தலிபான்கள் ஆவார்களா தமிழர்கள்? | Taliban vs Tamils | Unmaiyin Tharisanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 738

  • @vijaydavid2233
    @vijaydavid2233 3 года назад +20

    என் இனத்தின் பெருமையை சொன்ன என் சொந்தங்களுக்கு நன்றி

  • @sasikumar9460
    @sasikumar9460 3 года назад +25

    நாங்கள் ஒற்றுமை இன்றி பிரிந்து கிடக்கிறோம்..

  • @dinud71
    @dinud71 3 года назад +48

    உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
    உணர்வை இழக்கலாமா?
    உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
    கனவை மறக்கலாமா?

  • @manojkrishna9977
    @manojkrishna9977 3 года назад +51

    யாம் எம் முன்னோர்கள் பலரின் வீர விதைகள் ஆவோம். விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்காது... ஒருநாள் விழிக்கும்
    உலகம் அறியும்...
    வாழ்க தமிழ்..

    • @polestar5319
      @polestar5319 3 года назад +1

      பாஸ் விதைகளை வறுத்து side dish செய்தால் சூப்பரா இருக்கும்.

    • @vsubburaj6332
      @vsubburaj6332 3 года назад

      அப்போ தாலிபான்
      தீவிரவாதிகளை ஆதரிக்கின்றீர்கள்... ?

    • @reepro4731
      @reepro4731 2 года назад

      பாஸ் விதைகள் உறங்களாம் பட் காம்ம் உறங்காது

  • @chandirasudan6379
    @chandirasudan6379 3 года назад +33

    அருமையான பதிவு,இறுதியில் தமிழர்களின் தன்மை பற்றி சொல்லியதை கேட்டு பூரிப்பு ஏற்பட்டது.........

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 года назад +32

    தமிழ் மக்களாகிய நமக்கு யாரையும் கெடுக்கும் எண்ணமில்லை, அதே சமயம் நம்மை அழிக்க நினைக்கும் சக்தி எதுவாக இருந்தாலும், எவனாக இருந்தாலும் அவர்களை எரித்து சாம்பலாக்கி விடவேண்டும். வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள்.🙏🙏🙏

  • @murugananthamanand5952
    @murugananthamanand5952 3 года назад +59

    விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்குவோம் வேண்டும் என தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரன் மீது சத்தியம் ‌‌செய்யுங்கள் ⚔️🗡️ வாழ்க தமிழ் இனம் 🗡️⚔️

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 года назад +32

    நாம் உறுதியாக ஈழம் வெல்வோம் ❤️

  • @akilsanakilsan563
    @akilsanakilsan563 4 месяца назад +2

    உண்மை ஒரு நாள் நிலைக்கும் எம் இனத்தின் கொடிஎட்டுதிசையிலும் பரக்கும் உலகமே வியக்கும்

  • @Parvezprabhu
    @Parvezprabhu 3 года назад +9

    நாம் என்பதற்கு முன் நாம் மனிதர் நாமே மனிதர்...
    மனிதநேயம் வாழ்க!

  • @manivannana1130
    @manivannana1130 3 года назад +10

    துரோகம் நம் இனத்தின் சாபம்

  • @visharvillagelife
    @visharvillagelife 2 года назад +4

    தமிழ் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா🔥🔥🔥.

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 3 года назад +136

    தமிழ் நாட்டை தமிழர்முழுமையாக ஆளும் நாளே ஈழத்தில் வெற்றி நாள்.

    • @viewofsounds4133
      @viewofsounds4133 3 года назад +16

      இலங்கை ஒரு நாடு. இந்தியா ஒன்றிய நாடு. அதுல
      தமிழ்நாடு ஒரு மாநிலம்.
      இதுல தமிழ்நாட்டு அரசியலுக்கும் இலங்கை அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

    • @TAMILமுரசு
      @TAMILமுரசு 3 года назад +4

      @@viewofsounds4133 moola awwalawutha

    • @polestar5319
      @polestar5319 3 года назад +8

      அப்போ அரேபிய கலாச்சாரம் பின்பற்றுவோர் அரேபியா போகி விடுவீர்களா.

