Africa-வின் நடுங்க வைக்கும் காட்டில் Real Hunting 🦌🔥 - Ep 1 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Part 1 • காட்டுவாசிகள் தேன் எடு...
    Part 2 • காட்டுவாசிகளுடன் திக் ...
    Hello, guys from the other side! As mentioned in my previous video, here's my day one experience of hunting in Africa.
    Who are Bushmen? How old is the Bushmen tribe? What and how do they keep themselves afloat?
    Join me on Tamil Trekker to know everything about the Bushmen tribe. The Bushmen are the indigenous people of Southern Africa. They are nomadic people as they travel from place to place (where they can hunt animals).
    Watch my day with the indigenous tribe of Africa. All the facts and culture of the Bushmen tribe is documented in this video. Watch without skipping.
    #RealHunting #AfricaTribes #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 4,2 тыс.

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 года назад +4702

    வீடியோ பார்த்துவிட்டு அப்படியே போகாமல் SHARE செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

    • @FED-ORI
      @FED-ORI 3 года назад +47

      Ok bro👍

    • @Mohana642
      @Mohana642 3 года назад +28

      Mudiyadhu enral enna seiveergal.. 😁😁😁

    • @karthickalbie4795
      @karthickalbie4795 3 года назад +11

      Waiting for 2 episode

    • @அருண்-ழ7வ
      @அருண்-ழ7வ 3 года назад +20

      ஆதி சிவன் வாழ்ந்தது இப்படி தான்.

    • @ayanraja1362
      @ayanraja1362 3 года назад +12

      கண்டிப்பாக கேப்டன் 👍🔥

  • @GolDKinG.V3008
    @GolDKinG.V3008 3 года назад +393

    உலக வரலாற்றிலேயே தமிழர்கள் யாரும் காட்டாத இடங்களையும் காட்டும் புவனி தரணிக்கு வாழ்த்துக்கள்

  • @muthuprakash8299
    @muthuprakash8299 3 года назад +586

    RUclips ல கஷ்டபட்டு மேல வந்தேனு உங்கள தவிர வேறு யாரும் சொல்ல முடியாது!!keep going to the success

    • @dineshu1389
      @dineshu1389 2 года назад +2

      Bro erukanga top 5 Tamil saravanan bro

    • @parthibang9644
      @parthibang9644 2 года назад +1

      Real bro

    • @SaranMeka143
      @SaranMeka143 2 года назад

      அதேதான் சகோ நானும் நினைத்தேன் , வீடீயோஸ் னா அது தமிழ் டிரக்கர்ஸ் தான்

  • @kalaiarasisuperfastchannel6395
    @kalaiarasisuperfastchannel6395 3 года назад +847

    எந்த யூடியூப் சேனல் வீடியோக்கும் இவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தது கிடையாது,
    யோவ் மில்ட்ரி வேற லெவல்...❤️

  • @santhoshpaneerselvam1181
    @santhoshpaneerselvam1181 3 года назад +143

    மிக பெரிய விருது உங்களுக்கு கிடைக்கவேண்டும் அண்ணா இறைவனை பிராத்திக்கிறேன் lv u bro❤️

  • @rkanagaraj5344
    @rkanagaraj5344 3 года назад +553

    ஒரு தமிழன் கஷ்டப்பட்டு ஹாலிவுட் தரத்துக்கு இனையான வீடியோ வெளியிட்டு உட்கார்ந்த இடத்தில் பார்க்க வைத்த புவனி அவர்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @selvam5037
    @selvam5037 3 года назад +130

    இந்த காணொளி ய நான் எதிர்பார்கல
    பணம்தான் முக்கியம்னா இ‌வ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை
    உனக்கான அங்கிகாரம் நிச்சயமாக கிடைக்கும்....வாழ்த்துக்கள்

    • @MuthuKumar-gd3sh
      @MuthuKumar-gd3sh 3 года назад +7

      Money next than bro.. Avarukku pidichatha panranga... Adha love pani panum pothu money um kidaikudhu.. Orea kallu la rendu maanga.. 😃😃 ivlo effort pota than yaravathu legend recognize panuvanga..

