புதுப்பிக்கும் பணத்தற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்

    • @vigneshpandiyan7654
      @vigneshpandiyan7654 2 года назад +1

      Puthsa note adikanume ithuke rmba selavakum bro

    • @umamaheswari8805
      @umamaheswari8805 2 года назад

      Digital currency 😂

  • @assetsrealty983
    @assetsrealty983 2 года назад +6

    Dear brothers ,sisters and students try to create awareness in these type of issues!

  • @maniratnam3820
    @maniratnam3820 4 года назад +2

    உண்மையாக கூறுகிறேன் இதற்கு முன்பு நாட்டின் நாணய மதிப்பு எதை பொறுத்தது என்று எனக்கு சரியாக தெரியாது உங்களின் காணொளியை கண்டு அதன் பின் சற்று தெளிவு எனக்கு நன்றி சகோதரரே

  • @leelavathyp9105
    @leelavathyp9105 3 года назад +20

    Each n every one should go through this Chanel 1 or 2 times to get a clear knowledge about the fundamental information about the present economic development of our country.👍🏻👍🏻

  • @sankarans11
    @sankarans11 4 года назад +16

    🇮🇳🙏Sir, you are a multiple personality.

  • @shanmughaplumbing5101
    @shanmughaplumbing5101 4 года назад +16

    அருமையான விளக்கமான தமிழ்பகிர்வுக்கு நன்றி சகோதரரே

  • @kalahasthisubramani3481
    @kalahasthisubramani3481 4 года назад +8

    Mr. Maridhas thank you for your efforts in forwarding your comment with regard to currency notes Indian.

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 года назад +1

    ஒரு பொது மனிதனுக்கு புரியும் வகையில் பொருளாதாரம் பற்றி விளக்கிச் சொன்ன தங்களுக்கு நன்றி இதை பள்ளியில் பாடமாகவே கொண்டு வரவேண்டும் பணம் எப்படி உபயோகிக்கபட வேண்டும் எப்படி வந்தது குடும்பத்திற்கு மாதம் எவ்வளவு செலவு நாம் கடன் வாங்கலாமா வேண்டாமா எதற்காக வாங்க வேண்டும் நமது ராணுவம் பாராளுமன்றம் நாடாலுமன்றம் ஜனாதிபதி கவர்னர் இஸ்ரோ இதுபோன்ற துறைகளை உயர்கல்வி பாடத்திட்டத்தில் கொண்டுவந்தால் மாணவர்கள் தங்கள் குடும்பம் நாட்டுப்பற்றோடு வளர்ச்சியடைவான் அதுவே இந்தியாவை மிகப் பெரிய வள்ளரசு ஆக்கிவிடும் ஜெய ஹிந்த்

  • @srinivasanar7655
    @srinivasanar7655 3 года назад +3

    Very useful information. Doing lot of good service to mankind.

  • @johnniefernando3980
    @johnniefernando3980 4 года назад +9

    Hats off gentleman. Am sure you must be an educator. Good job.

  • @sivarajaan6892
    @sivarajaan6892 5 лет назад +32

    அருமையான விளக்கம் சார்

  • @rajajes7862
    @rajajes7862 2 года назад +1

    இந்தக் கேள்வி எனக்கு ரொம்ப நாளா டவுட் நீங்கள் புரியிற மாதிரி சொன்னிங்க சூப்பர்

  • @driversguide7012
    @driversguide7012 5 лет назад +34

    அப்படின பணம் பதுக்கு இல்லை என்றால் நம் நாடு எப்பவே முன்னேறி விடும்

  • @sivaguru6637
    @sivaguru6637 5 лет назад +216

    பணத்தை பதுக்குவதால் தான் நாட்டின் நாணய மதிப்பு
    வீழ்ச்சி அடைகிறது

    • @user-th8dg1je5r
      @user-th8dg1je5r 5 лет назад +3

      1000 + 1000 = 2000
      So 1000 note cancelled
      2000 NOTE = money.zip

    • @m.subramaniangnanaraj.4491
      @m.subramaniangnanaraj.4491 4 года назад +2

      உன் புத்தியே ஏழை அடிமைகள் வேண்டும் என்பதுதானே.சப்பகட்டு கட்டுதே.

