Taliban-களின் Real Face ❤️ | Totally Unexpected Incident | Afghanistan Series Day-2 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 3,1 тыс.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 года назад +2318

    உலகமே பார்த்து பயப்படும் தாலிபன்.... ஒண்ணா உட்காந்து டீ குடிக்கும் இந்தியர்கள் 👏🏽👏🏽👏🏽👍

    • @aspinaspin5432
      @aspinaspin5432 2 года назад +94

      Tamizhan

    • @raneesrisaf3762
      @raneesrisaf3762 2 года назад +26

      @@aspinaspin5432 avam Indhian illaya

    • @bharatyaswaraj5641
      @bharatyaswaraj5641 2 года назад +27

      @@aspinaspin5432 pakkathula hindi therinja telugar erukaru

    • @samir3983
      @samir3983 2 года назад +49

      அப்படி மீடியா காட்டி இருக்காங்க அவங்களுக்கு சாதரண மக்கள் தான்

    • @JoJo-sb7nz
      @JoJo-sb7nz 2 года назад +10

      I see al say about Indian and the achievements but did you all atleast think if our Indian army will treat tourists so??? More than all Modi and his Racist political game. We should change our system of India. Jai hind

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் 2 года назад +659

    உண்மையைச் சொல்லும் ஊடகங்கள் இங்கு இல்லை உங்கள் துணிச்சலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்🥰🥰

    • @bharatyaswaraj5641
      @bharatyaswaraj5641 2 года назад +6

      அங்க ஒரு பெண் கூட தனியா வெளிய நடமாட அனுமதி இல்ல🙄

    • @islamicvalimuraigal4321
      @islamicvalimuraigal4321 2 года назад +11

      @@bharatyaswaraj5641 yow.. 😂 video vahh mulusha paathiyala anga yethana pengal vanthaga ponga 🤣

    • @bharatyaswaraj5641
      @bharatyaswaraj5641 2 года назад +2

      @@islamicvalimuraigal4321 chinna kozhandha adhu? 16+ girls veliya male company illama road la nadamada kudathu, bhuvani kuda indha video la edaila sollieruparu poi paarunga

    • @GlobalArcher-z1f
      @GlobalArcher-z1f 2 года назад +17

      @@bharatyaswaraj5641 சரி இப்ப அதுக்கு என்ன. அவர்கள் அவர்களின் நாட்டை இஸ்லாமிய முறைப்படி ஆட்சி செய்ராங்க. உனக்கு ஏன் எரியுது.

    • @mannaan8825
      @mannaan8825 2 года назад +10

      @@bharatyaswaraj5641 அதனால்தான் அங்கு எந்த ஒரு கற்பழிப்பு குற்றம் மற்ற குற்றச்செயல்கள் நடைபெறுவதில்லை

  • @Vigneshkrishnnan
    @Vigneshkrishnnan 2 года назад +920

    பாக்கிஸ்தான் இல்லை இந்தியா என்று சொன்னதும் ஒரு மரியாதை கெடச்சதே!! Vera level Goosebumps 🇮🇳🇮🇳

  • @msubramaniam8
    @msubramaniam8 2 года назад +186

    என்னால் சந்தோசத்தை சொல்ல முடியலே.. அவ்வளவு.சந்தோசமாயிருக்கு புவனி..இந்த மக்களை உலகுக்கு அடையாளப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி..எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்று கணக்கு தெரியலே

  • @bazuraticket9900
    @bazuraticket9900 2 года назад +84

    தாலிபான்கள் பற்றி உலக மீடியாக்கள் சொல்வது ஒன்றாக இருக்குகிறது.. உண்மை வேறு மாதிரியாக இருக்குகிறது.. நம் இந்தியர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு மரியாதை மெய்சிலிர்க்க வைக்கிறது.. உங்களால் நம் தமிழ் சமூகம் உண்மையை உணர்ந்து கொண்டது..வாழ்த்துக்கள்

  • @anbudanHadhi
    @anbudanHadhi 2 года назад +393

    உருப்படாத ஊடங்கள்தான் நம்மை அடி முட்டாள்களாகவே வைத்திருக்கின்றன.
    நல்ல முயற்ச்சி சகோ!

    • @y2btamil745
      @y2btamil745 2 года назад +2

      Good statement

    • @livingunique2759
      @livingunique2759 2 года назад +7

      inum rendu vijayaganth movie la theevaravathi nu katuna namma alunga palaya nelamai ku poiruvanga so nammala mandai kaluvurathu avanungaluku periya visayam illa bro he he

    • @peakyblinders4887
      @peakyblinders4887 2 года назад +1

      Super bro 💪

  • @aravinthk346
    @aravinthk346 2 года назад +150

    🙏🙏அண்ணா மிகவும் நல்ல வேலை செய்தீர்கள் இங்கேயுள்ள கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் அவர்களை தீவிரவாதி போன்றே மக்களுக்கு காண்பித்தனர் மக்களும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் இப்போது உண்மை என்னவென்று நீங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தீர்கள் உங்கள் சேவை தொடரட்டும்

    • @muthupettaifun
      @muthupettaifun 2 года назад

      Really good job buvani God bless you

  • @singam4937
    @singam4937 2 года назад +1309

    உலக அரசியலுக்கும் உண்மைக்கும் வெகுதூரம் மனிதர்களாகிய நாம் எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்போம்

    • @k27views
      @k27views 2 года назад +13

      உண்மை....

    • @Afghandurrani1747
      @Afghandurrani1747 2 года назад +17

      True All humans are from one father one Mother ❤ we are brothers

    • @mannaan8825
      @mannaan8825 2 года назад

      அரச பயங்கரவாதத்தை எதிர்த்து கேள்வி கேட்டாலோ திருப்பி அடித்தாலும் அவர்களை பயங்கரவாதி என்பார்கள்

    • @mohammedbasheerulla9483
      @mohammedbasheerulla9483 2 года назад +8

      உண்மை

    • @nanavanillai6843
      @nanavanillai6843 2 года назад +9

      Na sharjala work panen...apo ennoda frde paksthani oru al than...frdsna entha alavuku theriyuma .

  • @sikkantherbasha7132
    @sikkantherbasha7132 2 года назад +30

    நாங்கள் வீட்டில் இருந்தப்படியே உங்களால் உலகத்தையே சுற்றி பார்த்து கொண்டிருக்கிறோம் மிக்க நன்றி வீர நண்பரே 🙏

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 2 года назад +632

    பட்ச குழந்தை மாதிரி இருக்காங்க அவங்கள போய் தீவிரவாதி னு கதை காட்டுறானுங்க... வாழ்த்துக்கள் தாலிபான்ஸ்.. நன்றி tamil trecker anna 💕

    • @MAHARUTHRAN
      @MAHARUTHRAN 2 года назад +40

      நம்ம ஊர் பச்சை குழந்தைகள் Ak 47 துப்பாக்கிதான் யூஸ் பண்றாங்க .....

