I am an economics student and I knew all these previously. But watched this video just for the simplicity and effectivity through which Maridhas presents this😀
Mr. Maridhas..... you are a genius....awe-struck by your in- depth analysis..... knowledge- sharing ability & the enormous amount of detailing....👌👌👍👍 Your undaunted spirit towards learning is awe-inspiring......👍👍 You make an inimitable mark in whatever you take up..... We can only thank you for all that you're sharing us..... very precious gift of knowledge..... thank you 🙏🙏🙏🙏 All the best for all your endeavours 👍👍
சத்தியமா சொல்றேன் மாரிதாஸ் அண்ணா நான் உங்களுடைய பரம ரசிகன் ஆகிட்டேன், ரசிகனா மட்டுமில்ல நீங்கள் சொல்லுகிற தரவுகளை சரி பார்க்கும் வேலையும் நான் பார்த்து விட்டேன், வியக்கத் தகுந்த கருத்துக்களை சாட்சிகளுடன் ஆதாரங்களுடனும் எதார்த்தமான எளிய மொழி நடையில் அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைக்கும் நீங்கள் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு வாத்தியார் தான், மேலும் தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயணா 🙏
ஒரு பேராசிரியரை பின்பற்றும் உங்கள் வளர்ப்பு👌சரியான பாதையில்செல்லும் இளைய சமுதாயம் நீங்கள் உங்களைப்போல் அனைத்து இளைஞர்களும் விழிப்படைந்துவிட்டால் உன்னதமான சமுதாய மாற்றம் ஏற்படும்🙏
@@baheerathinidhi உண்மைதான் அய்யா, நானும் இந்த கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான், ஆனால் நல்ல வேளையாக எனது ஹிந்து மத கோட்பாடுகள் அதன் வழி முறையும் வாழ்வியல் முறையும் என்னை கம்யூனிச பெரியாரிய மாயையில் இருந்து மீள்வதற்கு உதவியாய் இருந்தது, மாரிதாஸ் அண்ணனின் கருத்துக்கள் மிகவும் தெளிவானது அதில் எந்தவித உள்நோக்கமும் மறைமுக அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை அதனால் இவரை பின்பற்ற ஆரம்பித்தேன், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கூற்றுக்கு இணங்க யார் எதைக் கூறினாலும் அதனை தரவுகளைசரி பார்ப்பது என்னுடைய வேலை அதில் மாரிதாஸ் அவர்கள் கூறும் தரவுகள் 95 விழுக்காடு சரியாகவே இருக்கும், மீண்டும் நன்றி ஐயா ஜெய்ஹிந்த்
@@sivasuryasivakumar3745 yes bro, he is really a person whom we need, a great lighthouse to reach the right direction for the youngsters, he must be protected and praised, I will join hands with him soon, good luck bro🙏
Siper அண்ணன். அரசியல் பேசுவது மட்டுமல்ல... மூலங்களை விளக்கி, அதற்கான தேவையை தெளிவுறச் செய்ய வேண்டும் என்கிற முயற்சியும், அதற்கான ஆக்கபூர்வமான அறிவுறுத்தல் பாட வகுப்பும் அற்புதம். பவரும் விழிப்படைவார்கள். செம அண்ணன்.
