நான் தற்போது வியட்நாம்மில் உள்ளேன். அதை நான் போரில் நடந்ததை கண்குட பார்க்கிறேன் எல்லா தகவல்களை இங்கு வார் மியூசியத்தில் வைத்து இறக்கிறார்கள். அமெரிக்காவிடம் கைப்பற்றிய விமானங்கள். ஆயுதங்கள் எல்லாம் பார்வைக்கு வைத்து இருக்கிறார்கள். பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. பாதுகாப்பான நகரம். முன்பு இந்த நகரத்தை saigon என்று அழைப்பார்கள். இப்போது HO CHI MINHA CITY என்று பெயர். சென்னையில் இருந்து விமான சர்விஸ் உள்ளது. பார்க்கவேண்டிய நாடு. அன்பான மக்கள்.
ஆம். SAIGON நானும் போயிருந்து அனைத்தும் பார்த்து வந்தேன். சோகம். துக்கம் அடைத்தது. நாங்கள் 1975ல் கைவிட்டு வந்த, எங்கள் தகப்பனாரின் இரண்டு வீடுகள் மற்றும் தோட்டங்கள் வியட்நாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.
இந்த இடத்தில் கொரில்லா போரை பற்றி எந்த ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் நீங்கள் சொல்லவில்லைவியட்நாம் வெற்றி பெற்றதற்கு முழு காரணமே கொரில்லா போர் முறையை தான்...
I have a Vietnamese friend and he says the country was progressing like south korea before communist rule. Now communism rule is corrupted and not much happening. So now Vietnam is open for globalization which means open for corporate companies :p
சார், நீங்கள் இன்னும் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை. எனவே பாகம் - 2 தயாரித்து பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி. MKS. SENTHILNATH
Great warrior leader Ho chi min. But he had considerable Soviet support in while fighting French and US. Without support of another super power you can't win a super power..
no no antha photo naala ulaga naadugal mathila america kodurana therinjaanga but reality us soldiers niraya per sethu poitaanga ivangala adakave mudiyale
Thanks for your very good history, please visit Vietnam, north korea, Russia and take interview with people's. Then we believe that story is true. We know how South Korea, Poland is progressing after communism dropped.
தினேஷ்... நடித்த குண்டு படத்தில் கடைசி ஒரு காட்சியில் ... போர்களத்தில் ஒரு சிறுமி சுண்ணீருடன் பயத்துடன் ஆடையின்றி ஓடிவரும் ஒரு காட்சி வரும்... இந்த ஒரு காட்சி தான் அன்று அமெரிக்காவில் செய்தி தாளில் வெளியாகி பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டு .... பிறகு வேறு வழியின்றி 1976 ல் அமெரிக்கா போரை நிறுத்தி விட்டது..... என்பது சரித்திரம்.....
Respected u r not able to explain about Vietnam as sequence it is hanging here and there. The Americian army could not catch this country because of the leader who had studied our ancient king Raja raja Solan. How he conquired other kingdoms. The leader studied and implemented while war happened with America. Afterlong back Vietnam' s a minister came to India and wanted to see the motherland of Raja raja Solan. The minister of India got shocked and could not refuse it. Indian minister as well the Vietnam's minister flew to Thanjavur. There the minister of Vietnam took sand from there, kept in his pocket. After seeing this act all Indian ministers got shocked. When the leader Vietnam died the following information is written that Raja raja solan's student is sleeping peasefully. I would like to say u that do not hide our pride. Do not be shy saying that i am Indian, Hindu, Tamilian. Jai hind. Save hindus and temples.
I have been to ho chi minh city and went to war museum. U have not said more information about the war. They won war against america by gorilla war and they have built tunnel called cu chi tunnel and hide there inside the tunnel and they attached the americans. U need to say more information about the war. How they actually won with less army people
வியட்நாமிய மக்கள் அன்பானவர்கள் .. நான் வேலை செய்யும் சில நாட்கள் .. அவர்கள் எனக்கு பல அன்பைக் கொடுத்தார்கள்
நண்பா வியட்நாம் எப்படி செல்வது? முழு விளக்கம் சொல்லுங்கள்
@@ravichandran7225 anda naay Nepal Kara na paathutu vietnam nu ooolu udran
@@VigneshKumarK 🤣🤣🤣🤣
உலகில் அமெரிக்காவைத் துரத்தி
துரத்தி அடித்து விரட்டிய நாடு..
வீரவியட்நாம்... உலகமே வியக்கும்..