    • @vijaydavid2233
      @vijaydavid2233 3 года назад +1

      வரலாறு தெரியாமல் பேசாதிர்கள்

    • @arivuselvam7393
      @arivuselvam7393 3 года назад +9

      ஈழம் தோல்வி அடைந்ததற்கு காரணமே அங்கு உள்ள முஸ்லிம்கள் தான், அவர்கள் பிரபாகரன் உடன் சேரவில்லை, மாறாக சிங்கள அரசுகு உதவினார்கள், இதை நீங்கள் ஒப்புக் கொள் வீர்களா நண்பரே, இல்லை என்றால் நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்று அர்த்தம்.

  • @kaviyarasu-143
    @kaviyarasu-143 3 года назад +42

    தமிழன் என்றொரு இனமுன்டு தனித்தே அவர்களுக்கொரு குணம் உண்டு💪💪💪

  • @ArunKumar-gg2ej
    @ArunKumar-gg2ej 3 года назад +69

    வெற்றி வேல் வீர வேல் 💥

    • @hutsonjoel8720
      @hutsonjoel8720 3 года назад +2

      😂😂😂🤣🤣🤣😃😂😂🤣🤣🤣

    • @basavaanand7145
      @basavaanand7145 2 года назад +2

      வெற்றி வேல் வீர வேல் 🔥.

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Год назад +2

      @@hutsonjoel8720 enada pulithi siripu?

    • @Vinayagam520
      @Vinayagam520 Год назад

      @@basavailngayathgameingff5510 avan tamilan illa bro atan sirikuran.

  • @schandrasekar2962
    @schandrasekar2962 3 года назад +14

    அண்ணா உங்கள் குரலில் ஒலிக்கும் தமிழை‌ கேட்டாலே வீரம் வரும். நன்றி.

  • @uwaisuwais4754
    @uwaisuwais4754 3 года назад +6

    இறைவனின் ஏற்பாடு யாராலும் மாற்ற முடயாது

  • @tl.manimaran
    @tl.manimaran 3 года назад +16

    தலைவன் எங்கிருந்தாலும் வாழ்க.
    தங்கள் குரலின் அழுத்தம், வலி,ஏமாற்றம் ஆகியவற்றை நான் உணர்கிறேன்.

  • @powersterieo573
    @powersterieo573 3 года назад +7

    உங்கள் நடு நிலைமையான செய்திகளுக்கு நன்றி

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 3 года назад +52

    தமிழர்கள் தாலிபான்கள் அல்ல . ஆனால் காதலும் வீரமும் வலிமையும் கொண்டவர்கள்

    • @skhan-kx7gw
      @skhan-kx7gw 3 года назад +7

      தன் பெருமை அடிக்கிறதுல தமிழன அடிக்க யாரும் இல்லை

    • @kalaivelu8292
      @kalaivelu8292 3 года назад +11

      @@skhan-kx7gw சரிடா மதவெறியா

    • @purushchennai5253
      @purushchennai5253 3 года назад +1

      Correct

    • @gunarethinamguna5826
      @gunarethinamguna5826 3 года назад +1

      @JUWS region sri Lanka mushlim

    • @reepro4731
      @reepro4731 2 года назад

      With மத வெறி

  • @gvtamilselvem480
    @gvtamilselvem480 3 года назад +36

    தமிழ் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது தமிழ் வாழ்க நன்றி...