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +1086

    யோவ் தலைவா.....என்ன மனுசன்யா நீ ....ஒரு RUclips க்காக ஒருத்தன் இந்த அளவுக்கு கஷ்ட படுவாங்களா...?? ❤️ ❤️ 🙏... சத்தியமாவே உங்களோட உழைப்பை,அற்ப்பனிப்பை பாராட்ட வார்த்தையே இல்லைய்யா ❤️ ❤️ 🙏

    • @MemeBox5
      @MemeBox5 3 года назад +9

      Apart from job this is passion to him
      That's boost him to do all things

    • @karthikkeyans16
      @karthikkeyans16 3 года назад +14

      Ana ena panrathu..bathroom video pota 3million views varuthu....ivaru pavam

    • @jaffarhussain205
      @jaffarhussain205 3 года назад +4

      RUclips number 1 hero only for U

    • @sribhogarpipes
      @sribhogarpipes 3 года назад +3

      பணம் பத்தும் செய்யும்

    • @murugadoss3567
      @murugadoss3567 3 года назад +2

      @@sribhogarpipes உன்னை போல ஆளுங்க யெல்லாம் வெறும் குறை சொல்றதுக்கு மட்டும் தான் லாயக்கு ......மத்தபடி ஒரு எழவுக்கும் நீங்க தண்டம் தான்

  • @jillasakthismjillasakthism9025
    @jillasakthismjillasakthism9025 2 года назад +24

    ஒரு தமிழனின் சாதனைகளை சொல்ல வார்த்தைகள் இல்ல அருமை நண்பா 👌👌👌👌👌

  • @futuretechgadget
    @futuretechgadget 3 года назад +810

    Verithanam 🔥 Bear Grylls of Tamilnadu

  • @Seraserann
    @Seraserann 3 года назад +502

    ஆனந்த விகடனில் தங்களை பற்றிய கட்டுரை வந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி சகோ !.. - சேரன் சேலம்!..

  • @CherryVlogsCV
    @CherryVlogsCV 3 года назад +1919

    Voice setharitan😂🤣 vera level

  • @nakkalnidhu2230
    @nakkalnidhu2230 2 года назад +78

    புவனி அண்ணா எந்த அளவுக்கு வீடியோ எங்களுக்கு முக்கியமோ அதே மாதிரி உங்க safety எங்களுக்கு முக்கியம். ஈரோடு பாரதி

  • @KD-tz1gr
    @KD-tz1gr 3 года назад +256

    இது அவர்களின் கலாச்சாரம் எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும் !
    WELL SAID 🔥❤️

  • @puresoul9245
    @puresoul9245 3 года назад +260

    தல போற இடத்துல பாதுகாப்பா இருங்க தல நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் தமிழர்களின் ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு

  • @jaysanka1501
    @jaysanka1501 3 года назад +20

    கடினமாக உழைப்பவர்களே " வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் அண்ணா வாழ்த்துக்கள் 👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 3 года назад +99

    நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கண் முன்னே காட்டுகிறீர்கள். நன்றி 🙏

  • @senthilkumar-sb6oq
    @senthilkumar-sb6oq 3 года назад +95

    எந்த youtube
    ரும் இவ்வளவு ரிஸ்க் எடுத்தது இல்ல..... hats off to you...... செம்ம 🤗🤗🤗🤗🤗 from Coimbatore ❤️❤️❤️

    • @amanullahkhan5603
      @amanullahkhan5603 3 года назад +3

      Yes correct but innu nariya perukku reach aagala. Subscribe athigam vantha nallarukkum

  • @rajansgs4110
    @rajansgs4110 3 года назад +83

    நீங்கள்தான் இந்தியாவின்🇮🇳🇮🇳🇮🇳Bear Grylls... 💯%Real Hero....🏂🏄🏄🚴🚵️⛷️🏇✌......️🌐 உங்கள் காலடியில்... வாழ்த்துக்கள்🌻💐🍁🌷

