சிலை வச்சயே இழை வச்சய! ஸ்டாலின் செய்யும் மாபெரும் பித்தலாட்டம்?TNEB Bill | TN School | Car Race

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Donate Us:
    For Cards, Netbanking, Wallets & UPI. Here link
    rzp.io/l/Maridhas
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    #TNEBBill #TNEB #TamilnaduEB #TNSchool #carrace #dmk #maridhasanswers
    Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
    Copyrights © 2019 Maridhas Answers

Комментарии • 555

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 18 дней назад +290

    எப்படித்தான் இந்தத்தமிழக மக்கள் இவனுக்கு ஆட்சிப்பொறுப்பை கொடுத்து அழகு பார்க்கிறார்கள். எமக்கே வெட்கமாக இருக்கிறது 😂 🇨🇵

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 18 дней назад +4

      Because of the magic of 1000 rupees per vote.

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 18 дней назад

      உண்மை தான்.
      சோத்துல உப்பு போட்டு திங்கல போல இருக்கு.
      எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்

  • @boominathan6768
    @boominathan6768 18 дней назад +104

    மாரிதாஸ் போன்றோர் உள்ளதால் தான் இது போன்ற தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிய வருகிறது. மாரிதாஸ் நீடூடி வாழ்க என்று மனமார வாழ்த்துகிறேன்.........

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 18 дней назад

      Maridhas be careful. Goonda act may be applied on anybody, not necessarily habitual offenders

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 14 дней назад

      மற்றும் ஒரு ஸ்பெஷல் விசேஷம்.
      கோபாலபுரம் வீட்டில் லிஃப்ட் யாரால் நிறுவப் பட்டது.
      அது போல்.போயஸ் கார்டனில் லிஃப்ட் யாரால் நிறுவப் பட்டது.
      அது போல் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில்
      மேல்மாடியில் நீச்சல் குளம் யாரால் கட்டப் பட்டது.
      இவைகளுக்கு சம்பந்தப் பட்ட தலைவர்கள் அவர்கள் சொந்த பணத்தில் செய்து கொண்டார்களா அல்லது
      பொதுப் பணித்துறை மற்றும் மாநகராட்சி செலவு செய்ததா ?
      இதையும் மாரிதாஸ் விவரித்தால் நலம்.

  • @Niranjana-jv9hi
    @Niranjana-jv9hi 18 дней назад +199

    திருந்தாத மக்கள் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும்..

  • @rajendranm1039
    @rajendranm1039 18 дней назад +47

    ஒரு பிளேட் பிரியாணியும் ஒரு குவாட்டரும்செய்ற வேலை இது, நான் ஒரு தமிழன் என்று சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது

  • @auvudaiappank5989
    @auvudaiappank5989 18 дней назад +81

    இந்த ஆட்சியின் அவலங்களை வெளிக் கொண்டு வருவதில், தம்பி மாரி தாஸ் அவர்களின் முனைப்பும், உழைப்பும் பாராட்டுக்குரியது. . இவர்கள் 2026 லும் தொடர் வார்கள் என்பது வேதனை.

  • @kodinathan3546
    @kodinathan3546 18 дней назад +39

    உண்மையில் மிகவும் பயமாக இருக்கிறது... இன்னும் மீதி உள்ள நாட்களில் இவனுங்க பொதுமக்களின் வாழ்க்கையை முடிச்சு விட்டு விடுவார்கள்

  • @physics2002
    @physics2002 18 дней назад +133

    தமிழக மக்கள் குடி போதையில்

  • @MrJetjv
    @MrJetjv 18 дней назад +154

    அவர் இந்த மாநிலத்தில் முதல்வர், ஆகையால்அவர் கட்டுகின்ற வேஷ்டி, ஜெட்டி, துண்டு, அவர் போடுகின்ற பாடி எல்லாம் நம்ம தான் வாங்கி தரவேண்டும்..

    • @vaishhnavivenkatesan
      @vaishhnavivenkatesan 18 дней назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ushavenkatesan6928
      @ushavenkatesan6928 18 дней назад +3

      😅😅😅

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 18 дней назад +4

      முக்கியமான விக்கை விட்டு விட்டீர்.

