ஆர்.எஸ்.எஸ்.-ன் கதை | The story of RSS (Rashtriya Swayamsevak Sangh) | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2019
  • ஆர்.எஸ்.எஸ்.-ன் கதை | The story of RSS (Rashtriya Swayamsevak Sangh) | News7 Tamil
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 2,9 тыс.

  • @Rajkumar-cn1zm
    @Rajkumar-cn1zm Год назад +178

    தமிழகத்தில் RSS பற்றி தற்போது அதிகம் பேசுறாங்க, ஏன் இங்க வந்து பாத்தன். இந்த விடியோவை பார்க வைத்த தமிழக உதிரி கட்சிகளுக்கு நன்றி....

  • @forgivenessgod1129
    @forgivenessgod1129 4 года назад +238

    இந்து அமைப்பு என்பது அவசியம் தான் .. ஏனெனில் அனைத்து நாடுகளிலும் அவர்களின் கலாச்சாரத்தை காக்க ஒரு அமைப்பு உள்ளது.. அதேபோல் நம் நாட்டிலும் இருப்பது நல்லது தான்.. ஆனால் அதனை வைத்து அரசியல் செய்வது தவறாகும்.. ஏனெனில் நாடு வேறு இயக்கம் வேறு, இந்தியா என்பது அனைத்து மதங்களும் உள்ள ஒரு நாடு.

    • @DHANALAKSHMl
      @DHANALAKSHMl Год назад +13

      ivanga illa na Hinduism low and decrease agirukum 🇮🇳

    • @bethewayur6369
      @bethewayur6369 Год назад +5

      @@DHANALAKSHMl u r right ❤️

    • @shivakrishna1167
      @shivakrishna1167 Год назад

      @@DHANALAKSHMl நீ கூறுவது முற்றிலும் உண்மை... ஒரு காலத்தில் தங்களை செக்குலர் என்று கூறும் அரசியல் வியாதிகள் இந்து தெய்வங்களை வெளிப்படையா வணங்கினால் சிறுபான்மை மக்கள் வாக்கு கிடைக்காது என்று கோவிலுக்கு செல்லமாட்டார்கள் ஆனால் மோடி வந்த பிறகு செக்குலர் அரசியல் வியாதிகள் காவடி எடுத்து கோவிலுக்கு செல்கிறார்கள்....

    • @venkatramesh3333
      @venkatramesh3333 Год назад

      நல்ல கருத்து நண்பரே நம்மைப் போலவே மற்றவர்களும் இருக்கிறார்களா ...என்பதே என் கேள்வி ஷ்யாம் பிரஷாத் முகர்ஜி யாருடைய உந்துதலில் கொலை செய்யப் பட்டார் என்பது தங்களுக்குத் தெரியுமா ....மற்றும் உலகிற்கே ஒப்பில்லா ஓர் நூலினை வழங்கிய ஒப்பழக்கற்ற ஒருவர் இனிமையானவர் அனைவரையும் மதிக்கும் குணமும் நிதானத்துடன் பழகும் தூயவர் அவரை ரயில் தண்டவாளத்தில் கொலை செய்து போட்ட கயவர்கள் முகல்சராய்ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த அவரின் இறப்பிற்கு யார் காரணம் என ஓர் வழக்கனைக் கூட நடத்ததாத வெள்ளைக் காரப் பெண் லேடி மண் பேட்டனை வப்பாட்டியாய்க் கொண்ட தெரு பொறுக்கி நாய் காமபிண்டம் ஜவஹர்லால் நேரு பிரதமரின் செயல் எப்படிபட்டது நினைத்துப் பாருங்கள் மறைக்கப்பட்ட வரலாறு நிறைய உள்ளது நண்பரே என்ன செய்வது ஓர் நல்ல புனித ஆத்மாக்களும் ,ரிஷி முனி ஞானிகளும் வாழ்ந்த இந்த பாரத த் தாய் அத்தனையையும் பார்த்து சகித்து வருகிறாள் கயவர்கள் திருட்டு ரயில் ஏறி வந்த திராவிட மொழி ஜாதி மத. அரசியல் வெளி நாட்டு கைக் கூலிகள் என்ன செய்வது ...நல்லது ஓர் நாள் வெற்றி பெரும் தர்மம் வெல்லும் ஜெய்ஹிந்த் வந்தே மா தரம் பாரத் மாதா கீ ஜே. வெல்க. வெற்றி தாமரை

    • @venkatramesh3333
      @venkatramesh3333 Год назад

      தீன தயாள் உபாத்தியாயா பற்றி குறிப்பு இன்டர் நெட்டில் தேடுங்கள் ஒப்பில்லா ஆகர்ஷன புருஷர் உண்டென்றால் அவர்தான் ஏகாத்ம மான் தர்ஷன் புத்தகம் அவர் எழுதியது கிடைத்தால் படித்துபாருங்கள் Address...கமலாலயம் பாரதிய ஜனதாவின் தலைமை அலுவலகம் அங்கு சென்றால் உங்களுக்கு இதன் பிரதி கிடைக்கும் நன்பரே ...

  • @selvamk6351
    @selvamk6351 3 года назад +181

    நான் இந்து என்பதில் பெருமை படுகிறேன்

    • @blackbull2550
      @blackbull2550 11 месяцев назад +7

      இப்போது "இந்து" என்று ஒரு மதமே இல்லை, "இந்து" என்பது ஒரு கலாச்சாரம் என்று அவர்களே சொல்கிறார்கள். ஆரிய கலாச்சாரம்!!!. நீங்கள் ஆரியனென்றால் பெருமைப்படுவது உங்கள் விருப்பம். ஆரியர்களை இந்நாட்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள், எங்கே ஒதுக்குவார்கள் ,... எதுவுமே தெரியாது.

    • @prasanthyerramsetti9257
      @prasanthyerramsetti9257 6 месяцев назад +2

      ​@@blackbull2550who is Aryan who is dravidiyan... There is no Aryan are dravidian... Only India that is with hindu

    • @Timjosh.davier
      @Timjosh.davier 6 месяцев назад

      ​@prasanthyerramsetti9257 spammer spotted

    • @prasanthyerramsetti9257
      @prasanthyerramsetti9257 6 месяцев назад

      @@Timjosh.davier missionary rice bag spotted

    • @blackbull2550
      @blackbull2550 6 месяцев назад +2

      @@prasanthyerramsetti9257 Indians are known as Hindus. Till today all religious people from India are called as "Hind / Al Hind" by persians and arabs. Those people came from Anatolia (turkey), Germany, Iran, Israel are known as what? Study history for your knowledge.

