எது ஒரிஜினல் வல்லாரை ?? | Which one is Real Vallarai | Vallarai Keerai Valarpu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 75

  • @queenbee6134
    @queenbee6134 6 месяцев назад +2

    I have this Chinese money plant or dollar weed in my garden. Thanks for the clarification.

  • @Riana37
    @Riana37 7 месяцев назад +3

    இது brahmi , ithuvum vallarai mathri than oru mooligai plant,வல்லாரை கீரையானது இரத்தத்தை சுத்திகரிக்கும் ஞாபகசக்தியை அதிகரிக்கும் உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும். வல்லாரை கீரை தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும். Ithay mathri brahmi plant sapetalam

  • @raniravindran766
    @raniravindran766 Год назад

    Thank u so much. I have bought hybrid valarai, but worried about its health benefits. After watching your video, got clear .

  • @ramshabha6046
    @ramshabha6046 2 года назад +2

    பயனுள்ள பதிவு ☺️
    அக்கா ☺️

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 24 дня назад

    அருமை.

  • @parthyg6082
    @parthyg6082 5 месяцев назад

    Thanks sister i got confused now I'm clear

  • @bhuvaneswarivasudevan7732
    @bhuvaneswarivasudevan7732 2 года назад +2

    Useful information Thank you

  • @Gayathri_Venkat
    @Gayathri_Venkat 2 года назад +2

    Thanks for ur information sis

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 2 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு👌

  • @user-kj9bu7zw6d
    @user-kj9bu7zw6d День назад

    இரண்டுமே வல்லாரை தான்... முதலில் வருவது நீர் வல்லாரை (கால்வாய்களில் அதிகமாக வளரும்).. இரண்டாவது நாட்டு வல்லாரை..(இலை சுற்றிலும் முள் போன்று இருக்கும்)
    (மலேஷியாவில்)

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q 2 года назад +1

    இது எங்க வீட்ல இருக்கு. நன்றாகவும் சுவையாகவும் உள்ளது.

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 2 года назад +3

    Sister can I get one Nadu vallarai plant from you

  • @lavanyamadhavan5508
    @lavanyamadhavan5508 2 года назад +2

    Thanks for sharing sister

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 2 года назад

    உங்க பதிவு ரொம்ப usefull a இருக்கு

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 21 день назад

    Super sister Super 👌👌👌👌

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад +2

    Nice information

  • @parameswari6196
    @parameswari6196 Год назад +9

    வல்லாரை செடி கிடைக்குமா

  • @tamilvendhank7297
    @tamilvendhank7297 5 месяцев назад

    From my personal experience, I can say, Vallari has nothing to do with memory power. I used to forget things a lot. Like forgetting the names of the shopping items by the time I reach the shop, which way like 20 meters away from home. After reading about this at my school days 6th - 8th standard(don't remember exactly), I used to eat fresh leaves. This was given to me as powder, cooked as well. Memory power never increased, although it did not stopped me from scoring more than 80% and 90% in 10th & 12th standards respectively. But, I am sure that Vallarai has other crucial benefits. I recently began growing this in my garden, but definitely not for memory power, but as it is treasured by சித்த மருத்துவம் practitioners.

  • @nigalmahizh
    @nigalmahizh 2 года назад

    அருமை வாழ்த்துக்கள் சிறப்பு 💕 🙏 விரைவில் இணைகிறேன் 🙏 அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆரோக்கிய தகவல் தரும் முயற்சி நிகழ் மகிழ் யூடியூப் 🙏

  • @gnanambabu7073
    @gnanambabu7073 Год назад

    Thank you for your information 🙏

  • @user-tg4xw1ro8l
    @user-tg4xw1ro8l Год назад +1

    ❤❤❤

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 года назад +3

    Enga garden la rendu keeraiyum iruku sister, nice sharing 👌

  • @user-fg3qi2ok8g
    @user-fg3qi2ok8g 2 года назад +3

    Ennaku Nadu vellari keerai vanum akka

  • @MM-yj8vh
    @MM-yj8vh Месяц назад +2

    சொல்வது உண்மை தான். ஆனால், நாட்டு வல்லாரை செடியை கொஞ்சம் நேரம், பொருமையா, இலைகள் நன்றாக தெரியுமாறு வீடியோ காண்பித்து இருக்கலாம் அல்லவா ???

  • @stellastella4636
    @stellastella4636 5 месяцев назад +1

    நாட்டு வல்லாரை கீரைகிடைக்குமா சகோதரி

  • @SmileyFranchy
    @SmileyFranchy 4 месяца назад

    Thank you mam

  • @sibuvasanth
    @sibuvasanth 2 года назад +1

    Nice

  • @mismerlind8361
    @mismerlind8361 Год назад

    அக்கா ...நாட்டு இலந்தை பழம் எது hybrid எது னு video podunga ..