நீங்க பெற்ற பட்டம் அல்லது பட்டயம் /degree/diploma எல்லாம் எழுத படிக்க உதவலாம். திறந்த சந்தையில் உங்களுடைய சந்தைப்படுத்தக்கூடிய திறமைகள் (*marketable skills * ) முக்கிய பங்காற்றலாம். Marketable skills refer to skills that can easily sold in the market for some hard cash. For e.g. You know how to bake cake and that can be seen as one of your skills (specifically culinary arts). You could now use these skills to create a product and sell the product in the market. That way you've marketed your skill. திருவள்ளுவர் சொல்கின்ற *கல்வி* மற்றம் தற்போதய இளைஞர்கள் கையில் உள்ள பட்டம்/பட்டயம்/degree/diploma இரண்டுக்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம். 🙂 தற்போதய திறமைகளை மேலும் அதிகப்படுத்த அல்லது புதிய, பயனுள்ள திறமைகளை கற்றுக்கொள்ள degree/diploma பயன்பட்டால் மிகவும் நல்லது. 😎 இதற்க்கு மாறாக, நான் ஒரு degree/diploma படித்துள்ளேன், நான் இதை செய்வதா ? அரசாங்கத்தில்தான் எந்த வேலையும் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு, மேலும் ஆணவமும் சேர்ந்துகொண்டால்.... இது ஒரு கடின நிலை.🧐 மக்கள் தொகை மற்றும் காலி பணியடங்களை உற்று பார்த்தால் புரியும்.😳 வயது அதிகமாகிகொண்டு இருப்பதால் புதிய திறமைகளை கற்க ஆர்வம் குறையலாம். 🤨 இப்படியே காலம் செல்கிறது. இப்பதாங்க climax, நினைத்த வேலை கிடைத்தால் பரவாயில்லை. மாறக வேலை கிடைக்கவில்லை என்று இருந்தால், இப்போதைய நிலையில் அந்த இளைஞரிடம் 1. சுயமாக தொழில் செய்ய சந்தைக்கு தேவையான புதிய திறமைகள் இல்லை 2. பெற்றோர்கள் பார்க்கிற, பட்டம் பெற உதவியாய் பணம் தந்த, தொழிலை சரிவர செய்ய இயலாத நிலை, ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக விடுதியில் தங்கியது ( school and college hostels).😔 இப்பொழுது, சமூகத்தை பற்றி எதிர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகலாம். ☹️🙄 அல்லது சில அரசியல்வாதிகள், சந்தர்பவாதிகள் ..........பேசுகின்ற மொழி, இருக்கின்ற இடம், கடைபிடிக்கின்ற பழக்க வழக்கங்கள், etc., என்று எதையாவது சொல்லி திசை திரும்பலாம். இதில் அவர்களுடைய சுயலாபமும் இருக்கலாம்.🤫🤓 *கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கே சரியாமோ* -கவிஞர் வெ.இராமலிங்கம் ✌️ *வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!* -கவிஞாயிறு தாராபாரதி 🤲🙌 இவர்கள் கூறியதை போல பயனுள்ள திறமைகளை வளர்த்துகொள்ள முயற்ச்சிக்கலாம். ruclips.net/video/rgtQKLSSG88/видео.html ruclips.net/video/JcU9QKpvyE4/видео.html ruclips.net/video/197DwXXPHzc/видео.html

Fantastic explanation sir I'll never forget this, Not even a PH.D holders could explain like this Now a days.. keep giving like this contents to light and re educate the youngsters who's mind was washed by this scum majority of TN media channels, Social networks and Theft Dravidian parties.Thanks a lot Sir
ஒரு புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அரை மணி நேரத்தில் விளக்கி விட்டீர்களே உண்மையிலேயே மாரிதாஸ் நீங்கள் ஒரு அறிவுக்களஞ்சியம். நன்றி வாழ்த்துக்கள்.
அருமை அண்ணா சூப்பர் வீடியோ நாளைக்கு நீங்க வெளியிட போறேன்னு சொன்னீங்க இல்ல அந்த வீடியோ க்கு தான் நானும் வெயிட்டிங் ஏனென்றால் நான் மலேசியாவில் உள்ளேன் அண்ணா நீங்க வீடியோவில் கடைசியில் சொன்ன மாதிரி சில நிறுவனங்கள் மட்டும்தான் அரசாங்கத்திலும் உள்ளது பல நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளது அண்ணா இங்கு மட்டுமல்ல பல வளர்ந்த நாடுகளில் பொதுப் போக்குவரத்து துறை மின்சாரத்துறை குடிநீர் துறை மக்களின் அடிப்படையான தேவைகள் பலவகை தனியார் இடமே உள்ளது ஆனால் இந்த நாடுகள் நன்றாக வளர்ச்சி கண்டுள்ளது நீங்க அடுத்து வெளியிடும் வீடியோ காக நான் மிகவும் காத்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா
இயல்பாகவே எனக்கு உங்களை ரொம்பபபப் பிடிக்கும். இந்தப் பதிவை பார்த்த உடன் எனக்கு ஞாபகம் வந்த குறள். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யாருக்கும் அரிது.
