MITHUNA LAKNA - மிதுன லக்னம்
HTML-код
- Опубликовано: 2 окт 2024
- மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த கிரகங்கள்,எந்த நிலையில் எப்படிப்பட்ட பலன்களை தரும்?ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் விரிவான விளக்க யூடியூப் லைவ்.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Amazing video really. Flow of words and thoughts without any hesitancy even for a split second Wow! You kept us spell-bound for more than an hour .Made us listen with rapt attention otherwise we may miss some important fact. I happened to listen to few Hindi and Tamil astrologers' talk .But after listening to your energetic oratory and deep knowledge in subject I don't feel like listening to any of them.All 98 minutes full essence of pouring facts! Your zeal mesmerises. Thanks a lot Guruji.
Perfect review
அருமையான விளக்கம்..நன்றி ஐயா
Super explanation Guruji👏🏻👏🏻
Excellent Video Gruji. Take care of your health.
Cancel
Iam just 20 now . i love to watch this video again and again.
Heart wishes from Govindharajan your fan boy❤❤❤
ஏறக்குறைய அடிப்படைகளில் நல்ல தெளிவு கிடைக்கிறது குருஜீ...
சேர்க்கை...பல கிரக கூட்டு ...அதனால் என்னாகும் என்ற டுத்த லெவல் செல்ல நல்ல வழிகாட்டியாக இருக்கிறது. இக் காணொளிகள்....
எல்லாம் வல்ல பரம் பொருளுக்கு நன்றி...
உங்களுக்கு வாழ்த்துகள்...
ஞான மழை, ஐயா இதுவரை நான் எந்த ஒரு சினிமா நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஆசைப் பட்டதில்லை. வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது நேரில் உங்களை தரிசித்து ஆசீர்வாதம் வாங்க ஆசை. கிடைக்குமா குருவே
he got tears when he said about his father...
Correct bro 💯
ஐயா வணக்கம் 🙏🙏🙏 மிகவும் நல்ல பதிவு.. மிதுனம் காற்றின் தன்மை என்பதால் மொத்த வீடியோவிலும் அதி வேகமான சொல்லாடல்.... இருப்பினும் நன்கு புரிகிறது.. நிறைய விஷயங்கள் மடை திறந்த வெள்ளம் போல கொட்டுகின்றன.... நானும் மிதுன லக்னமே.. நன்றி 🙏
,🥰🥰🥰🥰
குருஜி கட்டாயம் வீடியோ போடுங்கள் எதிர் பார்க்கும் உங்கள் சகொதரி நன்றி நன்றி நன்றி ஜி
மிதுன லக்னம் பற்றி நீங்கள் கூறியது சிறப்பு
சூரியன் - 8:03
சந்திரன் - 13:45
செவ்வாய் - 19:51
புதன் - 25:27
குரு - 36:30
சுக்கிரன் - 57:34
சனி - 1:12:20
ராகு - 1:27:53
கேது - 1:34:10
😊😊😅😊
👍🏽
"சிறந்த கல்வெட்டுகள்"
இந்த லக்ன வரிசை பதிவுகள்.
மிக நன்றாக புரிந்தது
Great learned another point for me Midhuna Lagna Kanni Hast star Valarpirai Moon 4th house sthanabala. Issue v👌👌👌
Pudhan entrale putti sali iyyaa migavum arumaiya pativu 😊😊
Clear experienced explanation
குருஜி அவர்களுக்கு கோடி நன்றிகள்
உங்களிடம் உள்ள சிறப்பம்சம் எல்லாரும் விதியை மட்டும் சொல்லி விட்டு எங்களை பயமுறுத்தி விடுவார்கள். நீங்கள் மட்டும்தான் விதிவிலக்கு கூறி எங்களுக்கு புரிதலை தருகிறீர்கள்.
ஐயா வணக்கம்..1.38 நிமிடங்கள் போனதே தெரியவில்லை ஐயா மிகவும் அருமை...உங்களின் அனுபவமும் மற்றும் ஞானமும் எங்களால் உணரமுடிகிறது... எங்களில் சிலருக்கு பராசரர், காளிதாசர்... மற்றும் ஆத்தூர் மு. மாதேசன் ஐயா... இவர்கள் யாரையும் தெரியாது ஐயா.... ஆனால் உங்களை தெரியும் உங்களின் மாணவர்கள் என்று நினைக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி ஐயா.....உங்கள் உடல் நிலை நலமாக இருக்க பிராத்தனை செய்வோம் ஐயா 🌷.