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 18 дней назад

      விக்கு? குடும்பத்தாரின் காருக்கு பெட்ரோல், துர்கா கட்டும் பட்டோ பட்டு புடவைகள், எல்லாம் நம்ம மண்டைலதான். இந்த படுபாவி குடும்பத்தை ஓட ஓட ஓட விரட்ட இந்த ஓசி மக்கள் வருவார்களா?

    • @padmanabhansubbiahsubbiah657
      @padmanabhansubbiahsubbiah657 18 дней назад +4

      அவங்க மட்டும் வெளிநாட்டுல முதலீடு செய்வாங்க

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 18 дней назад +123

    ஒட்டு மொத்த கல்வித்துறையே கடந்த மூன்றாண்டுகளில் அதல பாதாளத்துக்கு தள்ளிய இருண்ட ஆட்சி இந்த விடியலாட்சி..

  • @MrJetjv
    @MrJetjv 18 дней назад +242

    அவருக்கு மின்கட்டணத்தை உயர்த்த தான் அதிகாரம் இருக்கே தவிர,, மின்கட்டணத்தை செலுத்துகின்ற அதிகரம் அவங்க பரம்பரைக்கே இல்லை...

    • @vaishhnavivenkatesan
      @vaishhnavivenkatesan 18 дней назад +2

      Super 😂😂😂😂😂😂

    • @ushavenkatesan6928
      @ushavenkatesan6928 18 дней назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂yes 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ssumayhi9532
      @ssumayhi9532 18 дней назад +2

      அடுத்தவன் காசுல வாழ்ந்து பழக்கம் தன் பையிலிருந்து பத்து பைசா எடுக்க மாட்டானுக இதில் வெளிநாட்டில் பதுக்கியது எவ்வளவு என்று தெரியவில்லை

    • @Sivanmaganravi
      @Sivanmaganravi 18 дней назад +2

      👏🏻👏🏻👏🏻அருமை sir

    • @gopalg652
      @gopalg652 16 дней назад +1

      Real

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 18 дней назад +242

    தமிழக கல்வித்துறையின் சீர்கெட்ட நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு !!!

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 18 дней назад +117

    இடியப்ப சிக்கல் எங்கள்தலைஎழுத்து நாங்களே எழுதிகிட்டது 🙏

  • @kolappanj3279
    @kolappanj3279 18 дней назад +100

    தமிழக தலையெழுத்து 😊

  • @sridharr4251
    @sridharr4251 18 дней назад +81

    எந்த முதுகெலும்பு உள்ள ஊடகவாதியவது இந்த விஷயம் பத்தி பேசுவாறா? ஊஹூம் மாட்டார்.

  • @SelviSelvi-bc9wg
    @SelviSelvi-bc9wg 18 дней назад +86

    நானும் அங்கன்வாடி பணியாளர் தான். என்னோட சம்பளத்தில் இருந்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை காட்டுகிறேன்.😢 கட்டாயம் நீதான் கட்ட வேண்டும் என்று அலுவலகத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள்

    • @bhaskarrammoorthy8799
      @bhaskarrammoorthy8799 18 дней назад +3

      நீங்க தெய்வம், உங்க காலை கழுவி இந்த ஆட்சியாளர்கள் குடிக்கணும்

    • @rajnithin8179
      @rajnithin8179 18 дней назад

      போன ஜெர்மத்தில் அவர்களிடம் கடன் வாங்கி இருப்பீர்கள்! சாபத்தை விட்டு மனதை ஆறுதல் செய்து கொள்ளுங்கள்

    • @Sivanmaganravi
      @Sivanmaganravi 18 дней назад +3

      திமுக விற்கு கட்டாயமா ஓட்டு போடுங்க Ji

    • @jaisankar_007
      @jaisankar_007 18 дней назад +2

      So Sad....