  • @Youva786
    @Youva786 3 года назад +11

    ஒரு வீடியோ காக உயிரையே பணைய வைக்குறிங்க ur great 👍 bro 🔥👏

  • @ஈழத்தமிழன்-ல5ர
    @ஈழத்தமிழன்-ல5ர 3 года назад +77

    முதல் முறையாக இப்புடி ஒரு வீடியோ பாக்குறன் அண்ணா...... நல்லா இருக்கு..
    இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து

  • @Balaji19s
    @Balaji19s 3 года назад +42

    தம்பி உன் உழைப்பு சாதாரணமானது இல்ல உனக்கு பெரிய எதிர்காலம் உள்ளது .
    வாழ்த்துக்கள்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +18

    எனக்கு டிஸ்கவரி சேனல் பார்த்த ஃபீல் இருந்தது புவனி. வேரலெவல் சொல்ல வார்த்தை இல்லை.ரொம்ப கஷ்டப் பட்டு எங்களுக்காக வீடியோ எடுக்குறீங்க கண்டிப்பாக சேர் செய்கிறேன்.வாழ்த்துக்கள் புவனி 🥳🥳🤩👍👏

  • @rajsekar3311
    @rajsekar3311 3 года назад +3

    ஆப்பிரிகவில் எமது தமிழ் ஒளிக்கிறது அருமை வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @chakarar4535
    @chakarar4535 3 года назад +197

    உலகில் உள்ள அனைத்து பூர்வகுடிகளின் நாகரீகங்களையும் மதிக்கும் பண்பு தமிழனுக்கு உண்டு....
    எடுத்துக்காட்டாக தமிழகத்தின் பியர் கிரில்ஸ்...
    வாழ்த்துக்கள் புவனி....
    இப்படிக்கு
    கிருஷ்ணகிரி சக்கரவர்த்தி...

  • @mohamedriyas4060
    @mohamedriyas4060 3 года назад +103

    தலைவா நீ வேற லெவல் யா உன் வீடியோ க்கு தான் நான் எதிர் பாத்து இருதேன்.... 🙏வாழ்க வளமுடன் புவனி....

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 3 года назад +79

    இப்படி ஒரு காணொளி நான் எதிர்பார்க்கவேயில்லை. அருமை👍

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 года назад +4

    இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம்.. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.. சகோ ஜாக்கிரதை..

  • @travelindia4611
    @travelindia4611 3 года назад +405

    ஆரம்பத்தில் வரும் குரலைக் கேட்டு வேறு ஏதோ சேனல் என்று நினைத்து விட்டேன் 😂😂😂

  • @hajaazad3559
    @hajaazad3559 3 года назад +76

    உலகம் சுற்றும் வாலிபன்👍👍👌👌உங்களது கடினமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐

  • @knspsai2321
    @knspsai2321 3 года назад +148

    தமிழ் youtuber la உண்மையிலே கஷ்டப்பட்டு, பாக்குற வேலைக்கு நியாயமா, தரமான வீடியோ கொடுக்கிற ஒரு ஆளு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @uaremycrush...7218
    @uaremycrush...7218 3 года назад +14

    Avangalukku oru தீபட்டி வாங்கி கொடுத்து இருக்கலாம் 🤣🤣😂😂😂🔥🔥🔥🔥..

  • @raaja369
    @raaja369 3 года назад +33

    SUPERB 👌தம்பி. உங்கள் கடின உழைப்பிற்கு கைமேல் பலன் .. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @srikarthi2883
    @srikarthi2883 3 года назад +62

    உன்னோட வீடியோ பாத்து தான் bro வெளி உலகத்தை தெரிஞ்சுக்கறேன் i love it ❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 года назад +251

    உங்களோட உழைப்பை,அற்ப்பனிப்பை பாராட்ட வார்த்தையே இல்லைய்யாபுவனி தரணிக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 года назад +2

    மிக சிறப்பான காணொளி நண்பரே. உங்களது அணைத்து காணொளிகளும் அருமை. கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தே இந்த முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள்.
    உங்கள் முயற்சி மிகவும் போற்றத்தக்கது.

