பிராமனாள்,இதராள்...பிரியாணி செய்த உணவுப்புரட்சியை சொல்லவா? | Writer Krishnavel | Briyani| shavarma

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • பிராமனாள்,இதராள்...பிரியாணி செய்த உணவுப்புரட்சியை சொல்லவா? | Writer Krishnavel | Briyani| shavarma
    #food #foodie #biriyani #shawarma #foodeating #foodies #shorts #video #viral #biriyanilovers #biriyanireview #brahminstyle #brahmins #fast #fastfood #trending #interview #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 122

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +59

    ஐயா காந்த ராஜா போல் அண்ணன் தமிழா தமிழா பாண்டியனை போல் அண்ணன் உமா பதியை போல் அண்ணன் கிருஷ்ணன் வேல் அவர்கள் தைரியமாக பேசக் கூடியவர்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +35

    தமிழ் மக்களுக்கு கிடைத்த அற்புத பரிசு அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +26

    சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து மிகவும் சிறப்பாக நேர்காணல் எடுத்து மக்களுக்கு தருவதில் கை தேர்ந்தவர்கள் ஆகாயம் தமிழ்💐💐💐💐💐

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +24

    அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வதில் என்றும் முதலிடத்தில் இருப்பவர் வரலாற்று அறிஞர் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +20

    எங்கே பேசினாலும் தயங்காமல் உண்மை பேசுவார் எங்கள் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்

    • @kuthirumaran
      @kuthirumaran 9 месяцев назад

      ஒலியும் ஒளியும் ஒன்ற வேண்டும். கவனிக்கவும்.

  • @MUHAMMADYASIN-bz3yy
    @MUHAMMADYASIN-bz3yy Год назад +23

    என்றும் சிறப்பாக பேசக்கூடியவர் ஐயா கிருஷ்ண வேல் அவர்கள்

  • @mohamedzahurullah2441
    @mohamedzahurullah2441 Год назад +8

    கிருஷ்ணவேல் ஐயா, பிரியாணி கூட ரெய்தா, கத்திரிக்காய் பச்சடி, தால்சா, தக்காளி பச்சடி ( இனிப்பு) , மட்டன் பிரியாணி என்றால் சிக்கன் fry , சிக்கன் பிரியாணி என்றால் மட்டன் fry, இதெல்லாம் இருந்தால் தான் பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கும்

  • @RanjaniManish
    @RanjaniManish Месяц назад +1

    இப்போ கூட இட்லி சாம்பார் நாங்க carrier கொண்டு போய் தான் வாங்குகிறோம்.. sir.. திருநெல்வேலி தான்.. நாங்க pollythne covers use பண்ணுவதை நாங்கள் toxic ஆக கருதுகிறோம்.. மார்கெட் கூட துணி பை, big shoppers கொண்டு போய் தான் வாங்குகிறோம்.. பிரியாணி is an emotionally connected தான் அன்னபூரணி movie ல சொல்ற மாதிரி.. நீங்க சொன்ன அத்தனையும் உண்மை தான் sir.. உடுப்பி ஹோட்டல்.. நாங்க 80's கிட்ஸ் தான்..
    Gvt, Gvt aided.. பிரியாணி சாப்பிட்டா ஆண்மை குறைவா.. அப்படி பார்த்தால் Muslims 3 வேளையும் அதை தான் சாப்பிடுகிறார்கள்.. 😂😂😂 அவர்கள் தான் தங்கள் இனத்தை மைனாரிட்டி ல இருந்து மெஜாரிட்டிக்கு மாற்றி கொண்டிருக்கிறார்கள் 😂😂😂😂😂

