யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? | Who is this Subramanian Swamy? | கதைகளின்கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2018
  • யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? | Who is this Subramanian Swamy? | கதைகளின்கதை
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 3,9 тыс.

  • @goutham6678
    @goutham6678 6 лет назад +484

    நியூஸ் 7 தமிழ் இப்படி கூட செய்தி வெளியிடும் என்று ஆச்சரியமாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. உண்மை பதிவு..

    • @ramanusha7789
      @ramanusha7789 6 лет назад +7

      Goutham Krishnaa Naidu

    • @c.f.thgafithgfi3891
      @c.f.thgafithgfi3891 6 лет назад +3

      Goutham Krishnaa Naidu y

    • @goutham6678
      @goutham6678 6 лет назад +6

      A T Pulsar ஆமாங்க sir.. உங்கள மாதிரி ஆளுங்களுக்கு பேசும் உரிமை கிடைத்தது கொஞ்சம் கேவலமா தான் இருக்கு..

    • @goutham6678
      @goutham6678 6 лет назад +7

      C.f. Thgafi Thgfi இல்லைங்க.. பொதுவா மத்திய அரசுக்கு எதிறதான் பேசுவாங்க..

    • @tamizhthaaragai
      @tamizhthaaragai 6 лет назад +1

      Goutham Krishnaa Naidu sir andha urimai enga great indhiya naatula porandha ellarukum iruku..eenapiravi evildavusar jaalrakalukum serthu than enga paatengalum paatingalum ambedkargalum mahatmakalum periyargalum tippu sultangalum bhagatsinghgalum velunachiargalum innum pala nallavangalum thandhadhu. Adhai indha su.sami pondra endha dashalayum onnum seiyyamudiadhu sir. But enna solla. indha visakirumigal ungalayum kaluvittange..so adhe pechurimaila ingidham illama pesuvinga😎sari poituponga. Never mind 😊

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +88

    சுப்பிரமணிய சுவ௱மி போன்று அதிக எண்ணிக்கையில் அரசியல் ஊழல்களை களைவதற்கு தலைவர்கள் பலர் முன் வர வேண்டும்.

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv Год назад +29

    Subramaniam Swamy .. my Role Model.. always mass

  • @pandiraja8732
    @pandiraja8732 3 года назад +193

    பாகுபலி படத்தை விட பயங்கரமாக இருக்கிறது சுப்பிரமணியசாமியின் பயணங்கள் 💖💖💖💖

    • @pugalenthia9593
      @pugalenthia9593 3 года назад +1

      6⁶6🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥66y🎉🎉🔥🔥🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🔥🔥🔥🔥⁶6🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🔥🔥⁶

    • @Jitharudeen
      @Jitharudeen 3 года назад +2

      Poiiiiupppppppyu

    • @prabhakaranr2504
      @prabhakaranr2504 3 года назад +1

      I like to join with Subramaniaswamiji to act as honest person

    • @muthupandi8484
      @muthupandi8484 2 года назад

      @@prabhakaranr2504 nihi

    • @thangarasanarunachalam8856
      @thangarasanarunachalam8856 2 года назад

      மண் டச் ீஎ ஆன்லைன் இருத்தல் அவசியம் என்று பொருள் கொள்ளலாம் என்பது என் கணிப்பு முடிந்தது ெ

  • @welcomelotus2055
    @welcomelotus2055 5 лет назад +235

    கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தான் நிரந்தரமாக தேவையை பூர்த்தி செய்யும். அருமை சுப்பிரமணியசாமி

    • @wolverine2314
      @wolverine2314 5 лет назад +19

      அது நிச்சயம் ஒரு நடைமுறைக்கு சாத்தியமற்ற திட்டம். எந்த நாட்டிலும் இது பெரியளவில் செயற்படுத்தப்படவில்லை. ஒரு சிறுதொகை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமே தவிர ஒரு நகரின்மொத்த குடிநீர் தேவைக்கோ விவசாயத்தில் ஒரு சிறுபகுதிக்கோ கூட போதாது.

    • @rajagurusakthivel837
      @rajagurusakthivel837 5 лет назад

      Welcome Lotus

    • @mohammedismail-lx2dq
      @mohammedismail-lx2dq 5 лет назад +4

      Is not possible .. natural water is possible

    • @katrathukaiyalavukallathat2119
      @katrathukaiyalavukallathat2119 5 лет назад +7

      லூசு கடல் நீரை குடி நீராக்கி விவசாயம் செய்ய முடியுமாட???

