OMG Syria போர் கொடுமைய இத விட சொல்ல முடியாது😭 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 1 тыс.

  • @gangotri7179
    @gangotri7179 2 года назад +205

    எல்லாரும் இருந்த இடத்திலிருந்து பேசி வீடியோ போடுவதற்கும்.
    நீங்க இறங்கி வேலை செய்யறதுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு.👍👌

    • @prabhu19smart
      @prabhu19smart 2 года назад +14

      Google la Wikipedia la padichutu vetukula irundhu video poduravangaluku 20lak views varudhu. But buvani need more views.

    • @bobsz197
      @bobsz197 2 года назад

      Semmaaa words broooo

    • @bobsz197
      @bobsz197 2 года назад +1

      @@prabhu19smart true

    • @afnanhabeeb5601
      @afnanhabeeb5601 7 месяцев назад

      ​@@prabhu19smart crt tu bro

    • @jageerhussain8682
      @jageerhussain8682 7 месяцев назад

      ​@@prabhu19smartஎந்இடம்

  • @asdftholkappiyan
    @asdftholkappiyan 2 года назад +382

    விளிம்பு நிலை மக்களுக்காக மட்டுமல்லாமல் விளிம்பு நிலை நாடுகளை தேர்ந்தெடுத்து பயணம் செய்வது மிகச்சிறப்பு...
    வாழ்த்துக்கள்...

    • @selva_perumal
      @selva_perumal 2 года назад +7

      Enaku idhu pola country dha pudichi irukku

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 года назад

      its not abt country, its abt foolish leaders like bashar al assad (puppet of russia) and ukraine zelensky (Puppet of USA). Both russia n USA will test trial their weapons.

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 года назад +3

      தமிழ் தல நான் பெங்களூர்

    • @selva_perumal
      @selva_perumal 2 года назад +1

      @@mohanrajraj8433 so

  • @dharvikuvi1281
    @dharvikuvi1281 2 года назад +458

    நடந்து முடிந்த போரின் உக்கிரத்தை கண் முன்னே காட்டுகிறது உங்கள் காணொளி நன்றி... இடிந்த கட்டிடங்களில் ஆபத்து அதிகம். பாதுகாப்பாக இருங்கள்.....👍

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 года назад +2

      தமிழ் தல நான் பெங்களூர்

  • @endran008
    @endran008 2 года назад +107

    யோவ் புவனி கதிகலங்குது. முழுசா வீடியோ பார்க்க பயம் கவ்வுது. போர் என்ற வார்த்தை மட்டுமே தமிழ் நாட்டு மக்கள் அறிந்தது. மக்கள் கால் அடி நிலத்துக்கு அடித்துக் கொள்கிற வாழ்க்கையில் வீடுகளை விட்டு பொருள்களை விட்டு இடம்பெயர்ந்திருக்கும் போது அங்கு நடந்திருக்கும் கொடுமை அளவிட முடியாது.
    இது போன்ற வீடியோ நம்ம இளைய தலைமுறை பார்க்க வைத்ததற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    பார்த்து பதனமா வாய்யா புவனி.
    நீ செல்லும் இடங்கள் எல்லாம் அமைதியும் சமாதானமும் உருவாகட்டும்.

  • @senthilkomali4118
    @senthilkomali4118 2 года назад +50

    உங்களுக்கு கைடா இருந்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 2 года назад +122

    இஸ்லாம் மார்க்கம் அமைதியான வாழ்க்கை தான் வாழ சொல்கிறது. ஆனால் இந்த நாட்டினை பார்க்கும்போது இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    • @sul1980
      @sul1980 2 года назад

      அங்கு ஆட்சி செய்பவன் முஸ்லிம் பெயர்தாங்கிய யூதக்கைக்கூலி . அதனால் தான் அவ்வளவு கொடுமை. பாலஸ்தீனத்தில் அன்றாடும் யூதனால் கட்டவிழ்கும் அராஜகம்

    • @Rambo_Ragavan
      @Rambo_Ragavan 2 года назад +1

      இதுக்கு இஸ்லாம் காரணமில்லை அமெரிக்கா,உலக பெருவணிகர்கள் தான் காரணம்

    • @mohamedbazeerj4463
      @mohamedbazeerj4463 Год назад +2

      😂😂

    • @itachi-.
      @itachi-. Год назад +3

      @@mohamedbazeerj4463 yen bro south India nallathana iruku ungalukku

    • @consciousness_7
      @consciousness_7 Год назад

      @@itachi-. thulakan kuthi apidi tha sollu va konjam paksitan la minority rights entha nelaimaila eruku nu ellarukum theriyum

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 2 года назад +98

    தமிழ் தல நான் பெங்களூர் உண்மைய சொல்லப்போனா உங்களுக்கு பெரிய மனசு உங்கள மாதிரி நல்ல உள்ளம் யாருக்கு வரும் தமிழ் டிரக்கர் வாழ்க

  • @solaimaniraj
    @solaimaniraj 2 года назад +68

    இந்த Guide உடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.அருமையான நபர்.