Sir அப்படியே சினிமா படம் பார்த்து புரிந்து கொள்வது போல் இருக்கிறது உங்கள் பதிவு அதிலும் தேடி படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது இன்னும் அருமை.உங்கள் காணொளி அனைத்துமே எளியவர்களும் புரிந்து கொள்ளும்படியாகவே உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.
*PATRIOTIC INDIAN NATIONALIST MARIDAS SIR PLEASE PROVIDE ENGLISH SUBTITLES FOR NON TAMIL S🙏🇮🇳🇮🇳,IAM BIG FAN OF U SIR.*love from Telangana state, INDIA🇮🇳🇮🇳👳🇮🇳👳*
Those who disliked are not fit to be called as Indians. Maridhas, the Nation needs Youth leaders like you. Please don't hesitate to jump into active politics at the right time when the situation presents itself..Thanks for enlightening us on this topic guiding us through the times in an interesting way Keep up your good work Bro👏🏽
வாழ்த்துக்கள் மாரிதாஸ் சார் மிக அருமையான பதிவு வெளிநாட்டு கம்பெனி எப்படி இந்தியாவின் பொருளாதார வளங்களை கொள்ளையடித்துச் சென்றனர் என்பதை அருமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
For more info on how companies work in that time.. கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு நிக் ராபின்ஸ் புத்தகம்.. Karl Marx want freedom (Economically, Socially) from cruel companies for workmen class. சிறப்பான பதிவு.
நண்பர்களே தயவு செய்து 1 எபிசோடு விடாம பாருங்க. இதை நண்பர்கள் அனைவருக்கும் சேர் செய்யுங்கள் அல்லது நேரடியாக விளக்கம் குடுத்தாலும் மிகவும் நல்லது. 1 கோடி ஆண்கள் மற்றும் 1கோடி பெண்கள் இலக்கு. கேட்க பெரிசா தெரியும் ஆனால் சாத்தியம். யாரையும் விடாதீங்க. பிளீஸ். மாற்றம் நம்மிலிருந்து துடங்கட்டும். ஜெய் ஹிந்த்.
Brilliant analysis and presentation ............ மாரிதாஸ் அவர்களின் நடை என்னை வியக்க வைக்கிறது .........ஒரு ஆசிரியரின் முக்கிய குணம் ஒரு கருத்தை அல்லது நிகழ்வை, புள்ளி விவரங்களைக் கொண்டு எளிய நடையில் கேட்பவர்களுக்கு அலுப்பில்லாமல் கொண்டு சேர்ப்பது .......... அது மாரிதாஸ் அவர்களிடம் நிரம்பவே உள்ளது ........... வெறும் வாயிலேயே முழம் போட்டு, எதுகை மோனை நிறைந்த வார்த்தை ஜாலங்களால் கேட்போரை ஏமாற்றி, அவர்களை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் நமது தமிழ்நாட்டிலே, இவரை போன்றவர்கள் இருப்பது நமது நல்லூழ் சொல்லவேண்டும் ............
As usual, you are educating all the people of Tamil Nadu giving the facts. I wish our Tamil youth, irrespective of their political leanings listen to all your videos so that they become knowledgeable and capable of judging for themselves on what politicians say. Please continue your good effort.
Its a great video bro.. Nama tamil nadu youngsters elorum paka vendiyathu .. Nama 1st intha cast religion vachi namala rule pananu pakra antha DMK va thuki ariyanum..
