கம்யூனிஸ சித்தாந்தம் இந்திய பொருளாதாரத்தை எப்படிச் சீரழித்தது? | Episode 2 | Maridhas Answers

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 537

  • @Ashokkumar-nm7bv
    @Ashokkumar-nm7bv 5 лет назад +285

    அண்ணா... உங்க வீடியோவை பார்க்க, பார்க்க .. உங்களை சந்தித்து பேச வேண்டும், என்கிற எண்ணம் எழுகிறது...

  • @senglobe
    @senglobe 5 лет назад +50

    We need 1000s of Maridhas to wake up our youngsters.. Simply you rock Sir..

  • @RPk-ql2bt
    @RPk-ql2bt 5 лет назад +68

    Colleges and schools please request Mr. Maridass to conduct seminars on related subjects. So that young students can be benefited from his speech. In my experience I have learnt many things from his youtube.

    • @lakshmikesavan5284
      @lakshmikesavan5284 4 года назад

      He should be brought for interviews in mainstream media.

  • @kaarimaran2515
    @kaarimaran2515 5 лет назад +45

    மாரிதாஸ் நான் செல்போன் அதிகமாக பாக்குறதை நிருத்திவிட்டேன். இருந்தும் உங்கள் வீடியோவுக்காக காத்துக்கொண்டிருந்தேன். நண்றி.

    • @techdesk2088
      @techdesk2088 4 года назад

      Mr.maridhas is the essential need of the country

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 5 лет назад +6

    I have spent a valuable,meaningful 45mins in my life.
    நான் ஒரு தரமான,ஆக்கப்பூர்வமான, அறிவுள்ள, பயனுள்ள, சிந்தனையுள்ள இந்த காணொளியை பார்த்தது என் வாழ்வின் சிறந்த தருணங்களில் ஒன்று.
    இந்த தேசம் செழிக்க நீடூழி வாழ்க மாரிதாஸ்.
    இப்படிக்கு,
    💯% மாரிதாஸின்-தாசன்.

  • @189sunilthuraii8
    @189sunilthuraii8 5 лет назад +60

    Most underrated channel in RUclips. Please share max

  • @rajainfotech4941
    @rajainfotech4941 4 года назад +2

    செம விவரமான விளக்கம் உணர்வுபூர்வமான பேச்சு ...ரியல் ரமணா வணங்குகிறேன் உங்கள் பாதங்களை

  • @mayaloham
    @mayaloham 5 лет назад +47

    Good work maridhas.. நீங்க சொல்லுறதுல எனக்கு பிடித்த முக்கியமான ஒன்று 'நீங்களே தேடி படிங்க' அப்படி சொல்லுறது தான். தேடி படிக்கும் போது உண்மைகள் தெரிகிறது. நிச்சயம் நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்..

    • @annonymus5621
      @annonymus5621 5 лет назад

      எனக்கும் சகோதரா

    • @mash9144
      @mash9144 5 лет назад

      yes....everyone behind you bro Maridoss...

  • @Arun-sat
    @Arun-sat 5 лет назад +81

    You are doing great work for our state students.. long live Maridas...

  • @rameshbabu5933
    @rameshbabu5933 5 лет назад +98

    Hydrocarbon திட்டம் பற்றி பேச வேண்டும் அண்ணா

    • @theanonymous7584
      @theanonymous7584 5 лет назад +1

      Bro pragash R goundar channel uploaded a video about the truths in hydrocarbon

    • @hari1024
      @hari1024 5 лет назад

      Ramesh Babu ruclips.net/video/Pddt-ZBZx3s/видео.html

  • @ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

    Initially i was also a communist and an atheist. Thanks to god, i understood the reality and become a theist and a nationalist. Today's young people when they come across unexpected turn of events in their life, they will also slowly start taking your stance ... Young India is the future, It can be destructive or more productive provided if they are properly guided ..

    • @santhoshbalaji841
      @santhoshbalaji841 5 лет назад +5

      Same here bro ... I was also a hardcore communist and atheist for 7 years. Now I slowly understood the reality that without religion and culture society will collapse due to lack of moral values, like what is happening in the US, EU, China, Britain, Japan etc ...