  • @dineshkumar-vo3ed
    @dineshkumar-vo3ed 4 года назад +97

    100 Indu irukkara country 10 Muslims happya irukkalam .. Anal 100 Muslim irukkara country LA 10 Hindu happya irukka mudiyathu ... 100% fact

  • @Tncountryfoods
    @Tncountryfoods 4 года назад +267

    கடந்த இரண்டு வருடங்களாக RSS யில் சேர்ந்து என்னால் முடிந்த சமுக பணிகளை சொல்கிறேன்.....
    *Proud**of* i am *RSS*

  • @ratheeshkumar4838
    @ratheeshkumar4838 Год назад +249

    யாரெல்லாம் தற்பொழுது இந்த வீடியோ பார்க்கிறீர்கள் ( 2022 ) 🎉🎉🎉🎉

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 4 года назад +199

    During INDIA CHINA War RSS Play major role as para military work, later Nehru Want to Thanks to them then allow RSS In the Republic day parade RSS Participate with Indian Army 💪💪💪

    • @user-uk4dj3ur7d
      @user-uk4dj3ur7d 2 года назад +6

      Ena ya Veera kudi nu potutu kongu vellalar profile vechu ruka?

    • @alenrohit3343
      @alenrohit3343 Год назад +1

      @@user-uk4dj3ur7d 😂

    • @nidabautista2209
      @nidabautista2209 Год назад

      No such things, don’t fool around, no indian will believe you foolish statement…

    • @xeroxcoffee
      @xeroxcoffee Год назад +1

      Unakenna pa ne paithiyam

    • @mugeshwaran3488
      @mugeshwaran3488 Год назад +1

      allow RSS in Republic day parade 100% reasonable ponit 🇮🇳🇮🇳🇮🇳

  • @ananthkumar4923
    @ananthkumar4923 7 месяцев назад +88

    RSS எப்பவும் இந்தியாவில் இருக்கும்.. வாழ்க பாரதம்.. வாழ்க இந்து மக்கள்..🕉💐🙏🇮🇳

  • @panipuyalblizzard532
    @panipuyalblizzard532 4 года назад +104

    முஸ்லிம் களின் ஒற்றுமை யால் தான் பாகிஸ்தான் எனும் நாடு கிடைத்தது. இந்து களின் ஒற்றுமை இன்மை தான் இன்னும் பாடு படுகிறது இந்த இந்து மதம். பெரும்பான்மை கு அர்த்தம்

    • @danielponmathi9255
      @danielponmathi9255 3 года назад +9

      இந்துக்கள் என்றால் யார்? ஜாதி இந்துக்கள் ஏன் தாழ்த்தப்பட்ட மக்களை இந்துகளாக ஏற்றுக்கொள்வதில்லை?

    • @veeramanithayumanavan2283
      @veeramanithayumanavan2283 2 года назад

      @@danielponmathi9255 உண்மை

    • @kastykad5639
      @kastykad5639 2 года назад

      Oombu

    • @wiibee5610
      @wiibee5610 2 года назад +4

      @@danielponmathi9255 athu unnai pol oru paavadaiku vilaka vendyathulla

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 года назад +3

      @@danielponmathi9255 கிருஷ்தவத்தில் ஜாதி இல்லையா?.....ஜாதி பிரச்சனையால் தான்"நீங்க மதம் மாறினீர்களா?....

  • @kayyes1599
    @kayyes1599 4 месяца назад +37

    உண்மையான தேச பக்தியை உயிரை விட மேலாக மதிக்கும் தொண்டர்கள்
    நமது தேசத்தையும், ஹிந்து மதத்தின் பெருமைகளை காக்கும் புனிதமான இயக்கம்
    ஜெய் ஹிந்த் !

  • @tamilwalah5876
    @tamilwalah5876 2 года назад +49

    சாதியும் உண்டு மதமும் உண்டு எனக்கு ஆனால் எல்லாரும் ஒன்றுதான்

  • @beestickmusic8855
    @beestickmusic8855 4 года назад +304

    இந்த பதிவிற்காக ரொம்ப நேரமாக காத்திருந்தேன் நன்றி🙏💕 நியூஸ் 7

  • @vivekvivek9781
    @vivekvivek9781 4 года назад +292

    Hindustan Bharath mata ki jai. Engalukku thesa thanthi NETHAJI mattume

    • @sora6632
      @sora6632 3 года назад +10

      thats why even after all he did, he was portrayed as a terrorist by congress and british.....one of the reason why i hate congress, coz they always talk like no one other than Gandhi and other congress member fought for the freedom.....

    • @bijaymishra7933
      @bijaymishra7933 3 года назад +2

      👍

    • @ahameddufail7443
      @ahameddufail7443 3 года назад +3

      Super thala

    • @ravanapriyamurthy6843
      @ravanapriyamurthy6843 3 года назад

      Hindugalukku pule umbave mattum yogati ulladu 5000 aandugaaga

    • @rajs34
      @rajs34 3 года назад +3

      Loose naye

  • @mywaymusic9208
    @mywaymusic9208 4 года назад +141

    From Maharashtra love my all Tamil Hindu Brothers long live Sanatana Dharma
    🚩❤️🕉️

  • @dandocus160
    @dandocus160 Год назад +41

    From the compilations it is very clear that RSS has been projected wrongly among public. Had RSS not banned by then government Indians would have grown more stronger to unite entire India. and Indian Tradition and Indian System would have been saved.

  • @amritaprem
    @amritaprem 4 года назад +292

    Ippo secularism pesuvathu hindu kal mattum thaaan..

    • @syedanwar5647
      @syedanwar5647 4 года назад +13

      World la secular country motham 96...
      India adhula onnu!

    • @syedanwar5647
      @syedanwar5647 4 года назад +17

      Albania,azarbaijan,bosnia,burkina-faso,chad,guinea,indonesia,
      kazakhstan,kosovo,mali,nigar,
      northern cyprus,senegal,turkey,uzbekistan,west bank inum neraya naadu muslims majority secular country...
      Secularism pesuradhu hindhukal matum illa...
      Christians majority secular states um neraya iruku...
      Adhula onu ellarukum therinja world la economy la periya country aavum iruka U.S.A...

    • @vigneshwaran9967
      @vigneshwaran9967 4 года назад +3

      Everyone is speaking bro

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 года назад +22

      @@syedanwar5647 dai dai .....secular a irukkunga da first
      Ella religion onnu nu irukkanga
      Un islam thaan perusu unmai nu koovatha

    • @syedanwar5647
      @syedanwar5647 4 года назад +9

      @@faujibindaas90skid
      Na epo unga kita islam dhan perusunu sonnan!
      "Islam enna poruthavarai perusu!
      Ungal madham ungalai poruthavarai perusu!"
      Islam um adhai dhan solludhu!
      "Avaravar madham avaravarkunu..."
      Secularism pesuvadhu hindhukal mattum dhan nu soluradhudhan,hindhu madham dhan perusunra maari iruku!
      Adhanala dhan na ella religion la yum secularism pesuravanga irukanganu sonnan with proof oda!