  • @tnpsctamil403
    @tnpsctamil403 3 года назад +102

    அண்ணா உங்கள் உழைப்பு நீங்க இந்தியா வரும் போது 1 Million வர வேண்டும்

  • @ShankarZerone
    @ShankarZerone 3 года назад +73

    தமிழ்நாட்டின் சிங்கமே!!!🤩🤩🤩🤩 எங்களின் Bear Grylls ye!!!

  • @EpicLifetamil
    @EpicLifetamil 3 года назад +266

    அற்புதமான youtube படைப்பாளி

  • @saranraj1133
    @saranraj1133 3 года назад +2

    🧑தோழா உன்னுடைய வீடியோ📺📺 அனைத்தும் அருமையாக உள்ளது... தொலைக்காட்சிகளில் பார்த்து அனைத்தையும் நீ நேரில் சென்று அவர்களின் அனுபவத்தை எங்களுக்கு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி 👏👏👏💓💓💓💓💓🎉🎉🎉

  • @ggggangai
    @ggggangai 3 года назад +51

    நம்ம தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து... அங்க போய் அந்த இடம், மக்கள், நாகரிகம் அனைத்து விதமான மனிதர்களை பற்றி அறிய நீங்க எடுக்கும் முயற்சிக்கு நன்றி...உங்களை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறன் 💐.. மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐

  • @selvamrajendiran5372
    @selvamrajendiran5372 3 года назад +68

    புவனி அண்ணா மேன் மேலும் வளர்ச்சியடைய அந்த ஆண்டவன் பிராத்தனை செய்க்கிறேன் நமச்சிவாயம் அருமையான விடியோ

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 3 года назад +36

    Valimai padathukku kooda yaarum ippadi wait panna maatangaya... Un video ku thaan ellaaaam waiting

  • @sharukhofficial3113
    @sharukhofficial3113 2 года назад +15

    Watching this series with my family for the 4th time and still not bored! Great bro..!

  • @ezhilmukilbrothers6953
    @ezhilmukilbrothers6953 3 года назад +169

    U r our Bear grylls. Like him u too eat everything without hesitating.Hats of to u bro.

  • @elangognm3576
    @elangognm3576 3 года назад +9

    . தமிழனின் பெருமை உலகெங்கும் பரைசாற்றட்டும்... வாழ்க தமிழ்

  • @Kichdy
    @Kichdy 3 года назад +679

    So proud of You thambi.. really a tough job and you are doing what a discovery channel is doing

  • @anandmass1268
    @anandmass1268 3 года назад +1

    அண்ணா உண்மையான உழைப்பு வீண் போகாது நீங்க மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் 👍👍👍👍👌👌👌

  • @Mv20249
    @Mv20249 3 года назад +13

    புவி நீங்க பேசுவதே நல்லாதான் இருக்கு ஏன் இப்படி intro ஒரு குரல் 🤩🤩

  • @sacxx1755
    @sacxx1755 3 года назад +26

    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
    இது உனக்கு தாய சரியா இருக்கும்💯❤

  • @kasirajanrajahrajah673
    @kasirajanrajahrajah673 3 года назад +40

    உண்மைதான் நம்ம நவீன நாகரிகத்துக்கு மாறிவிட்டோம் அவங்க தான் இன்னும் பழசை மறக்காமல் வாழ்ந்துகிட்டு வாராங்க வாழ்த்துக்கள் திரு தமிழர் அவர்களே

  • @PremKumar-bb4uh
    @PremKumar-bb4uh 2 года назад +1

    சூப்பர் ப்ரோ உங்க வீடியோ அருமையா இருக்கு....

  • @rashmibegum3773
    @rashmibegum3773 3 года назад +26

    Seriously bhivani should be recognised by an award yaar....ennoda RUclips history la ipdi oru video na paathadhae ila... thanks a lot for your effort...