    • @parthipana8897
      @parthipana8897 18 дней назад +2

      😢😢😢omg

  • @MrJetjv
    @MrJetjv 18 дней назад +251

    முதல்வரே என்றாவது ஒருநாள் உங்க வாழ்வில் மின்கட்டணம் செலுத்தியது உண்டா?? நீங்க உடுத்துகின்ற வேஷ்டி முதல் அனைத்தும் மக்கள் வரிப்பணம்.. ஆகையால் ஏழைகள் படும் கஷ்டத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்??

    • @vaishhnavivenkatesan
      @vaishhnavivenkatesan 18 дней назад +1

      Yes 😅😅😅😅😅😅😅

    • @ushavenkatesan6928
      @ushavenkatesan6928 18 дней назад +2

      Good question 😂😂😂

    • @balakrishnanv1897
      @balakrishnanv1897 18 дней назад

      வேஷ்டி மட்டுமல்ல அவனும், அவன் குடும்பமும் தின்பதிலிருந்து, பேளுகிறவரை அனைத்தும் மக்கள் வரிப்பணம் தான். மக்கள் வரிப்பணத்தில் தான் இவனும் இவன் மந்திரிகளும் குடும்பங்களும், அரசு அதிகாரிகளும் மக்கள் வரிப்பணத்தில் தான் தின்று பேண்டு வருகிறான்கள்‌. ஆனால் அரசுக்கு எந்த வரிப்பணத்தையும் ஒழுங்காக செலுத்துவதில்லை எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை, 10:13 ஆனால் பொதுமக்களை இவர்கள் மிரட்டி வரி, கட்டணங்களை வசூல் செய்து ஜாலியாக அனுபவிப்பார்கள். 10:13

    • @padmanathan5653
      @padmanathan5653 17 дней назад +1

      விளைவித்த நெல்லை மழைநீர் படாமல் பாதுகாக்க மாவட்டங்களில் சேமித்து வைக்க குடோன்கள் இல்லை. இதை விட முக்கியமா 240 கோடி செலவில் கார் பந்தயம்?

    • @MrJetjv
      @MrJetjv 16 дней назад +1

      சூப்பர் question.. but true ​@@padmanathan5653

  • @vivekvelusamy3423
    @vivekvelusamy3423 18 дней назад +43

    மாடல் ஆட்சியில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி சாதனை ...

  • @sesaz3
    @sesaz3 18 дней назад +42

    40/40 MP's, Thanks TN Tamilans 🎉🎉

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 18 дней назад +1

      In 2026 assembly elections, DMK will expect 234/234 and they will almost achieve it. Because people will vote for DMK shamelessly by getting 1000rupees per vote.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 18 дней назад +28

    இந்த சுடுகாட்டில் 7கோடி மக்கள் வாழ்கிறார்கள். நெஞ்சு வெடிசுடும் போல இருக்கு.

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 18 дней назад +34

    தாஸ் நீங்க என்னத்த தான் கழுவி கழுவி ஊத்தினாலும் எங்களுக்கு வெக்கம் மானம் சூடு, சொரணை எதுவும் கிடையாது எங்க கூட உள்ளவங்களுக்கும் கிடையாது

  • @boominathan6768
    @boominathan6768 18 дней назад +61

    கோபாலபுரம் வீட்டிற்கு எவ்வளவு கரண்ட் பில் வருது என்பதையும் அதை முறைப்படி கட்டி உள்ளார்களா என்பதையும் தயவுசெய்து மாரிதாஸ் பாலோவர்ஸ் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்........

    • @ammu4580
      @ammu4580 18 дней назад

      😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 18 дней назад

      ஒவ்வொரு கட்சி கூட்டத்துக்கும் கம்பி போட்டு திருட்டு மின்சாரம்தான். திருட்டு ரயிலில் வந்தவர் ஏற்படுத்திய வழக்கம்.

  • @MKP612
    @MKP612 18 дней назад +75

    நீங்க என்ன தான் சானி தூக்கி மஞ்சில் எரிஞ்சாலும் துடைசுகிட்டு சிரிச்சிக்கிட்டே போவாங்க திராவிட மாடல் கட்சி ஆளுங்க.