  • @ramram4978
    @ramram4978 2 года назад +82

    அனைத்து மதங்களும் , சமுதாயங்களும் ஒன்றாக இருக்க வேண்டும்

  • @nathankeerthi4234
    @nathankeerthi4234 4 года назад +117

    தேசியமும் தெய்வீகமும் வாழ்க.

  • @user-lx1md8iq4n
    @user-lx1md8iq4n 4 года назад +82

    இந்துக்களின் காவலன் RSS🚩💪🏿

    • @ragavaragava3014
      @ragavaragava3014 3 года назад +2

      தமிழர்களின்முதல்எதிரிRss

  • @muthukrishnan6992
    @muthukrishnan6992 4 года назад +84

    Savarkar 12 years he was in andaman jail.. No body ll speak this truth

    • @balamuruganb1303
      @balamuruganb1303 4 года назад +18

      அதன் பிறகு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, ஆங்கிலேயருக்கு விளக்கு பிடித்தவன் இந்த சில்லறை...

    • @Karthi_1718
      @Karthi_1718 4 года назад +8

      @@balamuruganb1303 ada lusu paiyale athu avarku mattum eluthavillai avarudan iruparum kuda sethu than. Sethu summa povatharku uyirudan naatukaga poradinar. Un kanukku padi Bharathi kuda kaditham eluthinar
      Paithiyam 😂

    • @balamuruganb1303
      @balamuruganb1303 4 года назад +6

      @@Karthi_1718 உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி...மானத்தை இழந்து மன்னிப்புக்கடிதம் கொடுக்காமல் சிறைதண்டனை அனுபவித்த, காமராசர் போன்ற தன்மானவாதிகளும் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர்...

    • @user-st7ur9sp1r
      @user-st7ur9sp1r 4 года назад +2

      உண்மை நண்பா

    • @Karthi_1718
      @Karthi_1718 4 года назад +2

      @@balamuruganb1303 apo Bharathi manathai ilanthara ?

  • @TheSenthil2012
    @TheSenthil2012 4 года назад +294

    RSS - இந்த பெயரை கேட்டாலே சுடலைக்கும் ஓசிசோறு வீரமணிக்கும் சூத்து எரியும்

    • @enbaraj825
      @enbaraj825 4 года назад +36

      தமிழ் நாட்டுல நீ பிச்சைதான் எடுக்கனும்

    • @TheSenthil2012
      @TheSenthil2012 4 года назад +43

      @@enbaraj825 இன்பராஜ்....மெடிக்கல் கடையில் பர்னால் வாங்கி எரியற சுடலை சூத்தில் தடவவும்

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 года назад +11

      @@enbaraj825 pichai thappu illa, amma va kootu kodukara paru athu than thappu

    • @kombankomban5081
      @kombankomban5081 4 года назад +4

      Yaruppa pitchai ketkurathu 😂😂😂

    • @bharathirajak4474
      @bharathirajak4474 4 года назад +6

      @@enbaraj825 gomma thevudiya

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 9 месяцев назад +32

    ஓவ்வொரு ஹிந்துவும் நான் இந்து என்பதில் பெருமைபடவேண்டும் ஜெய் ஹிந்த் ஓம் காளி ஜெய் காளி

  • @srikanth4666
    @srikanth4666 4 года назад +65

    India is secular because of Hinduism

    • @sollamudiyumavlogs
      @sollamudiyumavlogs 2 года назад +1

      Wrong statement I will warned you for this

    • @rishanth.k.r
      @rishanth.k.r Год назад +5

      @@sollamudiyumavlogs please see afganistan

    • @riyass3495
      @riyass3495 22 дня назад

      You guys were in coma during Babur Masjid destruction against Indian constitution 'places of worship act 1991'?

  • @aanandakrishnanvenkatesbab64
    @aanandakrishnanvenkatesbab64 4 года назад +69

    Abolish caste, unite as hindus

  • @bakkiyanathan
    @bakkiyanathan 4 года назад +146

    தேசமே தெய்வம்....
    இன்னும் 6 ஆண்டுகளில் பாரதம் முழுவதும் காவிகொடியுடன் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம்.
    பாரத் மாதாகி ஜே .... 🇮🇳

  • @vigneshmuthu4259
    @vigneshmuthu4259 4 года назад +14

    Jai Sri ram

  • @vickyhri5198
    @vickyhri5198 4 года назад +13

    நானும் தேசபக்தி கொண்ட RSS தான்

    • @swaggerjagg3r
      @swaggerjagg3r 4 года назад

      ஏன்?

    • @vigneshj6634
      @vigneshj6634 4 года назад

      @@swaggerjagg3r ஒரு தடவை அருகில் நடக்கும் rss சாகாவிற்கு செல்லுங்கள் புரியும் !!!

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 4 года назад +65

    Maththa mathathuku iruka mari Hindu mathathuku RSS VHP thaan 🕉️🚩

  • @vadivelvadivel2863
    @vadivelvadivel2863 4 года назад +72

    பாரில் எல்லா தேசங்களில் எங்கள் உயிர் தேசம் என்றும் தேசப்பணியில் ஆர்எஸ்எஸ்

    • @tamilisai2923
      @tamilisai2923 4 года назад +2

      தேசமா...இந்த நாட்டுக்கு என்ன புடின்கிட்டீங்க டா.... Vellaikkaaranukku மன்னிப்பு கடிதம் குடுத்து அவன் சொன்னபடியே நடந்து..இப்பவும் அவனுக்கு வேலை செய்றீங்க டா...முட்டாள்...உங்களை வைத்து ஆரிய நாய்கள் வாழுது...உங்கள் இனத்தையே அழிகுது

    • @jayasuriyamohanraj7212
      @jayasuriyamohanraj7212 4 года назад +9

      @@tamilisai2923 எப்படி பாய் 1990 ஜனவரி 19 காஷ்மீர்ல ஆரிய இனம் நடத்துன தாக்குதல் போலவா நீங்க சொல்லுற திராவிட மாயை உண்மையாகவே இருந்தாலும் என் தலைமுறையின் கல்வியால் அதை நான் வெல்ல முடியும் ஆனால் இஸ்லாமிய இனம் எங்கள்ளாம் பெருகுகிறதோ அது ஒரு இன அழிவையே ஏற்படுத்துகிறது. சிரியா, ஈரான், பாகிஸ்தான் இப்போ காஷ்மீர்.

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 года назад +2

      @@tamilisai2923 boy un vela(balla) mattum paru

    • @gamingagh0ra
      @gamingagh0ra 4 года назад +2

      @@tamilisai2923 Bhai kargil war la RSS neraya help panirukanga. Neenga Kari vetrathoda niruthunga 🙏

    • @Jumbalaka876
      @Jumbalaka876 3 года назад

      @@tamilisai2923 thayvidiya paiya

  • @rajasekar1680
    @rajasekar1680 3 года назад +39

    தேசப்பற்று, மதபற்று, இரண்டுமேதான் RSS கொள்கை.!