    • @Ramji-ym3wg
      @Ramji-ym3wg 5 лет назад +5

      அத்திட்டம் மனிதகுலத்திற்கு கல்லடைப்பை உண்டாக்கும்..
      ஆனால்நீர்வழிச்சாலை அமைக்கலாம்...

  • @pareekshithkps7160
    @pareekshithkps7160 4 года назад +155

    Subramanian Swamy biopic : the most thrilling indian story 🔥

  • @sowmyapalanibedhouse7119
    @sowmyapalanibedhouse7119 3 года назад +14

    உண்மையில் சுப்பிரமணிய சுவாமி ஆரம்பம் சூப்பர் இடைப்பட்ட காலகட்டத்தில் குலருபடியான சிந்தனை வரலாற்றில் இடம் இல்லை.

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 2 года назад +7

    இவர் மீது எனக்கு சித்தாந்த ரீதியான பல மாற்றுகருத்துக்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இவருடைய திறமையை பாராட்டத்தான் வேண்டும்...

  • @vigneshvishwa7407
    @vigneshvishwa7407 3 года назад +88

    தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு🔥🔥🔥

  • @nathankeerthi4234
    @nathankeerthi4234 5 лет назад +119

    தமிழ்நாட்டில் இருந்து சென்று தேசிய அளவில் வளர்ந்த ஒரே தமிழர்..

    • @srinivasanvaradaraju6269
      @srinivasanvaradaraju6269 4 года назад +3

      First Rajaji

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 4 года назад +7

      பார்ப்பான்

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 4 года назад +4

      @@srinivasanvaradaraju6269
      Rajaji speaked in indian politics not in world politics

    • @lev7389
      @lev7389 4 года назад +11

      தமிழே வரல இவன் தமிழனா

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 4 года назад +13

      அரேபிய கலாச்சாரம்,ஐரோப்பிய கலாச்சாரம் பின்பற்றுபவர்கள் தமிழர்கள் என்றால் தமிழ் கலாச்சாரம் பின்பற்றும் இவர் தமிழன் தான்

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +4

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️🙏👍
    🦁 சிங்கம் 🦁 தல 🦁 சிங்கம் 🦁 சிங்கம் 🦁 எங்கள் தங்கம்
    சிங்கம் சிங்கிளா தான் வரும்

  • @gmariservai3776
    @gmariservai3776 2 года назад +1

    திரு. சுவாமி அவர்கள்
    Real HERO.
    இந்திய அரசியலில் இது வரை முடி சூடா மன்னர் என சொல்வதானால் அது சுவாமி அவர்களுக்குத் தான் மிக சரியாக பொருந்தும்.
    நான் மிகவும் நேசிக்கும் மனிதர்.
    தைரியம் என்றால் அது சுவாமி அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
    பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் எனது சகோதரியின் வீட்டுக்குப் பக்கத்தில் சுவாமி அவர்களின் வீடு. பல ஆண்டுகளுக்கு முன்
    ஒரு நாள் காலையில் நான் சுவாமி அவர்களை பார்க்க போனேன். என்னிடம் மிகவும் அன்பாக பேசியதை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.
    மிகவும் நல்லவர் எங்க சோழ வந்தான் பூர்வீகத்தைக் கொண்டவர்.
    இவரின் அரசியல் மிகவும் பிடிக்கும் இன்று வரை.
    சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Jp0838
    @Jp0838 6 лет назад +113

    Tamilian should feel proud of him. He is a great man

    • @nainamohameda7552
      @nainamohameda7552 5 лет назад +11

      He is not tamilian ,he is vanderi aryan ie of Jewish origin. Culprit.

    • @chandraganesan8000
      @chandraganesan8000 5 лет назад +30

      @@nainamohameda7552 loosu thuluka

    • @slingshot8004
      @slingshot8004 4 года назад +17

      @@nainamohameda7552 Neetanda vatheri,...porkistanukku odipoo!!!

    • @secularindia2628
      @secularindia2628 4 года назад +4

      @@slingshot8004 onnle mudunja vandu ombu

    • @secularindia2628
      @secularindia2628 4 года назад +3

      @@chandraganesan8000 poda nara sangi punde

  • @jeyachandranravichandran9998
    @jeyachandranravichandran9998 6 лет назад +8

    உண்மையான தமிழர் ....வாழ்த்துக்கள் சுவாமி அவர்களே

    • @ananthakumar324
      @ananthakumar324 Год назад

      அவன் தமிழன் இல்லை டா.
      ஆரிய பிரமானன்.