Thank you so much sir...u sharing this video for us free ...live long ..stay safe guruji🥰🥰🥰
Mithuna puthan mithunathil puthan arivaal pilaippaan apparam!!! Arumai !!! Subhar paarvai kidaithuvittaal apaaram!!! Arumayaana vilakkam.
Thank you sir spending this much time 🙏🙏
குருஜி கிட்டத்தட்ட ஒரு மாதம் lock down.... இந்த நேரத்தில் நீங்கள் அதிகமான போது வீடியோக்கள் போட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்....
ஓம் அகத்திசாய நம.. எங்கள் ஆதித்ய குருஜியும்.... மிதுன லக்னம் தான்
Very interesting video guruji.... Your brilliance in jodhidam is vividly found.... Thank you for your hard efforts🙏🏻🙏🏻🙏🏻
Super guruji... great speech...
அதிக சுபத்துவம் குருவின் பற்றி வீடியோ போடவும்
Thanks Guruji. From Malaysia.
நன்றி குருஜி 🙏🙏🙏
நன்றி குருஜி 🙏
Thanks to u and God made me to hear
Super guruji 😎😎😎
Great guruji excellent explanation
SriGuruji,I fully satisfied.your points,predictions are really great.Thanks. I am Rishaba lagna.kanniyil Budhan.I fallow you
ஜயா வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
ஐயா மிகவும் நன்றி
குருஜி அண்ணா வணக்கம்.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான வரலாற்று பதிவு மிதனம் பற்றிய சோதிட உலகின் அனைத்து சராம்சங்களை விளக்கிவிட்டீர்கள் குருஐி வாழ்நாள் முழு பார்த்து பயன் பெறக்கூடிய வீடியோ குருஐி சூப்பர் குருஐி
Sir no videos for premium viewers for a very long time sir . Please do give videos more so that's it's worth for everyone sir
குருஜி கிட்டத்தட்ட ஒரு மாதம் lock down.. இந்த நேரத்தில் தாங்கள் பொது வீடியோக்களை அதிகமாக போட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்...
.
i
Jothidathil. neengal. Thiruvalluvar 👍
துலா லக்கினத்திற்கு குரு இருக்கும் இடம் மட்டும் அல்லாது பார்க்கும் பார்வை என்ன பலன் தரும் என்பதை கட்டாயம் கூறவும் ஐயா. இயற்கை சுபரான அவர் துலா லக்கினத்திற்கு பார்க்கும் இடமெல்லாம் கெடுக் கிறார் என்பது பலரின் கருத்து.
எனக்கும் இந்த சந்தேகம் நெடுநாட்கள் உள்ளது. குருஜி ஐயா விளக்கம் கண்டிப்பாக தர வேண்டும்
ஏற்கனவே விளக்கம் சொல்லி இருக்கிறார் தேடவும்
எதிரி கிரகம் என்பதால் கெடுக் கிறார். ஆயினும் 8ம் இடத்தை பார்க்கும் போது எப்படி எடுத்து கொள்வது?. ஆகையால் துலாத்திற்கு குரு பார்வை பற்றி விளக்கம் மீண்டும் ஒருமுறை குருஜி அளித்தால் நன்றாக இருக்கும்.
@@meenusunder3018 நன்றி. எனக்கு குரு வக்ராமாகி 6,8,10. ஐ பார்க்கிறார். எனக்கு கடன், நோய், எதிரி இல்லை. மற்றும் சரியான தொழிலும் இல்லை. அதனால்தான் பெரும் சந்தேகம்.
துலாம் லக்னத்திற்கு குரு 6ம் இடத்தோடு தொடர்பு கொள்ளக்கூடாது. அதைவிடுத்து ரிஷபம் சிம்மம் துலாம் கும்பம் போன்ற வீடுகளில் அமர்வது சிறப்பு. கடகத்தில் உச்சமாகி தனித்து அமர்ந்து 6ம் வீட்டை பார்க்கவே கூடாது.