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 3 года назад

      Yes
      Me too

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 5 лет назад +15

    இவர் போடும் வீடியோ பதிவுகளை எல்லோரும் முழுசாப் பாருங்க கேளுங்க நமக்கான இவரது உழைப்புக்கு உறுதுணையா இருங்க Please🙏🇮🇳

  • @nithyat4504
    @nithyat4504 5 лет назад +52

    Youngsters please share this post maximum persons .most of the youngsters seeing madan Gouri , Irfan, nothing is going to happen but of we share this post youngsters will understand the economy difficulties,so please share this maximum number love ur country.

  • @kaliyamurthy8251
    @kaliyamurthy8251 5 лет назад +69

    அருமையான பதிவு my role model

  • @rathan78
    @rathan78 5 лет назад +19

    அருமையான அறிவுரை!
    தயவுசெய்து !!
    தேடி பாருங்கள் (அல்லது) தேடி படிங்க!!!

  • @ishuishwarya4948
    @ishuishwarya4948 5 лет назад

    நம் இளைஞர்களுக்கு பொருளாதாரத்தின் அருமையை அழகாக புரிய வைத்தமைக்கு நன்றி தோழரே......தங்கள் பணியை நிறுத்தாமல் தொடருங்கள்.....

  • @baskarvk441
    @baskarvk441 5 лет назад +34

    Worth Video for the young India .well done maridass

  • @tsmuthu200
    @tsmuthu200 5 лет назад +17

    Excellent post. we need this translated in all languages and shown to indian public

  • @amiemohan8578
    @amiemohan8578 5 лет назад +5

    Malaysian here..feel goosebump when u mentioned Malaysia n Singapore name....yes we r vry developed not just bcoz of get rid off communism but the strict rules n laws...u cannot do any protest against government project something always happening in TN. Media always monitored by.government.thats y we r more peaceful....richer than other nations get freedom vry earlier than Msia n Spore....once we knwn as agriculture country but later on our leaders aware that agriculture wont help develop a country economy...so we moved to industrial...vry corporate friendly economy....

  • @buvisuganthi5896
    @buvisuganthi5896 5 лет назад +27

    Most difficult thing in the world is simplifying things.. you are a maestro in tat bro. Wish to know your biography! Apdiye oru nal live vanga bro

  • @sunrifes3111
    @sunrifes3111 5 лет назад +75

    IAm waiting for your as the bjp leader of tamil Nadu.. One day.. Thank you for the information....

    • @bjpanand2526
      @bjpanand2526 5 лет назад

      நானும் தாங்க ஜி,,,

  • @Ragavan
    @Ragavan 5 лет назад +285

    மாரிதாஸை போன்ற ஒரு நல்ல திறமை மிக்க நபரை மாநில தலைவராக ஆக்கினால் பா ஜ க கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி புரிய முடியும். மாரி தாஸ் தலைமையில் தமிழகபா ஜ க இருந்தால் தி மு க வை நாம் வீழ்ந்த முடியும். மாரி தாஸ் போன்ற பல பேச்சாளர்கள் தமிழக பா ஜ க விற்கு தேவை.
    #modi #BJP

    • @Namachi130
      @Namachi130 5 лет назад +28

      உங்களைப் போன்றே ஒருவரே பாஜகவின் முக்கிய பொறுப்பில் வைத்தால் தமிழக பாஜக ஜெயம் தமிழகத்தில் தாமரை மலரும்

    • @rameshbabu5933
      @rameshbabu5933 5 лет назад +18

      Corrrect

    • @truthvshype1351
      @truthvshype1351 5 лет назад +1

      உண்மை

    • @pranithascorner8042
      @pranithascorner8042 5 лет назад +1

      True.....it would help BJP in TN very much...... very provocative & constructive speaker.....

    • @rubeshpadmanabhan6502
      @rubeshpadmanabhan6502 5 лет назад +1

      Please, அவர் செய்யும் இந்த விழிப்புணர்வு பணி மிக மிக அவசியம்.