  • @johnsundar568
    @johnsundar568 3 года назад +38

    இவ்வளவு திறமை, விட்டுக் கொடுக்காத நேர்மையிருந்தும், தனக்கான ஓர் இடத்தை நிலைநாட்ட இயலாத கோமாளி..

  • @giritharansr3905
    @giritharansr3905 2 года назад +3

    உள்ளதை உறக்கச்சொல்வேம் உலகிற்கு. என்னுடைய சட்ட ஆலோசகர் அண்ணன் சு. சாமி

  • @zeradestinations1673
    @zeradestinations1673 4 года назад +21

    Thalaivan da 🔥🔥🔥

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 4 года назад +78

    This man is a Beast!

  • @rajallmudhu2723
    @rajallmudhu2723 2 года назад +7

    நல்லா விளக்கமாக எடுத்துரைத்தார் சிலீம் சார் நன்றியுடன்

    • @rajasekarank6080
      @rajasekarank6080 3 месяца назад

      எம் பி பதவி ஒதுக்கவில்லை வயித்தெரிச்சல் நம்ப்முடியாத அரசியல்வாதி இவ்வளவு நாள் பேசதவர் இப்போது பேசக்காரணம் கூட்டு கட்சில சேர்கவில்லை வயித்தெரிச்சல்

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 года назад +5

    Vera marii 🔥

  • @parthasarathy9117
    @parthasarathy9117 5 лет назад +37

    தலைவர் போலவே குரலும் சிம்மம் தான்

  • @damidamiyan243
    @damidamiyan243 5 лет назад +163

    Powerful person against corruption. Very intelligent politician. Pride of India and Tamil nadu.

    • @naturelovernaturelover1159
      @naturelovernaturelover1159 3 года назад +10

      Not pride man... Block mark of Tamilnadu

    • @adithya1151
      @adithya1151 3 года назад +10

      @@naturelovernaturelover1159 y nee kooda corruption la avarukitta matitiya...

    • @Purple_Neon
      @Purple_Neon 3 года назад +4

      @@naturelovernaturelover1159 poda dei😂

  • @Bose-et8fc
    @Bose-et8fc 3 года назад +10

    One of the brave man india

    • @Bose-et8fc
      @Bose-et8fc 3 года назад +3

      One of the brave man in lndia

  • @sureshcs4820
    @sureshcs4820 3 года назад +19

    மிக நேர்மையான மனிதர் மிக தேர்ந்த அரசியல்வாதி இவரைக் கண்டால் அனைவரும் அஞ்ஜி நடுங்குவார்கள்

  • @drskb2934
    @drskb2934 5 лет назад +83

    அவன் மேல் கோபம் இருந்தாலும் தன் நிலைப்பாட்டில் இவ்வளவு உறுதியாக இருந்தார் என்று கேல்விப்படும் போது கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் சுப்பிரமணிய சுவாமியை 😀

    • @sivaperumang4313
      @sivaperumang4313 3 года назад +1

      ஒரு மா மணி தர் திரு சு.சா அண்ணாரின் சேவை சிறக்க நான் என் போல் பலர் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் வாழ்த்துகிறோம்

    • @senthilsenthimnaveen2828
      @senthilsenthimnaveen2828 3 года назад +2

      தில்லு வெனும் ல

    • @senthilsenthimnaveen2828
      @senthilsenthimnaveen2828 3 года назад +1

      எனக்கும் அவர பிடிக்காது இருந்தாலும் தில்லா பேசுறது எனக்கு பிடிக்கும்

    • @jothilingam8944
      @jothilingam8944 3 года назад

      @@sivaperumang4313
      P0

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 3 года назад

      @@sivaperumang4313 fake id

  • @KarthikGurudewa108
    @KarthikGurudewa108 4 года назад +64

    He is real chanakyan,,knows where hit n stabilize,,I realize the Vedic knowledge plays the main part for his intelligence,,bravo supramaniam swamy🕉🕉🕉🕉🕉🇮🇳🙏🙏🙏
    I'm tamil Indian from malaysia🇲🇾

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      தேச துரோகி

  • @foreverindian715
    @foreverindian715 2 года назад +41

    The only man who says we can rule India without income tax. The man who stands for truth. An inspiration to many youngsters. Ask questions even if it is his party at the receiving end.