    • @dondon9267
      @dondon9267 Год назад

      மத பற்று ன எல்லா ஹிந்துக்கும் ஒரே சமாம வச்சிக்க மமுடியும் மா உங்களால......

    • @vigneshkumarvk8
      @vigneshkumarvk8 Год назад

      @@dondon9267 yelarum caste ah vitutu Hindus ah unite avom atha RSS solli kudukuthu

    • @dondon9267
      @dondon9267 Год назад

      @@vigneshkumarvk8 neenga ellam appadiyaa irukinga.....😂😂

    • @vigneshkumarvk8
      @vigneshkumarvk8 Год назад

      @@dondon9267 aama na low caste tha aana na soldratha oru pathu per kepanga ippo irruka president kuda low caste tha avanga rss la work panathala ippo president ah irrukanga

    • @blackbull2550
      @blackbull2550 11 месяцев назад

      நாடற்ற ஆரியர்கள் போர் செய்யாமலே, மதம், கலாச்சாரம் என்று மக்களை ஏமாற்றி, தமிழர்களின் நாட்டை இலங்கைபோல் இங்கேயும் கபளீகரம் செய்து தமிழர்களை நாடற்றவர்களாக மாற்ற முயல்கிறார்கள். நாடற்றவன் நம் நாட்டில் வந்து நின்றுகொண்டு "ஒரே தேசம்" என்று சொல்வதும், நான் உன் வீட்டில் வந்து நின்றுகொண்டு "நாம் இந்து, நாம் ஒற்றுமையாக இருப்போம், இது "நமது" வீடு!?" என்று சொல்வதும் ஒன்றுதான்.

  • @kanswe1
    @kanswe1 4 года назад +55

    I was against RSS now realise how important RSS is now for INDIA...
    RSS is now Heart of INDIA...
    RSS is a selfless organisation does great human service without any publicity.

    • @kanswe1
      @kanswe1 4 года назад +8

      @Aryan Gadhvi All fishermen coastal areas are converted as christians as SCs.

    • @kanswe1
      @kanswe1 4 года назад +3

      @Aryan Gadhvi Dont worry after Bengal & AP Tamil Nadu too will become BJP fort work is going on will take 10 years... HINDUS are slowly moving towards BJP especially lower middle class & in rural regions..

    • @abcdwxyz5391
      @abcdwxyz5391 4 года назад +5

      @@kanswe1 stop them bro . I don't have any problem with Jesus or Christianity but there agenda is very bad .
      After changing demographics they LL divide India .
      Read about moplah massacre and tell your brothers about it too .
      How slowly in same way communist came in power in Kerala . Same will happen in Tamil if you guys don't unite and stop casteism .

    • @lovedale4372
      @lovedale4372 4 года назад

      @@kanswe1 100percent right and 10000000000000per wrong. So sorry my dear. U CANT WIN THE GOD. HE DECIDES JUSTICE AND INJUSTICE. I feel sory for you

    • @mathiyalaganmurugasan6597
      @mathiyalaganmurugasan6597 4 года назад

      @@kanswe1 super bro

  • @g.rajasekaranjcbsekar9583
    @g.rajasekaranjcbsekar9583 4 месяца назад +1

    இந்தப் பதிவு போட்ட ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 4 года назад +16

    NEWS CHANNELS CONTROLLED BY BJP.
    ONE DIFFERENT IS AVAILABLE. THAT IS NATIONALIST BETWEEN RELIGIONIST. INDIAN PEOPLE WANT PEACEFUL LIFE. SO ALL RELIGIOUS PEOPLE PLEASE UNDERSTAND WE LIVE BE INDIAN.

  • @SURIYA-jx4rk
    @SURIYA-jx4rk 4 года назад +92

    எத்தனை இஸ்லாமியர்கள் அவர்கள் மதத்தை பற்றிய செய்தியை பார்த்த உடன் இங்கு வந்து அவர்கள் மதத்தை பற்றிய நல்ல கருத்துக்கள பரப்புகிறார்கள் இடையில் மதம் மாறினாலும் இஸ்லாமியர்கள் என்ற உணர்வு உண்டு .
    ஆனால் ஒரு இந்து அவன் மதத்தை பற்றி யாராவது இழிவாக பேசினால் அவனும் சேர்ந்து கேவலம் பேசுகிறான்.....
    ஒரு இஸ்லாமியர் தலையில் குல்லா, ஒரு கிறிஸ்தவர் கழுத்தில் சிலுவை அனிந்துகொன்டு நாம் அனைவரும் தமிழர் இந்து என்ற ஒரு மதமே இல்லை என்கிறார்கள்
    ........ சற்றும் யோசிக்காமல் ........... நான் தமிழன் தமிழன் என்று கத்துரானுங்க ...... ஆனால் அவன் இஸ்லாமையோ கிறித்தவத்தையோ விட்டு கொடுக்கவில்லை......
    அவனிடம் போய் நீ இஸ்லாமியனும் இல்லை கிறிஸ்தவனும் இல்லை என்று சொல்லி பாருங்கள் ..... செருப்பால அடி வாங்காமல் வீடு திரும்ப முடியாது..

    • @himagesh8835
      @himagesh8835 4 года назад +16

      Suriya I yes... me too feel the same... it’s all drama of kulla and pavadais

    • @user-st7ur9sp1r
      @user-st7ur9sp1r 4 года назад +7

      உண்மை நண்பா உங்கள் கருத்து

    • @rebelsaravanan3857
      @rebelsaravanan3857 4 года назад +4

      True

    • @kesshokinzoku8385
      @kesshokinzoku8385 4 года назад +1

      😥😥😥👍🔥

    • @syedanwar5647
      @syedanwar5647 4 года назад +5

      hindhu nu madham onu ilave illa da...

  • @gmarine9156
    @gmarine9156 4 года назад +88

    தேசம் எனது உயிர் மூச்சு 🇮🇳🇮🇳🇮🇳

    • @blackbull2550
      @blackbull2550 10 месяцев назад

      ஆரியர்கள் வந்தேறிகள். இது யாருடைய தேசம் என்பதுதான் இந்த நாட்டின் பல பிரச்னைகளுக்கு, குறிப்பாக மதம் சார்ந்த பிரச்னைகளுக்கு, முக்கிய காரணம். எங்கள் தேசம், எங்கள் மூச்சு. ஆரியர்களுக்கு சீன எல்லையில் தனி மாநிலம், எப்படி ஐடியா?😀

  • @mythilis2948
    @mythilis2948 8 месяцев назад +16

    Thank you for enlightening about RSS, for which I am short of words to appreciate 🙏

  • @sabeetha.b7630
    @sabeetha.b7630 4 года назад +137

    நான் மதம், சாதி அனைத்திற்கும் ஆப்பாற்பட்டவன். நான் இந் மதத்தவன் எனக் கூறுவதைவிட நான் மனிதன் எனக் கூறவே பெருமையடைகிறேன். அனைத்திற்கும் மேலாக நான் தமிழன் எனக் கூறுகையில் பெருமிதம் கொள்கிறேன்.