  • @enjoytheday1800
    @enjoytheday1800 3 года назад +199

    ஒக்காந்த. இடத்துல ஒன்னுமே பன்னாம சோத்த தின்னுட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறானுங்க நீங்கலா கண்டிப்பா இன்னும் முன்னேற வேண்டும் சகோ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @guhan7858
      @guhan7858 3 года назад +7

      Bro unaku arivu illaya bro ellarum avanga velaila kasta padraanga Ivar different type la kastapadraaru avnagalum different type la ukandhute kasta padraaru

    • @ramananrj2534
      @ramananrj2534 3 года назад +14

      இர்ஃபான் தாக்கப்பட்டாரா????🙄

    • @nirmalnesakumaran1502
      @nirmalnesakumaran1502 3 года назад

      👍☝

    • @DEVIL-xv5oe
      @DEVIL-xv5oe 3 года назад

      Ama bro

    • @DEVIL-xv5oe
      @DEVIL-xv5oe 3 года назад

      @@ramananrj2534 inum neraya per irukanunga

  • @JTS_Akhil
    @JTS_Akhil 3 года назад +311

    Vera level bro 🤩🤩

    • @praveenkumar-yx8jd
      @praveenkumar-yx8jd 3 года назад +3

      Thalivaaa😍😍😍😍neenglaa

    • @JTS_Akhil
      @JTS_Akhil 3 года назад +1

      🥰🥰🥰🥰@@praveenkumar-yx8jd

    • @TecRox-
      @TecRox- 3 года назад +1

      Bro .... 😁😁 🔥🔥

    • @Parthawithauto
      @Parthawithauto 3 года назад

      Avan oru potta Ni comment panna ni oru potta

    • @praveenkumar-yx8jd
      @praveenkumar-yx8jd 3 года назад

      @@Parthawithauto uu வேலைய பரு டா

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 3 года назад +7

    Bro I cried while watching .. your efforts are priceless

  • @vijaymurugan692
    @vijaymurugan692 3 года назад +73

    Being a RUclipsr you are the only traveller who shows oppressed people's life... It makes something to us... You definitely don't know what u r doing???... Great job man...

  • @chittararasug7810
    @chittararasug7810 3 года назад +32

    No money no politics no cast only humanity happiness and peace God bless them . They are very blessed people.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +5

    ஆயிரம் வசதிகளை வைத்துக்கொண்டு, படமெடுத்து போடுவது ஒரு அழகென்றால், நீங்கள் ஒரே ஒரு வசதியை வைத்துக்கொண்டு, இவ்வளவு மெனக்கெட்டு நீங்கள் பதியும் ஒவ்வொரு பதிவும் வரலாற்றில் இடம் பெறும். உங்களின் தன்னம்பிக்கைக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 3 года назад +9

    நான் விரும்பும்.விருப்பான பழங்குடி வீடியோ இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @maragathavelc4992
    @maragathavelc4992 3 года назад +22

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🌹🌹 தாங்கள் உலக அளவில் பிரபலம் அடைய மேலும் எமது வாழ்த்துக்கள் 🌹🌹

  • @Iswa_KB
    @Iswa_KB 3 года назад +32

    Irfan be like: Namale tuff kudupar polaa🤣!!!!!best channel bro discovery pakra feel emaku

    • @antoclinton3448
      @antoclinton3448 3 года назад +2

      This channel is not commercial one like irfan

  • @arunbalaarunbala2954
    @arunbalaarunbala2954 3 года назад +144

    எங்கள் மன்னின் மைந்தன் புவனி bro 🔥🔥🔥🔥🔥🔥

  • @azmiyaaheem6407
    @azmiyaaheem6407 3 года назад +4

    அண்ணா வேற லெவல் adventure வீடியோஸ்👍👌 மிக அருமை🔥 உங்களுக்குரிய தகுந்த அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்💐 love from srilanka❤️

    • @umarfarook8362
      @umarfarook8362 3 года назад

      Hi razmia ungaloda manasu vellai so I love u

  • @crowngaming3
    @crowngaming3 3 года назад +502

    You are tamil beargrylls 😂...Keep rocking brother 🧡🧡🧡

  • @prabhu19smart
    @prabhu19smart 3 года назад +17

    12:51.. அதுவே உண்மை.. நாமும் இப்படி ஆரமித்து தான் நாகரிகம் அடைந்தோம்

  • @vnod003
    @vnod003 3 года назад +47

    தலைவன் ஒரு நாள் bear grills கே டஃப் கொடுபாரு போல😎

  • @mohamedrajick9050
    @mohamedrajick9050 2 года назад

    உங்கள் முயற்சிக்கு நன்றி... Like போட்டுவிட்டு தான் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்..👍