  • @naguleshvimal8446
    @naguleshvimal8446 3 года назад +9

    மிகவும் சிறப்பான வரலாற்று மிக்க பதிவு அண்ணா உங்கள் குரலில் மிகவும் நேர்தியான உச்சரிப்பும் கோபமும் கனிரென தெரிகிறது வாழ்த்துக்கள் இதுபோன்ற வரலாற்று தரவுகளை இன்னும் மின்னும் தொடர்ந்து பதிவிடுங்கள்

    • @parames60
      @parames60 3 года назад +1

      சிறந்த பதிவு

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 3 года назад +49

    தமிழன் நியாமானவன் அறத்தின் வழி நின்றவன் எப்போதும் தமிழ் இனத்தை காத்தவன் மொழியை உயிருக்கு மேலாக நினைத்தவன் எங்கும் புகழ் மனக்க எதிலும் தமிழ் மனக்க நினைப்பவன் (((கோவிலிலும் சேர்த்து தான் சொல்றேன்)👏👏👏

    • @meiyarasans8226
      @meiyarasans8226 3 года назад

      First you go and learn what is the spelling for aram

    • @Binzdigital
      @Binzdigital 3 года назад

      மொழி மொழி என பிரித்து தான் தமிழன் இலங்கையில் அழிந்தான்...
      மொழிவெறியன்.
      மதம் சாதி மொழி ..என்பவை மனித இனத்தைப் பிரிக்கும்...

    • @shanmugamk6209
      @shanmugamk6209 3 года назад

      @@Binzdigitals

    • @shanmugamk6209
      @shanmugamk6209 3 года назад

      @@Binzdigital சிவன்

    • @arunpandi2285
      @arunpandi2285 3 года назад +2

      @@Binzdigital உங்க வீட்ல மற்றோருவர் தங்கி இருந்து உங்கள அதிகாரம் பன்றாங்க அப்படினா நீங்க ஏத்துப்பிங்களா அதுதான் இலங்கையில் நடந்தது

  • @vigneshvicky6162
    @vigneshvicky6162 3 года назад +11

    நன்றி IBC Tamil and Crew

  • @bponpandian7936
    @bponpandian7936 2 года назад +13

    ஜயா தாங்கள் கூறும் வார்த்தை உண்மையானது தமிழனுக்கு உறுத்தான மரபு🌿💟🙏💟🌿

  • @தமிழச்சி-ண2ஞ
    @தமிழச்சி-ண2ஞ 3 года назад +44

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் அதனால் தான் ஆப்கானிஸ்தானின் மண்ணின் மைந்தர்கள் வென்றார்கள் ஈழமும் சீக்கிரம் வெல்லும் 💪💪💪

    • @வெற்றிநிலா
      @வெற்றிநிலா 3 года назад +3

      அருமை

    • @maxy9095
      @maxy9095 3 года назад

      🤣🤣🤣

    • @hajbarakabaraka3428
      @hajbarakabaraka3428 3 года назад +1

      தம்பி
      மெயிட் வாயிஸ் என்று
      சத்தமா பேசுரீங்க.
      மத்தவங்க காதில் விலுந்தால் உங்கலை தாலிபான் கை கூலி என்று சொல்வார்கள்.

    • @தமிழச்சி-ண2ஞ
      @தமிழச்சி-ண2ஞ 3 года назад +2

      @@hajbarakabaraka3428 மற்றவன் சொல்வதனால் நான் தலிபான்கள் கைக் கூலி ஆகி விட மாட்டேன் உண்மையை உரக்கச் சொல்வோம் 💪💪💪

  • @baleswaran8541
    @baleswaran8541 3 года назад +72

    நேரம் +காலம் =சந்தர்ப்பம் வரும் வரை காத்திரு உனது வேற்றிக்கு . ….. விண்வதந்திக்கு சேவிசய்க்கதே நம்வீரம் விழ்த்தப்படவில்லை . விதைக்கப்பட்டுள்ளது 🙏🙏🙏👍

    • @nizarzubair6480
      @nizarzubair6480 3 года назад +1

      ஹீலர் படை 2025ல் வரும்

    • @janahabi6072
      @janahabi6072 3 года назад +1

      @@nizarzubair6480 yaaru vanthaalum engal padai vanthaal payamum pakthiyum iyalpaahave varum 🐅

    • @vinuvinushan3935
      @vinuvinushan3935 3 года назад +4

      வாழ்த்துக்கள் உறவுகளே வருவோம்

    • @rrreditz9386
      @rrreditz9386 3 года назад +1

      ❤️

    • @polestar5319
      @polestar5319 3 года назад +1

      வீரம் வீரம் என்று சொல்லுகிறீர்கள், அது என்ன செத்த மொபைல் போனை வைத்து துப்பாக்கி சண்டை, குத்து சண்டை, போடுவீர்களே அந்த வீரமா.