    • @nadesh007
      @nadesh007 2 года назад +5

      include muslim and Christian

    • @devilff4876
      @devilff4876 2 года назад +2

      @@nadesh007 super

    • @VijiViji-fc4sn
      @VijiViji-fc4sn 2 года назад +11

      Tamilan solvathai vida Indian solunga bas

    • @jkkathir8393
      @jkkathir8393 2 года назад +3

      @@VijiViji-fc4sn poda sunni

    • @cm.dhandabani7777
      @cm.dhandabani7777 Год назад +12

      நான் சனா தான ஹிந்துஸ்தானி💯🚩🇮🇳
      ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
      ஓம் நம சிவாய சரணம் 🙏🙏🙏

  • @vigneshmuthu4259
    @vigneshmuthu4259 4 года назад +52

    Jaihind

  • @uvnandhadhanapal1723
    @uvnandhadhanapal1723 4 года назад +15

    Jai Sriram

  • @sarathkumar5191
    @sarathkumar5191 4 года назад +95

    Proudly say "we r RSS"...🇮🇳🚩🇮🇳

    • @asifmoulim723
      @asifmoulim723 4 года назад +25

      Proudly say we are all maatu moothra kudukis 😂😂😂

    • @vigneshj6634
      @vigneshj6634 4 года назад +11

      @@asifmoulim723 vaanga mister 1/2 🍌 ...😂😂😂😂😂

    • @user-si1tq7mc2q
      @user-si1tq7mc2q 4 года назад +7

      @@asifmoulim723 kulla😂

    • @asifmoulim723
      @asifmoulim723 4 года назад +6

      @@user-si1tq7mc2q slraa maatu moothra kuduki 😂😂😂

    • @asifmoulim723
      @asifmoulim723 4 года назад +3

      @@vigneshj6634 slraa ungammava BJP kaaranuku okka kudthavane 😂

  • @sundarreddy2822
    @sundarreddy2822 4 года назад +106

    Proud to be Hindustani proud to be born in RSS FAMILY MEMBER

  • @travelseries.
    @travelseries. 4 года назад +8

    Tanks News 7 Tamil

  • @RajaRaja-xt5bm
    @RajaRaja-xt5bm 4 года назад +56

    Jai Islam Jai RSS
    We want to fought against terrorism and all other bad deeds of india

  • @venkateshmoorthy4636
    @venkateshmoorthy4636 4 года назад +13

    good thinking....

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 4 года назад +178

    india is a country of rich cultural heritage with different colours,religiues,languages,caste way of life,But there is always UNITY IN DIVERSITY,

    • @Tamil649
      @Tamil649 4 года назад +20

      @Auto Basics so why dasharatha married 60000 wives?

    • @TheBavanirox
      @TheBavanirox 4 года назад +46

      @@Tamil649 then, why Musalmans, following Hindu King dhasarata!

    • @balamuruganb1303
      @balamuruganb1303 4 года назад +14

      @@TheBavanirox Why modi hoisting a national flag in Red fort build by Muslim muhal king ,during independence day..

    • @Tamil649
      @Tamil649 4 года назад +16

      @@TheBavanirox we love hindu's friends ! But we hate hinduthuva.

    • @Er.Jagadeesh
      @Er.Jagadeesh 4 года назад +9

      @@Tamil649 Also, PFI is similar to RSS.

  • @ramkumarias5525
    @ramkumarias5525 4 года назад +29

    1984 and Gujarat issue also historical data.....once again thank you news7

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 года назад

      குஜராத் ல என்னங்க நடந்துச்சு?....1984 ல்

    • @human-wq9vk
      @human-wq9vk Год назад +1

      @@SUNSHINE-UAE Islamic leaders apram Sila Islam ilnaigal Gujarat la irukkura oru railway station la ram mandir kku pona Sila peroda sandai vandhu . idhanala sandai adhigamagi trainoda andha rama bajthargal kolutha pattana . Idhunala Gujarat la kalavaram adhiga machu . Muslims kitta thupakki , bomb yellathaiyum use pannanga . Idhellam avangalukku yapdi vandhirukkum ?
      Idhunala kovapatta RSS Gujarat la kalamiranguchu . Adukku apram oru muraikuda Muslims Venumnu kalavaram pannala .

  • @srikanth4666
    @srikanth4666 4 года назад +58

    Jai hind

  • @ramkumarias5525
    @ramkumarias5525 4 года назад +57

    மிகவும் அற்புதமான வரலாற்றுப் பதிவுகள் நன்றி news7

  • @shivarajan166
    @shivarajan166 4 года назад +94

    Baratha Nadu Valga Valarga.

  • @sameembasha9324
    @sameembasha9324 4 года назад +20

    காந்திய கொன்னுட்டு காந்தியை பற்றி காந்தி பிறந்த நாள்ளையே பேசுறாங்க

  • @shivakumargk3992
    @shivakumargk3992 7 месяцев назад +7

    Congratulations to all swayam sevak ready to sacrifice their life for the nation

  • @Ramkumar_Vlog
    @Ramkumar_Vlog 4 месяца назад +2

    நான் இந்தியன் என் பதில் பெருமை படுகிறேன்

  • @Raja-si4ub
    @Raja-si4ub 4 года назад +60

    RSS உடைய பாடலை முழுமையாக கேட்டு அதன் பொருளை புரிந்துகொண்டாலே நாட்டுப்பற்று தனாக வளரும் அப்பேற்பட்ட மாபெரும் தேசப்பற்று மிக்க இயக்கம்
    RSS🚩🚩🚩.
    இந்த இயக்கம் இல்லை எனில் நம் நாடு பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளாலும் துண்டாடப்படும்.
    ஜெய் RSS🚩🚩🚩
    ஜெய் இந்தியா🇮🇳🇮🇳🇮🇳,
    பாரத் மதாக்கி ஜெய.💪💪💪