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 9 месяцев назад +2

    நம் தோழி கோசம்மாள் கொடுத்த பிரியாணியில் மசாலா குறைவாக வயிற்றுக்கு ஒண்ணும் பண்ணல.ஆனால் அந்தக் கடையில ஆசைக்கு பிரியாணி வாங்கினா காசு பார்க்க சுவை ஊட்டிகள் மசாலாக்கள் அதிகம் சேர்த்ததால் வயித்துக்க ஒத்துக்கலை.உணவுகள் எதுவாயினும் முற்றிலும் வியாபார நோக்கோடு கேடு கெட்ட பணத்தாசை பிடித்து மலிவு என்று ஏமாத்தியும் தான் விற்பனை செய்யும் போது இந்த அவசர உலகில் உணவே விஷமாகி விட்டது.காசு காசு என்று அலைந்து வசதி என்ற பெயரில் கூத்தடித்து நல்லவைகளை தொலைத்து நம் வீட்டாளுகளையும் வேலைக்கு துரத்திவிட்டு கடையில காச கொடுத்து பிச்சையெடுத்து நோய்க்கு இரையாகும் நாமெல்லாம் திருந்துவோமா.ஜீவர்களுக்குள் பிரிவினைப் படுத்துபவனை புறந்தள்ளி நல்லோர்கள் இறைவனின் பிள்ளைகள் நாம் முன்னேறி நல்வாழ்வு வாழலாம்.நினைக்கவே மகிழ்ச்சியாக உள்ளது.❤😅

  • @kaliyaperumaliyarkai5336
    @kaliyaperumaliyarkai5336 3 месяца назад +2

    உணவு பற்றி ஒன்றும் தெரியாமல் பேசுகிறார் ஐயோ பாவம் மக்கள்

  • @rojans2c294
    @rojans2c294 Год назад +4

    I asked some kids in my family why they like biriyani surprisingly I got the answer that it’s a stress buster food.

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 14 дней назад

    ஐயா! உங்களது பேச்சுக்கு தலை வணங்குகறேன்.🎉

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад +4

    பாராட்டுக்கள்ஐயா

  • @vsparthiban2679
    @vsparthiban2679 8 месяцев назад +1

    சபாபதி என்ற திரை படத்தில் "பிராமணர்
    கள் சாப்பிடுமிடம்" என எழுதப்பட்டிருக்கும்.
    சோறு என்ற சொல் சொரிதல் என்ற பொருளில் அல்ல. சோறு என்ற சொல்லின் வேரும் பொருளும் வேறு. மேலும், சொரிதல் = தூவுதல் (பூச் சொரிதல்)
    சொறிதல் = ஊறலை அடக்க சொறிந்து கொள்ளுதல்.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 11 месяцев назад +3

    16:26 You may recommend Pork which may be even more nutritious.

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 6 месяцев назад

    கறி சாப்பாடு opposite word is மரகறி.
    மரம் is added.
    Veg opposite non veg is added.
    So Tamil is from கறி to மரகறி.
    Nonveg to veg.

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI 9 месяцев назад +1

    ns krishnan illai . t.r.ramachandran acted in SABABATHY film hero T.R.RAMACHANDRAN says bramanar kal sapidum idam

  • @bashaadam5914
    @bashaadam5914 Год назад +3

    👌👍Well said sir

  • @Raju-bw9dk
    @Raju-bw9dk 19 дней назад

    70 களிலேயே சென்னையில் நான் படித்த பள்ளி தனியார் பள்ளி சென்னை திருவொற்றியூர்

  • @krisnaswamyrajendran6872
    @krisnaswamyrajendran6872 Год назад +5

    Hello With out agri can you eat cement , sand . Bricks.

  • @ravi181055t
    @ravi181055t 18 дней назад

    பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் தங்களை உயர்த்தப்பட்டு மக்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள் அவர்கள் தான் இன்று இட ஒதுக்கீடு எதிராக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

  • @ramachandren1976
    @ramachandren1976 9 месяцев назад +4

    பெரியார் என்று ஒரு சின்னப்பயலை உயர்வாக பேச அவன் செய்யாத நல்ல விசயங்களை கூறுவது உங்கள் சின்னத்தனத்தை காட்டுகிறது.. நீதிக்கட்சி நடத்திய ராமசாமி நாயக்கன் எப்படி சமூக போராளி ஆனான் என்று தெளிவு படுத்தினால் சிறப்பு

  • @kmjaffersadique
    @kmjaffersadique Год назад +3

    Super interview boss

    • @Jayantan846
      @Jayantan846 Год назад

      எத்தனை மாடு பக்ரீத் கொன்னு‌ தின்ன?????