    • @amirthalingamk7377
      @amirthalingamk7377 4 года назад

      Hi I'm

  • @leelavathyp9105
    @leelavathyp9105 4 года назад +5

    Effective class.Iam one among the knowledge gainer by the class..

  • @ARRAJA.786
    @ARRAJA.786 3 года назад +1

    அண்ணே நீங்க மட்டும் 2014 க்கு முன்னாடி இந்த விஷயத்த சொல்லிட்டு போயிருந்திங்கனா உங்க பேர தஞ்சாவூர் கல்வெட்டு ல எழுதிருக்கலாம்..

  • @mahendranrao6090
    @mahendranrao6090 3 года назад +3

    நல்ல பதிவு

  • @hemaraj8671
    @hemaraj8671 4 года назад +1

    அருமை.

  • @ponytselva
    @ponytselva 4 года назад +51

    சுருக்கமாக, ஒரு விதை விதைத்து பல விதைகள் கிடைத்தால், உற்பத்தி உயர்வு, லாபம், ஏற்றுமதி, பொருளாதார உயர்வு. மாறாக நடந்தால், உற்பத்தி பற்றாக்குறை, நஷ்டம், இறக்குமதி, பொருளாதார சரிவு.

  • @girisha33hospitalbedmakers53
    @girisha33hospitalbedmakers53 4 года назад +2

    Good example heart beat . Heart requires blood .if blood pipe block than heart stop so money must in ran in all direction fastly it improves the economy

  • @sreekumarshivam674
    @sreekumarshivam674 5 лет назад +36

    As you said, we produce N number of currency without any criteria. I hope you are wrong.
    1. Then why we get loan from world bank
    2. We can import major Goods using N of currency. example: Petrol - we could buy oil with N number of currency and give to Indians for less price.
    So you have some criteria to produce CURRENCY.

    • @Noorudheen-mu8em
      @Noorudheen-mu8em 4 года назад

      Till 1971 the indian govt has the rule to print the currency in limit....
      After that there is no limits

    • @sathishr5471
      @sathishr5471 4 года назад

      @Jayaraman J so what.we print more indian currency and convert into dollars .after this we give to Saudi.I dont know reason behind this.but something present

    • @shikharibala26
      @shikharibala26 4 года назад

      @Jayaraman J 👍😊

    • @mohanaprasath3770
      @mohanaprasath3770 4 года назад

      @@sathishr5471 if u print more indian rupees and change dollar means they decrease the value of Indian currency and net result became nil. Because as india America didn't print more dollars. It increase the demand of dollars but there is a limited resources for that.

  • @sabarinathan154
    @sabarinathan154 3 года назад

    " அதிக பணப்புழக்கம். நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்தானது. அதிக மதிப்புள்ள பணப்புழக்கம் ‌அதைவிட ஆபத்தானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வளர்ச்சிக்கும். நாட்டு மக்களின் வாழ்வாதார பொருளாதார வளர்ச்சிக்கும். ஆன்லைன் வர்த்தகமே பாதுகாப்பானது."
    " வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அரசாட்சி இந்த அரசாட்சி நாடு போற்றும் நல்லாட்சி. வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன்."
    " பாரத் மாதாக்கி ஜே "

  • @enkavidhaigal1707
    @enkavidhaigal1707 5 лет назад +1

    indha video pathu mudichadhuku aprm na panna Google search Indian economy..... it make more impact. please make videos like this. this generation guys like those video

  • @arokianepoleanraja9131
    @arokianepoleanraja9131 4 года назад +12

    ஊழல், பணம் பதுக்கல், உற்பத்தி குறை, பொருட்களின் தரக்குறைவு, தவறான திட்டங்களுக்கு பணம் வீண் செலவு செய்தல், போன்ற மிகப்பெரிய காரணிகளை ஏன் ஒதுக்கிவிட்டு இப்படி முக்கியம் இல்லாத காரணத்தை கூறுகிறீர்கள்