உங்களை இவ்வளவு நாள் சரியாக புரிந்து கொள்ளவில்லை..! அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமானது என்று இந்த ஒரு பதிவில் நான் உணர்ந்து கொண்டேன்..! நீங்கள் உண்மையில் மிகப்பெரிய சோதிட நிபுணர் என்பதை ஆத்மார்த்தமாக ஒப்புக் கொள்கிறேன்..! மனதளவில் உங்கள் மீது மிகப்பெரிய மரியாதை தோன்றி விட்டது..! ❤❤❤
நன்றி
Nadrigal pala guruji, jothidam thirithukola naala oru chennal I love your teaching ability thank you so much guruji
THANK YOU GURUJI.............
குருஜி வணக்கம்
Guruji please give more explaination for mithunam lagnam and viruchigam rasi.
Mithuna laknam laknathil puthan suriyan kanniyil Raghu dhanusil pournami chandiran Guru meenathil keathu Sani rishapatil sevvai sukiran erunthal yogama
குருஜி ஐயா நன்றி என்ற சொல்லை தவிர வேறு வார்த்தைகள் இல்லை. பரம்பொருளுக்கு நன்றி🙏🙏❤️❤️
Thanks guruji 🙏🙏🙏
சொல்ல வந்த கருத்துகளை தொகுத்து விரித்து வகைப்படுத்தி எதுவும் விடுபடாமல் ,கூறியது கூறாமல் 'சோ'வென்ற மழை போல் ஒரு சொற்பொழிவு!🙏
இதேபோல் தொடர்ந்து 12லக்னத்திற்கும் சொல்லிவிட்டு, அதன்பின் அவரவர் சுய ஜாதகம் (live) ஆரம்பித்தாள் ஒரு புரிதலோடு கேள்விகள் வெளிவரும்
Kumbha lagknam video podunga
குருஜி சிம்ம லக்னம் வீடியோ எப்போது காத்து இருக்கிறேன்.
அன்பின் குருஜி...1 மணி 40 நிமிட அறிவு சொற்பொழிவு... எங்கள் ஆசானின் ஆராய்ச்சி தெளிவு...குருஜி is back to form...👑😊🎉 நன்றி தவிர வேறு வார்த்தைகள் இல்லை🙏🙏🎊
வணக்கம் குருஜி 🙏🙏🙏
👍👍👍👍👍 valga valamutan ayaa.neril jathagam Partha cinna santhosam
ஐயா அருமையான விளக்கம் நன்றி உங்கள் உடல நிலை கூட கருதாமாள் நேரலை வரிங்க நாங்கள் தான் உங்களுக்கு கோடி நன்றி சொல்ல வேண்டும் ஒரு வேன்டுகோள் ஐயா நீங்கள் தாமதம் மன்னிக்கவும் என்று சொல்ல வேன்டாம் ஐயா... நாங்கள் காத்து இருப்போம் நன்றி..
ஐயா மிதுனலக்கணம் விருச்சிகம் ராசி தனகாரன் பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா
Rompa thanks sir
உங்கள் energy பார்க்கும் அனைவருக்கும் பரவுகிறது super sir
வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.
வணக்கம் குருஜி
குருஜி அவர்களுக்கு வணக்கம் மீனலக்னம் தனுசு லக்னம் எப்பொழுது பலன் சொல்வீர்கள் உங்கள் பதிவு மிகவும் தெள்ளத் தெளிவாக உள்ளது 👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🧡🧡🧡🧡
Guruji aduthadutha laknam seekiram podanum .
Humble request 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம். நீச்சத்தை கணக்கிடும் போது டிகிரியை பார்க்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவீர்கள். சந்திரன் கேட்டையில் இருக்கும்போது நீச்சம் என்றுதான் எடுக்கவேண்டுமா? ஐயா.
திக்பலமாக புதன் தன் நண்பர்களான சனி சூரியனுடன் இருக்கும் போது, செவ்வாய் சிம்மத்தில் அமர்வது அல்லது பார்ப்பது, சூரியன் பாவத்துவமாகி 10ல் திக்பலமாக இருப்பது, இவை போன்றவைகள் "சூசகவலு" என்று தங்கள் சுபத்துவம், பாவத்துவம் சூட்சுமவலு வரிசையில் இணைத்துக் கொள்ளலாமா ஐயா?
Guruji my name is N .Anantha padmanaba and my birth date is 8/6/2002 and my birth time is 7.16am sir iam from kovil patti. na mithuna lagnam and mesha rasi Bharani nakshatram sir please told my future career sir.