  • @ravikrish8175
    @ravikrish8175 18 дней назад +76

    இதுதாண்டா திருட்டு திராவிட மாடல்....😂😂

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 18 дней назад +16

    மாரிதாஸ் எப்போதும் மாஸ்.. தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉

  • @raviparthasarathy7
    @raviparthasarathy7 18 дней назад +19

    வருங்கால தமிழர்களுக்கு தமிழகத்தின் திருடன் சிலையை ஊர் முழுக்க திறந்து அவர் அப்பாவின் முல்லை மாறி தனத்தை தெரிவிக்க சிலை திறக்கிறார் . இதில் வருத்தம் அடைவது விசயம் நம் வரி பணம் வீணாகிறது

  • @abdulrazack6959
    @abdulrazack6959 18 дней назад +59

    இது மானங்கெட்ட அரசு சார் .

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 18 дней назад +44

    மாரிதாஸ் அவர்களே நாம் என்ன கரடியாக கத்தினாலும் இவர்களையும் ஓட்டு போடும் மக்களையும் திருத்த முடியாது

  • @MrJetjv
    @MrJetjv 18 дней назад +325

    நடக்கின்ற ஆட்சியை பார்த்தாலும், மேலும் 2026-யிலும் இந்த ஆட்சி தொடர்ந்தால்!! தமிழ்நாட்டை கருணாநிதி நாடுக மாற்றுவார் இந்த சுடலை, அப்போது ம் தமிழக மக்கள் சிந்திக்காமல் இருப்பார்கள்...

    • @vaishhnavivenkatesan
      @vaishhnavivenkatesan 18 дней назад +2

      True 👍

    • @ushavenkatesan6928
      @ushavenkatesan6928 18 дней назад +3

      True 😂😂😂😂😂😂😂

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 18 дней назад +1

      பிஜேபி கூட்டணி கட்சி தான்

    • @thavasikani2240
      @thavasikani2240 18 дней назад

      திராவிட மாடல் தமிழக மக்களை போதையில் வைத்திருக்கிறது மக்கள் உணர மாட்டார்கள்

    • @MohanselvarajMohanselvaraj
      @MohanselvarajMohanselvaraj 18 дней назад +1

      வாழ்த்துக்ள்

  • @100mksamy
    @100mksamy 18 дней назад +24

    சரியாத்தான் சொல்லி இருக்கார், "எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது " யாருக்கு கொம்பு இருக்க போகுது???😂😂😂

  • @manickaminbatamil161
    @manickaminbatamil161 18 дней назад +17

    நீங்க எவ்ளவு சொன்னாலும் தமிழ் நாட்டில் யாருமே திருந்தமாட்டார்கள்

  • @sivasubra6995
    @sivasubra6995 18 дней назад +39

    We are fools to vote for DMK and it's alliance forever

  • @boominathan6768
    @boominathan6768 18 дней назад +34

    தன் குடும்பத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில். எப்படி நாட்டு நலன் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்........

  • @prabakaran-tc2gd
    @prabakaran-tc2gd 18 дней назад +18

    அட மக்கள் தேர் தேர்தல் நேரத்துல ₹200 காசு பார்த்தால் ஓட்டை எங்களுக்கு ஓட்டு போடுவாங்க நீங்க சொல்ற கத்தறது எல்லாம் பெஸ்ட் தான் தேவையில்லாம கத்திட்டு இருக்கீங்க😮😊

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 18 дней назад +28

    அருமை யான விளக்கம் தம்பி 👍🌹

  • @JayavelN-ov3qf
    @JayavelN-ov3qf 18 дней назад +8

    நன்றி சார் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @mrmadhumenon
    @mrmadhumenon 18 дней назад +15

    நன்றி ஜி இவங்களுக்கு சூடு சொறனை மானம் ஈனம் இறக்கம் இல்லாத மானகட்ட ஆட்ச்சி நடத்துராங்க

  • @jrajendran947
    @jrajendran947 18 дней назад +27

    தமிழர்களுக்கு சிந்திக்கிற புத்தி போய் பல வருஷங்களாச்சு

    • @stdileepan5903
      @stdileepan5903 17 дней назад

      All the time in tasmac and medulla oblangatta is.not functioning for these loafers to think and vote

    • @padmanathan5653
      @padmanathan5653 17 дней назад

      காமராஜரையே தோற்கடித்த மானங்கெட்ட வர்கள் வாழும் மாநிலத்தில் இந்த நிகழ் வெல்லாம் சாதாரணம்.