வெள்ளைக்காரன் ஆட்சியில் சம பதவிக்கு சம ஊதியம், சம அந்தஸ்து வழங்கப்படவில்லை. சம பதவியில் உள்ள வெள்ளைக்காரனுக்கும் இந்தியனுக்கும் பாகுபாடு காட்டப்பட்டது.
I am an economics student and I knew all these previously. But watched this video just for the simplicity and effectivity through which Maridhas presents this😀
எவ்வளவு தகவல்கள் .....அருமையான பதிவு ....நன்றி மாரிதாஸ் அவர்களே
பொறுப்புணர்வுடன், சிரத்தையெடுத்து, நன்கு ஆராய்ந்து, கம்யூனிச சித்தாந்தத்தின் தொடக்கம் பற்றிய விளக்கம் மிக அருமை. உளமார்ந்த பாராட்டுக்கள்!
தமிழக பாஜக தலைவராவதற்க்கு நீங்கள்தான் தகுதியானவர்.
இது உண்மையில் இன்றைய மாணவர்களுக்கு ஆக்கபூர்வ வர பிரசாதம் .நன்றி
தொடருட்டும் உங்கள் பணி.
Mr. Maridhas..... you are a genius....awe-struck by your in- depth analysis..... knowledge- sharing ability & the enormous amount of detailing....👌👌👍👍
Your undaunted spirit towards learning is awe-inspiring......👍👍
You make an inimitable mark in whatever you take up.....
We can only thank you for all that you're sharing us..... very precious gift of knowledge..... thank you 🙏🙏🙏🙏
All the best for all your endeavours 👍👍
சத்தியமா சொல்றேன் மாரிதாஸ் அண்ணா நான் உங்களுடைய பரம ரசிகன் ஆகிட்டேன், ரசிகனா மட்டுமில்ல நீங்கள் சொல்லுகிற தரவுகளை சரி பார்க்கும் வேலையும் நான் பார்த்து விட்டேன், வியக்கத் தகுந்த கருத்துக்களை சாட்சிகளுடன் ஆதாரங்களுடனும் எதார்த்தமான எளிய மொழி நடையில் அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைக்கும் நீங்கள் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு வாத்தியார் தான், மேலும் தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயணா 🙏
ஒரு பேராசிரியரை பின்பற்றும் உங்கள் வளர்ப்பு👌சரியான பாதையில்செல்லும் இளைய சமுதாயம் நீங்கள் உங்களைப்போல் அனைத்து இளைஞர்களும் விழிப்படைந்துவிட்டால் உன்னதமான சமுதாய மாற்றம் ஏற்படும்🙏
@@baheerathinidhi உண்மைதான் அய்யா, நானும் இந்த கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான், ஆனால் நல்ல வேளையாக எனது ஹிந்து மத கோட்பாடுகள் அதன் வழி முறையும் வாழ்வியல் முறையும் என்னை கம்யூனிச பெரியாரிய மாயையில் இருந்து மீள்வதற்கு உதவியாய் இருந்தது, மாரிதாஸ் அண்ணனின் கருத்துக்கள் மிகவும் தெளிவானது அதில் எந்தவித உள்நோக்கமும் மறைமுக அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை அதனால் இவரை பின்பற்ற ஆரம்பித்தேன், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கூற்றுக்கு இணங்க யார் எதைக் கூறினாலும் அதனை தரவுகளைசரி பார்ப்பது என்னுடைய வேலை அதில் மாரிதாஸ் அவர்கள் கூறும் தரவுகள் 95 விழுக்காடு சரியாகவே இருக்கும், மீண்டும் நன்றி ஐயா ஜெய்ஹிந்த்
i just searched similarto you and just wowed Bro facts are perfect to the core bro ✨✨💥💥💥
@@sivasuryasivakumar3745 yes bro, he is really a person whom we need, a great lighthouse to reach the right direction for the youngsters, he must be protected and praised, I will join hands with him soon, good luck bro🙏
நான் தெரிந்து கொண்ட விசயங்களை மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி
Love from north 💙..
enjoy and learn from the videos with subs now ;) #india #indians
Love you brother
ஆசிரியர் என்றால் இப்படி இருக்க வேண்டும்....தெளிவான பதிவு....