  • @s.vofficial9473
    @s.vofficial9473 2 года назад +229

    இந்தப் பதிவை பார்க்கும் போது தான் புரிகிறது நம் இந்திய நாட்டில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று ஒரு நாட்டுக்கு தலைமையும் ராணுவமும் எவ்வளவு முக்கியம் என்று இதை பார்த்தால் புரியும்

    • @senthilkomali4118
      @senthilkomali4118 2 года назад +18

      நீங்க சங்கியா....
      அப்படினு சொல்லுவாங்க

    • @sul1980
      @sul1980 2 года назад +1

      ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சனைகள் தான். அங்கு தன் சொந்த நாட்டு மக்களை குண்டு போட்டு கொள்கிறான் . இங்கு பொருளாதார விலையேற்றம் கால் நடையாக தன் புலம் பெயர்ந்து தூக்கு போட்டு இறந்த தொழிலாளர்களின் பரிதாப நிலை. நீட்டினால் பிள்ளைகள் தற்கொலை, மாட்டின் பெயரால் மிருகங்களின் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிகள், தன் சொந்த மண்ணில் ராணுவ்வீர்ர்களால் கற்பழித்து கொடூற தாக்குதலில் நிம்மதி இழந்து தவிக்கும் காஷ்மீரிகள், மத வண்மத்தை கையிலெடுத்து மக்களை அடக்குமுறைகளை கட்டவிழ்கும் மொட்டை நாய்களின் அராஜகத்தால் உயிரிழந்த சிசுக்களின் ஓலங்கள் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்

    • @delicionmichael3992
      @delicionmichael3992 2 года назад

      The same Way Indian Government and Srilankan Government genocide My Tamil people in Eelam In 2009.

    • @sijin_binu280
      @sijin_binu280 2 года назад

      Sangi illa boomer songi

    • @tamilefxstatusvkeditz2458
      @tamilefxstatusvkeditz2458 2 года назад +6

      @@senthilkomali4118 kizha rendu katharuthu bro ivanungala kutitu poi anga vidanum bro appo puriyum indian safety enna nu

  • @ShinChan_GS
    @ShinChan_GS 2 года назад +10

    கெட்டுப்போனவங்க வாழலாம் ஆன வாழ்ந்தவங்க கெட்டுப்போகக்கூடாது... சிரியா மக்கள் மீண்டும் மீண்டு வரவேண்டும்.

  • @tpsundarttptpsundarttp8800
    @tpsundarttptpsundarttp8800 2 года назад +61

    உலகின் கொடுமையான பக்கங்களை காண்பித்த உங்களுக்கு நன்றி தம்பி....உலகில் இதைவிட யாரும் சிரியாவையும் அதன் சிதறல்களையும் காண்பிக்கவில்லை...அம்மக்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி😓🙏

    • @ShanShan-vk9xy
      @ShanShan-vk9xy Год назад +2

      மதவெறி மனிதனுக்குக் தேவையா.இருந்தாலும் திருத்திக்கொள்ள மாட்டார்கள்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +53

    இறைவா..எவ்வளவு மனித உழைப்பும் பொருளும் களவாடப்பட்டு எலும்புக்கூடாய் ..காட்சிப் பொருளாய்..காண்பது மனதை கலங்க வைக்கிறது. இதுதான் உண்மையான பதிவு..உங்களுக்கு நன்றியும் வணக்கமும் புவனி.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +285

    அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டு நாடுகளின் போட்டி காரணமாக சிரியா உள் நாட்டு போர் நிகழ்ந்தது. தற்போது உக்ரேன் நாட்டிலும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. பாரக்கவே வருத்தமாக உள்ளது.

    • @xenodidace9491
      @xenodidace9491 2 года назад +10

      Karanam athu illai Sunny, shyia iru pirivu muslimgal adithu kondaargal ivargalukku support seitha nadugal america russia turky iropa matrum Gulf contrys

    • @geesview1717
      @geesview1717 2 года назад

      @@xenodidace9491 no it's false news...America and Russia has sell their weapons so, they made this war. Innocent people's getting suffering lot....that to u said they came here to solve the issue between two groups, but here the true part is they only created this issue

    • @தமிழ்ப்பேருலகம்
      @தமிழ்ப்பேருலகம் 2 года назад +7

      சிரியா மக்கள் துன்பம் பெரியது. உக்ரேனில் இதைவிட பெரிய அழிம்புகளை புதின் நடத்திக்கொண்டிருகிறான். அம்மக்களின் துன்பம் இதைவிடப் பெரியது கடவுள் இந்த இரு நாட்டுமக்களுக்கும் துன்பப்படும் எல்லா மக்களுக்கும் கருணை செய்யவேண்டும்

    • @Asher_Vaughn
      @Asher_Vaughn 2 года назад

      No America want to sideline Russia 🇷🇺 by moving Qatar's oil pipeline via Syria to Europe which undermines Russia's economy.. America didn't wage directly they created ISIS and when they ended up failing they destroyed ISIS. The same thing they are doing in Ukraine. Now lost most support

    • @noorulhaq5973
      @noorulhaq5973 2 года назад

      உண்மைதான்

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 2 года назад +66

    பார்க்கும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது பாவம் அந்த மக்கள் எவ்வளவு கனவுகளுடன் வாழ்ந்திருப்பார்கள். இறைவா🙏 யுத்தம் வேண்டாம் 🙏

    • @syedabuthahir1771
      @syedabuthahir1771 Год назад +1

      உங்கள் பதிவு அருமை

    • @syedabuthahir1771
      @syedabuthahir1771 Год назад

      பூவானி உங்கள் ஹார்ட் இந்த பதிவுஇக்கு இல்லை ஏன்

  • @prabhuoyyappan
    @prabhuoyyappan 2 года назад +54

    புவி.... நீங்க எப்போமே தனி விதம். சொர்க பூமியை படம் பிடித்து காட்டும் மக்கள் மத்தியில், நரக பூமிக்குள் தைரியமாக சென்று, எம்மை போல் மக்களுக்கு இதை போல் எடுத்து காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி.

