வல்லாரை கீரை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி? வல்லாரை கீரைக்கு விதைகள் கிடைக்குமா?
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- Vallarai keerai known as brain tonic, increases memory power can be grow in our terrace garden itself. Do we get seeds for Vallarai keerai?. How to grow it in terrace garden? Possible to grow vallarai keerai in container?. Let me cover all these in this video
Vallarai keerai also known as Brahmi, Gotu Kola, Mandukaprani, Sarswati plant in India. Also known as Indian Pennywort
Sir neenga valarthu irrukka vallaraithan unmaiyana palamaiyana vallara keerai 👌👌👌👌👌👌👌👌👌👌👌
சகோதரருக்கு வணக்கம் அருமையா இருக்கு பரவால்ல எங்க வீட்டில் என் கூட நாங்க தரையிலேயே நடவு செஞ்சு நாங்க பறித்து சாப்பிடுகிறோம் நல்லா இருந்தது டேஸ்ட்டா இருந்தது
அருமையான பதிவு...தெளிவான விளக்கம்...துவையல் சிறப்பு
Kadumaiyaga uzhaika neenga, arumaiyana samaithu kuduka ungal Rani"( ur wife)n Mac endra chella kutty Kavalkaran. Idhuku mela onnume theva illa.vazhga valamudan.
அருமையான விளக்கம்
துவையலும் அருமை
எங்கள் வீட்டிலும் இதே வல்லாரை தான் உள்ளது
Super vallarai valarpu..super thovayal...
Another type vallarai also available. We can cook that too
சூப்பர் அண்ணா வல்லாரை கீரை துவையலும் சூப்பர் அண்ணா
Super sir... Nanum valakuren
Arumai .netru than oru packet valkarai keerai vaangi vandhen. Useful tips for me tnk u bro
Oh..Nice.. You are welcome
Eppadinna ippadi ellathulayum expert ah irukkinga nichayama oru vivasayikku therinja vizhayangala vida ungaluku konjam athigama theriyuthu. Great
Unga parattukku mikka nantri :)
வணக்கம் சார், - குமரவேல் நான் இப்போதுதான் முதன்முறை உங்கள் சானலை பார்க்கிறேன் ஆகையால் மற்ற பிற கீரைகள் வளர்ப்பு பற்றி வீடியோ பார்க்கவிரும்புகிறேன் நன்றி
Nanrigal pala
இதை நான் டிரேயில் தான் வைத்துள்ளேன். இரண்டு வ௫டங்கள் ஆகிடுச்சு. சூப்பரா அடா்த்தியா வள௫ம்
This type I use to buy it's tasty.ithan illaigal sattru surasurappaga irrukum.puli podamal Sambhar seithal tastaga irrukum sir
சிறப்பா செஞ்சிடிங்க 👏👏
Super thank you so much
Colourful chutney!!
Super samayal tips sir
Sir does it required shade for grow. Direct sun light cause any issues ?
Super anna.. Neenga cookery show ku host aagitenga intha video la😊
Sir, the other one is saraswathy keerai(kurakku) , it is available in Andhra. It is edible. Powerful than normal vallarai. No doubt we can eat both the types.
Madam I need.. pls give me if possible.. I collect all types keerai
Explanation understandable.v niice.g service.
சிறிதளவு காம்பு இருப்பது சிறந்தது.
அருமை
Sir unga voice super ,useful tips tk u
Thank you 🙏🙏🙏
Arumaiyana thagaval sir.nan keerai kaara paatiyidam vangi valarkiraen.ella ilaigalum palupu nirathil ulladhu.
Konjam kadalai punnakku, veppam punnakku sama vikithathil eduthu 24 hrs water-la oora vachchi, vadi katti ootri vidunga..
நானும் ஈஷாவில் காட்டு வல்லாரை வாங்கி இருக்கேன். நல்லா வருது சார்
Recipe is awesome
Super Anna, sapda vanthuten, Epo lan Mac ah nenga katalanalum, Pulla vanthu oru entry pottut poidran,Enga ethu hybrid vallarai nu soldranga,
Enjoy
Amam. Mac avanagave ajar aakiduvaan :)
In my home have two types of vallarai keerai your house keerai and hybrid keerai
thank you sir.....it is really helpful for us
Doubt cleared thanks..
Sir I know 2 types .
One variety will be shining and round
Other variety sorasorappu round shape both I have cooked.witg tamarind keerai Sambhar will give nice taste
Super.. Nice to see you tried both varieties.
Can we grow vallarai with stem and without roots
Some say third variety is also available. It's Aatru vallarai. Need to check on that
Indha valarai plant a kidaikuma?
@@debojes2218
You can get on nursary.
Expected video.. thank you 🙏🙏🙏
மிக மிக அருமை அண்ணா ஃஃஃ
Super sir
Enga vitla rendu vallaraiyum iruku ippa video irugarathu samayal ku nalla iruku taste nalla irukum . Malai vallarai samayal panna lesa kasapu suvaiya iruku sapada konjam pudigala....