    • @antony6419
      @antony6419 4 года назад

      நீங்கள் சொல்வது தான் உண்மை

  • @mania2302
    @mania2302 5 лет назад +11

    அண்ணா மிகவும் அற்புதமான பதிவு
    இன்னும் பொருளாதாரம் சம்பந்தபட்ட பதிவுகளை பதிவேற்றுங்கள்

  • @thiyagutharuman7702
    @thiyagutharuman7702 5 лет назад +16

    அருமையான விளக்கம்....

  • @mathimathi3364
    @mathimathi3364 2 года назад

    அண்ணா.நீங்க சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சுது.பணத்தை மக்களுக்கு அச்சடித்து குடுத்தால் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் ஓகே.இப்போ என்னுடைய சந்தேகம் என்னன்ணா அரசாங்கம் பணத்தை அச்சடித்து மக்களுக்கு குடுக்க வேண்டாம்.அதற்கு மாறாக நம் அரசாங்கம் பணத்தை அச்சடித்து வெளிநாட்டு இறக்குமதிக்கு பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் இல்ல. ஏன் ஒரு சில நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கிது.உதாரணத்திற்கு இலங்கையில் விலை வாசி உயர்வு காரணத்தால் அந்த நாடே ஸ்தம்பித்து இருக்கிறது.இதுக்கு ஏன் இலங்கை அரசு அதிகமான பணத்தை அச்சடித்து வெளிநாடுகளில் பொருட்களை இறக்குமதி செய்து நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதா.இதில் எதாவது நடை முறை சிக்கல் இருக்கிறதா.இதுவே என் சந்தேகம்.கொஞ்சம் தீர்த்து வெய்யுங்கள்

  • @harishgowda562
    @harishgowda562 4 года назад +26

    Golden speach sir good job👏👏👏

  • @chakishachakisha8186
    @chakishachakisha8186 4 года назад +2

    👌👏👍 21.01.2020 ( 6.57 pm ) Bro yentha GK videos paathalu unga Video Paakra Maari varlaa ..... Unga Speech nalla Theliva Erukku .👌

  • @n.sselvam3800
    @n.sselvam3800 3 года назад +1

    Sir,
    Good explanation, about our country money value.

  • @mathiazhagan4507
    @mathiazhagan4507 5 лет назад +52

    நன்றி நண்பரே தெளிவாக புரிந்தது.

  • @srinivasanjagannathan2190
    @srinivasanjagannathan2190 2 года назад +2

    Super explanation. Thanks

  • @priyankapsalm228
    @priyankapsalm228 5 лет назад +4

    Bro first time unga video pakura 😊romba nalla sollriga .neega entha mari nariya topics pesuga😊enn knowledge valatukanum
    😝😝enga economics mam entha mari la solli kuduthuruthagana economic ennoda favourite subject aakirukum😂😂

  • @pras1293
    @pras1293 5 лет назад +14

    Very nice explanation sir! Thank you

  • @palanivelumurugesan7161
    @palanivelumurugesan7161 4 года назад +3

    எந்த வித உள்பத்தியும் செய்யாத சிங்கப்பூரின் டாலர் மதிப்பு எப்படி உயர்வாக உள்ளது

    • @sarotheepansarotheepan9896
      @sarotheepansarotheepan9896 3 года назад

      அந்நிய செலவானிகளின் பணம் தான் வருமானம் அதாவது வெளிநாடுகளில் தாங்கள் சேமித்த பணத்தை சிங்கபூரில் வந்து செலவிடுவது

  • @veeramanijothi4958
    @veeramanijothi4958 4 года назад +6

    Sir I watched your presentation about USA dollar and Indian rupee comparison. I have one more question 1) what are the factors taken into account for calculation of foreign currency ? 2)how to change foreign exchange rate every day? Please explain it

  • @sarul2687
    @sarul2687 5 лет назад +47

    It's true already money inflamation happend in Russia,

    • @mageshs4725
      @mageshs4725 5 лет назад +3

      இது உண்மையா...