    • @dislike8656
      @dislike8656 2 года назад

      @Mohammed Fahim nee sootha moodu

    • @Vidiyaltamil007
      @Vidiyaltamil007 2 года назад +13

      @Mohammed Fahim kasmir la iruka army man paathu intha kelvi kettathu unda ne mental

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 года назад

      ஏண்டா கிறுக்கு குதி, INDIAN ARMY pudikkalena mooditu poda kandara oli thevidiya payya porkistan ku porandha naara koothi

    • @milhaanmuhammadh3859
      @milhaanmuhammadh3859 2 года назад +1

      🍁ப்ரோ எப்போ எந்த நாட்டு போர் வீரர்கள் "UN"க்கு கீழ்படிய இல்லையோ அவர்களுக்கு தீவிர வாதின்னு ஷீல் அடிச்சிடுவாங்கள். மானம் கெட்ட UN. இத தெரியாம சோஷியல் மீடியாக்கள் அவன் தீவிர வாதி இவன் தீவிர வாதி என்று சொல்லி திரிவான்வல். நாய்கள். இலங்கையிலும் இது போன்று பெரிய நாடகம் ஒண்ட கொண்டு போனான்வல் கடைசில என்ன ஆகிட்டு?

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla 2 года назад +219

    நாம டிவில பாக்குறதுக்கும் நேரா பாக்குறதுக்கும் நிறையா வித்தியாசம் இருக்கு இதுல நிறையா அரசியலும் இருக்கு.

    • @mannaan8825
      @mannaan8825 2 года назад +22

      வீரப்பன கொடூரவனா காமிச்சானுக வீரப்பன் நல்லவர்

    • @habibullahu7460
      @habibullahu7460 2 года назад

      Godi media always against Muslims and Christians. Truth prevail.

  • @RameshPerumal7
    @RameshPerumal7 2 года назад +80

    அரசியலுக்கும் உண்மைக்கும் வெகுதூரம்..Talibanகளின் Reality யை எங்களுக்கு புரிய வைத்ததுக்கு நன்றி புவனி

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +56

    அன்பிற்கும் உண்டோ
    அடைக்குந்தாழ்...அற்புதம் புவனி..இரும்புக் கோட்டைக்குள் இதயம் தொட்ட தமிழன்..இந்தியன்..
    நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.

  • @mohamedfarook1205
    @mohamedfarook1205 2 года назад +177

    அவர்கள் பழகும் விதத்தைப் பார்த்தால் மிகவும் அன்பானவராகவும் உங்களின் உங்களின் மூலம் அவர்களின் வாழ்வை வெளிக்கொண்டு எடுத்துக்காட்டியதற்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி தொடரட்டும் தாலிபானங்களின் மனிதநேயம் உலகம் அறியட்டும் பரவட்டும் பரவட்டும்

    • @ajith7923
      @ajith7923 2 года назад +2

      ❤️‍🔥

    • @selvakumar-nc1lk
      @selvakumar-nc1lk 2 года назад +1

      Romba anbu.. Aanal yen angu kundu vedipu. Kundu vidippirkum anbukum enna sambantham

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад

      @@selvakumar-nc1lk ஏன் பாகிஸ்தான் தீவிரவாதிங்க இந்தியால நுழையும்போது இந்திய இராணுவம் கொன்றது?

    • @ABDULKARIM-og3dw
      @ABDULKARIM-og3dw 2 года назад +1

      @@selvakumar-nc1lk அது அந்நாட்டு அரசியல் …

    • @sundarsundar3157
      @sundarsundar3157 2 года назад

      மனிதன் அதன் கழுத்தில் கத்தியை வைக்கிற வரை, மனிதன் தன்னிடம் அழகாகத் தான் பழகுவது போல், ஆட்டின் கண்ணுக்குத் தெரியும். அதனால்தான் கண்ணை நம்பாதே என்று சொல்வாங்க.

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 2 года назад +28

    மூன்று சகோதரர்களும் பாதுகாப்பாக போயிட்டு பாதுகாப்பாக வாருங்கள் ஆப்கான் மக்களும் நல்ல இருக்கணும் தாலிபானுகளுக்கு மிக்க நன்றி

  • @jedsaiue5777
    @jedsaiue5777 2 года назад +2205

    Talibanகளின் Reality யை எங்களுக்கு புரிய வைத்ததுக்கு உங்களுக்கு கோடி நன்றிகள் bro...

    • @nleoking9557
      @nleoking9557 2 года назад +165

      உண்மை bro எதுவுமே பழகி பார்த்தால் தான் தெரியும் உங்க தமிழ்நாட்டில் madhan gowri இருக்காரே அவர்ட video வையும் பாருங்க views காக வேண்டி என்ன கதையெல்லாம் கதைக்கிறாரென்டு

    • @mannaan8825
      @mannaan8825 2 года назад

      @@nleoking9557 அதைவிட கொடூரம் ஹிந்தி பொக்கிஷம் நாக்பூரில் காசை வாங்கிக்கொண்டு தலிபான்கள் பற்றி 4சுவற்றுக்குள் இருந்துகொண்டு புளிக்குழம்பும் பொரிச்ச மீனையும் சாப்பிட்டுக்கொண்டு கம்பி கட்டும் கதையெல்லாம் போட்டான்..

    • @viladimirputin8368
      @viladimirputin8368 2 года назад +28

      @@nleoking9557 உங்க தமிழ்நாடா .....நீங்க எந்த ஊரு

    • @nleoking9557
      @nleoking9557 2 года назад +26

      @@viladimirputin8368 Tamil pesurevange Tamil Natle mattum taan iikkanumaa

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 2 года назад +20

      @@nleoking9557 srilanka va thala

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 2 года назад +25

    ஊடகங்கள் காட்டும் ஆப்கானிஸ்தான்ற்கும் நீங்கள் காட்டும் ஆப்கனுக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. மிகுந்த தைரியம் உங்களுக்கு. நன்றி நண்பரே.

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 2 года назад +6

      ஊடகத்தில் மதவெறி புகுந்து பல வருடங்கள் ஆகுது நண்பரே....

  • @vigneshmoorthy8469
    @vigneshmoorthy8469 2 года назад +182

    தலிபான்கள் பற்றிய தவறான பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டீர்கள்.
    தங்களது பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

    • @indianthamizhan007
      @indianthamizhan007 3 месяца назад

      Ethu oru pakkam avolo than . Innum pala konam erruku. Ash girl shooting apram fargunda case parunka theriyum

  • @siva_raman
    @siva_raman 2 года назад +1851

    மரணத்தை வென்ற மாவீரன் தமிழ் டிரக்கர் வாழ்க 🙏வாழ்க🙏

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 2 года назад +5

      Yea right. Why the hell he even goes there

    • @akashneymar392
      @akashneymar392 2 года назад +1

      He is respected because he is an INDIAN🇮🇳🇮🇳🇮🇳 tamizh na enna nu kooda theriyathu anga..india kulla tamil tamil kathuvinga veliya poita INDIA SONNA THAN UNAKU MARIYATHA KEDAIKUM anga poii tamil pathi soli serupadi vangatha

    • @siva_raman
      @siva_raman 2 года назад +1

      Explore people life style...