  • @subbu6964
    @subbu6964 18 дней назад +21

    Maridass super ❤❤❤

  • @CyrusTheGreat-b3k
    @CyrusTheGreat-b3k 18 дней назад +33

    இனி இவர்களை சும்மா விட மாட்டேன் .
    அடுத்த தேர்தலில் குவாட்டரோடு ஒரு கட்டிங் எக்ஸ்ட்ரா கேட்பேன் .
    தமிழன்டா !💪

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 18 дней назад +35

    மாங்காய் மடையர்கள் வாழ்க பல்லாண்டு!

  • @gethagetha8749
    @gethagetha8749 18 дней назад +28

    அவங்க அப்பா என்ன கிளிச்சான் சிலை வைக்க ஊருக்கு ஒரு பொண்டாட்டி கட்டி பண்ணி குட்டி போடுவதுபோல் போட்டு அவர்களுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறான் வேர என்ன செய்தான்

  • @viswanathans4111
    @viswanathans4111 18 дней назад +14

    ஆசிரியர்களே இருமாதங்களுக்கு ஒருமுறை கட்டினால்தான் என்ன. தத்தி அரசாங்கம். ஆசிரியர்கள் தத்தியா

  • @என்நாடுஎன்மக்கள்

    துஉடைத்தெறிவோம்

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 18 дней назад +6

    உன்மை நன்றி நன்றி

  • @udayakumarb3465
    @udayakumarb3465 18 дней назад +8

    இப்படி தான் மாயாவதி உ.பி. முழுவதும் யானை சிலை வைத்தார்.இப்பொழுது இவர் காணாமல் போய்விட்டார்.

  • @jrajendran947
    @jrajendran947 18 дней назад +18

    ஆனால் மத்திய அரசு பணம் தரல பணம் தரலன்னு கூவுறது

  • @kganeshk7019
    @kganeshk7019 18 дней назад +134

    ஐய்யா தம்பி மாரிதாஸ் தம்பி என்னத்தைய்யா கத்தி கதறி கதறி இநத தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களை அநியாயங்களை அக்கிரமங்கள் அராஜங்களை ஊழல்களை கொடுமைகளை என்ன சொல்லி என்னத்தை வெளிச்சம் போட்டு காட்டிணாலும் இநத தமிழக மக்கள் எதையுமோ கண்டு கொள்ள மாட்டார்கள் இலவசமாக பஸ் பயணம் ஆயிரம் ருபாய் இடை தேர்தலில் குவாட்டர் சிக்கன் பிரியாணி குவாட்டர் மட்டன் பிரியாணி பரிசு பொருட்களை வாரி வாரி இறைத்து நாடும் நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே என்று ஆணவம் தலைக்கேறிய நிலமையில் அகம்பாவம் கொண்டு
    தான்தோன்றி தனமாக மனம் போன போக்கில் பார்மூலா கார் பந்தய த்தை சென்னை மாநகரத்தில் நடுத்தெருவில் நடத்தும் இந்த அறிவு ஜிகளை எங்கே தேடினாலும் கிடைக்காதா இந்த மாதிரி ஞான சூன்யமாக அரை வேக்காடு களாக இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் நடப்பது போல எங்கய்யா நடக்கும் தம்பி மாரிதாஸ்தம்பி தமிழக மக்கள் செய்த புண்ணியங்கள் சாபங்கள் தீவினைகள் இநத ஆட்சி என்பது தான் உண்மை

