Syria-வில் யாருமே போகாத இடம் 😱 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2022
  • Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    ********************
    Hey everyone!
    We normally think that Syria is a Muslim country, but I found the community of Christians who live in Damascus when I visited Syria.
    Damascus is Syria's capital and is a large metropolitan place like Delhi. Here's a tour of Damascus to see the life of the Christian community living here.
    #ad #Syria #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / ulagamsutrumtamizhanoffl
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 534

  • @hariathma4836
    @hariathma4836 2 года назад +214

    சிரியாவின் இறுதி காணொளியாக இருந்தாலும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளீர்கள் நண்பா ❤️

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 2 года назад +13

    அந்த காரோட்டி நண்பரிடம் விடை பெறுவதை காண முடியாதது சற்று வருத்தமாக இருந்தது சிறப்பு...

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 2 года назад +28

    செம புவனி.
    என்னோட அனுபவத்தில் மற்ற நாடுகளின் காணொளியை விட சிரியாவின் காணொளி நிறைவாகவும், நெகிழ்வாகவும் இருந்தது.
    நல்ல அன்பான மக்கள் 👍

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +70

    காணொளியின் இறுதியில் ஒலிக்கும் இசை மனத்தை ஏதோ செய்கிறது...அழகாக சொன்னீர்கள்..இவ்வளவு அழிவுகளை சந்தித்த மக்கள் நம்மீது காட்டும் அன்பு அளப்பரியது...பாஸ்போர்ட்டை தூக்கியெறிந்தது உள்ளே காசு வைக்கவில்லை என்பதால் என்பதை நாசூக்காக சொல்லிவிட்டீர்கள்...எளியவர்கள் அன்பானவர்களே..ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்மிடம் எதிர்பார்த்தே வாழ்கிறார்கள்..அவர்கள் ஏமாந்ததை உதாசீனத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இலஞ்சம் பெறுவது உலகில் பொது சுபாவமும் வழக்கமும் ஆகிவிட்டதாக தெரிகிறது. உங்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள் புவனி.

    • @kumarfernandez7547
      @kumarfernandez7547 2 года назад +1

      அட பாவி அதைப்பற்றி நான் எழுதி இருப்பதை பார்த்து புரிந்துகொள்.

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital8494 2 года назад +26

    யாரும் போகமுடியாத இடத்திலும் போவான் எங்கள் புவனி அங்கே போய் அறிய காணொளிகளை வாரி வழங்குவான் அருமை புவனி மேலும் உன் பயணம் தொடர வாழ்த்துக்கள்...

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +29

    உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் புவனி❤️ பூவோடு சேர்த்து நாரும் மணக்கும் என்பது போல் உங்கள் மூலம் நாங்களும் உலகின் பல அரிய பகுதிகளில் செலவில்லாமல் பயணிக்கிறோம் 💐❤️ take care bhuvani 💐

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 2 года назад +148

    தமிழ் தல நான் பெங்களூர் அருமையான வீடியோ இதுபோல யாரால எடுக்க முடியாது வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர👏👏👏👍👍💘💘💘🌷🌷🌷🌷

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 года назад +37

    சிரியா பயணம் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் மிக எளிதாக புரியும் வகையில் காணொளியை சிறப்பாக காண்பித்து விட்டீர்கள் நன்றி சகோ 🙏🙏 தொடரட்டும் தங்கள் பயணம்

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 2 года назад +18

    மறக்க முடியாத சிரியா அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சகோ. உங்களுடன் இனைந்து சிரியாவை நாங்களும் பார்த்தோம் அருமை சகோ.

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 года назад +26

    மிக அருமையான பதிவு, பண்டைய காலத்தில் உள்ள புகழ்பெற்ற மசூதிகள், சர்ச் போன்ற நல்ல இடங்களை காணொளி மூலம் தெரிய படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே வணக்கம்....

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 2 года назад +17

    இப்படிஒரு அனர்தமான இடத்தை தமிழில் பதிவிட்டு தந்ததுக்கு வெகுவாக மெச்சுகிறோம்
    பார்த்ததும் இந்த யுகத்தில் எதர்க்கெல்லாம் தப்பி வாழவேண்டி இருக்கு .பக்குவமாக return
    வர வாழ்த்துக்கள் .