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 2 года назад +5

      @@siva_raman The whole world knows it’s very unsafe n human bombs n bomb blasts are common there.

    • @siva_raman
      @siva_raman 2 года назад +1

      @@govindasamykamalakannan1294 i will agree your coment sir

  • @lollol3166
    @lollol3166 2 года назад +61

    தலைவரே அவர்கள் தீவிரவாதி அல்ல ... மண்ணின் மைந்தர்கள்.. பயணம் சிறப்பாக இருக்கட்டும் நல்வாழ்த்துக்கள்

  • @GR-bh4pb
    @GR-bh4pb 2 года назад +22

    உங்கள் பயணம் சிங்கத்தின் குகையில் சென்று வந்தது போல் இருக்கிறது.. என்ன தைரியம் அப்பா.. வாழ்த்துக்கள் 🌼

    • @mannaan8825
      @mannaan8825 2 года назад

      வீரப்பன் காட்டுக்குள் சென்று வீரப்பனை சந்தித்தவர் சுப்பிரமணியத்தை போல் புவனி அவர்களின் மனநிலை இருக்கும்

  • @gengadharanr.p.5060
    @gengadharanr.p.5060 2 года назад +448

    தனித்துவம்,தைரியம், மற்றவர்களிடம் இருந்து வேறுபடும் காணொளி மிக அருமை🥳👍🔥

  • @anandand5002
    @anandand5002 2 года назад +422

    தாலிபன்கள் அன்பானவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. உலகம் முழுவதும் அவர்களைப்பற்றிய எண்ணம் இனி மாறும்.

    • @SathishKumar-qe2mm
      @SathishKumar-qe2mm 2 года назад +2

      😂

    • @AGifrom2040
      @AGifrom2040 2 года назад +7

      thy r not kind

    • @sabarikanthsabari2697
      @sabarikanthsabari2697 2 года назад +2

      Da kiruku kuthi yellam thiruvhutu pesu da pounda 🤣😂

    • @mannaan8825
      @mannaan8825 2 года назад

      வீரப்பனை கொலைகாரன் கொள்ளைக்காரன ஆக காட்டியது கேப்டன் பிரபாகரன் அன்றைய விபச்சார பத்திரிக்கை மீடியாக்கள் நக்கீரன் சிவசுப்பிரமணியம் சென்ற பிறகுதான் உண்மையான நிலவரம் மக்களுக்கே புரிய வந்தது அதுபோல்தான் தாலிபான்களும்

    • @krithickk758
      @krithickk758 2 года назад

      Modiku Taliban evlavo paravala

  • @mohamedaslam767
    @mohamedaslam767 2 года назад +89

    தலிபான் மட்டும் இல்ல, எல்லா ஊர்லயும் எல்லா குரூப்லயும் நல்லவனும் இருப்பான் நாசமாபோணவனும் இருப்பான்...

    • @user-ms786
      @user-ms786 10 месяцев назад +1

      Athu neethan

    • @mohamedaslam767
      @mohamedaslam767 10 месяцев назад

      @@user-ms786 yennaa sollla nee yaaruu

    • @user-ms786
      @user-ms786 10 месяцев назад +1

      @@mohamedaslam767 apro enna mairuku yellarayo kora solra aduthavana kora solla ne yaaru ?

    • @mohamedaslam767
      @mohamedaslam767 10 месяцев назад

      @@user-ms786 yellaathayum sonnana,olunga padikkaama loosu mayiru maahdiri comment pannadhaa olunga padi

  • @kumudhavalli7592
    @kumudhavalli7592 2 года назад +232

    ஆனந்த கண்ணீரே வந்து விட்டது சகோதரர்களே.. really I bow to everyone of you.

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 2 года назад +167

    உண்மையில் உம்மைபற்றி சொல்ல வார்த்தையில்லை. உம்மைநினைத்து பெருமைகொள்கிறேன். தமிழ்நாட்டிற்கு குறிப்பாக நம் தஞ்சை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளீர். இந்த உங்களின் பயணம் சிறப்பாக அமையவேண்டுமென வாழ்துகிறேன்.இறைவன் என்றும் உம்மோடு இருப்பார்.வாழ்க நீர்

  • @Sathish_Photography_Velastudio
    @Sathish_Photography_Velastudio 2 года назад +15

    அவர்களும் மனிதர்கள் தானே! அவர்களுக்கு மனிதத்துவம் இருக்கும் தானே, அனைத்து மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும் இருக்கிறார்கள், இவர்கள் நல்லவர்கள் அவ்வளவுதான் இந்த தமிழ் ட்ரக்கர் சேனலின் மூலமாக உலகில் மக்கள் எப்படி (வாழ்கிறார்கள்) இருக்கிறார்கள் என்று அற்புதமாக காட்சிப்படுத்தும் நண்பருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும், உங்கள் இனிய பயணம் தொடரட்டும்.......

  • @msgfromcn2786
    @msgfromcn2786 2 года назад +83

    வீர தமிழன் எனது தமிழ் டிரெக்கர்...தாலிபான்கள் மனதை வென்று வா...

  • @funnyman533
    @funnyman533 2 года назад +149

    தலிபான்கள் உங்கள் மதத்தைப் பார்க்கவில்லை, அவர்கள் உங்களை மனிதனாகப் பார்க்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மனிதநேயம் அதன் சிறந்த நிலையில் உள்ளது.❤

    • @steviegblade
      @steviegblade 5 месяцев назад +2

      Dei kena, can they allow Hindus Christians Sikhs to get Afghanistan citizenship and grow to 10 percent 15 percent ?

  • @Mdazar1524
    @Mdazar1524 2 года назад +22

    உண்மையை சொல்லும் ஊடகங்கள் இங்கு இல்லை என்பதை நீங்கள் புரிய வைக்கிறீர்கள் நன்றி நண்பா 👌👌👌

  • @AjPrince7
    @AjPrince7 2 года назад +45

    ஆபத்தானவர்களிடம் சென்று அவர்களுடைய துப்பாக்கியை வாங்கி அவர்களுக்கே போஸ் கொடுக்கும் நம் தமிழர்களின் பயம் அறியாத தன்மை உள்ளதே அதற்கு நான் அடிமை ❤️ அந்த தைரியம் தான் ❤️❤️❤️

    • @myme2839
      @myme2839 2 года назад +8

      இது தமிழனின் தைரியத்தை மட்டும் காட்ட வில்லை.. தாலிபான்கள் மற்ற மக்களின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மரியாதையையும் சேர்த்து காட்டுகிறது என்பதையும் உணர முடிகிறது..