வீர வியட்நாம் வெல்க...
நான் சுற்றுலா சென்ற ஒரே நாடு வியட்நாம்தான் Superb
Ho chi Minh city யில் நான் ஒரு மாத காலம் தங்கி இருந்தேன் உண்மையிலே மிகவும் அருமையான நாடு .....
Yes
நான் தற்போது வியட்நாம்மில் உள்ளேன். அதை நான் போரில் நடந்ததை கண்குட பார்க்கிறேன் எல்லா தகவல்களை இங்கு வார் மியூசியத்தில் வைத்து இறக்கிறார்கள். அமெரிக்காவிடம் கைப்பற்றிய விமானங்கள். ஆயுதங்கள் எல்லாம் பார்வைக்கு வைத்து இருக்கிறார்கள். பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. பாதுகாப்பான நகரம். முன்பு இந்த நகரத்தை saigon என்று அழைப்பார்கள். இப்போது HO CHI MINHA CITY என்று பெயர். சென்னையில் இருந்து விமான சர்விஸ் உள்ளது. பார்க்கவேண்டிய நாடு. அன்பான மக்கள்.
நானும் ஒரு முறை அந்த மியூசியம் போய் உள்ளேன் அருமை ஒரு மாத காலம் தங்கி இருந்தேன் அருமையான பசுமையான நாடு
Bro
Anga enna work panringa
ஆம். SAIGON நானும் போயிருந்து அனைத்தும் பார்த்து வந்தேன். சோகம். துக்கம் அடைத்தது.
நாங்கள் 1975ல் கைவிட்டு வந்த, எங்கள் தகப்பனாரின் இரண்டு வீடுகள் மற்றும் தோட்டங்கள் வியட்நாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.
இந்த இடத்தில் கொரில்லா போரை பற்றி எந்த ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் நீங்கள் சொல்லவில்லைவியட்நாம் வெற்றி பெற்றதற்கு முழு காரணமே கொரில்லா போர் முறையை தான்...
மிகவும் நேர்த்தியாக சொன்னீர்கள் 👍
100% உண்மை ப்ரோ கொரில்லா போர் உக்தியே வியட்னாம் வெற்றியின் ரகசியம்
Unmai gorilla tactics the forgot..
நான் இரண்டு மாதம் முன்பு வியட்னாமின் ஹோ சி மின் நகரம் சென்றேன். கொரில்லா போர் செய்த முறையை பார்த்தேன். இந்த காணொளி அரைகுறை காணொளிதான்
Main point sollave illa
இத்தகைய வீரம் மிக்க மக்களின் கதையை கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
ஆனாலும் இங்கு பேசுவார் வீரம் விளைந்த மண் என்று
Tamil eallam mattumthan ungalai thalai nimirththum
அமெரிக்காவை
ஓட.ஒடவிரட்டிய
வியட்னாமியர்கள்
இவர்களின்.
ஒப்பற்றதலைவர்கோசிமின்.
நன்றி.
உங்கள் தமிழ் சிறப்பு
China vayum oda oda viratunanga
@@nagasundar9593 oda oda viratta apdi China yennathe thirudi odununga
@@rafigmassthalapathig5977 avanga natta abakarikka vandhanga
@@nagasundar9593 oh apadiya visayam
இது முழுமை பெறவில்லை, இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும்
Please, you see unmaiyin dharisanam
அமெரிக்காவில் இருப்பவனெல்லாம் கொடூரமான காட்டு விலங்குகள்
ஆம்.ஆனால் இந்திய அரசியல்வாதிகள் அதைவிட மோசமானவர்கள்.
நமது நாட்டுக்கு நேதாஜியை போல வியேட்டனாம்கு மின் ஹோய் 👌👌
வியட்னாமிய வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இந்தபதிவு ஒரு முக்கியமான வீடியோ... பதிவிட்டவருக்கு வாழ்த்துக்கள்.... நன்றிகள்.....
பாகுபலி கற்பனை அல்ல நிஜம் வியட்னாமில் 💪💪💪
Goosebumps 😬😬 explain history with bold voice
I love Vietnamese. I was in Vietnam in 2 years❤❤❤❤❤❤❤❤
Watching this from vietnam.I am in hanoi
May Ho Chi Minh rest in peace. A great legend lives forever
2
Thank you
Thank you I expect it
இந்த நேரடி காட்சிகளை..காலச்சுவடுகளையும்...வியட்நாமில் நான் 2022ல் பார்த்து கவலை அடைந்தேன்
அமெரிக்க ஏகாதிபத்திய அரசாங்கம் இப்பூமியின் சாபம்.