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 года назад +21

    என்ன அழகான பூமி.. மனிதர்கள்.. வீணாக அழிந்து கொண்டு உள்ளது மிகவும் வேதனை.

    • @nistharadil7521
      @nistharadil7521 2 года назад

      சரியாக சொன்னீங்க நண்பா

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +19

    சிதறடிக்கப்பட்ட சிதிலங்களின் சிறப்பை, சீராக சொல்லும் உங்களின் பாங்கு போற்றுதலுக்குறியது. நல்வாழ்த்துக்கள் புவனி... ஏதோ ஆங்கிலப்படம் பார்ப்பது போல இருக்கிறது.. காணொளி அருமை.. கொள்ளையடிக்கிறீர்கள் எங்களின் மனங்களை...
    வணங்குகிறோம் உங்களை.

  • @Mages143
    @Mages143 2 года назад +10

    உங்களுடன் சேர்ந்து சிரியாவை நாங்களும் பார்த்து ரசித்தோம்...
    மிக்க நன்றி நண்பா
    மேலும் மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தும் சிறப்பாக அமையும்.. வாழ்த்துக்கள்

  • @narayanan3640
    @narayanan3640 2 года назад +21

    நீங்க ஒரு டிவி சேனல் ஆரம்பிக்க வேண்டும்.
    உங்களைப் போல் ஒரு சில பேரை இணைக்க வேண்டும்.
    உங்களுடைய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் மிக பிரமிப்பு ஏற்பட்டது

  • @rafamamari
    @rafamamari 2 года назад +26

    ரொம்ப அருமையாக இருந்தது சிரியாவின் பயணம். அந்த வழிகாட்டியின் அலைபேசி எண் இருந்தால் தயவுசெய்து கொடுங்கள்.
    மிக்க நன்றி. ரொம்ப அருமையாக இருந்தது.

    • @Mr.S.K-87
      @Mr.S.K-87 2 года назад +2

      Ye boy poga poringala

    • @rafamamari
      @rafamamari 2 года назад +2

      @@Mr.S.K-87
      போகலாம் என்று நினைக்கிறேன்.

  • @manimozhi2335
    @manimozhi2335 2 года назад +8

    இந்த சிரியா சீரியஸ் ஏதோ ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது மறக்க முடியாத அனுபவம் எங்களுக்கு நன்றி புவனி மணி சேலம்👌🌷🥀🥀🌹🌹🌻🌻🌵🌴

  • @SamSam-fd7bd
    @SamSam-fd7bd 2 года назад +7

    உண்மையான தமிழ் கதநயகன் நீங்கள் புவனி

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 2 года назад +14

    Thalaivare Syriavula ippadi oru stadium irukkunu yaarum ithu varai kaanbichatu illa. Ungga videovula thaan muthal tadavaiyaa paarthen. Super Bhuvani. Romba Nandri. Syriavai pathina pala tappaana abipraayangala udachi irukkinga. Aanaalum paathukaappu romba mukkiyam thalaivare. Keep rocking Bhuvani. Keep safe

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 года назад +11

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவணிதரன் இன்றைய காணொளி அற்புதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரோமானியர்கள் வாழ்ந்த இடம் குறிப்பாக அந்த ரோமானியர்களின் தியேட்டர் பல ஆயிரம் மக்களின் உயிரை வாங்கிய இடம் ரோமானிய அரசரின் பொழுதை கழிக்கவே கட்டிய இடம் மிகவும் பழமையான ஒரு சரித்திரம் படைத்த இடம் நாங்கள் கனவிலும் பார்க்கமுடியாத இடங்களை உங்களால் காண முடிந்தது நன்றி வணக்கம் 🙏🙏👍

  • @m2nagc
    @m2nagc 2 года назад +31

    இன்னும் கொஞ்சம் history சொல்லி details குடுங்க bro

  • @subashsj8
    @subashsj8 2 года назад +5

    உலகின் மிக பழமையான நகரம்... 💥

  • @divyar1948
    @divyar1948 2 года назад +31

    No travel vlogger will take this much risk. I follow & watch one & only Tamil Trekker 😍👏👌💯🎊. Hatsoff to bro. Guide is superb👌👏🔥.Have a safe journey alwayz wishing u the best forever & unforgettable memories 🇮🇳💯🔘