    • @riyashafeel6225
      @riyashafeel6225 Год назад

      சொர்க்கமாக இருந்த பூமி அது

  • @senthilkumar-sb6oq
    @senthilkumar-sb6oq 2 года назад +20

    எப்பா தம்பி.... என்னப்பா இது.... ரொம்ப பயங்கரமான இடதுக்கெல்லம் போற.... உனக்கு இவ்வளவு தைரியமா.... But பாதுகாப்பா இரு.... From Coimbatore ❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @truelover3664
    @truelover3664 2 года назад +50

    நிச்சயமாக துன்பத்தோடு இன்பம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் உலகம் திரும்பிப்பார்க்கும் மகிழ்ச்சியான சிரியாவை பார்க்கலாம்.

  • @malailakshana4935
    @malailakshana4935 2 года назад +64

    போரின் கோரத்தாண்டவம் கண்முன்னே காட்டி உள்ளீர்கள் பார்க்கும்போதே கொடுமையா இருக்கு பொதுமக்கள் தான் பாவம் மிக்க நன்றி நண்பா

  • @AsathalTips
    @AsathalTips 2 года назад +107

    புவனி பார்த்து போயிட்டு வாங்க பாதுகாப்பாக இருங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்

  • @vmsweety
    @vmsweety 2 года назад +54

    நண்பரே காணொளியை பார்க்கும்போது எங்களுக்கே சற்று பயமாக இருக்கிறது...கவனமுடன் பயணத்தை தொடர வாழ்த்துக்கள் 💐💐💐நிச்சயமாக இதுபோன்ற பதிவை யாரும் போடமாட்டார்கள்... உங்களுக்கு மிக பெரிய வாழ்த்துக்கள் 💐💐💐

  • @nspindustries5532
    @nspindustries5532 2 года назад +61

    இதை பார்க்கும் போது மனது வலிக்கின்றது நண்பா உங்களுடைய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @sangretha.6127
    @sangretha.6127 2 года назад +21

    இந்த அமைதியை பார்க்கும்போது நம் இதயம் கனக்கிறது 😔😔😔...

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад +65

    OMG மிகவும் கொடுமையான சம்பவம்😭😭😭😢😢😢😢

  • @janaj573
    @janaj573 2 года назад +27

    Only 17 km from Tamil Nadu.. eelam suffered the same. We all displaced. It was exactly the same. You visited only after the war and almost 10 years gone. Sadly 😔 still searching for justice..

  • @jprvlogs1747
    @jprvlogs1747 2 года назад +83

    I proud to be an Indian 👍✌️💙Especially Tamilans 💙

    • @karthikeyan3380
      @karthikeyan3380 2 года назад +6

      Ilangai Tamil people kum ithutha nadanthuchu bro

    • @srdthpoint
      @srdthpoint 2 года назад +4

      உலகெங்கும்
      அகதியாய் இரவு பகல்
      பாராமல் கடல் பயணத்தை
      மேற்க்கொண்டு மரண வலிகளோடு நடந்த கொடுமைகளை தீராத
      ரணமாய் நெஞ்சில் சுமந்து
      வாழும் என் சமூகம்
      ஈழ மக்கள்.
      தமிழனும்
      அகதியாய் சொல்லனா
      துயரத்தோடு
      உலகெங்கும்...

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Год назад +3

    கஷ்டத்திலிருப்பவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்தது தங்களின் தூய மனிதாபிமாத்தை காட்டுகிறது.மனதார பாராட்டுவதோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்.

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 2 года назад +52

    ஏழைகளாக இங்கு யாரும் பிறப்பதில்லை! ஏழைகளாக இங்கு மாற்ற படுகிறார்கள்!😭😭

  • @MD-yq6ux
    @MD-yq6ux 2 года назад +15

    😔😔 அந்த மக்கள் பாவம் யா அல்லாஹ்

  • @seetharaman4140
    @seetharaman4140 2 года назад +4

    புவனி மிக மிக கவனம் நீங்கள் எடுத்து வைக்கும் ஒரு ஒரு அடியும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது அந்த அளவுக்கு மிக மிக பயங்கரமாக இருக்கிறது
    கவனமாக இருக்கவும் வாழ்த்துக்கள்,, எங்கள் தஞ்சை தமிழனுக்கு🌍♥️♥️♥️

  • @santhanasekar1106
    @santhanasekar1106 2 года назад +17

    புவானி உங்களுக்கு நன்றி🙏💕 சிரியா மீது போர் பிறகு இந்த நாடு வளர்ச்சி பாதை க்கு போக எத்தனை ஆண்டுகள் ஆகும். இப்போது நடந்து கொண்டு இருக்கிற ரஷ்யா உக்ரைன். சில நாட்களில் இப்படி தான் இருக்கும் உக்ரைன். இது தான் போர் வேண்டாம் என்று பல நாடுகள் தடுக்கிறது. பொருளாதாரம் 50 ஆண்டு க்கு பின்னால் போகிறது. சகோ பார்த்து பயணம் செய்யவும்