    • @mohamedabdulrahman4670
      @mohamedabdulrahman4670 Год назад

      ​@@Jayantan846unaku enda soothu eriyudhu

    • @d33nuk
      @d33nuk Год назад

      @@Jayantan846
      அப்படி தான் சாப்பிடுவாங்க ! முடிஞ்சா உன்னை கூட கொன்னு சாப்பிடலாம் ! நீ போயி மாட்டு மூத்திரம் குடிச்சு மனச தேத்திக்கோ .

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 Год назад +1

    Well said, different view. Thanks

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Год назад +3

    Sidhaa doctor never suggest chicken biriyani. Better we can eat beef. Beef biriyani heaven food.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад +2

    அருமையான தகவல்பேச்சு

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 8 месяцев назад +5

    இப்பொழுது
    பிரியாணியை விட
    உப்புமா விலை ஜாஸ்தி :
    பிரியாணி அரிசி 60 ருபாய்:
    ரவை 1 கிலோ 80 ருபாய்:

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +2

    Good speech keep it up 👏👍🏿

  • @aravindr1131
    @aravindr1131 Год назад +3

    1980 itself I studied in private matriculation school.

  • @user-bt8kq4df5t
    @user-bt8kq4df5t Год назад +7

    இந்த சம்பவம் நடந்தது உண்மை தான சார்

  • @SHREEBPL
    @SHREEBPL 23 дня назад

    11:25 ஏன்.. 5 ரூபாய்க்கி காக்கா பிரியாணி கிடைகிறதா 'ரன்' படத்துல காண்பிச்சிருப்பாங்களே..? 🙄

  • @Jus5704
    @Jus5704 2 месяца назад +2

    அசைவ உணவில் கரையாத கொழுப்பு அதிகம்.ஆனால் சைவ உணவில் கரையாத கொழுப்பு மிகக்குறைவு. இது விஞ்ஞான பூர்வமான காரணம்.

  • @anandshanmugam8080
    @anandshanmugam8080 7 месяцев назад

    I know one manager who spread as a word they put crosin tablets in tables...

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 8 месяцев назад +3

    பிராமணர் சொல்வதை -
    முஸ்லீமும் கேட்பதில்லை :
    தாழ்த்தபட்டோரும் கேட்பதில்லை :
    அதனாலேயே அவர்கள் மீது பகை உணர்வு :
    மற்றபடி பிராமணர்கள் நல்லவர்கள் :
    இது எமது கருத்து :

    • @Laipofpazham
      @Laipofpazham 6 месяцев назад +2

      அவர்கள் சொல்வதை ஏன் கேட்க வேண்டும் ???

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 8 месяцев назад

    Ella ok nightshift la biriyani sapidalam nu sollurengaleyyy thalaiva😂😂😂

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g 10 месяцев назад +1

    Good speech sir

  • @Sivasakthikumar-zk1qo
    @Sivasakthikumar-zk1qo 3 месяца назад +4

    உங்களுடைய கருத்தே தவறு ஒரு பிரியாணி விலை 180 ரூபாய் , ஆனால் சாம்பார் சாதம் தக்காளி சாதம்.லெமன் சாதம் தயிர் சாதம் இதன் விலை 40 ரூபாய் தான்.....

    • @singamuthu9351
      @singamuthu9351 2 месяца назад

      எங்கே, மாம்பலம் பக்கமா?😅😅😅😂😂😂😂😂

  • @smcv8365
    @smcv8365 Год назад

    Semmari aadu flesh is allergic to some. They feel congestion in the chest and breathlessness. I myself have that problem.