  • @rufusernest3417
    @rufusernest3417 2 года назад +4

    சிரியா தமஸ்கு ஜோர்டன் இம்மூன்று நகரமும் பைபிளில் குறிப்பிட்டுள்ளது ஆனால் புவனி நீங்கள் நேரில் சென்று பார்த்து மற்றவர்களின் காண செய்தது மிகவும் மகிழ்ச்சி பத்திரமாக பார்த்து அடுத்த நாட்டுக்கு சென்று வாருங்கள்

  • @sunmugavelvel9530
    @sunmugavelvel9530 2 года назад +2

    சிறு பிள்ளை போல் கூடவே வந்த அந்த கார் ஒட்டுனர் அருமையான மனிதர்😍

  • @kuttyharitsk1849
    @kuttyharitsk1849 2 года назад +5

    சொல்ல வார்த்தைகள் வரல.அந்த அளவுக்கு அருமையான பதிவு புவனி.வாழ்த்துக்கள் பலகோடி

  • @PremKumar-hc7xy
    @PremKumar-hc7xy 2 года назад +22

    Brother வேற லெவல் 👌👌👏 என்று மறக்கமுடியாத அனுபவம்

  • @kailasamvenkatesan1386
    @kailasamvenkatesan1386 2 года назад +4

    தம்பி புவனி தங்களின் முயற்சி உழைப்பு அதை நம் தமிழினத்திற்கு காட்டிய காட்சிகள் அருமை சிரியாவை சிறப்பாக சிறப்பான காட்சிகளை காட்டிய மைக்கு நன்றிகள் பல
    தொடரட்டும் தமிழனின் தேடல்

  • @southwind4u
    @southwind4u 2 года назад +7

    புவனி சிறந்த வீடியோ...சைவம் புத்தம் சமணம் போன்றவற்றால் பண்பட்ட மனிதர்கள் இந்தியர்கள். ஏசுவிற்கே சிலுவை அங்கே...வாழ்த்துக்கள்

    • @thamilhumanity324
      @thamilhumanity324 2 года назад +1

      Do you know kalumaram ?

    • @southwind4u
      @southwind4u 2 года назад

      சமயப்போரில் தோற்று கழுமரம் ஏறினார்கள் யாரும் ஏற்றவில்லை..

  • @abaiyanpatchaiyappan6536
    @abaiyanpatchaiyappan6536 2 года назад +38

    In the world most terrified places to live, you look so cool and casual. Hats of to you bro.

  • @nistharadil7521
    @nistharadil7521 2 года назад +2

    நீ தெயவம்யா, வேற லெவல், இறைவன் துணை இருக்கட்டும்!

  • @swissthamilfox
    @swissthamilfox 2 года назад +3

    சிரியாவின் இறுதிக் காணொளி எம் கண்ணீரை வரவழைத்தது ... சிறப்பாக செய்கின்றீர்கள்..

  • @uncleGEORGE
    @uncleGEORGE 2 года назад +7

    Really thrills to see the church... No words to explain my joy. Thanks Bu

  • @Perera350
    @Perera350 2 года назад +1

    மிருகங்களையும் அடிமைகளை யும் மோதவிட்டு இரசிக்கும் இடம் அந்த அரீனா.

  • @harisanthos1708
    @harisanthos1708 2 года назад +7

    அட்டகாசமான வீடியோ பதிவுக்கு நன்றி 😃👍

  • @gardenofwar4257
    @gardenofwar4257 2 года назад +18

    Really speechless experience bro...keep doing and keep exploring more and more and more.... 🔥🔥🔥

  • @Srivaishnavas
    @Srivaishnavas 2 года назад +2

    நன்கு அனுபவத்தை உள்வாங்கிக்கொண்டு பேசுகிறீர்கள் . வாழ்த்துக்கள்!

  • @munispeter5533
    @munispeter5533 2 года назад +15

    Awesome, one of the world historical place... thank you bro for your effort.