    • @shanmugamk2129
      @shanmugamk2129 18 дней назад

      தமிழக மக்களிடம் எப்படி ஓட்டு வாங்கிற வித்தை எங்களுக்கு தெரியும் என்று சொன்னார்கள் அது தானே நடக்குது தமிழக மக்கள் தன் தலையில் தானே மண் அள்ளி போட்டு கொள்கிறார்கள்

    • @balakrishnanv1897
      @balakrishnanv1897 18 дней назад +1

      ஏன் சென்னை மக்கள் லட்சகணக்கில் திரண்டு அந்த சாலையை மறித்தால் எப்படி ரேஸ் நடக்கும். எது எதற்கோ திரளும் மக்கள் இதற்கும் திரள் வேண்டியது தானே?

    • @user-ol8tl7xm6k
      @user-ol8tl7xm6k 18 дней назад +1

      உண்மையைதவிரவேற ஏதும்இல்லை

    • @RaviRavikumar-yi9wr
      @RaviRavikumar-yi9wr 18 дней назад +1

      Corred

    • @meenamuruga3969
      @meenamuruga3969 18 дней назад +1

      Well said

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 18 дней назад +20

    We r waiting for Anna 🙏🙏 🙏

  • @sivaramansivaraman4357
    @sivaramansivaraman4357 12 дней назад

    மிகவும் அருமையான உண்மை விளக்கம் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 18 дней назад +9

    ஓசிலயே வாழ்ந்து பழகியாச்சு....
    எங்கள போய்...?
    நாங்க ரயில்லயே
    டிக்கெட் எடுக்க மாட்டோம்..

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 18 дней назад +23

    நாங்கதான் ஒட்டுக் கு காசு கொடுத்தது ச்சே

  • @kirthivasantb6021
    @kirthivasantb6021 18 дней назад +10

    People of Tamilnadu always special. Don't care. Vote DMK again!

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 18 дней назад +37

    DMK totally waste 👎👎👎

  • @baskard6180
    @baskard6180 18 дней назад +6

    என்ன கத்தினாலும் தமிழக மக்கள் திருந்தாது... காசுக்கு விலை போன மக்கள் 😢😢😢

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 18 дней назад +37

    சும்மா இருங்க தம்பி 1000 ரூபாய் காசுக்காக பொண்டாட்டியைக்கூட கூட்டிக்கொடுக்க தயங்காத இந்த சமூகத்தில் நீங்கள் என்ன கத்தினாலும் எதுவும் , எந்த மாற்றமும் நடக்காது தம்பி

    • @IndianTamilan19
      @IndianTamilan19 18 дней назад

      நீங்க சொல்வது உண்மை🫵

    • @govindvenkatachalam4908
      @govindvenkatachalam4908 17 дней назад

      காசுக்கு மனைவி மட்டும் அல்ல தாய் சகோதரிகளையும் கூட்டிக்கொடுக்கும் இனம் தமிழினம் என்று மாற்றி விட்டது கோபாலபுரம் குடும்பம்.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 18 дней назад +20

    துண்டுச்சீட்டு முதலமைச்சருக்கு
    அறிவே இல்லை...

  • @sriramp117
    @sriramp117 18 дней назад +6

    இந்த மக்கள் திருந்தவே மாட்டார்கள் 500க்கு ஆயிரம் ஆசைப்பட்டு ஓட்டளித்தார்களே அப்புறம் அவர்கள் எப்படி இப்படி தான் செய்வார்கள் ஆட்சி

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 18 дней назад +8

    இப்படி செய்தால் மின்சார வாரியம் நட்டத்தில் இயங்கும்
    இந்த மாநிலத்தில் வாழ தகுதியற்ற நிலை உருவாகும்
    ஆணையம் என்று ஒன்று உள்ளதா?

  • @bhuvaneswariravichandran5720
    @bhuvaneswariravichandran5720 18 дней назад +25

    எப்படி திட்டினாலும் கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லமால் எப்படி ஒரு முதலமைச்சரால் இருக்க முடிகிறது

  • @Harenenat
    @Harenenat 18 дней назад +13

    Absolutely relevant. Why car race?