  • @vaamachigaming410
    @vaamachigaming410 2 года назад +49

    உலகம் சுற்றும் வாலிபன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

    • @whistlepodu6998
      @whistlepodu6998 2 года назад +1

      Ippadi comments panrakkune oru team erukkaa da .. andha team ku captain yaru da😂😂😂

    • @senthilkomali4118
      @senthilkomali4118 2 года назад

      @@whistlepodu6998 நான் தாண்டா

    • @senthilkomali4118
      @senthilkomali4118 2 года назад

      @@whistlepodu6998 நீ யாருக்குடா விசில் போட்டுட்டு இருக்க

    • @whistlepodu6998
      @whistlepodu6998 2 года назад

      @@senthilkomali4118 unnoda saavuku da.
      Yenda kekkura..

    • @senthilkomali4118
      @senthilkomali4118 2 года назад

      @@whistlepodu6998 டேய் தேவடியாளுக்கு பொறந்த 🐕🐕 கொடி உயிரோடு இருக்கிறயா?

  • @v.dharmaraj851
    @v.dharmaraj851 2 года назад +25

    உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள். யாரும் போகக்கூட பயப்படும் நாட்டில் உங்களைப் பார்ப்பது.

  • @yasararafath5594
    @yasararafath5594 2 года назад +30

    எவ்வளவு தான் உள்நாட்டில் பிரச்சினை இருந்தாலும் வெளிநாடுகளை(அமெரிக்கா/ரஷ்யா ) ஒரு போதும் பஞ்சாயத்திற்கு அழைக்கக்கூடாது.

    • @subashvenugopal9952
      @subashvenugopal9952 2 года назад +6

      Avungala vanthuruvanga

    • @paramasivamparama6703
      @paramasivamparama6703 Год назад +1

      குரங்கு ஆப்பம் பிரிச்ச கதையா போயிடும்

  • @பனைகாதலன்-ழ9ய
    @பனைகாதலன்-ழ9ய 2 года назад +4

    எதோ ஊர் சுத்தி பாத்தோம்ணு இல்லாம....இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடங்களையெல்லாம் எங்களுக்கு காளொளியா கொடுத்ததற்கு....நன்றி அண்ணா

  • @rashmibegum3773
    @rashmibegum3773 2 года назад +72

    Feeling blessed and safe to be in a country like India ❤️❤️❤️ those abandoned place speaks a lot the difficulties faced by those poor people 😭...tq so much bhuvani bro for showing us such a painful place...we Indians should always be united whatever the situation arises...

  • @uranthaicprajahrajah7054
    @uranthaicprajahrajah7054 2 года назад +9

    உண்மையாக சொல்கிறேன் உங்களை நினைத்து மிக மிக பெருமையாக இருக்கு, இப்படி தனி ஆளாக உலகை சுற்றி பல் வேறு நாட்டினாருடன் சகசமாக பழகி வீடியோகள்எடுத்து போடுகிறீர்கள், உங்களுடைய தன்னபிக்கை, தைரியம் வியக்க வைக்கிறது, நானும் தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியை சேர்த்தவன், உங்களுக்கு ஆண்டவன் ஆரோக்கியம், பாதுகாப்பையும் அருள வேண்டும், உங்கள் சேவை மேலும் சிறக்க அன்புடன் வாழ்த்துக்கள் 🙏.

  • @zaheerahamed4436
    @zaheerahamed4436 2 года назад +37

    Need more likes to this video…. He deserves…. One and only youtuber who take this much risks hattsoff 🫡 bhuvani bro

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 2 года назад +2

    இன்ஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் உதவி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை படுகிறது 🤲

  • @ravigovind9587
    @ravigovind9587 2 года назад +34

    It's a war ravaged city. Palmyra is one of the world's oldest city with timeless monuments. Everything is devastated. The people of Syria is very unlucky and lost so much. Let them have peace and prosperity in future.

  • @tamilevil
    @tamilevil 2 года назад +2

    India la irukravangaluku ithelaam theriyathu. Inga nimmathiya ukkanthutu sontha naataiye thittitu irupaanunga. Lucky to be in India ❤️

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 года назад +6

    புவனி வணக்கம்! உண்மையில் நீங்கள் பெருமைக்குரியவர் தான் காரணம் மற்றவர்களையும் நேசிக்கின்றீர்கள். புவனி இந்த போரின் கொடுமைகளையும் நாங்கள் எங்கள் மண்ணில் அனுபவித்தவர்கள் இதை வார்த்தைகளால் கூறமுடியாது,😪😪😪🇨🇦

  • @raghur7024
    @raghur7024 Год назад +2

    இதை எல்லாம் பார்கின்ற பொழுது என்னை படைத்த இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
    நான் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் வாழ்வதால் பெருமையடைகிறேன்.

  • @prabhuoyyappan
    @prabhuoyyappan 2 года назад +6

    யோவ்.... நீ ரொம்ப தைரியக்மான ஆளு யா.... சலாம் rockey boy 👍👍👍👍👍👍

  • @sureshm3413
    @sureshm3413 2 года назад +2

    உங்களுடைய தொகுப்புகளியே மிகச் சிறந்த.. காணக்கிடைக்காத.. உலகம் அறியாத தொகுப்பு.. மிகுந்த வருத்ததுடன்.