  • @sabarinathan154
    @sabarinathan154 4 года назад

    தங்களின். கருத்து கணிப்பு மிகவும். உண்மையானது. முக்கியமான. நம் நாடு. இன்றைய சூழலில். நம். நாடு. 40. வருடங்கள். பின்னடைவில். இருக்கிறது. இதற்கு காரணம். இந்த கட்சி சார்ந்த. தொழில். சங்கங்கள். தான்.

  • @mariappanmari1034
    @mariappanmari1034 4 года назад +3

    சூப்பர் அண்ணா வாழ்க இந்தியா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வளர்க பொருளாதாரம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maraja9241
    @maraja9241 5 лет назад +1

    நன்றி உங்கள் சேவை நம் தேசத்திற்கு தற்போது மிக மிக அவசியம்

  • @senthilnathan6711
    @senthilnathan6711 5 лет назад

    சகோதரரே உங்களின் இந்த அளப்பரிய சேவையை கண்டு மிகுந்த மகிழ்ச்சி...
    உணர்ச்சிமிகுந்த நாட்டுக்குத் தேவையான மதிப்புமிக்க பதிவாகவே இதை நான் பார்க்கிறேன்.இந்தப் பதிவை தனி ஒரு மாரிதாஸ் என்ற நபரின் பிம்பமாக பார்க்காமல் நம் நாட்டின் மிகப்பெரிய தெளிவுரை என்று எடுத்து நோக்கி செல்ல வேண்டும் எந்த வகையிலும் எந்த செய்தியும் உணர்ச்சி மிகுதியில் கையாள வேண்டாம் இனி நாம் தெளிவான பாதையில் செல்வோம்.
    மாரிதாஸ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
    இந்தப் பதிவை நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் பொறுமையாக முழுமையாக கேட்குமாறு பரிந்துரைப்போம்.

  • @sankarand9728
    @sankarand9728 5 лет назад +29

    good one.. mari is a ray of hope in TN.. hope TN would change soon..

  • @jaswanthkrishna4073
    @jaswanthkrishna4073 5 лет назад +16

    You are amazing Maridhas!! Keep up the good work..

  • @GopiN123
    @GopiN123 5 лет назад +42

    Nalla pathivi anna. Neraiya therinjukittean. 45 minutes ponathe theriyala.

  • @mohan5540
    @mohan5540 4 года назад +1

    அன்னா அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் நீங்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் நாங்கள் துணையிருப்போம்

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 5 лет назад +7

    தங்களது சேவை மிகவும் பாராட்டுக்குரியது

  • @palpandi3501
    @palpandi3501 4 года назад +1

    புரியவைப்பதில் வேற லெவல் அண்ணா.

  • @roguebinny79
    @roguebinny79 4 года назад +2

    Excellent Maridhas. india,esp tamilnadu needs young leaders like you

  • @MoodatBeats
    @MoodatBeats 5 лет назад +68

    I love you Anna you are my super hero

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 5 лет назад +8

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை bro

  • @rajmc1648
    @rajmc1648 5 лет назад +6

    Maridhas doing great job with brave. Please share his videos to everyone.

  • @clashroyalechampion
    @clashroyalechampion 5 лет назад +29

    First comment nan dha.. super presentation maridass bro.. keep it up

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 5 лет назад +59

    Government company la evanum ஒழுக்கமா வேலை செய்யமாட்டான்.. அதனால் நம் நாட்டுக்கு தான் நஷ்டம்

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 3 года назад +2

      மிகப் பெரும்பான்மையான மக்கள் என்று குறிப்பிடுவதே மிகச் சரி

  • @licamsrinivasan8779
    @licamsrinivasan8779 3 года назад

    பிரதர் உங்கள் பதிவு அருமையாகப் புரியும் வகையில் இருந்தது இதுபோல் தமிழ்நாட்டிற்கு ஒரு கணக்கை தயார் செய்து பதிவிட்டால் தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே புது வேகம் பிறக்கும் நன்றி

    • @licamsrinivasan8779
      @licamsrinivasan8779 3 года назад

      பிரதர் இதுபோல் தமிழ் நாட்டின் வரி வளம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தின் வரி வளம் நீங்கள் வீடியோவில் பதிவு விட்டதைப் போல் கணக்கு வரவு செலவுத் திட்டங்களை காண முடியுமா அதை எவ்வாறு தெரிந்து கொள்வது.