  • @MrAruljothi3
    @MrAruljothi3 2 года назад

    இவ்வளவு அருமையான இடம் பாதுகாக்க வேண்டும்

  • @srlindiachannel1283
    @srlindiachannel1283 2 года назад +4

    மிக மிக அருமையான பதிவு புவனி அண்ணா மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajakumaran9112
    @rajakumaran9112 2 года назад +4

    கர்ணன் movie la...varum la.. sivaji sir ambu விடும் poti.athu mathiri iruku..
    Awesome..

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 года назад +7

    சூப்பர் ப்ரோ. அதிக பொருள் செலவில் நீங்க ஏகப்பட்ட நாடுகள் சென்று சிறப்பான பதிவுகள் போட்டிருகீங்க !சூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 2 года назад

      குறைந்த செலவில் என்று சொல்லவும்

    • @s.senthilkumarsenthi4351
      @s.senthilkumarsenthi4351 2 года назад

      @@visalaakshirethnam9624 எப்படி மேடம்?

  • @RaRa-kc4gc
    @RaRa-kc4gc 2 года назад +3

    அண்ணா நீங்க எந்த ஊருக்கு போனாலும் நானும் அந்த ஊரல இருக்கிற மாதிரியே இருக்கு. God bless anna.

    • @nistharadil7521
      @nistharadil7521 2 года назад

      சரியாக சொன்னீங்க நண்பா

  • @muralidharan3404
    @muralidharan3404 2 года назад +4

    அருமை நேரில் பார்த்ததுப்போல் இருந்தது நன்றி 🎉🎉🎉

  • @JeyachandranVlogs
    @JeyachandranVlogs 2 года назад +59

    தம்பி உன்னுடைய கைடு கூட தெரியாது என்னென்ன நாட்டில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பதை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மெய்ஞான இடங்கள் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும் . ஆனால் தமிழன் எங்கு சென்றாலும் அந்த நாட்டைப் பற்றி அங்கங்கு ரசிப்பதும் அங்கு உள்ள விஷயங்களை தெரிந்து கொள்ளும் போதும் விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதும் நம் கூட வரும் கைடுகளுக்கு கூட அந்த இடம் தெரியாது ஆனால் நாம் கூறுவோம். இந்த ஊரில் இது தான் பேமஸ் ஆனா ஹோட்டல் மற்றும் இந்த இடத்தில் இந்த மக்கள் வாழ்கின்றனர் என்று தமிழன் எந்த நாட்டுக்குப் போனாலும் அதை பற்றி தெரிந்து கொண்டு தான் செல்வான் என்பது என்னுடைய கருத்தாகும். உன்னுடைய சிரியா பயணத்தில் அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டும் முக்கியமல்ல நீயும் நன்றாக இருக்கிறாய் என்பது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது தம்பி.

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw 2 года назад +1

      Super

    • @bhuvanap2952
      @bhuvanap2952 2 года назад +1

      Tamil Trekker subscribers know more than the guide 😂

    • @JeyachandranVlogs
      @JeyachandranVlogs 2 года назад +1

      @@bhuvanap2952 ஆமா ஆமா அதான் உண்மை. தமிழன்டா!

    • @natarajanp9691
      @natarajanp9691 2 года назад

      Thampi nalla eruppe

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 года назад +18

    Definitely a new experience in this series bro ..! New place new things..! Tharama iirunchu...! 🔥🔥🔥

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +5

    Thanks bro intha idamellam naanga parka mudiyathu neengal sutri katiyatharku nandri ungal guide super 👌 👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💚

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 2 года назад +5

    சிரியாவின் நிலைமையை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 🙄🙄🙄🙄 take care bro

  • @pradeesh1898
    @pradeesh1898 2 года назад +8

    First time notification ku wait panni video paakren bro ena unga video avlo pudichiruku😊👍

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 2 года назад +2

    புவனி நீங்க பண்ண VLOG ல இதை SUPER

  • @mohamedyunus3985
    @mohamedyunus3985 2 года назад +3

    Veera leval video யாரலும் முடியாது இந்த மாதிரி இடங்களில் போய் ஒரு video பன்ன👌👌👌💐💐