  • @mathavansiva0606
    @mathavansiva0606 2 года назад +5

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது போரின் உக்கிரம் பயங்கரமா தெரிகிறது அங்கிருந்த மனிதர்களின் வலி உணர முடிகிறது

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 года назад +31

    These places silently notes how much suffer those people fine through during the war ..! Too terrible to see this ..! Great effort bro 🔥🔥

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +3

    ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ எடுத்து இருக்கீங்க புவனி அதுக்கு ஒரு லைக் அப்பறம் சேர் மற்றும் கமண்ட் . தொடர்ந்து செயல்படுங்கள் வாழ்த்துக்கள் 🤩👍💐

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +3

    Oh my God பேரழிவு நினைத்துக் கூட பார்க்க முடியலை அந்த மக்களுக்காக ஆன்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பதிவை காட்டியுள்ளீர்கள் நன்றி சகோ

  • @vsubbanmani9970
    @vsubbanmani9970 2 года назад +15

    Brother, I was working in sriya stayed at Hama city in 2008. Hames city thousand lights street really a beautiful place. when I see the current condition I am really felt sorry for them. I had some friends in that country, I dot know still they are alive... ?
    But very good thanks for your trip recaled my memories
    V S Mani
    Namakkal
    Tamilnadu
    Fiji Islands is my current location

  • @yaseralghazoul6408
    @yaseralghazoul6408 2 года назад +9

    I'm so sad 😔 to see my city and my house. And the mosque where we prayed every day. Palmyra my heart ♥

    • @AhmedAli-zp6ze
      @AhmedAli-zp6ze 2 года назад +1

      Sorry mate dont worry soon everything will be alright

    • @jumbodg
      @jumbodg 2 года назад +1

      Everything will become better than your previous lifestyle in future,,, dont worry brother😥....

  • @vedanathankrishnamoorthy5421
    @vedanathankrishnamoorthy5421 2 года назад +8

    Pray for Syria people speedy recovery from war hatsoff of bhuvani bro for showing the real life of people

  • @Srivaishnavas
    @Srivaishnavas 2 года назад +21

    Sad to see the state of one of the ancient civilizations. I appreciate your guts to explore these places. Well done..

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 2 года назад +20

    தமிழ் ஈழம் போல் கானா படுகிறது 😭

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Год назад +2

    No one would take this much of risk. Really this video deserves 500 crore views❤❤❤.

  • @rasakrasak9665
    @rasakrasak9665 2 года назад +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை பார்க்கும்போதே கண் கலங்குகிறது

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 года назад +1

    இலங்கையில் தமிழ் இடங்கள் இப்படி தான் அழிக்கப் பட்டன. இவர்கள் நிலை எம் நிலை போன்று இருக்கிறது. நல்ல பதிவுக்கு நன்றி

  • @karthikethirajan821
    @karthikethirajan821 2 года назад +22

    A big thanks for showing us all this, with full risk u have taken.. a big appreciation for you mr.bhuvi

  • @simbusilambu724
    @simbusilambu724 2 года назад +3

    அண்ணா நீங்க ஜாககிரதையாக இருங்க,........
    கண்ணு கலங்குது...
    நாங்க பார்கத உலகம்.
    நீங்க எங்களை பார்க்க வெக்ரீங்க....love you அண்ணா.....

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 года назад +11

    அட கடவுளே மிகவும் கொடுமையாக இருக்கிறது நினைத்து கூட பார்க்க முடியவில்லையே

  • @NoorMohammed100
    @NoorMohammed100 2 года назад +2

    எவ்வளவு செழிப்பாக வாழ்ந்த மக்கள். சின்னாபின்னமாக சிதைத்து விட்டார்களே! உயிர்ச்சேதம், கோடான கோடிகள் பொருட்சேதம் இப்படி முழுக்க முழுக்க சேதாரங்கள் மட்டும்தான் போர் கொடுக்கும் பரிசு!
    சுயநலமிக்க வல்லாதிக்க நாடுகளாலும், சுயநலமிக்க தலைவர்களாலும் நாசமாகின்றது இது போன்ற எத்தனையோ நாடுகள்.
    பல இழப்புகளை சந்தித்த இந்த மக்களுக்கு இறைவன் அருள்புரிவானாக. நிம்மதியான வாழ்வை தருவானாக.

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital8494 2 года назад +5

    அருமை புவனி உங்கள் பணி தொடர பாதுகாப்போடு...