  • @duraisamyc463
    @duraisamyc463 18 дней назад +14

    ஐயா மாரிதாஸ் அவர்களே நீங்க எப்படி உண்மைய சொன்னாலும் நாங்க குவாட்டரும் பிரியானிக்காக த்தான் ஓட்டுப்போடுவோம் சரியா.எங்களுக்கு நாட்டைப்பற்றியோ குடும்பத்தை பற்றியோ கவலையில்லை குவாட்டர்தான் முக்கியம்.

  • @msg1956
    @msg1956 18 дней назад

    My heart and soul with Maridhasji..! Great work..! Blood boils to watch this..

  • @raghuramancn6192
    @raghuramancn6192 18 дней назад +7

    சுடலை தண்டம். வேஸ்ட்.
    நம்பர் ஜீரோ முதல்வர்

  • @kannanr3589
    @kannanr3589 18 дней назад +17

    வணக்கம் குருவே ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @DuraiPalam
    @DuraiPalam 14 дней назад

    தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 18 дней назад +4

    இந்த மாதிரி பணத்தை சேர்த்து வச்சி கடைசி காலத்தில் எடுத்துக் கொண்டு போகபோறது இல்ல அப்படி இருக்கும் போது ஏன் இப்படி ஒரு ஆளு எவ்வளவு தான் சேப்பாங்க இது அநியாயம் அராஜகம்

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 18 дней назад +6

    ஏற்கனவே மின்வாரியம் கடனில் உள்ளது...

  • @nagarajanbhaskaran7444
    @nagarajanbhaskaran7444 18 дней назад +4

    நூறுக்கும் ஐநூறுக்கும் வோட்டை விற்கும் தமிழர்கள் இருக்கும் வரை இப்படித்தான் நிர்வாகம் இருக்கும்

  • @ganapathy330
    @ganapathy330 18 дней назад +5

    அவனுக்கென்ன அவன் அப்பன் வீட்டு காசா தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணம்தானே அது எப்படி போனால் என்ன ?

  • @umabalaji3120
    @umabalaji3120 18 дней назад +7

    கவலையை விடுங்கள் திரு.மாரிதாஸ் அவர்களே! நான் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலையை உடைப்பேன் என சீமான் கூறியிருக்கிறார். அதனால் உருவ சிலைகளையும் உடைப்பார்.

    • @SharesInTamil
      @SharesInTamil 18 дней назад

      காமெடிக்கு அளவேயில்லையா டம்ளர் தம்பி
      அண்ணாமலை இருக்கார்டா

    • @gmuthukumar4949
      @gmuthukumar4949 18 дней назад

      வாய்ப்பே இல்லை .......

  • @S.Ramasubramanian-vf6eg
    @S.Ramasubramanian-vf6eg 18 дней назад +5

    இவ்வளவு விஷயம் இருக்க எதிர் கட்சி என்ன செய் கிறது

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 14 дней назад

    அறியாமை என்ற மனநிலையலுள்ளவர்கள் வாக்கு அழிக்கும் உரிமையாளருக்கு வரை இந்த நிலைதான்.சிந்திப்பீர் தேர்ந்தெடுப்பீர் நல்ல வல்ல ஆளுமைகளை ஆதரவும் சுயநலமின்மை போதும் வாதிகளை.வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.

  • @venkatesant4401
    @venkatesant4401 14 дней назад

    அருமையான விளக்கம்

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 18 дней назад

    உங்கள் தகவல்கள் அருமை
    வாழ்த்துகள்

  • @kuppusamyp198
    @kuppusamyp198 18 дней назад +21

    கேவலமான அரசு.