    • @AjPrince7
      @AjPrince7 2 года назад +4

      @@myme2839 அற்புதம் சகோதரரே👍❤️

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад +31

    பழகுவதற்கு அன்பான மக்கள் இந்த தாலிபான்கள் என்பது சிறிது ஆச்சரியமூட்டிய விஷயம். நன்றி புவனி.

  • @jahangirbasha.b4270
    @jahangirbasha.b4270 2 года назад +23

    அனைத்து மக்களும் அன்பானவர்களே சிலரின் சுய லாபங்களுக்காக அரசியல் ஆதாயத்திற்காக இவர்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள் வளரட்டும் மனித நேயம்.

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 2 года назад +310

    சோழ தேசத்துக்கும் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் புவனிதரன் அண்ணா வாழ்த்த வார்த்தைகள் இல்லை 👍👍👍👍👍

    • @suryajs9575
      @suryajs9575 2 года назад +2

      Tamillnattu mattum illa nanba namma india ke perumaithan

    • @dharmadeepthi8428
      @dharmadeepthi8428 2 года назад +8

      அதென்ன சகோ... சோழ தேசம்.
      தமிழ்நாடு என்று சொன்னாலே எல்லாம் உள்ளடக்கியதுதானே?
      உலக அரசியலை கூட புரிந்து கொள்ள முயலும் நாம்; இங்குள்ள பக்குவமற்ற அரசியல்வாதிகள் கூற்றுகளுக்கு இரையாகி விடக்கூடாது.
      தமிழன், இந்தியன் என்று ஒற்றுமையுடன் சொல்வோம்.

    • @vengadeshvengadesh1095
      @vengadeshvengadesh1095 2 года назад +2

      @@dharmadeepthi8428 சாரி சகோதரர் உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் 👍👍👍

    • @dharmadeepthi8428
      @dharmadeepthi8428 2 года назад +4

      @@vengadeshvengadesh1095 நன்றி சகோ 🙏
      இதுதான் பெரிய மனிதர்களின் குணம். ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது. நீங்கள் ஒரு சிறந்த மனிதர் 👍

    • @suryajs9575
      @suryajs9575 2 года назад +2

      @@dharmadeepthi8428 nanum atha solla vandhen maturity illathavangatha sandaikku varuvanga ana purinchiktu atha etrukkolla periya ullam vendum adhu vengatesh nanbarukku irukku

  • @KrishnanSuga
    @KrishnanSuga 2 года назад +292

    உலக அரசியலால் பலியான நாடு ... ‌ ‌‌ எங்க இருந்தாலும் மக்களின் சிரிப்பு அழகு தான்

  • @janajohnson3598
    @janajohnson3598 2 года назад +15

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். நம்ம ஆளுங்க அதை செஞ்சுட்டாங்க 🤝

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 года назад +68

    தலிபான் என்று சொல்வதை விட, மிக மிக எதிர் பார்ப்பதை விட அளவில்லாத அன்பாக தான் இருகின்றார்கள்.. 🙏🙏🙏
    Thank u ❤❤❤ தலிபான்ஸ்...

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +199

    என்னாலயே நம்ப முடியல தாலிபான்கள் இப்படி நல்லா உபசரிப்பு கொடுக்குறதை 😳😳😳😳😳😳!!!! நல்லா உபசரிக்கிறாங்க 😇😇😇👍👍👍👍. உங்களோட மனத் துணிச்சலுக்கு என்னோட பாராட்டுக்கள் அண்ணா 👏👏👏👏👏😍😍😍🔥🔥🔥🔥👍👍👍👍. வேற லெவல் 😍😍👍👍👍.

    • @MrRasak
      @MrRasak 2 года назад +7

      its real face of Talibans . Thanks to Bhuvani bro

    • @deenulislamian8406
      @deenulislamian8406 2 года назад +17

      Islamiah aatchi ma apdi dhaa irkum

    • @msubramaniam8
      @msubramaniam8 2 года назад +13

      கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசரிப்பதே மெய்

    • @sundararajanrajan7496
      @sundararajanrajan7496 2 года назад

      இஸ்லாம் விருந்தினர்களை கண்ணியப்படுத்த சொல்லி இருக்கிறது. அதன் பிரதிபலிப்புதான் தாலிபான்கள் விருந்துபசரிப்பு

    • @ssprasanna3489
      @ssprasanna3489 4 месяца назад +1

      intha video vaichu nambakodathu

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 2 года назад +8

    சூப்பர்! அழகான காணொளி. தாலிபான்கள் யார் என்று உலகிற்கு சொன்ன சகோதரர் புவனி அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. மேற்கத்திய நாடுகள் இவர்களைப் பற்றி மோசமான முறையில் மக்களுக்கு சித்தரிக்கின்றனர் உண்மையைச் சொன்ன சகோதரர் நீடூடி வாழ்க!

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 года назад +417

    இந்த ஒரு வீடியோ மூலம் தாலிபான் தீவிரவாதிகள் பற்றி நமக்கு இருந்த கண்ணோட்டத்தையே மாற்றிவிட்டீர்கள்,
    நன்றி அண்ணா ❤️❤️❤️❤️👌👌👌👌

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 года назад

      theevira vadhigal nu solradha pa terrorist ah irundha ineram elarayum kadathi pinai kaidhiya vachu irundhu irupanga

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 года назад

      INDIA safeguarded the poor afghan people by donating foods, medicines n taliban never going to support porkistan

    • @44v62
      @44v62 2 года назад

      Pppl9

    • @toonsgaming4884
      @toonsgaming4884 2 года назад +2

      😒

    • @banurahman8668
      @banurahman8668 2 года назад +9

      @Mohammed Fahim deii mothalla un original I'd la vada sangi 🤣🤣🤣..

  • @msubramaniam8
    @msubramaniam8 2 года назад +305

    அருமையான மக்கள்..அல்லாஹ் அவர்களை என்றும் பாதுகாத்து அமைதியான வாழ்வை அருள்வானாக

    • @mohamedmansoor1937
      @mohamedmansoor1937 2 года назад +5

      Aamin

    • @mujassamayal6591
      @mujassamayal6591 2 года назад +2

      Aameen

    • @mannaan8825
      @mannaan8825 2 года назад

      அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு ஏக இறைவன் என்று பொருள் அகில உலகத்தையும் படைத்தது ஒரே இறைவன் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை அதனால்தான் உலகம் முழுவதும் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது

    • @sanofarfathima7993
      @sanofarfathima7993 2 года назад +2

      Ameen

    • @blackflag4546
      @blackflag4546 2 года назад +2

      inshaallah ameen

  • @dearbike
    @dearbike 2 года назад +38

    இது சத்திய யுகம் மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம்... நன்றி tamil trekkers....🙏🙏🙏

  • @eugindennis3957
    @eugindennis3957 2 года назад +66

    பயத்துடன் கூடிய ஒரு பயணத்தில் உண்மையான சந்தோஷமும் உள்ளது

  • @makkaltheerppu-n3d
    @makkaltheerppu-n3d 2 года назад +171

    வேற லெவல்னு அடிக்கடி சொல்லுவாங்க....இதுதான் உண்மையான வேற லெவல்🔥💥💪

  • @cutiequeen840
    @cutiequeen840 Год назад +10

    Omgg how sweet they are 😭❤ why media always showing them in wrong intention?