  • @dearvadivel
    @dearvadivel 2 года назад +1

    நன்றி புவனிதரன் அரூமையான கணோளி

  • @deebanddr
    @deebanddr 2 года назад +6

    ஆனாலும் உங்களுக்கு தைரியம் தான் தலைவா🙏🙏

    • @hollywoodtamilclips9610
      @hollywoodtamilclips9610 2 года назад

      Oombu

    • @deebanddr
      @deebanddr 2 года назад +5

      @@hollywoodtamilclips9610 ஆனாலும் உங்களுக்கும் தைரியம் தான்.. குடும்ப தொழிலை வெளியில் கூறும் தைரியம் உள்ளவர்😂😂😂

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад

    வாழ்த்துக்கள் தலைவா இந்த இடத்திற்கு செல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் சூப்பர்

  • @johnhussein3773
    @johnhussein3773 2 года назад +10

    Congratulations you are very brave .... go to an area like this and show the current situation. not many people dare to go to a place like this anything will happen in one second

  • @பாண்டியன்.த
    @பாண்டியன்.த 2 года назад +1

    உணர்ச்சி பூர்வமான காணொளி
    🔥🔥🔥🔥
    என்றும் என்னால் பார்க்க முடியாத,,,,,,,,

  • @fhsrainbow
    @fhsrainbow 2 года назад +10

    It’s hurting to see some abandoned places with war scars 🥺🥺 thanks brother for visiting such places instead of famous western countries where we always see in vlogs keep it up 👍🏻 try to go yemen as well

  • @nachisrinachi23
    @nachisrinachi23 2 года назад

    நான் பார்த்த யூடீப்பர் சம்பாதிக்க விநாயகர் போல உள்ளூர் சுத்து வார்கள் ஆனால் நீங்கள் வேற லெவல் நான் கத்தார் நாட்டில் இருந்து வருகிறேன் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @sugusugu1138
    @sugusugu1138 2 года назад +6

    May GOD Bless Syrians...Tq Brother for sharing another super review

  • @rajanimangales2625
    @rajanimangales2625 2 года назад

    பார்க்க பார்க்க வேதனையாக இருக்கிறது..😥😥😥...... யுத்தம் இல்லாத பூமி வேண்டும் இறைவா.....🙏🙏🙏

  • @sanjeevialagesan766
    @sanjeevialagesan766 2 года назад +4

    இந்த மாதிரியான உலகத்துல நானும் வாழ்ந்துக்கிட்டுறேன் என்றத கேவலம நினைக்குறேன்

  • @mohamedfarook1205
    @mohamedfarook1205 2 года назад +1

    இன்றைய ஊடகங்கள் ஐரோப்பா நாட்டின் உதவியால் உக்ரைனில் நடக்கும் போர்களைப் பற்றி அறிந்து கொள்கிறோம் ஆனால் அன்று இந்த சிரியா நாட்டில் நடந்த கொடுமைகளை இன்று வரை வாய் திறக்க மறுக்கிறது உங்களின் மூலமாக அவர்கள் வாழ்க்கைத்தரம் வெளிக் கொண்டு வந்துள்ளீர்கள் நன்றி சகோதரா 👍

    • @balakumar581
      @balakumar581 2 года назад

      Indialayum civil war varum hindukal kum muslim galukum

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 года назад +24

    இந்த நாட்டில் இருந்த மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் பார்க்கவே வேதனையாக உள்ளது

  • @muthuprakash8299
    @muthuprakash8299 Год назад

    எவ்வளவு அழகு!! நாசம் பண்ணிட்டானுங்க பாவிங்க!!! Royal salute Buvi brother!!

  • @syedjavid
    @syedjavid 2 года назад +7

    Respect bro, keep up this work to show the world, what is the reality of the poor countries, who are suffering from the rich countries fake pride to rule the world.

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 2 года назад

    கொடூரத்தின் உச்சம் புரோ இந்த வீடியோ. வல்லரசு நாடுகளில் சன்டையில் பாதிப்பிற்குள்ளாவது இதுபோல் உள்ள நாடுகளும் மக்களும்தான் வீடியோவை பாக்கும் போதே பதறுகிறது போர் சமயத்தில் அங்கு இருந்த மக்களின் நிலை நினைத்தால் மிகவும் கவலைகுள்ளாகிறது. இந்த மாறி இடங்களுக்கு போக தைரியம் வேனும் நீங்க சென்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள் புவனி புரோ.

  • @munispeter5533
    @munispeter5533 2 года назад +5

    one of the best & emotional video. I wish this video get more views. thank you bro for your effort.

  • @sureshv6900
    @sureshv6900 Год назад

    மக்கள். பாவம். தயிரியமாக. போனதுக்கு. வாழ்த்துக்கள

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 года назад +3

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவனிதரன் இந்த காணொளி மிகவும் வறுத்த தக்கவிதமாக உள்ளது இனிய வரும் காலங்களில் உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எப்படி உங்களுக்கு நன்றி சொல்வது என்று புரியவில்லை எங்களை நீங்கள் நேரில் கூட்டிச்சென்று காண்பித்த அனுபவம் மீண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏👍

  • @janumuttu3242
    @janumuttu3242 Год назад

    இந்த இடத்துக்கு மறுபடியும் யாரும் போக வேண்டிய என்ற அவசியமில்லை என்று நினைக்கிறேன்.. அந்த அளவுக்கு நிறைய விஷயங்களை உங்கள் காணொளியில் பகிர்ந்து கொண்டே இருக்கீங்க... பாக்கவே ரொம்ப பயமா இருக்கு வீடுகள் எல்லாம் அவ்ளோ அழகா இருக்கு... உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள் brother...