Subtitles potutinga finally romba nandri enakku Tamil theriyum
Ungolada non Tamil speakers will be greatly benefitted
Romba thanks na
நல் வாழ்த்துக்கள் ஜி... உங்களுக்கு என்னுடைய கோடி நன்றிகள்...,,
Siper அண்ணன். அரசியல் பேசுவது மட்டுமல்ல... மூலங்களை விளக்கி, அதற்கான தேவையை தெளிவுறச் செய்ய வேண்டும் என்கிற முயற்சியும், அதற்கான ஆக்கபூர்வமான அறிவுறுத்தல் பாட வகுப்பும் அற்புதம்.
பவரும் விழிப்படைவார்கள்.
செம அண்ணன்.
Finally You gave english subtitles for your videos. That's great so that your videos will reach all over india..👏👏👏
I support maridass a honourable guide to new life people
எந்த முதலீடும் இல்லாமல் வாயாலே ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி திமுக. பிரிட்டன் நமக்கு கொடுத்த கல்வி நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியே. நல்ல பதிவு நண்பரே.
வாயால் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ...😆😆😆
நீங்க பெற்ற பட்டம் அல்லது பட்டயம் /degree/diploma எல்லாம் எழுத படிக்க உதவலாம். திறந்த சந்தையில் உங்களுடைய சந்தைப்படுத்தக்கூடிய திறமைகள் (*marketable skills * ) முக்கிய பங்காற்றலாம்.
Marketable skills refer to skills that can easily sold in the market for some hard cash. For e.g. You know how to bake cake and that can be seen as one of your skills (specifically culinary arts). You could now use these skills to create a product and sell the product in the market. That way you've marketed your skill.
திருவள்ளுவர் சொல்கின்ற *கல்வி* மற்றம் தற்போதய இளைஞர்கள் கையில் உள்ள பட்டம்/பட்டயம்/degree/diploma இரண்டுக்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம்.
🙂
தற்போதய திறமைகளை மேலும் அதிகப்படுத்த அல்லது புதிய, பயனுள்ள திறமைகளை கற்றுக்கொள்ள degree/diploma பயன்பட்டால் மிகவும் நல்லது.
😎
இதற்க்கு மாறாக, நான் ஒரு degree/diploma படித்துள்ளேன், நான் இதை செய்வதா ? அரசாங்கத்தில்தான் எந்த வேலையும் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு, மேலும் ஆணவமும் சேர்ந்துகொண்டால்....
இது ஒரு கடின நிலை.🧐
மக்கள் தொகை மற்றும் காலி பணியடங்களை உற்று பார்த்தால் புரியும்.😳
வயது அதிகமாகிகொண்டு இருப்பதால் புதிய திறமைகளை கற்க ஆர்வம் குறையலாம். 🤨
இப்படியே காலம் செல்கிறது.
இப்பதாங்க climax,
நினைத்த வேலை கிடைத்தால் பரவாயில்லை.
மாறக வேலை கிடைக்கவில்லை என்று இருந்தால், இப்போதைய நிலையில் அந்த இளைஞரிடம்
1. சுயமாக தொழில் செய்ய சந்தைக்கு தேவையான புதிய திறமைகள் இல்லை
2. பெற்றோர்கள் பார்க்கிற, பட்டம் பெற உதவியாய் பணம் தந்த, தொழிலை சரிவர செய்ய இயலாத நிலை, ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக விடுதியில் தங்கியது ( school and college hostels).😔
இப்பொழுது, சமூகத்தை பற்றி எதிர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகலாம். ☹️🙄
அல்லது சில அரசியல்வாதிகள், சந்தர்பவாதிகள் ..........பேசுகின்ற மொழி, இருக்கின்ற இடம், கடைபிடிக்கின்ற பழக்க வழக்கங்கள், etc., என்று எதையாவது சொல்லி திசை திரும்பலாம். இதில் அவர்களுடைய சுயலாபமும் இருக்கலாம்.🤫🤓
*கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கே சரியாமோ*
-கவிஞர் வெ.இராமலிங்கம்
✌️
*வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!*
-கவிஞாயிறு தாராபாரதி
🤲🙌
இவர்கள் கூறியதை போல பயனுள்ள திறமைகளை வளர்த்துகொள்ள முயற்ச்சிக்கலாம்.