  • @rajkumar-sj5gf
    @rajkumar-sj5gf 3 года назад +8

    தேசிய இனங்களின் போராட்டங்கள் எப்போதும் வீழ்ந்தது இல்லை.
    எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுவார்கள்
    தமிழ் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅

  • @ytmtamil3002
    @ytmtamil3002 3 года назад +22

    சிறந்த எந்த மீடியாக்கள் மூலமாகவும் தொகுக்க முடியாத தொகுப்பு

  • @maduraikaranmk3382
    @maduraikaranmk3382 3 года назад +46

    ஈழ மண்ணை ஆண்ட எல்லாளனின் தமிழ் மகனே
    உன் வீரம் அடங்க மறுக்கும்
    உன் வீரம் என்றுமே மண்டியிட்டது கிடையாது

    • @sajaakanavusajaa1644
      @sajaakanavusajaa1644 3 года назад

      இப்போது மட்டும் என்ன புடுங்கி கிட்டா இருக்கான்.

    • @polestar5319
      @polestar5319 3 года назад

      காமெடி பீஸ் , ஊர்ல இன்னுமாடா உங்களை நம்புறாங்க, உங்களை எல்லாம் உசுப்பேத்தி உட்டு,இலங்கையை இரத்த பூமி ஆக்காம விட மாட்டீர்கள் போல.

    • @arunpandi2285
      @arunpandi2285 3 года назад

      @@sajaakanavusajaa1644 நீ எங்க ஊம்பிகிட்டு இருக்க

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 3 года назад

      @@polestar5319 கலப்பு விந்தில் குறைமாதத்தில் பிறந்த நாயே புறம்போக்கு பிச்சைக்காரன் ஓரமாய் போய் உட்காரு இல்லாட்டி தற்கொலை செய்து சாவுடா விருந்தாளிக்கு பொறந்த தெரு நாயே 😂😂😂😂😂

    • @polestar5319
      @polestar5319 3 года назад

      @@luxmanwinten7755 என்னடா சொல்ற, உங்கம்மா ஓரமா வீட்டுல உட்கார்ந்து இருக்கா, நான் விருந்தாளியாக உன் வீட்டுக்கு வந்து உங்கம்மாவ போட்டு விந்த அவ வாயில அடிக்கவா, தங்கோம் நீ வந்து தொடச்சு விடுறியா, ஒக்கே டா செல்லம்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +5

    என்றேனும் ஒருநாள் தமிழீழம் அடைவது நிச்சயம் ...இது தமிழ் மீது சத்தியம்.

  • @chandrasekar6322
    @chandrasekar6322 3 года назад +9

    என்னை அறியாது எனது விரல்கள் என் மீசையய் முருக்குகிறது.......
    உங்கள் உரை கேட்டு

  • @ஆ.குமார்ஆ.குமார்

    அருமையான பதிவு உங்களின் பதிவை ஏன் அடிக்கடி கிடைப்பது இல்லை

  • @VijayKumar-lb7gt
    @VijayKumar-lb7gt 3 года назад +15

    நாம் தமிழராய் ஒன்றிணையம் 💪💪💪💪

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 3 года назад

      👎

    • @geethasivan8667
      @geethasivan8667 2 года назад +1

      💯👍❤

    • @reepro4731
      @reepro4731 2 года назад

      Chera chola pandiya braman aariyar thiravidar hindu muslim chiristian buddist atheist endu than da thiriyurom

    • @geethasivan8667
      @geethasivan8667 2 года назад +1

      @@reepro4731 ruclips.net/video/UR8b6VIto8c/видео.html bro just hear this song ...this have the answer!!....Naam thamilar!!