    • @YUVRAJSINGH-qi8br
      @YUVRAJSINGH-qi8br 5 лет назад +1

      @@mageshs4725 yes true

    • @sabarisriavinash2300
      @sabarisriavinash2300 5 лет назад +1

      communism is a very good path but the people who are all executing it are not performing well that is the reason why it become a failure

  • @pazhanikrishnan9375
    @pazhanikrishnan9375 5 лет назад +12

    நன்றி சகோதரர் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்துவிட்டது.👍

  • @computer6057
    @computer6057 4 года назад +2

    நீண்டநாள் சந்தேகம் தீர்ந்துவிட்டது. நன்றி.

  • @subash337
    @subash337 5 лет назад +52

    Ellarum saapdrangale durai vivasayam ean valaravillai...

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 Год назад

    சூப்பர் ஆனால் புரிந்து கொள்ள மக்கள் இல்லை மே கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் வாழ்த்துக்கள் மாரிதாஸ்ஜி

  • @chitramurugesan6893
    @chitramurugesan6893 2 года назад +1

    தெளிவாகபுரியவைத்தமைக்குநன்றி🙏🙏🙏🙏

  • @mohamedjifri3236
    @mohamedjifri3236 5 лет назад +7

    68.45 இந்திய நாணய மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிட்ட மதிப்பு... அந்த ஒப்பிட்டு வந்த மதிப்பு 70,80,90, ஆக இருக்கக்கூடாது.... அந்த மதிப்பு இவ்வளவு தான் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்

  • @balamurugan5710
    @balamurugan5710 4 года назад +3

    தெளிவான விளக்கம். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், அரசு மக்களுக்கு பணத்தை அச்சிட்டு கொடுக்க வேண்டாம். ஆனால் நாட்டின் கடன் தொகைக்கு தேவையான பணத்தை அச்சிட்டு கடன் சுமை இல்லாத நாடாக மாற்றலாம் அல்லவா????

  • @kshanmugan2840
    @kshanmugan2840 4 года назад +1

    May 18 இன்று முள்ளிவாய்க்கால் படுகொலைப் பற்றி காணொலி வெளியிடுங்கள் மாரிதாஸ் அவர்களே

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 2 года назад +2

    Clear explanation.

  • @F1_356
    @F1_356 5 лет назад +5

    திரு மரியதாஸ் இதில் பணத்தின் டாலர் மதிப்பு ஏற்றுமதி இறக்குமதியை சார்ந்தது என்பதை உங்கள் பதிவில் விளக்கவில்லை.

  • @raghur2405
    @raghur2405 4 года назад +7

    நாணயமதிப்பு உற்பத்தி திறன் மற்றும் ஏற்றுமதி இறக்குமதியை வைத்து மதிப்பிட படுகிறது.

  • @gsexports3447
    @gsexports3447 Год назад

    அருமையான விளக்கம்... நன்றி நண்பா.... excellent...

  • @KVeeraKVeera
    @KVeeraKVeera 5 лет назад +14

    அண்ணா சூப்பர் நான்
    தேடிய கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது...

  • @techuser153
    @techuser153 5 лет назад +1

    பொருளாதார நிபுணி அவர்களே,
    2014 1$ = 63.2
    2018 1$ = 68.5
    2019 1$ = 69.4
    உதாரணமாக: 1. Crude oilல Rs.63.2(1$ 2014ல்) இந்தியா வெளி நாட்டுக்கு கொடுத்து வாங்கறது நல்லதா இல்ல Rs.68.45 (1$ 2018ல்) வாங்கறது நல்லதா,
    2. ஒரு அமெரிக்க கம்பெனி இந்தியாவில் உதாரணமாக 1000$ முதலீடு செய்து லாபமாக Rs.31600 (500$) 2014ன் $ படி இந்தியாவில் இருந்து எடுத்து சென்றதாக கொண்டால், அதே கம்பெனி உங்கள் கனுக்குபடி 2018ல் Rs.34250 (500$) இந்திய பணத்தை எடுத்து செல்லும், ஆக இந்திய பணமதிப்பு டாலருக்கு நிகராக அதிகரித்துக்கொண்டே சென்றால் எந்த கவலையம் இல்ல உங்களுக்கு.don't foolish the people.