  • @SaranLifestyle
    @SaranLifestyle 3 года назад +386

    Intro voice 🔥😅 Waiting for upcoming videos bro😇

  • @arulvlog7168
    @arulvlog7168 3 года назад +100

    இந்த வீடியோ கு dislike பண்ண எப்படி தான் மனசு வருதோ your great thalaivaaaaaaa...👍🙏❤️

    • @5h615
      @5h615 3 года назад +3

      Dislike பன்னாவங்க ஒரு காட்டு வாசிகள் bro.....

    • @arulvlog7168
      @arulvlog7168 3 года назад +1

      😂😂😂😂

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 года назад +12

    இனிமேல்தான் நீ மேலும் மேலும் வளர்ச்சியடைய வாய் புவனி 👌👌👌😄

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 3 года назад +21

    Your struggle to produce good contents is evident in your videos. You're rocking Bhuvani

  • @sarmilan1317
    @sarmilan1317 3 года назад +42

    இப்படி ஒரு வீடியோ முதன்முதல் பார்க்கிறேன். ஒரு தமிழ் பேசுற நபர் ஆபிரிக்காவில இருந்து அருமை அண்ணா 🔥❤️ யாழ்ப்பாணத்தில் இருந்து

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 3 года назад +45

    This man deserve 1 million subscribers soon, 👍🇮🇳

  • @valuableminutes3470
    @valuableminutes3470 3 года назад +50

    அந்த இடத்துக்கு போய் இதை வீடீயோ எடுத்து தமிழ் மக்களுக்கு காட்ட நினைத்த உங்களுக்கு என் மரியாதைகலந்த வணக்கங்கள்... அருமையான வீடீயோ அண்ணா இன்னமும் இது போல பல வீடீயொக்கள் வர வாழ்த்துக்கள்...😍

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo Год назад +1

    தனி திறமை கொண்டவர் அண்ணா நீங்கள் எல்லேரேடும் நன்றக பழகுகிறிர்கள்.

  • @reignsvicky
    @reignsvicky 3 года назад +20

    MAN VS WILD OF Tamilan🤩🤩🤩🤩🤩, We support you, Keep do like this bro🤩

  • @gkrider6438
    @gkrider6438 3 года назад +22

    தெய்வமே எங்கள அந்த ஆதி காலத்துக்கே கூட்டி போயிடிங்க 🔥🔥 #tamiltrekker #Bhuvani bro❤️super

  • @pandidurai6323
    @pandidurai6323 3 года назад +22

    உங்கள் உழைப்பும் உங்கள் அற்பனைப்பும் வியக்கவைக்கிறது பூவனி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @subanthan4627
    @subanthan4627 2 года назад

    வேற லெவல்ல இருக்கு....
    ஆரம்பத்துல ஏதோ ச்சேனல் னு நெனச்சேன்.
    🔥🔥🔥❤❤❤❤சூப்பர்

  • @speedrdx1507
    @speedrdx1507 3 года назад +20

    😇அந்த காலத்துல வானத்தை பார்த்து மழை வருமானு பார்பாங்க இப்போம் என்னனா அண்ணன் வீடியோ எப்ப வரும்னு மொபைல பாத்துட்டு இருக்கோம் கடும் எதிர்பார்ப்பு வேரமாறி தல 😎

  • @saravananramachandran5020
    @saravananramachandran5020 3 года назад +6

    Kadumaiyana Ungaludaiya uzhaippu nitchayam pesapadum, congrats bro. !

  • @Puratchisei
    @Puratchisei 3 года назад +42

    வாழ்த்துக்களும் நன்றிகளையும் தவிர வேறு என்ன கூறுவதென்று தெரியவில்லை அண்ணா
    உங்கள் உழைப்பிற்கு பலன் மிக விரைவில் கிடைக்கும் அண்ணா 🙏

  • @manishpant8159
    @manishpant8159 Год назад +6

    Please continue with English subtitles and voice.. so helpful for non-Tamil audience. Thanks Puvani 🎉🎉

  • @sivakr3121
    @sivakr3121 3 года назад +38

    This one video is enough bro. People will remember you and your channel always..You are a real youtuber..keep rocking bro. And be safe. 👌👍🤝👊👏 From Kuwait, native Thanjavur than...NK road...