  • @balagopallalpet872
    @balagopallalpet872 5 лет назад +22

    Most of Public sector failed because of greedy unions and out dated technologies. The poor management skills and labour unrest resulted in lockout. BSNL is a perfect example

  • @npraja119
    @npraja119 5 лет назад +1

    இது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மிகப்பெரிய சவுக்கடி பதிவு வீடியோ. சரியாக புரியும் படி சொன்னீர்கள். நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @venkateshrlsivaraman8788
    @venkateshrlsivaraman8788 5 лет назад +3

    Hey bro..!! What a man you are..? Hats off...

  • @R1511K
    @R1511K 5 лет назад +29

    Scooters India limited (SIL) Anna... Neriya PSU names 1st time uh pakuren 😯

  • @MoodatBeats
    @MoodatBeats 5 лет назад +148

    Maridoss anna fans hits like here

  • @vishva5551
    @vishva5551 4 года назад

    அருமை வாழ்த்துகள்
    கோடி நன்றிகள் சகோதரரே

  • @FintechGie
    @FintechGie 5 лет назад +10

    Thanq You So much Maridhas Brother. Actually I'm an Engineer Economics na ennaney theriyaama irunden Now Better to under everything.
    Description la Konjam Links Koduthaa Innum 200% useful ah irukkum brother.

  • @bjpanand2526
    @bjpanand2526 5 лет назад +1

    ஒரு அரங்கத்தையே நடத்திரீங்க தல..
    உங்கள் பணி தொடர எமது வாழ்த்துக்கள்..

  • @ச.இராஜா
    @ச.இராஜா 5 лет назад

    அற்புதம் அண்ணா இதை காணும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது இந்த நிலையில் நாடு சென்றால் எவ்வாறு முன்னேற்றத்தை அடைய முடியும் இதை அனைத்து மக்களும் தெரிந்து கொண்டால் நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் மிக்க நன்றி

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 5 лет назад +1

    அண்ணா இவ்வளவு தெளிவான விளக்கம் இதுவரை எவரும் சொல்லியது இல்லை. எல்லா துறையும் அரசு நடத்தினால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அப்படினு நினைத்தேன். என் எண்ணம் முற்றிலும் தவறு என்பதை இன்றுதான் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி......,
    இது போன்ற பதிவுகளை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.
    இதை எனக்கு தெரிந்த அனைவருக்கும் பகிர்கிறேன்....

  • @ManojKumar-hz8xm
    @ManojKumar-hz8xm 5 лет назад +1

    திரு மாரிதாஸ் அவர்களுக்கு உங்களுடைய அனைத்து பதிவுகளும் ஆதாரங்களுடன் பதிவிடுகிறீர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது இதேபோல் நம் தமிழக கேடுகெட்ட ஊடகங்களை பற்றி பதிவிடுங்கள்

    • @techdesk2088
      @techdesk2088 4 года назад

      Avasiyum pathividungal maridhas

  • @selvaganapathia2929
    @selvaganapathia2929 5 лет назад +2

    18 வயதுக்கு மேல் உள்ள இளைஞர்களுக்கு தேவையான பதிவு மிக்க நன்றி.

  • @RameshBabu-di5wn
    @RameshBabu-di5wn 5 лет назад +17

    Miga arumaiyana marrum payanula padhivu...ungal sevai thodaratum ..sir

  • @sasidharankarthikeyan3798
    @sasidharankarthikeyan3798 5 лет назад +19

    Very informative video. It'd have been better if the severe restrictions imposed on private businesses by Nehru and his daughter.

  • @sureshkumar2428
    @sureshkumar2428 5 лет назад +2

    32.20 minutes to 33.05 minutes, that Real emotions make me a fire on my blood.

