THULAM LAKNA - துலாம் லக்னம் -(11-07-2021)

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த கிரகங்கள்,எந்த நிலையில் எப்படிப்பட்ட பலன்களை தரும்?ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் விரிவான விளக்க யூடியூப் லைவ்..
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии • 451

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 3 года назад +54

    ஆம். உங்கள் பதிவுகள் அனைத்தும் கல்வெட்டுகள்தான். ஒவ்வொரு முறையும் உங்களின் துல்லிய விதிகளின் பதிவுகள் அனைத்தும் , அதை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த 'தேவரகசியம்' உங்கள் மூலமாகவே அறிமுகம் ஆனது. உறுதியான , கடைந்தெடுத்த நெய்யைப்போன்ற உங்கள் விதிகள் என்றும் நிலைத்திருக்கும். இந்த நிமிடம் வரை ஒரு சதவிகிதம் கூட கடவுள் நம்பிக்கை அற்றவனின் பதிவு இது. நன்றி ஐயா. 🙏

  • @initamil836
    @initamil836 3 года назад +205

    18:18 - Sun - (9th-H - 27:40)
    31:56 - Moon - (10th-H - 37:42)
    40:08 - Mars - (7th-H - 46:23)
    50:51 - Mercury - (10th-H - 1:07:03)
    1:08:58 - Jupiter - (11th-H - 1:27:51)
    1:35:55 - Saturn - (4th-H - 1:40:54 )
    1:58:19 - Venus - (10th-H - 2:06:35 )
    2:09:43 - Rahu - (3rd-H - 2:11:00)
    2:15:55 - Ketu - (9th-H - 2:18:15)

  • @geethavenkat128
    @geethavenkat128 3 года назад +12

    வணக்கம் குருஜி 👍👍 முழு நீள ஜோதிட திரைப்படம்.. மிக்க நன்றி குருஜி.. வேலை வெட்டி இல்லாமல் பார்க்கிறோம் என்று கூறி விட்டீர்களே குருஜி!! 😀 உங்கள் லைவ் பார்க்க சீக்கிரமாக வேலைகளை முடித்து விட்டு லைவ் பார்ப்பது உபயோகமான வேலை என்று நினைக்கிறேன் குருஜி 👍👍 வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏💐

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 Год назад +2

    வணக்கம் குருஜி. தங்கள் பதிவுகளை2 வருடங்களாக கேட்டுவருகிறேன். இன்று 2 முறை இந்தபதிவை உன்னிப்பாக கேட்டேன்.ஏதோ புரிகிற மாதிரி உள்ளது. தங்களுக்கு இந்த பிரபஞ்சம் நீண்ட ஆயுளைத் தரட்டும்.நீங்கள் ஒரு பல்கலைக்கழகம். நீவீர் வாழ்க. வளர்க உங்கள் தொட்டு.with respects and live. Elangovan M.

  • @sambasivamr952
    @sambasivamr952 3 года назад +2

    மிகவும் அருமையான விளக்கம், குருஜி! பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டுப் படிக்க வேண்டிய பதிவுகள்! தொடரவும் 🙏

  • @intothewild2310
    @intothewild2310 3 года назад +6

    அடுத்து நான் பிறந்த லக்கினம் விருச்சகம். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 года назад +2

    Thank you for the patient explanation . I wish this should be started as a school optional subject ! Vazga valamudan! Nandri !

  • @padmavathimuthaly5797
    @padmavathimuthaly5797 2 года назад +1

    மதிப்பிற்குரிய குருji அவர்களுக்கு, மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. அமாவாசை என்பது குறிப்பாக ஐப்பசி மாதம் அமாவாசை, ஒளி gragangal முழு வலிமை இழப்பதாga செல்கிறீர்கள். ஆனால் குஜராத் மக்கள் இந்நாளில் புது கணக்கு எழுதுகிறார்கள். புதிய வியாபாரம் இந்நாளில் தொடங்குகிறது. இதை lakshmi தினம் என்றே அழைக்கின்றனர். Jains மத மக்களும் இன்றே poojai செய்து புது வருடம் துவங்குகிறது. எந்த வியாபாரமும் இன்றே துவக்கி வைக்கின்றனர்.