    • @shiekibrahimibrahim571
      @shiekibrahimibrahim571 Год назад

      இது.உன்னுடைய.வீண்.கற்பனை.நடுநிலை.ஹிந்துக்களை.தங்களது.ஆதரவாளர்களாக.மாற்ற.சங்கபரிவாரங்கள்.செய்யும்.தந்திர.பிரச்சாரம்.நாட்டை.பிரிக்கும்.முயற்ச்சியை.யாரும்.நாட்டின்.முதல்.தீவிரவாத.இயக்கமே.ஆர்.எஸ்.எஸ்.தான்.பசுத்தோல்.போர்த்திய.ஓநாய்.அதன்.முகத்திரை.கிழிய.ஆரம்பித்து.இருக்கிறது.அதே.இயக்கத்தை.சேர்ந்த.மராட்டியன்.அதில்.இருந்து.வருபவன்ஆர்.எஸ்.எஸ்.ஸுடைய.செயல்.பாடுகுறித்து.மகாராஷ்ட்ராவின்.நான்டெட்.குற்றவியல்.நீதிமன்றம்.பம்பாய்.உயர்.நீதிமன்றம்.மராட்டிய.சட்டமன்றம்.மத்திய.புலனாய்வு.அமைப்பு.மத்திய.உள்துறை.அமைச்சகம்.மற்றும்.உச்சநீதிமன்றம்.ஆகிய.எல்லா.இடத்திற்கும்.மனுகொடுத்து.இருக்கிறான்.அதில்.ஆர்.எஸ்.ஸ்.ஸில்.வெடிகுண்டு.செய்யும்.பயிற்சி.பெற்று.வெடிகுண்டுகள்.செய்து.கொடுத்து.இருக்கிறேன்.நாட்டின்.பல.இடங்களில்.நடந்த.குண்டு.வெடிப்புகளில்.நாங்கள்.தயாரித்த.குண்டுகள்.பயன்படுத்த.பட்டு.இருக்கிறது.ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத.செயல்களில்.ஈடுபடுகிறது.அதனால்.விசாரணை.நடத்த.வேண்டும்.என்று.மனுவில்.எழுதி.இருக்கிறான்.ஆனால்.இதுவரை.எந்த.விசாரணையும்.நடத்த.படவில்லை.நிவ்ஸ்.லாண்டரி.என்ற.யு.ட்யூப்.ஹிந்தி.சேனலுக்கு.பேட்டி.கொடுத்து.இருக்கிறான்.அவன்.பெயர்.ஏக்நாத்.ஷிண்டே.என்பதாகும்.ஹிந்தி.தெரிந்தால்.கேட்டு
      பார்க்கவும்

    • @ramesh0610
      @ramesh0610 Год назад

      Parallelly secure tamil language also. Ethu vanthalum tamilil mozhi peyarthu vara vendum

  • @itachi-.
    @itachi-. 3 года назад +13

    Jai shri ram

  • @mariappanr6101
    @mariappanr6101 5 месяцев назад +1

    Thanks to News 7 Tamil channel for explained about RSS raised history and their patriotism on our country. Heartly salute and Jai Hind.

  • @nikiredmi1376
    @nikiredmi1376 4 года назад +67

    The problem is not RSS which was formed with genuine intentions but after moving politically it's all about spreading hatred and fear among the Non Hindus
    The fear which they have instigated makes the image of BJP RSS in non BJP ruled states like tamilnadu Kerala etc
    According to our constitution and fundamental rights
    All have rights to practice and propogate any relegion here

    • @balakumar581
      @balakumar581 3 года назад +9

      Serupala adipa thevudiya pasagala India Hindu nation 🚩🚩🚩

    • @terces6948
      @terces6948 2 года назад +1

      @@balakumar581 no bro

    • @balakumar581
      @balakumar581 2 года назад +1

      @@terces6948 then will you kill by us bro

    • @terces6948
      @terces6948 2 года назад +1

      @@balakumar581 puriyala bro

    • @balakumar581
      @balakumar581 2 года назад +11

      @jacob vaga sothukum banukum Madham maruna manasthare 😁🖕🗣️

  • @ulaganath202
    @ulaganath202 4 года назад +166

    Rss mela virupam erukuravanga like pannugha i love RSS jai hind

  • @ajaynikam8583
    @ajaynikam8583 3 года назад +50

    Our identity and culture still remains bcoz the organisations working like RSS,Vishwahindu Parishad,Bajrang Dal ,Iskon.etc.

    • @saravanajagan418
      @saravanajagan418 Год назад +1

      well said

    • @SpIdeR-MaN20M
      @SpIdeR-MaN20M Год назад +2

      ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பண்பாடு உண்டு. நாம் ராமரை பிரதான கடவுளாக வழிபடும் முறை இல்லை நமக்கு. நாம் முருகனை தான் வழிபட்டு வந்தோம்.
      புறா வெள்ளை நிறத்தில் இருப்பதால் காகம் வெள்ளை ஆக முடியுமா!?

    • @sridharr2025
      @sridharr2025 Год назад +1

      Vanga aravekadu

  • @yashgupta7315
    @yashgupta7315 4 года назад +34

    Jai hind jai rss🇮🇳🇮🇳

  • @SS-dn2ri
    @SS-dn2ri 4 года назад +83

    இது சரியான விளக்கம் கிடையாது.80 சதவீதம் உண்மை தான். கிலாஃபத் மூவ்மென்ட் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

    • @mohamedsaliha3870
      @mohamedsaliha3870 3 года назад

      Aammam

    • @monstertn7620
      @monstertn7620 3 года назад

      Fack news 7 post mother sothi

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 года назад +1

      கிலாபத் மூவ்மெண்ட் பத்தி நீங்களே சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்

    • @Yaroevano12353
      @Yaroevano12353 2 года назад

      கிளாபத் 1920 bro rss 1925 bro

  • @Karthi_1718
    @Karthi_1718 4 года назад +57

    நாட்டின் இரண்டாவது ஆர்மி RSS ❤️ British ஆட்சிக்கு பெரும் தொல்லையாக இருந்த இந்த அமைப்பில் சேர்த்த எவருக்கும் அரசு வேலை இல்லை என அறிவித்து இருந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். ஜின்னாவின் தனி நாடு கோரிக்கையை சற்றும் ஏற்காத சர்வார்கர் ❤️ RSS ❤️

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 4 года назад +2

      Army aaa sir..... Super Comedy......

    • @Karthi_1718
      @Karthi_1718 4 года назад +14

      @@mohammedriffan7209 அரவேக்காடு சொல்வதை கண்டு சிரிப்பே வருகின்றன. போய் நேரு என்ன சொன்னார் ஏன் உதவி கேட்டார் என்பதை பார்த்து விட்டு வரவும்.
      நீ முஸ்லிம் ஆக இருந்தால் RSS எதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை முஸ்லிம் லீக் செய்த கொடுமை யாம் அறியும் அது உனக்கும் தெரியும் மதத்தை வைத்து நாட்டு பற்று உள்ள அமைப்பின் மீது வெறுப்பு வேண்டாம்.

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 4 года назад

      @@Karthi_1718 Ungalai pondru Ithuvarai 1000 peruhalai Paarthu viten..... Rsss seitha Thondu enna..... Rss amaipin thalaivarhal ethanai per freedom fight laaa Sirail irntharhal..... Vajpai.... Kholvalker Kodutha mannipu kaditha..... Ipothu Rss seitha Kalavaram...... Pondra vishyangal Pothu medail vivathai seivoma..... Makkal pathil sollatum...