Ji 3 or 4th time I am watching this. Namaskaram, Namaskaram ... .. Guruji 11th sani Neecha,10th Mercury Neecha with sun ,But Guru in 6th place,Moon in 5th place... How is my Horoscope..15.03.71,12.40 pm
நன்றி குருஜி ஐயா.
உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ பரம்பொருள் என்றும் துணை நிற்கட்டும்.
வணக்கம் குருவே!
மிதுன லக்கனத்திற்கு குரு பாதகாதிபதி என்கின்றீர்களே..
தனுசு வீட்டி(பாதகாதிபதி வீட்டில்) இருக்கும் சனி , புதன் எப்படி சுபத்துபடுவார்கள்?
மிதுன லக்கினம் 7இல் குரு+செவ்வாய்.. குரு தசை செவ்வாய் புத்தி எப்பிடி இருக்கும்? வாழ்க்கை துணையால் பாதகம் மாரகம் ஏற்படுமா?
வணக்கம் குருஜி. நான் மிதுன லக்னம் தான். நானும் உங்களை போல ஜோதிடத்தை சுவாசிக்க குருஜி யின் ஆசிர்வாதம் பரம்பொருளின் கருணை இரண்டு கிடைக்க வேண்டும் குருஜி
Mithuna lagnathirku 6 il sani 8 il sevvai. Parivarthanai adaigirargal. Guru kadagathil ayilyam nakshatrathil irukiraru. Ayul pathippu eduvum illaithanae guruji...
மிதுன லக்னம் 3யில் புதன்,குரு
4யில் சூ,செ, 10யில் சந்திரன்.
புதன் பரிவர்த்தனையில் செவ்வாய் உடன் பாபத்துவமாவரா ? இல்லை சுபத்துவமா தானா ??
I bet among 12 lagna videos Midhuna lagna vid will get high views✨✨Astrology fort of budhan🔥🔥
Checked it..... damn correct 👌 👏 💯
குருஜி வணக்கம்.
நாளுக்கு நாள் உங்கள் வார்த்தை பிரயோகம்' வீச்சு அற்புதமாக உள்ளது. மேச நீச்ச சனி ஏன் தந்தையை கெடுப்பார?
9 அதிபதி சனி நீச்சம்
அனைத்து ம் அறிந்தவர் நீங்கள் என்று சந்தேகத்தை கேட்கிறேன் 12 ராசிகளுக்கு ம் ராகு கேது வை தவிர தனித்தனி வீடுகள் இருக்கும் போது ஏன் ஒவ்வொரு ராசியின் தெய்வமும் அடுத்த ராசி வீட்டிற்கு போகுது டூர் போறது மாதிரி ஏன் எல்லா வீடுகளிலும் தங்குது செவ்வாய் புதன் இருவரும் எதிரினா ஏன் புதன் வீட்டிற்கு ள் செவ்வாய் போகுது இது செவ்வாய் செய்யும் தப்பு தானே அது மேல் தப்பு வச்சிருக்கிட்டு மிதுன ராசிக்காரர்களை தண்டிப்பது ம் தவறுதானே சொல்லுங்கள் ஐயா
Kodi vanakam guru ji
குருஜி, மிதுன லக்னம். மேஷ ராகு. செவ்வாய் உச்சம். செவ்வாய் பார்வை ராகு மேல் படுவதால் கெடுதலும் இருக்கும் அல்லவா?
ரிஷபம் ராசி மிதுனம் லக்கினம் எப்படி இருக்கும் ஐயா
முதற்கன் எல்லாம் வல்ல பரம்பொருள் என்அப்பன் சிவபெருமான் உங்களுக்கு நிறைவான ஜோதிடத்தை அருளிஇருக்கிறார்.அதை நீங்கள் இப்போது மிக நேர்த்தியாக நேர்மையாக உலகிற்கு அளித்துக்கொண்டுள்ளீர்கள்.நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க மஹாதேவர் அருள் புரிய வேண்டுகிறேன்.சனியை போல் ராகு, செவ்வாய் போல் கேது பலன் செய்வார்களா?அவ்வாறாயின் மகர,கும்ப ராகு கெடு பலன்களையும்,விருச்சிக மேஷ கேது நற்பலன்கள் தருவது ஏன்.?