  • @jothibass1444
    @jothibass1444 3 года назад +10

    இவர் ஒரு மனிதர் அய்யா சுப்பிரமணிய சுவாமி. ஊழல் வாதிகளை இந்த நாட்டை விட்டு விரட்ட வந்த மகா கடவுள் என்றுதான் சொல்ல முடியும். சூப்பர்

  • @blackpanther8759
    @blackpanther8759 6 лет назад +159

    Wow ...mass kaatirukan ya manushan !!!

    • @srividyadhardantu6
      @srividyadhardantu6 5 лет назад +9

      Super man

    • @divyabharathi502
      @divyabharathi502 5 лет назад +4

      Adhuuuuuuuu Tamilan daaaaaa pinnna adichu thoooki patttaya kelambuvom daaaaaa hassssssss hassssa

    • @selvaraj4131
      @selvaraj4131 5 лет назад +2

      black panther until mm

  • @narasimhangopinath1559
    @narasimhangopinath1559 6 лет назад +34

    Big fan of Swami

    • @sekaranthangayan7524
      @sekaranthangayan7524 4 года назад +1

      Pantri parthal ellorum othungi
      Poy viduvargal.payanthu alla.natram vendum entruthsn.

  • @mksvinothkumar
    @mksvinothkumar 2 года назад +3

    Super history
    Super bgm voice
    படம் எடுத்தால் பயங்கரமா இருக்கும்

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 Год назад +10

    Wonderful brain 👌👌👌👌👌

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 6 лет назад +33

    Super Hero subramaniyan swamy

  • @sriraj3043
    @sriraj3043 6 лет назад +7

    உலகத்தில் உள்ள பல நாடுகளின் தலைவர்களிடம் நண்பர்
    சிறந்த அறிவாளி
    உண்மைக்காக போராடுபவர்
    யாருக்கும் பயப்படாமல் இருப்பவர்.
    டாக்டர் பட்டம் பெற்றவர்.
    பல மொழிகள் அறிந்தவர்

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      டாக்டர் patam🥰யாரு வேண்டுமானாலும் வாங்கலாம்.

  • @josephraj9763
    @josephraj9763 3 года назад +13

    I do not like this man for his some of speeches about tamils. But I respect him as he was always against corruption. That is a big achievement for any politician.

  • @mariyaduraim1953
    @mariyaduraim1953 2 года назад +5

    Really Amazing Swamy.... Lovable man

  • @dinakaranvelusamy7760
    @dinakaranvelusamy7760 4 года назад +7

    உன்மையில் இவர்தான் மணிதர்

  • @shatheesh.jayaram
    @shatheesh.jayaram 6 лет назад +31

    Very well compiled article. Good work. Congrats

  • @bala0
    @bala0 3 года назад +4

    Vera 11 sir.....

  • @suroshiva359
    @suroshiva359 3 года назад +5

    Vera...level... Real... Hero...

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 5 лет назад +47

    Mr. S.. Swami ji great political leader super swami ji you correct Sir

  • @aathamjems5200
    @aathamjems5200 4 года назад +41

    தமிழினத்தின் முதல் அடையாளம், இந்திய நாட்டின் அடையாளம் எங்க தெய்வம் சுப்பிரமணிய சாமியே தான்
    ,வாழ்க சுவாமி

  • @shanmugasakthi2134
    @shanmugasakthi2134 3 года назад +2

    Wow super

  • @nimmis3794
    @nimmis3794 3 года назад +7

    சூப்பர் இவர் மாபெரும் சக்தி தான் போல் உள்ளது 👍👍👍

  • @vigneshmohan9422
    @vigneshmohan9422 6 лет назад +191

    Respect! Hope he becomes finance minister

    • @mercyrajathi7903
      @mercyrajathi7903 5 лет назад

      Kurina

    • @sudhatalks4970
      @sudhatalks4970 5 лет назад +7

      He is sole responsible for Rajiv's assassination..

    • @sudhatalks4970
      @sudhatalks4970 5 лет назад +1

      @ain't your mama search in youtube his history and biography

    • @pradeepv.7157
      @pradeepv.7157 4 года назад +2

      If he becomes finance minister then all indians would become beggars.