  • @அரசியல்தீ
    @அரசியல்தீ 2 года назад +3

    புது வரலாறை தமிழ் இளைய தலைமுறை பிள்ளைகள் படைப்போம் தலைவரின் பாதையில் அரசியலில் வென்று புது வரலாறை எழுதுவோம் 🐯🐯🐯ஒரு புரட்சியாளன் எங்களை வழிநடத்துவான்

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf 2 года назад +2

    மீண்டும் வருவாரா.நம்தேசியதலைவர்.புலிகளின் தலைவர்புகழ்ஓங்குக.

  • @justlike3050
    @justlike3050 3 года назад +14

    🔥 தமிழன்டா🔥

  • @123rajaind
    @123rajaind 3 года назад +8

    தமிழர்கள் புலிகள் ஆவார்களா என்ற கேள்வியை கேட்க வில்லை ஆனால் இந்த தலைப்பு உண்மையில் கேடு கேட்ட சிந்தனை

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 года назад +1

    வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள் என்றும், எப்போதும், எங்கும் வாழ்க.🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @arunakirinathankirushnapil5247
    @arunakirinathankirushnapil5247 3 года назад +6

    இழப்புகளே மனிதரை புடம்போடுகின்றன, இன்றைய இழப்புகள் நாளைய சரித்திரமாகும்.வாழ்க தமிழ்

  • @loganathank.loganathan1288
    @loganathank.loganathan1288 Год назад +1

    அருமை ஐயா நம் ஈழம் மலரும் 🙏

  • @hjaibalaji
    @hjaibalaji 3 года назад +11

    தமிழீழம் ஒரு நாள் வெல்லும்! வாழ்க தமிழ்!

  • @selvababu3820
    @selvababu3820 2 года назад +5

    சாதி, மதம், ஒற்றுமையின்மை இவை அனைத்தையும் தூக்கி எறிந்தால் மட்டுமே தமிழர்கள் ஒற்றுமையாக வாழ முடியும்

  • @தமிழ்-ர4த
    @தமிழ்-ர4த 3 года назад +28

    தமிழ் வாழ்க தமிழர் வாழ்க .

  • @sethugunasethu9782
    @sethugunasethu9782 3 года назад +15

    நன்றி ஐபிசி தமிழ்

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋👋👋

  • @mukunthanr2514
    @mukunthanr2514 3 года назад +9

    ஒற்றுமை, நன்றியுணர்வு இந்த ரெண்டும் தமிழனுக்கு சுட்டுபோட்டாலும் வரவே வராது...
    தமிழ் இலக்கியங்கள் ல இந்த ரெண்டுக்கும் அதிக முக்கியத்துவம் பெற்ற பாடல்கள் மூலமாவே தெரிஞ்சுக்கலாம் தமிழ் இனத்துக்கு ஒற்றுமையும் நன்றியுணர்வும் ஆதிகாலத்துலையே ரொம்ப ரொம்ப குறைவு.

  • @ayeshaayesha7332
    @ayeshaayesha7332 3 года назад +7

    இது தாலிபான்களுக்கு ஏக இறைவனான அல்லாஹ் கொடுத்த வெற்றி ஆகும் அதனால்தான் அவர்கள் வெற்றி கண்டார்கள் இதுவே நிதர்சனமான உண்மை

  • @elangodjango4446
    @elangodjango4446 3 года назад +6

    True tamilan will be proud to have a leader prabhakern

  • @mydinmaya5347
    @mydinmaya5347 3 года назад +4

    Excellent detail sir thank you 🙏🙏🙏

  • @kalaivelu8292
    @kalaivelu8292 3 года назад +13

    நன்றி அண்ணா உங்க பதிவுக்கு 👌 தமிழன் என்பதில் என்றுமே பெருமை கொள்ளுவேன்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 года назад +1

    தலைவர் பிரபாகரன் ஒருவரே போதும்.

  • @v.gopalakrishnan6429
    @v.gopalakrishnan6429 Год назад +1

    தங்கள் சொல் வன்மையே என் நாடி நரம்பெல்லாம் தமிழ் வீர( ஈழ) விடுதலை உணர்வை ஊட்டுகிறது.