ruclips.net/video/rgtQKLSSG88/видео.html
ruclips.net/video/JcU9QKpvyE4/видео.html
ruclips.net/video/197DwXXPHzc/видео.html
👌🏼👌👌👍👍👍👍
Fantastic. Three hundred years of history and the evolution of Companies and Communism explained. Good work.

இன்றைய விரிவுரை மிகவும் முக்கியதன்மை வாய்ந்தது
Fantastic explanation sir I'll never forget this, Not even a PH.D holders could explain like this Now a days.. keep giving like this contents to light and re educate the youngsters who's mind was washed by this scum majority of TN media channels, Social networks and Theft Dravidian parties.Thanks a lot Sir
Most Wanted Person in India 🇮🇳 "MARIDHAS" anna
Mr Maridass your subject knowledge and flow of delivery is really amazing...excellent knowledge transfer...
ஒரு புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அரை மணி நேரத்தில் விளக்கி விட்டீர்களே உண்மையிலேயே மாரிதாஸ் நீங்கள் ஒரு அறிவுக்களஞ்சியம். நன்றி வாழ்த்துக்கள்.
2021 Tamil election I vote for Rajini sir main reason for "Maridhas" Anna sona correcta erukum
100 Prasanth Kishore = 1 Maridhas
It is nice to add captions sir. Your message will reach rest of india also sir.please carry your good work.
Who are waiting for next episode......Hit like...💚
I couldn't wait for episodes, rather complete book to read immediately.
I Support💪💪💪 "Maridhas" Anna
ஆய்வு + ஆதாரம்: உண்மை
உழைப்பு + உதாரனம்
மாரிதாஸ் தனித்தன்மை
அருமை அண்ணா சூப்பர் வீடியோ நாளைக்கு நீங்க வெளியிட போறேன்னு சொன்னீங்க இல்ல அந்த வீடியோ க்கு தான் நானும் வெயிட்டிங் ஏனென்றால் நான் மலேசியாவில் உள்ளேன் அண்ணா நீங்க வீடியோவில் கடைசியில் சொன்ன மாதிரி சில நிறுவனங்கள் மட்டும்தான் அரசாங்கத்திலும் உள்ளது பல நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளது அண்ணா இங்கு மட்டுமல்ல பல வளர்ந்த நாடுகளில் பொதுப் போக்குவரத்து துறை மின்சாரத்துறை குடிநீர் துறை மக்களின் அடிப்படையான தேவைகள் பலவகை தனியார் இடமே உள்ளது ஆனால் இந்த நாடுகள் நன்றாக வளர்ச்சி கண்டுள்ளது நீங்க அடுத்து வெளியிடும் வீடியோ காக நான் மிகவும் காத்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா
25 கோடி வாங்குவது
இன்றைய கம்யூனிசம்.
அருமை
அடிப்படைகளையும்.. வரலாற்றயும் படிக்காமல் தெரிந்து கொள்ளமல் எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை
Unga pani thodarattum nandri
சூப்பர் தலைவா
I saw subtitles, awesome sir. Thanks. எனக்கு தமிழ் தெரியும். I'm from Bangalore, I'm happy for who don't understand Tamil.