  • @ramesha.r.n791
    @ramesha.r.n791 5 лет назад +9

    Boss important important
    நம்ம நாட்டு மக்கள் தொகையை விட்டுடீங்க அமெரிக்கா வவிட நம்ம நாடு மக்கள் தொகையில் அதிகம்
    So atanala Namma nattula soomberihalum atiham nam nattu மக்கள் தொகையை நாம் சரியாக பயன் படுத்தி நால் நம் நாடு இன்னும் வளர்ச்சி அடையும் மோடி இதற்குதான் தொழில் துறை இல் அதிக ஈடுபாடு காட்டுகிறார்
    Note
    China itai முழுமையாக பயன் படுத்துகிறது நாமும் இதேபோல் பயன் படுத்த கூடாது ஏநெனில் அங்கு இயற்கை காத்து கிடைப்பதில்லை நாம் இயற்க்கை யை பயன்படுத்தி முன்னேற வேண்டும் munnettatirku exampl சீனா ஆனால் அதன் நிலமை இறக்கை இழப்பு நாம் அந்த அளவுக்கு போகமல் வளர்ச்சி அடைந்தால் நாம் vulahattirku yaduthukkataaha இருக்கலாம்
    Please try to you soon video

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 3 года назад +1

    Thanks for the help sir 💓🍎💟💖

  • @hariharanc5117
    @hariharanc5117 5 лет назад +11

    I clarify your speech, thanks

  • @kalaivani7294
    @kalaivani7294 5 лет назад +10

    I had this doubt why Korean yen is high against American dollar. Today u cleared my doubt . Thank you

  • @manisvideos50
    @manisvideos50 4 года назад +4

    Sir ,அப்படி என்றால் எதற்கு டாலரோடு ஒப்பிட்டு கூற வேண்டும்

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 5 лет назад +8

    Great presentation of Economic in Indian economy

  • @gokul0krish
    @gokul0krish 5 лет назад +6

    You still didn’t explain how the conversion rate is arrived.
    Few things about your presentation,
    1. Japan currency is Yen. This is like our paisa, not rupees. Thats why the rate is more
    2. You said that $1 = ₹68, means a product sold for $1 in US will be sold for ₹68 in India. But if you consider the cost of bread in US is $2, but in India we get for ₹30. Cost of Toyota car US is $20000 , but In India its ₹20,00,000 . Lot of discrepancies among various products
    3. You mentioned the money should get diversified . Do you say it’s happening in India ??

    • @priyankapsalm228
      @priyankapsalm228 5 лет назад

      Plz try to explain this in tamil

    •  5 лет назад

      இந்தியாவில் ரொட்டி செய்ய தேவையான மூல பொருட்களும், சேவைகளும் மலிவாக கிடைக்கின்றன. அதன் மேல் உள்ள வரிகளும் குறைவு. அதனால் ரொட்டியின் விலை இந்தியாவில் குறைவு. ஆனால் Toyota கார் செய்ய தேவையான மூல பொருட்களும், சேவைகளும், வரிகளும், அமெரிக்காவில் குறைவு. அதனால் அதன் விலை அங்கு குறைவு.