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +11

    மிக அருமையான காணொளிக்காக எனது தம்பி புவனி நிறைய உழைப்புகளை போட்டுள்ளார் நாம் அவருக்கு ஆதரவாக இருப்போம்...

  • @nithiraja3951
    @nithiraja3951 3 года назад +7

    யோவ் என்ன மாதிரி வீடியோ இது. செம மிரட்டலா இருக்கு எப்படி பயம் இல்லாமல் இருக்க முடியுது உன்னால. செம ஆளு நீ வாழ்த்துக்கள். 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sheginjo7763
    @sheginjo7763 3 года назад +14

    this channel deservers million subscribers

  • @gokulkarthik2967
    @gokulkarthik2967 3 года назад +86

    No one will believe that this whole content is created by a single man. This is what they do in discovery channel with a crew. Hats off u bhavani🙏

  • @rammuthu5755
    @rammuthu5755 3 года назад +111

    தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி அமைந்தால் நீங்கள் தான் சுற்றுலா துறை அமைச்சர்

    • @magesvari8880
      @magesvari8880 3 года назад +2

      தமிழ்நாட்டில் நல்லா ஆட்சி அமைந்தால் நீ தான் பிச்சைக்கார சங்கத்தலைவர் போட புண்டைங்க

    • @vignobansandi5845
      @vignobansandi5845 3 года назад +4

      Irfan view Saapatu thurai amaichar

    • @magesvari8880
      @magesvari8880 3 года назад +1

      @@vignobansandi5845 நீ தான் mama procker பொருள்ளார்😂

    • @user-ee1mu5sf4x
      @user-ee1mu5sf4x 3 года назад +1

      @@vignobansandi5845 😂😂😂 super

    • @realhero-123-g
      @realhero-123-g 3 года назад +2

      Saaman achi ah

  • @rioviews2517
    @rioviews2517 3 года назад +13

    Hi bro videos எல்லாம் super ra ikkithu... from 🇱🇰 நீங்க மேலு‌ம் மேலும் வளர எனது வாழ்த்துகள்

  • @duraimarley8281
    @duraimarley8281 2 года назад

    முதல் முறையாக இந்த vediova பார்த்தேன் . I like it

  • @sivakumarr2593
    @sivakumarr2593 3 года назад +4

    அருமை புவனி. யாரும் இந்த மாதிரி வீடியோ காண்பித்ததில்லை.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

  • @deepakkumar-yx3lq
    @deepakkumar-yx3lq 3 года назад +11

    2:28 la vara manusana patha namba mota rajendran voice mariye iruke.. 😂😂 super baah

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 3 года назад +5

    டிஸ்கவரி சேனல் இப்படி காட்டு இருக்க மாட்டாங்க வேற லெவல் நண்பா செம செம ❤️👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @divyas5002
    @divyas5002 3 года назад +7

    Wow !!! Awesome .. hats off to your guts and belief 👍👍👍keep up the work man

  • @ponpandi1985
    @ponpandi1985 3 года назад +17

    Verithanamana ......Vera level ...... documentry show.....really proud of you a TAMILAN...!👍👍👍👍👍👍✌✌✌✌✌✌

  • @thamizhvel3977
    @thamizhvel3977 3 года назад +10

    மிகவும் கடினம் அவர்கள் வாழும் வாழ்க்கை... நன்றி புவனி 🙏🙏🙏

  • @murugappanvna4201
    @murugappanvna4201 3 года назад +22

    வீடியோ அருமை ......தமிழ்நாட்டுல இராமநாதபுரம் மாவட்டத்துல இந்த மரம் இருக்கு தலைவரே.மரத்தின் பெயர்- பொந்தன்புளி மரம் .

  • @n.vraman3953
    @n.vraman3953 3 года назад +14

    That's a grueling trip for a city born boy..hatsoff to your adventurous trip..well made video..loved all the episodes 👌👍👏👏👏