ஒரு செய்தியை புரிய வைக்க (அடிப்படையில்) 400 வருங்களுக்கு முன்பு இருந்து சொல்றீங்க அது தான் ஆசிரியர். மன குலப்பங்கள் சில தீர்ந்தது. 🙏🙏🙏🙏
Thanks Maridhas, you cleared My long time doubt. Sila periyaarist England thookipidippaanga.
கட்சிகள், சாதிகள்,மதங்கள் பேதமின்றி மாரிதாஸ் அவர்கள் வழங்கும் வரலாற்று பூர்வமான உண்மைகளை நாம் தெரிந்து காெள்ள வேண்டும்.
நல்ல பதிவு....
Tamil Nadu Pokkisam "Maridhas" Anna
இயல்பாகவே எனக்கு உங்களை ரொம்பபபப் பிடிக்கும். இந்தப் பதிவை பார்த்த உடன் எனக்கு ஞாபகம் வந்த குறள். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யாருக்கும் அரிது.
Super sir you are amazing 😉
அருமையான விளக்கம் அண்ணா
The best video of Maridhas
Fact : Dutch east indian company was the biggest company ever, many didnt know
மாரிதாஸ் ஒரு மாமனிதன்
Naan ungal rasikan🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳
Super na subtitles in the video
சிறப்பான ஆசிரியர்
திரு. மாரிதாஸ்.
Maridas you always rocks
Perfect explanation..!!! Thank you very very much for sharing your knowledge with us..!!!
I support maridhas brother
Sir அப்படியே சினிமா படம் பார்த்து புரிந்து கொள்வது போல் இருக்கிறது உங்கள் பதிவு அதிலும் தேடி படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது இன்னும் அருமை.உங்கள் காணொளி அனைத்துமே எளியவர்களும் புரிந்து கொள்ளும்படியாகவே உள்ளது.
தொடரட்டும் உங்கள் பணி.
Excellent explanation. Hats off maridas anna
மிக தெளிவான அருமையாண விளக்கம் நன்றி அண்ணா
Real star Maridhas anna
*PATRIOTIC INDIAN NATIONALIST MARIDAS SIR PLEASE PROVIDE ENGLISH SUBTITLES FOR NON TAMIL S🙏🇮🇳🇮🇳,IAM BIG FAN OF U SIR.*love from Telangana state, INDIA🇮🇳🇮🇳👳🇮🇳👳*
English subtitles is there
Subtitles is there
@@vaishnavprasad3384 where, please give link
Hindus unite
வரவேற்பு 👍👍👍
I gave the first like and first comment to this video. IAM a big fan of Maridhas Anna. Jolly 🤗
அண்ணா, Excellent...
I am big big fan of Maridhas
Subtitle super ji
Those who disliked are not fit to be called as Indians. Maridhas, the Nation needs Youth leaders like you. Please don't hesitate to jump into active politics at the right time when the situation presents itself..Thanks for enlightening us on this topic guiding us through the times in an interesting way Keep up your good work Bro👏🏽
வாழ்த்துக்கள் மாரிதாஸ் சார் மிக அருமையான பதிவு வெளிநாட்டு கம்பெனி எப்படி இந்தியாவின் பொருளாதார வளங்களை கொள்ளையடித்துச் சென்றனர் என்பதை அருமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
For more info on how companies work in that time.. கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு நிக் ராபின்ஸ் புத்தகம்.. Karl Marx want freedom (Economically, Socially) from cruel companies for workmen class.
சிறப்பான பதிவு.
அருமையான பதிவு... தெளிவான விளக்கம்... நன்றி......
semma semma arumai great speech and tallent.
நண்பர்களே தயவு செய்து 1 எபிசோடு விடாம பாருங்க. இதை நண்பர்கள் அனைவருக்கும் சேர் செய்யுங்கள் அல்லது நேரடியாக விளக்கம் குடுத்தாலும் மிகவும் நல்லது. 1 கோடி ஆண்கள் மற்றும் 1கோடி பெண்கள் இலக்கு. கேட்க பெரிசா தெரியும் ஆனால் சாத்தியம். யாரையும் விடாதீங்க. பிளீஸ். மாற்றம் நம்மிலிருந்து துடங்கட்டும். ஜெய் ஹிந்த்.