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 2 года назад +3

    Great video you have shared Bhuvani, you have shown the effect of the war and showed how the people suffered. Appreciated your courage and your passion.👍👌🙏🙏❤️

  • @girijagiri6936
    @girijagiri6936 2 года назад

    பார்௧்௧வெ பயமாக உள்ளது. வாழ்கையே போர்களம் வாழ்ந்து தான் பார்க்கனும் போர்களம் மாரலாம் போர்களும் மாறுமோ

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад +3

    வாழ்த்துக்கள் புவனி. கவனமாக இருக்கவேண்டும். நல்ல இடம்தான் இருந்தாலும் இது முஸ்லிம் நாடு.

  • @selvakumarvelusamy894
    @selvakumarvelusamy894 2 года назад

    இவர் செயல் பாராட்டப்பட வேண்டியது. இந்திய அரசின் விருது பெற தகுதியானவர். You Must be recognized by all countries through our government. I wish you cover all the countries 💐💐💐

  • @janajana-hc4xs
    @janajana-hc4xs 2 года назад +4

    Hai I am from kerala . Seriously you legend. 🤝

  • @balamadhu2011
    @balamadhu2011 2 года назад

    உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மனம் மிகவும் கனக்கிறது....

  • @sushanth4326
    @sushanth4326 2 года назад +7

    Hats off to go to places like this and do vlogs🔥❤️Doing great work boney bro 😍

    • @anpurajraju2616
      @anpurajraju2616 2 года назад

      Eppo epadi erukirathu syria eppovum poraga thaan erukiratha

  • @maideen_md
    @maideen_md 2 года назад

    ivlo naal news la patha places ah video la pakum pothe therikirathu avargal patta kastanga varathaigalal vivarika mudiyathu uthai video vaga upload seitha ungalukku hats off

  • @satheeshah858
    @satheeshah858 2 года назад +7

    After your Assam that Petrol bunk owner took you to different places... This one shows the different side of the world... Keep exploring...👍

  • @captaincool3496
    @captaincool3496 2 года назад

    Kadavul illa nu solravangaluku laam...indha makkala indha nilamai ku aalakunavangaluku dhandanai kidaydhunu nenakiringala...adhu yaara irundhalum avanuku kandipa dhandanai iruku...inshaallah💖

  • @inshafahamed8493
    @inshafahamed8493 2 года назад +37

    God Bless you bro❤
    Muslim's are not terorist bro Muslim's is a innocent pepole bro keep going and keep learning bro well done bro👏👏👏
    Praise and proud be to allah

    • @sathyashrayan
      @sathyashrayan 2 года назад +9

      அவரு முஸ்லீம் அல்லது இஸ்லாம்னு ஏதாவது ஒரு வார்த்தை சொன்னானரா?
      சிறியவை காட்டினாலே உங்களுக்கு ஏன் நெருடுது?

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 года назад

      @@sathyashrayan உன்ன மாறி ஆளுங்கனாலதான் நெருடுது

    • @inshafahamed8493
      @inshafahamed8493 2 года назад +1

      @@sathyashrayan eanakku appidi onnum nerudallaye avara naan manamaara iraivanukkaha parattinan. Eanda innaikku most ah muslimgalnale non muslim's maththiyila kettavangathan. ivar ippadi poi parkumbothu anga nilama eannannu puriyum. So eathayum sinthichi kathainga bro 12 per naan potta comment's ku like pottu irukkanga avangalukku naan solla vanthathu puriyuthu.
      Peace of you bro❤

    • @sathyashrayan
      @sathyashrayan 2 года назад +4

      @@yasararafatha3139 என்ன ப்ரோ இது?
      கமெண்ட்ல இல்லத்தை சொல்லி இஸ்லாம் முஸ்லீம்னு பேசறாரு
      ஆனா நீங்க என்னை குறை சொல்றிங்களே?

    • @ROCKY-dg4no
      @ROCKY-dg4no 2 года назад +4

      Common people like me and him know bro, in all religions there are good and bad people.
      But this politicians play these dirty politics for there selfishness

  • @vijaykumar-fj4pf
    @vijaykumar-fj4pf 2 года назад

    மனிதர்களையும் உலகையும் உண்மையான வாழ்க்கை முறையையும் கண்முன்னே காட்டும் உங்கள் பயணம் நீடிக்கட்டும் தோழர்... வாழ்க வளமுடன்....

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +11

    உலகம் சுற்றும்வாலிபரை தஞ்சைமைந்தனேபோர் நடக்கும் இடத்தை சுற்றி அருமையானபதிவுதெளிவான விளக்கமஅற்புதகாட்சிகள்மனதை உருக்கும்அதிர்ச்சிகள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    உங்கள் உதவி அவர்களின் மனதையும், உங்கள் மனதையும் நிறைவுப் படுத்தி இருக்கும்.... 👏👏👏

  • @asmaaslam116
    @asmaaslam116 2 года назад +3

    Simply sarath Anna ku Indha County sari🥰

  • @shemeerrm9124
    @shemeerrm9124 2 года назад +1

    இரு வல்லரசுகள் போட்டி அன்றைக்கு சிரியா ஈராக் இன்று உக்ரைன் அப்பாவி மக்கள் நிலைதான் மிக பாவம்

  • @srdhrn
    @srdhrn 2 года назад +5

    Neenga vera level nanba.... let's make the world better place

  • @aravindan2008
    @aravindan2008 2 года назад

    அருமை.அந்த பாவப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது மிகவும் நல்ல விஷயம்..