  • @manideiva45
    @manideiva45 2 года назад +21

    வாழ்த்துக்கள் சகோ நானும் ஆபகனிஸ்தான் துபாயில் வேலை பார்த்து பழகி இருக்கிறேன். மிகவும் அன்பானவர்களே....

  • @kumaranj5819
    @kumaranj5819 2 года назад +800

    தாலிபானுக்கே touch குடுத்த புவனிக்கு தமிழ் ட்ரெக்கர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்... 💐💐💞

  • @CheranAcademy
    @CheranAcademy 2 года назад +66

    Huge fan bro 👍🏻 keep rocking... Keep spreading your love 🙏🏻❤️😊
    God bless ❤️

    • @itsmenizumol
      @itsmenizumol 2 года назад +2

      யோவ் உன்னோட rocking தாங்க முடியாமத்தான் இங்க வந்தோம் ...
      இங்க உன்னோட தன்னடக்கம் .... புல்லரிக்குது யா ...

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад +4

      Thank you bro ❤

  • @artofcricket7
    @artofcricket7 2 года назад +31

    'சிங்கத்தின் குகைக்குள்ளயே புகுந்து அதன் பிடரியைப் பிடித்து தொங்கிய 'மொமன்ட்.. 😲👌👏

  • @hellofriends7882
    @hellofriends7882 2 года назад +26

    தாலிபான்களின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டு வந்த புவனி அண்ணன் வாழ்க

  • @hariharankumaresan5277
    @hariharankumaresan5277 2 года назад +7

    உங்களால் நம் தமிழகமும் இந்தியாவும் பெருமை அடைகிறது.. வாழ்த்துக்கள் சகோதரா.. இன்னும் நீங்கள் பல உயரங்களை எட்டி வாழ்வில் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 2 года назад +30

    புவனி, உன் ஆப்கானிஸ்தான் வீடியோவை பார்க்கும் போது வியப்பாக- பொறாமையாக- மகிழ்ச்சியாக உள்ளது.

  • @arun1037
    @arun1037 2 года назад +189

    நம்ம ஊருக்கு வந்த பிறகு, அங்க ஏன் போன எதுக்கு போன அடுக்கு அடுக்காக கேள்வி எழுப்புவார்கள் அதிகாரிகள்

    • @nijamk287
      @nijamk287 2 года назад +22

      அதுதான் அரசியல்

    • @travelbursttamil
      @travelbursttamil 2 года назад +6

      Yes.

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 2 года назад +6

      KELVI KEKURAVANGALUKKU INDHA VIDEO VA POTTU KAATTA VENDIYADHU DHAAN..... Patheengalla Indiansa epdi respect pannraangannu

    • @Vidiyaltamil007
      @Vidiyaltamil007 2 года назад +1

      @Mohammed Fahim enna nation. Security ne paathu podingkitte.... ea da mental

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 года назад

      நீ யாருடா komaali, நீ இந்தியாவை அழிக்க நினைக்கும் ஒரு சில இலங்கை throghi போல. இறந்தாலும் INDIAN தான்

  • @sunmoon9315
    @sunmoon9315 2 года назад +82

    This channel is so underrated. Never seen footage of Afghanistan and the people ever. Seen many travel blogs but this stands apart due to its simplicity of content, no fancy editing or music just raw! Stay safe guys and I am jealous of your freedom to travel and experience. Just noticed no registration plate on any cars 😆. Looking forward to the next one. Love it and Great Job👏👏

  • @mmbiryani6102
    @mmbiryani6102 2 года назад +416

    நம் நாட்டு திரைப்படங்களும் , ஊடகங்களும் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் வேறு விதமாக சித்தரித்து காட்டியுள்ளது.

    • @Iconicevlove
      @Iconicevlove 2 года назад +3

      இந்தியா அபிகானிஸ்தனை வெறுக்கவில்லை புரிந்து கொள்ளுங்கள்

    • @arsath_
      @arsath_ 2 года назад

      @@Iconicevlove avaga media's ah solraru bri

    • @user-yb2qz9ku6u
      @user-yb2qz9ku6u 2 года назад

      @@arsath_ Inga African countries irukan .Inga Afghan friends avanga Indian companies matum dhan job varanga.pakistan company pogamatanga..avangaluku India brotherhood nation.pakistan Sona Kari Kari thupuran

    • @Mrabdulbasith
      @Mrabdulbasith 2 года назад

      Yes

    • @user-yb2qz9ku6u
      @user-yb2qz9ku6u 2 года назад

      @Phoenix dei pasthun community theriuma ..Afghan orgin.pakistan minority people avangala Pakistan epdi nadathuranga theriuma,same hazara community theriuma.pakistan iruka Shia Afghan community.genocide paniirukan..Pakistan..India Vandhu eelam betray paniirukan.india ku adhu srilanka country pakom.adhe Mari India tamilian matum ila .32 states iruku avanga ellaroda welfare pakanom...ipa varikum India srilanka Ellam help pannadhu drogham pannadhu Rajeev and DMK party avangala poi kelu

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 2 года назад +23

    நன்றி ஐயா, ஆப்கானிஸ்தானின் உண்மையான முகத்தை நாங்கள் பார்த்தோம், மேற்கத்திய ஊடகங்கள் எப்போதும் தவறான செய்திகளை பரப்புகின்றன

  • @vmsweety
    @vmsweety 2 года назад +22

    ஆமாம் நண்பரே... நம் தமிழ்நாட்டிற்கும் அப்பகானிஷ்தானிர்க்கும் நிறைய தொடர்பு உள்ளது... அந்த நாட்டில் இன்றளவும் நமது தமிழ் பெயர்கள் நிறைய உள்ளன. கொற்கை, காவிரி போன்ற பெயர்கள் நிறைய உள்ளன... வாழ்த்துக்கள் புவனி... 👍👍👍💐

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад +2

      இதுல என்ன ஆச்சர்யம் நம்ம தமிழ் உலகெங்கிலும் பரவி உள்ளது.