வியட்னாமை ஆண்டது....
தமிழ் மன்னன் திருமாறன்....!
🤩😍தமிழ் வாழ்க வளமுடன் 🔥😎
😂😂😂
"ராஜராஜசோழன்"
@@sounther1763
வெற்றி கொண்டார்...
ஆனால்
அங்கே அரண்மனை கட்டி குடியிருந்து
ஆட்சி செய்தது
திரு மாறன்.
Ippo enga tamilans?
Appada a great answer for Vietnam crisis
வாழ்கவே செங்கொடியே❤❤
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரிச்சம் பழத்திற்கு கம்யூனிஸ்ட் கொள்கைகளை விற்பனை செய்து வருகிறது 😂😂
😂😂😂
Bro apd illa avanga kitta fund illa adhan ippa apdi irukku unmai ah communicsm than crt indha ulaghathuku
தமிழனுக்கு தனிநாடு அமைய வேண்டும்.
Poda loosu thaili
போராளிகளிடம் நல்ல ஒருங்கிணைந்த தாக்குதல் தான் காரணம் 🔥🔥🔥🔥🔥🔥
COLD WAR documentary please 🤩🤩🤩🤩🤩
USA: I having advance weapons commies
Vietnam: I having rice fields
USA: You win
Lol
Musik supar thalaivaa
I have a Vietnamese friend and he says the country was progressing like south korea before communist rule. Now communism rule is corrupted and not much happening. So now Vietnam is open for globalization which means open for corporate companies :p
Ungaluku epdi vittenam friends kidaichanga?
If corrpution is there, it doesn't matter if it's capitalism or communism. Anything will get corrupted. And moreover, Vietnam is already globalized.
Thank you sir
சார், நீங்கள் இன்னும் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை.
எனவே பாகம் - 2 தயாரித்து பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி.
MKS. SENTHILNATH
Proud to be a Indian 🇮🇳
😀😀😀😀😁😁😁😁😁😁😁
How about we proved to be an Indian? You fool
@@karunaammaan807 poda nai 😅😅
@@sabarikanthsabari2697poda thavediya paya
How long I've been waiting for this.
Great warrior leader Ho chi min. But he had considerable Soviet support in while fighting French and US. Without support of another super power you can't win a super power..
ivunga chinavayu oda vutrukanga one time😎👐💥💥..periya kai bro...and good people too
Super........ voice news 7
height of the coldwar . communism vs capitalism
Russia best
Documentary about kangayam bulls.....
Why UN didn't punish the USA..
Back ground music thanga villai
Edho oru padathula, Vietnam war end Ku vandhadhuku karanam oru photographer edutha photo nu pathruken, but idhul solaliye.
News 7 pulugurano ?
no no antha photo naala ulaga naadugal mathila america kodurana therinjaanga but reality us soldiers niraya per sethu poitaanga ivangala adakave mudiyale
bunker war nale viyatnam thaanga
now im in Vietnam🇨🇳
Any job vacancy
Theeran chinnamalai story podu inga plz
நிமிடத்திற்கு 50000 குண்டு மழையில்நின்றவர்கள்நாம்ஆனால்வியட்னாம்வேறலெவல்
Ennathu
@@saravana9616 āāāāā
@@saravana9616 āāāāā
@@saravana9616 āāāāāāāāāāā
@@vinothkumarkumar2198 nn
Super voice..... Super
I like to visit Vietnam atleast once
Thanks for your very good history, please visit Vietnam, north korea, Russia and take interview with people's. Then we believe that story is true. We know how South Korea, Poland is progressing after communism dropped.
தினேஷ்... நடித்த குண்டு படத்தில் கடைசி ஒரு காட்சியில் ... போர்களத்தில் ஒரு சிறுமி சுண்ணீருடன் பயத்துடன் ஆடையின்றி ஓடிவரும் ஒரு காட்சி வரும்... இந்த ஒரு காட்சி தான் அன்று அமெரிக்காவில் செய்தி தாளில் வெளியாகி பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டு .... பிறகு வேறு வழியின்றி 1976 ல் அமெரிக்கா போரை நிறுத்தி விட்டது..... என்பது சரித்திரம்.....
Thx news7
BJP RSS ku இந்த வரலாறு சமர்ப்பணம்
அடேட் news 7 அப்படியே
உண்மையின் தரிசனத்தில்
வந்ததை அப்படியே copy பண்ணி அப்படியே செல்லுறாய்
உணக்கு வெக்கம் இல்லையா
உண்மை
Appadinnaa....