Thanks uAnaa
We can eat it in raw form also
Wash the raw leaves more than 3 times then cut it into small pieces add. grated raw coconut then chopped country onion thensalt two or 3 drops of lime juice mix it well now we. can use this with rice.
Thanks for the details. very useful
சூப்பர் அண்ணா
Hi sis
Sir your recipe is good.keeraiyoda thandu samakka koodatha.intha keerai kooda puli serkave kudathunnu solluranga,is it true
வணக்கம் சார் வல்லாரைக்கீரை வளர்ப்பு மிகவும் அருமை. அதனைப்பயன்படுத்தும் முறைப்பற்றிய விளக்கம் அருமையிலும் அருமை. எனது நண்பர் வீட்டில் உள்ள வல்லாரைக்கீரை வழவழப்பாகவும் இலை தடிமனாகவும் இருந்தது. அதுவும் வல்லாரைக்கீரை தானா.
நான் இந்த வீடியோல சொல்லி இருக்கிற மாதிரி, இந்த வகை வல்லாரை தான் பொதுவா வல்லாரை என்று சாப்பிடறோம். வழு வழுப்பா இலைகள் ரொம்ப அடர் பச்சை நிறத்தில் இருந்தால் அது சீமை வல்லாரை என்கிறார்கள். சாப்பிடலாமா என்று தெரியவில்லை.
Super
Thank you
Is it possible to get sample to grow in our garden? I need for my daughter
Ok.Thanks sir.
சார் என் மாடி தோட்டத்தில் ஒரு கை அளவு தான் கொடி வறுகிறது அதற்கு ள் பூ் வந்து விடுகிறது சின்ன கொடியில் பூ, காய் வந்து விடுமா?
பூ,
காய் வராது. பூத்தால் பிரச்சனை இல்லை. இலைகள் படர்ந்து புதிய கொடிகள் வருகிறது. இல்லையா. அப்போ பிரச்சனை இல்லை.
CAñ you give seeds for winged beans thambattai vallarai
உங்களின் விளக்க உரை+ எடிட்டிங் இரண்டுமே சூப்பர் சார்!
துவையலில் கொஞ்சம் புளி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்.
வல்லாரைக்கீரையை அளவோடு பயன்படுத்த வேண்டும் அல்லவா?
புளி வைத்தால் வல்லாரை கீரையின் மருத்துவ குணம் போயிடும் சார்
வல்லாரை அளவோடு பயன்படுத்தணும் என்று இல்லை. துவையல் அளவுக்கு செய்து சாப்பிடலாம்.
Nice
Super sir 👌👌👌
anna strawberry plant eppadi valarkanum, chennai la varuma anna
Super anna
Thank you sir... Aama sir idhu dhan vallara ..
Thank. U. For. Vedio
Voww superb KT (knowledge transfer) na trichy la enga kidaikuthunu tha therela... Ok I will try. Ethuku season eruka... Ella eppo valakalama
Star fruit valarpu patri thagaval thevai
U r great..
Very useful video
Sir super
Anna nati we can eat... Other thick one had no taste..
Sir, I think the other keerai you show in the picture with seeds is Dollar weed / Hydrocotyle Umbellata. it is also edible but the benefits of Vallarai are not available in Dollar weed.
0:49 yes i have seen that growing wild in Sydney Australia. thats what i was wondering too
This is the original quality.
Thanking you
Very nice sir
Enga oorula nariya irukku
Vannakam from Sri Lanka. 0:05 Thumbnail pic tells me your Vallarai is iron deficient🤔. Major sign is dark green vein with yellow color elsewhere. i think its iron instead of magnesium because younger leave in the pic is more yellow than older ones. just saying
வல்லாரை சாலட் செய்முறை...
2 கைப்பிடி அளவு வல்லாரை பொடியாக நறுக்கவும்
150 கிராம் சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கவும்
காரத்துக்கு தேவையான பச்சசைமிளகாய் சிறிதாக நறுக்கவும்
தேஙகாய் துருவல் கால்மூடி மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக கைகளால் பிசையவும்
சாப்பிட்டு பாருங் ..வல்லாரை சம்பல்...
இலங்கை மக்கள் இந்த ருசியை அறிவார்கள்
Nalla vallarai samaikalam
Pl let me know about tge requirement of sunlight for vallaara keerai plant
நான் இப்பத்தான் வைத்தேன் பார்ப்போம் நன்றாக வருதா என்று என்னோட இலை வழுவழு என்று இருக்கிறது
Anna keerai should kept in direct sunlight or partial light?