    • @Iconicevlove
      @Iconicevlove 2 года назад +3

      உலகயே ஆண்ட இனம் தமிழ்.. இன்று ஒரு ஓரத்தில் 😭😭😭😭

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад +2

      @@Iconicevlove மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது சகோ

    • @vmsweety
      @vmsweety 2 года назад

      மீண்டு வருவோம் நிச்சயம் ... 👍👍👍தமிழக மக்கள் தமிழ் மக்கள் தெளிவாக வேண்டும்...

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 2 года назад +92

    சாவுக்கு பயப்படாதவன் தான் இது மாதிரி வீடியோ போட முடியும் 💐💐👌👌👍👍👍

    • @itsmenizumol
      @itsmenizumol 2 года назад +5

      அப்படியல்ல ... தாலிபான்கள் மிகவும் நல்லவர்கள், அரசியல்வாதிகளும் மீடியாவும் அவர்களை தவறாக காட்டுகிறது என்பதே உண்மை!

  • @karthikram4996
    @karthikram4996 2 года назад +27

    Muslim than no 1 human being, romba nalla manasukaranga, namma mudichalavu Tamil Muslim more respect kodukkaradhu namma koranju onnum pogamattom

    • @SpiceJar1412
      @SpiceJar1412 Год назад +4

      Nandri sagothararae. Lets spread peace 🕊️

    • @rameshasok1172
      @rameshasok1172 Год назад +4

      அனைத்து மதங்களிலுமே அனைத்து இனங்களிலுமே நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு..
      முட்டாள் மாதிரி பதிவு செய்யாதே‌....

    • @karthikram4996
      @karthikram4996 Год назад +8

      @@rameshasok1172 but majority good person in always Muslim, I think u have stomach burning about Muslim, unmai valikatha seiyum

    • @rameshasok1172
      @rameshasok1172 Год назад

      @@karthikram4996 🤗👌 நல்லா உருட்டு 🤗😜😂😁🤣சரி மொட்டு சுன்னிய ஊ ம்பு போ

  • @selvamrajendiran5372
    @selvamrajendiran5372 2 года назад +9

    இந்த பாலிமர் நியூஸ் எதையோ எடுத்து தேவையில்லாத வீடியோ எல்லாம் போடுறான் நம்ம புவனி அண்ணா cherry bro இவ்வளவு விஷயத்தை பண்றது இந்த வீடியோ எல்லாம் எடுத்து பாலிமர் ல போடலாம் என்ன பண்றது வாழ்த்துக்கள் அண்ணா ❤️

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 2 года назад +4

      மதவெறியன் பாலிமர் தினமலர் தினத்தந்தி ஏன் மொத்த இந்திய ஊடகமே அப்படித்தான்....

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 2 года назад +4

    மிகவும் துணிச்சலான பயணம்.தாலிபான் பற்றி அபிப்ராயம் முற்றிலும் மாறாக உள்ளது. அவர்கள் கலாச்சாரம் பண்பட்டு இருக்கிறது.போர் முடிந்து குறிகிய காலத்தில் எப்படி இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.இந்த பதிவிற்க்கு வாழ்த்துகள்👌👌👌

  • @mfmubeen7659
    @mfmubeen7659 2 года назад +7

    ஊடகம் மறைக்கும் உண்மை உலகத்திற்கு வேலிபடயாக காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி

  • @sankarm2091
    @sankarm2091 2 года назад +50

    நம்ம மக்கள்விட நல்லவர்களா இருக்காங்க 👍👍👍

  • @UnadhuNanban
    @UnadhuNanban 2 года назад +63

    இவர்களும் மனிதர்கள் தான் என்று இதை பார்த்தவது நாம் அனைவரும் திருந்துவோம்

    • @sundharamp5442
      @sundharamp5442 2 года назад +3

      என்ன பாய் சந்துல சிந்து பாடறீங்க 🤷‍♂️

    • @umarfarook8801
      @umarfarook8801 2 года назад +1

      @@sundharamp5442 unna mari thaan

    • @UnadhuNanban
      @UnadhuNanban 2 года назад

      @@sundharamp5442 bro indha world la oru samugathula mattum terrorist illa... Sila samugathulayum irukanga.... Idhu ellam namma paakura parvaila dha iruku andha samugathai.... Idhu theriyama sila Arivaligalum irukunga😂yeppo dha thirundha podhungalo 😂

    • @Iconicevlove
      @Iconicevlove 2 года назад

      @@UnadhuNanban terrorism enbadhu kuripita kolgaikaga sammandham illamal appavi uyirgalai paripavargal thaan 🙏

  • @Janas_art369
    @Janas_art369 2 года назад +9

    உண்மையா பார்த்தாவே கொன்றுவாங்க நெனச்சேன் ,,, news channel அரசியல் ரெண்டும் நம்ப கூடாது,,, உங்களுடைய இந்த video பாக்கலன இன்னும் அப்படி தான் நெனச்சிட்டு இருந்திருப்பேன்

  • @suryasuri2504
    @suryasuri2504 2 года назад +18

    ஒரு நாள் நீ மிகப்பெரிய உயரத்துல இருப்ப புவணி 💖💖💖

  • @mohammednoorulilahi6062
    @mohammednoorulilahi6062 2 года назад +22

    சிகரம் தொடு தோழா .. உன் பயணம் என்றும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்..

  • @karthikram4996
    @karthikram4996 2 года назад +42

    Americava namba mudiyadhu, aaana Muslim mulusa nambalam, palakeeta uyirave kudupanga, god bless u all Muslim people 🙏🙏🙏🙏🙏🙏

  • @aziz9188
    @aziz9188 2 года назад +13

    யாருமே போகாத இடம் போக பயப்படக்கூடிய இடம் , அங்க முதல் ஆளா நம்ம ப்ரோ இருப்பார் .❤️‍🔥💪 ஆனா இவருக்கு தான் பல வகையில பிரச்சனையை இந்த அரசாங்கம் தரும். 😣💔

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 года назад +38

    குழந்தைகள் கையேந்துவதை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 года назад +8

    எவருமே தங்களுக்கு ஆபத்து என்றால் மட்டுமே ஆயுதத்தை எடுப்பார்கள்.