  • @venkateshramakrishnan6962
    @venkateshramakrishnan6962 3 года назад +4

    மிக அருமை. பழைய பிரிமியம் வீடியோக்களை பொது வீடியோ வாக போடுங்கள் ஐயா

  • @lkarapagavalli3412
    @lkarapagavalli3412 3 года назад

    அருமை குருஜி மிக தெளிவான விளக்கம். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் 2 மணி நேரத்திற்கு மேல் தெளிவாக விளக்கியது தாங்கள் ஜோதிடத்தையே சுவாசமாக கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. இருப்பினும் இதை பதிவு செய்யப்பட்ட வீடியோவாகவோ அல்லது 2 பதிகளாவோ வெளியிடலாம்

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 года назад +2

    Thanks Very Much Sir God Bless you always.

  • @hollowbamboo8649
    @hollowbamboo8649 2 года назад +2

    Thank you sir
    You're efforts are appreciated .
    👏👏👏👏

  • @sasidharan3720
    @sasidharan3720 Год назад +1

    நன்றி குருஜி

  • @creative35711
    @creative35711 2 года назад +2

    குரு திசை நோக்கி நான் செல்கிறேன், துலாம் லக்னம் 11 இல் தனித்த குரு(பூரம் 2ம் பாதம்) அய்யா. நன்றாக இருக்கும் என்று சொல்கிறீர்கள் ரொம்ப நன்றி அய்யா.
    All the best for you. 👍

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +2

    Vanakkam Guruji muthal vanakkam iyya!!!

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 3 года назад

    ❤️❤️❤️ நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் அசோகன்

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 года назад

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @cheranbalu
    @cheranbalu 3 года назад

    ஜயா உங்கள் உடல் நிலை மிகவும் முக்கியம் பின்பு போசலம் மாருத்துவர் அறிவுரை முக்கியம்.

  • @n.k.1841
    @n.k.1841 3 года назад

    ஆம் குருஜி 3மிட முயற்சி ஸ்தானத்தை பார்க்கின்ற குரு தன்னம்பிக்கை, கடுமையான உழைப்பு, நேர்மை அனைத்தையும் தருகிறது.

  • @sperumal7765
    @sperumal7765 3 года назад

    அருமை ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 7 месяцев назад

    மேஷம் ராசி சூரிய நீசம் சுக்ரன் 11 ல், புதன் துலா லக்னத்தில், நீங்கள் சொல்வது 100% correct. 2024 il பார்க்கிறேன்

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 года назад +12

    நிறைவான தரமான விளக்கம் ஐயா.தாங்கள் live-ல் வந்தால் வேலை வெட்டி இல்லாமல் ஜோதிட பைத்தியம் பிடித்தது போல்தான் உள்ளது.

  • @rengaraju486
    @rengaraju486 3 года назад

    Nalla pathivu nanri guruji

  • @RaviKumar-nt9jh
    @RaviKumar-nt9jh 9 месяцев назад

    Good confident sir 8m idam guru working from north India

  • @geekysukila7530
    @geekysukila7530 3 года назад

    உங்கள் பதிவை சிறுது சிறுதாக records செய்து தொகுத்து போடலாமே ...... சிரமம் தவிக்கலாமே

  • @maniyanannadurai9274
    @maniyanannadurai9274 3 года назад

    Super guruji...kumba lagnam eagerly waiting..😊

  • @pawankalyan3562
    @pawankalyan3562 3 года назад +29

    பாவக மூனை பற்றிய வீடியோ. ஒரு வாரம் மேலாக காத்திருக்கும் மாணவன்.

    • @sudarsaniyer9274
      @sudarsaniyer9274 3 года назад +1

      Yes awaiting , but not saying much on it , a complicated subject I feel

  • @subhasubha2353
    @subhasubha2353 3 года назад

    நன்றி குருஜி

  • @ganeshanparamasivam3441
    @ganeshanparamasivam3441 3 года назад +23

    அருமையான பதிவு 🙏🙏🙏விருச்சிகம் லக்கினம் ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறேன் நன்றி குருஜி

  • @Madhubala-tu7em
    @Madhubala-tu7em 3 года назад

    வணக்கம் குருஜி. நன்றி ஐயா.