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 5 лет назад +14

    The Real chankya...
    ware wah...great.
    keep going...Mr.Swamy.

  • @Teen_Toon
    @Teen_Toon 2 года назад +5

    This video is published before 3 years but the views is till increase the comments is till increased..... Proud to the fan of Mr. subramaniya swamy

  • @sekarsekar8534
    @sekarsekar8534 Год назад +1

    👍👍👍👍👍 சுப்பர்

  • @36yovan
    @36yovan 3 года назад +8

    *கடைசி நாட்களை சிறையில் கழிக்க வேண்டிய நிலை வந்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. *What you sow that you will reap, wait and watch !*

    • @jedsamy4221
      @jedsamy4221 Год назад

      இவன் அமெரிக்க கைக்கூலி ராஜீவ் காந்தியின் கொலையாளி

    • @rajendran2953
      @rajendran2953 Год назад

      Kalithingaporan

  • @rajeshn967
    @rajeshn967 6 лет назад +627

    இவர் அனைத்து தலைவர் களையும் சீண்டுகிரார் ஆனால் இவரை யாராலும் சீண்ட முடியவில்லை.!!! ஏன்?

    • @ramalingamkanniappan8843
      @ramalingamkanniappan8843 6 лет назад +16

      Rajesh N Ramjethmalani on Swamy:
      "This diseased insect"
      "His has been a life of character assassination, malicious mendacity and sordid blackmail of any one who happens to cross his path. No body has been able to deflect him from his criminal course of conduct because few have the inclination to take on this vicious viper and expose him for what he really is."

    • @mr.k5806
      @mr.k5806 6 лет назад +37

      He has influences all over the globe.. Thats why..

    • @rraj1991
      @rraj1991 5 лет назад +36

      Ivana oru aalave madhikala adhan.....

    • @krishnathasangobalasingam6795
      @krishnathasangobalasingam6795 5 лет назад +25

      அரசியல் விளையாட்டுக்கு இவர் தேவை

    • @subasht2114
      @subasht2114 5 лет назад +21

      Cia agentah iruparo

  • @revathisrinivasan2708
    @revathisrinivasan2708 2 года назад +3

    Intelligent 🧠 man brilliant person

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 Год назад +1

    ஞாபக மறதி பேராசிரியர்
    என்பதற்கு சிறந்த
    உதாரணம் இவர்தான்.
    நெல்லையில் நடந்த
    சம்பவத்திற்கு பிறகு
    யாரும் இவரை திருமண
    விழாவுக்கு அழைப்பது
    இல்லை.

  • @ticktock2690
    @ticktock2690 6 лет назад +16

    Salute Sir..Jai Hind

    • @joseganesh9030
      @joseganesh9030 6 лет назад +1

      mental illuminate

    • @ticktock2690
      @ticktock2690 6 лет назад +2

      Jose Ganesh ...illuminate? Hahaha why?

    • @sathishindian1312
      @sathishindian1312 5 лет назад +2

      +Jose Ganesh பாதிரிகளுக்கு போண்டாடியை படையல் போடும் கூட்டம்

  • @chandrasekaranshunmugavel9961
    @chandrasekaranshunmugavel9961 3 года назад +52

    எவ்வளவு நேர்மை, திறமை இருந்தாலும் பழிவாங்கும் எண்ணம் கொண்ட இவர் ஆட்சி செய்வதற்கு அறுகதை அற்றவர்.
    அதனால்தான் மோடி இவரை சற்று தூரத்திலேயே வைத்திருக்கிறார்.

  • @sivaiv7636
    @sivaiv7636 2 года назад +3

    Omg, its just unbelievable great political journey, hats off

  • @theoccationguy
    @theoccationguy Год назад +8

    Pride of India jai hind 🇮🇳

  • @anbarasumechanical
    @anbarasumechanical 5 лет назад +54

    attitude ku best example... don't expect compromise from him..

  • @tamilselvanu3838
    @tamilselvanu3838 5 лет назад +62

    Delhi IIT professor wow great

  • @MrJetjv
    @MrJetjv 3 года назад +6

    கில்லாடி கிங் தான் நம்ம ஆளு.