  • @murugansubashini
    @murugansubashini 2 года назад

    Thanks Maa

  • @mohanathasaathees3734
    @mohanathasaathees3734 2 года назад +1

    🍓plant caring pooduka akka

  • @samachitapochi2545
    @samachitapochi2545 6 месяцев назад

    Na ivlo naal vallarai nu naatu vallarai dhan vangitu irundhen, last week sandhaiku pogum podhu vallarai nu hybrid vallarai uh sale pananga, idhenna da ipadi iruku idhayaa ivlo naal vangitu irundhom nu confusion uh irundhudhu, hybrid nu therinji irundha kandipa vangi iruka matan

  • @100Vetrinamathe
    @100Vetrinamathe 5 дней назад

    இது மெக்சிகன் வல்லாரை என்று அழைக்கப்படும் சகோ
    இதுவும் வல்லாரை தான்
    வல்லாரைக்கு இருக்கும் குணங்களில் கால் பாகம் இதிலும் உள்ளது
    ஆனால் இது சாப்பிடும் போது எழுவது சதவீதம் மக்களுக்கு ஒவ்வாமை ஏற்படும்
    இரண்டு அல்லது மூன்று இலைகளை தினமும் சாப்பிட்டு வந்து இரண்டு வாரம் கழித்து இதனை பயன்படுத்தும் போது ஒவ்வாமை ஏற்படாது

  • @mithyasri4009
    @mithyasri4009 6 месяцев назад

    Akka enaku naattu valarai keerai with root venum. Please help

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад

    Very good news to all

  • @ksbbm2015
    @ksbbm2015 Год назад +1

    நீங்கள் கூறிய தகவலுக்கு மிகவும் நன்றி எனக்கு நாட்டு வல்லாரை வேண்டும் என்மகளுக்கு நீங்கள் தருவிங்களா

  • @MATTU_RAVI
    @MATTU_RAVI Год назад

    Akka nattu vallarai chedii venum akka urgent... Reply pannunga akka

  • @sharmisharu3588
    @sharmisharu3588 Год назад

    Sis intha plant enga vaguniga sis

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 года назад +1

    Alagukkaagavaa?? Azhagukkaaga inu sollunga. Azhagu.

  • @npnandhakumaran6047
    @npnandhakumaran6047 9 месяцев назад

    Enku venum sis enge kedaikkum neenga enge vankuneega

  • @Tamilvanan2013
    @Tamilvanan2013 19 дней назад

    இந்த நாட்டு வல்லாரை கீரை செடி எங்கு கிடைக்கும்

  • @premalathaayyandhurai3945
    @premalathaayyandhurai3945 11 месяцев назад

    Whr to buy

  • @manoranjan8228
    @manoranjan8228 2 года назад +4

    அக்கா ஒரிஜினல் வல்லாரை கொடி எங்கே கிடைக்கும்?

    • @malathiraj9152
      @malathiraj9152 2 года назад +1

      வயல் ஓரங்களில் கிடைக்கும் ஒரிஜினல் வல்லாரை இலை செடி

  • @mangayarkarasishanmugasund5774

    Enge kidaikkum

  • @smariyappillai2593
    @smariyappillai2593 Год назад

    Online delivery iruka

  • @vadivukkarasis4122
    @vadivukkarasis4122 Год назад

    Coimbatore nattuvalari engu kidikum

  • @SathishSh-yp4dl
    @SathishSh-yp4dl 9 месяцев назад

    அக்கா எனக்கு ஒரு செடி கிடைக்குமா

  • @sudhanehru4937
    @sudhanehru4937 8 месяцев назад

    Nattu vallarai enga vagalam

  • @KavithakavithaKavisk-vd6sd
    @KavithakavithaKavisk-vd6sd 8 месяцев назад

    Akka orijinal vallarai kasukku kidaikkuma

  • @susymathew2037
    @susymathew2037 8 месяцев назад

    In Kerala we don't eat pennyworth. We grow it for decor only

  • @jeevanagarpalacode5053
    @jeevanagarpalacode5053 2 года назад +1

    நாங்கலும் இப்டிதா எமாந்துட்ட ஆனா உம்மையான வல்லாரை பாத்துட்ட

  • @jackandragavfamily9823
    @jackandragavfamily9823 2 года назад

    Lotus plant update poduga

  • @barbiegalata1787
    @barbiegalata1787 2 года назад +1

    இதுலயும் ஹைப்ரீடா

  • @kalaivanimaha4098
    @kalaivanimaha4098 Год назад

    தெளிவா காட்டி விட்டு புடுங்குங்க கீரையை அக்கா

  • @sriyantra1939
    @sriyantra1939 2 года назад +1

    To her left... Brahmi

  • @b.sashmidha7162
    @b.sashmidha7162 Год назад

    நாட்டு வல்லாரை எங்கு கிடைக்கும்னு சொல்லுங்க. எங்க வீட்டில் ஹைபிரிட் வல்லாரை தான் உள்ளது.

  • @madhumitha4136
    @madhumitha4136 2 года назад

    இது எங்க கிடைக்கும்

  • @tamilbooks5284
    @tamilbooks5284 10 месяцев назад

    நம்ம நாட்டு வல்லாரைய அழிகின்றனர்

  • @jasmineravi6764
    @jasmineravi6764 2 года назад +1

    Hii mam

  • @DAMS_12
    @DAMS_12 11 месяцев назад

    Rendumey original illanu nenaikiren...

  • @janakithandavarayan2899
    @janakithandavarayan2899 5 месяцев назад

    , அய் பிரட் வல்லாரை இல்லை அழகு செடி அதை சாபிட வேண்டாம்

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 2 года назад

    Nice