    • @vigneshwarm8628
      @vigneshwarm8628 5 лет назад +1

      With respect to 2nd point.. the presenter seems to have over simplified the difference between purchasing power parity and conversation rate

    • @dhayanithy8269
      @dhayanithy8269 5 лет назад

      Toyota car kana theva US la athigam ana ean ang vilai kammi thevai adhigama irundha vilai koodanumey

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 5 лет назад +21

    USA people's mostly 70% have car

  • @palpandi3501
    @palpandi3501 3 года назад +1

    அருமை அண்ணா

  • @prasadsujatha4876
    @prasadsujatha4876 4 года назад +1

    Nice introduction about economics.. please continue..

  • @ganpillai1361
    @ganpillai1361 4 года назад +3

    Everyday, more and more, I am becoming your follower and admirer Maridhas Brother. Pl join main stream politics and help save Tamilnadu from corruptive looters and save India from power hungry monsters.

  • @msthamilchannel3901
    @msthamilchannel3901 3 года назад +1

    காஞ்சிபுரத்தில் குபேர் மோட்டார்ஸ்ஸில் அட்டோ எடுத்தேன் என்னனை யோசிக்கவே விடாமல் அங்கிருந்த மேனஜர் Fortune finance sil. லோன் போட வச்சுட்டாங்க ஆரம்பத்தில் 90 பைச வட்டின்னு சொன்னாங் இப்ப 2,40 பைச வட்டி போடராங்க கேட்ட கேஸ் போட்டுக்க என்று சொல்ராங்க உழைத்தாள் தான் அடுத வேல சோரு நான் எங்க கேஸ் போடரது.
    நம்ம நாட்ல உலச்சு சாப்பரவன் 40% சதவிதம்தான் 60% சதவிதம்பேர். அடுத்தவுங்க உழைப்ப மொக்க காரனத்த சொல்லி புடிங்கி திங்கரவுங்க.

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 5 лет назад +37

    நான் பார்த்ததில்பிடித்த வீடியோ அருமையான விளக்கம்

  • @jayakumar9930
    @jayakumar9930 2 года назад +1

    Arumaiyana padhivu.

  • @nithishscorp4135
    @nithishscorp4135 5 лет назад +2

    Sir....neenga solrathu crt tha sir..indiala panam puzhakam athigama iruku....india iruka motha panathula 70percentage panam yellam periya pana kaaranga kita iruku ...micham ulla 30 percentage panam thaa makkal kitta iruku....ipo ivanga oru silaa peru vachiruka kanakula kaatatha athiga patcha panathunaalaa...namaku thaana yella porulum velai yeruthuu.....so pana puzhakam athigama aana namma money value koraiyuthula sir......government kanaku illama panam atchii adichaalum antha panatha namma kitta thaana puzhanga vidranga......oru urpathi illama illa oru mathipum vakaama panam atchii adichaaalum.....panam mathipu korsiyum sir......

  • @mohanramk5064
    @mohanramk5064 5 лет назад

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு குறைந்தாலும், அந்த ரூபாய் நோட்டுகள் பயணிக்கும் அளவு (circulation) அதிகமாக இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்று கூறினீர்... இரண்டு சந்தேகங்கள் எனக்கு...
    இம்முறை அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதாக வைத்துக் கொள்ளவும்...
    1. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்... - ஆனால் அது பொருளாதாரத்தைப் பாதிக்காது என்று கூறினீர்...
    2. அந்த ரூபாய் நோட்டுகள் பயணிக்கும் அளவும் அதிகரிக்கும் (from individuals to raw materials - the chain reaction u spoke about) - அது பொருளாதாரத்திற்கு நல்லது தானே...
    உங்கள் உரையின் படி (உங்கள் உரை சரியாக இருந்தால்) அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதால் நன்மை தானே விளைய வேண்டும்...???

  • @SriSri-cz5yx
    @SriSri-cz5yx 5 лет назад +3

    அண்ணா வீடியோ ரொம்ப சூப்பர் but ஒரு கேள்வி அப்போ எதுக்கு ஒப்பிடுராங்க? அந்த நாட்டு(அமேரிக்கா )ரூபாய் மதிப்பு மட்டும் தான் மாறுதா?