  • @arun_mech_engineer
    @arun_mech_engineer 2 года назад +3

    Came to know first time about him,
    Brave 💪 Politician

  • @srikanthbanje5564
    @srikanthbanje5564 5 лет назад +45

    Love from Telangana state,I like Subramanian Swamy

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 5 лет назад +24

    Knowledge person

  • @VishalSharma-fr5eu
    @VishalSharma-fr5eu 2 года назад +15

    My inspiration in politics..no one to replace🔥🔥🔥🔥🔥

  • @rajaalaga2644
    @rajaalaga2644 Год назад +2

    Great man

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 5 лет назад +31

    சிப்பிக்குள் முத்து போல சாதாரண ஆளுனு நினச்ச சுவாமி இவ்வளவு பெரிய ஆளா..செம..

  • @rishiragaa3489
    @rishiragaa3489 6 лет назад +97

    well said...he's a very very brilliant politician but unfortunately he dont have people's support....

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 3 года назад +51

    The first man in India declare that DNA found in all caste are the same in all Indian. He proof and destroyed that there's no caste in the society. Even he spoke this point in front of Kanji Peedam Leader.

    • @raghulsrhv915
      @raghulsrhv915 3 года назад +8

      He told that not only to abolish caste but also to prove that spearatist ideology like kannadika race,Tamil race,malayali race, dravidian stock are false and India is bound with unity

    • @johncletus369
      @johncletus369 Год назад

      @@raghulsrhv915 so are the British and Pakistan we're all brothers

  • @gmanikandanmca
    @gmanikandanmca 2 года назад +2

    Beast சுவாமி... ஒரு பயலும் இவரை அசைக்க முடியலை

    • @kasiviwanathanm1778
      @kasiviwanathanm1778 Год назад

      ஜெயலலிதாவிடம்
      அடிவாங்கியதை தவிர.

  • @thiruselvam6637
    @thiruselvam6637 5 лет назад +85

    He is a real hero I support swamy

    • @vel3263
      @vel3263 3 года назад

      @Anthuvan Anbu அட ஆமைக்கறி தின்னி மூக்கு நோண்டி பயலே🐢🤣😂 இவரோட பெயரை சொல்ல கூட உன்ன மாதிரி டம்மி பயலுகளுக்கு தகுதி கிடையாது டா... 😂🤣 காமடி பீஸ் பய்யா... அதே யூத பாப்பாத்தி இந்திரா காந்தியையே கதற வைத்த கண்ணியமிக்க தலைவர் சுப்பிரமணிய சுவாமி 🔥🤩 ஆமைக்கறி சைமன் தும்பி காமடி பீசுகளா😃😂🤣

  • @mr.abdulkareem3522
    @mr.abdulkareem3522 6 лет назад +196

    ஒபாமாவ கூட விட்டு வைக்க வில்லையா

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 года назад +10

    அடேகப்ப இந்த ஆளு. 😯😯😯😯😯 வேற level yaaaaaa . Ena story😮

  • @selvaganapathielangovan6913
    @selvaganapathielangovan6913 3 года назад +1

    Aatu manthaikulla oru havard vantha apdi than..... sema goose bumps thala

  • @sudhakars1293
    @sudhakars1293 4 года назад +296

    In the age of 26, he was appointed as professor in IIT

  • @ashoksunbeam
    @ashoksunbeam 6 лет назад +143

    Seeing his education and brilliance he should be made PM of India

    • @kumaran8062
      @kumaran8062 5 лет назад +11

      Nadu nasama pogum.

    • @eldergod4817
      @eldergod4817 5 лет назад +11

      @@kumaran8062 poda venna

    • @arunachalam1996
      @arunachalam1996 4 года назад +2

      இவன் கல்விமான?, அறிவாளியா? காவேரி தண்ணீர் குடித்தமக்களை குடிக்க கூட தண்ணீர் தரமாட்டேன் என சொல்லும் இவன் உன் மீது கருணை வைத்து மாட்டு மூத்திரம் குடிக்க தருவான் ஏன் என்றால் மூத்திரம்ம்,கடல் நீரும் உப்புகரிக்கும் என உங்களை போன்ற மேதைகளுக்கு நன்றாகவே,தெரியும்.