அடர் பச்சையாக ,ரௌண்டாக வளர்வதும் வல்லாரையின் ஒரு வகைதான், இதனையும் உண்ணலாம்
Hi anna epadi iruking. Intha keezha potale semmaiya valarum. kodipola psfarum. itha tharaila podurathan romba best anna. anna intha elaikuda kaintha milagai; puli(lemon) konjam vaithu thuvaiyal arraithu nallani ootri seeragam thalithu saptal nalla irukum. puli vendam lemon serthukonga. konjam thvarpa irukum.0
Nalla irukken. Kettatharkku nantri. keezhe tharaiyil valarkkirathu easy thaan.. Unga recipekku nantri.. vettula solren :)
Sir Mac ku Diwali puthu dress potinkala
Naa sri lanka.vallaraikeeraya kaambu kooda mellisa naruki thenkathuruval sinnavenkayam pachemilaka cut panni pottu lemon juice salt potu nalla mix panni sapta nalla irukum nanga appti than seivom
Oh. Appadiya.. Naangalum try panni paarkkirom. Nantri
கீரை அருமை நண்பா செடி வந்த பிறகு எத்தனை நாளில் தழையை பறிக்கலாம் ...?
இப்படி எதுவும் பார்க்க வேண்டாம். இலைகள் பறிக்கும் அளவுக்கு திரட்சியா இருந்தால் பறிக்கலாம்.
Thank you 😊
super sir
Naathu vecchu evlo naal sir agum aruvadai panna?
நான் நர்சரி யிள் வாங்கி மண்தரையில் வைத்திருக்கிறேன்...வளர மாட்டெங்கிறது..please guide me .thank y
This variety I'm not getting in nursery
Super idea Anna chutney la puli sekala anna
Puli serkka koodaathu entru solraanga.. Athu vallarai-oda saththukkalai spoil pannum.
இலைகள் வெளிா்நிறத்தில் மாறாமல் இருக்க என்ன உரங்கள் அவசியம் அன்னா நன்றி
அண்ணா வல்லாரை கீரை செடி அனுப்பி வைக்க முடியுமா சேலத்தில் இருக்கிறோம்
அனுப்பி வைப்பது கொஞ்சம் கஷ்டம். எனக்கு அதை பேக்கிங் செய்து அனுப்ப நேரம் கிடைப்பதில்லை. வெறும் செடியை மட்டும் அனுப்பினால் வாடி காய்ந்து விடும். நர்சரி மாதிரி சின்ன பையில் வளர்த்து அனுப்பனும். அது கொஞ்சம் கடினம். நீங்கள் லோக்கல் நர்சரில கேட்கலாமே.
sir potting soil la fulla poochi irku athuku enna organic pesticide use pannum? kadaila keta chemical pesticides than tharanga. borax powder use panlama??
potting mix-la poochchi entraal puriyavillai.. Enna maathiriyaana poochchi? Potting mix entraal neenga ready panninathu thaane.. Details-a enakku whatsapp anuppi vidunga.. 809 823 2857
Vallarai veyla vainga sir nalla varum
Thandu vecha valaruma
Nattu vallari
Sir the vallarai which are grow from the seed is more powerful than the simple vallarai and known as malai vallarai .In our area we get only the malai vallarai so I have grown it by the stems if you can please se my videos I have uploaded a video for this keerai valarpu
Sir adu vallarai thaan naanga Bangalore la vasikkirom adai saapidalaam enda sandegamum vendaam
கீரை வகைகள் எல்லா seasonக்கும் ஏற்புடையதா
ஒரு முறை நட்டு வருடம் முழுவதும் விளைச்சல் பெற முடியுமா
அண்ணா சூப்பர் நானும் சாப்பிட வரட்டுமா அண்ணா
Thottam Mattum illai,samayalum asatthal anna,TSRM MUTHUVEL KUWAIT KUMBAKONAM.
நன்றி :))
Mac video podugaa sir
Sir sala undo
Hi sir vanakkam unga videos regular a follow panren elamey romba useful informations. Valarai keerai enga intha video Iruka mathiri ila
Video starting la innoru variety irunthuchulaya athu mathiri than Iruku athu cook panalama sir?
அருமை kurkury showm pannuko
Can u put the stalk in water to root and then plant it? They don’t sell valareh keerai in pots abroad. Also are there seeds v can buy to plant?
It may not grow with the stalk. Need some roots also. you can try with stalk with some root harmon. I don't thing seeds are there for vallarai.
Enga v2la iruku anna ana intha keera sariya valara mattiku athuku tips solliga na vangetu vanthu 2 month achu but sariya valarchi illa
Super sir but entha keera enga veetula illaia kataiela seed ketaikkumannu sollu ga sir
நர்சரில நாற்று கிடைக்குமா என்று பாருங்க.
இதை வெ௫ம் இளம் இலைய ப௫ச்சு கழுவியிட்டு சாப்பிட்டா சக்கரவள்ளி கிழங்கு மாதிரி இ௫க்கும் .இதை என்னோட 4 வயசுப்பொண்ணே பாிச்சு சாப்பிடுவாண்ணாப் பாத்துக்கோங்க.