    • @athiprabhakaran6194
      @athiprabhakaran6194 3 года назад

      பொதுவாக சந்தையில் 88 சதவீத வணிகம் அமெரிக்க டாலருக்கு நிகராக நடக்கிறது..

  • @festusdixon3602
    @festusdixon3602 4 года назад +1

    Oruthanku oru veedu, ஒரு குடும்பத்துக்கு 50 சவரன் நகை ore கார் ஒரே தொழில் irundha நாடு correcta irukum ஆனா இங்க அப்டி இல்லையே

  • @prettyshaindia
    @prettyshaindia Год назад

    Super explanation , Thank you so much

  • @manimaddy9933
    @manimaddy9933 4 года назад +1

    தேவை பொருட்களின் பற்றாக்குறை, கருப்பு பணம் பதுக்கல் இவை இரண்டும் நாணயத்தின் மதிப்பை வீழ்ச்சி அடைய காரணமாகிறது அல்லவா?

  • @ksiva99
    @ksiva99 5 лет назад +2

    Nandri, then why loans from world bank??
    Can you please explain

  • @captjack4920
    @captjack4920 5 лет назад +1

    Seri yellam ok eg: america la oru teacher 5000$ earn panrana athula oru 1000$ india lu anupuna en 68,000 avuthu appo dollar mathippu india la athigam thana? But same india la ulla oru teacher 68,000 tha salary vaanguran atha america ku anupuna verum 1000$ tha convert aavuthu...appo dollar mathippu athigam thana? Neenga dollar rupee compare panna venamunu solringa ...appo oru teacher oda average income 5000$* 68₹= 3,40,000 irukanum...but en illa?

  • @vasumathidesikan1097
    @vasumathidesikan1097 3 года назад +1

    Thank you . Clear explanation sir

  • @sajileee
    @sajileee 5 лет назад +1

    I have a doubt on your concept, Can you please explain it.
    For Example - Generally Countries need to convert there currency to Dollar's to buy Crude Oil,
    If when the dollar rate is high means Oil Rate will also be increased and it will be reflected in all other aspect's of economy rite?

  • @kannanms5047
    @kannanms5047 4 года назад

    அருமையான தகவல்கள் பயனுள்ள தகவல்கள்...நன்றி நன்றி...

  • @Vishnu1452
    @Vishnu1452 5 лет назад

    Hi bro
    A Quick question about this topic. This topic got plenty of branches, i know its very hard to clarify in short period of time. At the same time Indian currency = dollar that fully depend on money flow that you point, but the same time its depends on Export and import also. Please look the same topic in export and import point of view and put another video regarding this topic. That will be more useful for the viewers.
    Question that need to clarify
    1. How currency value varies with Import and export.

  • @ponrajvisvanathan7424
    @ponrajvisvanathan7424 5 лет назад

    புரியுது.. ஆனா இன்றைய சூழ்நிலையில் வேலைப்பளு , ஓய்வூதியமின்மை இதற்கெல்லாம் யார் பொறுப்பு? நீங்க சொல்கிற மாதிரி மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் வாங்குகிற வரிப்பணத்தை மக்களுக்கு சரியாக திருப்பி தருவதில் வெற்றி பெற்றிருக்கின்றனர் குறிப்பாக ஓய்வூதியத்திட்டங்களில். நாமதான் வாங்குகிற பொருளுக்கும் 18% வரி கட்டிட்டு நமக்கு நாமே ஓய்வூதிய தவணையும் போடுறோம்

  • @theriyamapannitom6840
    @theriyamapannitom6840 5 лет назад

    அருமை...நா ரொம்ப நாளா தேடிட்டு இருந்த பதில் இன்னைக்குதா கிடைச்சுருக்கு...நன்றிகள்

  • @ragavirajan8524
    @ragavirajan8524 5 лет назад +2

    Thank you so much sir , my thinking also mode give money to all Indian people means no job nothing in work but u tell not like super sir and thank u sir .My Aim is IAS ,I am studying B.SC nursing after finishing my degree I will write for this exam this video is general knowledge me