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 3 года назад

    Really thanks sir. Take care your health. God bless you

  • @suganyasudhagaran1452
    @suganyasudhagaran1452 3 года назад

    Super Guruji. Waiting for viruchagam.....

  • @rameshl1452
    @rameshl1452 3 года назад +2

    லக்னத்தில் சனி உச்சம் பெற்ற எனது உறவினர் எவ்வளவு பணம் இருந்தாலும் கீழ்த்தரமான சிந்தனை எண்ணம் . புத்திரர்கள் எதிராக

  • @priyathama2169
    @priyathama2169 3 года назад +8

    Hats off guruji. Even though you are not feeling good you delivered 2 hrs live. I started liking your videos searching about Sani’s Subhathvam. I was always told as a lazy person by my parents since I had ucha vakra sani in my thula lagnam. But I was actually super fast in any work I do. But I was worrying why they consider me as a lazy person because of sani in laganam. You are the one and only person who clearly say about vakrasani is good when it’s uchaam in thulam. Also subathva parvai by sukran. So I started take you as my guru. My whole life so far I was judged by my parents wrongly. But you gave me confidence by talking positive aspects and facts. I wish you a long life.

  • @sago2920
    @sago2920 3 года назад +7

    இதுவரை வந்த லக்னங்களை விட விரிவான நிறைவான வீடியோ...இதே பாணியில் அடுத்தடுத்த லக்னங்களை விளக்க வாழ்த்துகள். காலத்திற்க்கும் நிலைத்து நிற்கும்

  • @pranavjeyan0305
    @pranavjeyan0305 Месяц назад

    What happened Vittu Rudraksha Katti Vaithal

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 3 года назад

    Nandri iyya.

  • @sridevimuthumanickam3418
    @sridevimuthumanickam3418 3 года назад

    மிகவும் நன்றி குருஜி 🌄🌎🌘🌔🌞

    • @vathsalab4778
      @vathsalab4778 3 года назад

      Sir my sons birth date is 26.9.1988 Monday 11.45 am chennai.he got married on 24 .3 2019.she stayed with him for 3 days her date of birth is3.9.1995, 5.45 p.m chennai.want to know solution for his life.

  • @kumaravelramesh4134
    @kumaravelramesh4134 3 года назад +1

    நன்று 🇬🇶

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 года назад +4

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையா நேரலை துலா லக்ன விளக்கம் அருமை குருஐி குருவே கடந்த மிதுன லக்ன வீடியோவில் 6ல் தேய்பிறை சந்திரன் கேட்டை சாரம் 2ல் குரு உச்சம் சந்திர தசை இழப்பு ஏற்படும் என்றீர்கள் எனது தாய் மாமா மனைவி இதே போல அமைப்பில் மிதுன லக்னம் கேட்டை நட்த்திரம் சந்திர தசை புதன் புத்தி சந்திர கிரகணம் கேட்டை நட்சத்திரம் அன்று கடந்த மே மாதம் இறந்தார் நீங்கள் ஞாயிறன்று பதிவிட்டீர்கள் அவர் அதற்கு முன் புதனன்று இறந்தார் மிக துல்லியமாக இருந்தது உங்கள் பதிவு திடீரென கேன்சரில் மறைந்தார் உங்களுடைய ஆறாமிட சுபத்துவ பாபத்துவதத்துவம் மிகச்சரியாக இருந்தது குருவே லக்ன வீடியோக்கள் மிகவும் பயனுள்ளது குருவே

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 3 года назад +1

    தங்களின் ஞானதானம் பிரமிப்பூட்டுகிறது. வாழ்க நலமுடனும் வளமுடனும் .

  • @girijabalasubramanian7497
    @girijabalasubramanian7497 3 года назад

    Good explanation guruji.

  • @kumartailor1774
    @kumartailor1774 3 года назад

    சூப்பர் குருஜீ

  • @cheranbalu
    @cheranbalu 3 года назад +17

    ஜயா ஜோதிடதின் மேல் ஆர்வம் உண்டு பல வீடியோவை பார்த்து திருப்தி இல்லை, உங்கள் வீடியோவை பார்த்த பின்பு வேறு வீடியோ இப்போது பிடிப்பது இல்லை.