  • @manikandanr4960
    @manikandanr4960 3 года назад +2

    தமிழினம் வாழ்க வளமுடன்
    நாங்களும் தமிழர்கள், இழந்த உரிமைகளை
    மீட்டெடுக்கும் வரை ஓயப்போவதில்லை

  • @kalaiyeduppom1930
    @kalaiyeduppom1930 3 года назад +7

    தமிழகத்தில் இன்றும் வீர மறவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் மறவர்களாக

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад +1

    Super jihudu sar s

  • @valarmathijayapragasan9908
    @valarmathijayapragasan9908 3 года назад +40

    அவர்களின் நாடு அவர்களுடையது.. அமெரிக்கா உள்புகுந்தது" தவறானது..இதற்கெல்லாம் அமெரிக்கா பதில்கூறியே தீரும் காலம்"வரும்.

    • @hajbarakabaraka3428
      @hajbarakabaraka3428 3 года назад +2

      இப்படி பேசினால்
      உங்கலை
      தாலிபான்
      தீவிரவாதி என்று
      சொல்லிவிடுவார்கல் சகோ

    • @hihii7198
      @hihii7198 3 года назад +1

      இப்போது அமெரிக்கா போய் விட்டது, தலிபான் கள் பெண்களை அடிமை படுத்தி கொண்டு இருக்கிறார்கள், தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தீவிரவாதி ஆதரவு,
      Afgan மக்களுக்கு இப்போது America கடவுள் போல தெரிகிறது

    • @aravindkrish31
      @aravindkrish31 3 года назад +3

      அப்பொழுது ஏன் மக்கள் கொண்டாடவில்லை....பயந்து வேறு நாடுகளில் புலம் பெயர்கிறார்கள்.....

    • @ayyashcollection3913
      @ayyashcollection3913 3 года назад +1

      @@hihii7198 india thiviravathi pannikalukku poli pasam vanthittu pole 😂😆

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 3 года назад +1

      @@aravindkrish31 கழனி குடிச்ச மாடு மறுபடி பச்சதண்ணி குடிக்க முரண்டு பிடிப்பது இயல்பு

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад +2

    Very great true episode

  • @பிரபாகரன்மணி-ன2வ

    இன்னொரு பிரபாகரன் ஐயா பிறப்பார்

  • @govindasamy2281
    @govindasamy2281 3 года назад +1

    Good congratulations thank you.

  • @devanesamdeva59
    @devanesamdeva59 3 года назад +13

    வீரத்தின் அடையாளம் பிரபாகரன்

    • @polestar5319
      @polestar5319 3 года назад

      தீவிரவாதி

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 3 года назад

      @@polestar5319 கலப்பு விந்தில் குறைமாதத்தில் பிறந்த நாயே புறம்போக்கு பிச்சைக்காரன் ஓரமாய் போய் உட்காரு இல்லாட்டி தற்கொலை செய்து சாவுடா விருந்தாளிக்கு பொறந்த தெரு நாயே புறம்போக்கு 😆😆😆😆😆🖕🖕🖕🖕

    • @reepro4731
      @reepro4731 2 года назад

      தீவிரவாத்தின் அடையாளம்

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 года назад +13

    விடுதலைப் புலிகள் போன்ற ஒரு தரமான ராணுவ- அரசாங்க கட்டமைப்பு கொண்ட இயக்கத்தை சிறு போராட்டக் குழுக்களுடன் ஒப்பிடுவது சற்று சிரமமே. இருப்பினும் பூர்வகுடிகள் தங்களின் நிலத்தை தாங்களே ஆளும் அதிகாரம் பெற்றதில் மகிழ்ச்சி.