  • @metaversebossindia4465
    @metaversebossindia4465 2 года назад +12

    #தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
    உண்மையாக்கிய சகோதரருக்கு மிக்க நன்றி 🙏👍❤️🌹

  • @subashd8009
    @subashd8009 2 года назад +151

    Tamil trekker is the man with zero haters❤❤❤

  • @riyasahamed1423
    @riyasahamed1423 2 года назад +1

    அன்பால் அனைவரையும் வெல்ல முடியும் என்பதற்கு நல்ல சான்று இந்த காணொளி. நமது இந்திய சகோதரர்கள் காட்டிய அன்பும், நடந்துகொண்ட முறையும் ஆப்கான் மக்களையும், தாலிபான்களையும் வெகுவாகவே கவர்ந்துவிட்டது. இந்தியர்களுக்கு ஆப்கானிஸ்தானில் எவ்வளவு மரியாதை கிடைக்கிறது என்பதற்கு இந்த காணொளி நல்ல சாட்சி. ஆப்கானிஸ்தானில் நுழைந்த முதல் நாள் நமது சகோதரர்கள் அனுபவித்த திடீர் நெருக்கடிக்கு காரணம், தாலிபான்களிடம் உரிய அனுமதி பெறாமல் தாமாகவே பொது இடங்களை வீடியோ பதிவாக எடுத்ததுதான். ஆப்கானிஸ்தானில் எங்கு எப்பொழுது குண்டு வெடிக்கும், துப்பாக்கி சத்தம் கேட்கும் என்று யாருக்கும் தெரியாது. அப்பேற்பட்ட நாட்டில் நிர்வாகம் தாலிபான்களிடம் உள்ளதால் அவர்கள் அந்நாட்டு மக்களை காக்கும் பொறுப்பில் உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டினர் விசயத்தில் சற்று எச்சரிக்கையாகத்தான் இருப்பார்கள். எங்கு சென்றாலும் உரிய அனுமதி பெற்று உங்கள் வீடியோக்களை எடுப்பது சாலச்சிறந்தது. உலகத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதம். உங்கள் பயணம் சிறக்கட்டும். தமிழ் மக்களின் உள்ளங்களில் ஆப்கானிஸ்தான் பயணம் செய்து காட்சி படுத்தி வெளியிட்டு ஆப்கான் பற்றிய உண்மையை உலகுக்கு காட்டிய உங்கள் துணிச்சலுக்கு தமிழ் மக்கள் சார்பாக கோடானகோடி வாழ்த்துக்கள். அமைதியான உலகம் படைப்போம். அன்பால் அனைவரையும் வெல்வோம்.

  • @r.navaneethakrishnanr.nava931
    @r.navaneethakrishnanr.nava931 2 года назад +10

    என்னை அடிச்சா நான் திரும்ப அடிப்பேன்...இதுக்காக என்னை தீவிரவாதின்னு சொல்வியா ன்னு கேட்கிற மாதிரி இருக்குதுப்பா இந்த பதிவு...இந்தியா அந்த நாட்டுல செய்து வரும் நலத்திட்ட உதவிகளால் அவர்கள் மனம் நெகிழ்ந்து போய் இருக்கலாம்...இந்த வீடியோவை உலக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்..முடிந்தால் ஆங்கிலத்தில் sub title போட்டு வெளியிடுங்கள்..இந்தியனுக்கு கிடைத்த மரியாதையை மற்ற நாட்டவர்களும் பார்க்கட்டும் தம்பி..

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 года назад +39

    தம்பி உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.கவனமாக இருங்கள்

  • @shahulhameed-xo9gz
    @shahulhameed-xo9gz 2 года назад +7

    அருமையான பதிவு போட்டதுக்கு நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 2 года назад +243

    எல்லா நாடும்
    நாட்டு மக்களும் நல்லவர்களே.
    அங்கங்கு ஆளும் ஆட்சியாளர்களால் தான் நாட்டுக்கும்
    நாட்டு மக்களுக்கும்
    பெயர் கெடுகிறது.

    • @Life-xs3vt
      @Life-xs3vt 2 года назад +2

      Unga name nailla irruku nanba 👍👍❤️

    • @lathamuthusamy9508
      @lathamuthusamy9508 2 года назад +1

      Exactly correct bro

    • @ragus4880
      @ragus4880 2 года назад +2

      அங்கேயும் தேவையில்லாத சில ஆடை கட்டுப்பாடுகள் உள்ளது ' நம்ம ஊரு ஆடையை அங்க போட முடியலயே

    • @mohanrajkuttiappan4659
      @mohanrajkuttiappan4659 2 года назад

      @@ragus4880 ஏன் அவுத்து போட்டு நடக்குரத பாக்கனுமா மூதேவி உன்ன மாதிரி ஆளுங்க இருக்கனால தான் நாட்டுல பெண்கள் கேவளமா உடை உடுத்துராங்க

    • @matharsahib6826
      @matharsahib6826 2 года назад +3

      @@ragus4880 😂Anga adikira veyil ku jean t shirt la potta sangu thaan 🥴

  • @alisultan7161
    @alisultan7161 2 года назад +102

    I am very surprised honestly. They were portrayed to be savages by the media. Now I understand there are 2 sides to stories. we always hear only media side. As usual Tamilians, are very brave and knowledgeable.
    I have seen many travel blog, the uniqueness of yours is simplicity and down to earth.. Nothing fancy and dramas.

  • @pumbapiggy9195
    @pumbapiggy9195 Год назад +1

    நான் துபாய் யில் உள்ளேன் மிகவும் அண்பானவர்கள் ஆப்கானிஸ்தான்காரர்கள் .... நான் அபுதாபியில் பணியில் இருக்கும் போது நான் இந்தியன் என்று தெரிந்தவுடன் என்னிடம் வந்து அவர்களாகவே நலம் விசாரித்து நட்பு பாராட்டினார்கள் மேலும் என்னிடம் அவர்கள் கூறியது நாம் இருநாடுகளும் மிகவும் நண்பர் இந்தியா எங்களுக்கு நிறைய உதவி உள்ளது என்று கூறினார்கள் ..... ❤❤❤

  • @sk_vlogs8660
    @sk_vlogs8660 2 года назад +30

    👌🏻அருமையான காணொளி 😍😼
    கூடிய விரைவில் 10 லட்சம் Subscribers வர போகும் புவனி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...💐🔥✨️

  • @muralik41
    @muralik41 2 года назад +454

    எங்கே போனாலும் இந்தியன் என்றால் தனி மரியாதை தான் 😍
    இந்தியன் டா 💪

    • @sankaresakkipandi3595
      @sankaresakkipandi3595 2 года назад +20

      @@sam991roby2 avaru potta cmnd kum ,nee potturukka cmnd kum enna samantham iruku luse,india natta perumiya sonna unaku enga da kundi eeriyuthu

    • @akashneymar392
      @akashneymar392 2 года назад +13

      YES EVERY COUNTRY RESPECTS OUR INDIA U WILL BE PROUD TO BE AN INDIAN IF U GO ABROAD And see.
      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @sansanjeev46
      @sansanjeev46 2 года назад +12

      Indians ku nu oru thani mariyadai kedaikuthu 😍🇮🇳🇮🇳

    • @muralik41
      @muralik41 2 года назад +12

      @அமெரிக்கா அதிபர் ஆபிரகாம் லிங்கன் நாம் இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் கிடைக்கும்.