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 3 года назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்கள் உடல் நலம் முக்கியமான ஒன்று நீங்கள் இன்று பேசிய துலாம் லக்னம் வீடியோ இதுவரை நீங்கள் பேசிய வீடியோவில் இந்த பதிவு சரியாக இல்லை எனக்கு தெரிந்து, காரணம் உங்கள் உடல் நலம் சரியில்லை குருஜி உங்கள் உடல் நலமாக இருக்க நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் ஒய்வு எடுக்க வேண்டும் குருஜி லைவ் வீடியோ பேச வேண்டாம் நீங்கள் ஒய்வுயாக இருக்கும் போது பேசி பதிவு செய்து ஒளிபரப்பு செய்யலாமே குருஜி இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இதுவும் ஒரு காரணமா குருஜி நன்றி 🙏 வணக்கம்

  • @subramaniamutha5814
    @subramaniamutha5814 3 года назад

    வணக்கம் குருஷி துலாம் லக்னம் மகரத்தில் சூரிய சந்திர. சேர்க்கை மேஷ சனியின் பார்வையில் செவ்வாய் குரு சுக்ரன் விருட்ஷகத்தில் சனிக்கு எட்டாம் இடத்தில் தொடங்க உள்ள சனி திசையில் பலனை கூறுங்கள்

  • @tamizhsen2045
    @tamizhsen2045 3 года назад +5

    நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் குருவே. நன்றிகள் கோடி குருவே 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 года назад

    வணக்கம் குருஜி.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +4

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 துலா லக்னம் அருமை 👌👌 எத்தனை தடவை பார்த்தாலும் ஏதாவது ஒரு நுணுக்கம் புதிது புதிதாக அறிவுக்கு எட்டுகிறது.மிக நீண்ட பதிவு!!!! உங்களின் வில்பவர் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. தங்களின் சிஷ்யர்கள் உங்களிடம் கற்று கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது. பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @DivyaShakthi.19
    @DivyaShakthi.19 2 месяца назад

    How come???

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 года назад

    வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @mvijayakumarmv246
    @mvijayakumarmv246 3 года назад

    guruji avargalukku vanakkam vutal nalathai kavaniyungal ayya m vijayakumar tirumala (A P)

  • @lakshmipriya8475
    @lakshmipriya8475 3 года назад +2

    ஒன்பதில் செவ்வாய் கேது இருப்பது நல்லதா பிறந்ததேதி நேரம் 16.9.1992 ,9.52காலை பனிரெண்டாம் இடத்தில் குரு,சுக்கிரன்,புதன் இருப்பது நல்லதா

  • @Dish-Today
    @Dish-Today 3 года назад +5

    Thank you guruji.... Very great job.... I am a maths teacher... As you told for me, lagnam - kanya and rasi - mithunam.... I got little interest in astrology now a days...As I am taking online class, I know that how it is difficult to talk continuously for 2 ½ hours... Really superb... Great effort.. I pray almighty for your good health... 👌👌👏👏🙏🏻🙏🏻

  • @sankarasubramanian4812
    @sankarasubramanian4812 2 года назад +8

    What a flow, your passion is infectious, makes the listener to get interested in astrology. You have been blessed by almighty to spread the chosen subject in your own way. May you be given all the good health to continue the good works.
    Thank you,
    Dr. Sankara Subramanian, UK

  • @vasudevan7851
    @vasudevan7851 3 года назад +4

    குருஜி ஐயா, இன்று தாங்கள் துலா லக்கினத்துக்கு கூறிய அனைத்தும் மிக துல்லியமாக என்னுடைய துலா லக்கின ஜாதகத்தில் பொருந்துகிறது அதிசயசமான உண்மை. அதுவும் தாங்கள் கூறிய குரு ஆறுக்கு ஆறில் மறைந்து கொடுக்கும் பலன் பற்றி கூறியது மிக அருமை மற்றும் மிக துல்லியமாக எனக்கு இருக்கிறது. தங்களுக்கு தெய்வ கிருபையும் ஜோதிட பிதாமகன் பராசரரின் அருளும் நிச்சயம் கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்த்துக்கள் குருஜி