  • @dc-ie9qm
    @dc-ie9qm 7 месяцев назад

    Nooru naal velai vaipa thitala yarum...nangalum farm vechirukom oru nalaiku 600 kudukrom.....ana nooru nal velaila suma okaralam inga okara mudyadhula adhan yarum varadhila...

  • @user-ev4gn3pb6g
    @user-ev4gn3pb6g 17 дней назад

    சபாபதி திரைப்படம் NS கிருக்ஷ்ணன் இல்லை

  • @alifimam7676
    @alifimam7676 9 месяцев назад

    👍👍👍👍💯

  • @SankarSakthi-mm9jc
    @SankarSakthi-mm9jc Месяц назад +1

    இது அனைத்தும் உங்கள் தனிப்பட்ட கருத்து பொது கருத்து கிடையாது

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 месяца назад

    பிரியாணி க்கும் பாலைவனம் மார்க்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை
    உனது முன்னோர் mughul படை எடுத்து வந்து போது உணவு தேவைபட்ட்து... சண்டை நடக்கும் போது விரைவாக உண்ண..அரிசியுடன் மற்றவைகளை சேர்த்து சமைக்க பட்ட்து....
    மெக்கா வில் உணவு கோதுமை ரொட்டியும்.. ஓடடக இறைச்சி மட்டுமே
    சும்மா கூவ வேண்டாம்...
    இதில் உடலுக்கு.. ஊறு விளைவிக்கும் ரசாயணம் சேர்த்து ஒரு குறிப்பிட இன மக்களுக்கு விற்றதற்கு... பக்கத்து நாடு ஒன்றில் பாலைவனம் கும்ப
    லின் மண்டை உடைக்க பட்ட்து

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Год назад +2

    கழுதைக்கு தெரியுமா, கற்பூர வாசனை????

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 8 месяцев назад

    ஒரே பேட்டியில் நிறைய விடயம் பேசுகிறிர் :
    ஒவ்வொரு பேட்டியிலும் ஒவ்வொரு விடயம் மட்டும் பேசும் :
    ஒரே பேட்டியில் நிறைய தகவல் சொல்ல கூடாது :
    அப்பொழுது தான் நிறைய வீடியோஸ் போட முடியும் :
    எங்களுக்கும் பொழுது போகும் :

  • @gopalvijay9187
    @gopalvijay9187 9 месяцев назад +1

    உண்மையும் பொய்யும் இருக்கலாம்

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Год назад +4

    சகலகலா வல்லவர் இவர.

  • @vijayanviji1470
    @vijayanviji1470 6 месяцев назад

    கிருஷ்ணவேல் நல்ல விசய ஞானம் உள்ளவர் தான்,பல சரியான விசயங்களுக்கு மத்தியில் 100 நாள் வேலையை சரியென்று பேசுவது தான் ஒத்துக்கொள்வதாக இல்லை.

  • @SHREEBPL
    @SHREEBPL 23 дня назад

    ஓ... 'சொரியான்'பக்தனா நீ..💀

  • @KarthiKeyan-pp6kx
    @KarthiKeyan-pp6kx 9 месяцев назад

    Don't compare Upma vs biriyani😂😂

  • @billionaire21618
    @billionaire21618 Месяц назад

    Wow what a knowledge

  • @leo21976
    @leo21976 9 месяцев назад +1

    Rs40 பூனை பிரியாணி தான் கிடைக்கும்.

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 4 месяца назад

      ஆலந்தூரில் சிக்கன் பிரியாணி 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. திங்க வருவியா?