  • @manigk2506
    @manigk2506 5 лет назад +7

    சிறப்பான விளக்கம்! மிக்க நன்றி, BSNL 100% உண்மை, ஆனால் லாபம் கொடுக்கும் PSU நிறுவனங்கள் சில இருக்க தான் செய்கிறது. COAL INDIA

  • @minorsmillions7735
    @minorsmillions7735 5 лет назад +318

    டேய் பசங்கள சும்மா கமெண்ட் பண்றத விட்டுட்டு இவரோட ஒவ்வொரு வீடியோ வையும் பத்து பேருக்கு வாட்ஸாப்ப் ல அனுப்பிச்சிட்டு வந்து கமெண்ட் பண்ணுங்க... பசங்கள.. சும்மா நானும் கமெண்ட் பன்றேன்னு பண்ணாதீங்க... அது ஒன்றே இவர் உழைப்புக்கு நாம் குடுக்கும் சம்பளம்....

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 5 лет назад +20

      See all my comments for all his videos and sending to all my contacts besides putting in status.

    • @nithyat4504
      @nithyat4504 5 лет назад +1

      @@chakrapaniveeraraghavan5409 very good ma

    • @nkedits2761
      @nkedits2761 5 лет назад +2

      அத எல்லோரும் செஞ்சுட்டுத் தான் இருக்காங்க பாஸூ

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 лет назад +1

      @@nkedits2761 ..Boss super ..please spread ...

    • @tamiltamilan4670
      @tamiltamilan4670 4 года назад

      Video nanba naanum neraiya perukku maridas annanoda video va what's app la send pannittan !

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 5 лет назад +6

    Excellent Mr. Maridhas .

  • @nikiljain5900
    @nikiljain5900 5 лет назад +8

    Doing great job mariadhas bro....it was a informative video.. appreciate your efforts...people should understand.

  • @srinuvasan2050
    @srinuvasan2050 5 лет назад

    ஆகச்சிறந்த பதிவு என்றால் இது தான்....... பாராட்டுக்கள்

  • @mugilchakravarthi6883
    @mugilchakravarthi6883 5 лет назад +21

    Sir very useful and clear thank you very much

  • @anjaneyamedia5948
    @anjaneyamedia5948 5 лет назад +60

    இத்தன PSU , இவ்ளோ நஷ்டத்தை ஏற்படுத்துதுன்னா............ இத எல்லாம் என்னைக்கு அடைக்கிறது🤔🤔🤔🤔🤔🤔.............இது ஆகுறது இல்ல...........இந்த லட்சணத்துல அந்த ஊழியர்களுக்கு சம்பளம் குடுத்து ta, da , hra, குடுத்து...........மாமனார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ள மாறி இவங்களுக்கு குடுத்து குடுத்து திவால் தான் ஆகணும்😵😵😵😵😵😵

  • @srikanthvenkataramanan5125
    @srikanthvenkataramanan5125 5 лет назад +2

    Very informative.. thanks for your wonderful videos..

  • @fazilmohamed86
    @fazilmohamed86 5 лет назад +1

    Maria dhas one of best videos I had ever seen hats off ... keep rocking bro

  • @rajprasanna34
    @rajprasanna34 5 лет назад

    I did one good thing today... just share your video via whatsapp for nearly 100 peoples and 20 groups... Feeling great.....

  • @karthikkarumugam9013
    @karthikkarumugam9013 5 лет назад +12

    good explanation of Indian economic, 100% true.

  • @kavibabu9611
    @kavibabu9611 4 года назад +2

    Thalaivaa.... Vera lvl nii.. as a student I like you so much... Ur such great man

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 5 лет назад

    நன்றி சார் அரசாங்கத்தில் வேலை பார்க்கின்ற அவர்கள் உலகத்தில் உள்ள பொருளாதார மேதைகள் அவர்களுக்குக் கூட இந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை பற்றிய விவரங்கள் தெரியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எவ்வளவு அற்புதமாக இந்திய பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் விளக்கமாக இன்றைய இளைஞர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துச் சொல்லி விளக்கிய இந்த வீடியோ பதிவினை இதுவரை உங்களை வீடியோவை பார்த்தவர்கள் விட அதிகமாக பார்த்து பயனடைய வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த் பாரத மாதா கி ஜே

  • @suryanarayanan8
    @suryanarayanan8 5 лет назад +1

    வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு இந்த விசயம் புரியும் நன்றி மாரிதாஸ் அண்ணா 💐

  • @Sanjeevi7
    @Sanjeevi7 5 лет назад +11

    Great sir. I've been waiting for your video

  • @sathishs7341
    @sathishs7341 10 месяцев назад +1

    What a teaching skill

  • @sriramnivya5761
    @sriramnivya5761 5 лет назад +16

    ungala maathiri nabargaluku yennaikum support irukkum. jai hind.