    • @skhan-kx7gw
      @skhan-kx7gw 3 года назад +1

      🤔🤔இப்ப ( புலிகள்) தமிழ் நாட்டில் (காட்டிலும்) இல்லையே

    • @dreamcatcher41
      @dreamcatcher41 3 года назад +2

      @@skhan-kx7gw தாலிபன் ஒரு புள்ள பூச்சி அமெரிக்கா அடிக்காம விட்டிருக்கான் னா அந்த பூச்சிய வச்சு அவனுக்கு நிறைய வேலை ஆகவேண்டி இருக்கு னு அர்த்தம்

    • @skhan-kx7gw
      @skhan-kx7gw 3 года назад +1

      @@dreamcatcher41 நல்ல கண்டு பிடிப்பு(பூச்சி) புலி இப்ப என்ன ஆச்சி

    • @dreamcatcher41
      @dreamcatcher41 3 года назад +1

      @@skhan-kx7gw pulla poochi Dan America picha madhri thooki potutu poirukan porukitu po nu. Sanda pottu jaicha madhri urutitu thiriyuranunga

    • @kalaivelu8292
      @kalaivelu8292 3 года назад +1

      @@skhan-kx7gw போடா தேவிடியா மகனே மதவெறி கூதிகளா

  • @guna058
    @guna058 3 года назад +3

    இரண்டாம் பாதி அருமை சகோ👌💥❣️

  • @nandakumar7961
    @nandakumar7961 3 года назад +3

    வாழ்க தமிழ்

  • @pkValavanStyle
    @pkValavanStyle 3 года назад +3

    Brother your voice my language never died...Tamilan brave

  • @senujapooja7234
    @senujapooja7234 Год назад +1

    இலங்கையில் சிங்கள பேரரசால் தமிழர்களுக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது என் குடும்பத்தில் மொத்தம் மூன்று பேரை இழந்துவிட்டேன்

  • @nironiro2595
    @nironiro2595 3 года назад +4

    Arumaiyana pathivu iya

  • @venkateshacchary.g6950
    @venkateshacchary.g6950 3 года назад +5

    I was Listening IBC Tamil Radio when I was Childhood it great to Listening 🎶👌once again

  • @nono-uk5nv
    @nono-uk5nv 3 года назад +11

    🔥💪தமிழர்கள் அனைவரும் ஒருநாள் ஒன்றிணைவோம் அன்று தமிழ்நாடு தனி நாடாக மாறும் தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழன்டா🔥🔥

    • @Alfakinniya
      @Alfakinniya 3 года назад +3

      எங்கே போனாலும் தனிநாடு கேட்டு அழிந்து போகதான் ஆசபடுறிங்க

    • @thilaga8937
      @thilaga8937 3 года назад

      Thani nado nayea anti nationaliat getlost from india

    • @s.p.nathantamilan8023
      @s.p.nathantamilan8023 3 года назад

      உரிமைகள் இனஅடையாளங்கள்பறிக்கபட்டு நசுக்கபட்டு ஒடுக்கடும் போது தேசபக்கதர்கள் கதறகூடாது

  • @பிரபாகரன்மணி-ன2வ

    அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அடுத்த போர் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் தான். இது காலத்தின் கட்டாயம்.

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 года назад +30

    உண்மை, தமிழன் மீண்டும் புயலாக எழும்போது தமிழ் ஈழம் பிறக்கும்.👍

    • @ahamedniwaas2320
      @ahamedniwaas2320 3 года назад +1

      புயலாக எலும்புமா எலும்பும் அநா எலும்பாது இந்தியாவிடாது

    • @polestar5319
      @polestar5319 3 года назад +1

      @@ahamedniwaas2320 டேய் துலுக்க புண்டை சின்டு முடித்து விடுற, உனக்கு பிடிக்க வில்லை என்றால் போகலாம் என்று 1947 அன்றே சொல்லிவிட்டோம், இன்னும் இங்கே இருந்து கிட்டு கழுத்த அறுக்காத.