    • @leo21976
      @leo21976 4 месяца назад

      @@shajahanahmad1984
      Nee poi திங்கு

  • @user-xj9ph2dj8z
    @user-xj9ph2dj8z 3 месяца назад

    Mattu kari export pannalam
    India 🇮🇳 nam pandi walakkawum matrom vikkawum matrom engalukku pandri vippadum sappiduwadu ondrutan

  • @s.maryamayesha7182
    @s.maryamayesha7182 2 месяца назад

    மிக அருமை

  • @Khumar-tw7ks
    @Khumar-tw7ks Год назад +1

    1975 I studied in Robert Nursery my Elder studied

  • @mohamedabdulrahman4670
    @mohamedabdulrahman4670 Год назад +2

    Everyone eat beef
    Nation will become rich nutrition country🎉

  • @dharanidn5940
    @dharanidn5940 6 месяцев назад

    கிருஷ்ண வேல் ஐயா இப்பொழுது
    ரேஷன். கடைகளில். கலப்பா அரசி
    யை. பற்றி போசவும்.
    வணக்கம். வாழ்த்துக்கள்.
    பூவை. தரணி.
    நன்றி நன்றி.
    சென்னை.56

  • @Chuk392
    @Chuk392 Год назад +2

    Chip junk food thaan. Adhu verum carbohydrates with deep fried reused oil
    Vegetables kuttu poriyal... junk food illai.. yenna adhu vitamins irukku.
    Briyani la verum carbohydrates and oil and meat.. no nutrition vegetables.. minju ponna Cucumber and raita.. too high calories

    • @geethajayasankar1253
      @geethajayasankar1253 Год назад

      காக்கா பிரியாணி....😅😅

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 Год назад +3

      Rice naale carbohydrate thaanda thaaiyoli...nee veg la enna maatu saaniya va thingura

  • @vikiraman8398
    @vikiraman8398 4 месяца назад +1

    Kurangu maamisam saapituma

  • @muruganmanivel331
    @muruganmanivel331 9 дней назад

    Pork patti... Sollaliye ... Oh.. Muslim ke kovam varum

  • @krisnaswamyrajendran6872
    @krisnaswamyrajendran6872 Год назад +2

    Don’t encourage junk food to young generation

  • @NJohnbasha
    @NJohnbasha 2 месяца назад

    கிருஷ்ண வேல் தைரியவேல்

  • @shihabh8683
    @shihabh8683 6 месяцев назад +1

    பிரியாணி தப்பு இல்ல சப்டிரா time தா தப்பு

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Год назад +2

    டெல்லில சொல்லிட்டூம், உன் கதை முடியபோகுது

  • @samsungj4hd712
    @samsungj4hd712 9 месяцев назад

    ADARA PALLI

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy Год назад +3

    அரபோதயில பேசுது இந்த பீசு இன்னும்1920ல இருக்கு டேய் இது 2023 அதாவது தெரியுமா

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 4 месяца назад

    கோவில் கட்டியது யார் அனுபவிப்பது யார்

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 5 месяцев назад

    குழைந்தைதனமானபேச்சூ

  • @muthaiyasubramani3283
    @muthaiyasubramani3283 6 месяцев назад +1

    உங்க பேச்சை கேட்டு பீப் பிரியாணி சாப்பிட்டு வந்தேன்.......

  • @user-cg7lv4we1s
    @user-cg7lv4we1s 2 месяца назад

    உங்கள் தைரியம் பிடித்திருக்கிறது. அப்படியே இஸ்லாமிய ர்கள் பாரதத்தின் மேல் படைப்பில் அவர்கள் இந்துகளை எவ்வாறு கொடுமை படுத்தினார்கள் என்று சொல்லுங்கள்.

    • @fmm4887
      @fmm4887 11 дней назад

      கொடுமை செய்தால் எப்படி 800 ஆண்டுகள் ஆண்டார்கள் வெள்ளைக்காரன் 200 ஆண்டுகள் தாக்கு பிடிக்க முடியவில்லை.

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 23 часа назад

      Eppa da devidya mavanae koodhumai senjanga

  • @leo21976
    @leo21976 9 месяцев назад

    மாலா எரியுதடி பான 12 vai

  • @sabarimass7774
    @sabarimass7774 4 месяца назад

    சாப்பாட்டு டைம் உனக்கு தெரியாதது .சொம்பு தூக்குனா பரவாயில்லை குவியும் உடுற

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 Месяц назад

    இவன் ஆதாரம் இல்லாத பொய் பேசுவான்.