Lenin story podunga
Bro pls put Rwanda country history
How do i believe this news for news 7 mama
Respected u r not able to explain about Vietnam as sequence it is hanging here and there. The Americian army could not catch this country because of the leader who had studied our ancient king Raja raja Solan. How he conquired other kingdoms. The leader studied and implemented while war happened with America. Afterlong back Vietnam' s a minister came to India and wanted to see the motherland of Raja raja Solan. The minister of India got shocked and could not refuse it. Indian minister as well the Vietnam's minister flew to Thanjavur. There the minister of Vietnam took sand from there, kept in his pocket. After seeing this act all Indian ministers got shocked. When the leader Vietnam died the following information is written that Raja raja solan's student is sleeping peasefully. I would like to say u that do not hide our pride. Do not be shy saying that i am Indian, Hindu, Tamilian. Jai hind. Save hindus and temples.
Simply super.
Arulmozhi varman is not a hindu....
At 18:30 Korea en vanthathu?
இப்போது இந்தியாவில் நடப்பது முதலாலித்துவ ஆட்சி
ennanga solla varinga??????
Hoshimin real legend
Idhu Huchimin hoshimin illa 🤣
Why Suddenly Korean war comes to the video.
Very good work but slow sound n background music disgusting
Super hero hovchi minh
Thamil eelam follow this way
Right
Prabhakaran anna❤
Tamil eelam whatsapp group join
Together for tamils freedom
இதற்கு இப்போது அமெரிக்கா அனுபவிக்கிறது கொரோனாவால்
Ulaghamey anubavikkuthu
real hero
I have been to ho chi minh city and went to war museum. U have not said more information about the war. They won war against america by gorilla war and they have built tunnel called cu chi tunnel and hide there inside the tunnel and they attached the americans. U need to say more information about the war. How they actually won with less army people
India should be vvvery careful in handling usa.jai hind.
Vietnam veera makkal ithai mathiri namum porittal tamil eelam kidaikum
Plz talk about American civil war.
sammy hari story biograpy please
முழுமையாக போடுங்கள்
Any job vacancy in Vietnam
Redsalute
🥰🇻🇳🥰
Please put the story of gulf war
Soviet Sputnik eviyapothu, America space patri sinthikaveillai
மூன்றாம் உலகப்போரா ? என்னடா இது
வியட்நாம் சந்திக்காத நிலை இல்லை போல
19:00 that’s not north and south Korea🙄
Korea via....
Vietnam ☭
Enna pa edaila vada korea then korea nu solla arambichuta 18:55 ?? Palakka dosham ah😂
கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கொரில்லா போராளிக் குழு வினரை பற்றி தகவல் எங்கே
Gorilla Attack பற்றி பேசாத இந்த
Soft America சார்பு நிலையில் வீடியோ!
Guerilla war pathi oru line kooda sollala ,enna news nee mistake ah
Sir, News Seven Tamil why you are confusing Vietnam & Korea War. You arr 😮😮😮😮😮
After 7 mins why voice modulation change??? 😜
😲😲😮
No full details. Any how made an attempt to express about vietnam
🙏🙏❤️❤️🌲🌲🌎
Sir neenga solra fraud ku yedavadu proof or court order erukka? News 7 mama
Muttal olanga padichittu vandu reply pannu
Koria va Ena ......
He was also follower of Chhatrapati Shivaji Maharaj
இது RSS புருடா !
@@josephandrews5467 it's true da ricebag
@@Naveenkumar-vx8uq
மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் தான் நம்புவான் !
அன்னிய நாட்டை கொல்லை அடித்து வாழும் நாடு அமெரிக்கா
பிரான்ஸ்,பிரெஞ்சு,பிரிட்டன்,இங்கிலாந்து,ஒரே நாடா(அ)ஒரே இனம்மா, புரிதல் இல்லை விளக்கவும்
பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு ஒன்னு ப்ரோ.
பிரிட்டன் மற்றும் இங்கிலாந்து ஒன்னு ப்ரோ
Can you put a srilankan real history? @News7
I hate this bgm to listen at night time 😷
No Escape padam parunga American's Ah oda viduvanunga Vietnamese
America adi vangadha Edam illa Pola😂😂 அடக்குமுறைக்கு எதிரான போர் தொடரட்டும்
Kandippa ottumotham ulaghumum oru nal ethirthu nikkanum eghathypathyathuku appu adikkanum