  • @kalaichelviprabaharan7072
    @kalaichelviprabaharan7072 3 года назад

    வணக்கம் குருஜீ......
    கூடிய சீக்ரம் ""விருச்சுக லக்னம் பற்றி போடவும் ....
    நன்றி 😄😄😄😄😄

  • @gomathibala7483
    @gomathibala7483 3 года назад +5

    Standing ovation to u guruji.... காலங்கள் கடந்தும் புகழ் வளரும்...

  • @jhansirani5502
    @jhansirani5502 3 года назад +11

    Yes, My boss Tula lagnam had Guru combined with Ketu in 10th house has not given any bad results in his Guru dasha, he reached the top post in our office ISRO, he attained name and fame in his Guru dasa because Guru was combined with Ketu

  • @mathunirush242
    @mathunirush242 3 года назад

    Sir take care your health. 🙏🙏🙏

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 Год назад

    வாழ்க நீவீர்

  • @UmamashwariS-ul5zh
    @UmamashwariS-ul5zh Год назад +2

    ராகு 6 தசை உயிர் இல்லை சிறுவயதில் பெரும் இழப்பு குரு லக்னத்தில் இறைவன அன்பில்லாதாவன்😥😥 ஏன் இப்படி நடந்தது குருஜி

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 года назад +2

    குருஜி அவர்களுக்கு வணக்கம் சனி எத்தனை பாகையில் இருந்தால் uchaam.சனி thulathil சித்திரை நட்சத்திரத்தில் 15 degree la இருக்கும் போது அந்த கிரகத்திற்கு உச்சம் சொல்லலாமா ஐயா

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 3 года назад +2

    இப்படி ஒரு பிரம்மன் இருக்கிறார் என்று 10 ஆண்டு முன்பு என் கண்ணில் பட்டு இருந்தால் வாழ்க்கையில் சரியான வழியில் பயணித்து இருப்பேன் எனக்கு பிடிக்காத படிப்பை படித்து மனம் நொந்து வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறேன் ஆனால் ஒரு நாள் 1000 பேருக்கு வேலை கொடுக்கும் முதலாளி வாழ்க்கை வாழ்வேன்

  • @rengarajansundararajan1445
    @rengarajansundararajan1445 3 года назад +3

    ஜோதிட பாடம் கற்கவேண்டும் என்றால் குருஜியை மட்டும் தான் பரம்பொருள் அனுமதித்துள்ளான் . இறைவனுக்கு நன்றி.

  • @r.asokanmumbai9382
    @r.asokanmumbai9382 3 года назад +3

    பரம்பொருள் உங்களுக்கு தெரிய வர அனுமதித்த சூட்சுமங்களை எங்கள் அனைவருக்கும் தெரிய செய்துள்ளீர்கள். நன்றி குருஜி 🙏🙏. தங்களின் உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள் ஐயா 🙏🙏

  • @Karthiban.V
    @Karthiban.V 3 года назад +17

    யாம் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் என்பது போல் தனக்கு தெரிந்த ஞானத்தை வஞ்சகம் இல்லாமல் மறைக்காமல் அனைவருக்கும் சொல்லும் தாங்களே சிறந்த குரு. குரு வாழ்க. குருவே துணை. நன்றி குருவே.

  • @subramani-qe2me
    @subramani-qe2me 3 года назад

    Yes .u r astrology University sir

  • @murugaperumal4646
    @murugaperumal4646 3 года назад +2

    மகா தன யோகம் 2,9,11 குடையவர்கள் சேர்வது லக்னத்துக்கு பொருத்துமா அல்லது ராசிக்கு பொருந்துமா குருஜி

  • @sudhadevi2816
    @sudhadevi2816 Год назад +1

    பாதகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று குரு சுக்கிரன் அஸ்தங்கபடுத்தி புதினுடன் இருந்தால் என்ன பலன் குருஜி