  • @JoshuaDevotional
    @JoshuaDevotional 4 года назад +1

    Super...Anna.. easy to understand

  • @jeyapalanjeyapalan8848
    @jeyapalanjeyapalan8848 4 года назад +1

    Best message everyone thank you so much brother

  • @sureshs.k7979
    @sureshs.k7979 4 года назад

    சிறப்பான பதிவு நண்பரே .எனக்குள் இருந்த அதிகமான கேள்விகளுக்கு பதில் கிடைத்தது

  • @Bukitech
    @Bukitech 3 года назад +1

    Super explained

  • @Rainfall_Retreat-rainy-nights
    @Rainfall_Retreat-rainy-nights 5 лет назад +4

    Some wrong info...sry,no economist will accept all of your info.
    Usually, Central Bank prints approx. 2-3% of the total Gross Domestic Production. This percentage depends on a country's economy and may vary accordingly. Developing countries print more than 2-3% of total GDP

  • @sitavenkatesan8470
    @sitavenkatesan8470 4 года назад +1

    Tq well explained

  • @vinodraayal495
    @vinodraayal495 3 года назад +1

    Growth it is natural
    Good morning

  • @balusubramamiyaarbalu0073
    @balusubramamiyaarbalu0073 5 лет назад +5

    Money make many thinks
    I love you brother
    My small request.
    Your appeiment please

  • @santhiyak3454
    @santhiyak3454 5 лет назад +4

    Last varaikum nenga rupee value epadi calculate pannanumne sollala......and currency print panrathuku limit iruku.....

  • @muthuvelsathiyavel6614
    @muthuvelsathiyavel6614 5 лет назад +8

    When people start spending more on goods, economy will grow

  • @AB.channel24
    @AB.channel24 4 года назад

    மிகவும் நல்லபதிவை கொடுத்தீங்க நன்றி நன்றி ஆனால் தங்கத்தின் விலை மட்டும் அணைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதன் காரணம் என்ன அதுமட்டும் புரியவில்லை அடுத்த பதிவில் இதைபற்றியும் கொஞ்சம் தெளிவுபடுத்தவும் நண்பா.

  • @shivaparama1
    @shivaparama1 4 года назад +2

    சிறப்பு
    இந்தியாவின் அதிகப்படியான இறக்குமதி பொருட்கள் குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் மூலம் ரூபாயின் மதிப்பு குறைகிறது.

  • @nazarali8607
    @nazarali8607 5 лет назад

    Thanks for this video Ji , now got know about calculation of currency ,
    But Ipo enaku rendu Questions iruku Ji please clarify,
    1. For example Ipo totally India la 1,00,000 ku money use la irukuna, Reserve bank Antha 1,00,000 ah vida extra money release panuma or cut aana currency , ink patu Antha maari sellama pona currency ah match pana Antha quantity ah matum new ah print pani release panuma, or new ah extra va currency print pana Athu matha bank ku entha basis la pohuthu, (matha Banks ku profits new ah print pana currency ah than varuma.? )
    2. INR=USD apdingra basis la nama USA la things vaaguna INR is converting to USD Athu physical ah transfer pana USD la INR sellathu., wire transaction panaalum so USA la INR oda mathipu entha term la ulla pohuthu, epdi accept panika mudiyuthu.? ( What I’m thinking is INR ah USD ah India laiye wire la convert pani , but real ah USA la India la irunthu porulkala send panidroma, which is like pandamaatrum Murai.?)
    Intha rendaiyum please clarify bro

  • @rajuchinniahraj5640
    @rajuchinniahraj5640 4 года назад

    அருமையான விளக்கம் நன்றி நண்பரே தெளிவாக புரிந்தது.

  • @duraip272
    @duraip272 5 лет назад +17

    Sir thank you

  • @mohamedyousuf9535
    @mohamedyousuf9535 5 лет назад +7

    I've this doubt for so long.You let me understood.