    • @ramachandrarao4553
      @ramachandrarao4553 4 года назад

      @@arunachalam1996 then

    • @tiger1995grvr
      @tiger1995grvr 4 года назад +6

      @@arunachalam1996 kiruku kuthi unaku avalothaan arivu nu sollu seeman stalin evanumay kaaveri thani kondu va ra maathaanga

  • @ragasportswearragasportswe9750
    @ragasportswearragasportswe9750 3 года назад

    Semma

  • @balubalu5932
    @balubalu5932 3 года назад +17

    HE IS PERFECT,AS HE IS UNSCATHED, INCORRUPTIBLE...,COURAGEOUS ENOUGH TO CRITICISE HIS OWN PARTY MINISTERS

  • @User01029
    @User01029 6 лет назад +73

    People born after 80s and new age poraalis cannot even imagine the guts of Subramania Swamy. He is the great grandfather for all these recent poralis

    • @thatcherkeaton7407
      @thatcherkeaton7407 2 года назад +1

      instablaster

    • @ramasamy4281
      @ramasamy4281 2 года назад

      அஅஅ அ ்்அஅஅ்்அ்்்அஅஅஅஅ்அஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்்அஅஅஅஅஅஅஅஅஅ்அ்்்்அஅ்அஅஅ்்அ்்அஅஅஅஅஅ்்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்்அ்அ்்அஅஅஅ்அஅஅஅ்அஅஅ்்அஅஅஅஅ்்்அஅஅ்்அஅஅஅஅஅ்அஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅ்அ்

  • @rsbslp1
    @rsbslp1 5 лет назад +33

    Salute to News 7 channel... for their exemplary documentary on various topics...

  • @muraleetharanparameswaran6252
    @muraleetharanparameswaran6252 3 года назад +1

    HEADS UP@TO MR.SUPERAMANIYASUVAMY@SUPPER@GOD+BLESS@GOOD LUCK@THANKS GOR THE DOCUMENTRY

  • @v7naturelover783
    @v7naturelover783 2 года назад +12

    Thalaiva ninga vera level 🔥🔥🔥
    Ivlo naal ungala patri தெரியாம போய்டுச்சு 🙄

  • @mrsrinathraju
    @mrsrinathraju 5 лет назад +84

    Man who sent Jailalitha to Jail.

    • @orkay2022
      @orkay2022 3 года назад

      Yes so cruel 😭

  • @gkrjob
    @gkrjob 6 лет назад +61

    Subramania Swamy, Ajith dovel, Gurumurthy are all important people and we need it for India. Highly diplomatic & right people to handle our politicians.

    • @gkrjob
      @gkrjob 6 лет назад +5

      Seeman BJP fg -If you would have watched guru movie & Madhavan character, you could have understood about Gurumurthy's importance to this society . This person was offered MP seat but he ignored. One who is not greedy in the society & raise voice for the issues, certainly we need to appreciate. He is not an asshole. He is a pain for an asshole corrupted politicians & fraud business man

    • @humananimalequal2505
      @humananimalequal2505 6 лет назад

      Ellarume pannan payaluvo

    • @rajendrantgi4134
      @rajendrantgi4134 6 лет назад

      gan kum san tom

  • @bitsnbytes7972
    @bitsnbytes7972 Год назад +2

    great

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    Interesting story!

  • @adhithyan2200
    @adhithyan2200 4 года назад +43

    Subramian Swamy is The Jacksparrow of Indian politics

  • @thangamanim6121
    @thangamanim6121 4 года назад +94

    Pesama na ivarukku fan aagidalamnu irukkan
    What a man

    • @arunjaipal7113
      @arunjaipal7113 4 года назад +9

      Vera Vali illa. BJP panna muttal thanam ivara Tamil natula BJP thalaivara aakathathu thaan

  • @balavignesh198
    @balavignesh198 3 года назад +1

    Idhula oruthar miss panitinga actor prakash raj

  • @Blackshirt.
    @Blackshirt. 3 года назад +4

    One of the great personality. Due to his jibbrish attitude his words are not taken seriously.

  • @vd4941
    @vd4941 5 лет назад +49

    He talks sensible. The problem with Tamil people is that they don’t want to come to reality. They always talk about history but not making history. What he says is the reality

    • @sjai007
      @sjai007 5 лет назад

      Well said..tamil people have become jokers...

    • @kaykaty719
      @kaykaty719 4 года назад

      Tamil peoples super ego

    • @jeyram5380
      @jeyram5380 2 года назад +1

      You are ignorant

  • @psps1983
    @psps1983 4 года назад +27

    சிறந்த ஆளுமை. இவர் திறமையை இந்தியா முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை....