  • @chitrak982
    @chitrak982 3 года назад +1

    Thula lagnam , raghu ,kethu position not explained

    • @saikumar-ne4gh
      @saikumar-ne4gh 3 года назад

      This video last 5 minutes explain rahu ketu position watch without skip

  • @gdsrh9339
    @gdsrh9339 3 года назад

    Thulaam lacnam, meena rasi nachathiram uthratathi, lecnathil suryan, puthan vakram, sukran vakram,5il guru erukku sir Ena palan sir

  • @rameshl1452
    @rameshl1452 3 года назад

    உபய ராசிகளின் அதிபதியாக குரு .புதன் வருவதில் சூட்சுமம் என்ன விளக்கவும்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 года назад +4

    🙏Thankyou for the detailed explanation for Libra ascendant👌😊👍🙏

  • @vadivelrani8773
    @vadivelrani8773 3 года назад

    Super .........

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 3 года назад +1

    Karuppasattai pottukkondu saniyai indha vangu vangugindreere!

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 месяца назад

    🙏👌

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 года назад

    குருஜி வணக்கம்.அடுத்து விரிசக லக்னத்திற்கு பாதகாதிபதி பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் சொல்லுங்க ஐயா.சனி குரு கன்னியில் சேர்ந்து இருந்து தசை நடத்தினால் என்ன செய்வார் என்பதையும் சொல்லுங்க.சூரியன் புதன் சேர்ந்து மிதுணதில் இருந்தால் என்ன பலன் சொல்லுங்க ஐயா

  • @sathishsathish-bi1le
    @sathishsathish-bi1le 2 года назад +1

    Thula laganam virchiga rasi 10 la chevvai neesam. Ipo neesa bangama eduthukalama enna palan varum

  • @babushanmugam3587
    @babushanmugam3587 3 года назад +7

    எப்பொழுதும் உங்கள் சேவை ஜோதிடத்திற்கு தேவை.இப்பொழுது ஓய்வே உங்களுக்கு தேவை.உங்கள் நலனே எங்களுக்கு தேவை.உங்களின் கூற்று படி பரம்பொருளின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு ஐயா.நன்றி.வாழ்க வளமுடன்.

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 3 года назад +2

    Sir , when Mercury is in tula and venus is neecham, wont it be parivarthana yoga. Why do you say it is bad? i recall you mentioned in another vedio , you dont consider sukran as weak in kanya for tula lagna as well. please clarify.

  • @sangaribalamurugan3970
    @sangaribalamurugan3970 3 года назад

    குருவே 🙏.துலாம் லக்கினத்திற்கு நீச குரு அர்த்த சந்திரனுடன் (சந்திரன் திக் பலம் பெற்று) குரு வக்ரம் பெற்று குரு தசை சந்திர புத்தியில் குரு சந்திர யோகம் பலன் தருமா.ஐயா தயவு செய்து பதில் தாருங்கள். Pls.

  • @krishnakumari9755
    @krishnakumari9755 3 года назад +2

    Excellent work. Thanks Gurujii. My son born in thulam lagnam. Dob 23 8 1998 10.40 am. I am fully satisfied with your speach. Thanks again and take care gurujii.

  • @balajiravi0725
    @balajiravi0725 3 года назад

    ஐயா.. எனக்கு துலாம் லக்னம்.. ஏழாம் இடத்தில் குரு சனி சேர்க்கை... என்ன பலன்... நீங்கள் சொல்வது போல் கோடீஸ்வர யோகம் உண்டா...???

  • @menagamenaga57
    @menagamenaga57 3 года назад

    வீடு கொடுத்தவன் வலுவினை பற்றிகூறுகையில வீடுகொடுத்தவன் ் வர்கோத்தமம அடைந்து இருந்தால் தசை எப்படி இருக்கும் ஐயா இது பற்றி உங்கள் வீடியோக்களில் தெளிவு படுத்த வேண்டும் ஐயா ்

  • @historyclicks9852
    @historyclicks9852 2 года назад +1

    ஐயா துலாத்தில் சூரிய ராகு இணைவு எப்படினு சொல்லுங்க

  • @sakthivelsakthivel2054
    @sakthivelsakthivel2054 3 года назад +1

    வணக்கம் ஐயா.எனது மகன் மருத்துவம் படிக்கும் அமைப்பு உள்ளதா கிருபாகரன்.25.7.2003.பிறந்த நேரம் 4.56PM.சென்னை

  • @rushan7206
    @rushan7206 3 года назад +2

    அய்யா மிக மிக ஓரு தெளிவான மற்றும் நிதானமான பதிவு.👌👌👌 இப்பதிவு ஒரு துலா லக்கின புத்தகம் படித்ததிற்கு ஈடாகும்.❤❤❤தங்களின் சேவையும் மேலான நோக்கமும் மேலும் வளர வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹.