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 2 года назад +18

    This city seems well planned with good pavements, and proper lanes! Imagine how much they've lost! Once a successful businessman with millions has been bankrupt, I have seen a video about Palmyra, which is holding an historical significance with the influence of persian, arab and Greek culture. Museum with those statues were fully destroyed by the ISIS on 2016 due to Idol worship was prohibited on Islam. They are not just destroyed the statues but destroyed their identity! 😔

    • @themaffurniture2510
      @themaffurniture2510 2 года назад

      Not the isis american force did that. Who ever try to oppose america and try to save their country are named terrorists. I don't know what the heil is wrong t those innocent people.

    • @zahirhussain5913
      @zahirhussain5913 2 года назад

      முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து போராடுகிறார்கள்.இது அவரவர் நாட்டிற்குள் நடக்கிறது.
      இதை மேற்கத்திய பயங்கர உலகம் தீவிரவாதம் என்கிறது.
      இதே தீவிரவாதத்தின் வழியில் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் விடுதலை பெற்றது அமெரிக்கா.வாஷிங்டன் அமெரிக்காவின் தேச தந்தை ஆகிவிட்டார்.
      இதுவே பிறர் செய்தால் அதற்கு தனி பெயர்.
      மேற்கத்திய வெள்ளை கத்தோலிக்-புராட்டஸ்டண்ட்கிறிஸ்தவர்களுக்கு தலைமை ஏற்கும் நேட்டோ வின் அமெரிக்காவுக்காக தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அதற்கு பெயர் ஆங்கிலத்தில் Rebel, mercenaries போன்ற வார்த்தைகள்.
      இதுவே அமெரிக்காவிற்கு எதிராக இருந்தால் ஆங்கிலத்தில் Terrorist.
      இப்படி தான் 21ம் நூற்றாண்டின் உலக நிகழ்வில், சிரியாவில் உள்ள பல்வேறு தீவிரவாதிகளை உருவாக்கியது நேட்டோ-ஜியோனிச கூட்டாளிகள்.
      இப்படி உருவாக்க அமெரிக்காவில் பல தனியார் நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்காக தனியார் படை, தன்னார்வலர் படை,தொண்டர் படை, வாடகை ராணுவம் என பல பெயர்களில் தீவிரவாத பயிற்சி கொடுக்கிறார்கள்.
      இதில் Black water என்ற கூலிப்படை பிரபலம்.
      இவர்களே ISIS என்ற தீவிரவாதிகள்.
      இந்த கிறிஸ்தவ அடியாள் கும்பலை(ISIS) சிரியாவில் அனுப்பி அந்நாட்டின் அரசுக்கு எதிராக செயல்பட செய்து விட்டு, அவர்களை உலக மீடியாக்களில் முஸ்லிம் தீவிரவாதிகள் என குறிப்பிடப்படுகிறது . ஆனால் அவனுங்களோ சிரியா எனும் முஸ்லிம் தேசத்தை மூன்றாக உடைக்க அனுப்பப்பட்ட நேட்டோ தீவிரவாதிகள்.
      தன்னுடைய முஸ்லிம் இனப்படுகொலையை செயல்படுத்தி விட்டு, பின் படுகொலையை முஸ்லிம்கள் மீதே பழி சுமத்த ஏதுவாக இந்த ISIS பெயரை அவர்களே சூட்டி கொண்டனர்.
      பிறகு இந்த தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சொல்லி கொண்டு, இந்த ISIS க்கு எதிராக போர் செய்வதாக சொல்லி கொண்டு அவர்களை அழிக்காமல், களத்தில் ISIS உடன் சேர்ந்து கொண்ட நேட்டோ- ஜியோனிச கூட்டாளி சிரியா அரசுக்கு எதிராக போர் செய்கிறது.
      அப்படி என்றால் அதே ISIS. க்கு எதிராக நாங்களும் போர் செய்கிறோம் என ஈரானும், ரஷ்யாவும் போர் செய்வதை நேட்டோ-ஜியோனிச கூட்டாளி எதிர்க்கிறது.ஏன்னா நேட்டோ-சியோனிச தயாரிப்பான ISIS அழிந்து விட கூடாதாம்.
      இந்த ராணுவ சூழ்ச்சியை புரிந்து கொள்ள இயலாத மக்கள்
      இந்த ISIS யார் என்பதை அறியும் வாய்ப்பு இல்லாததால் ,இவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என நம்ப வைக்கப்படுகிறார்கள்.பத்திரிக்கை செய்தியை தனிநபராக குறுக்கு விசாரணை செய்து, ஆய்வு செய்து அறியும் ஆர்வமும், அறிவும், ஆற்றலும், நேரமும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை.
      ஆக இவர்கள் அரசு பயங்கரவாதிகள்.
      இப்படி முஸ்லிம்கள் பெயரால் சொல்லப்படும் ஒவ்வொரு இட்டுகட்டுதலுக்கும் பின்னே சூழ்ச்சி வரலாறு உண்டு.

    • @zahirhussain5913
      @zahirhussain5913 2 года назад

      @True light ISIS created by nato- Zionist allies.they are recruited by black water security agency.

  • @நா.வேல்
    @நா.வேல் 2 года назад +1

    நமது தாய் மண் ஈழத்தில் இதேபோல் தான் தம்பி மறந்து விடாதீர்கள்