  • @ramanankannan2322
    @ramanankannan2322 5 лет назад

    உயரதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகளை விட மிகுதியான ஊதியமும் சலுகைகளும் பெற தான் வேண்டும். அப்பொழுதுதான் தரமான உழைப்பு கிடைக்கும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள், வசதிகள் என்றால் தரம் வீழ்ச்சியடையும். நல்ல பதிவு.

  • @shivavibin8417
    @shivavibin8417 5 лет назад

    Arumaiyana pathivu....excellent Maaridhas

  • @karthikaramakrishnan4457
    @karthikaramakrishnan4457 4 года назад

    👏👏👏👏👏super sir India vin porulatharatha theliva puriya vachuttinga sir thank you sir

  • @venkatbadri8623
    @venkatbadri8623 5 лет назад +2

    Sir... Very informative.. Thank you so much for the video....

  • @ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

    South indians invest only in gold and real estate, not in stock market... whereas north indians invest in stock market and by default they came to know about all these PSU companies and Indian economics .. Gujaratis are No.1 in USA now in terms of business startup and they also provide employment opportunities to others ...

  • @sengenyselvakumar4423
    @sengenyselvakumar4423 5 лет назад +1

    This should be informed to all of our youngsters and will reform the country into New India

  • @lavanyaaiyer8638
    @lavanyaaiyer8638 4 года назад

    45 minutes, worth spent! A very informative and educative video for students!

  • @vijayi1997
    @vijayi1997 5 лет назад +4

    Nice video Anna as a economics student I loved it..

  • @shivaakrish
    @shivaakrish 5 лет назад +1

    First time I'm listening a whole different perspective of this issue. thanks for the great explanation.

  • @sathishbalu4639
    @sathishbalu4639 4 года назад +1

    No words bro ,vera level anna ,thanks

  • @athish-REAL
    @athish-REAL 5 лет назад +7

    Semma Video Na Ennaku Ithellam Munnadi Yea Therinjiaalum Neraya Kaathukitean

  • @yuvarajR
    @yuvarajR 5 лет назад +92

    Hit like if u watch the complete 47 mins

  • @prasathaps
    @prasathaps 2 года назад +1

    Excellent Video Sir

  • @nasir.abu7
    @nasir.abu7 5 лет назад +1

    Good video.. well done

  • @seenivasanramasamy4627
    @seenivasanramasamy4627 5 лет назад +1

    Best video ever!
    If it is English , it will reach all over india! (Especially, in Kerala, bengal)

  • @karthikeyans808
    @karthikeyans808 5 лет назад +2

    Fantastic analysis 🙏

  • @yagamilight8431
    @yagamilight8431 5 лет назад +27

    Tharamana sambavam....🤪

  • @selvakumarrathinam
    @selvakumarrathinam 5 лет назад +7

    All PSU are wasting hard earned peoples money and they are not even making money for their business. Must watch video..
    Thanks for the video Mari sir.