  • @kuwaitvalu3863
    @kuwaitvalu3863 18 дней назад +2

    JaimaridhasG 🙏👍

  • @vijiraja8253
    @vijiraja8253 18 дней назад +1

    என்ன அநியாயம். இதை மாதிரி எந்தெந்த துறையில் நடக்கிறது? Court should voluntarily take up this issue & question the Government. Maridas is a real boon for the social media. But for him who would have brought this to our notice. Hats off. 👍

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 18 дней назад

    சிறப்பு.அருமை

  • @s.muruganm.selvarani7865
    @s.muruganm.selvarani7865 16 дней назад

    Mass leader Mr.maridoss

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 18 дней назад +2

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @pms.8795
    @pms.8795 18 дней назад +3

    பரட்டை 🤡 வேறு இவர்களை பாராட்டி விட்டான் , இனி இவர்களை பிடிக்க முடியாது.

  • @subramanianmani2894
    @subramanianmani2894 18 дней назад

    Thank you super good sir

  • @r.b6349
    @r.b6349 18 дней назад +6

    வெட்கம் கெட்ட மக்கள்

  • @sankarsubramani4393
    @sankarsubramani4393 18 дней назад +3

    என்ன சார் எல்லாத்துக்கும் முதலமைச்சர்தான் காரணமா? கல்வி அமைச்சர்? மின்சார அமைச்சர்? போக்குவரத்துறை அமைச்சர்?.......... என்று எதற்கு? முதலமைச்சருக்கு ஓய்வு கொடுங்கள்.

  • @srisridhar5578
    @srisridhar5578 18 дней назад +4

    Stalin: karandu bill kattanuma?enga appa idhellaam solli tharalaye🤔🤔

  • @ragupathi5581
    @ragupathi5581 18 дней назад +5

    உங்களுக்கு புரியவில்லை திமுக எதற்கு மே பணம் கட்டுவதே இல்லை ONLY ஆட்டைய போடுவது மட்டுமே. அவர்கள் கதை போய் வேறு வேலையிருந்தால் போய் பார்க்க வேண்டும்

  • @rdesikan4898
    @rdesikan4898 18 дней назад +6

    Ada poyya ! 500 / vote will bring them to power again !!

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 18 дней назад +15

    Vetka Kedu Asinkamaka, Illaiya???❤

  • @renganathannr1504
    @renganathannr1504 18 дней назад +1

    Good information,jai bharat india

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh 7 дней назад

    Super Video 🎉

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 18 дней назад +1

    வரவேற்போம்.வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

  • @bramesh680
    @bramesh680 18 дней назад +1

    தமிழ் நாட்டு மக்களுக்கு உழைக்கும் மனிதன் மாரி தாஸ் அவர்கள் 🙏🙏🙏

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 18 дней назад

    சார் ஆளும் இவர்கள் பிழை செய்தால் மறுக்கப்படும் அடுத்தவர் பிழை செய்தால் விளக்கம் கெட்ட முறையில் விவாதிக்கப்படும் அதிகாரம் அதிகாரதுஷ்பிரயோகம் அதற்கு உரிமையான தமிழக ஆளுமைகள்இவர்கள் இவர்களாகவே இருக்கட்டும் இதுவும் கடந்து போகும் எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் ❤

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 18 дней назад +3

    அரசு கட்டடங்களுக்கு மின் கட்டணம் செலுத்தினால் கமிஷன் கிடைக்காது. எட்டணா ஆதாயம் இல்லாதவற்றுக்கு நாங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும்?

  • @kalaivanit.8890
    @kalaivanit.8890 18 дней назад

    Maridassbrorealyveryverysuperthanks

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 18 дней назад +12

    He has crore of rupees only for pen statue and and car race.

  • @gnanaseakar4791
    @gnanaseakar4791 17 дней назад

    பணம் பெற்றுக் கொண்டு ஓட்டளிக்கும் நமது மக்கள் இருக்கும் வரை லஞ்சம் ஊழல் மையப் புள்ளிக்கு செல்லும்❤❤❤❤❤❤❤

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e 18 дней назад +3

    மின்சாரம் திமுக என்றைக்கும் ஒத்துவராது

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 17 дней назад

    அருமையான பதிவு

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 14 дней назад

    பொதுவாக அரசின் பொதுதுறை நிறுவனங்கள் அனைத்துமே நஷ்டமிஸ்லா லாபத்தில்தான இயங்குகின்றன.