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 2 года назад +45

    Syria 🇸🇾 is oldest and historical country 😢 love from Chennai India 🇮🇳 ❤

  • @mj-rd7uz
    @mj-rd7uz 2 года назад +5

    Really loved that theatre place 👌👌👌

  • @deepakdee9280
    @deepakdee9280 2 года назад +1

    10:22 Sneha shaam
    Yai Nee Romba Azhaga Irukey
    Thottu thottu thottu sellum ice song

  • @puspanathanamasee2977
    @puspanathanamasee2977 2 года назад +2

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @tamilvijaycell
    @tamilvijaycell 2 года назад +2

    வணக்கம் வாழ்த்துக்கள்
    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரோமானியர்கள் வாழ்ந்த இடம் ,அந்த ரோமானியர்களின் தியேட்டர் ,பல ஆயிரம் மக்களின் உயிரை வாங்கிய இடம் ரோமானிய அரசரின் பொழுதை கழிக்கவே கட்டிய இடம் மிகவும் பழமையான ஒரு சரித்திரம் படைத்த இடம் நாங்கள் கனவிலும் பார்க்கமுடியாத இடங்களை உங்களால் காண முடிந்தது நன்றி வணக்கம்

  • @thesjojo
    @thesjojo 2 года назад +11

    Bro,
    Very good adventurer documentary. As a tamilian you have that courage to present the beautiful land. Pls visit Israel as your next trip n’ you’ll enjoy.

  • @NGUNASEKARAN
    @NGUNASEKARAN 2 года назад +11

    Syria series been so good Bro.. Thanks for showing us great places. Keep going :)

  • @praneshg3123
    @praneshg3123 2 года назад +3

    10:17 Spartacus arena🤩

  • @TamilnaduCountryBall
    @TamilnaduCountryBall 2 года назад +2

    Bhuvani bro தயவுசெய்து மெக்சிகோவுக்குச் செல்லுங்கள். Asking from long time 😔

  • @mcsc76
    @mcsc76 2 года назад +29

    North sentinel island போவீயிருவீங்க போல😀

  • @dearvadivel
    @dearvadivel 2 года назад +3

    excellent work Bhuvani Tharan, King of King

  • @user-gn1og7cu6o
    @user-gn1og7cu6o 2 года назад +7

    Finishing video awesome 😍
    Happy journey🎉

  • @rramesh6442
    @rramesh6442 2 года назад +5

    Till I know Tamil movie :
    1,samurai
    2, Yai! Nee Romba Azhaga Irukey
    Song was taken here

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 2 года назад +12

    Bro you are.so lucky to visit all these places. We will not be able to visit all these places when we read the bible we will be thinking that when our GOD will give us a chance to visit these.places. So you are blessed man to visit these places. Thankyou very much for showing these places whch we cannot imagine.Is there any chance to visit Israel.

  • @vishnuvarthan2131
    @vishnuvarthan2131 2 года назад +5

    Wonderful experience, and we too enjoyed the trip you 👌

  • @sabas7575
    @sabas7575 2 года назад +8

    Sriya tour backage paththi oru video podunga bro

  • @abdbro1717
    @abdbro1717 2 года назад +8

    Great bro niga.....Vera level 💯 👌 👏

  • @priscillaharold8220
    @priscillaharold8220 2 года назад +3

    Syria trip __ a very different one,,👌👌👌👌👌👍👍👍

  • @sathyaganesh4772
    @sathyaganesh4772 2 года назад +6

    Thank you ,very much for sharing all your trip, we also saw Syria from you, you gave a big opportunity to see syria

  • @shawnvj1153
    @shawnvj1153 2 года назад +5

    semma bro , because of your travel i can see many places through you not sure if i will ever go there but great thanks bro for your great insights. ..God Speed

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 2 года назад +5

    I seen all Syria' videos it's excellent but innum details koduthu irukalam,

  • @charan7126
    @charan7126 2 года назад +2

    வீடியோ வேகமாக முடிஞ்ச மாதிரி இருக்கு bro... அவ்வளவு intresta இருக்கு முடிஞ்சா per day 2 video upload பன்னுங்க.உங்க videoக்கு எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 2 года назад +2

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள வீடியோ காட்சிகள் சுத்தமான வடிவமைப்பு நன்றி நண்பரே

  • @thamilhumanity324
    @thamilhumanity324 2 года назад +3

    You got lucky your guide . Tell him thanks 🙏🙏🙏 for support and guide .