  • @sridevimuthumanickam3418
    @sridevimuthumanickam3418 3 года назад +3

    Hi guruji.. .To boost your metabolism,drink lukewarm water on morning in empty stomach...

  • @AnirrudhPrakhash
    @AnirrudhPrakhash 2 года назад +1

    🙏guruji.Thulam lagnam,12 house kanni sun,sukiran,bhuthan,Sani conjunction.sukiran,bhuthan,Sani asthangam.10 il chevai,7 il jupitar .second house rahu,eighth house ketu,nine place chandran.Is the positions are good?

  • @poomaammaltha1704
    @poomaammaltha1704 3 года назад

    Kuruji iya naan simma rasi naan een ungata live thotarnthu parkiren

  • @lokendirakumar1660
    @lokendirakumar1660 3 года назад +4

    Thank you so much Guruji.. clearly explained yet another amazing video. Impressing everyone again and again with your ability of transferring knowledge for such a long time with enthusiasm. I'm eagerly waiting for your next sparkling "scorpio ascendent" video.🙏

  • @priyanandhu5883
    @priyanandhu5883 2 года назад

    Iyya enathu kanavar jathagathil 6ill guru sukran inaivu thulam laknam simma rasi ippothu guru thisai nadakirathu eppadi irukkum thayavu seithu sollungal 🙏🙏🙏

  • @sountharrajan9204
    @sountharrajan9204 3 года назад +1

    துலாம் லக்னத்துக்கு குரு 2ரண்டில் இருந்தால் 6ம் விடை பற்கிரர் என்றால் 6க்கு 9பாதி தானே இருப்பர்... சுக்கிரன் உச்சம் என்றால்.. என்னா பலன் என்று நீங்கள் குறுவிற்கள் என்று எதிர்பார்த்தேன் ஐயா

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 3 года назад +3

    Sir, Please go at your comfortable pace. you are helping us understand a lot. We can learn slowly. your health is very important.

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 3 года назад +2

    அருமையான பதிவு கலையரசே.... தங்களது பேச்சின் ஆழமான கருத்துமுத்துக்களாக காலத்தால் ஆலம் விழுதுகளாய் பரந்து விரிந்து சிறந்து விளங்கும் ..... ஐயா... வணங்குகிறேன் குருவே.... வாழியநலம்...
    களைப்பிலும் நீண்டபதிவு.... நன்றி கலையரசே...

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 года назад +1

    மற்ற லக்னங்களை விட துலாம் லக்னத்தை தான் அதிகம் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். உண்மைதானே ஐயா.

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 3 года назад

      when I will get government job? Which year? 29-12-1995.pondicherry.10:25pm.please reply.sir

  • @sriKrishna1103
    @sriKrishna1103 3 года назад +1

    Admin.. please note my comment..
    Inform to guruji..
    அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஜாதகத்தை விளக்கவும்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 года назад

    வணக்கம் குருவே 🙏pavithra 2.12.99 Coimbatore 4.37am, துலாம் லக்கினம்...12/7/21 தாயை இழந்தார்...15.3.21 to 7.8.21 ராகு திசை /குரு புத்தி / சுக்ரன் அந்தரம் எதனால மரணம்... 🙏

  • @thavilavarthanam7619
    @thavilavarthanam7619 3 года назад

    நீங்கள் சொல்லும் துலாம் லக்னம் பதினொராம் இடத்தில் ராகு இருக்கும் ஒருவர் கோடிஸ்வராக உள்ளார்.நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் சாதகமற்ற நிலை சொல்கிறீர்கள்