    • @TimePass-yv8vh
      @TimePass-yv8vh 2 года назад +7

      அமெரிக்காவில் இந்தியனை குனிய வைத்து குண்டியில ஆணி சொருவி பாரத _த்தாக்கி ஜெய் சொல்லுவியானு சொல்றாங்க 😂

  • @durain7256
    @durain7256 2 года назад +3

    You done a great job bro… namma naattai yaravathu thaakinal nammakku Kovam varum, athupol avarhalukkum vanthirukkum poola….. mika anbanavarhalaka irrukindranar….
    They hugging each other they don’t care which religion which caste. What a humanity ….

  • @vinoth2cool
    @vinoth2cool 2 года назад +13

    உங்கள் தெரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை...வாழ்த்துக்கள் சகோ💪💪👌👌🔥🔥

  • @safetyprakash
    @safetyprakash 2 года назад +5

    ஒவ்வொரு இடத்திலயும் நல்லவர்களும் இருக்கிறார்கள்,கெட்டவர்களும் இருக்கிறார்கள்...பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள் சகோ ...விரைவில் பாகிஸ்தானும் செல்லுங்கள்...மனித குலத்தில் அன்பு பெருகட்டும்..😍😍😍.....அன்பே அரவணைப்பு... புலிகளையும் வெளி உலகத்தில் தவறானவர்களாவே காண்பித்து அழித்து உள்ளனர்...

  • @samsudeenhasani
    @samsudeenhasani 2 года назад +2

    யூடியூப் வரலாற்றில் இந்த வீடியோ மிகவும் முக்கியமானது
    அற்புதமான வீடியோ
    மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும் வீடியோ
    மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்

  • @தமிழ்முஸ்லிம்
    @தமிழ்முஸ்லிம் 2 года назад +29

    *For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
    *-APJ Abdul Kalam..*

  • @demoaccountv1389
    @demoaccountv1389 2 года назад +20

    Thanks to people of Afghanistan for taking care of our Brothers from India and my Bro Bhuvani from Tamil Nadu ❤️

  • @ganeshyogiskitchen2378
    @ganeshyogiskitchen2378 2 года назад +1

    நன்பரே உங்கள் fan நான், உங்களை நீண்ட காலமாக தொடருகின்றேன். மிக கவனம். வாழ்த்துக்கள் , என்னத்தான் இருந்தாலும் உங்கள் தைரியம் பற்றி பேச வார்த்தை இல்லை.❤❤❤❤❤

  • @manoharij3408
    @manoharij3408 2 года назад +4

    செம செம அன்புக்குத்தான் உலகமே அடிமை

  • @தமிழ்வாலிபன்
    @தமிழ்வாலிபன் 2 года назад +33

    என்னதான் ஏழைகளாகவும் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தாலும் நல்ல தைரியம் உள்ளவர்கள் தனது நாட்டை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஒரு விடயம் இதே விடயம் நமது இந்தியர்களுக்கு இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகத்தை கூறியது இன்று உள்ளவர்கள் வாயால் வடை மட்டுமே சுற்றிக் கொண்டிருப்பார்கள்

  • @najimkwnajimboomnajeem7663
    @najimkwnajimboomnajeem7663 2 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா நீ செல்லும் பயணம் நானும் உன் கூட வருவது போன்று உள்ளது. உன் போன்ற சகோதரத்துவம் உள்ள ஒரு மனிதன். இந்த உலகுக்கு வேண்டும் வாழ்க வளமுடன்

  • @AchuNini
    @AchuNini 2 года назад +230

    Thank you, Afghans for treating our Tamil brothers with tea 🍵 & bread 🍞.
    May the peace & happiness spread over the beautiful country 💗💙💜

    • @karthiks9600
      @karthiks9600 2 года назад +9

      Dedhi it’s because he is Indian.. the afghans don’t even know about something called Tamil

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 2 года назад +6

      @@karthiks9600 Aahaan... Then how did they talk about LTTE... Vadakkana uda Afgans ku Tamil and ella cuture um theriyum da... Hindia Sangi.

    • @karthiks9600
      @karthiks9600 2 года назад +3

      @@tamilmaindhan6786 wtf dumeel korangus are getting funnier every day. India provides food aid to them for the past one year and that’s why they are friendly to him. Not because he is Tamil

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 2 года назад

      @@karthiks9600 Nee avungakukku Tamil na ennanu theriyadhunnu un vadakku vanmatha kakkunadhuku dhan da sonnen... Adhu sari hindiya panni Tamilanuga pagela yenda vara... Maatu saani pradesi... Enga tax ah picha efuthu thingum bodhu theriyalaya naang dumeelnu... Sangi panni.

    • @karthiks9600
      @karthiks9600 2 года назад +2

      @@tamilmaindhan6786 then don’t ask for Karnataka and Andhra water too

  • @don.sameer4134
    @don.sameer4134 2 года назад +64

    Wow amazing afghanistan🇦🇫🇦🇫🇦🇫.. Vera mare tq bro.. 😍😍😍😍

    • @anusakthi5387
      @anusakthi5387 2 года назад +3

      தமிழனுக்கு சென்றிடமெல்லாம் சிறப்பு

    • @akashneymar392
      @akashneymar392 2 года назад

      @@anusakthi5387 India nu sonnathunala than respectu vittanga tamil mayiru nu solla mudiyuma suttu tu poite irupan INDIAN DA🇮🇳🇮🇳🇮🇳

  • @தமிழ்-ண9ழ
    @தமிழ்-ண9ழ 2 года назад +1

    சூப்பர். தலிபான்களின் உண்மை முகத்தை காட்டியமைக்கு நன்றி.

  • @manimozhi2335
    @manimozhi2335 2 года назад +6

    நம் கனவுகளை நனவாக்கும் புவனி மெய் சிலிர்க்க வைக்கும் பயணம் வாழ்த்துக்கள்.மணி சேலம்

  • @Hificouple
    @Hificouple 2 года назад +10

    வீடியோலாம் ஒரு அறை மணி நேரத்துக்கு மேல போடுங்க bro பார்க்க நாங்க ரெடி..😍

  • @yarlbhanu
    @yarlbhanu 2 года назад +1

    உலகம் சுற்றும் வாலிபன்
    தலிபான்களுடன் சுற்றுவது வேறலெவல்

  • @BackpackerBen
    @BackpackerBen 2 года назад +14

    Glad you made it out bro 😆 Afghanistan is crazy. I’d never return. Alsooo add English subtitles I have no clue what you’re saying 😂

  • @Afghandurrani1747
    @Afghandurrani1747 2 года назад +43

    This shows the friendship and love of India when the whole world has abandoned Afghanistan India is proving help for us even the super power and rich country USA Stole our national reserve money but indians are looking forward for a peaceful Afghanistan this is why we love indians ❤

    • @Bviews-me6us
      @Bviews-me6us 2 года назад

      When did USA steal our national reserve money? I think ur confused between USA and UK.

    • @Iconicevlove
      @Iconicevlove 2 года назад +2

      Luv u brothers🇮🇳🇮🇳🇮🇳 stay safe long live afghanistan 😘😘😘