மிதுன லக்கன ல-சனி தசை விரு- ராகு புத்தியில் எதிர்பாரா விதமாக வேலை செய்யும் இடத்தில் குற்றவாளியாக்கப்பட்டு நிறுத்தப்பட்டேன்.மறுநாளே சிவனருளால் 90 நாட்கள் காலஹத்தியில் பணிநிமித்தமாக தங்க நேர்ந்தது.தினமும் இறை தரிசனம்.இதன் காரணம் உங்களால் ஊகிக்க முடிகிறதா? உங்கள் எழுத்துக்களை பால ஜோதிடம்,ஞானசிந்தாமணி யில் இருந்து படித்து வருபவன்.ஜோதிட எழுத்தாளர்களின் கருத்துக்களை எதிர்வாதமாக criticize செய்து குற்றம் காணும் நான் உங்கள் எழுத்துக்களில் நடைமுறை அதிசிறப்பாகவும் உணர்கிறேன்.vedio களையும் கவனிக்கிறேன்.உங்கள் இறைப்பணி சிறப்பாக தொடறட்டும்.நேரில் சந்திப்போம் சிவனருளால்.நன்றி.வணக்கம் வாழ்த்துக்களுடன்.
29.00 good influence and bad influence of budhan conjunction @ same house
Excellent sir, thank you sir,
Sevai eighth place ketavan ketidil kittidum raja yogam athu poiya sir please. Sollunga ayul pavam solllunga please
மிதுன லக்னம் 2023 எப்படி இருக்கும் கொஞ்சம் பதிவு செய்யவும்
Mithuna lagana sun is in 8th house is bad for fathes
குரு வக்கிரம் அடைந்து திக்பலம்் பெற்று புதன் 7ல் இருந்து பரிவர்த்தனை பெற்று இருந்தால் என்ன பலன் ஐயா புதன் தசை பலன் ஐயா
குருஜி ஐயா வணக்கம் மிதுன லக்கினமாகி சனிபகவான் வக்கிராமாகி விருச்சிகத்தில் அனுசம் 3 பாதத்தில் இருந்தால் ( சனிக்கு சுபர் பாவர் தொடர்பு இல்லை)வீடு கொடுத்த செவ்வாய் ஏழாம் வீட்டில் வக்கிரம்+வர்க்கோத்தமம் . அம்சத்தில் சனி சூரியன் துலாத்தில்..
super guruji. I am also mithuna lagna. 😊
Excellent thank you குருஜி, இரண்டு நாட்கள் ஒரு முறை மீதி இருக்கும் லக்னத்திற்கும் பதிவு தாருங்கள் ஐயா. ஆர்வத்தை கட்டுபடுத்த முடியவில்லை.
Waiting for simha lagna. Could you please talk about the planets which are in retrograde mode.
தனுசு லக்னம் எப்போ அய்யா
ஐயா மாந்தி பற்றி கூறுங்கள் 🙏
Guruji, Sat and Ju connection (2nd and 10th house) lawyer. They are also entering Red Building (Sivappu nira katidam). Please explain.
For buying a house, karagam is Venus (you told), that is also a building (Mars) not considered, why?
Answer pannunga Guruji, please.
Really useful and especially explanation about Venus and Raghu.. Thanks a lot sir. Thanks for given us knowledge regarding this Mithuna Laganam. Take care of your health well sir..Take rest sir.
ஐயா நான் 17.10.1990.11pm பிறந்தேன் என் மனைவி குரு தசை குரு புத்தியில் இறந்தார்.
எந்த ஊரில் பிறந்திங்க ?
தாங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்த ஒரு மாணவன் என்ற பெருமை ஒன்றே எனக்கு போதும்
தங்கள் சேவை வளர்க
தாங்களும் வாழ்க
கோடான கோடி நன்றி
தங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தால் பிறந்த பலனை அடைவேன்
நன்றி
சூரியன் - 8:03
சந்திரன் - 13:45
செவ்வாய் - 19:51
புதன் - 25:27
குரு - 36:30
சுக்கிரன் - 57:34
சனி - 1:12:20
ராகு - 1:27:53
கேது - 1:34:10
Hi All,
Mithuna lagnam..6 il sani ..anusha nakshthram ..Suchuma valuvaga eduklama..sani desa epdiirukum..no other suba thodarbu ..guru in 9 ith house..veedu kutha sevvai at 7 place..buthan in 2 nd house..sani desai epdi irukum..pls help