    • @ahamedniwaas2320
      @ahamedniwaas2320 3 года назад

      இலங்கை வடக்கு இங்குதுல் கிலம்பும்தனிநாடுகேட்டா சயினாதான்பதில்சொல்லும் விருப்பமா

    • @reepro4731
      @reepro4731 2 года назад

      Ovvoru naalum puyal than adikkithu enga da

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 года назад +10

    காலம் பதில் சொல்லும்
    ஒரு காலன் கட்டாயம்
    அவதரிப்பான்

  • @nadimuthuganesan1812
    @nadimuthuganesan1812 3 года назад +3

    Well said.Thanks

  • @தமிழன்-ற7ந
    @தமிழன்-ற7ந 3 года назад +5

    Thalaivan கேப்டன் BRABHAGARAN ❣️❣️❣️❣️❣️❣️🙏🙏🙏

  • @thayalarupanpangchavarnam7283
    @thayalarupanpangchavarnam7283 3 года назад +2

    Super 🙏thanks very much

  • @sivalingaperumal6841
    @sivalingaperumal6841 3 года назад +2

    சூப்பர் 👌

  • @thanucreation6052
    @thanucreation6052 3 года назад +24

    தமிழினம் ♥️♥️♥️

  • @ThahirSt-mt9ft
    @ThahirSt-mt9ft Год назад

    இதை போன்று பலஸ்தின் வரலாறும் பேசப்பட வேண்டும் சில காலங்களின் பின்

  • @ebeyebey477
    @ebeyebey477 Год назад +2

    நான் தமிழன்💪💪💪💪

  • @rakulrakulan8301
    @rakulrakulan8301 3 года назад +5

    தமிழர்கள் மீண்டும் உருவாக்க வேண்டும் புலிக்கொடியை புலிக்கொடி பறக்க வேண்டும்
    🇲🇪🐅❤

  • @loganathank.loganathan1288
    @loganathank.loganathan1288 Год назад

    அண்ணா அருமை 👏👏👏

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 2 года назад

    Good 👍 thanks 🙏 🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @loganathank.loganathan1288
    @loganathank.loganathan1288 Год назад

    என்ன சொல்ல ஐயா கடைசி 4நிமிடம் மெய் சிலிர்த்து விட்டது 🙏

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 3 года назад +5

    வீரர்கள் எப்போதுமே முதுகில் தான் குத்தப்பட்டிருக்கிறார்கள்.

  • @sigaram4592
    @sigaram4592 2 года назад +4

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி ,அவர் நடத்திய போர்களைப் பற்றி ஒரு காணொளி வெளியிடவும்

  • @sridharacu7743
    @sridharacu7743 3 года назад +2

    Super sir

  • @karthikme7218
    @karthikme7218 3 года назад +19

    இலங்கை போர் 2009 இனப்படுகொலையை ஞாபகப்படுத்திவிட்டிர்கள் 💔💔💔

  • @guruop8961
    @guruop8961 3 года назад +10

    Annan prabakaran 😍👑KING

  • @GurusamySoniah
    @GurusamySoniah День назад

    எனக்கபெருமையாக
    உள்ள துநான்தமிழன்என்பதிள்

  • @adilaksanand5092
    @adilaksanand5092 3 года назад +3

    இதற்கெல்லாம் தீர்வு என்னவெண்றஶால் உண்மையான தமிழன் உலகைஆள வேண்டும்

  • @PadmanabanScrazy
    @PadmanabanScrazy 3 года назад +3

    இலக்கு ஒன்றே... இனத்தின் விடுதலை 💪

  • @venkateshvj2912
    @venkateshvj2912 2 года назад +2

    He is king of our Tamil language

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச 3 года назад +4

    மிக விரைவில் ஈழமும் விடுதலை பெறும்

  • @பிரபாகரன்-ன9ந
    @பிரபாகரன்-ன9ந 3 года назад +6

    👍🔥🔥

  • @theinthein5490
    @theinthein5490 Год назад +2

    பிரபாகரக்காக உயிரே கொடுப்போம்

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 3 года назад

    Correct one. Thank you. ✌

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk 6 месяцев назад

    ❤ super

  • @ravis4136
    @ravis4136 2 года назад +2

    தமிழன் யார் திராவிடன் யார் என்று புரியவைக்க முடியவில்லை எங்கள் ஊரில்

  • @AGKQTATAv360
    @AGKQTATAv360 3 года назад +1

    Supper

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 года назад +2

    தமிழர்களின் பெருந்தன்மை மற்றும் ஏமாளிதனத்தால் வீழ்ந்தான் தமிழன் 😭