    • @soundharraj7836
      @soundharraj7836 3 года назад

      Aanaallll... Avan oru sangi😊

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 3 года назад +3

      @@soundharraj7836sangi enraal automatic'a kettavan'u unga stereotype veliye podunge BJP'le nallavangalum irukkanga, kettavangalaum irukkanga. Karunanithi mattum periya punniyavathiyaa?

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 года назад

      Ohh

  • @jeyjey4592
    @jeyjey4592 3 года назад

    Vera level

  • @pani5151
    @pani5151 Год назад +2

    He's Excellency leader to tamil community.

  • @kallisperumal3146
    @kallisperumal3146 4 года назад +53

    இவரின் திறமைக்கு ஈடு யாருமில்லை இந்திய அரசியலில். ஆனால் ஸ்திரமான ஒரு நிலைப்பாடு இல்லாததால் மேன்மை அடையமுடியவில்லை.

    • @Aardra2687
      @Aardra2687 3 года назад +1

      நேர்மை உள்ளவர்கள் மேன்மை அடைவது இங்கு சுலபம் கிடையாது.

    • @killerofterrorists5353
      @killerofterrorists5353 3 года назад

      @Moorthy .p swamy sonna statement a clear padichittu pesanum

    • @vel3263
      @vel3263 3 года назад

      @Moorthy .p அட முட்டாபாபயலே... எதாவது தெரிஞ்சா பேசு

    • @mychannel-ju9is
      @mychannel-ju9is 3 года назад

      காலிபய சுப்ரமணியசாமி

    • @vel3263
      @vel3263 3 года назад

      @@mychannel-ju9is உன்ன மாதிரி முட்டா பயலுக எல்லாம் அவர பத்தி பேசலாமா டா?😃😂🤣

  • @srinivasanvenkatesan6239
    @srinivasanvenkatesan6239 6 лет назад +56

    Very big big intelligent personality great warrior clean man. Born brilliant

    • @Sankara.sankara
      @Sankara.sankara 5 лет назад +2

      Like sakuni.islel agent support irukku

    • @MrThangarajR
      @MrThangarajR 5 лет назад

      @@Sankara.sankara use your brain before speaking anything, my friend. Don't tell things out of your imagination

    • @ramachandransandanam7370
      @ramachandransandanam7370 5 лет назад

      Ama othar...

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 3 года назад

    Wow super man brilliantl person.

  • @sivitsivi9916
    @sivitsivi9916 2 года назад

    சூப்பர் சுப்பு

  • @ramanidryder8977
    @ramanidryder8977 6 лет назад +151

    He is living perfect thug life....!!

  • @gkrjob
    @gkrjob 6 лет назад +75

    Kollywood or Bollywood should take movie about this king maker. Swamy is pain for rogue politicians and problem creator politicians. He is a good leader. We need to clone more Subramania Swamy in India 👍

    • @gkrjob
      @gkrjob 4 года назад

      @Vasudevan EnThalaivan Endrum Valvan M list down the name pls. Moreover, those who says swami is incorrect, let them prove. Why none of them are coming in front and are not able to prove?

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr 3 года назад +1

      @@gkrjob Prove what??? The guy has lived in delusion and by begging political parties for a rajiya sabha seat.

    • @gkrjob
      @gkrjob 3 года назад

      @@Danny-wb2zr ha ha. Who said?
      He was offered for different post. I would say read about him. Just browse news7 - about subramania swamy. You will come to know who is swamy. No dmk or admk parties file against swami

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr 3 года назад

      @@gkrjob ha ha different posts by diabolical means. Who organised the famous tea party for Sonia and JJ? Weren't they corrupt at that time or only when SS says they are corrupt they are corrupt....... A certified opportunistic guy...

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 7 месяцев назад

      Avaha Oru Joker 😂😂😂😂😂

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +4

    பெயரிலேயே சுவமி என வைத்துக்கொண்டால் மக்களுக்கு கோயில் சாமி மீது வெறப்பு வராதா.இந்த மாதிரி சுவமிக்கள் அந்த காலத்தில் நிறைய இருந்திருப்பார்கள் போல அதனால் தான் பெரியார் கோயில் சுவாமி இல்லை என்றாரோ.

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 2 года назад

      யாருயாருயாருபெயரில சுவாமி. இரூக்கறதால வா

  • @rasathuraiyohasingam628
    @rasathuraiyohasingam628 3 года назад

    Super...