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +1

    சிரியாவின் இறுதி காணொளியாக இருந்தாலும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளீர்கள்அக்கால வாழ்கை முறை கலாச்சாரம் அழிந்த பதிவுகள் இவற்றை தங்கள் வலையொளி மூலம் தந்தமைக்கு நன்றி புவனி ,

  • @harrisrajkumarp4461
    @harrisrajkumarp4461 2 года назад +4

    old is gold intha mathri old places and monuments are always pleasing and Surprising .... sooper coverage Bhuvi bro that theater is a famous one

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 2 года назад

    எவ்வளவு அழகான நாட்டை சீரழித்துள்ளனர் ... மனிதன் மிக மோசமானவன் என்பதிற்க்கான சிறந்த உதாரணம்

  • @thayakaran7540
    @thayakaran7540 2 года назад +2

    புதிய இடம் புது அனுபவம் எங்களுக்கு ப்ரோ

  • @anthonyswamy9035
    @anthonyswamy9035 2 года назад

    நீங்கள் சென்ற இடமெல்லாம் அற்புதமாக இருக்கிறது

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 2 года назад

    வாழ்வுயா உனக்கு எம்மையான மகிழச்சி

  • @tdmpraba
    @tdmpraba 2 года назад +3

    Hats off u தல 🔥🔥🔥

  • @sathishg5608
    @sathishg5608 2 года назад +7

    Very risky job bro 😿
    God bless you 💚

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    உலகம் சுற்றும் தஞ்சை மைந்தனேசிரியா கலாச்சாரம் தத்துவ கோயில்கள் பொழுதுபோக்கு மைதானம் சூப்பர் சிறப்பு மகிழ்ச்சி அடுத்தது எந்த நாடு வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +1

    That dilapidated Roman theatre was amazing

  • @rajarajarajaraja-jl4pt
    @rajarajarajaraja-jl4pt Год назад

    மதுர சூப்பர் புவனி Vராஜா நன்றி தஞ்சை வழ்கா புவனி வழ்கா

  • @ramyak1592
    @ramyak1592 2 года назад +5

    Very nice explanation u r doing good job 👍

  • @manofagoodwill5759
    @manofagoodwill5759 2 года назад +3

    “TᕼE ᒪᗩᗪY Oᖴ ᕼEᗩᐯEᑎ TᖇᗩIᒪEᖇ”❤️

  • @venkateswaranrajendran6051
    @venkateswaranrajendran6051 2 года назад

    மிகவும் அற்புதமான காணொளியாக இருந்தது வாழ்த்துக்கள் 😘🥰🌹

  • @sabas7575
    @sabas7575 2 года назад +6

    Beautiful places

  • @sri77755
    @sri77755 2 года назад +5

    Brother neenga romba weight pottutinga so weight loss pannunga oru Indian road trip by walking ponga bcz small distance natanthaal heavy ah breathe vanguthu😊😊😊

  • @muhassin93
    @muhassin93 2 года назад +4

    நன்றி நண்பா..ரொம்ப கஸ்டப்பட்டு உழைத்து எங்களுக்கு புது அனுபவமான காணொளியை தருகின்ரீகள்.
    நன்றி.

  • @varugas
    @varugas Год назад

    9:28 thottu thottu song from Yei Nee Romba Azhaga Irukke

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад +2

    அருமையான பதிவுகள்.
    நன்றி வணக்கம் ❤️

  • @RameshKumar-og5jc
    @RameshKumar-og5jc 2 года назад +3

    Beautiful and l like your syria visit, keep it up.

  • @Manikandan_youtube
    @Manikandan_youtube 2 года назад +1

    10:17 ❤️😮wow

  • @UKBoysPlayers
    @UKBoysPlayers Год назад +1

    May Allah bless you, for visiting our beloved people of Syria. We are grateful to you for showing this.

  • @pravindharma8617
    @pravindharma8617 2 года назад +4

    So proud of you anna👌🙏

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +3

    🙏Anna super Veraleval video 👍👍👍👍👌👌👌👌🇱🇰

  • @sthamaraiselvan
    @sthamaraiselvan 2 года назад +7

    Bro, how much money did you pay for the guide? He looks to be a nice guy