Brilliant analysis and presentation ............ மாரிதாஸ் அவர்களின் நடை என்னை வியக்க வைக்கிறது .........ஒரு ஆசிரியரின் முக்கிய குணம் ஒரு கருத்தை அல்லது நிகழ்வை, புள்ளி விவரங்களைக் கொண்டு எளிய நடையில் கேட்பவர்களுக்கு அலுப்பில்லாமல் கொண்டு சேர்ப்பது .......... அது மாரிதாஸ் அவர்களிடம் நிரம்பவே உள்ளது ........... வெறும் வாயிலேயே முழம் போட்டு, எதுகை மோனை நிறைந்த வார்த்தை ஜாலங்களால் கேட்போரை ஏமாற்றி, அவர்களை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் நமது தமிழ்நாட்டிலே, இவரை போன்றவர்கள் இருப்பது நமது நல்லூழ் சொல்லவேண்டும் ............
Oruvali paniruvom
As usual, you are educating all the people of Tamil Nadu giving the facts. I wish our Tamil youth, irrespective of their political leanings listen to all your videos so that they become knowledgeable and capable of judging for themselves on what politicians say. Please continue your good effort.
U r doing a great job
Super marithas
அருமை அருமை மாரிதாஸ். பன்னாட அருணனுக்கு நெத்தியடி
Mass 🔥❤🇮🇳
Bro please do more videos bro we are really like this and we will continue to support you bro.
Very useful video
மிக சிறந்த ஆசிரியர் மாரிதாஸ் அவர்கள்
ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பின்றி இப்படி தெளிவாக ஒரு தலைப்பு பற்றி விவரிக்க முடியாது.வாழ்த்துக்கள்.மேன்மேலும் வளர்க.
Its a great video bro..
Nama tamil nadu youngsters elorum paka vendiyathu ..
Nama 1st intha cast religion vachi namala rule pananu pakra antha DMK va thuki ariyanum..
Very good, First Class,
You are a dedicated lecturer/Professor.
வாழ்க வளமுடன்.
All younger people students must listen maridass annas videos so tat they can clear abt present and past
First like is mine
Brilliant...maridass really u r inspiring me... Wht a clarity....
Super explaination , Thank you
ஹீலர் பாஸ்கர்,பாரி சாலன் போன்ற முட்டாள்களின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ ஒன்று வெளியிடுங்கள் bro....
Wow english words are displaying to reach other peoples,hatts off maridhas,😍😍😍👏👏👏👏👏👏👌👌👌
Wow Subtitles
One of the high grade top class phinominal fantastic work of maridhas thank you sir
Super Maaridas Sir
உங்கள் பணி தொடரட்டும். உங்கள் பணியில் நானும் எதிர் காலத்தில் பங்கு பெறுவேன். இந்திய மக்களை மேம்படுத்துவோம்.
Jai Parashurama Bhai 🙏
அனைவருக்கும் வணக்கம்
English subtitle .....👏👏👏👍
அண்ணா, சுயசார்பு கொள்கை பத்தி சொல்லுங்க
சுயசார்பு, முதலாளித்துவத்திற்கு எதிரானதாச்சே.
Super sir 👍 👌 👌 👌 👌 👌
வெள்ளைக்காரன் ஆட்சியில் சம பதவிக்கு சம ஊதியம், சம அந்தஸ்து வழங்கப்படவில்லை. சம பதவியில் உள்ள வெள்ளைக்காரனுக்கும் இந்தியனுக்கும் பாகுபாடு காட்டப்பட்டது.
Super Video bro. Very informative 👍🔥
வழக்கம் போல மாரிதாஸ் ஜொலிக்கிறார். அவரின் இந்த தொண்டு வாழ்க!
கம்யூனிசத்தை அழிப்போம்.