    • @madhanagopal9599
      @madhanagopal9599 4 года назад

      @@Karthi_1718 poi maattu moothiram kudi, rss rape panna tha laaiku , thillu iruntha British karana sutrukanum , ganthi ah suttutu inthe peethu peethariya

    • @Karthi_1718
      @Karthi_1718 4 года назад +3

      @@mohammedriffan7209 Ada lusu paiyale savarkar yarunu aachum unaku theriuma da 😂

  • @ramanujamthiruvannamalai4681
    @ramanujamthiruvannamalai4681 Год назад +20

    Jai hind Jai sriram

  • @user-tw7pl9ek6o
    @user-tw7pl9ek6o 3 месяца назад +2

    நான் இந்து என்பதில் பெருமை படுகிறேன்❤❤❤😊

  • @jegankd7087
    @jegankd7087 4 года назад +40

    Jaihind.....

  • @gamingagh0ra
    @gamingagh0ra 4 года назад +33

    Know the difference between RSS and sangh parivar before commenting on RSS

  • @jaya1086
    @jaya1086 5 месяцев назад +18

    இந்த பதிவு போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @asuvarana6997
    @asuvarana6997 4 года назад +5

    our agenda is conserve our people with help of Hindu Gods. we are not against and provoke to any other religion. Hinduism has great tolerance in this world. Still we have been not trying to IMPOSE any religion conversion on the people. our followers maybe do some wrong interpretation. but RSS not against to any religion it support only our hinduism and nationalism. JAI RAM its our hope.

  • @TheRamvinayak
    @TheRamvinayak 4 года назад +46

    You have not mention mappila riots of Kerala 1920 which acted as a catalyst for formation of RSS

    • @arunrajap
      @arunrajap 3 года назад +5

      Mapilla riot happend in malabar district of Madras state. Kerala didn't exist at that time.

    • @thatibfs207
      @thatibfs207 Год назад +3

      @@arunrajap any way Hindus suffered

    • @Sri-vq6qo
      @Sri-vq6qo Год назад

      Bro no one will notice these they just be blind under the name of secularism

  • @manickaraj5034
    @manickaraj5034 4 года назад +62

    தேசம் எங்கள் சுவாசம்🚩பாரத் மாதா கீ ஜெய்

    • @Tamil_Nationalist
      @Tamil_Nationalist 4 года назад +2

      தூ போடா

    • @Vijay-ti4cg
      @Vijay-ti4cg 4 года назад +8

      @@Tamil_Nationalist thu na thuluka thevdiya thana

    • @abineshabinesh
      @abineshabinesh 4 года назад

      @@Tamil_Nationalist 💧💧🌬️🌬️🌬️

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 года назад

      @@Vijay-ti4cg 😂

  • @krishanprabukrishanprabu8714
    @krishanprabukrishanprabu8714 4 года назад +9

    Supper

  • @hemanthdev7270
    @hemanthdev7270 2 года назад +64

    RSS ஒரு நல்ல இயக்கம்.... என்றால் அதில் சாதி அடையாளம் காட்டப்படுவது இல்லை.... திராவிட கலத்தில் சாதிய பாகுபாடு இப்போதும் இருக்கிறது(பார்ப்பனிய எதிர்ப்பு பார்ப்பனரும் ஒரு சாதிய பிரிவு தானே)...SO.I AM PROUD RSS MEMBER 🕉️☸️☪️☮️✝️☯️⚛️✡️☦️🔯

    • @xAntonyx123
      @xAntonyx123 2 года назад +2

      Can muslims join rss??

    • @charlespeter1321
      @charlespeter1321 Год назад +2

      கிறிஸ்தவர்கள் rss ல் இணையலாமா?

    • @kalirajank8794
      @kalirajank8794 Год назад +4

      @@charlespeter1321 yes bro

    • @mybangaloredays
      @mybangaloredays Год назад +3

      @@xAntonyx123 yes..they have to visit nearest branch they can join

    • @xAntonyx123
      @xAntonyx123 Год назад +1

      @@mybangaloredays what will they do there?

  • @parkavancreations2175
    @parkavancreations2175 4 года назад +19

    Jai ram🚩
    Jai hindu🚩

  • @prakashp363
    @prakashp363 4 года назад +209

    Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vishnub5057
    @vishnub5057 4 года назад +46

    RSS THE KING OF HINDUSTAN..

  • @dhamuyogaacademy1900
    @dhamuyogaacademy1900 3 года назад +12

    ஓம்சக்தி

  • @vivayk
    @vivayk 4 года назад +19

    Stop assuming things and please attend a Shakha to understand Sangh. 20 minutes video cannot explain how Sangh works. Lot of assumptions and falsified facts.

  • @Ramprasad85
    @Ramprasad85 4 года назад +40

    Video starts as if praising RSS, but actual intention is to create bad image of RSS I think. It unnecessarily quotes what opposition parties said. News7, please remember, you should only quote authentic source like court order and report of investigation etc, not the opinions of some parties.

  • @krishrjun8517
    @krishrjun8517 3 года назад +8

    Jaii hinth🧡💭💚

  • @rk7566
    @rk7566 2 года назад +2

    எங்களுக்கு தேச தந்தை அம்பேத்கர் மட்டும்

  • @glitzthiru
    @glitzthiru 4 года назад +7

    Jai Sree Ram

    • @mvijay4203
      @mvijay4203 3 года назад +1

      You're welcomed kindly into Hindutva 😊

    • @yrulooking4myname685
      @yrulooking4myname685 3 года назад

      @Mr Ajmal Khan aalah vai othu oluga vittu varumaaru naangal ungalai anbudan alaikirom

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 4 года назад +108

    RSS means Patriots

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 4 года назад +13

      it is an 2.0 version of isis

    • @ManishGupta-yr3cc
      @ManishGupta-yr3cc 4 года назад +8

      @@VelMuruganSuyambu set up bustard

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 4 года назад +4

      @@ManishGupta-yr3cc Ask your mom

    • @kavarchinayagandhamo830
      @kavarchinayagandhamo830 4 года назад +2

      @@VelMuruganSuyambu apd than da enna pudunguva

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 4 года назад +3

      @@kavarchinayagandhamo830 THANK YOU DEAR FOR CONFESSING RSS IS AN UPGRADED VERSION FOR ISIS. THANK YOU THANKS A LOT

  • @VijayKumar-xm3rh
    @VijayKumar-xm3rh 3 года назад +21

    Bharath Matha ki jai

  • @jothipandi1828
    @jothipandi1828 2 года назад +14

    🇮🇳 jai hind
    🚩jai sree ram

  • @selvamk6351
    @selvamk6351 3 года назад +7

    இந்து முன்னேற்றக் கழகம் இருப்பது தவறா
    மற்ற மதத்திற்கு ... இல்லை யா

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 3 года назад +31

    Jai RSS
    JAI BHEEM🙏🙏

    • @biswajeetsahoo1783
      @biswajeetsahoo1783 3 года назад

      Bheem was aginst rss you moron..he was aginst hindutva..