    • @ajaivaidyanathan5880
      @ajaivaidyanathan5880 5 лет назад

      Not all PSUs are wasting money, there are PSUs which are profitable. If we give incentive to profitable PSUs by ordering more from them and let the loss making PSU to die it is the best way to deal with PSU. If there is scope for profit making in PSU why should we not do it.
      Some of the profit making PSUs are
      1. Integral Coach Factory.
      2. ONGC
      3. Indian Oil
      4. NTPC
      5. Coal India
      6. Power Grid Corporation of India
      7. Power finance corporation
      These companies are some of the profitable ventures of government. Let us retain these kind of companies and disinvest in those companies that are loss making.
      ICF has always been ahead of their targets for long time. They have been able to manufacture more number of coaches than targets set for them. They have been innovative too. While other coach factories such as modern coach factory, raebareli and rail coach factory, kapurtala have not been as innovative as ICF. 30 years ago all coaches were designed by ICF and manufactured in RCF kapurtala and ICF chennai. later LHB designs were incorporated first in RCF and later in ICF, in the meantime ICF has manufactured semi high speed trains train 18 and its sleeper variant train 20.
      Innovation and profit are the two things that are needed for a corporation to be successful, ICF have been doing the same for long time, they came up with innovative designs and is an ISO certified factory that has been making profits for longer time.
      ONGC is also a profit making company involved in oil exploration and refining. It has its presence in many countries under the name ONGC videsh thereby qualifying as a successful MNC. It was the largest profit maker among PSUs 2 years ago.
      Similar are the stories of other PSUs mentioned in the list above. Disinvesting these companies is not required. These PSUs have not been a burden on government finances. Why should we disturb them when the scenario is favourable. if there are losses for successive FYs. then we can think about disinvesting them.
      For the time being let us concentrate on either disinvesting or closure of loss making PSUs alone. Let us not kill the golden egg laying hen. We should concentrate on killing the useless hens.
      BSNL, MTNL, Air India, SAIL, are some of these useless PSUs that eat into the funds of central government. The disinvestment of these PSUs need to be faster.

  • @gunasekaranrajarethinam1297
    @gunasekaranrajarethinam1297 5 лет назад +6

    Thanks brother for your effort, please update one video about PSU banks , because those are having huge NPA ( non performing assets) , almost closing level due to inefficient management ( employees) to get public awareness.

  • @sathishkumar9269
    @sathishkumar9269 5 лет назад

    Dear sir, your brief about economics to a common man is absolutely sizzling. Great movement. Hats off

  • @sarathkumar1117
    @sarathkumar1117 3 года назад +1

    Sema

  • @VijayKumar-kn8mq
    @VijayKumar-kn8mq 5 лет назад +25

    Sir ugga video oru supar unmai movie sir i like u sir .

  • @adithyasundar6476
    @adithyasundar6476 5 лет назад

    Maridass... Seriously great salute to you and your team. Few things :
    1) Steel plant in India: when Tata can make profit why cant the govt sector make profit.
    2) Airlines : when private airlines are making profit why cant AIR INDIA
    3) Best example : BSNL, i have the memory of using dial up internet connevtion and the old telephone connection. Call panna ennamo nammala picajakaran range Ku than treat pannuvanga . office Ku ponalum appadi than, new connection Ku apply panna ponalim appadi than...

  • @pranithascorner8042
    @pranithascorner8042 5 лет назад

    Sir.....
    A very informative & educative one..... great job..... excellent detailing..... very precise & to - the- point info.....
    A miniature version of long drawn history!! ......in a nutshell......
    Anyone who wants to gain knowledge on India......be it economics, history, politics etc....
    can confidently look in Mr.Maridas' videos......a wealth of knowledge one can gain......
    I feel great to have learnt so much after listening to this person' s lecture.... Everytime...... Kudos on your efforts to educate ppl & light their ignorant minds.....
    Excellent work.... thanks sir.....
    Pls make such informative videos in English as well.....so that it reaches far & wide......👍
    Share it to the maximum......👍

  • @barathiraja859
    @barathiraja859 5 лет назад +1

    Well explanation... Everyone wants to think about it

  • @srinivasanthangappan9832
    @srinivasanthangappan9832 4 года назад +1

    Awesome thanks for your teach

  • @omsai2067
    @omsai2067 5 лет назад +1

    Usefull video thalaiva

  • @tamiltamilan4670
    @tamiltamilan4670 4 года назад

    Super ! Super ! Arumaiyana pathivu ! Continue brother !

  • @krishnansivanbikerider7794
    @krishnansivanbikerider7794 5 лет назад +1

    அண்ணா உங்க பதிவு நல்ல இருக்கு....பதிவு வோடா இறுதியில் ஒரு புத்தகம் பரிந்துரை பண்ணாலாம் அண்ணா