  • @kumaresh.R4952
    @kumaresh.R4952 4 года назад +16

    Jaisri Ram

  • @andioffice6138
    @andioffice6138 3 года назад +5

    Bharath mathaki jai

  • @c.r.hariprasathyadav5787
    @c.r.hariprasathyadav5787 2 года назад +60

    RSS Kingdom of India,💥💥💥💥

  • @tamilnadutournament9082
    @tamilnadutournament9082 4 года назад +64

    gei sree ram

  • @DEEKSHITH_S_NAIR
    @DEEKSHITH_S_NAIR 3 года назад +24

    Rss💥💥💥🔱❤🔱🔱
    From kera

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 года назад +40

    Om Nama Shivya 🕉️

  • @TOP3_8500
    @TOP3_8500 7 месяцев назад +35

    Today RSS is BACK 🔥🚩

  • @ayothiramar28
    @ayothiramar28 4 года назад +37

    உடம்பு சிலிா்க்கிறது வாழ்க இந்து மதம் இந்த முறை அயோத்தியில் ராமா் கோயில் கட்டுங்கள் ஜெய் ஶ்ரீராம் பாரத் மாதா கி ஜெய்

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 4 года назад +3

      Same too bro🕉️

    • @tamilisai2923
      @tamilisai2923 4 года назад +6

      இராவணன் கோயிலை கட்டணும்..ஏணென்றால் பாரத நாடு பைந் தமிழர் நாடு....

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 4 года назад +3

      @@tamilisai2923 vare vaa இது ஆங்கிலேயர் பயன்படுத்திய பிரித்தாளும் யுக்தி சாதி, மதத்தால் ஆங்கிலேயர் பாரத அரசர்களை பிரித்து இந்தியாவை வென்றனர் இதை நீ இங்கு பயன்படுத்த முயற்சி செய்ற தமிழையும் இந்துவையும் பிரிக்க பாக்குற தமிழ் எங்கள் மொழி இந்து எங்கள் மதம் இரண்டும் இரண்டு கண்கள்

    • @tamilisai2923
      @tamilisai2923 4 года назад +3

      @@rgopikrishnan9309 ஆங்கிலேயர் பிரித்தாளும் முயற்சி மக்களிடத்தில் செஞ்சாங்களா..???
      ஆரியன் செஞ்சது....
      தமிழ் பேரரசர்களை ஹிந்து சந்து என்று சொல்லி வருனாசிரமம் nu solli Saathiya பிரிக்க வச்சு...மதம் பிரிச்சு ....தமிழ் குருகுல கல்வி முறையை அழுச்சு...ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட சொல்லி...எங்கள் கோயிலில் அவன் மொழியை திணித்து......தமிழ் இனத்தையே சின்னாpiன்னமா ஆக்கிட்டான்..(அக்கிட்டீர்கள்)

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 4 года назад

      @@tamilisai2923 அப்ப இவ்வளவு செஞ்சாங்கனா தமிழர்கள் பலகீனமானவர்னு சொல்ல வரியா தமிழ் கடவுள் சிவன் உலகத்துக்கே இது தெரியும் தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் அகத்தியர் இந்து இல்லாமல் தமிழ் இல்லை சைவம் வைணவம் பௌத்தம் சமணம் இவை அனைத்தும் சேர்ந்ததே இந்துமதம் இந்து மதம் அல்ல சித்தாந்தம் இந்த நான்கு சித்தாந்தங்களும் இல்லாத ஒரு நூலை தமிழில் கூறு திருக்குறளில் கூட ஆதி பகவன் என்ற வார்த்தையை திருவள்ளுவர் முதல் குறளிலேயே பயன்படுத்தி உள்ளார்

  • @user-xd8il6wd4p
    @user-xd8il6wd4p 4 года назад +63

    பாரத் மாதா கீ ஜெய்🙏🙏

  • @mirrorview9808
    @mirrorview9808 4 года назад +116

    Jai Hind 🇮🇳

  • @Mooilgaisathiya
    @Mooilgaisathiya 29 дней назад

    நன்றி

  • @mathiram6895
    @mathiram6895 4 года назад +39

    I love RSS.... Save for Hindusthan

    • @kaleelrahmanpdm
      @kaleelrahmanpdm 4 года назад +4

      Rss 😂😂😂

    • @DHANALAKSHMl
      @DHANALAKSHMl Год назад +1

      ​@@kaleelrahmanpdm bro respect every religion

    • @kaleelrahmanpdm
      @kaleelrahmanpdm Год назад

      @@DHANALAKSHMl Rss is not religion mr.தற்குறி

    • @DHANALAKSHMl
      @DHANALAKSHMl Год назад +1

      @@kaleelrahmanpdm but without rss Hinduism doesn't have survived bro .. and I'm also Muslim, & உன்ன பெத்த உங்கொப்பன்தான் தற்குறி

    • @shivmur6183
      @shivmur6183 7 месяцев назад

      Rss why not joining armies.
      Rss gang's creating communal caste religion violence. Fake patriots rss

  • @jeyakumar1988
    @jeyakumar1988 4 года назад +42

    தேச பக்த பேரியக்கம் ஆர் எஸ் எஸ்

  • @vigneshkrishnasamy4314
    @vigneshkrishnasamy4314 3 года назад +7

    Nanri
    Thagavalgalukku

  • @vipinpandey6587
    @vipinpandey6587 4 года назад +4

    नमस्ते सदा वत्सले मातृभूमे त्वया हिन्दुभूमे सुखं वर्धितोऽहम् । महामङ्गले पुण्यभूमे त्वदर्थे पतत्वेष कायो नमस्ते नमस्ते ।।१।।
    प्रभो शक्तिमन् हिन्दु राष्ट्राङ्गभूता इमे सादरं त्वां नमामो वयम् त्वदीयाय कार्याय बद्धा कटीयं शुभामाशिषं देहि तत्पूर्तये ।
    अजय्यां च विश्वस्य देहीश शक्तिं सुशीलं जगद्येन नम्रं भवेत् श्रुतं चैव यत्कण्टकाकीर्ण मार्गं स्वयं स्वीकृतं नः सुगं कारयेत् ।।२।।
    समुत्कर्ष निःश्रेयसस्यैकमुग्रं परं साधनं नाम वीरं व्रतम् तदन्तः स्फुरत्वक्षया ध्येयनिष्ठा हृदन्तः प्रजागर्तु तीव्राऽनिशम् ।
    विजेत्री च नः संहता कार्यशक्तिर् विधायास्य धर्मस्य संरक्षणम् । परं वै भवं नेतुमेतत् स्वराष्ट्रं समर्था भवत्वाशिषाते भृशम् ।।३।।
    भारत माता की जय ।।